"சிவாஜி, சாவித்திரி உண்மையில் இறந்து கிடந்தனர்!" | Aaroor Das Part 6 |

  Рет қаралды 345,971

The Rise Nalla Cinema

The Rise Nalla Cinema

Күн бұрын

Пікірлер: 120
@ksiva99
@ksiva99 4 жыл бұрын
நன்றி பீம்சிங் அய்யா. சிவாஜி கணேசன், சாவித்திரி இருவரும் ஒரு சகாப்தம்.
@santhiranisanthirani6195
@santhiranisanthirani6195 3 жыл бұрын
எந்தப் படத்தில் எந்த வேடத்தில் நடித்தாலும் அவருக்கு இணை அவரேதான் 👍அந்த இடத்தை நிரப்ப இனிமேல் யாரும் வந்து பிறக்க முடியாது
@arunsingh9684
@arunsingh9684 3 жыл бұрын
இன்றும் யாரையும் நாம் பெரிய பாசமலர் சிவாஜி, சாவித்ரி பாரு னு எடுத்துக்காட்டாக சொல்லும் அளவுக்கு நிலைத்து நிற்கின்ற அருமையான காட்சி. Great SIVAJI &Great SAAVITHRI 🌹👏👍👌👌👌
@itsrealme369
@itsrealme369 3 жыл бұрын
இன்று பார்த்தாலும் ..நெகிழ்கிறது..
@anumurugan3550
@anumurugan3550 4 жыл бұрын
One and Only Nadigar Thilagam And Nadigaiyar Thilagam🙏🙏🙏🙏🙏
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 4 жыл бұрын
Miga sariyaga sonner
@tdsundaram1156
@tdsundaram1156 4 жыл бұрын
I wd hv watched this movie for 30 times n Every time Cried at this Cllimax scene non stop . Unbelievable Acting by Both these Le gends.
@anusooyasubramanian6727
@anusooyasubramanian6727 7 ай бұрын
😊nalla padam ! nalla actors! sirantha directors,vasanakarthakal,music directors, olipathivu kalainargal & etc the great legends athu anthaa kalla,Mmm en nanri to all parcipants of this issue - "pasa malar anbudan Rmanoharan ,nanri
@Manujahn
@Manujahn 3 ай бұрын
அருமை.இன்று கூட அந்த காட்சியை பார்க்கும் போது கண்கள் குலமாகிறது
@mariappanraju7242
@mariappanraju7242 4 жыл бұрын
நீங்கள் சொல்லும் விசயங்களைக் கேட்டு வரும்போதே மனம் சிலிர்த்தது. எவ்வளவு உணர்வு பூர்வமான விசயங்கள் எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள் .இரண்டு திலகங்களும் தொழில் மீது எவ்வளவு பக்தி வைத்திருந்தார்கள் என்பதற்கு இந்த நிகழ்வும் ஒரு உதாரணம். திரையுலகம் இவர்களைப் பெற்றது ஒரு வரப்பிரசாதம்.
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 4 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி அய்யா
@kesavansrini1460
@kesavansrini1460 7 ай бұрын
Great movie & very very good actor dr sivaji & savithri
@seenivasan7167
@seenivasan7167 4 жыл бұрын
கலைமகளின் தலைமகன் தமிழனின் அடையாளம் சினிமா என்ற சொல் இருக்கும் வரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் நடிகர் திலகம்
@velappanp7652
@velappanp7652 4 жыл бұрын
No other actor in the world is so great as Dr.SHIVAJI
@nirmalanirmala3828
@nirmalanirmala3828 6 ай бұрын
Adhudhan savitri 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ravichandran1653
@ravichandran1653 7 ай бұрын
Arumaiyana Padam.😢😢😢😢
@paulrajv3281
@paulrajv3281 3 жыл бұрын
இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னும் கண்கள் குளமாகுதே! சித்தப்பா, அத்தை இருவரின் நடிப்பு தான் பாறையில் வெட்டிய ஓவியமாகி விட்டதே!!
