பேஸ் கிடார் அதிர்ந்து சிதற .. வயலின்கள் தேய்ந்து தீய ... கிடார் சிணுங்க .. கட்டழகு ராஜஸ்ரீயின் குரலில் "அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்" என்று சுசீலா பாட .. ''சிங்காரத்தேர் போல குலுங்கிடும் அவள் வண்ணம் ''.. என்று ராஜஸ்ரீயின் வண்ணம் பாடி தலையணையை கட்டித்தழுவி கட்டிலில் புரளும் ரவிச்சந்திரன் ... "அவள் எங்கே என்றாள் .. நான் இங்கே என்றேன்.. அவள் அங்கே வந்தாள் .. நாங்கள் எங்கோ சென்றோம்"... என்று பாடும் சீனிவாஸ்.. எதிரியின் முகாமில் தான் தன் மகளின் காதல் என்று அறியாத குடும்பம் .. ''தள்ளாடி தள்ளாடி நடமிட்டு..'' என்று நம்மை இசையால் நடனமிட வைத்த மெல்லிசை மன்னர்கள் விசுவநாதன் ராமமூர்த்தி.. புதுமையை வண்ணத்தில் தோய்த்து தந்த இயக்குனர் ஸ்ரீதர் ..
@mohan1771 Жыл бұрын
அருமை சார், 63ஆம் ஆண்டில் நடந்த கதாநாயகன் தேர்வில் நடிகர் சிவகுமாரும் கலந்து கொண்டார்... இறுதியில் வாய்ப்பு கிடைத்தது என்னவோ ரவிச்சந்திரன்க்கு தான் !
@sbalraj7057 Жыл бұрын
Wonderful narrations by you about this beautiful evergreen 🌲 Song.
@manikandanbalasundar Жыл бұрын
எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் இந்த பாடலை கேட்க தவறவே மாட்டேன்!
@chellamuthugounder9242 Жыл бұрын
அனறும இன்றும என்றுமே புதுமை தான் அருமையான இனிமையான இசையுடன் கூடிய காதல் பாடல்
@sivavelayutham7278 Жыл бұрын
KICKY SONG!
@ramadasjayanandan9797 Жыл бұрын
கேட்டு ரசித்த பலர் இன்று இல்லை. கேட்டு ரசிக்கும் சிலர் நாளை இல்லை. ஆனால்,பலரின் இளமை கால கனவுகளுக்கு தென்றலாக மாறிய இப்பாடல் சாகாவரம் பெற்ற
@ghazalakhan1602 Жыл бұрын
🎉❤
@firethouhts Жыл бұрын
yes
@TAXBOSE11 ай бұрын
Philosophical tribute.
@jayanthimary70819 ай бұрын
Still Iam living and hearing this song.
@dayalan56724 ай бұрын
ஆம் உண்மையை சொன்னீர்கள்.
@KarthiKeyan-co6cj Жыл бұрын
என் அப்பா பாடி ரசித்து. என் சித்தப்பா பாடி ரசித்து. நான் பாடி ரசித்து. இன்றும் இளமை யுடன் இனிமை குறையாமல். இன்னும் வரும் பலர் ரசித்து கேட்கும் இளமை பாடல்.
@janarthanan22-cg6hv11 ай бұрын
Kaalaththaal aliyadha paadal...
@asaruansar24116 ай бұрын
Nxoyhxhl r😮🎉😂😢😢
@asaruansar24116 ай бұрын
Well zen and igs @@janarthanan22-cg6hv
@mohenraj45084 ай бұрын
Good
@ANVARBASHA-f1jАй бұрын
yesss true
@vijeyathasveluppilli9331 Жыл бұрын
ஆஹா கண்ணதாசனே msv யே சுசீலா அம்மாவே bbசீனிவாசனே சிறீதர்ஐயாவே நீங்கள் எல்லாம் என் நெஞ்சை விட்டு போகவே இல்லை.
