ஒரு பெயரை சொல்வதற்கே தைரியம் இல்லாத இவர் எப்படி ஒரு கட்சி ஆரம்பித்து மக்களுக்கு எப்படி களத்தில் இறங்கி போராடுவார்
@Asassr94172 жыл бұрын
இது களத்துல இருக்க வேண்டிய காலம் கிடையாது நீதானம்மா இருக்க வேண்டிய காலம்...காலம் பதில் சொல்லட்டும்
@ra1photography7352 жыл бұрын
சிந்திக்க வேண்டும். தமிழ்நாட்டின் நிலை சுயேச்சை வேட்பாளருக்கு ஓட்டு போட வேண்டிய தானே தப்பை சட்ட சபையில் தட்டி கேட்ட கேப்டன் விஜயகாந்த் , தமிழினத்திற்கு போராடும் சீமான் போட வேண்டிய தானே முட்டாள் தமிழின மக்கள் அவர்களுக்கு தெரிந்தது இரண்டே சின்னம் ஒன்னு உதயசூரியன் மற்றென்று இரட்டை இலை சின்னம் இதை தவிர வேறு எந்த சின்னங்களும் தெரியாத முட்டாள் தமிழின மக்களே விஜய் படம் வந்தாலே போதும் அனைத்து அரசியல் கட்சிகளும் பயந்து நடுங்குகிறது என்று மறந்து விடாதே
@gracyrajraj33822 жыл бұрын
Ini. Yar. Katchi. Arambitchalum. Bonidhan. Kanna. Vijayaganthuthan. Very. Best. Alarittangala
@hellowhellow55012 жыл бұрын
Cricket போட்டிகளில் பயிற்சியின் போது ஆடுகளத்தில் அதிகமாக defence ஆடுகிறவனே போட்டியின் போது விஸ்வரூபம் எடுக்கிறான் . இப்ப தளபதி விஜய் அண்ணா என்ன முடிவெடுத்தாலும் அது சரியாக தான் இருக்கும் .
@dhanat69932 жыл бұрын
உண்மைய சொல்ல தயங்கும் இது போன்ற ஆட்களிடம் தயவு செய்து பேட்டி எடுக்க வேண்டாம் .
@Asassr94172 жыл бұрын
அந்த உண்மையை சொல்வதற்கு அரசியல்வாதிகளுக்கு பயந்தல்ல தன் பிள்ளைக்கு பயந்து... அதாவது தன் பிள்ளை மேல் மக்கள் வைத்திருக்கும் மரியாதைக்கு பயந்து
@muthukumarsubbiah24572 жыл бұрын
Thalaiva Mukthar.. you are genius 👏 even vadivelu does not have this timing bro.
@shaikismailismail62023 жыл бұрын
உன் மகனே வாரிசு நடிகன்தான் அப்படி இருக்கும்போது நீ எப்படி வாரிசு அரசியல் பற்றி பேசலாம் உனக்கு அது பொருந்தாது
@susmiuma5102Ай бұрын
Vijay ah chandrasekar introduce pannaru but through his efforts he become top star in Kollywood.. but Udhayanithi ah judge panna ennum time erukku!! Let’s see 😅😅
@dthiyagukumar32962 жыл бұрын
Sir you are very good speaking
@sbdurai56113 жыл бұрын
வாடா அரசியலுக்கு பிளாக் money veliya kobduvaa Mr Vijay எத்தனை கோடி வாங்குற
@luthfyuvais9962 жыл бұрын
excellent job and great man Chandrasekhar sir
@gsenthilkumar97122 жыл бұрын
சந்திரசேகர் ஐயா ஆல்ரெடி ரிச் என்று கூறாதீர்கள் அரசியலுக்கு வந்த பிறகு தான் அவர்கள் ரிச் என்று கூறுங்கள்
@pradeepsenthil80133 жыл бұрын
Interviewer is ultimate!!
@tamilgamer789862 жыл бұрын
👍🏻i understand ☺️
@muthudinesh104310 ай бұрын
தலைவா உங்களிடம் கொஞ்சம் கவனமாக பேச வேண்டும் என்பதை நான் புரிந்துகொண்டேன். இருந்தாலும் உங்கள் கேள்வி தார்மார் நான் உங்கள் ரசிகன்.
@k.s.sabarinathan49533 жыл бұрын
Best interviewer in Tamil Nadu... Now sathyam no 1 best interview weekly
@narmadhadhana24542 жыл бұрын
Eeeer
@selvakumarselvakumar53002 жыл бұрын
இவர் சந்தர்பவாதி!
