வெறும் likes வருவதற்கு எதை வேண்டுமானால் தரும் channels க்கு நடுவில் எது வேண்டுமோ அதை மட்டுமே தரும் உங்கள் சமூக சேவை மிகுந்த பாராட்டுக்குரியது.
@theneeridaivelai5 жыл бұрын
மிக்க நன்றி!!
@farookshavukath5 жыл бұрын
உங்களது பதிவுகள் அனைத்தும் பார்த்தும் மற்றவர்களுக்கு பகிர்ந்தும் வருகிறேன். நல்ல முயற்சி! பாராட்டுக்கள்.
@prakash45135 жыл бұрын
NALLATHU NA
@karunyagunavathy59315 жыл бұрын
நீங்கள் மிகவும் அருமையாக பதிவு செய்து வருகிறீர்கள்.... வாழ்த்துக்கள்.... வாழ்க தமிழ்
@theneeridaivelai5 жыл бұрын
நன்றி!!
@vicky555dvsn25 жыл бұрын
Amma gunavathy📲
@arunblesson33545 жыл бұрын
Karunya intha pera engaiyo ketta matheri irukae🤔🤔
@தமிழன்க.வினோத்5 жыл бұрын
இன்றைய சமுதாயத்திற்கு தேவையான கருத்துக்களை காணொலியாக பதிவிடுகிறீர்கள் தொடர்ந்து பதிவிடுங்கள் சீக்கிமாக 1million subscribers வர எனது வாழ்த்துக்கள்
@theneeridaivelai5 жыл бұрын
நன்றி!!
@sardhars21345 жыл бұрын
Gt
@brtbrt71922 жыл бұрын
விளம்பரங்கள் செய்யாமல் மக்களுக்கு பயன்பெறும் வகையில் பதிவிடும் உங்களுக்கு இன்னும் பல மடங்கு subscriber , likeமற்றும் விருதுகள் கிடைக்க எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@MilletSnacks2 жыл бұрын
Thanks for your appreciation to this information about Millet Food 🌾🌾🌾🌾❤️❤️❤️❤️💪💪💪💪
@saravanaprabahar48495 жыл бұрын
தமிழர்களின் பாரம்பரிய உணவுகளையும் அதன் மகத்துவத்தையும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு கற்று தருகிறீர்கள்.தொடர்ந்து பல பண்டைய தமிழர் சார்ந்த பதிவுகளை பதிவிடுங்கள்.நீ தமிழன்டா
@theneeridaivelai5 жыл бұрын
நன்றி!!
@jayalakshmimanoharan15853 жыл бұрын
நன்றி வணக்கம் மிகவும் அருமையாக இருந்தது
@MilletSnacks2 жыл бұрын
Thanks for your appreciation to this information about Millet Food 🌾🌾🌾🌾❤️❤️❤️❤️💪💪💪💪💪❤️❤️❤️❤️
@prabhugentlemen96375 жыл бұрын
நீங்கள்... மற்றும் "சீர்காழி டிவி" மட்டும் தான் எனக்கு தெரிந்தது இயற்கையின் மகத்துவத்தை சரியான முறையில் மக்களை சென்றடைய செய்கிறீர்கள்..
@janu50772 жыл бұрын
உங்கள் காணொளி கள் எல்லாம் அற்புதம், from srilanka
@MilletSnacks2 жыл бұрын
Thanks for your appreciation to this information about Millet Food 🌾🌾🌾🌾❤️❤️❤️❤️💪💪💪💪💪💪
@harishrajan62555 жыл бұрын
உண்மையாகவே உங்களின் இந்த பதிவு அருமையாக உள்ளது இந்த பணி மேன்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்
@theneeridaivelai5 жыл бұрын
நன்றி!!
@karuna0402885 жыл бұрын
உங்களின் மொழிநடை செம்ம சகோ.. கலக்குறீங்க.. தொடர்ந்து இது போல் காணொளிகளை பதிவிடுங்க... நல்வாழ்த்துக்கள்.. தமிழியம் சிறக்கட்டும்...இது காலச்சுழலின் மீட்டுருவாக்கத்தின் காலம்.
@theneeridaivelai5 жыл бұрын
மிக்க நன்றி சகோ!
@harishkumar-np3xh5 жыл бұрын
Most underrated channel...... feeling sad for that.....but don't worry bro we will support you always 😍😍😍😍😍😍😍😍😍
@nalam36985 жыл бұрын
அருமையான பதிவு தெளிவான விளக்கம் நன்றிகள் கோடி நண்பர்களே
@vlogofkaifur4493 жыл бұрын
Super super bro thanks brother 👍😘😱
@தமிழ்-வ1ர4 жыл бұрын
நன்றி அண்ணா👍
@Pugazhya_pugazh5 жыл бұрын
அண்ணா உங்க காணொளிகள் அனைத்தும் சிறப்பாகவும் எளிமையாகவும் இருக்கு.... பேச்சு வழக்கு நம்ப ஊரு பேச்சு வழக்கு மாதிரே இருக்கு அண்ணா....