@venkatakrishnanr5285
@venkatakrishnanr5285 4 жыл бұрын
அண்ணன் தங்கை என்று சொன்னால் எல்லோரும் ஒரு சேர சொல்லும் ஏகவசனம் பாசமலர் சிவாஜி சாவித்திரின்னு பெரிய நினைப்பு என்று
@m.k.vaasenkeerthi176
@m.k.vaasenkeerthi176 3 жыл бұрын
Pasamalar kaviyam, aanal 2nd place you can give to Mullum Malarum also. Rajini lived that Kali Character like Sivaji Sir, who lived Rajasekar Character.
@baskarjosephanthonisamy6487
@baskarjosephanthonisamy6487 4 жыл бұрын
சரித்திர சாதனை படைத்த பாசமலர்.... உருவான விதம் சொல்லப்படும் போதே நெஞ்சை உலுக்குகிறது....
@ravipamban346
@ravipamban346 4 жыл бұрын
Excellent film.sivaji sir, savitri super
@bharathhindividyalaya7084
@bharathhindividyalaya7084 8 ай бұрын
நடிப்பின் சிகரங்கள் நடிகை யர்தஇலகம் நடிகர்திலகம் ‌நிஜமான அண்ணனும் தங்கையும்
@ravipamban346
@ravipamban346 4 жыл бұрын
Dedicated actors sivaji sir, savitri.kannadasan, bhimsingh, viswanathan - ramamurthy, and legend nadigar thilagam excellent unit.
@narsimmabarathi9461
@narsimmabarathi9461 4 жыл бұрын
இரண்டு மாபெரும் நட்சத்திர ங்கள்போல்இனியார்வருவார்கள்அன்றும்இன்றும்என்றும்இதுப்போல்ஒருகாவியத்என்றுமேகாணமுடியாத ஜெய்ஜெய்இந்தியாஜெய்ஹிந்த்
@sachidhananthanarayanan2270
@sachidhananthanarayanan2270 6 ай бұрын
அது ஏன்டா ஜெய் ஜெய் இந்தியா, ஜெய்ஹிந்த்? வாழ்க தமிழ்நாடு! வாழிய தமிழ் மொழி! என்று கூற முன்வராத நீ இந்தி பேசும் குந்தி ஈன்ற மந்தியோ?
@leelavenkataramani328
@leelavenkataramani328 Жыл бұрын
Arumaiyana padam
@nirmalanirmala3828
@nirmalanirmala3828 6 ай бұрын
Unga voice Nadigargal solluvadhu polave negal pesuvadhu rombha nalla erukku
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 6 ай бұрын
Mikka Nandri 🙏
@bmalathi9461
@bmalathi9461 2 ай бұрын
No one can sit in their place. What a great artists.❤
@parthasarathysubramaniam8618
@parthasarathysubramaniam8618 3 жыл бұрын
உங்களுடைய வர்ணனை ஒரு சதவிகிதம் கூட Exaggeration கிடையாது. அந்த இருவரின் இடம் இனி எவராலும் இட்டு நிரப்ப முடியாது.
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 3 жыл бұрын
மிக்க நன்றி
@balasubramanianak5311
@balasubramanianak5311 4 жыл бұрын
My father took us to this Pasa Malar movie when we got married on 16th June 1961. We are happy now at the age of 86 and 78 years of age. It was very touching.
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 4 жыл бұрын
What more can we deserve than this, Sir? We are happy and humbled that we played a small part in your memories of life.
@abhishekkmadhu7957
@abhishekkmadhu7957 4 жыл бұрын
Sir..You people are so lucky to experience this wonderful movie in theatre...Warm Greetings from a 2k Kid....
@balakrishnanr3711
@balakrishnanr3711 3 жыл бұрын
@@abhishekkmadhu7957 m
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 жыл бұрын
My dear@@abhishekkmadhu7957 indhamadhiri padangalaiyum padalgalaiyum paarthum, kettum Vaazhnthu Munneriya yengalukku yeppadi kandapadangalai paarkkamudiyum!? June61 ilmanamana thambathigal ippadaththai parthavargal Mele comments pottullargal paarungal Yenakkum seniors. Miga Silar ular.