@kaniappansrly97443 жыл бұрын
ஐயா உங்க மகன் சினிமாவிற்கு வந்தது வாரிசா இல்லையா
@pragatheeswarant72542 жыл бұрын
அரசியல் நேரடியாக கட்சி தலைவராக மாறுவது எளியது ஆனால் சினிமா துரையில் விஜய் நேரடியாக வரவில்லை அண்ணன் விஜய் காந்த தான் தளபதி அறிமுகம் படுத்திவைத்தார்
@mohammedfaisar43512 жыл бұрын
சினிமாவில் அரசீயலை ஏன் புகுத்தனும் விஜய் எப்போதும் மாஸ்தான்
@juliang50192 жыл бұрын
Vaarisa iruntha unaku enna ippam
@girigiri79812 жыл бұрын
உதயநீதி என்ன தியாகியா முக ஸ்டாலின் பையன் ஓட்டுபோட்டு மக்கள் பிரதிநிதி அவனுக்கு என்ன தெரியும் அரசியலை பற்றி..சினிமா வேறு அரசியல் வேறு ரெடையும் போட்டு குழப்பாதிங்கடா
@gopigopi59182 жыл бұрын
Enna panna poraa
@sumathinadar502510 ай бұрын
Super speech sir 👌
@aravindhkumar53182 жыл бұрын
Best anchor 👍👍 without bias I saw in lot of interview
@shahulhameed-dc2fz2 жыл бұрын
Me too.muktar has arisen firey question to interviewee
@marimuthu.k88792 жыл бұрын
Thanks again@@shahulhameed-dc2fz we 33e
@josephraj58503 жыл бұрын
நீங்களும் உங்க மகனுக்கு வேண்டி தானே பேசுறீங்க
@anverksa14192 жыл бұрын
பொன்னான ஆட்சி மவர தளபதியாக இருக்க வேண்டும் அடுத்த வரும் சூழலில், குடும்ப அரசியல் தவிர்க்க வேண்டும் தளபதி அவர்கள் முயற்ச்சி எடுககவும்
@user-tamil56712 жыл бұрын
Oru Nadigan Kutthadi Aala Vendum
@user-tamil56712 жыл бұрын
Urupadum. Eachagalai
@narayanasamythangarasu73762 жыл бұрын
நீ கோடி கோடிகள் சம்பாத்தியம் கிடைக்கிறது.ஸ்டாலின் இருக்கும்வரை எவனூம் வரமுடியாது. கனவுல மிதக்க வேண்டாம்.உலக சூப்பர் ஸ்டார் தலைவரே ஒதுங்கி விட்டார்.மற்றவர்கள் எல்லாம் சசும்மா.
@vijayarthiv40372 жыл бұрын
ஐயா கலைஞரின் பெயரை கூட சொல்ல பயப்படும் நீங்களெல்லாம் வாரிசு அரசியலை பற்றி பேச தகுதியற்றவர்
@karikalanravi6213 жыл бұрын
நிறைய பொய் தான் சொல்வது போல தான் தெரிகிறது
@saravanansantha83843 жыл бұрын
எது இலவசம் மக்களின் வரிப்பணம் மக்களுக்கு டிவி,மிக்ஸி, கிரைன்டர், சிலிண்டர் இவையாவும் மக்களின் வரிப்பணமே, இவைகளைக் கூட வாங்க முடியாத ஏழ்மையில் உள்ள மக்கள் பெரிதும் முன்னேற இது உதவியது
@Asassr94172 жыл бұрын
இப்பதான் வந்திருக்காரு அரசியல் உள்ள கொஞ்சம் கொஞ்சமா கத்துப்பார் தம்பி கோச்சுக்காதீங்க
@user-tamil56712 жыл бұрын
Marutuvam Koduppargal a
@sakthivela19543 жыл бұрын
இவன் பேச்சை இவன் பிள்ளையை கேட்க மாட்டான் மக்கள் எப்படி கேப்பாங்க இவன் எல்லாம் ஏங்க பெரிய ஆளா அக்ரி ங்க
@ramkumarg10472 жыл бұрын
நீயும் உன் பிள்ளை விஜயும் நம் தமிழகத்துக்கு என்ன செய்தீர்கள் நடிக்கிறீங்க அந்த பனத்தில் நீங்களே enjoy பன்னிக்க்கிறீங்க ஒரு காருக்கு வரிக்கட்ட அவ்ளா பிரச்சினைகள் செய்தான் உன் பிள்ளை விஜய் கர்நாடகா நடிகர் புனித் ராஜ்குமார் நடிகர் அஜித் நடிகர் சூர்யா இவங்கலெல்லாம் எவ்வளவு நல்ல உதவிகள் செய்கிறார்கள் மக்களுக்கு உன் பிள்ளை விஜய் என்ன செஞ்சான் மக்களுக்கு டுபாக்கூர்!