@theneeridaivelai5 жыл бұрын
நன்றி!
@parthibanmahalingam28685 жыл бұрын
இன்றைய நவீன சூழலில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை கருத்துக்களை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி மேலும் தாங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் உறவே....
@theneeridaivelai5 жыл бұрын
மிக்க நன்றி உறவே!!
@kumaraswin3945 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா . உங்களுடைய பதிவுகளை முகநூலில் இருந்து youtube இல் தேடி பின்தொடர்கிறேன். வாழ்த்துக்கள். வளர்க்க
@theneeridaivelai5 жыл бұрын
நன்றி!!!
@funnymemesworld92395 жыл бұрын
Very good 😊😉keep it up Nalla pathivu ,nandri nanba🤗
@gnanamoorthyvetrivel65575 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அண்ணா..... மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்...
@stsbabu6725 жыл бұрын
நல்ல தகவல் மக்களுக்கு தேவையை பதிவிட்டு இருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள் வளமும் நலமும் பெற்று வாழ்க
@bwsts74345 жыл бұрын
Ipdii oru topic eduthu yarum channels open panala ithula ena highlights naa konjam cmdy um iruku oru oru porul kum ethaa pola kadai la okanthu intha pandrathu inum nala iruku ipdii sonna kandipaa itha ellarum virumbuvanga sprrr👌
@thamizhbalachandar19935 жыл бұрын
வாழ்க தமிழ்.வெல்க தமிழினம்
@joymelo79174 жыл бұрын
Excellent anna , unga ella videos um super 👍👌👌
@vengadeshwaranp20743 жыл бұрын
Thanks for vidio 🙏🙏😍
@MilletSnacks2 жыл бұрын
Thanks for your appreciation to this information about Millet Food 🌾🌾🌾🌾❤️❤️❤️❤️💪💪💪💪💪✅✅✅✅
@ManiKandan-gy6ce5 жыл бұрын
Thalaiva nee evlo periya visayatha simple a sollita i love u dear
@sivabalan65665 жыл бұрын
தலைவா உன்னோட விடியோவுக்கு தான் waithing
@theneeridaivelai5 жыл бұрын
நன்றி 😂😂
@hemakumar20195 жыл бұрын
அண்ணா அருமையாக உள்ளது உங்கள் காணொளி வாழ்க வளமுடன்
@sugumarberry81115 жыл бұрын
Semma ya iruku unga videos um contents um neenga soldrathukagave saapdalam adhyellam Inum edhir pakuren neraya. maraindhu pona marandhu pona vishayangala kondu vaanga neraya ❤️❤️❤️
@theneeridaivelai5 жыл бұрын
Nichayamaaga Bro!!
@ajeethkumar53543 жыл бұрын
Unga kitta irunthu Naraya therinjukalam poola bro superb
@MilletSnacks2 жыл бұрын
Thanks for your appreciation to this information about Millet Food 🌾🌾🌾🌾❤️❤️❤️❤️💪💪💪💪💪✅✅✅
@RameshKumar-sz6pv5 жыл бұрын
Actually.. I subscribed so many channel before. .. But this is the first channel... I clicked NOTIFICATION 🔔 bell also... 👌
@dileeshkumar.k.s90245 жыл бұрын
Thank you☺👍👌💐
@padmanathanpadhu41655 жыл бұрын
Thanks and love u anna ..🙏🙏
@Naren.Alappan5 жыл бұрын
அருமையான பதிவு உங்கள் சமூக அக்கறையான பதிவை எல்லோரும் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும் நம் முன்னோர்களால் பயன்படுத்திய உணவுப் பொருட்களை இப்ப இருக்கும் சமுதாயம் மறந்துவிட்டது இந்த நல்ல விஷயங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு வீடியோவும் மகத்துவமானது உங்கள் பணி இனிதே தொடர மனதார வாழ்த்துகிறேன் தம்பி
Thanks for your appreciation to this information about Millet Food 🌾🌾🌾🌾❤️❤️❤️❤️💪💪💪💪💪💪💪💪
@vigneshn28375 жыл бұрын
Super Anna dialogue delivery and expression Vera level
@sheikfareeth47975 жыл бұрын
Ivlonal unga videos pakalaye bro😍😍 Niga solrathu unmayanu theriyala aana unga pechula unmai theriuthu...👍👍
@user-tvv0073 жыл бұрын
நீங்க சொல்லும் தகவல்அற்புதம்........
@thambidurai37763 жыл бұрын
Superna I am also your fan
@MilletSnacks2 жыл бұрын
Thanks for your appreciation to this information about Millet Food 🌾🌾🌾🌾❤️❤️❤️❤️💪💪💪💪💪👍🏼👍🏼👍🏼👍🏼
@ajvigneshwar56625 жыл бұрын
Sollum podhe.....wow pragatheesh
@theneeridaivelai5 жыл бұрын
Thank you!!
@jacinthachristopher49245 жыл бұрын
Really you ppl are sharing very useful messages... that too the way you present is outstanding... all the best to the team... make many useful videos like these... thumbs up to you all...