@nandank5080
@nandank5080 3 жыл бұрын
Nadipin Ilakkanagal....👑👑
@manikandannagasamy258
@manikandannagasamy258 3 жыл бұрын
Both of them are great legends in Indian Cinema.
@avinashiappank9018
@avinashiappank9018 6 ай бұрын
அண்ணன் தங்கை பாசத்தை இந்தப் படத்தை விட வேறு எந்தப்படத்திலும் பார்க்க முடியாது
@SRIMEDIATAMIL_2020
@SRIMEDIATAMIL_2020 3 жыл бұрын
அடடா அருமை!
@paulrajv3281
@paulrajv3281 3 жыл бұрын
இன்றும் அழுகிறோம் இருவரது(சித்தப்பா-அத்தை) பாசமலர் கடைசிக் காட்சியைப் பார்த்து!!!
@abhishekkmadhu7957
@abhishekkmadhu7957 4 жыл бұрын
That's My *SavitriAmma❤*
@jayaallen9938
@jayaallen9938 8 ай бұрын
இப்படிப்பட்டமாமேதைசாவித்திரி தப்பாபேசதீர்இவர்களுக்கும் வாரிசகள்உண்டு
@truthfully8753
@truthfully8753 8 күн бұрын
Late Sivaji Ganesan and Savitri were natural artistes. There is none now to act like those legendary actors. In the sky of memory, these stars will always twinkle.
@venkateshkumars8381
@venkateshkumars8381 4 жыл бұрын
Amazing creative actors both of them
@thanjaikaruna8273
@thanjaikaruna8273 4 жыл бұрын
பாச மலர் படத்தின் இறுதிக் காட்சி போல் இதுவரை எந்தப் படத்திலும் வரவில்லை. இன்றும் அந்தக் காட்சியை பார்க்கும் போது கலங்கக் கூடாது என நினைத்து படம் பார்த்தால் என்னை இரண்டு திலகங்களும் இன்றும்I3.6.2020 கலங்கச் செய்து விடுகின்றனர். சரித்திரம் படைக்கும் பாசமலர். நன்றி
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 4 жыл бұрын
மிக்க நன்றி
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 4 жыл бұрын
Sathiyamana vaarthai sir
@antonyraj3202
@antonyraj3202 7 ай бұрын
உண்மைதான்.. கலங்கக்கூடாது என்றுதான் பார்க்க ஆரம்பிக்கிறேன். ஆனால் தேம்பி தேம்பி அழாமல் இன்றுவரை பார்க்க முடியவில்லை..
@sakunthalav8940
@sakunthalav8940 Жыл бұрын
நாங்கள்எல்லரும்அழதுவிட்டும்
@velappanpv1137
@velappanpv1137 4 жыл бұрын
Great Great. Great Drshivaji.
@jayaprakashramaiah9847
@jayaprakashramaiah9847 4 жыл бұрын
அந்த காட்சியில் அழாதவர் இல்லை.
@huntergaming1966
@huntergaming1966 4 жыл бұрын
Exactly True Super action
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
Idhu ponra voru CLIMAX ,ivvulagam kandathillai, kaanappovathumillai. NADIGAR THILAGAM, Nadigaiyar THILAGATHTHIN, Bhimsingh,MSV, TKR, Kannadasan, Arrordoss, team Thozhilbakthi, involvement & devotion agiyavatral Idhu SATHYAMAYITRU!
@jbphotography5850
@jbphotography5850 4 жыл бұрын
உலக மகா நடிகன் ஒரு தமிழன் என்ற காரணத்தால், இந்தியா சினிமா புறக்கணித்தது
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 4 жыл бұрын
உண்மை
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 4 жыл бұрын
Well said
@kgopalakrishnanpillai6700
@kgopalakrishnanpillai6700 3 жыл бұрын
Thamilan entu peethum kalla DMK koottam cong karan enpathal niraya thavanaikal purakkanitharkal kalainjan entum saraswathiyin pillaikal. Nilanikkum.. Valaka shivaji pukal
@vijayakumaran7856
@vijayakumaran7856 4 жыл бұрын
Sivajis best cinema ever. Nobody can repeat or replace Pasamalar ever.
