சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி பாடல் | chiththirame solladi song |P. B. Sreenivas, S. Janaki

  Рет қаралды 181,248

4k Old Classic Movie & Song

4k Old Classic Movie & Song

Күн бұрын

#nirmala #jayalalitha #srikanth #oldsongs #tamilsongs #4koldsongs
சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி பாடல் | chiththirame solladi song |P. B. Sreenivas, S. Janaki . Tamil Lyrics in Description .
Movie : Vennira Aadai
Music : Viswanathan-Ramamoorthy
Song : Chiththirame
Singers : P. B. Sreenivas, S. Janaki
Lyrics : Kannadasan
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் - ராமமூர்த்தி
ஆண் : சித்திரமே சொல்லடி
முத்தமிட்டால் என்னடி
ஆண் : சித்திரமே சொல்லடி
முத்தமிட்டால் என்னடி
சித்திரமே சொல்லடி
முத்தமிட்டால் என்னடி
நித்தம் நித்தம் தென்றல் உன்னை
தொட்டதில்லையோ
தொட்டுத் தொட்டு நெஞ்சில் இன்பம்
பட்டதில்லையோ
ஆண் : சித்திரமே சொல்லடி
முத்தமிட்டால் என்னடி
பெண் : கன்னி இதழ் மீது
தென்றல் படும் போது
அதில் இல்லாத சுவை இருக்கும்
அந்த சுகம் வேறு
சொந்தம் கொள்ளும் போது
அதில் பொல்லாத பயம் இருக்கும்
பெண் : சித்திரமே நில்லடி
முத்தம் இல்லை சொல்லடி
ஆண் : நித்தம் நித்தம் தென்றல் உன்னை
தொட்டதில்லையோ
தொட்டுத் தொட்டு நெஞ்சில் இன்பம்
பட்டதில்லையோ
ஆண் : சித்திரமே சொல்லடி
முத்தமிட்டால் என்னடி
ஆண் : மேனி என்னும் மேடை
மூடி நிற்கும் ஆடை
நானாக மாறவில்லையா
மேனி என்னும் மேடை
மூடி நிற்கும் ஆடை
நானாக மாறவில்லையா
பெண் : அது மாறி விட்டால்
இந்த மேனியிலே
ஒரு தேனாறு ஓடும் இல்லையா
ஆண் : இடை தானாக வாடும் இல்லையா
பெண் : சித்திரமே நில்லடி
முத்தம் இல்லை சொல்லடி
பெண் : பாலிருக்கும் கிண்ணம்
மேல் இருக்கும் வண்ணம்
நீ செய்த கோலம் இல்லையோ
பெண் : பாலிருக்கும் கிண்ணம்
மேல் இருக்கும் வண்ணம்
நீ செய்த கோலம் இல்லையோ
ஆண் : அந்தக் கோலம் எல்லாம்
இதழ் மீது வந்தால்
இன்பம் கோடான கோடி இல்லையோ
பெண் : அதைக் காணாமல் போவதில்லையோ
பெண் : சித்திரமே நில்லடி
முத்தம் இல்லை சொல்லடி
ஆண் : நித்தம் நித்தம் தென்றல் உன்னை
தொட்டதில்லையோ
தொட்டுத் தொட்டு நெஞ்சில் இன்பம்
பட்டதில்லையோ
பெண் : ஆஅ……ஆ…..
ஆண் : சித்திரமே சொல்லடி
பெண் : முத்தம் இல்லை சொல்லடி

Пікірлер: 49
@muraliv3534
@muraliv3534 Жыл бұрын
ஒன்லி லெஜன்ட் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். பாலிருக்கும் கிண்ணம் மேலிருக்கும் வண்ணம் நீ செய்த கோலமில்லையோ.. அந்த கோலமெல்லாம் இதழ் மீது வந்தால் இன்பம் கோடான கோடியல்லவோ.. அடடா அடடா கவிஞரே நான் உன்யினம்....
@aravinth8879
@aravinth8879 Жыл бұрын
0.50-0.59 நளினமான நடனம். ஆஹா, அருமை. காண்பவர் மனதை கிரங்கடிக்கும் அழகு. NIRMALA SO BEAUTY..
@rajaaruchamy808
@rajaaruchamy808 Жыл бұрын
நிர்மலாவின் கண்களும் உதடுகளும் ஆளை மயக்குகிறது.சூப்பர்
@udayasurianpanchavarnam1271
@udayasurianpanchavarnam1271 Ай бұрын
Both star's Srikanth & Nirmala dress pattern beautiful ... During 1960 to 1970 ... This model used by the college students .... Real Tamil style ..... Great 🎉🎉🎉🎉🎉
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 Жыл бұрын
This was ahead of it times. Very modern duet. Very sweet. Excellent presentation. Singing, music, acting taking into very high heights. 26-9-23.
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 Жыл бұрын
முத்தம் கேட்ட காதலனிடம் முத்தம் இல்லை என்று சொன்ன காதலி ... அந்த முத்தத்தின் இன்பம் கோடான கோடி என்பது .. இதுதான் கவிஞர் கண்ணதாசன் ... அழகு பதுமையாக வந்து.. ".. இடை தானாக ஆடுமில்லையா ? ".. தன் இடையை நளினமாக (காணொளி நேரம் 2.50 - 2.53) அசைய செய்யும் இரட்டை ஜடை கன்னி நிர்மலா தன் திரண்ட கண்களால் காதல் சொல்லும் அழகு ... முத்தத்திற்கு ஏங்கும் நாயகனாக Srikanth .. டை கட்டி முழுக்கை சட்டையை மடித்து விட்டுக்கொண்டு ... இளமை.. விசுவநாதன் ராமமூர்த்தி இசை வடிவம் சொன்ன "வெண்நிறஆடை"... சினிமா கலைஞன் ஸ்ரீதரின் வண்ணம் பேசும் வர்ண திரைச்சித்திரம் ..
@sekarvasuki6365
@sekarvasuki6365 9 ай бұрын
இனிமையான இதுபோன்ற பாடலகளை கேட்கும்போது… Mr.தில்லை சார் உங்கள் comment படித்தால்தான் மன நிறைவு ..👌👌🙏🏻
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 9 ай бұрын
@@sekarvasuki6365 மிக்க நன்றி....
@mohan1771
@mohan1771 Ай бұрын
அருமையான பதிவு சார் ✨✨
@sridharantony6149
@sridharantony6149 Күн бұрын
Voice of PBS and Jamal lyrics music are excellent
@rajasekaranp6749
@rajasekaranp6749 10 ай бұрын
🌹மேனியென்னும் மே டை ! மூடி நிற்கும் ஆ டை! நானாக மாறவில் லையா ? அதுமாறி விட் டால் ! இன்பம் மேனியி லே ! ஒரு தேனாறும் ஓ டுமில்லையா ?இடை தானாக வாடும் இல் லையா ?💐😝😍😎😘🙏
@muralimchikkabegur3030
@muralimchikkabegur3030 Ай бұрын
ಪಿ.ಬಿ.ಶ್ರೀನಿವಾಸ್ ರವರ ಮಧುರ ಕಂಠದಿಂದ ಬಂದ ಸಂಗೀತ ಗಂಧ ತೀಡಿದಂತೆ, ಅದ್ಬುತವಾದ ರಾಗ ಸಂಯೋಜನೆ
@Thyagarajan-y6x
@Thyagarajan-y6x 3 ай бұрын
ஆனந்த் திரையரங்கம் என்று நினைவு. இந்த படத்திற்கு சென்சார் A சான்று. ரசிகர்கள் என்ன எதிர்பார்த்தார்களோ ஸ்ரீதரின் ரசிகநான நான் அன்று திரையரங்கில்.திரையரங்கில் ஒரே அமளி.
@mohan1771
@mohan1771 Ай бұрын
எதற்கு A ?
@Thyagarajan-y6x
@Thyagarajan-y6x Ай бұрын
@@mohan1771 அது ஒரு மனோதத்துவபடம். Psychology picture.
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
Superb beautiful song and voice and 🎶 7.8.2023
@shahking00703
@shahking00703 28 күн бұрын
Wonderful wonderful ❤
@sivajas4668
@sivajas4668 4 ай бұрын
Superb kavigar topmost songs
@kirubakaranm.g.6022
@kirubakaranm.g.6022 Жыл бұрын