@NarayananRaja-fu4ln Жыл бұрын
இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் நினைவாக என்றும் ....... நமக்கெல்லாம் நல்ல படத்தைக் கொடுத்து விட்டு அவரது இறுதி கட்டத்தில் பக்கவாதம் வந்து சிரமப்பட்டதை நினைத்து மிகவும் வருந்தினேன்.
@mohan1771 Жыл бұрын
காரணம் அவரது அதீத மது மற்றும் சிகரெட் பழக்கங்கள் அவரது உடல் நலத்தை கெடுத்தது
@poulraj271311 ай бұрын
A great legend sridhar sir
@jayanthimary70817 ай бұрын
Iam very favourite fan for sridhar sir
@walkandtalk247 ай бұрын
அவர் புகழ் நிலைத்து நிற்கும்.
@janarthanan22-cg6hv5 ай бұрын
What a great song...
@SheelaRajan-j1w Жыл бұрын
நள்ளிரவில் இந்த பாடலை கேட்ட அனுபவம் உண்டா .. கேட்டு தான் பாருங்களேன்...... அனுபவம் புதுமை 😂😂
@ushanatarajan17556 ай бұрын
This is a song of all time favourite of all human beings. Of music taste
@FathimaRihana-d4n6 ай бұрын
Yes from Sri Lanka ❤❤.
@chandrasekarvsekarvc19323 ай бұрын
இளமை காதல் புல்லறிக்கிறது
@nrmadhanan2 ай бұрын
உண்டு உண்டு
@venkatesanm8012 ай бұрын
நான் கேட்டிருக்கேன், மறக்க முடியாத காலம், இரவு 10 கு மேல் கேட்க வேண்டும் செவ்வாய் கிரகத்தில் மிதக்கும் ஆனந்தம் 😅
@ViswanathanV-u5v7 ай бұрын
இன்னும் 100 வருஷங்கள் கழித்து கேட்டாலும் இனிமையான பாடல்களில் இதுவும் ஒன்று மறக்க முடியாத நினைவுகள்
@aishwaryamworld5783 Жыл бұрын
1982 களில் ரேடியோவில் இரவு இந்த பாடல்களை ஒளிபரப்புவார்கள் என் அப்பா ரேடியோ போட்டு தான் எங்களை தூங்க வைப்பார் இந்த பாடல்களை இரவில் கேட்டால் தூங்காதவர்கள் கூட தூங்கி விடுவார்கள்
@Subramani-vn8rk Жыл бұрын
இப்படி பாடல் இனிமேல் யார் எழுத முடியுமா
@arumuganainar4561 Жыл бұрын
1964 ஆம் ஆண்டில் வெளியான இந்த படம் இளமைக்கால உள்ளது.
@dhanalakshmiranganathan8775 Жыл бұрын
At the age of 71 also I am enjoying this good old song *Anubhavam Pudumai, Nangal Engo Sendrom* since 1965. No such memorable songs hereafter.
@Jai_Sree_Ram_BS Жыл бұрын
Me too. At 64, still can go back to my 16s!❤
@dhanalakshmiranganathan8775 Жыл бұрын
It's very pleasant to see your wishes, on my comment. Enjoy all the good old lovely songs and be happy my friend. Good night.
@SudiRaj-19523 Жыл бұрын
@@dhanalakshmiranganathan8775 me too 71 can't stop or enjoying our time movie.line by line isn't it!?🙏
@dhanalakshmiranganathan8775 Жыл бұрын
@@SudiRaj-19523 Thanks for sharing your wishes on these types of good and wonderful old songs which made and now also making us very very happy
@bas39957 ай бұрын
எனக்கும் இப்போது வயது 65. எத்தனை முறை திரையிலும் கணினியில் பதிவிறக்கம் செய்ததைப் பார்த்தேன் என்று கணக்கில் இல்லை. மெல்லிசை மன்னர்களின் மனதை வருடித் தாலாட்டும் இசை கேட்பதே தனி சுகம். இறுதி வரை கூட வருவது இசை ஒன்றே
@dassprakash1877 Жыл бұрын
யாரெல்லாம் 2024 ஆரம்பத்தில் இந்த அருமையான பாடலை கேட்கிறீர்❤
@jayanthimary70818 ай бұрын
Me
@dassprakash18778 ай бұрын
@@jayanthimary7081 hi
@SanthiSundaramoorthy8 ай бұрын
Enakku migavum piditha song.adikadi ketpen.
