சிறு வயதில் உனக்கு ஒரு மகன் பிறந்து, அதை நீ ஆற்றிலே எரிந்துவிட்டது உண்மையா... | Karnan | Raj Super

  Рет қаралды 785,854

Raj Super

Raj Super

Күн бұрын

Karnan is a 1964 Indian Tamil-language Hindu mythological film produced and directed by B. R. Panthulu. It stars Sivaji Ganesan leading an ensemble cast consisting of N. T. Rama Rao, S. A. Ashokan, R. Muthuraman, Savitri, Devika and M. V. Rajamma. The film is based on the story of Karna, a character from the Hindu epic Mahabharata.
Karnan, which was officially launched in 1963, was shot in palaces at Jaipur and the war sequences were filmed in Kurukshetra, which featured several soldiers from the Indian Army. The film's original soundtrack was composed by the duo Viswanathan-Ramamoorthy, while the lyrics were written by Kannadasan. The screenplay was written by A. S. Nagarajan and the dialogues by Sakthi T. K. Krishnasamy. The film was the first in Tamil to be colourised using Eastmancolor.
Karnan was released on 14 January 1964, during the festival occasion of Pongal. The film ran for over 100 days in theatres, and later won the Certificate of Merit for the Third Best Feature Film at the 11th National Film Awards. It was considered a milestone in Tamil cinema as it brought together the then leading actors of South Indian cinema, Ganesan and Rama Rao. The film was also partly responsible for a resurgence in films based on Hindu epics in the industry.
Directed by B. R. Panthulu
Screenplay by A. S. Nagarajan
Sakthi T. K. Krishnasamy
Based on Mahabharata
Produced by B. R. Panthulu
Starring Sivaji Ganesan
N. T. Rama Rao
Savitri
Devika
M. V. Rajamma
S. A. Ashokan
R. Muthuraman
Cinematography V. Ramamurthy
Edited by R. Devarajan
Music by Viswanathan-Ramamoorthy
Don't forget to SUBSCRIBE to Raj Super KZbin Channel:
/ @rajsuperofficial
#RajSuper #RajTv #RajTvprograms #RajNagaichuvai #RajOldClassics #RajTvpromos #RajProgrammes #RajShows #RajMusic
#sivajiganesanmovies #shivajiganesan #shivaji #Savitrimovies #Savitrivideos #Savitrihits #Savitri #RMuthuramanhits #RMuthuramanmovies #RMuthuramanvideos #RMuthuraman #Devikahits #Devikamovies #Devikavideos #Devika #classicmovies #classicmovie #classichits #tamilclassic #classicmoviestamil #hitmovies #tamilmovies #tamilmoviesscenes #superscnes #hitscenes #hitvideos #rajmovies

Пікірлер: 130
@thangaraghu9621
@thangaraghu9621 Жыл бұрын
கண்ணன் கதாபாத்திரத்தில் N.T.ராமாராவின் நடிப்பு மிகவும் அருமை
@sriram4212
@sriram4212 Жыл бұрын
கண்ணன் மீது அதீத பக்தியும் அன்பும் கொண்டவர்களில் குந்தியும் ஒருவர் . கண்ணனின் மரணச் செய்தி கேட்ட மறுகணமே உயிர் துறந்தவர் .
@ramani.s3988
@ramani.s3988 Жыл бұрын
🙏🙏🥳
@MohanRaj-dp7eq
@MohanRaj-dp7eq Жыл бұрын
Kidaiyathu kunthi appothu sagavillai
@deshingrajan
@deshingrajan Жыл бұрын
நமது பெருமை மிக்க பாரதத்தின் மாண்புமிகு நீதியரசர் இந்த கருமை வண்ண(சனி) கண்ணன். இது தான் சனாதனம். இதை உணராத பல்லுருவிகள் .
@kamalraj7707
@kamalraj7707 3 ай бұрын
என்ன தான் சிவாஜி இருந்தாலும். இந்த காட்சியில் NTR மிஞ்சிவிட்டர்.
@nirajtkka3917
@nirajtkka3917 Жыл бұрын
N T R அந்தகாலத்தில் திரையில் காலண்டரில் கிருஷ்ணர் படம் வந்தாலும் தன் படம் இடம் பெற கூறுவர்.வீர அபிமன்யு தெலுங்கு படத்தில் தன் படங்களில் உப நாயகனாக நடித்த சோபன் பாபு டைட்டில் ரோலிலும் இவர் உப பாத்திரத்தில் கண்ணனாக நடித்தார்.வீர அபிமன்யு தமிழ் படத்தில் தன் நன்பர் ஜெமினிக்காக கண்ணன் பாத்திரத்தை விட்டுக்கொடுத்தார்
@jeyanthilalbv1797
@jeyanthilalbv1797 10 ай бұрын
கண்ணன், கிருஷ்ணன் பரந்தாமன் உன் லீலைகள் அளவிடமுடியாது. நீவீர்என்றும் என் மனதில். * *******நீங்காதிருப்பாய்🙏🙏🙏
@Tamil.mway2K2L2
@Tamil.mway2K2L2 Жыл бұрын
பாவ காரியங்கள் என்றும் மறைந்து விடாது.
