அருமை அய்யா உங்களைப் போன்றோர் இருக்கும்போதே இந்த சங்கிக ஆட்டம் போடறானுக அனைத்து தமிழ் சொந்தங்களும் கேட்க வேண்டிய முக்கியமான வரலாற்று பேருரை
@SaraswathiputraАй бұрын
இவர் பேசினா உடனே இவருக்கு எல்லாம் புரிஞ்சி போச்சு1! என்றாவது உன் வாழ்வில் உருப்படியாக படித்தது உண்டா!! அமர்நாத் ராமகிருஷ்ணன் எந்த ஆராய்ச்சியும் செய்யவில்லை !! இவன் உலக அளவில் எந்த தொல்பொருள் ஆராய்ச்சி செய்தான் என்று சொல்ல முடியுமா? தமிழ் நாட்ல எல்லாம் ஆராய்ச்சியாளர் என்று பேரு போட்டுக்கலாம் !!
@senthil988Ай бұрын
Ennada aatam potanga, solludA
@elavarasans6545Ай бұрын
தமிழ் நாகரிக ம் மிக தொன்மையான நாகரிகம்.
@vinna12347 ай бұрын
புதைந்த அரிய பேருண்மைகளை வெளிக்கொணர்ந்த அமர்நாத் ஐயாவிற்கு தமிழ் இன தலைமுறைகள் என்றென்றும் நன்றி கூறும் 🎉
@thamilthalamai29092 ай бұрын
இந்த அமர்நாத், பாலசுந்தரம் ஐஏஎஸ், இன்னும் ஒருத்தர் ஐஏஎஸ் இருக்கிறார், பேராசிரியர் கருணானந்தம் இவர்கள் எல்லாம் திராவிட வக்காலத்து தான் வாங்குவார்கள். இவளுக்கு எல்லாம் ஒரு அசைன்மென்ட் இருக்கிறது. திராவிடம் என்று சொன்னாலும், ஆரியத் இடமிருந்து அசைன்மென்ட் இவர்களுக்கு இருக்கிறது. தமிழ் என்று சொல்லலாம். தமிழர் என்று மட்டும் சொல்லி விடாதீர்கள் என்பதுதான் இவர்களுக்கு கொடுத்த அசைன்மென்ட்
@ainthiram87035 күн бұрын
திராவிட நாகரீகம் என்பது திட்டமிட்டு செய்யப்பட்ட இருட்டடிப்பு அந்த காலத்தில் திராவிடம் என்ற கருத்தாக்கம் அந்த காலத்தில் திராவிட என்ற வார்த்தையே இல்லை அதுமட்டுமன்று மக்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தாரகள் என்ற கட்டுக்கதை பாவாணர் முதலல் தோன்றிய மாந்தன் தமிழன் முதலில் தோன்றிய மொழி தமிழ் என்கிறாரர். சிறப்புகள் தமிமுக்கு எந்த சிறப்பும் வந்துவிடக்கூடாது என்பதில் திராவிடர்களுக்கு இருக்கிறது. அதுசரி இம்புட்டு கண்டறிந்தீர்களே திராவிடம் என்பதற்காக பொருள் கண்டறியக்கூடாதா ?😊
@rangarajs906Ай бұрын
எல்லோரும் இந்தியன் என்பது எவ்வளவு உண் மையோ அவ்வளவு உண்மை நாம் தமிழர் என்பதும்.
@உண்மையின்குரல்-வ8தАй бұрын
ஆய்வாளர் அமர்நாத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@syedabuthahir4287Ай бұрын
Yenda ackam ketta moodevi India poora Tamil panpaadu than orukaalatthil irunthathu.athan peyar thaan Dravidian civilisation.athan piraku vandha vandheri ariyakkoottam athanai azhikkamal atharkku saraswathi civilisation yendru pudu peyarittu varalatru purattu seyya muyalkirarkal yenpathu kooda puriyamal sila kaasuporukki ariya adimai kalai nambi yemmaravendandam.Amarnath pondra aaraichiyaalarkalai nambaamal kaasuporukki kalai nambuvathu nakaippukkuriathu.sinthippom sirappadaivom.
@radhakrishnadevaraju73278 ай бұрын
Very interesting subject. After Keezhadi excavation The world awaken with new evidences of ancient tamilian lived with modern lifestyle wh8ch simulates with Indus valley civilization. Mr.Amarnath Ramakrishnan is very enthusiastic Archeologist has become source Archeological data and information to the budding youths.
@madivaanansankaran5491Ай бұрын
My Sincere hearty congratulations to You Sir. Our proud history should be given wide publicity. ஆயிரம் கைகள் மறைத்தாலும் தமிழன் பெருமை அழியாது
@jayakumarjaya2303Ай бұрын
அருமை அருமை அருமை❤❤❤
@makilampoo17016 күн бұрын
சிறப்பாக ஒருவர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது அவருக்குப் பின்னால் மானாவரியாக நடமாடிக் கொண்டிருப்பது அவருடைய உரையை பார்வையாளர்கள் கவனிக்க முடியாமல் கவனத்தைச் சிதறடிக்கும் என்னும் பண்பாடுகூடத் தெரியாதவர்களை அடுத்த கூட்டத்திலாவது துரத்தியடிக்க வேண்டுகிறேன்.
@ushraaАй бұрын
எல்லோரும் இந்தியர்கள் என்பதற்காக 5000 வருட பாரம்பரிய வரலாறு கொண்ட தமிழர் நாகரீகத்தை தனி அடையாளத்தை விட்டு கொடுக்க முடியாது. முதலில் நான் தமிழன் பின்பு தான் மற்றவை.
@Cryspio23 күн бұрын
No indian first only radicals and separatists speak like that .
@anbalagapandians12003 ай бұрын
அருமையான தகவல்பேச்சு
@padmavathimuthaly57974 ай бұрын
I appreciate your involvement and hard work with archeology. 🙏🙏🙏
@senguttuvandrr14042 ай бұрын
உங்கள் தன்னலமற்ற ஆய்வுக்கு சிரம்தாழ்ந்த வாழ்த்துகள்
@amirtharaj-g2lАй бұрын
WONDERFUL SIR!REAL SCIENTIST OF GREAT TAMIL NADU! ALL TRUTHS & REAL HISTORY COMING OUT FROM HIS MOUTH! EXCELLENT SIR! REMOTE SOUTHERNERS MIGRATED,TO NORTH WEST( IVC)& SOUTH WEST WARD OUT OF T N TO EGYPT & SUMERIA!
@naghulboy8 ай бұрын
வரலாறை கடத்தும் மிகப்பெரிய பொறுப்பு இந்த தலைமுறைக்கு உள்ளது
தமிழன் தமிழன் எழுதினால் மட்டுமே நன்றாக இருக்கும். மற்றவர்கள் எழுதினால் வரலாறை மறைப்பார்கள். தெற்கிலிருந்து தான் இடப்பெயர்வு இருந்தது.
@muralib18574 ай бұрын
WE WISH THE GREAT THANKS TO ARCHAEOLOGICAL LEGEND AMARANTH SIR.THE GREAT SERVICE TO THE ANCIENT TAMIZH CULTURE.
@anbalagapandians12003 ай бұрын
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்
@manimurugu38198 ай бұрын
ஐயா கோவையில் ஏராளமான தொன்மை சார்ந்த இடங்கள் உள்ளன அவைகளையும் ஆய்வுக்கு உட்படுத்துங்கள குறிப்பாக கோவை செட்டிபாளையம் காடுகுட்டையின் அருகே மத்திய தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட பகுதி என்ற பலகை உள்ளது ஆனால் அங்கு என்ன உள்ளது என்பதை வெளிப்படாத்து கவலைக்குரிய தாக உள்ளது முயற்சி செய்யுங்கள்
@sivakumar-mm8hg2 ай бұрын
உண்மை அது யாராலும் கண்டு கொள்ளாமல் உள்ள மிக தொன்மையான இடம்
@sukumarsourirajan80502 ай бұрын
You have given excellent presentation.
@vinnarasuanbutamil415920 күн бұрын
சனாதனம் நம்முடையது இல்லை என்பது சிறப்பு 🙏
@theman609617 күн бұрын
@@vinnarasuanbutamil4159 ஆமா நாம் எல்லாம் கிறிஸ்டின், இன்சுலாமியர்......... 😄😄😄
@vinnarasuanbutamil415917 күн бұрын
@@theman6096 அவ்ளோ தான் உனக்கு தெரிஞ்சது
@theman609617 күн бұрын
@@vinnarasuanbutamil4159 சரி நீ சொல்லு உனக்கு எல்லாம் தெரியும் இல்ல சொல்லு பார்ப்போம் 😄😄😄
@vinnarasuanbutamil415917 күн бұрын
@@theman6096 சனாதனம் ஆரிய பார்ப்பானை உயர்த்தி பேசியது தவிர என்னடா இருக்கு? உத்திர பிறதேசத்தில் இன்னைக்கு வரைக்கும் புத்தர் பிறந்த இடத்தை கான எத்தனை நாட்டில இருந்து வராங்க தெரியுமா? என் ஊர் சித்தன்னாவாசல் அங்க யாரு இருந்தாங்கன்னு எதாவது படி சமணம்னு ஒரு மதம் இருக்கு தெரியுமா?
@cjk92117 күн бұрын
நம்முடையது என்று சொல்லாதே. உன்னுடையது என்றுசொல்.
@subramaniamperiasamy1442Ай бұрын
Proud of the facts told.valtukal aiya
@divakaralpha6484 ай бұрын
ஒரு நேர்மையான ராமகிருஷ்ணனால் பல மதிப்புமிக்க தமிழ் வரலாற்றை கொண்டு வர முடியும்.. கடந்த பல நூற்றாண்டுகளில் நாம் இழந்ததை கற்பனை செய்து பாருங்கள்.
@tvkmurugan770110 күн бұрын
எல்லாம் தெரிஞ்ச மாதிரி நல்லா உருட்டர ராமகிருஷ்நா
@yuvarajseker56338 ай бұрын
இந்த கல்லூரி தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையால் தொடங்கப்பட்டது. திராவிட மாடல் அரசின் ஆக்கம். வரலாறு முக்கியம்.
@jeevika.b58475 ай бұрын
இப்படி செய்திகள் அனைத்தும் மக்களுக்கும் சென்று அடையவேண்டும் என்ற எண்ணம் சரிதான்... ஆனாலும் ஆட்சியாளர்கள் கையில தானே செயல்திட்டங்கள் செயல்படுத்தும் திறனை ஒப்படைக்க பட்டு உள்ளது....
சிறந்த தொல்லியல் ஆய்வாளர் அனைவரும் தமிழர் நாகரிகம் பண்பாடு அனைத்தும் பேசுகிறார்கள்.ஆனால் கடைசி யாக திராவிட நாகரிகம் என்று தான் பேசுகிறார்கள்.மிகவும் வருத்தம் அளிக்கிறது
@saleemn9139 күн бұрын
திராவிட நாகரிகத்தை வேறு எப்படி கூறுவது... நீங்கள் கூறுவதை கேட்டால் எங்களை போன்றவர்களுக்கு வருத்தம் அளிக்கின்றது...
Credit goes to Mr.Amarnath for his commendable work in exploring truth. Persons like are rare. Govt. should come forward to continue his work. I wish him good luck and people of all faith to back him.
@saleemhaneef3036Ай бұрын
சரித்திரம் தேர்ச்சி கொள் ..பாரதி கூறினார்.நாம் அதை விட்டுவிட்டோம்
@arivug2 ай бұрын
The thing about the past is persistent. It can be burried but still down there, waiting for the right person to come along and dig it up. ~ by an Egyptologist. This is true, as Sri Amarnth Ramakrishnan is the right person to dig keezhadi!
@rklandmark59532 ай бұрын
Tn govt should support ❤❤❤❤
@-karaivanam75715 ай бұрын
🙏👏👍
@sundarabhaskaran94463 ай бұрын
Iyyaa, miga sariyaaga sollugiraar...... Sir, you speak.the truth.....🌺🌺💐💐👋👋👍👍🙏🙏
ஆரிய மாயை 2500 ஆண்டுகாக உள்ளது.அவற்றை போக்குவதற்கு இன்னும் சில நூற்றாண்டுகள் தேவைப்படும்.
@thamilthalamai29092 ай бұрын
இந்த அமர்நாத், பாலசுந்தரம் ஐஏஎஸ், இன்னும் ஒருத்தர் ஐஏஎஸ் இருக்கிறார், பேராசிரியர் கருணானந்தம் இவர்கள் எல்லாம் திராவிட வக்காலத்து தான் வாங்குவார்கள். இவளுக்கு எல்லாம் ஒரு அசைன்மென்ட் இருக்கிறது. திராவிடம் என்று சொன்னாலும், ஆரியத் இடமிருந்து அசைன்மென்ட் இவர்களுக்கு இருக்கிறது. தமிழ் என்று சொல்லலாம். தமிழர் என்று மட்டும் சொல்லி விடாதீர்கள் என்பதுதான் இவர்களுக்கு கொடுத்த அசைன்மென்ட்
@saravananutv17 күн бұрын
நாகர் -> திராவிடம் மொழி தமிழ்
@sundararajanm50422 ай бұрын
தமிழோடு பிற மொழி கலப்பு காரணமாக உருவான மொழிகள் எல்லாம் சேர்ந்தவர்கள் திராவிட மொழி என்று கூறுகிறார்கள். அப்படி என்றால் திராவிட நாகரிகம் என்று சொல்லுவது தவறு. தமிழர் நாகரிகம் என்று கூறிவது தான் சிறந்ததாக அமையும்.
@palanithevar2 ай бұрын
Virumandi is from a village Jothimanikam near Usilampaatti in Madurai District. He does not work in the IT sector. Please do not quote incorrectly. இந்த ஆய்வில், தமிழ்நாட்டின், மதுரை மாவட்டம், ஜோதிமாணிக்கம் கிராமத்தில், கள்ளர் மரபை சேர்ந்த ஆண்டிதேவர், அமராவதி அம்மாள் அவர்களின் மகன் விருமாண்டித் தேவரின் ஜீன், கிட்டத்தட்ட 70,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய ஆப்பிரிக்க மனிதர்களின் ஜீன்களோடு ஒத்துப் போவதாக இக்குழுவினர் கண்டுபிடித்துள்ளார்கள். இவரது ஜீன் எம் 130 ரக ஜீனாகும். இதுதான் இந்தியாவில் தற்போதைய தேதியில் மிகவும் பழமையான ஜீன் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆஸ்திரேலியாவிலும் எம் 130 ரக ஜீன் உடையவர்கள் வனப்பகுதியில் இப்போதும் வாழ்ந்து வருவதாக இந்த ஆய்வு கூறுகிறது.[4]
@EzhilranjanSivasubramaniam2 ай бұрын
👌👌👌👍👍👍❤️💐💐💐
@supramaniamveerasamy79252 ай бұрын
Mr.Ramakrishnan, You are knowledgeable person and there are lot more contribution from yr end for the benefit of south indians. You need to take care of yr health as I see your BMI may hve gone off position. We lost a very knowledgeable person Orisa Bala. We do not want that to happen to our young professionals. Health is Wealth.
@shanmugarajahkandasamy99012 ай бұрын
👍
@yogapriyadharshini9102 ай бұрын
அனைத்துமே தமிழர் நாகரிகம் திராவிட நாகரிகம் இல்லை
@leninkumar13714 күн бұрын
Why the dtate goverment not taking action for diking the kezhadi and myladumparai
@Channelchannel82615 ай бұрын
Sir please deliver your speech in english so that the world will know. The publications as well.
@sundarabhaskaran94463 ай бұрын
It will go to entire world💐💐🌺🌺👋👋👍👍🙏🙏
@kandaswamymadhusudan81253 ай бұрын
🎉🎉🎉
@magaayya2726Ай бұрын
🎉🎉🎉🎉
@pudhumugamtamilАй бұрын
சார் சிறப்பு சார் வாழ்த்துக்கள் சார் உங்கள் முயற்சிக்கு. உங்கள் பேச்சில் ஒரு தவறு உள்ளது இன்று செப்டம்பர் மாதம் 18 ம் தேதி 2024 வருடம். ஆனால் உங்கள் உரையில் செப்டம்பர் 20 ம்தேதி 2024 ம் வருடம் ஒர் ஆய்வறிக்கை வெளியிட்டதாக கூறியிருக்கிறார்கள். இந்த பிழையை உணர்ந்தீர்களா சார். எங்களுக்கு சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது என்னவென்றால் அணைத்து உலக மனிதர்களும் அன்று முதல் இன்று வரை ஆப்ரிக்கா தாய்க்கும் ஆசியா தந்தைக்கும் பிறந்தவர்கள் தான் நாம் அனைவரும் என்று சொல்லி கொடுத்தார்கள் . இந்த கூற்றை உண்மை படுத்துவது போல் உள்ளது. உங்களின் உரை. நான் திருப்பூரில் இருந்து.
@Sasi-World2 ай бұрын
👍🏽
@veerasamynatarajan6943 ай бұрын
இது தகவல். சந்தேகம் இருப்பவர்கள் டி. என். ஏ. வகைகள் கூகிளில் இருக்கிறது. மரபணு பற்றி நன்கு தெரிந்து கொள்ளலாம்.
@malhiaravichandran58412 ай бұрын
16 அப்படியே காயீன் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கான நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான். ஆதியாகமம் 4:16 17 காயீன் தன் மனைவியை அறிந்தான். அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள். அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்துக்குத் தன் குமாரனாகிய ஏனோக்குடைய பேரை இட்டான். ஆதியாகமம் 4:17 18 ஏனோக்குக்கு ஈராத் பிறந்தான். ஈராத் மெகுயவேலைப் பெற்றான். மெகுயவேல் மெத்தூசவேலைப் பெற்றான். மெத்தூசவேல் லாமேக்கைப் பெற்றான். ஆதியாகமம் 4:18 19 லாமேக்கு இரண்டு ஸ்திரிகளை விவாகம்பண்ணினான். ஒருத்திக்கு ஆதாள் என்று பேர், மற்றொருத்திக்கு சில்லாள் என்று பேர். ஆதியாகமம் 4:19 20 ஆதாள் யாபாலைப் பெற்றாள். அவன் கூடாரங்களில் வாசம்பண்ணுகிறவர்களுக்கும் மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பனானான். ஆதியாகமம் 4:20 21 அவன் சகோதரனுடைய பேர் யூபால். அவன் கின்னரக்காரர் நாகசுரக்காரர் யாவருக்கும் தகப்பனானான். ஆதியாகமம் 4:21 22 சில்லாளும் தூபால் காயீனைப் பெற்றாள். அவன் பித்தளை இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் ஆசாரியனானான். தூபால் காயீனுடைய சகோதரி நாமாள். ஆதியாகமம் 4:22
@sivagamisekar18892 ай бұрын
இது தமிழர் வரலாறு அல்ல
@sriharanranganathan1450Ай бұрын
@@malhiaravichandran5841 இப்படித்தான் கதைகளை வரலாறு ஆக்குகிறார்கள்,
@panneerselvam13732 ай бұрын
Viumandi belongs to Piranmalai Kallar Caste. In Thinniam village, 9 Kms from Lalgudy, Piranmalai KaLlars are most populous. There are two Temples there: Amman Temple, another Veera Badra Swamy. Temple. In the 18-days Temple Festival in the A 30:07 Amman Temple, an Adi 1:13 Adi-Dravida (Paraiyar) man acts as the Surrogate Husband of Amman. Is it a continuation from Africa?
@Gowrisankar__gs3 ай бұрын
🎉
@krishnansadayandi10542 ай бұрын
❤ 30:07 ❤
@gokulj72992 ай бұрын
எனக்கும் லேட்டா வந்த டிஎன்ஏ ஒத்து போகும் போல் உள்ளது.அது எப்படி
@drgps0073 күн бұрын
ஆட்சி அதிகாரம் தமிழனிடம் இருந்தால் அது தமிழர் நாகரிகம். இப்ப அதிகாரம் திராவிடத்திடம் இருப்பதால் அது திராவிட நாகரிகம்
@சென்18 күн бұрын
12 B பட கதை 12 B பட கதை போல தமிழ்நாட்டில் தமிழன் காமராசர் பின்னர் நாம் தமிழர் கட்சி ஆட்சி வந்து இருந்தால் ஆதிச்ச நல்லூர் ஆய்வு அறிக்கை 1968 இல் இந்திய அரசை வெளியிட செய்து இருப்பர் தமிழ் வரலாற்று ஆய்வு ஆவணங்கள் எதையும் கர்நாடகா அனுப்பி அழித்து இருக்க மாட்டார் தமிழ்நாட்டில் பல அரும் காட்சியகம் அமைத்து இருப்பார் . தமிழை கல்வியில் ஈழம் போல தமிழ் வழி கல்வி தமிழ்.வரலாற்றை கற்பித்து தமிழை தமிழரை பெருமை கொண்ட இனமா மாற்றி இணமானம் கொண்ட இனமா மாற்றி இருப்பார் ஆனால் கெடுவாய்ப்பாக திராவிட முகமூடி போட்ட தெலுங்கர் கையில் திமுக அதிமுக ஆட்சியால் நாம் தமிழை இழந்து போன கொடுமை தமிழ் வரலாற்றை சிதைத்து விட்டார் தமிழ்நாட்டின் மலைகள் ஆறுகள் நீர் நிலைகளை எல்லாம் அழித்து பாலைவன ஆக்கி வருகிறார் இதை நாம் தமிழர் கட்சியின் ஆட்சி விட்டு இருக்காது. தமிழ் கோவில் எல்லாம் தெய்வீக தமிழ் பூசை தமிழர்கள் செய்வதை உறுதி செய்து இருப்பர் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி. தமிழ்நாட்டில் தமிழன் காமராசர் பின்னர் நாம் தமிழர் கட்சி ஆட்சி வந்து இருந்தால் ஆதிச்ச நல்லூர் ஆய்வு அறிக்கை 1968 இல் இந்திய அரசை வெளியிட செய்து இருப்பர் தமிழ் வரலாற்று ஆய்வு ஆவணங்கள் எதையும் கர்நாடகா அனுப்பி அழித்து இருக்க மாட்டார் தமிழ்நாட்டில் பல அரும் காட்சியகம் அமைத்து இருப்பார் . தமிழை கல்வியில் ஈழம் போல தமிழ் வழி கல்வி தமிழ்.வரலாற்றை கற்பித்து தமிழை தமிழரை பெருமை கொண்ட இனமா மாற்றி இணமானம் கொண்ட இனமா மாற்றி இருப்பார் ஆனால் கெடுவாய்ப்பாக திராவிட முகமூடி போட்ட தெலுங்கர் கையில் திமுக அதிமுக ஆட்சியால் நாம் தமிழை இழந்து போன கொடுமை தமிழ் வரலாற்றை சிதைத்து விட்டார் தமிழ்நாட்டின் மலைகள் ஆறுகள் நீர் நிலைகளை எல்லாம் அழித்து பாலைவன ஆக்கி வருகிறார் இதை நாம் தமிழர் கட்சியின் ஆட்சி விட்டு இருக்காது. தமிழ் கோவில் எல்லாம் தெய்வீக தமிழ் பூசை தமிழர்கள் செய்வதை உறுதி செய்து இருப்பர் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி.
@sriharanranganathan14502 ай бұрын
பஞ்சாப சிந்து குஜராத்த மராட்ட திராவிட உத்கல வங்கா விந்திய ஹிமாசல
@அருட்பெருஞ்ஜோதி-ல5ங4 ай бұрын
அனைத்தும் அருமை. ஆனால்! ஆயிரம் திராவிடம் இந்த வார்த்தையை தயவு செய்து நிறுத்துங்கள் தொன்மையான தமிழனின் நாகரிகம் பண்பாடு வரலாறு இதை விரிவுபடுத்தி உருட்டி பேச்சு பேசுவதை நிறுத்தி கொள்ளவும்.❤❤❤ வரப்போறான் தமிழ் தலைவன் பாட்டன் முருகன் 2025 கடைசி அத்தியாயம் என்ன என்று இனி அனைவரும் தெரிந்து கொள்ளும் நேரம். 🔱 ஓம் நமசிவாய 🔱
@lakshmieben4 ай бұрын
உண்மை தான். எல்லா தமிழ் அடையாளங்களுக்கும் திராவிட சாயம் பூசுகிறார்கள்
@kannammala95283 ай бұрын
திராவிடம் என்ற வார்த்தையை கேட்டாலே ஒரு வித ஒவ்வாமை ஏற்படுகிறது அல்லவா இதில் அவர்கள் வெற்றி கொண்டு விட்டார்கள்.நாம் நம்மை நாமே பிரித்து கொண்டு வாழ்ந்து வருகின்றோம்
@EzhilranjanSivasubramaniam2 ай бұрын
திராவிடம்👍
@thamilthalamai29092 ай бұрын
இந்த அமர்நாத், பாலசுந்தரம் ஐஏஎஸ், இன்னும் ஒருத்தர் ஐஏஎஸ் இருக்கிறார், பேராசிரியர் கருணானந்தம் இவர்கள் எல்லாம் திராவிட வக்காலத்து தான் வாங்குவார்கள். இவளுக்கு எல்லாம் ஒரு அசைன்மென்ட் இருக்கிறது. திராவிடம் என்று சொன்னாலும், ஆரியத் இடமிருந்து அசைன்மென்ட் இவர்களுக்கு இருக்கிறது. தமிழ் என்று சொல்லலாம். தமிழர் என்று மட்டும் சொல்லி விடாதீர்கள் என்பதுதான் இவர்களுக்கு கொடுத்த அசைன்மென்ட்
@Tamilkudi_Ramaiah25 күн бұрын
மக்களாகிய நான் என்ன வேண்டும்???
@Che_Guna8 ай бұрын
🙏
@devadasa7409Ай бұрын
ஆரியருக்கு டிஎன்ஏ உள்ளது என்கிறீர்கள் திராவிடர்க்கு டிஎன்ஏ வெளியிடுங்கள்?
@shanmugamarasu2 ай бұрын
திராவிடம் என்ற சொல்லை பயன்படத்துவது தவறு என்றாலும் இந்த ஒற்றை காரணத்திற்காக திரு அமர்நாத் அவர்களையோ திரு. பாலகிருஷ்ணன் அவர்களையோ நாம் விமர்ச்சித்து விடக் கூடாது...தமிழுக்கு அவர்கள் ஆற்றிய பணிகள் அந்த வகையில் அளப்பரியது. இன்றைய அரசியல் சூழ்நிலை தமிழுக்கு சாதகமாகும் போதும் நிலைமை சரியாகும்.
@arulmanikandan341518 күн бұрын
Ivar mattrum medai il amarnthu irukkum anaivarum DRAAVIDA KAIKKOOLIGAL.
@plukejayakumar802 ай бұрын
Virumandi Andi Thevar's DNA is M130 which is the DNA of the first Africans who have migrated to Tamil Nadu and the Indian subcontinent. Virumandi is a villager of Theni District and not an IT professional as stated by Amarnath sir
@mathivanants9352 ай бұрын
தமிழர் நாகரிகம் என்று சொல்லுங்கள் திராவிட நாகரிகம் வேண்டாம்
@preetik15648 ай бұрын
Why don't we take contributions from well wishing tails.of our ancillary is important.best wishes
@RanjithKumar-e3e2 ай бұрын
எத்தனை அவர்களே
@lemurika-kumaritamizh277628 күн бұрын
தமிழ்நாடு TO ஆப்பிரிக்கா.
@abrahamyagappan88412 ай бұрын
Then why sir Adi dravidas are treat as untouchability? How vengeance forced to these oppressed people ?
@ர.சிவாதமிழ்14 күн бұрын
ஐயா ஆரியப்பன்பாடே இல்லாத போது திராவிட நாகரிகம் எங்கிருந்து வந்தது..
@selvakumarp73943 ай бұрын
Kusasthlay revar
@cbsn102 ай бұрын
6:20
@sugumaranduraiswamy34812 ай бұрын
எதுவும் திணிக்கப்படலாம்
@senthilnathannagarajan18242 ай бұрын
Tamil culture only
@042925282 ай бұрын
தமிழர் நாகரீகம் என்று சொல்ல ஏன் மறுக்கின்றீர்கள்?
@abdurrazik46842 ай бұрын
அப்போ ஒரிஜினல் இல்லை. என்று அர்த்தம்.
@ravichandran72342 ай бұрын
இவர் தமிழர் இல்லாதபோது எப்படி தமிழர் நாகரிகம் என கூறுவார்
@ganesanp31558 күн бұрын
திராவிட நாகரிகமல்ல அதைத் தமிழ நாகரிகம் எனப்பதியுங்கள்.
@devadasa7409Ай бұрын
எல்லாம் சரிதான் மீண்டும் மீண்டும் திராவிடம் என்ற சொல் தமிழர் வரலாற்றையே சிதைக்கிறது ஆயிரத்துக்கும் திராவிடத்துக்கும் என்ன வேறுபாடு திராவிடம் இல்லாத ஒன்று தவிர்ப்பது வரலாற்றை நேர் செய்யும் ஐயா.
@glscapcapacitor1783Ай бұрын
இதென்ன ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிக்க வேண்டுமா. முகத்தை பார்த்தால் தெரியாதா.
@arulmanikandan341518 күн бұрын
Tamilnadu = kumarikkanndam TO africa
@cjk92117 күн бұрын
Africa to kumarikandam to chera chola pandia and velir nadugal.நான்காம் தமிழ்ச்சங்கம் இருந்தபோதுகூட தமிழ்நாடு இல்லை.பாரதி ஒரு கற்பனா வாதி.நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே ஆடுவோமே பாட்டை எழுதியவர்.அவர் தமிழ்நாடு என்று பாடும்போது தமிழ்நாடு இல்லை சென்னை ராஜதானி. Madras presidency தான் இருந்தது.
