சில்லறை இல்லாததால் கர்ப்பிணியை நடுரோட்டில் இறக்கி விட்ட நடத்துனரை வெளுத்து வாங்கிய பெண்

  Рет қаралды 468,781

Thanthi TV

Thanthi TV

9 күн бұрын

சில்லறை இல்லாததால் கர்ப்பிணியை நடுரோட்டில் இறக்கி விட்ட நடத்துனரை வெளுத்து வாங்கிய பெண் - வைரலாகும் வீடியோ
#thanjavur #privatebus #viralvideo #thanthitv
பாபநாசம் அருகே சில்லறை இல்லை என கூறி கர்ப்பிணி பெண்ணை நடு ரோட்டில் இறக்கிவிட்ட நடத்துனரின் வீடியோ வைரலாகி வருகிறது.
தஞ்சாவூரில் இருந்து ராஜகிரி செல்வதற்காக தனியார் பேருந்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் ஏறியுள்ளார். பாதி தூரம் சென்றவுடன், 500 ரூபாய் கொடுத்து டிக்கெட் கேட்ட கர்ப்பிணி பெண்ணை சில்லரை இல்லை என கூறி கண்டக்டர் பாதி வழியில் இறக்கிவிட்டுள்ளார். பசுபதிகோவில் என்ற இடத்தில் இறக்கி விடப்பட்ட அவர், வேறொரு பஸ்சில் ஏறி சென்றுள்ளார். கர்ப்பிணியை பாதி வழியில் இறக்கி விட்ட கண்டக்டரை மற்றொரு பெண் சரமாரியாக கேள்வி கேட்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
Uploaded On 25.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 739
@jagansivan9160
@jagansivan9160 8 күн бұрын
மனசாட்சி இல்லாத நடத்துனர். இதுபோன்ற நபர்களை dismiss பன்னனும் .
@EvilDragon-go7hd
@EvilDragon-go7hd 8 күн бұрын
Disiss nadakathu bro
@parthasarathysarathy1849
@parthasarathysarathy1849 8 күн бұрын
சரியான சில்லறை கொண்டு செல்ல வேண்டியது நம் டொறுப்பு
@saisilver5026
@saisilver5026 7 күн бұрын
தனியார் பேருந்து
@saisilver5026
@saisilver5026 7 күн бұрын
​@@parthasarathysarathy1849சொல்லிட்டாரு boomer 😄😄😄..இது ஒரு குற்றமா boomer... மாசமா இருக்கற ஒரு பெண். னை இப்படி செய்யலாமா இது தெரியல உங்களுக்கு.. என்னோவோ போட
@lithusudhakar8405
@lithusudhakar8405 7 күн бұрын
Poruppu avanukkum irukuda​@@parthasarathysarathy1849
@bharathipandey2518
@bharathipandey2518 8 күн бұрын
இவனுங்க மனசுல பெரிய கலெக்டர் என்று நினைப்பு நினைப்பு
@rx100z
@rx100z 8 күн бұрын
கலெக்டர் பெரிய ஆள் இல்லை.. அரசுப் பணி செய்ய வந்தவர்
@nothingpersonal7171
@nothingpersonal7171 7 күн бұрын
கலெக்டர் கூட இப்படி பண்றது இல்ல
@HajiMohamad-ls3gz
@HajiMohamad-ls3gz 4 күн бұрын
ஆமா. இவனுகளுக்கு. அப்படித்தான். நினைப்பு.
@Janani2777
@Janani2777 8 күн бұрын
தட்டி கேட் பெண்ணுக்கு ❤❤❤
@jeganjegan9751
@jeganjegan9751 7 күн бұрын
வாழ்த்துக்கள்
@user-ex6qv7hm6m
@user-ex6qv7hm6m 6 күн бұрын
Super ❤
@user-ej6li6qh9u
@user-ej6li6qh9u 8 күн бұрын
கேரளாவில் போன மாதம் கர்ப்பிணி பெண் ஹாஸ்பிடல் சேர்த்து பிரசவம் பார்த்தாங்க. அவங்க கண்டக்டர்..
@deepapandiarajan3417
@deepapandiarajan3417 8 күн бұрын
Correct 💯
@YogaMahaLakshmiKanchiSilks
@YogaMahaLakshmiKanchiSilks 7 күн бұрын
அந்தம்மாவுக்கு பிரசவ வலி வந்திருச்சு .