@gouthamb2799
@gouthamb2799 Жыл бұрын
அருமை அல்லவா?
@jenaambiga6077
@jenaambiga6077 Ай бұрын
அறியாமல் செய்த பாவத்திற்கும் தண்டனை உண்டு!!!
@jeyanthilalbv1797
@jeyanthilalbv1797 9 ай бұрын
கிருஷ்ணா ,கோவிந்தா நீ என்று ம் என் இதயம் வீட்டிலேயே இருக்க வேண்டும். நான் இருக்கும் வீடு உம்முடைய இதுதான் கிருஷ்ணா,!!!!. உண்மை. புங்கா. பிவி. ஜெயன் அய்யர்.
@udhayalogu708
@udhayalogu708 Жыл бұрын
NTR Lord Krishna perfect 🥰 💞 😍 👌
@Salas-e5
@Salas-e5 Жыл бұрын
கிருஷ்ணருக்கே உரித்தான குறும்பு இவரிடம் உள்ளது யார் இவர்
@gouthamb2799
@gouthamb2799 Жыл бұрын
NT RAMA RAO.
@ponnudurairajagopal7026
@ponnudurairajagopal7026 Жыл бұрын
நந்தமூரி T ராமராவ்
@Chennai_Talkies.
@Chennai_Talkies. 4 ай бұрын
MGR
@sathyamurthy800
@sathyamurthy800 4 ай бұрын
N.T.RAMARAO,Telugu famous actor
@GKV963
@GKV963 4 ай бұрын
Adapavi..yarunu kekkra? NTR theriyatha.
@vinothsenthil7779
@vinothsenthil7779 Жыл бұрын
ஆசை யாரை விட்டது
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
கர்ணன் படம் ஒன்றே போதும். ஜென்ம சாபல்யம் தான் !! 😋 இல்லையென்றால்!!🤔மடையன்!😂 நீ மடையன்!!!😂😂
@orkay2022
@orkay2022 Жыл бұрын
Krishna maadhiri kurumbum thandhira yosanaiyum yaarykku varum? adhilum oru adhvathi lord krishna🎉🎉
@santhanakrishnanraghavacha1350
@santhanakrishnanraghavacha1350 3 ай бұрын
எல்லா செயலுக்கும் சூத்திரதாரி பாத்திரதாரி கண்ணன். இப்போ சினிமாவில் கதை வசனம் direction போல
@manoharanmanohar7771
@manoharanmanohar7771 Жыл бұрын
நல்லதைசெய்வோம்நல்லதைநினைப்போம்
@srbasha74
@srbasha74 Жыл бұрын
What an actor. Though he was a big star in Telugu during those days, he still acted in this character for Sivaji. We all know how difficult it is to steal the screen presence while Sivaji is in the same frame. NTR pulled it off so nicely
@seshukumar6627
@seshukumar6627 Жыл бұрын
True Basha, The moment he enters the screen..that too after half an hour ...I saw a huge big applause
@parameshwarashiva9034
@parameshwarashiva9034 11 ай бұрын
Yes. NTR is also great actor and his screen presence is bigger than any actor of his times
@srebalanandasivam9563
@srebalanandasivam9563 3 ай бұрын
The acting skills between Sivaji and NTR is a very close contest, a joy to watch and difficult to judge who's the best
@vasumathiravindran5233
@vasumathiravindran5233 Жыл бұрын
No words to convey the greatness of this film
@M.PrakashM.prakash-ntk
@M.PrakashM.prakash-ntk Ай бұрын
இந்த சூழ்ச்சிகள் தான் தற்போது இருக்கும் தமிழ்நாட்டின் நிலைமை இதைத் தவிர்த்து ஏதேதோ படித்துக் கொண்டிருக்கின்ற மக்களுக்கு எப்போது புரியும் இந்த அரசியல்
@jeyanthilalbv1797
@jeyanthilalbv1797 9 ай бұрын
கண்ணன் கதாபாத்திரம். NT.ராமாராவ் உண்மை யான கிருஷ்ணன் பகவான் வந்த கூறுவதுபோல்.உள்ளது
@RajarathinamS-sp7tn
@RajarathinamS-sp7tn 3 ай бұрын
கிருஷ்ணருக்கே உரித்தான குறும்பு __இவர்தான். N. T. ராமாராவ் அவர்கள்
@karthikmani3546
@karthikmani3546 4 ай бұрын
பரமாத்மா❤
@orkay2022
@orkay2022 Жыл бұрын
NTR a Real actor as krishna. In tamil no substitute for him as a Krishna role❤❤❤❤
@logu_rahul9698
@logu_rahul9698 3 ай бұрын
Anyone after watching Kalki 2898?
