Рет қаралды 1,361
ஊடாட்டம் ஆய்வுக் குழுவும் சமூக அறிவியல் பேரவையும் நடத்திய சிந்து சமவெளி நாகரிகம் : தொல்லியல் - வரலாறு - பண்பாடு கருத்தரங்கில், சிந்துவெளி நாகரிகத்தில் சமுதாய அமைப்பு என்ற தலைப்பில் தொல்லியலாளர் ஆ. பத்மாவதி அவர்கள் ஆற்றிய உரை.
24-11-2024
அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை
#indusvalleycivilization #PadmavathyAnaiappan #utattam #samugaariviyalperavai #kulliculture #aryan #dravidian #dravidiancivilisation #SarasvatiRiver #mehrgarh #amri #kandahar #sothi #siswalculture