என்னதையா இலவசமாக கொடுத்தாங்க இந்தியால ஊழல் பணம் எல்லாம் எங்கயா ? கண்டுபுடிச்சி 15 லட்சம் free யா தந்தாங்கல் ?
@MuthuPandi-f5u9 ай бұрын
🎉🎉
@ShreelatharaghaviG2 ай бұрын
Sac sir. Today youngsters probs do u know . Degree holders no gd job . No still we r searching job .but no any responsibility . (Bcoz of everything handling h.r. ) Urs starting words is not good sir . (T.v fan.its not only life .) Today Degree holders no vacancies. Y ? Think about this only sir.🙏
@prakash.rprakash15423 жыл бұрын
சந்திரசேகர் இவர் ஒரு ஜால்ரா
@Asassr94172 жыл бұрын
தலைமை பொறுப்பில் இருந்து பாரு...உனக்கே தெரியும்... இந்த உலகத்தில் இருக்கிற எல்லாரும் ஜால்ரா என்று...
@rajbabuk35982 жыл бұрын
சுயநலத்திற்கு சொந்தகார் எஸ். எ.சி.
@hameedforum2 жыл бұрын
Best interviewer in Tamil Nadu..
@nithiram84802 жыл бұрын
👍👍👍👌👌👌
@tamilnessn63393 жыл бұрын
மகனுக்காக பேசுகிறோம் என்பதை மறந்து பேசுகிறான்.வாரிசுகளும் தங்கள் உழைப்பால் மக்களைக் கவர்ந்தால் மட்டுமே வெல்ல முடியும்.
@sidhiibrahimbdm12103 жыл бұрын
Super anchor
@jakeerhussain5552 ай бұрын
Vijay CM 26 ❤️✨☝️✨🤲
@pandimalligapandimalliga690210 ай бұрын
வருமான வரியை ஒழுக்கமா கட்டவில்லை. இவர் எப்படி முதலமைச்சராகி சேவை செய்ய போறாரு வெளிநாட்டிலிருந்து கார் வாங்குவது அந்த காருக்கு வரி கட்டாமல் ஐந்து வருடம் ஏமாற்றியுள்ளார்.
@HitlerKasai11 ай бұрын
வாரிசு அடிப்படையில் தான் விஜய் சினிமாவில் வந்தார்.இதை அவரிடம் கேளுங்கள்
@amirthadevikrishnamoorthy92373 жыл бұрын
இவரை விட்டு விஜய் சார் நல்லவேலை செய்தார் சுப்பர் (விஜய் சார்).
@maran64542 жыл бұрын
தமிழர்களின் உழைப்பில் சோறு தின்பது மறந்து பேசுகிறார்கள் இப்பொழுது pram p.k
@tamilpriyan57612 жыл бұрын
17:04 Vera level...🤣😂🔥
@baskarb51882 жыл бұрын
Anna yaru thalapathy 🤙🤙🤙🔥🔥
@king-db2hd2 жыл бұрын
💥
@pandiyaraj54772 жыл бұрын
❤️
@sanjayKumar-xe6mx2 жыл бұрын
🔥🔥
@Socialwolfe5 ай бұрын
Talpudiki Thalapathy Rules ❤
@anandzhiva78472 жыл бұрын
Hon. M.G.R passed away on December 24, 1987. How can this incident of M.G.R meeting with this man may have happened in 1989? Is this just a factual error or the whole incident is fabricated?
@ruban79342 жыл бұрын
Same doubt
@RajKumar-qm1ir2 жыл бұрын
It was 1979. By mistake he said 1989.
@edwincharles14492 жыл бұрын
Yes
@anbarasan311432 жыл бұрын
1979 he mistakenly told 1989
@kishormass26992 жыл бұрын
👌
@petercrosby9232 жыл бұрын
No Basic experience in politics He has talent in dance
@vicky-hf1ki2 жыл бұрын
1950's la stalin ku basic political experience irunthuthha ? Enna daa kelvi kakuraa
@karthikeyane93232 жыл бұрын
நல்லவேல இன்னிக்கு M.G.R & கலைஞர் உயிருடன் இல்ல. இருந்திருந்தா நிச்சயம் Heart Attack வந்திருக்கம் இவரோட ரீல கேட்டு.
@Asassr94172 жыл бұрын
அன்னைக்கு எம்ஜிஆர் இருந்த நாட்களில் அடிச்சாரு புடிச்சாரு இன்னிக்கு இருக்கும் இந்த மீடியாவுல எம்ஜிஆர் இருந்திருந்தால்... எம்ஜிஆர் போட்டி பாம்பு மாதிரி அடங்கி இருப்பார் ஜெயலலிதாவையே தூக்கி உள்ள வச்ச பத்திரிக்கை
@rajbabuk35982 жыл бұрын
உண்மை!