@ahamadalaxendar31297 ай бұрын
ME 2 .
@jeevithamary3687 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤
@rengarajuseenivasan8796 Жыл бұрын
ஸ்ரீதர், கண்ணதாசன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, PB ஸ்ரீனிவாஸ், சுசீலா.... the deadly combination. Result..... Everlasting melody. Hats off to the great legends 🙏🙏🙏🙏🙏
@poulraj27139 ай бұрын
All legends
@nagarajansubramanaim2261 Жыл бұрын
மெல்லிசை மன்னர்களோடு கரம் கோர்த்து இனிமையாகப்பாடிய இசைக்குயிலும் உடன் பாடிய காதல் குரல்பிபிஎஸ்ஸீம் சேர்ந்து கலக்கிய இன்னிசை காதல் பாடல். விரக தாபத்தை த்தன் இசையால் கொண்டு வந்த சுசிலாம்மாவுக்கு ஆஹா ஆஹா. நன்றி.
@krishnannarayanan5252 Жыл бұрын
அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன் அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே ஆஹா பொன்னான கை பட்டுப் புண்ணான கன்னங்களே லாலால லாலால லாலா அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன் அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே பொன்னான கை பட்டுப் புண்ணான கன்னங்களே லாலால லாலால லாலா . அனுபவம் புதுமை . தள்ளாடித் தள்ளாடி நடமிட்டு அவள் வந்தாள் ஆஹா சொல்லாமல் கொள்ளாமல் அவளிடம் நான் சென்றேன் அது கூடாதென்றாள் மனம் தாளாதென்றாள் ஒன்று நானே தந்தேன் அது போதாதென்றாள் போதாதென்றாள் அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன் அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே பொன்னான கை பட்டுப் புண்ணான கன்னங்களே . அனுபவம் புதுமை . கண்ணென்ன கண்னென்று அருகினில் அவன் வந்தான் ஆஹா பெண்ணென்ன பெண்ணென்று என்னென்ன கதை சொன்னான்? இது போதாதென்றேன் இனி கூடாதென்றான் இன்னும் மீதம் என்றேன் அது நாளை என்றான் நாளை என்றான் . அனுபவம் புதுமை . சிங்காரத் தேர் போலக் குலுங்கிடும் அவள் வண்ணம் ஆஹா சித்தாடை முந்தானை தழுவிடும் என் எண்ணம் அவள் எங்கே என்றாள் நான் இங்கே நின்றேன் அவள் அங்கே வந்தாள் நாங்கள் எங்கோ சென்றோம் எங்கோ சென்றோம் பனி போல் குளிர்ந்தது கனி போல் இனித்ததம்மா ஆஹா மழை போல் விழுந்தது மலராய் மலர்ந்ததம்மா ஒரு தூக்கம் இல்லை வெறும் ஏக்கம் இல்லை பிறர் பார்க்கும் வரை எங்கள் பிரிவும் இல்லை பிரிவும் இல்லை . அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன் அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே பொன்னான கை பட்டுப் புண்ணான கன்னங்களே லாலால லாலால லாலா அனுபவம் புதுமை
@julietvanakumari551111 ай бұрын
Now no songs are like this? Even Vijay does not know his Mersel pada songs? But still another 100 years every new born babies also enjoy this film songs Dt. 11.02 .2024..
@raghavanragupathy48010 ай бұрын
என்றும் இளமை..... பாடல்.... யுகம் மாறினாலும் இந்த இளமை பாடல் பின்னாளில் வேறு மாதிரி தருவார்கள் இதன் உடலையும் மனதையும் வருடி செல்வதை போல....
