ஆன்மிகத்துடன் மட்டுமின்றி அழகான மலைப்பயணமும் சென்ற அனுபவம் கிடைத்தது..🙏
@lokesh36292 жыл бұрын
போன வாரம் சித்தேஸ்வரனை தரிசிக்க சென்றேன். ஏகப்பட்ட தடங்கல் ஏற்பட்டு, பிறகு மெய்சிலிர்க்கும் சித்தேஸ்வரன் தரிசனத்தை கண்டு பூரித்து வியப்படைந்து போயிவிட்டோம்....... கடவுள் இருக்கிறார் என்பதை நேரில் உயர்த்திய காட்சி.......
@Akash-ph4ty Жыл бұрын
Bro bus route sollunga intha malai ku
@lokesh3629 Жыл бұрын
Mettur to Kannamuchi, Kannamuchi to zeep travel ( Palamalai ) Singarathoppu. Singarathoppu to Sitheshwarar temple. ( by walk )
ஈரோடு பவானியில் இருந்து குருவரெட்டியூர் அங்கிருந்து நடைபயணமாகவும் சீப்பிலும் செல்லலாம் தோழர்தோழிகலே நாங்க வெள்ளி மாலை செல்வோம் அன்று பவுர்நமி வெளிச்சம் அருமையாக இருக்கும் ஆனால் மழை வராமல் இருக்கும் வரை 😊
@கீழடிஆதன் Жыл бұрын
Thola, Mettur to kannamuchi bus ullatha? Bus timings solluga Evvalo neram nadaka vendum?
@davidrajkumar66722 ай бұрын
Nice keep it up 👍🏿😅
@veeravijaykumar99643 жыл бұрын
நாங்கள் இரவில் தான் ஏறுவோம் அதிகாலை சூரிய உதயதத்தில் தான் சிவனை தரிசிப்போம் நமசிவாய நமஹ
@directorr.rahesh21893 жыл бұрын
சிறப்பு
@gvviki93063 жыл бұрын
Number eruka
@lakshmananmr66204 жыл бұрын
ஒளிப்பதிவு மற்றும் டப்பிங் அருமை. தமிழரின் பாரம்பரியம், பண்பாடு மற்றும் கடவுளின் அருளை எடுத்துச் சொல்லும் மிக சிறந்த Director. திரு. அம்மு ராகேஷ் சிர் வாழ்த்துக்கள்.
@directorr.rahesh21894 жыл бұрын
R Rahesh Thank u laxman sir💚💚💚🌷🌸💐🙏
@yogisavi14023 жыл бұрын
மிகவும் அருமையான இடம் பார்க்கவேண்டும் என்ற ஆசையும் வருகிறது. எனது மகனின் பெயர் கூட ஜித்தீஸ்வரன் தான் ஆனால் இப்படி ஒரு கோவிலே இருக்கும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை தகவலுக்கு நன்றி பல🙏
@directorr.rahesh21893 жыл бұрын
நன்றியும் மகிழ்ச்சியும் பிரதர்
@Sithdeshjothika12342 жыл бұрын
மலை வாழ் மக்கள் என்று சொல்லலாம் மலை காரர்கள் என்று சொல்ல வேண்டாம் எங்களை 👍
@cnvijay274 жыл бұрын
தென்னாடுடய சிவனே போற்றி.. Super sir and congratulations for the team...
@directorr.rahesh21894 жыл бұрын
Thank u vijay..om namachuvayaaa
@Dhurai_Raasalingam3 жыл бұрын
@@directorr.rahesh2189 *நமச்சுவையா* வணக்கம், ஏன் இப்படி சிவ நாமத்தை இழிவுபடுத்துகிறீர்கள்.
@Murugan-vb5zi3 жыл бұрын
நான் வருடத்திற்கு 2 முறை புரட்டாசி மாதம் 3&4 கிழமை &சித்திரை மதம் பேவம்
@palanisamy.g65333 жыл бұрын
Na 3 time poitu vanthurukan enaku rompa pudicha kovil very powerful kovil
@srinathr35402 жыл бұрын
எங்கள் ஊரின் பெருமையை சொன்னதுக்கு நன்றி. நான் பெரியகுளம்😊😊😊😊🙏🙏🙏🙏
@gomathisaravanan7092 Жыл бұрын
நாங்கள் நாலா மாலை வருகிறோம்
@srinathr3540 Жыл бұрын
@@gomathisaravanan7092 vaanga vaanga
@solo_travelling_yogi3 жыл бұрын
Nan shivaratri ponen romba nalla irunthuchi, super enjoy pannom night full festival nadanthuchi, again intha month poganum
@davidrajkumar66722 ай бұрын
God bless you all 🙏
@herbalscience22603 жыл бұрын
அருமை நண்பரே! மகா சிவராத்திரிக்கு வருடா வருடம் செல்வோம் 🤗
@tnpsctamil78522 жыл бұрын
மலை ஏறுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் சகோ
@herbalscience22602 жыл бұрын
@@tnpsctamil7852 இந்த மலை உச்சிக்கு, கீழிருந்து நடந்து சென்றால் 5 மணி நேரம் ஆகும். அந்த பகுதிக்கு செல்லும் Force காரில் சென்றால் ,அதாவது தெற்கு குருவரெட்டியூர் to பாலமலை ஈச்சங்காடு இறங்கி 1hour மேல் நடக்க வேண்டும்..மேற்கு கண்ணாமூச்சி to சிங்காரதோப்பில் இறங்கி 1hour மேல் நடக்க வேண்டும் நண்பரே,,
@tnpsctamil78522 жыл бұрын
மிக்க நன்றி சகோ🙏🙏🙏
@manikandan-sl2km3 жыл бұрын
பாலமலை ஆண்டவர் துணை 🙏🙏🙏🙏
@jkl7123 Жыл бұрын
Arumai
@karthip33903 жыл бұрын
நல்ல பதிவு. தொடர்ந்து செல்லுங்கள்
@KumarKumar-yn6dp2 жыл бұрын
சித்தேஸ்வரன் என்பது கர்நாடக மக்களுக்கு சிலருக்கு குலதெய்வம் சித்தப்பாஜி என்று அழைப்பார்கள். 🙏🏻🙏🏻🙏🏻
@Seeashuman4 жыл бұрын
Ulagates Machi.. Nice and Congrats..
@Sakthimanoj1152 жыл бұрын
அருமையான பதிவு எனக்கு இந்த மலைமீது ஏறுவது சித்தேஸ்வரரை தரிசனம் செய்வது மிகவும் உற்ச்சாகமளிக்கும் நன்றி.
@sankarpremchandaram46994 жыл бұрын
woow !! nice place !! new one, thanks for bringing it.. camera work is good!!!
Sir ungala Madhiri making Vera yaralaiyum Ivlo azhaga pannave mudiyadhu sir... Beautiful making sir... 😍😍😘
@directorr.rahesh21894 жыл бұрын
Nandri...thank u god
@nigaranmedia51974 жыл бұрын
அருமையான பதிவு. சிறப்பான தகவல் சேகரிப்பு சகோ
@directorr.rahesh21894 жыл бұрын
நன்றி கவிஞரே..உங்கள் பங்கும் அளப்பரியது
@dhanrajmanickam4 жыл бұрын
Excellent video👌 First time hearing about this place
@directorr.rahesh21894 жыл бұрын
Dear thanraj anna..thank u
@KumarKumar-yn6dp2 жыл бұрын
அருமை அருமை ஓம் நம சிவாய
@sarathmnathandop4 жыл бұрын
அருமை! அண்ணா சிறப்பான பதிவு..மேலம் பல பதிவுகளை காட்சிப்படுத்தி எடுத்துறைக்க வேண்டுகிறேன்..சித்தேஸ்வரன் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்....வாழ்த்துக்கள்..
naanga antha malai ku poirukom varum pothu vali maaritom kasta pattu naanga kila vanthom naraiya adi patruchu
@muruganduraimuthu34884 жыл бұрын
Super Rahesh sir.. again we got a treasure info... im sure no one have CAPTURED it before.. Thanks for the painful footage which shows your dedication.. xpecting lot more soon..Regards
@directorr.rahesh21894 жыл бұрын
💚💚💚💚உழைப்பவர்களை உயர்த்திவிடும் எங்கள் அன்புள்ளமுருகன்அண்ணாவிற்க்கு நன்றி..
@muruganduraimuthu34884 жыл бұрын
Solrathukku onnum illa... Vaazhgavalamudan
@directorr.rahesh21894 жыл бұрын
@@muruganduraimuthu3488 💚
@ramanivaidhyanathan15984 жыл бұрын
How do you choose this place? When it was recorded!!
@directorr.rahesh21894 жыл бұрын
Just 5days back..shoot pannunathu sir
@thamizhchiragu54744 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ஸ
@devigurubaran59064 жыл бұрын
Super sir very fine
@arjunanb72684 жыл бұрын
Good Attempt Sir.... Congrats to the whole team.... 💐💐❤️❤️
@directorr.rahesh21894 жыл бұрын
Thxs arjun
@vigneshrl69984 жыл бұрын
om nama shivaya Super mama
@directorr.rahesh21894 жыл бұрын
Thxs vikky
@Priya-----2002 Жыл бұрын
Enga appakuda tho vanthuttam pakkathula vanthutam nu solli solli malai yera vachaanga ❤😂
@vkr77316 ай бұрын
7 malaikum itho vanthuduchu itho vanthuduchu nu soli irupangale😂❤😂
@24fps_feel.praise.share.924 жыл бұрын
Detailsum camera angleum sema sir...
@directorr.rahesh21894 жыл бұрын
Thxs bro
@suganyasuganya54202 жыл бұрын
Super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ssuresh86604 жыл бұрын
Waiting for part 2 sir om namashivayaaa.... 🙏🙏🙏
@directorr.rahesh21894 жыл бұрын
Soon sir..thxs
@samiyappaaudiomasterofsoun35824 жыл бұрын
Super video
@jiiva_n74 жыл бұрын
Informative Va Irunthuchi Anna🔥❤️
@directorr.rahesh21894 жыл бұрын
Thank u dear
@karthickmuscat4 жыл бұрын
Great place and great information.
@directorr.rahesh21894 жыл бұрын
💚
@tamil62853 жыл бұрын
அருமை 👌👌👌
@raingunal99763 жыл бұрын
Arunajalam anna super
@shajahanhussain424 жыл бұрын
Semma
@anandr26814 жыл бұрын
Great video ❤️❤️❤️
@sharpsiva5174 жыл бұрын
Nice capture
@directorr.rahesh21894 жыл бұрын
Thxs pa
@sk-yp3yt Жыл бұрын
எங்கள் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வருடவருடம் பாலமலை சென்று தரிசித்து வருகிறோம் தலைமுறைகளாக. இங்கு எவனையும் நல்ல வைத்திருக்கவில்லை இந்த சாமி. இது டுபாக்கூர் சாமி. நம்பி ஏமாறவேண்டாம். தொடர்ந்து இக்கோவிலுக்கு வரும் பலரின் வாழ்வை நேரடியாக பார்த்து அனுபவத்தில் வேதனையில் எழுதுகிறேன். இது ஒரு டுபாக்கூர் சாமி
@Karthikn_vlogs7 ай бұрын
மன்னிக்கவும் , கடவுள் என்பதே ஒரு நேர் நம்பிக்கை தானே, உங்களுக்கு நன்மை ஏற்படவில்லை எனில் இவ்வாறு எண்ணுகிறீர்கள். கடவுள் எதுவும் தரமாட்டார்.. நாமே நமக்கு மன நிம்மதிக்கு நாடும் இடம்தான் இறைவனடி ❤ அந்த ஊர் மக்கள் சிரமத்தில் உள்ளனர் என்பது உண்மை,போக்குவரத்துக்கு , அரசு உதவ வேண்டும்
@sureshsanthiya95952 жыл бұрын
Therinjipettai illa akka nerinjipettai akka
@muruganjp62603 жыл бұрын
அண்ணா தர்மபுரி மாவட்டத்திலிருந்து எப்படி செல்ல வேண்டும் தொடர்பு கொள்ள வேண்டும்
@directorr.rahesh21893 жыл бұрын
9941039259 உலகேஷ்...... இவரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் நண்பா
@pondicherrypigeonclub2 жыл бұрын
தர்மபுர சேலம் மேடூர் பாலமாலை
@Naresh-po2yc4 жыл бұрын
Super sir
@ssuresh86604 жыл бұрын
Vera level sir... 💞🙏
@rrameshkumar47114 жыл бұрын
Super
@rk.sureshkumar42194 жыл бұрын
அருமை
@directorr.rahesh21894 жыл бұрын
Thxs
@hariharanhariharan20562 жыл бұрын
madam athu Nerinjipettai...
@basheerahamed6.0933 жыл бұрын
*எம் தமிழ் மக்களின் அழகான வாழ்வியல்*
@ammu7351 Жыл бұрын
my native place ❤️
@jaiball8039 Жыл бұрын
Agriculture work panitu.permanet stay panalama sister 🙏
@dhandapanikaran7864 жыл бұрын
Excellent feel sir
@directorr.rahesh21894 жыл бұрын
Thank u nanpaaaa
@periyasamy86403 жыл бұрын
இது எங்க ஊர்
@sampaths21302 жыл бұрын
Andha ooruu kaara naa 🤝
@gokulabala4552 жыл бұрын
Bro jeep driver contact number venum
@Vijailaksmannan4 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணண்
@directorr.rahesh21894 жыл бұрын
Thxs dear lakshman
@thangavels86442 жыл бұрын
Saleam TD megherie my home shri palmalleshwaram tunei 🙏🙏🙏
@Vijailaksmannan4 жыл бұрын
I will share all my friends
@directorr.rahesh21894 жыл бұрын
Ok lakshman..thxs
@Shivasastika2 жыл бұрын
therinji pettai ella nerinji pettai
@gnlnaicker32356 ай бұрын
Om namah shivaya🙏
@gowrisankargowrisankar5713 жыл бұрын
Na ba oru namba gethu
@abuthahir58394 жыл бұрын
வனவிலங்குகள் உள்ளதா நண்பரே
@directorr.rahesh21894 жыл бұрын
இருக்கிறது..ஆள் நடமாட்டத்தால் பயம் இல்லை
@ge-bharanige-bharani84082 жыл бұрын
My favorite kovil
@kalaiselvanramaswami92384 жыл бұрын
Great place
@madhappanmadhappan70113 жыл бұрын
Enga oour
@sithana45532 жыл бұрын
This place salem districk
@SpSp_20232 жыл бұрын
என் பெயர் சித்தேஸ்வரி
@prithviraj23543 жыл бұрын
What is the temple name.
@directorr.rahesh21893 жыл бұрын
சித்தேஷ்வரன்
@prithviraj23543 жыл бұрын
@@directorr.rahesh2189 which state full details please.
@directorr.rahesh21893 жыл бұрын
@@prithviraj2354 video parunga bro
@prithviraj23543 жыл бұрын
@@directorr.rahesh2189 is this palamali.
@Dhurai_Raasalingam3 жыл бұрын
@@directorr.rahesh2189 சித்தேசுவரன்.
@priyabalaji5493 жыл бұрын
Siththes varar thunaii...
@salemsasi50824 жыл бұрын
Yesterday I'm going this temple
@gamerrising5123 Жыл бұрын
நான் வனவாசி சேலம்
@maheswari75352 жыл бұрын
Nan 4 time poirken Om namasivayam
@Akash-ph4ty Жыл бұрын
Bus route solunga bro pls
@samvicky51683 жыл бұрын
ஓம் நமசிவாய
@sudhapandi83012 жыл бұрын
Sivaya nama🙂
@ramanivaidhyanathan15984 жыл бұрын
Ohm Namachivaaya
@directorr.rahesh21894 жыл бұрын
Thank u god
@directorr.rahesh21894 жыл бұрын
Thank u god
@salemsasi50824 жыл бұрын
This month 3 times poyitu vantan
@hari7283 жыл бұрын
Enga oru bro
@evilking33794 жыл бұрын
😍😍😍😍
@Dhurai_Raasalingam3 жыл бұрын
தமிழ் இராசா.
@honey22973 жыл бұрын
Erode mavattam nu yaru sonna ungalukku......
@directorr.rahesh21893 жыл бұрын
நீங்க கரெக்டான மாவட்டத்த குறிப்பிடுங்கள்
@honey22973 жыл бұрын
@@directorr.rahesh2189 Salem mavattm ji
@directorr.rahesh21893 жыл бұрын
@@honey2297 thank u bro
@honey22973 жыл бұрын
👍
@Mathesh452 жыл бұрын
Dei erode district la thada pathi malai eruku lusu
@MANIKADAN5283 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@saranyasaranya74124 жыл бұрын
Na ega poi irruken
@directorr.rahesh21894 жыл бұрын
Thank u
@vikingsvs27714 жыл бұрын
சிரபு தெளிஉரைகு நன்ரி
@directorr.rahesh21894 жыл бұрын
மகிழ்ச்சி சார்
@Dhurai_Raasalingam3 жыл бұрын
சிறப்பான தெளிவுரைக்கு நன்றி.
@heerthirajah16612 жыл бұрын
@@Dhurai_Raasalingam bro. Here also you aa bro. Nadathuga nadathuga. Ungaluku vera vela iliya. Ela channel um pathu comment panitu irukinga. Ungaluku thamizh mela aarvam na oru varalaru puthagam thamizh pathi eluhtuga. Sariya atha naa vangi padikure. Ipdi time waste panathinga evanu maara mata