@avulajayasankar3327
@avulajayasankar3327 Жыл бұрын
NTR 🔥🔥🔥🔥🔥🔥
@manimekalaimurugesan4471
@manimekalaimurugesan4471 Жыл бұрын
Karnan is a real hero
@revathishankar946
@revathishankar946 3 ай бұрын
Excellent movie for any time Great artists, great costumes, great songs, great music, great direction Overall a fantastic movie
@kavashrichard7724
@kavashrichard7724 2 ай бұрын
எல்லோருக்கும் உண்டு நான் என்ன செய்வது அப்போ இவனுக்கு சாவு கிடையாதா
@venkatesans8971
@venkatesans8971 2 ай бұрын
Real Krishna only NTR. Also👭👬 karnan cinima one lesson for👭👬 all people. ❤❤❤❤
@jeyanthilalbv1797
@jeyanthilalbv1797 10 ай бұрын
கிருஷ்ணன், கண்ணன் இடத்தில் தர்மன் எந்த இடத்தில் பக்தி நட்பு பாசம் அதிக பக்தி கொண்டுள்ளான் என தெரியவில்லையே ???
@palrajguna6841
@palrajguna6841 11 ай бұрын
Om namo NARAYANAYA potri
@nathiyaraja3925
@nathiyaraja3925 Жыл бұрын
N T R super acting 👍👍
@RameshBabu-zi4ct
@RameshBabu-zi4ct Жыл бұрын
Ntr role is maim in this movie
@sankarkv7279
@sankarkv7279 Ай бұрын
. அருமையான திரை கதை என் மனதுமிகவும் வருத்தம் அடைந்தது I ❤ =❤❤❤
@Tamil.mway2K2L2
@Tamil.mway2K2L2 Жыл бұрын
உலகத்தை படைத்த கடவுள். இப்படி தான் இவர் இவர் இருக்க வேண்டும். என்று முன்னரே தீர்மானித்து இருந்தால் கடவுளை சரணடைவது.. முட்டாள் தனம் அறிவு உள்ளவன் மற்றுமே பிழைத்து கொள்வான் என்றால்.. கடவுளால் படைக்கப்பட்ட அறிவின் எல்லை எது? அறிவின் இலக்கணம் தெரியவில்லை இதை பற்றி காப்பியங்களும் தெளிவாக கூறவில்லை. இதனை மாற்றி அமைத்து சிந்திக்க வேண்டும் நேரம் வந்ததால் எல்லோர்க்கும் அந்த வாய்ப்பு வழங்கப்பட்டதா.. பூமியில் முட்டாள் தனமான குறியீடு அல்லது அதன் தன்மை உணரா வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதில் எந்த வகையான காற்று புயல் உயிரினங்கள் நீர் மழை அதன் அவசியமென்ன.. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் இந்த நிலையில் நீ உடனே உன் மனதில் அல்ல உன் மூளை வளர்ச்சி அற்புதம் என்று நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். சந்தேகம் இருப்பதாக கூறி எவரையும் விட்டு வெளியே விலகாதிருங்கள்.. உடல்.. பொருள்... ஆவி.. இதனை அறிந்த பிறகு தான் அறிவின் அடிப்படையில் அறிவியல் வினா விடை காண முடியும்.
@bluefountain7888
@bluefountain7888 4 ай бұрын
ஓலை கேட்டு ஓட்டப்பந்தையம் ஓடினானாம்😂😂😂
@srinivasann4457
@srinivasann4457 Жыл бұрын
Culprit. Kannan
@ramanikrishnamurthy8141
@ramanikrishnamurthy8141 Жыл бұрын
மகாபாரதத்தில் கண்ணன் தர்மம் தர்மம் என்று சொல்லி கர்ணனிடம் இந்திரன் மூலமாக கவசகுண்டலத்தைபெற்று தாமய்மூலமாக இரண்டு வரம்பெற்று தர்மத்தை நிலைநாட்டுவதற்காக கர்ணனிடம்துரோகத்தைசெய்துஇதுமட்டும்தர்மத்தைநிலைநாட்டவில்லைகண்ணன்இன்றும்புரியாதபுதிர்மகாபாரதத்தில்.