@മീരഅരുൺ10 ай бұрын
❤❤
@bhuvaneswariharibabu5656 Жыл бұрын
மெல்லிசை மன்னர்களின் பாடல்கள் எக்காலத்திலும் கேட்பதில் இனிமையாக உள்ளது இந்த பாடல் சுள்ளாப்பு நிறைந்த பாடலிது!!
@viswanathanr2301 Жыл бұрын
1964 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் முக்கிய படம் நகைச்சுவை பொழுது போக்கு இனிய பாடல்கள் அருமையான புதுமனை படம் SRIDHAR இயக்கத்தில் சூப்பர் படம் காதலிக்க நேரமில்லை பாடல்கள் 8 அத்தனையும் முத்து இன்னும் 50 வருடங்கள் கழித்து மீண்டும் பார்க்க தூண்டும் படம் காதலிக்க நேரமில்லை என்று சொன்னால் மிகையாகாது
@helenpoornima5126 Жыл бұрын
அருமை !ஆஹாஹா! குட்டிலேயே இந்தப்பாடல் என்னை ஈர்த்தது மியூசிக் என்னா இனிமை இரவுப்பாடல் இரு வல்லவர் இனுமையில் இனிக்கிறதே பீபீஸ்ரீ ஆஹாஹா!என்னா குரல் காதலரின் குழைந்தக்குரல்! அனுபவம் இருப்பவங்களுக்கு இவர்க்குரல் பால்கோவா! செசீமா ஹனூ! ராஜஸ்ரீ என்னா கவர்ச்சீ! ரவிச்சந்தரன் அழகனே! ராஜஸ்ரீயின் நைட்கவென் பிரமாதம்! அருமை ! பீபீஸ்ரீ குரல் அமுதம்ங! நன்றீ ❤❤❤❤❤❤❤❤
@ganeshveerabahu90823 ай бұрын
Topclass comment by HP madam
@johnbrittoa83187 ай бұрын
Besame myoocho என்ற இஸ்பானிய இசைப்பாடலி ன் தழுவல் என்றாலும் கேட்கும்போதெல்லாம் நம் இதயங்களைத் தழுவாமல் செல்வதில்லை இப்பேரின்பப் பாட்டு.
@splashvenkatesh28056 ай бұрын
Yes... exactly copied... but good job 👍
@robertthomas27112 ай бұрын
Yes Besame Mucho copied
@prabhudevachennai5000 Жыл бұрын
25.02.2023 அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்... ❤️
@QueenOfHillsRADass7 ай бұрын
ஆங்கில இசையின் பின்னணியில் அமைந்த இந்த பாடலை மறக்கமுடியாது
@damodharanm8775 Жыл бұрын
கண் என்ன கண் என்று அருகினில் அவன் வந்தான் பெண் என்ன பெண் என்று என்னென்ன கதை சொன்னான்.... காதல் என்றால் என்ன என்பதை இந்த மாதிரி யாராலும் சொல்ல முடியாது
@sbalraj7057 Жыл бұрын
1964 release Kathalikkz Neramillai in Eastman color, a Silver Jubilee hit by Director Sridhar attracted repeated audiences. Excellent musical composition by MSV TKR, meaningful lyrics , good dancing performances and wonderful picturization . Evergreen 🌲 and everlasting unforgettable Songs in this Film
@f.nelsoncorreyanelson4595 Жыл бұрын
Yes. True.
@gopinathbalakrishnan73908 ай бұрын
It came back as bad copy in ullathai allitha
@chandruchandruannalakshmi Жыл бұрын
மெண்மை யான காதல் இல்லை இல்லை காதலர் கீதம்....இசையுடன் சுசீலாம்மா PBS அவர்களின் அன்பளிப்பு......
@rajendrank623026 күн бұрын
எனது 6 வது வயதில் வெளிவந்த திரைப்படம். அப்போது முதல் கேட்டு க்கேட்டு மனதில் பதிந்த பாடல். படம் வந்த 60 ம் வருடம் இப்போது தான் பார்த்தேன். மிகவும் அருமையான படம்.