@lithusudhakar8405
@lithusudhakar8405 7 күн бұрын
​@YogaMahaLakshmiKanchiSmuttalilks
@YogaMahaLakshmiKanchiSilks
@YogaMahaLakshmiKanchiSilks 7 күн бұрын
@@lithusudhakar8405 டேய் லூசு
@user-ej6li6qh9u
@user-ej6li6qh9u 6 күн бұрын
@@YogaMahaLakshmiKanchiSilks இருக்கலாம்.. ஆனால் இங்க வருத்தப்பட கூட ஆள் இல்ல
@ShanthiRamachandran-qm1lf
@ShanthiRamachandran-qm1lf 8 күн бұрын
இவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
@mohanapriya7991
@mohanapriya7991 7 күн бұрын
இவர்மீது இல்லை அவன் மீது மரியாதை தேவையில்லை எந்த நாய்க்கு
@dtdheena7
@dtdheena7 6 күн бұрын
Enna oolu nadavadikka andha koodhi mavana seruppala adikkanum
@kalyanamm4768
@kalyanamm4768 8 күн бұрын
இவனது நடத்துனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.செய்வார்களா நேர்மையான வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள்.
@lithusudhakar8405
@lithusudhakar8405 7 күн бұрын
Mayira seyvargal ivargal
@allaroundcontent
@allaroundcontent 4 күн бұрын
POINT 👏
@sudhamakeupartist6864
@sudhamakeupartist6864 4 күн бұрын
செஞ்சி ட்டாலும்😏
@dayanamaya9136
@dayanamaya9136 5 күн бұрын
மக்கள் எங்கு தவறு நடந்தாலும் தட்டி கேட்க வேண்டும் அமைதி காத்து நிற்க கூடாது வாழ்த்துக்கள் சகோதரி
@subramaniansubramanian442
@subramaniansubramanian442 7 күн бұрын
நியாயத்திற்காக போராடும் சகோதரிக்கு வாழ்த்துக்கள் இறக்கிவிட்டு பஸ் போகும் வரை வேடிக்கை பார்த்த சக பயணிகள் அனைவரும் குற்றவாளிகளே?
@user-tc3mu6sl8r
@user-tc3mu6sl8r Күн бұрын
Amma sorry anthaponnu karpini ponnu appadinu therinthirunthal neenga ellorum alukku renduperum Roopa pottu erukkalame. Appuram bussukku pogumpothu konjam silarai vaithukolla vendum. Nadathunarukku company laerunthu silarai kodutha anuipuvarkalo. Free avar kootiponal avar collection kattavendama.
@srinivasanrajoo6190
@srinivasanrajoo6190 8 күн бұрын
கும்பகோணம் to தஞ்சாவூர் தனியார் பஸ் நடத்துநர்கள் பயணிகளை மரியாதையுடன் நடத்துவதே இல்லை. போக்குவரத்து அதிகாரிகள் இதை கண்டிக்க வேண்டும்.
@venugopalr8930
@venugopalr8930 7 күн бұрын
அதிகாரிகள் எல்லாம் கண்டிக்க மாட்டான்கள். எல்லாப் பயல்களும் தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் பிச்சைக் காசு வாங்குபவன்கள்தான். நீங்களே ஒரு ஐம்பது பேர் சேர்ந்து தனியார் பேருந்தை நிறுத்தி செருப்பைக் கழட்டி நாலு வைத்தீர்களானால் மரியாதை தானாக வரும்.
@lithusudhakar8405
@lithusudhakar8405 7 күн бұрын
Ellarum konjam dayskku gov bus use pannunga private bus Karan kenjuvan apa therium makkaloda power
@s.abdulkalam6364
@s.abdulkalam6364 6 күн бұрын
oCorrect bro 🔥@@lithusudhakar8405
@truelovedany5960
@truelovedany5960 8 күн бұрын
இவனை வேலையை விட்டு நீக்கணும்!