@praveen.m6970
@praveen.m6970 Жыл бұрын
N.T.R ❤❤❤❤❤❤gad Krishan ❤❤❤❤❤
@krishnamoorthypalanisamy7210
@krishnamoorthypalanisamy7210 Жыл бұрын
எரிந்து அல்ல, எறிந்து
@RameshBabu-zi4ct
@RameshBabu-zi4ct Жыл бұрын
Ntr role is main in this movie
@jenaambiga6077
@jenaambiga6077 2 ай бұрын
என்ன ஒரு அழகான புராணம்,,இந்த மகாபாரதம் கதை அதை திரை வடிவில் கர்ணன் கதாபாத்திரம் அருமையானது, அந்த கதாபாத்திரத்திகே ஏற்றவர்போல் நம் நடிகர் திலகம், நடிப்பின் சிகரம்,,படம் முழுவதும் பார்ப்பவளை வியப்பில் ஆழ்த்தும் ஒவ்வொரு காட்களும், ஆடல் பாடல்,,நம்மை மெய் மறக்கச்செய்யும் , கிருஷ்ணன்கதா பாத்திரம்,, A,p,நாகராஜன் அவர்களுக்கே நன்றி சொல்லவேண்டும் நன்றி,,நன்றி🎉🎉🎉
@sathasivam4572
@sathasivam4572 Ай бұрын
Not a p nagarajan pandulu
@jenaambiga6077
@jenaambiga6077 Ай бұрын
@@sathasivam4572 👋
@KrishananKalyanakrishan
@KrishananKalyanakrishan Ай бұрын
Migqnanandrivannkam
@AbthuFahat-zu5cs
@AbthuFahat-zu5cs Жыл бұрын
apathu taan
@manivannands6414
@manivannands6414 3 ай бұрын
மக்களால் தெய்வமே என்று அழைக்கத் தகுதி வாய்ந்த ஒரே நபர் .... ராமாராவ் ஐயா......
@s.maathanurchannel5736
@s.maathanurchannel5736 6 ай бұрын
அருமை அருமை அருமையான பாடல் 👌👌👌
@manoharanmanohar7771
@manoharanmanohar7771 Жыл бұрын
எதைவிதைகிறேமேஅதைவிதைக்கிறேம்
@periramesh3365
@periramesh3365 2 ай бұрын
Haaaaaa....neraya coment varanumu yenama sir kekuraruuuuuu....
@kirshnakirshna9581
@kirshnakirshna9581 Жыл бұрын
Krishna ur true living in the erthe
@KMRD00009
@KMRD00009 Жыл бұрын
திட்டாம
@kannanramalaxmi6965
@kannanramalaxmi6965 Жыл бұрын
Super
@revathishankar946
@revathishankar946 3 ай бұрын
NT R enna handsome with extreme features
@White-oe7kv
@White-oe7kv 2 ай бұрын
Nilami iyarkai yellamma vardan Krishna🎉
@SelvaKumar-ev8ix
@SelvaKumar-ev8ix 2 ай бұрын
❤❤❤❤❤
@SelvaKumar-ev8ix
@SelvaKumar-ev8ix 2 ай бұрын
❤❤❤❤❤
@JagadeesanSteelblue
@JagadeesanSteelblue 3 ай бұрын
Discipline is the winning code
@saraj-j8m
@saraj-j8m Ай бұрын
MV ராஜம்மா அழகு பதுமை
@sankarkumar2788
@sankarkumar2788 5 ай бұрын
NTR is very beautiful with Devine feel as Sri Krishna.
@kmuralikmurali5503
@kmuralikmurali5503 3 ай бұрын
Ntr
@renukagokul1543
@renukagokul1543 10 ай бұрын
எறிந்து விட்டு....தூக்கி போடுதல் எரிந்து... தீயிட்டு எரிந்து போதல்
@chandruchandruannalakshmi
@chandruchandruannalakshmi Жыл бұрын
Krishnar illai eandraal Mahabharatham nagee...Raamar illai eandraal Raamayanam nagee nagee......
@thangadurai1795
@thangadurai1795 Жыл бұрын
❤gfffffafaaa afaaa fa👋ca😢
@sankarnatarajan8213
@sankarnatarajan8213 22 күн бұрын
தாயா பேய்..