@jb196793 жыл бұрын
Excellent Song 👍💖👍🙏🏼 எனக்கு இந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் ரொம்ப பிடிக்கும் 🙏🏾💐🌹🌷🙏🏼
@pannerselvam1895 Жыл бұрын
. .
@ramasubbu7742 Жыл бұрын
Very nice songs. I like very much.
@ushaniraniveryniceo6310Ай бұрын
Ravichandran and Rajshree night dress super
@ushaniraniveryniceo6310Ай бұрын
Beautiful
@devarajans524610 ай бұрын
இதுபோன்ற பாடல்களை பார்த்தாலே இசையும் குரலும் பாடல் வரிகளையும் கண்டு கேட்டாலே 60 வயதும் 20 தாக திரும்பி விடும்!
@arumuganainar4561 Жыл бұрын
இன்று 23-11-2023 இரவு 10:00 மணிக்கு இப்பாடலை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.எனக்கு வயது 68.
@cnu73 Жыл бұрын
50 here........... playing the song today :)
@yamaha3d569 Жыл бұрын
இன்று 30/12/2023 இரவு 10:40 மணிக்கு கேட்டு கொண்டு இருக்கிறேன்.
@cnu73 Жыл бұрын
🗨✌
@nkanimozhi421111 ай бұрын
65 வயது
@MuthuKrishnan-xu3pi11 ай бұрын
❤❤❤
@Subramani-vn8rk Жыл бұрын
இப்படி பாடல் வரி இனிமேல் வருமா
@gunasundari7415Ай бұрын
வராது.... இந்த ஜென்மத்தில்.
@chinnanchettyg77295 ай бұрын
சர்க்கரை இனிக்கிறது அது புரிகிறது. பாடல் இனிக்கிறது கேட்கும்போது புரிகிறது. அப்படிப்பட்ட ஒரு இனிப்பான பாடல் இது.
@jayaramanvaidyanathaparand83127 ай бұрын
I heard this song in a night at Singapore when I was on official tour at the age of 45 years. Now I am 80 years. What a melodious song and cherished those memories of my young age In my young age, everybody cares for other persons NOT like today.
@suryanarayanans5864 Жыл бұрын
Vincent played a huge role with camera. Starting with the opening song in Marina , every frame had the stamp of Vincent. This movie is the perfect understanding of the role of each person not seen by us starting from the great Sridhar, gopu, Vincent, kannadadan viswanathan and many more. Sridhar had the conviction and guts thanks to the support of his team. Lucky to have been younger in that era. Pl watch one more song " oorengum thedinan oruvarai kanden" by Jikki from Sridhar movie " Then Nilavu"
@Raja00078 Жыл бұрын
அற்புதம் கேட்டேன் -21-4-23
@ravindhiran.d618011 ай бұрын
On those days Ravichandran was a super star like our modern super star Rajnikanth ❤😂
@ViswanathanV-u5vАй бұрын
1966 முதல் 2066 லும் இந்த மாதிரி பாடல்கள் கேட்டுக் கொண்டே இருக்கலாம் காலம் சென்ற திரு PB சீனிவாஸ் மற்றும் திருமதி சுசிலா அம்மையார் சேர்ந்து பாடிய இனிமையான இந்த பாடல் மறக்க முடியாத பாடல் காதலிக்க நேரமில்லை சினிமா வரலாற்றில் ஒரு மைல் கல்
@logugglogugg7 ай бұрын
இதயத்தை வருடும் இசை, காதுக்கு இனிய குரல், கண்ணுக்கு குளிர்ச்சி தரும் நடிப்பு
@vanithalakshmi35103 ай бұрын
Iam76 years.I was listening to this song with a smile on US.My grand daughter eas asking What. makes you enjoy this song douch Grandma?All I said was there os no words to say kanna about the legends who made this song.Sridar sir Rajashri Oh Oh.And of course Kannafasan, MSV Zusheela and PB Sreenivasan❤❤❤
@darvin280518 күн бұрын
2025 💥 யாரேனும் உள்ளீர்களா 💥
@venkataramanan7656 Жыл бұрын
The song is great, nobody can dispute it!! However, what I enjoy most is Vincent Sirs Camera. Imagine the bits of love coming through mirrors and widows. can anyone imagine those views through the camera. I haven't seen these camera shots in any Oscar winning movies even!!