@micwithrajendran8506
@micwithrajendran8506 6 күн бұрын
Athu private bus..😂
@truelovedany5960
@truelovedany5960 5 күн бұрын
@@micwithrajendran8506 Private bus owner இல்ல, கூலி வேலை 😂😂
@Ayyappanayyappan-cj7jd
@Ayyappanayyappan-cj7jd 8 күн бұрын
நீங்க எல்லாம் தமிழ்நாட்டுல தான் இருக்கீங்களா இல்ல வேற நாட்டுல இருக்கீங்களா
@balansrinivasan3368
@balansrinivasan3368 8 күн бұрын
அங்குள்ள பயணிகளுக்கு உதவிபன்னமனம்வரவில்லை
@GunalKrish-ee2em
@GunalKrish-ee2em 2 күн бұрын
Yaaru kandukka villai bro
@saimugaly
@saimugaly 8 күн бұрын
இந்த பொண்ணு அந்த பொண்ணுக்கு ticket வாங்கிருக்கலாம்.
@nithujp3048
@nithujp3048 7 күн бұрын
Idhan nanum nenachen..😢nan irundhurundha kandippa erakki vidaama adhan panniruppen...
@rockergolate2241
@rockergolate2241 6 күн бұрын
Appady ethanabayruku vanhamudiyum
@SasiRekha-or9on
@SasiRekha-or9on 4 күн бұрын
இப்படி பேசாதீர்கள். நடத்துநர் 70000 சம்பாதிக்கறான் ஓ சில குடும்பமே பஸ்ல சுத்துறான்க
@dhanrajthangam9615
@dhanrajthangam9615 4 күн бұрын
1000/ 1 ku vangalam la​@@rockergolate2241
@balaji534
@balaji534 4 күн бұрын
Yes, iva ticket vanga vendiyathuthane.. 500 rupees change kuduka conductor enaga povvar.. chnage irruntha busla yeru illa yerratha.. Vaai ivvalavu pesurava kaasu kudukkalam illa change aavathu kudukkalaam..
@bharathipandey2518
@bharathipandey2518 8 күн бұрын
வேலூர் டு செஞ்சி வேலூர் டு விழுப்புரம் ரோட்டில் கூட இப்படித்தான் பன்றனுங்க
@Ukck305
@Ukck305 8 күн бұрын
Power of Android phone 🤳🏻
@niranjanamurugan6582
@niranjanamurugan6582 8 күн бұрын
நீங்க இந்த வேலையை அந்த பொண்ணை இறக்கி விடுறதுக்கு முன்னாடியே செஞ்சுருக்கணும்...... இப்போ அந்த பொண்ணுக்கு எந்த யூஸ் ம் இல்ல.... ஒருத்தங்களுக்கு நல்லது பண்ண முடியல.... இன்னொருத்தங்களுக்கு நடக்க போற கெட்ட விஷயத்துக்கு எல்லாரும் சப்போர்ட் பண்றிங்க 🤦‍♀️🤦‍♀️
@DsSevalm-dy7jy
@DsSevalm-dy7jy 7 күн бұрын
அங்கே ஒரு தீர்வு நடந்திருந்தால்.இப்பேற்பட்ட கண்டக்டரை (நல்லவரை)யாரும் அறிய முடியும்
@user-lj4ld3fu9b
@user-lj4ld3fu9b 8 күн бұрын
அந்த கண்டெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
@smpoovarasan2748
@smpoovarasan2748 7 күн бұрын
பஸ்ல ஒருத்தன் அந்த சகோதரிக்கு உதவி பண்ணல வாழ்க ஜனநாயகம்
@BalajiKbr-pm8zr
@BalajiKbr-pm8zr 3 күн бұрын
All ways
@Palanisankari2010
@Palanisankari2010 8 күн бұрын
தனியார் பஸ் நடத்துனர்கள் பயணிகளை மதிப்பதில்லை
@user-td6cs3kt9y
@user-td6cs3kt9y 8 күн бұрын
கரெக்டாக சொன்னீங்க...