@gokulanrao648
@gokulanrao648 3 жыл бұрын
Savitri too
@mohan1846
@mohan1846 3 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் உயிரைக் கொடுத்து நடித்த காட்சி இது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை போற்றுவோம்.
@anumurugan3550
@anumurugan3550 4 жыл бұрын
Share more like this about Nadigar Thilagam and Nadigaiyar Thilagam 🙏🙏
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 4 жыл бұрын
Definitely. Will surely do in future
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 4 жыл бұрын
Our next video is about Savithri. Will be available on Monday. Kindly watch out for it
@anumurugan3550
@anumurugan3550 4 жыл бұрын
@@TheRiseNallaCinema With pleasure 🥳🥳🥳🥳🥳🥳🥳🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩 waitingggggg
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 4 жыл бұрын
Thanks for your support!
@chandransekhar2793
@chandransekhar2793 3 жыл бұрын
தமிழ் சினிமாவின் பல்கலைகழகங்கள் ஆணவம்இல்லாநடிகர்கள்
@selvaraj.a105
@selvaraj.a105 3 жыл бұрын
Ć
@kannapirankannaiah2159
@kannapirankannaiah2159 4 жыл бұрын
கண்களில் கண்ணீர்
@renukaraghavendra9125
@renukaraghavendra9125 4 жыл бұрын
Very true.
@அடிமுடிதேடி
@அடிமுடிதேடி 6 ай бұрын
பிறவி எடுத்ததன் பயன் பெற்றேன்
@sulochanas8760
@sulochanas8760 2 жыл бұрын
There is only one Shivaji
@Dhanapals-j3d
@Dhanapals-j3d Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajkumarpillai3865
@rajkumarpillai3865 4 жыл бұрын
Enna climax pa 😭😭😭
@radhamani6824
@radhamani6824 4 жыл бұрын
சகாப்தம் வாழ்ந்தனர்
@pgvenkatsubra1541
@pgvenkatsubra1541 4 жыл бұрын
தின் ஜி இந்த படத்தை நான் சின்ன வயதில் குறைந்தது 10 தடவைகள் எனது அக்காவுடன் பார்த்து அழுதுகொண்டே வீடு வருவோம். இறந்த காட்சியில் தாங்கள் சொல்லியதுபோலவே நம்பி எனது அப்பாவிடம் சொல்லி சொல்லி அழுதிருக்கிறேன்🤝 திலகங்களின் திலகங்களால் திலகமான படமாயிற்றே
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 4 жыл бұрын
பகிர்விற்கு மிக்க நன்றி!
@muthuthangavel3145
@muthuthangavel3145 4 жыл бұрын
Super clamax 🌹♥️🙏
@balasubramanianak5311
@balasubramanianak5311 4 жыл бұрын
I got married in 16th June, 1961. My father took us to Paasa malar at Tenkasi theatre. Even now we are too happy and remembers the story. I am 86 my wife 78 years.
@anandanand9172
@anandanand9172 3 жыл бұрын
Arumai
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 3 жыл бұрын
Super subpar
@meenakshipriyasundar2247
@meenakshipriyasundar2247 4 жыл бұрын
Fantastic film Excellent all
@kadirvel5839
@kadirvel5839 4 жыл бұрын
Savitri always great
@shanmugammegala3007
@shanmugammegala3007 3 жыл бұрын
தங்கையாகவே எண்ணி அம்மாடி என்று கூப்பிட்டுள்ளார் .
@aanandannaidu2849
@aanandannaidu2849 4 жыл бұрын
Verygoodnadigarthilgamvasanamisgreat
@jongayya9831
@jongayya9831 4 жыл бұрын
Looks like they didn't have dubbing system those days. Nowadays what the actors speak during the shot is immaterial. Actors speak their dialogues all over again during the dubbing process and that is what we hear in the movies. Bhimsingh should have taken Savitri's dialogue from the second shot and super imposed on to the first shot.
@venkatramaas5601
@venkatramaas5601 4 жыл бұрын
Golden period
@mohammedmaideen5145
@mohammedmaideen5145 3 жыл бұрын
Yensingam sivaji ganesan Jim.