@RamuKuppusamy-hw2rd
@RamuKuppusamy-hw2rd Жыл бұрын
Hands somkrìshna ramarav
@kirshnakirshna9581
@kirshnakirshna9581 Жыл бұрын
All closed ur whote ur good living in the erthe
@creativethoughts1435
@creativethoughts1435 3 ай бұрын
எம் ஜி ஆர் நடிக்கவிருப்பதாக கதாபாத்திரத்தில் என் டி ஆர் நடத்துவிட்டார்
@madhavanvichu5452
@madhavanvichu5452 3 ай бұрын
😂😂
@Srinivasacovering-ez7yo
@Srinivasacovering-ez7yo 10 күн бұрын
N. T ramarao
@sparameswaran3805
@sparameswaran3805 2 ай бұрын
Ntr
@Ellamananmike
@Ellamananmike 2 ай бұрын
Ntr
@UmaSk-j8r
@UmaSk-j8r 3 ай бұрын
NTR.🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@AMohan-z4c
@AMohan-z4c Ай бұрын
NT Rama rao is acting kirshanan
@muthuthangavel3145
@muthuthangavel3145 Жыл бұрын
Very nice tks 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@GovindanRajigownder
@GovindanRajigownder Жыл бұрын
Super super super super super super super 😙😘😍🤗🌍🌎🌏
@kmohan4252
@kmohan4252 Жыл бұрын
Tamil nadu no templein name ofkannan l kannsn kovil appadi ondru illai l but karuppasamy theradiyan karuppu irukku l so kannan varavendum kumaran peyar kannappan sollavendum avvalavuthan l
@moorthe-gv
@moorthe-gv 3 ай бұрын
😢🙏
@vijayakumarid1066
@vijayakumarid1066 29 күн бұрын
Ellarum muttal tanatiku Nan orutan kathaitu vettan 😂
@RajAnand-u2b
@RajAnand-u2b 16 күн бұрын
@subapasupathi4538
@subapasupathi4538 3 ай бұрын
❤ பிறவி குணம் ❤
@AbiMani-d3j
@AbiMani-d3j 3 ай бұрын
❤️🌹
@manoharanmanohar7771
@manoharanmanohar7771 Жыл бұрын
விதைப்பதுமுழுசாமுளைக்கும்
@SaravananN.A-js3gb
@SaravananN.A-js3gb 6 ай бұрын
Spr
@dineshkumar-on4xy
@dineshkumar-on4xy Жыл бұрын
4 gramam irukudhu adhu enna jadhi
@kituthevar8595
@kituthevar8595 Жыл бұрын
NTR is God of acting
@JagadeshKumar-cq5dp
@JagadeshKumar-cq5dp Жыл бұрын
Billa
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 Жыл бұрын
Sivakumar equally good as Kannan Krishnan and Murugan. Not just NTR. But there is only one Karnan.
@parameshwarashiva9034
@parameshwarashiva9034 11 ай бұрын
Sivakumar is no match for great NTR especially for Lord krishna role. NTR acting superb as Krishna. He did justice to his role. Dr. Rajkumar of Kannada is supposed to act as Duryodana and Malayalam actor prem nazir as Arjuna originally
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 11 ай бұрын
@@parameshwarashiva9034 he has carried the role well. He has been given the roles repeatedly to play. So no point arguing
@chandruchandruannalakshmi
@chandruchandruannalakshmi Жыл бұрын
Amma kavalai padaa theenga Paramaathu maavukku yellaamey vilaiyaattu thaan.......eatho oru nanmaiyai seiyavey intha vilaiyaattu.......
@krishnaKrishna-ly6ln
@krishnaKrishna-ly6ln Жыл бұрын
Krishna is supreme of dharma
@dineshb3787
@dineshb3787 2 ай бұрын
@maramvettidevatactors4561
@maramvettidevatactors4561 Жыл бұрын
😭🙏🙏🙏🙏🌺🌸🌼
@ggbalaji27
@ggbalaji27 3 ай бұрын
NTR is always great actor ❤
@revathishankar946
@revathishankar946 3 ай бұрын
NTRs voice is original ?
@madhavanvichu5452
@madhavanvichu5452 3 ай бұрын
No
@unnadhadevauzhliyam9390
@unnadhadevauzhliyam9390 3 ай бұрын
பைபிளில் வரும் மோசே தான் ஆற்றில் விடப்பட்ட குழந்தை..
@sanjayfearless4740
@sanjayfearless4740 Жыл бұрын
வீடியோ அருமை
karnan Full Movie Part 6
26:14
RajVideoVision
Рет қаралды 4 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 71 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 47 МЛН
Mahabharatham 07/10/14
22:32
Vijay Television
Рет қаралды 3 МЛН
Karnan Full Movie Part 5
26:13
RajVideoVision
Рет қаралды 18 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН