ஆச்சரியம் சித்தர் ஐயா வாக்கு பலித்ததில் மகிழ்ச்சியும் சேர்ந்தது மற்றும் நன்றியும்
@ganeshpollachi23688 ай бұрын
உண்மை ஐயா எங்கள் ஊரில் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை சித்தர் ஐயாவை பணிவுடன் வணங்குகின்றேன் நன்றி ஐயா .
@bakthabaktha26968 ай бұрын
ஆவிகள் உலக பீஷ்மர் ஐயா அவர்களின் பொற்பாதம் போற்றி பணிகிறேன்
@vetrivelvelusamy43958 ай бұрын
இந்த உலக ஆட்சியே சித்தர்கள் கையில் ஒருபோதும் மறுக்கவே முடியாது மகான்கள் இல்லை என்றால் உலகம் இல்லை. உலக மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் குருமார்கள் திருவடிகள் சரணம்❤❤❤
விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் ஐயாஅவர்களுக்கும் சித்தர் ஐயாவுக்கும் வணக்கம் ஐய்யா
@kavithanaidu34768 ай бұрын
Ayya you are doing wonderful service to us. Thanking you and Siddhar Appa
@IlandeviParangusam-y4i8 ай бұрын
என்றுமே சித்தர் வாக்கு பலிக்காமல் இருந்தது இல்லை 🙏
@arunbaarkavi4608 ай бұрын
Thanks lot for your videos Sir.. First question is excellent ❤❤❤❤.. Solution for Karma 🙏🙏🙏🙏🙏🙏
@umanagaraj30788 ай бұрын
Good question s Good super answer tq u sir Nanri vanakam valga nalamodan sir 🎉
@girisrinivas46758 ай бұрын
Always super Aiyya . Your answers always useful
@krishunni91258 ай бұрын
Super answers. I really appreciate your responses. Very informative and interesting too. 🙏👌❤️
@ramkumar_208 ай бұрын
Nandri Ayya
@parimalashanmugam92348 ай бұрын
ஆஹா அற்புதம் ❤
@sivavishnu8 ай бұрын
SIVA SIVA. OM SARAVANABAVA. SITHTHAR AYYA THIRUVADI SARANAM. long live Thiru Ravi sir 🙏
@anushadev50198 ай бұрын
Nandri ayyaa🙏
@ravikumarm43248 ай бұрын
இப்போ BJPயை சேர்ந்த தலைவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிக்கப்ட்ட காஷ்மீரை பற்றி பேசுகின்றனர். இப்போ மோடி திரும்பவும் ஆட்சிக்கு வந்தால் POK மீட்டு இந்தியாவுடன் சேர்ப்பார்களா? என்று சித்தர்ஆத்மாவிடம் கேட்டு சொல்லுங்ள் ஐயா. என்பெயர் ரவிகுமார். திருத்தணி.
@rengasamyk77918 ай бұрын
ஓம் நமசிவாய🙏
@mohanjack79528 ай бұрын
Thanks Sir ❤❤❤
@yogaeditz51518 ай бұрын
True sir.. Thank you 🙏🙏🙏🙏🙏
@selavarajchinnachamy51718 ай бұрын
SUPER O SUPER
@hariganesh64558 ай бұрын
சித்தர் வாக்கு பலித்து விட்டது ஆச்சர்யம் இல்லை பலிக்காமல் இருந்தால் தான் ஆச்சர்யம் 😊
@ganeshpandiyan.p13388 ай бұрын
👏👏👏👏👏❤❤
@gokulkathiravan39388 ай бұрын
Nandringa aiya Nan gokul from vridhachalam
@MuruganAsokan8 ай бұрын
Manjumal boys explained perfectly... good answers Sir....this is Murugan Egmore
@radharaman42828 ай бұрын
அந்த விடியோவை எங்கள் சுற்றத்துக்கு ம்...நட்பு வட்டாரத்துக்கும் பகிர்ந்து அனுப்பியிருந்தேன்
@Deebdremers8 ай бұрын
11:16 ஐயா,நான் பல வருடங்களாக உங்கள் வீடியோ பார்கிறேன்,மிகவும் பயனுள்ள செய்திகளை தெரிந்து கொண்டேன் நன்றி, இப்போது பார்லிமென்ட் தேர்தல் முடிந்துள்ளது அதன் முடிவு ஜூன் 4முடிவு தெரியும் அதற்க்குமுன்பு தாங்கள் சித்தர் ஐயாவிடம் கேட்டு கூறுங்கள் ஐயா பழய ஸ்திரமான ஆட்சி அமையுமா ?இந்தியா மீண்டும் சிறப்பாக விளங்குமா?
@SandiraRajagopal8 ай бұрын
🙏
@arkulendiran19618 ай бұрын
❤
@radharaman42828 ай бұрын
ஆம். சித்தர் ஐயா வாக்கு பலித்தது
@duraithevan938 ай бұрын
எப்படி கேள்வி கேட்கணும் எதுல அனுப்பனும் யாராவது சொல்ல முடியுமா?
@eswarieswari20038 ай бұрын
Enga appa thideernu engala vittu poitaru.bt atha engalala eathukka mudiyala appa kitta pesanum appava pakanum pola irukku sir.mudiyuma sir
@ChandranChandran-vs2wl8 ай бұрын
மனிதன் இறந்த பிறகும் ஆத்மா சரக்கு சாப்பிடுமா என்பதற்கு நானே உதாரணம என் அப்பாவின் ஆத்மா என் உடலில் புகுந்து சரக்கு கோழிக்கறி சாப்பிடுகிறது அப்புறம் முனீஸ்வரர் பூசாரியிடம் சென்று என் அப்பனின் ஆத்மாவை கட்டி விட்டாடார் ் மதுரை ஜெயச்சந்திரன் முத்துலட்சுமி
@thangaraju25058 ай бұрын
Makkalukku Nallathu - Sitharukkum Perumai.....
@s.selvarajan88 ай бұрын
சித்தர் எழுதியுள்ளதாக அணுமோகன் தற்போது பேட்டியில் சொன்னது பல நடந்துள்ளது. முழுவதும் நடந்து இலங்கை இல்லாமல் போகுமா?
@LaughingBuddhArul8 ай бұрын
Aiya Palestine war enna aagum nu sollunga 🙏🏻
@שרון-פ9ד8 ай бұрын
3ம் உலகபோர்ல முடியும்
@mramasamy86258 ай бұрын
ஐயா அடுத்த பிரதமர் யார் என்று சித்தரை கேட்டு கூறமுடியுமா இது தேர்தல் விதியை மிறிய செயலாகும் என்றால் வேண்டாம்
@muralidharan30038 ай бұрын
சந்தேகமே வேண்டாம் 2024 மோடி அரசு தான் அருதி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும். 350 - 400 இடங்களில் வெற்றி உறுதி.