@jayaallen9938
@jayaallen9938 7 ай бұрын
ஒவ்வரு வீட்டிலும்இன்னும்வாழ்ந்துகொண்டுதான்இருக்கிறார் தயவுசெய்து சாவித்திரியை அவரை அவமானபடுத்தாதீர்கள் சிலர்செய்தசதி அப்படி ஆயிட்டாங்க
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 5 ай бұрын
Excellent narration. 20.6.2024
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 5 ай бұрын
Thank you
@kesavanmohan3401
@kesavanmohan3401 4 жыл бұрын
Pasamalar Tami cinema dictionary sivagi savithri god gift children
@narayanis.6493
@narayanis.6493 3 жыл бұрын
Ithuku koodava dislike poduvinga🤦‍♀️ antha padam pathurukingala
@kannannarayanasamy7514
@kannannarayanasamy7514 4 жыл бұрын
How many times i have seen the picture. Countless
@johngalt7159
@johngalt7159 4 жыл бұрын
Who disliked this video 😡😡
@asokanasokan1896
@asokanasokan1896 4 жыл бұрын
படம் ஸூட்டிக் காட்டி இருக்கலாம்
@Subbulakshmi-c5f
@Subbulakshmi-c5f 3 ай бұрын
சாவுத்திரி🥰🥰🥰💕🥰💕🥰💕🥰💕🥰💕🥰🥰💕சிவாஜிகணேசன்🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💕💕🙏
@keerthichemy5752
@keerthichemy5752 3 жыл бұрын
Dear sis sivaji sir ku equal heavy performance kodatha actress padmini neriya interviews sollirunga sivaji sir padmini videos kodunga sir both are very difficult Artist
@gokulanrao648
@gokulanrao648 3 жыл бұрын
Padmini is in next power step after Savitri.
@jayabalann2944
@jayabalann2944 7 ай бұрын
KATCHYAIK KANDU INDRUM KANNEER VADIKKITHTHENE
@jesinthasagayarani6315
@jesinthasagayarani6315 2 жыл бұрын
Thegreatactors
@ramkumarps5423
@ramkumarps5423 3 жыл бұрын
They lived as characters and not acted. Ramkumar
@natarajg5563
@natarajg5563 4 жыл бұрын
PokkishamSir
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 4 жыл бұрын
Nandri
@rajasuri1303
@rajasuri1303 4 жыл бұрын
Yesteryear actors were for acting and current actors less acting
@VijayaLakshmi-xe6ir
@VijayaLakshmi-xe6ir 5 ай бұрын
Kannil kanneer vazigiradhu
@வபிமுமுசக்திவேல்ராசா
@வபிமுமுசக்திவேல்ராசா 4 жыл бұрын
😓😥😪
@mohanapriyaravi1723
@mohanapriyaravi1723 Жыл бұрын
O
@mohanapriyaravi1723
@mohanapriyaravi1723 Жыл бұрын
0
@ramasamymuthusamy6081
@ramasamymuthusamy6081 4 жыл бұрын
7666
@natarajanms5703
@natarajanms5703 4 жыл бұрын
E
@natarajanms5703
@natarajanms5703 4 жыл бұрын
This movie even to day discussed for its success story in all aspects. Interestingly this Sivagi Ganesan Pasamalar film is my first one,saw it along with my mother ,am seven year old.Second show at Vaduganathan theatre Chidambaram.Nearly all the ladies in the theatre tearing eyes,scolding theVilli actress using unparliamentary words.Till to day I can't forget the whole atmosphere.
@manoharanvijayanand5683
@manoharanvijayanand5683 4 жыл бұрын
.
Pasamalar Full Movie Part 5
8:31
RajVideoVision
Рет қаралды 35 М.
எம்ஜியாருக்கு கண்ணதாசன் சொன்ன யோசனை-VIDEO -36 -KANNADASAN
14:44
Malarnthum Malaraatha HD Video Song TRUE 5.1 AUDIO | Pasamalar | Sivaji Ganesan | Savithri
4:55
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 10 МЛН
சிவாஜி over acting பண்ணாறா....? | HTT
53:36
Hindu Tamil Thisai
Рет қаралды 62 М.