@leedhiyalulaganathan4316
@leedhiyalulaganathan4316 8 күн бұрын
இவ்வளவு கேட்ட பெண் ஏன் அந்த கர்பினி பெண்ணுக்காக டிக்கட் எடுக்கல
@ramarch5678
@ramarch5678 7 күн бұрын
😂
@afsalkhan9689
@afsalkhan9689 7 күн бұрын
Mutta naaye
@manoharinavaneethakrishnan6933
@manoharinavaneethakrishnan6933 6 күн бұрын
நான் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் டிக்கெட் எடுத்து உதவி இருக்கிறேன். யாராவது உதவி இருக்கலாம்
@firesarathy
@firesarathy 6 күн бұрын
Kasu kuda illamal irrundhirukalam nallu per serndhu irrudha easya ticket efukalam adhan piragu conductor i kuzhithu irrukalam
@alaganmadhi8872
@alaganmadhi8872 5 күн бұрын
அவர்களுகாக video போடுவதை விட அவர்களுக்கான பயண சீட்டை பஸ்ஸில் யாராவது ஒருவர் வாங்கி கொடுத்து உதவி இருக்கலாம் நடத்துனரை குறை சொல்வதை விட நாமும் நம்மை திருத்திக் கொள்ள வேண்டும் இங்கு எது நடந்தாலும் வாயை திறக்காமல் வேடிக்கை பார்ப்பது என்று பலரது மத்தியில் பார்க்க முடிகிறது
@bharathipandey2518
@bharathipandey2518 8 күн бұрын
அவன் சொந்தகரனா இருந்தா எங்க venaa stop பண்ணுவாங்க.ஆனா other peoples ther are not admitted
@KalaKala-mr9ej
@KalaKala-mr9ej 8 күн бұрын
ஏன் மற்றவர்கள்கொடுத்திருக்கலாமே
@elangovane8534
@elangovane8534 8 күн бұрын
இத செல்லுல எடுத்தவர் காசு தந்து உதவலாமே
@RanganathanP-tw7fz
@RanganathanP-tw7fz 6 күн бұрын
பத்து ரூபாய் டிக்கட்டுக்கு 500 ரூபாய் கொடுத்தால் கண்டக்டர் எப்படி சில்லரை கொடுப்பார். இவ்வளவு பேசுற அந்தப்பெண் டிக்கெட் எடுத்துக் கொடுத்துருக்கலாம்ல
@fourpawsfamily.
@fourpawsfamily. 3 күн бұрын
Yes nanum athan neinaichan ...anga irukara yarna 10rs koduthu irukalam ana ipalam yelamey video ka pandranga ...ithula mutal mari support pana oru gang vera irukanga .....
@leona8leo
@leona8leo 3 күн бұрын
@@fourpawsfamily. Avanungaluku mandaila arivu
@Ayyappanayyappan-cj7jd
@Ayyappanayyappan-cj7jd 8 күн бұрын
அந்த பாஸ்வேர்டு எல்லாம் ரத்து பண்ணனும்
@j.danielj.daniel5933
@j.danielj.daniel5933 8 күн бұрын
அவன முதல பஸ்ச விட்டு இருக்குங்க
@sankargowtham9831
@sankargowtham9831 7 күн бұрын
Very good question
@volcano-mg3eb
@volcano-mg3eb 8 күн бұрын
அவன் நடத்துனருக்கே சரி இல்லாத ஆளு. அவன் நடு மண்டையில் ஒரு இன்ச் ஆணி அடிக்கணும்.
@Saravanan-tl4mk
@Saravanan-tl4mk 8 күн бұрын
Mandai LA illa
@leona8leo
@leona8leo 3 күн бұрын
@@Saravanan-tl4mk 20 rs ticket ku 500 kudukravanga avarukita change illa na summa irupaangala...perahu thare nu sonnaalu scene poduvaanga
@leona8leo
@leona8leo 3 күн бұрын
@@Saravanan-tl4mk apo 10 rs ticket ku 500 rs kudukravanga la yu mandaila aani adikalam a
@user-yc2ot9hu9z
@user-yc2ot9hu9z 8 күн бұрын
Super sister ❤❤
@ELAVARASANR-vn5nn
@ELAVARASANR-vn5nn 8 күн бұрын
Supper sister
@nedumaranjanakiraman5447
@nedumaranjanakiraman5447 7 күн бұрын
VvvvvGREAT ,GOOD.இப்படி கேக்கனும். யார்கிட்ட யாவது வாங்கி குடுதிருக்கலாம்.
@gowrhari5177
@gowrhari5177 8 күн бұрын
அவன் பொண்டாட்டிய இது மாதிரி இறக்கி விடணும்.
@asyary4242
@asyary4242 7 күн бұрын
செல்போன்ல வீடியோ எடுத்ததுக்கு பதிலா அந்த பெண்ணுக்கு ஒரு டிக்கெட் வாங்கி கொடுத்து இருக்கலாமே
@vadivelp.1136
@vadivelp.1136 8 күн бұрын
Super akka
@kumaravelkumaravel8973
@kumaravelkumaravel8973 2 күн бұрын
Great Sister
@rameshvaithi3748
@rameshvaithi3748 8 күн бұрын
அங்க இருந்தவர்கள் அந்த கர்பணி பெண்ணுக்கு டிக்கெட் எடுத்து இருக்கலாம்
@lenovonewboy8608
@lenovonewboy8608 7 күн бұрын
Salute to sister standing with humanity..
@subramanianmanikam344
@subramanianmanikam344 8 күн бұрын
ஏர்ரவங்க எல்லாம் ஐ நூறு தாளை நீட்டுங்க
@priyafilemanager3939
@priyafilemanager3939 6 күн бұрын
Super sister.🤝🤝
@whatsappstatus804
@whatsappstatus804 2 күн бұрын
Super ❤❤ ask him
@Annamaalai-dc8oj
@Annamaalai-dc8oj 5 күн бұрын
Akkanice
@bakthavachalamsivakami5930
@bakthavachalamsivakami5930 8 күн бұрын
You people fighting with conductor instead why don't take ticket on behalf of her. The raising questions with conductor is correct but you passenger can help her to get down at her destination.
@nareshsubramaniyan7062
@nareshsubramaniyan7062 2 күн бұрын
Yaru da ne
@deviaravinth5000
@deviaravinth5000 Күн бұрын
SUPAR AKKA
@shamugapandi6706
@shamugapandi6706 6 күн бұрын
இந்த மாதிரி நடத்துனரை கைது செய்து அபராதம் விதித்து பதவி நீக்கம் செய்ய வேண்டும்
@RajiKumar-jq1ie
@RajiKumar-jq1ie 2 күн бұрын
Super sister
@jothik7447
@jothik7447 7 күн бұрын
Correct akka
@user-fj7ev3qv4w
@user-fj7ev3qv4w 6 күн бұрын
Good
@user-qo6bg2um8y
@user-qo6bg2um8y Күн бұрын
ஏம்மா அந்த பொண்ணு இருக்கும் போது பேச வேண்டியதுதானே பாவம்
@vasudhevan7488
@vasudhevan7488 3 күн бұрын
How to compliant these types of issues Also which authority is going to take action
@A-Thirunavukkarasu23
@A-Thirunavukkarasu23 8 күн бұрын
வீட்டிற்கு அனுப்பி ஓய்வு கொடுங்க 😔😔🙋🏽‍♂️🙋🏽‍♂️
@jagadeshbabuchittibabu
@jagadeshbabuchittibabu 7 күн бұрын
good government good staffs
@SureshKumar-xx7jp
@SureshKumar-xx7jp 8 күн бұрын
சிங்கப் பெண் வாழ்த்துக்கள். கண்டக்டர் தண்டனைக்குறியவர்
@Selvanisha1929
@Selvanisha1929 4 күн бұрын
Vera level 💥🔥
@Singarayar-jg5mu
@Singarayar-jg5mu Күн бұрын
இந்தமாதிரி ஆளை பௌதுமக்கள் அனைவறு கூடி தவரைஉணற்த்துவம்🎉🎉🎉🎉🎉
@UmarFarooq-ez5wh
@UmarFarooq-ez5wh 5 күн бұрын
பயணிகளில் யாராவது அந்த பெண்ணிற்கு பயணச்சீட்டு எடுத்திருக்கலாம்
@nalinikesavan7633
@nalinikesavan7633 7 күн бұрын
Na ipo 8 month pregnant iruga Chennai EPFO office pona apo Anga oru char kaliya irunthuchi. Na Anga pakuthu char la iruntha oru lady kita vali vidunga nu keta antha lady ena ku place tharave illa. En friend vanthudu iruga so thara mudiyathu nu solita. Oru sila tharam ketathu apti than irugu.
@seetharamankirubakaran8770
@seetharamankirubakaran8770 7 күн бұрын
Sari viduga sile selfishers apdi irpaige! Vera yaaru unga nelamaya pathu vitukodutagala? Bcz neega ipo irkura condition la rombo roaming pogakoodathu nga! As a brother ah sollikire! Ungaluku nalapadya treatment nadanthu, neega kumbudra theivame ungaluku azhagana baby ah koduka enode valthukal ❤
@GgGg-vj3sm
@GgGg-vj3sm 7 күн бұрын
❤❤😊
@kalisamy8148
@kalisamy8148 4 күн бұрын
சூப்பர் அக்கா உங்கள் தைரியத்திற்கு பாராட்ட வேண்டும்❤❤
@user-tc3mu6sl8r
@user-tc3mu6sl8r Күн бұрын
Ethu thairiyam avarkitta silarai illai enral pakkathu sextile ullavarkalidam kadan vanga koduparo. Avarai thittinapavam avarkaludaiyathe. Anthaponna keels erakividarathukku munnadi evanga ethavathu help seithirukkalam.