சித்திரம் பேசாது கவி அரசர் பி பி சீனிவாஸ் ஜானகி அம்மா குரலில் ஸ்ரீகாந்த் நிர்மலா அழகில் எம் எஸ்வி இசையில் மயக்குகிறார்கள் அன்றூம் இன்றூம் என்றும்
@partharaman3732
@partharaman3732 Жыл бұрын
விஸ்வநாதன் ராமமூர்த்தி
@neelakantannatarajan3851
@neelakantannatarajan3851 2 ай бұрын
S golden era,gone forever
@ramk2739
@ramk2739 Жыл бұрын
அருமை சார்❤❤❤🙏👍💯☑️♥️🤝👋👍🌹
@arunsairam7914
@arunsairam7914 Жыл бұрын
Rythm அருமை
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct Жыл бұрын
MSV KAVIARASAR SARITHRA PURUSHARGAL IMMORTAL SONG.
@partharaman3732
@partharaman3732 2 ай бұрын
விஸ்வநாதன் ராமமூர்த்தி
@shivajivythilingam8685
@shivajivythilingam8685 Жыл бұрын
❤.. Year 2023... Evergreen song🙏🇮🇳
@mohammedshifan4308
@mohammedshifan4308 Жыл бұрын
Iam 2kKid. But... My favourite one. 🥰💖🤍✨🌟🎼🎶🎵
@balachandran9074
@balachandran9074 2 ай бұрын
Pbs is my favorite singer.. I love his voice
@prof.ln.mjf.dr.rajeelakshm1942
@prof.ln.mjf.dr.rajeelakshm1942 Жыл бұрын
Kodaana kodee இல்லையோ...
@IrudayaRaj-b1p
@IrudayaRaj-b1p 5 ай бұрын
அருமை அருமை.
@johneypunnackalantony2747
@johneypunnackalantony2747 2 ай бұрын
Wow very good song 🫴🪷💯 really, I'm very enjoying this song 🌺🌺🌹🌹🙏🙏
@maruthappanm8327
@maruthappanm8327 Жыл бұрын
No.such.song.expressing.love.is.not.found.in.the.present.day.movies.
@muthuthangavel3145
@muthuthangavel3145 Жыл бұрын
Super sweet songs tks
@balachandran9074
@balachandran9074 2 ай бұрын
When I was in 7 yrs old
@JayaKumar-bf7dp
@JayaKumar-bf7dp Жыл бұрын
M s v super music
@partharaman3732
@partharaman3732 Жыл бұрын
Viswanathan Ramamoorthy
@shanmugamudayakumar5986
@shanmugamudayakumar5986 3 ай бұрын
No doubt about MSV's greatness! But without TKR this much of perfection is impossible!
@Jeenathbeevi-l3z
@Jeenathbeevi-l3z Жыл бұрын
Arumai
@jothimeenakshisundaram4378
@jothimeenakshisundaram4378 11 ай бұрын
Very nice
@asianaudio3820
@asianaudio3820 8 ай бұрын
பிரஔதிபுல் song
@nagarajansrinivasan4882
@nagarajansrinivasan4882 Жыл бұрын
Fine super clearetey 👍
@sinthaporthen3853
@sinthaporthen3853 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@p.thangavel489
@p.thangavel489 3 ай бұрын
2:15
@AJAIKRISHNA5
@AJAIKRISHNA5 Жыл бұрын
UNMAI ANBIRKKU MUNNAAL PANAM PADHAVI PUGAZ ETHUM NIRPPATHILLAI .ELLAME UNMAYANA ANBU SAATHITHUVIDUM.ITHUVE KAATHAL.
@PalaniSamay-u1w
@PalaniSamay-u1w 3 ай бұрын
அரூமைசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@maruthappanm8327
@maruthappanm8327 Жыл бұрын
No.such
@rajendranravikumar7650
@rajendranravikumar7650 29 күн бұрын
இவன் பெல்ட்டா இல்லைனா நடிக்கமுடியுமா அதுவும் இரண்டு பிராமண பெண்களோடு ஜோடி
@johneypunnackalantony2747
@johneypunnackalantony2747 2 ай бұрын
Wow very good song 🫴🪷💯 really, I'm very enjoying this song 🌺🌺🌹🌹🙏🙏
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 77 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 1,6 МЛН
Server Sundaram - Poga Poga Theriyum Song
4:31
AP International
Рет қаралды 2,9 МЛН
Unnai Ondru Ketpen HD Video Song | 5.1 AUDIO | Sivaji Ganesan | Saroja Devi | P Susheela | MSV
3:30
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 2 МЛН