@shakeelpkm10 ай бұрын
He was not only great Cinematographer but also great director. He found heroine Vijayanirmala for his directorial debut "Bargavee Nilyam (one of the classic movie" in Malayalam) who later become great Star and Producer in Tamil and South Indian movies. He just got a glimpse of Vijaya Nirmala while she was crossing the road at Madras city. Her eyes caught him and he decided she is the heroine later all history.
@natarajanvenkataraman74534 ай бұрын
All together make the view lovely. However without viewing the scene, the song is lovely.
@ShinyJenifer-eh2fp3 ай бұрын
2024 song paarthavanga oru like podunga 🥰
@nutankulkarni96 ай бұрын
The way PBS starts in this song , oh ! What a silky soft voice as if slipping away from the throat ! That sensuous feel ! No one else could sing like our dearest PBS ans PS !!
@VeluKr-y9rАй бұрын
இப்போது (2024)வாழ்கின்ற நாம் நல்ல சிந்தனை இல்லாதவர்கள். ஏனென்றால் இதுபோன்ற பாடல்களை இப்போது நம்மால் உருவாக்க இயலவில்லை. இந்த உலகம் இருக்கின்ற வரை ஐயா MSV யின் புகழிருக்கும்.
@Subramani-vn8rk Жыл бұрын
அது ஒரு வசந்த காலம்
@rajagopalankrishnan4711 Жыл бұрын
Base guidar adirndu sidara, 🎻 theindu theeya guidar sinunga🎉 pudumaiyai vannathil izaithu thanda sridhar..... wonderful expression of feelings.only because of fans like you even after 60 years this song is still alive
@sgsarma69859 ай бұрын
A beautiful memorable old song. I have been listening to this song from 1964. Those school days cannot be forgotten indeed they were pleasant.
@SubramaniDharani5 ай бұрын
காதல் கதாநாயகன் ரவிச்சந்திரன் அவர்கள் அவருக்கு ஏத்த பாடல்
@elangochellakannu17603 жыл бұрын
Excellent music.
@lillykarlin.a54563 ай бұрын
Enn favourite song super hit mindblowing super hit song💚💚💚🧡👌👌👌👌
@arumughamkrishnan3467 Жыл бұрын
Super melodious song. Hats off to MSV & TKR. 🎉
@saimanohar4811 Жыл бұрын
What an excellent lyrics and music..❤
@NarayananRaja-fu4ln Жыл бұрын
பாடலுடன் இசை அருவியில் விழும் தண்ணீர் ஜ(குற்றால ம்)குளித்தது போல மகிழ்கிறேன்.
@alpha368175 ай бұрын
I'm only 37 now and this is my favourite song, PBS voice so good ❤
@seemanagaram87233 жыл бұрын
Lovely 🌹 song
@gunasundari7415 Жыл бұрын
Iravil ketka virumbum paadalgalil miga mudhanmayana favorite song
Everything was perfect, Almighty bless them for giving such a good song and picture recordings.
@rajasekharchodavarapu9095 Жыл бұрын
One of the best songs. Brings back many memories Neatly enacted Romantic song PB Srinivas P Suseela at their best
@balas30153 ай бұрын
I have heard this song at least ten thousand times. Now I am 72 still I will hear .
@venkateswaranka946411 ай бұрын
Greatest singers pbsrinivas, suseela fantastic music Viseanathan,ramamoorthy Handsome heto Ravichandran Beauty of rajasree pivturisation Of, Sridhar take,the, song to Greater heights,worth,wattvhing,even After,sixty,years
@rathinavelkuzhali1824 ай бұрын
இருவரின் குரலிலும் என்ன துள்ளல் என்ன காதல் ❤❤❤❤
@KalaivananKalaivanan-h5i8 ай бұрын
அனுபவம் புதுமை. புதுமையான அனுபவம்.