@SaburBee
@SaburBee 3 күн бұрын
🤝🤝
@arumugam8911
@arumugam8911 8 күн бұрын
அவனை ஜெயில் போடுங்கா மாடல் அரசு dmk (😁😁😁😁)
@Murugappan951
@Murugappan951 8 күн бұрын
Haha epa ungala pathi therichi pochi ... IT wing ah loosu... Adhu private bus da😂😂😂😂😂..
@marutiinfo
@marutiinfo 8 күн бұрын
Neenga kudutha help panniirukelam
@suvec-jk3in
@suvec-jk3in 8 күн бұрын
But, எல்லாரும் நோடுக்கல குடுத்த கண்டக்டர் சில்லறைக்கு என்ன செய்ய முடியும். அவர் நிலைமையை யோசிங்க.
@gubangopi3766
@gubangopi3766 8 күн бұрын
பாதுகாப்பான ஒரு பஸ் நிறுத்தத்தில் இறக்கி விட்டு இருக்கணும் இல்ல டிக்கெட் பின்னாடி எழுதித் தருகிறோம் டிப்போவில் இருந்து பெற்றுக் கொள் என்று கூறியிருக்கலாம்
@ganesankk1245
@ganesankk1245 7 күн бұрын
திமுக ஆட்சியில் கண்டெக்டர் கூட சில்லரைபயலா இருக்கான் ....... 😢😢😢
@parameshwaranparamesh4494
@parameshwaranparamesh4494 4 күн бұрын
🤝🤝💐
@Sanjeev.d-kw7ux
@Sanjeev.d-kw7ux 7 күн бұрын
Super ma...❤❤singa pen
@kalpanasaran5399
@kalpanasaran5399 2 күн бұрын
❤❤❤
@Silambarasan.c
@Silambarasan.c 7 күн бұрын
😢
@rameshmaha3667
@rameshmaha3667 2 күн бұрын
நடத்துநர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்
@sathiyarajsathiyaraj888
@sathiyarajsathiyaraj888 8 күн бұрын
வாழ்த்துக்கள்
@ramachandranrama5867
@ramachandranrama5867 5 күн бұрын
Semma Akka
@user-pk6jv2og2o
@user-pk6jv2og2o 2 күн бұрын
Amen❤❤❤❤❤
@vijisarangapani4621
@vijisarangapani4621 8 күн бұрын
எல்லா பஸ்ஸிலும் இது நடக்கிறது துணிந்து கேட்டீர்கள் நன்றிகள்
@rajachandrasekhar7095
@rajachandrasekhar7095 5 күн бұрын
May be there is a misunderstanding. Would recommend a official inquiry and a suspension for this conductor for his inhuman action.
@user-tc3mu6sl8r
@user-tc3mu6sl8r Күн бұрын
Which is inhuman action. Avar seitha periya thappu ennatheriyuma 500 rupaiya vangi pottutu officela poi silarai vagikinga amma appadinu sollierukkanum. Athan anthamma appuram entha office tickets thookitu orunal rendunal selavu seithu enappa ethu.
@banumathiraj7349
@banumathiraj7349 3 күн бұрын
Super lady ❤
@papithadharmaraj4454
@papithadharmaraj4454 8 күн бұрын
அவங்களுக்கு நீங்க டிக்கெட் எடுத்திருக்கலாமே
@AbiramiSrini1227
@AbiramiSrini1227 3 күн бұрын
Ayyampettai next agaramangudi en sondha ooru..
@suthandhiram1333
@suthandhiram1333 8 күн бұрын
Naan irundhirundhaal andha garbini penukku ticket yeduthiruppen. Bus il irukkum matra podumakkalukku malam sapidubavargal athanaal yaarume thatti ketka maatargal.
@thilaga9700
@thilaga9700 5 күн бұрын
Pavam yaraivathu help panirukalam
@perumalssi6900
@perumalssi6900 Күн бұрын
Sir one year Route permit cut order poada vandum
@Nilavoli.