@devadasa7409Ай бұрын
ஆரியத்துக்கும்
@ProudThamizhanКүн бұрын
இவர்களெல்லாம் அறிவுள்ள ஆராய்ச்சியாளர்கள் என்று நான் நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால் தற்போது திரு யஞவேதம் அவர்கள் இந்து சமவெளி பட்டயங்களை எப்படி படிப்பது என்று ஐயம் திரிபற நிரூபித்து நாமெல்லாம் படிக்கக்கூடிய வகையில் செய்துவிட்டார். அவற்றை படிக்கும் பொழுது அவை சமஸ்க்ரித மொழியில் எழுதப்பட்டவை என்று நிரூபிக்க பட்டு விட்டது. ஆகவே திரு மஹாதேவன் ஆராய்ச்சி முதல் , மேடையில் இருக்கும் பாலகிருஷ்ணன் மற்றும் அனைவரும் திரு யஞவேதம் ஆராய்ச்சி கட்டுரைகளை படித்து எப்படி சிந்து வெளி நாகரீக அதாவது ஹாரப்பா மற்றும் மொஹெஞ்சோடரோ பட்டியங்களை படிக்கலாம். வேண்டுமென்றாகி சமஸ்க்ரித அகராதி இலவசமாக அனுப்ப தயார் இவர்களுக்கு
@kamalpillai-u2e5 ай бұрын
Sir, ivc dna j 2
@ganesanp31558 күн бұрын
ஏன் தமிழ நாகரிகம் என வரமாட்டேன் என்கிறது?
@irudayamm1808Ай бұрын
ஐயா திரு.அமர்நாத் அவர்களே நீங்கள் இந்திய தொல்லியல் துறையின் வல்லுநர் மட்டும் அல்ல சிறந்த ஆய்வாளர். ஆனால் நீங்கள் "திராவிட நாகரிகம்" என்று திரித்து கூறுவது வருத்தம் அளிக்கிறது. தமிழர் நாகரீகத்தை "தமிழ் நாகரீகம்" என்று சொல்வதில் தங்களுக்கு என்ன... ஏன் தயக்கம். தயவுகூர்ந்து சரியான கருத்தை பதிவிடவும்.❤
@defenitelynotmeАй бұрын
Avaru Telugu sathi.apdi than pesuvar
@Hethiraj24 күн бұрын
now the caldwell groups were claiming that aryans came from khyber, now it seems they have come from africa
@ravichandran72342 ай бұрын
திராவிடரமுறை இல்லை தமிழர்முறை
@jcvenkatesanchandrasekaran125025 күн бұрын
ஆப்பிரிக்கா டூ தமிழ் இல்லை. தமிழ் டூ ஆப்பிரிக்கா. இதுதான் உண்மை
@gajar90153 ай бұрын
கல்வெட்டுசெப்பேடுஇதுஎல்லம்தமாஸ்சு
@pandiarajan-fm2tb28 күн бұрын
வரலாறு என்று பிரிவினை வேண்டாம்....
@ananthinachimuthu4664Ай бұрын
It is tamil culture. Dont say Dravidian.
@williamjoseph103Ай бұрын
Ethu thamizhar nakarikam dravidam alla 🙏🙏🙏
@சென்18 күн бұрын
கன்னடம் - கிபி 2 தெலுங்கு - கிபி 6 மலையாளம் - கிபி 14 இல் சம்ஸ்கிருதம் ஆதிக்கம் செலுத்தும் மொழிகள் பிறந்தன அவைக்கு வேண்டும் என்றால் பிராமண ஜாதி திராவிட மொழிகள் என்று செப்புங்க ஆனால் வேற்று மொழி சமஸ்கிருத மொழி ஆதிக்கம் எதுவும் இல்லாமல் தனித்தே இயங்கும் தமிழை எப்படியடா திராவிட மொழி என்று செப்பி உலகின் முதல் மொழி அறிவியல் படைப்பு தமிழை அசிங்கம் அவமானம் செய்ய முடியும்? தமிழை திராவிடம் என்பது மரண தண்டனை கொடுத்து தண்டிக்க பட வேண்டிய கொடிய குற்றம். அதை இனியும் தமிழர் விடவே கூடாது தமிழன் நிலத்தில் எங்கும். இவர்களை எச்சரிக்கை செய்து தடுக்க வேண்டும் தமிழ் தேசிய அமைப்புகள் கட்சிகள்.