@selvakumar16025 жыл бұрын
You are doing a great social service please continue 👍👍👍
@FeelGood07865 жыл бұрын
தொடரட்டும் உங்கள் விழிப்புணர்வு பயணம் வாழ்த்துக்கள்
@imranali6745 жыл бұрын
super bro sama iruku ellam video i making your videos in my whatapp status allways thanks for giving wonder full message to society
@ssakthi40vel5 жыл бұрын
வாழ்த்துகள் சகோ. அனைத்து பதிவும் சமூக நலன் சார்ந்த தகவல்களை உள்ளடக்கியுள்ளது.
@89tharun815 жыл бұрын
Lovely speak
@Maruthi_Goundamani_935 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை நண்பரே வாழ்க வளர்க நன்றி 🙏, டிஸ்லைக் பற்றி கவலைப்படாமல் முன்னேறி செல்லுங்கள், நீங்கள் கூறியது போல 'கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை' போன்று சிறுதானியங்களை சாப்பிட்ட பின்னர் தெரியும் அதனின் மகத்துவம் அவர்களுக்கு.
@SiljaAswini5 жыл бұрын
👌😀😀😀😀
@khadirwafik28694 жыл бұрын
Congratulations brother
@Mohankumar-ju1wn3 жыл бұрын
வாழ்க வளமுடன் சகோதரர்கள்
@ravi.sravi.s23185 жыл бұрын
17.11.2019 andru mudhal ungal video vai parthean ivai anaithum Miga Miga Arumai. 👌👌👌Valthukkal. Valga Valamudan...Ravi.s. vellichandhai. Dharmapuri- dt.
Anna na madurai...super ah madurai baasai pesuringa bro. And videos ellam super....avlo nalladhu solringa....super vaalthukal. inum nallaa videos podunga God bless my bro
@anitharanganathan84015 жыл бұрын
One of the best youtube channal anna...😊
@theneeridaivelai5 жыл бұрын
Thank you!!!
@victordhurai33605 жыл бұрын
❤நன்றி அண்ணா❤
@subramanianmani31555 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்
@theneeridaivelai5 жыл бұрын
நன்றி!!
@kiruthwinrocks63005 жыл бұрын
Very clear explanation, Thank you.
@kovaikulukulu69045 жыл бұрын
Very very good information !
@Naveenkumar-hq2ri5 жыл бұрын
Good bro. My hearty congrats to you. Thank you for this video.😊😊😊😊😊😊😊
@theneeridaivelai5 жыл бұрын
Thanks😊😊
@smartsuresh0775 жыл бұрын
Semmaa bro super
@krvinoth185 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன்
@tamilbaskar62705 жыл бұрын
சகோதரா அருமையான காணொளி
@pramilanagendran67185 жыл бұрын
Very unique video and helpful video
@MessiBala5 жыл бұрын
Thanks bro.Need more useful videos like this.
@MuthuPandi-mg2ih3 жыл бұрын
👏👏👏🏋️👌👌👌
@MilletSnacks2 жыл бұрын
Thanks for your appreciation to this information about Millet Food 🌾🌾🌾🌾❤️❤️❤️❤️💪💪💪💪💪👍🏼❤️❤️❤️
@karthikasam54485 жыл бұрын
Bro thinai pongal kooda super uh irukkum😋
@naveenraja16415 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு......நன்றி அண்ணா........நன்றி
@sankarapandiyanm19415 жыл бұрын
அருமையான பதிவு.... வாழ்த்துக்கள்
@rajamani51005 жыл бұрын
Arumaiyana pathivu annae
@ganeshkumarganeshkumar19473 жыл бұрын
Super bro keep it up 👍👍
@MilletSnacks2 жыл бұрын
Thanks for your appreciation to this information about Millet Food 🌾🌾🌾🌾❤️❤️❤️❤️💪💪💪
Good job brother!! I am so addicted to your videos. I am in states, trying your advices daily basis. Thanks for sharing so good information. Wish you all the best!!
@theneeridaivelai5 жыл бұрын
Thanks Brother!!
@narasimarocks39325 жыл бұрын
Thalaiva 😍😍😍😍😍
@ashokvolvo76005 жыл бұрын
Supper👍
@ManiKandan-gy6ce5 жыл бұрын
Yov super ya nandri
@cpsuresh20175 жыл бұрын
அருமை நண்பா
@solarVARMAagri20235 жыл бұрын
Arumaiyana thakaval bro
@vijayarajk25392 жыл бұрын
Bro superb work keep going
@MilletSnacks2 жыл бұрын
Thanks for your appreciation to this Recipe ❤️❤️❤️❤️
@shra38344 жыл бұрын
செம்ம
@sowthamkumar58595 жыл бұрын
Thambi... Good work... Respect that. Pls carry-on..
@mohamedhaneefa67344 жыл бұрын
நல்ல பதிவு
@gowthamnaren19174 жыл бұрын
Facebook KZbin rendulayum ungala naa follow pandra and ungaloda rasigan naa love you