@Nilavoli. 4 күн бұрын
இது போல தான் 3 வயசு குழந்தையும் போகும் போது 5ரூபாய் சில்லறை இல்ல னு இறக்கி விட பார்த்தாங்க, அப்போ நா கொஞ்சம் எமெர்கென்சி அ hospital கு போய்ட்டு இருந்தேன், பக்கத்துல இருந்த ஒரு lady அப்போ உதவி பண்ணாங்க.
@minug9072
@minug9072 8 күн бұрын
Other people travelling along are enjoying the scene. This may happen anyone, everyone should raised their voice. That won’t be a big amount someone could shared, all our ladies are dropping money in temple , God bless those people only when we do help like that situation . Our people enjoy those situations only in cinema and drama . We must’ve extend our hands for small help like this, all the other ladies are watching as if nothing related to them, what a humanity, even city people won’t let like this someone would helped her. Poor lady😢
@ShanthiPrathiksha-pf1ol
@ShanthiPrathiksha-pf1ol 8 күн бұрын
Yaravadu kuduthu iruklam pavam
@jeevansundarbabu9238
@jeevansundarbabu9238 6 күн бұрын
what action
@user-qs8lt9jn7h
@user-qs8lt9jn7h Күн бұрын
இந்த மாதிரி துணிச்சலா கேட்கணும்! அரசு பேருந்தா இருந்தா அரசு நடவடிக்கை எடுத்து இருக்கும்! தனியார் பேருந்து ஓனர் நடவடிக்கை எடுக்கணும்!
@user-xv3mq3ut7z
@user-xv3mq3ut7z 7 күн бұрын
Avangalukaga ticket eduka busla orutharum illathathu varuthama iruku..
@prabavathiponnusamy6554
@prabavathiponnusamy6554 4 күн бұрын
❤❤🎉
@revathig2125
@revathig2125 8 күн бұрын
Sir all epadidha sir
@allaroundcontent
@allaroundcontent 4 күн бұрын
same on humanity !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! DISMISSSSSSS THE BUS LICENCE PERMENTALY,. NOTE : DISTRICT COLLECTOR TANJORE ....................................
@Nirosemary
@Nirosemary 7 күн бұрын
Pasupathi kovil my place
@preetik1564
@preetik1564 5 күн бұрын
A bold and good saneittan
@vashantha.r4284
@vashantha.r4284 6 күн бұрын
நடத்துனர்களுக்கு சிறிய வகுப்புநடதவேண்டும்
@jayamalathi8255
@jayamalathi8255 3 күн бұрын
எனக்கும் இதுபோல் நடந்துள்ளது
@mukeashdsp8602
@mukeashdsp8602 3 күн бұрын
Sillarai prachana periya prachanayaa iruku .sillarai illana gpay la online payment accept pannikangayaa intha problem ku oru solution kidaikum
@saswinTheju
@saswinTheju 2 күн бұрын
மாவட்ட ஆட்சியர் அவர்கள் இந்த நடத்துனரை உடனடி பணியிடை நீக்கம் செய்யவேண்டும்
@user-tz7mj4yl1j
@user-tz7mj4yl1j 8 күн бұрын
please RTO action against him because before information to her claim on this bus or next state to be getdown
@thankaraja
@thankaraja 6 күн бұрын
நடவடிக்கை எடுக்க வேண்டும் கண்டக்டர் மீது இரக்கம் இல்லாமல் நடந்து கொண்டார் என்று மனிதனாக வாழ வேண்டும் என்பதே மரபு சார்ந்த வழி‌
@pravinsengottaiyan9244
@pravinsengottaiyan9244 8 күн бұрын
Please dismiss him.
@Ramanadhan2023
@Ramanadhan2023 6 күн бұрын
People must provide proper money for ticket.
@JACKLEGEND000
@JACKLEGEND000 4 күн бұрын
Yaravathu change koduthu uthavi seiyaleya?
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 46 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 9 МЛН
I’m just a kid 🥹🥰 LeoNata family #shorts
00:12
LeoNata Family
Рет қаралды 19 МЛН
NAME புடிக்கல || NEEYA NAANA FULL EPISODE || TROLL VIDEO
10:01
KOP - Konjam Overathan Poromo
Рет қаралды 126 М.
Action King Arjun Compilations | Marudhamalai Movie | Vadivelu | Suraj
42:35
KalaignarTV Movies
Рет қаралды 661 М.
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 46 МЛН