@saleemsaleemsaleemsaleem28082 жыл бұрын
கழுவுற மீண்ல நழுவுற மீண் சந்திரசேகர் சார் முஹ்தர் அஹ்மத் சார் விடுவதாக இல்லை யாராக இருந்தாலும் கதற விடுகிறார் ஆணாலும் சந்திரசேகர் சார் இயல்பாக சாதாரணமாக பதிலலித்தார்
@sivakumar.p48952 жыл бұрын
நல்ல முதல்வர் காமராஜர் தான் இதுல துளி கூட சந்தேகம் இல்லை
@ShreelatharaghaviG2 ай бұрын
Youngsters all r lazys meaninng what sir. No job hw we buy sir.? Ungaluku unga vayadhil orutharudeya udhavi illama neenga eppadi vandhinga sir? Neenga pesiya mudhal vaarthaiyei thappu sir.(Sudar vizhakkayinum ,thoondrukol vendum.) Sir.🙏
@a.vanathayanvanathayan25943 жыл бұрын
டேய் வாரிசு அரசியல் என்பது வெட்டிப் பேச்சு.நேர்மையாக மக்களுக்கு நன்மை செய்பவர்கள் தானா என்று மட்டுமே பார்க்க வேண்டும்.
@chellathambithambi86652 жыл бұрын
படம் வெளிவராட்டி அரசியல்வாதிகள் தயவுதேவை படும்
@Neelagandan-pw1mq2 жыл бұрын
திமுக உடன் கூட்டணி வைக்கப் போறீங்க அப்பனும் அவனும்
@sbdurai56113 жыл бұрын
unnoda peran Vijay mahan yaarudaa நாளைக்கு cinemavukku varuvana இல்லை மாடு மேய்க்க povaanaa Mr chandrasekhar
@RAMESH1979.4 ай бұрын
இவர் மகன் கோடி கோடியா 100 கோடி 200 கோடி சம்பாதிக்கலாம் இலவசம் கொடுத்து கெடுத்துட்டான் மாதிரி இருக்கு உன் மகன் 200 கோடி சம்பாதிக்கிறார் மக்களுக்கு 100 கோடி செலவு பண்ண சொல்ற
@thathayue.salphonse67752 жыл бұрын
ஓம்பிள்ளைய வாழவைப்பதும் இந்த தமிழகம்தானே?
@jeevikajs98532 жыл бұрын
Intha age la crt pathil solluraru parunga semma. Nalla pesurangala appa kitta kekkathinga appa payyen relationship yaralum pirikka mudiyathu
கேள்விகள் மூலம் உண்மைகளை கொண்டு வருவதில் வல்லவர் நீங்கள்தான்
@visual7entertainment8762 жыл бұрын
Perunchani pechipparai is our pride❤💥
@suryajothika4442 жыл бұрын
SAC edutha oru Nalla Thiraipadam na Naan sigappu Manidhan mattum dhan adhu kooda A certificate dhan vaanguchi.... Ivar vijay vechi edutha padam ellame oru Masala glamour padam Adhula Rasigan B grade movie
@sriramsriram1193 жыл бұрын
Mr. SAC u can bring ur vijay in cinema but if it happens in politics u will oppose? SAC wish vijay should become CM then why cont stalin do same.
Poi 89 laa MGR enga samadi laa meet panniyaa 86 laa he passed away
@suryajothika4442 жыл бұрын
December 26.12.1987 MGR ayya maraindhaar ..
@beingaero2 жыл бұрын
12:57 😂😂😂
@sabarir31922 жыл бұрын
Vijayakanth elana vijay ela
@MUTHU482 Жыл бұрын
Sunniya umbunan kudikarakabodhi
@manikandan-wi2gl2 жыл бұрын
1987 December, MGR was passed and he is telling 1989, they trying to give advance. Chandrashekhar poie solluraru. Itha kuda kavanikka mattingala Mr.Mukthaar
@rameshar404610 ай бұрын
😮
@amirthadevikrishnamoorthy92373 жыл бұрын
இவருக்கு பெட்டி கலைஞர் கொடுத்தால் உண்மையா??????.
@pandiarajanpandiarajan57402 жыл бұрын
Udhai cm post kuduka poranga next year
@mmj62192 жыл бұрын
AC la ஒத்துடு தூங்குற நீங்க எல்லாம் பேசுறீங்க
@m.pandianammu57893 ай бұрын
WHAT ABOUT DMDK PRESIDENT VIJAYAKAHANTH WIFE PREMALATHA AS A GENERAL SECRETARY, ADMK MINISTER'S SON OPS, MAIN ROAD JEYAKUMAR, ABOVE PEOPLE'S NOT LEGAL HEIR IS'IT????