@balachandran9074 Жыл бұрын
MSV sir thanx a lot.
@solaimuthu123 Жыл бұрын
The ever best starting music. I used this music as caller tune in my cell phone
@samynaathan-k4h Жыл бұрын
இரவு கானம் அருமை
@moulanatravels436211 ай бұрын
What a composition...!
@nancynahnigoh5508 Жыл бұрын
I enjoy the song even I don't understand the languages spoken it is entertaining thank you
@Tharickrishnan143895 ай бұрын
நான் 2k தான் ஆனாலும் எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும் ❤❤❤❤❤
@narayanana28915 ай бұрын
அடுத்த வெள்ளி சூப்பர்பாட்டு. அப்போ அது MSV creation தான்!
@balachandranr.s7619 Жыл бұрын
Lovely and beautiful melodies song
@natarajankoduvayurramaswam73155 ай бұрын
Have not heard such a lovely song since then, without obscenity.
@selvamgopal5237 Жыл бұрын
SUPPER SONG MY FAVORITE SONG P.SUSILA VOICE BUTIFUL P.B.SRINIVASAN VOICE BUTIFUL MSV MUSIC EXALENT SUPER MELODY BUTIFUL MUVIE
@nanthagopal474810 ай бұрын
Arumai
@Subramani-vn8rk Жыл бұрын
இப்படி பாடல் இனிமே வருமா
@gunasekaranannur2513 Жыл бұрын
All songs super film kathalikkaneramillai.
@narayanana28915 ай бұрын
அடுத்த வாரம் சூப்பர் பாட்டு! ஓ அப்போ MSV பாட்டு.
@Prabakar-e7j7 ай бұрын
Anubavam puthumai padal super
@sridevia32462 ай бұрын
🙏🙏🙏🙏🙏 Good selection song my hubby fevourite song❤️❤️🧡🧡🧡🥰🥰🙏🙏🙏🙏🙏
@babaskaran9741 Жыл бұрын
இன்றும் பேஸ்கிடாரில் அதிரும் அழகிய பாடல்....
@ARadhakrishnan-me1wl9 ай бұрын
Yes
@mahalingamkuppusamy3672 Жыл бұрын
WONDERFUL SONG
@TigerkaHukum-s3t Жыл бұрын
Most romantic song🎵🎵
@RoopaMothilalАй бұрын
Rajasree Ravichandran Kanchana Muthuraman all acting super hit film ❤❤
@BakkuDavey2 ай бұрын
Wow what a silent music old on days love seen very happy birthday to you and your family
@djayakumar19588 ай бұрын
The best Music Makes evergreen
@mohammedrafi694 Жыл бұрын
என் உயிர் மேரி தேவதை அக்கா இந்த மாதிரி உள்ள ஒவ்வொரு இரவின் போதை பாடல்களை கேட்கும் போது எல்லாம் உங்களை மறக்கவே முடியவில்லையே தேவதையே உங்கள் மடியில் கிடைத்த சொர்க்கம் ஆயிரம் மது குடித்தாலும் கிடைக்குமா அதனால் தான் நீங்கள் எப்படி வளர்த்தீர்களோ அப்படியே இன்று வரை இருக்கிறேன் உங்கள் நினைவோடு உங்கள் மடியில் கிடந்த நாட்கள் மட்டுமே நான் வாழ்ந்த நாட்கள்
@poulraj27139 ай бұрын
Master hero Ravichandren sir.My thanks to Rajashree mam.
@jayanthjayaraman26279 ай бұрын
I used to listen to this song as a child with my grandmother ! It reminds her ! I really miss her ! ❤
@chitraselvaraj3764 Жыл бұрын
Ahhh ! So adorable 😍 💖 💕
@dranandphd2 жыл бұрын
Good movie, entertainment, a movie for all ages, all time, director Sreedhar did good job. Thanks 🙏