சிறுவாபுரி முருகனின் ரகசியம் கூறிய அருணகிரிநாதர்

  Рет қаралды 10,467

ADIGURU ஆதிகுரு

ADIGURU ஆதிகுரு

13 күн бұрын

Siruvapuri Murugan Temple
Google டocation: maps.app.goo.gl/mXMowpcbBdxyi...
சென்னை, கல்கத்தா நெடுஞ்சாலையில் 33 கிலோமீட்டர் பயணம் செய்தபின் இடது புறமாக பச்சைப்பசேல் வயல்களைக் கடந்து 3 கிலோமீட்டர் போனால் சிறுவாபுரி முருகனை தரிசிக்கலாம்.
ADVERTISING
சென்னையிலிருந்து செங்குன்றம் காரனோடை வழியாகவும், மீஞ்சூர் பொன்னேரி வழியாகவும் இந்த ஊரை அடையலாம். இவ்வூர், சிறுவாபுரி, சின்னம்பேடு, சிறுவை, தென் சிறுவாபுரி, குசலபுரி என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. ராமாயண காலத்தில், ராமருக்கும் லவகுசனுக்கும் போர் நடந்த இடம் என்றும் கூறப்படுகிறது.
கோயிலின் உள்ளே கம்பீரமான ராஜ கணபதி, அருணாசலேஸ்வரர் மற்றும் அபீத குஜலாம்பாள், சூரியனார், சண்டிகேஸ்வரர், நாகார், ஆதிமூலர், நவக்கிரகங்கள் கால பைர்வர், அருணகிரிநாதர், மயூரநாதர் ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன.
ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜ கோபுரமும் உயரமான கொடிமரமும் இந்தக் கோயிலின் சிறப்பு அம்சங்கள். அருணகிரிநாதர் திருப்புகழில் இந்த திருத்தலம் பற்றி பாடியுள்ளார். மூலவர் பால சுப்ரமணிய சுவாமி நான்கரை அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
பால சுப்பிரமணியரைத் தவிர அனைத்து தெய்வங்களும் மரகதப் பச்சைக்கல்லால் ஆனவை. இதைபோல் வேறெங்கும் காணமுடியாது. கோயிலின் தல விருட்சமாக மகிழ மரம் திகழ்கின்றது. திருக்கார்த்திகை, நவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
நிலம், வீடு, வீட்டு மனை என பூமி சார்ந்த எந்த விஷயம் என்றாலும் இங்கு வந்து வணங்கிச் சென்றால், உடனே அவர்களுக்கு அமைவது நிதர்சனமான உண்மை
You Can Reach Me in sathishadiguru@gmail.com/karisalsathish@gmail.com
Channel Join Link : / @adiguru
History of Important Temples FULL PLAYLIST : • கோவில்கள் வரலாறு/Templ...
History of Great Yogis FULL PLAYLIST : • தமிழகத்தின் தவயோகிகள் ...
Video of DEVI’S FULL PLAYLIST : • அம்மன் வீடியோக்கள்
Videos of Lord SUBRAMANYA or MURUGAN FULL PLAYLIST • முருக பெருமானின் கோவில...
Recent UPLOADS of Channel : • Rudraksham is a miracl...

Пікірлер: 24
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ 8 күн бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@rstime...6581
@rstime...6581 7 күн бұрын
ஓம் முருகா❤❤❤❤❤❤
@Thirrupugazhmurugansongs
@Thirrupugazhmurugansongs 11 күн бұрын
Muruga Saranam 🙏🦚 Arunagirinatharuku Saranam🙏
@saiarun.bsaiarun.b8419
@saiarun.bsaiarun.b8419 11 күн бұрын
🌹🌹🌹ஐந்து முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்,வெண் சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும் நெஞ்சில் ஒரு காலும் நினைக்கில் இருகாலும் தோன்றும் முருகா என்று ஓதுவார் முன்🌹🌹🌹
@Surenwithhisvideos
@Surenwithhisvideos 11 күн бұрын
First like and comment 😊
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 2 күн бұрын
ஓம் சரவணபவ🙏
@kmariammal252
@kmariammal252 10 күн бұрын
Sakthivaintha theivam 4 varudamaga poradia en magaliku inku sendru vanthapiragu nalla veedu amainthadu. Nandri muruga meendum unthalam varuven
@shobisamy1111
@shobisamy1111 11 күн бұрын
சிறுவாபுரி முருகன்... பாலசுப்பிரமணிய சுவாமி க்கு அரோகரா
@kavithasflavour
@kavithasflavour 11 күн бұрын
அருமை 👌👌🙏🙏
@ShanmugamShanmugam-ln9yg
@ShanmugamShanmugam-ln9yg 8 күн бұрын
ஓம் சரவணபவ சிவ சண்முகா நீயே துணை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா சக்திவேல் முருகனுக்கு அரோகரா தங்கவேல் முருகனுக்கு அரோகரா அறுபடை வீட்டு அழகுவேல் முருகனுக்கு அரோகரா நன்றி நன்றி நன்றி என் இனிய அன்பு முருகா சதீஷ் அண்ணா நன்றி மகிழ்ச்சி ஆனந்தம் சந்தோஷம் பேரின்பம் பேரானந்தம் ஆரோக்யம் வெற்றி செல்வம் ❤❤❤
@Kavan-br5fc
@Kavan-br5fc 8 күн бұрын
Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica
@kalpanakarthikeyan2317
@kalpanakarthikeyan2317 11 күн бұрын
Anna vilvarani murugan patri video podunga
@Adiguru
@Adiguru 11 күн бұрын
Sure🙏
@naveenkumar-vd3dj
@naveenkumar-vd3dj 8 күн бұрын
ஓம் சரவணபவ ❤🙏🙏🙏🙏🙏
@balacena5560
@balacena5560 9 күн бұрын
Muruga sharanam ❤
@msaravindkumar9311
@msaravindkumar9311 11 күн бұрын
❤❤❤❤❤
@bharathidarshanram249
@bharathidarshanram249 9 күн бұрын
Om saravanabava 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
@sivamdesignplanningconstru7422
@sivamdesignplanningconstru7422 11 күн бұрын
MELE SONNA ANAITHUM KANKOODAANA UNMAI --- SIRUVA PURI BALASUBRAMANIYARUKKU AROGARA AROGARA
@Adiguru
@Adiguru 11 күн бұрын
Nandri Anna 🙏
@rajalakshmi1068
@rajalakshmi1068 9 күн бұрын
Muruga
@ramkumarch1
@ramkumarch1 7 күн бұрын
we need in telugu or english
@nareshkumarg2810
@nareshkumarg2810 21 сағат бұрын
Not 10000. It was 16000
@kamalkaa
@kamalkaa Күн бұрын
Annan unga number send pannunga
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 8 МЛН
Homemade Professional Spy Trick To Unlock A Phone 🔍
00:55
Crafty Champions
Рет қаралды 62 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 4,3 МЛН
அறுபடைவீடு திருப்புகழ்
22:43
Sambandam Gurukkal
Рет қаралды 1,1 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 8 МЛН