சிவாஜி கணேசன் மகன் யாழில் செய்தது!😯 Sivaji Ganesan Son Ramkumar Jaffna Visit | Alasteen Rock

  Рет қаралды 126,908

Alasteen Rock

Alasteen Rock

Күн бұрын

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களது மகன் ராம்குமார் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட போது நடந்ததை நீங்கள் இந்த காணொளியில் காணலாம்
Sivaji ganesan son
Indian actor sivaji Ganesan jaffna visit
#sivaji #sivajiganesan #jaffna #Alasteenrock #jaffnavlogs #tamil #jaffnayoutubers #nadikarthilakam #jaffnavlog #jaffnavideos #jaffnanews #alasteenvlog #tamilfilm #tamilmovie

Пікірлер: 127
@balujaya669
@balujaya669 Жыл бұрын
Mikavum Arumaiyaga irrukuthunga sir ❤❤❤ Nalvalthukkal sir ❤❤❤❤❤❤❤❤❤❤
@JV-zq3dh
@JV-zq3dh Жыл бұрын
மிகச் சிறந்த ஆளுமை மிக்கவர் சிவாஜி அவர்கள்🙏🙏🙏🙏🙏
@thamilevanan2938
@thamilevanan2938 Жыл бұрын
நடிகர் திலகம் அவர்களை மனதார நேசிக்கும் யாழ் வாழும் தமிழ்க்குடி உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்...
@nadesanratnam7764
@nadesanratnam7764 Жыл бұрын
சிவாஜிகணேசன் புகழ் வாழ்க இந்த பதிவுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@greenfocus7552
@greenfocus7552 Жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் கலைத்தாயின் தலைமகன். கலைத்துறையில் தனது குருமார்களிடமும், முன்னோடி களிடமும் பக்தியும், பணிவும் கொண்டவர். பல காலங்களக்குப் பிறகும் ஒரு சிறிய அழகான வரலாற்று நினைவு நிகழ்ச்சியை நடத்திய மூலாய் மக்களுக்கு நன்றி
@அமிழ்துஅமிழ்து
@அமிழ்துஅமிழ்து Жыл бұрын
சிம்மக்குரல் சிவாஜி கணேசன் நடிப்பின் இமயம் அவரின் தாயுள்ளத்தை பலமுறை நேரில் கண்டவன் நான் உலகிலேயே முதன் முதலாக நடிகர் திலகத்திற்கு சிலை வைத்தவர் எங்கள் ஐயா புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் அந்த சிலை குழுவில் நானும் ஒருவன் யாழ் தமிழ் மண்ணில் அண்ணன் ராம்குமார் அவர்கள் பழைய நினைவுகள் பகிர்ந்தமைக்கு நன்றியும் பாராட்டுக்களும் NSJ ஜெயபால் புதுச்சேரி
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
வலது கை கொடுத்ததைஇடது கைக்கு தெறியாமலே வைச்சிருந்தார் எத்தனை எத்தனை சிறப்புகள் தலைவனின் ஆளுமை ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் தொடரும் என்றைக்கும் எவரும் அருகில் கூட வர முடியாது கலைத்தாயின் தலைமகன் நடிப்புசக்கரவர்த்தி எங்கள் கலைக்கடவுள் ரசிகர்கள் என்பதில் பெருமை கொள்வோம் வாழ்க தமிழர் தலைவர் புகழ்
@ravkumar7827
@ravkumar7827 Жыл бұрын
Hats off to Ramkumar sir. Love from Jaffna
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
விளம்பர யுத்தி தெறியாமல் வாழ்ந்து இப்பொழுதும் மக்களால் மறக்க முடியாமல் நினைவில் வாழும் விந்தை மனிதர்
@tilakshekar6150
@tilakshekar6150 Жыл бұрын
தமிழன் என்ற உணர்வு கொண்ட எங்கள் ஐயா நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நம் இன மக்கள் நோய் நொடியின்றி சிறப்புடன் வாழ தாய்மை உள்ளம் கொண்ட உலகம் போற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.
@nigunthannathan127
@nigunthannathan127 Жыл бұрын
Nice உதய சூரியன் அண்ணை (JP) அவர்களின் உதவியால் நான் பிறந்த moolai 🏥 hospital நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உதவி செய்ததது பெருமையா உள்ளது இங்க நான் எனது சகோ த ரர் எல்லாம் இங்குள்ள hospital இல் பிறந்தவர் கள் நாங்கள்.
@karikalan2776
@karikalan2776 Жыл бұрын
விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்வும் புகழும் நிரந்தரமாகாது ... இதை அன்றே பாடினான் என் தலைவன் , விளம்பரம் தேடா கொடை வள்ளல் சிவாஜி .... அதனால் தான் விளம்பரம் இல்லாமல் செய்த தான தருமங்கள் என் தலைவன் சிவாஜி புகழை இன்றும் பாடுகிறது ... என்றும் பாடும் .... இது சத்தியம் ... வாழ்க விளம்பரம் தேடா கொடை வள்ளல் என் கடவுள் சிவாஜியின் புகழ் ....
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e Жыл бұрын
மறுபடியும் சிவாஜி படங்களை யாழ்மண்ணில் காட்டவேண்டும் . ஆவன செய்ய வேண்டும் யாழ்ப்பாண அதிகாரிகள் . இன்றைய படங்கள் பிள்ளைகளைக் கெடுக்கின்றன . புதிய படங்களை வெளிவிட தடை விதிக்க வேண்டும்.
@mohand8969
@mohand8969 Жыл бұрын
வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ்
@user-rajan-007
@user-rajan-007 Жыл бұрын
மற்ற நடிகர்கள் போல் கொடுத்ததை விளம்பரம் செய்ய தெரியாத வெள்ளை உள்ளம் கொண்டு இருந்தார் எங்கள் நடிகர் திலகம் ❤️
@mannaafromheavenkitchen2664
@mannaafromheavenkitchen2664 Жыл бұрын
சிறப்பான நடிகர் .மாத்திரமல்ல கருணையுள்ளங்கொண்டவர் என்பதற்கு ஆதாரம் இந்த வைத்தியசாலை .வெள்ளையுள்ளத்துடன் நட்ட மாமரம் .மாமரமாய் நிற்கிறதே மகா மனிதன் என்பதைக்காட்டுகிறது .அவர்குடும்பம் நீடூழி வாழ வாழ்த்துகிறோம் .MANNAA from heaven's kitchen.
@srieeniladeeksha
@srieeniladeeksha Жыл бұрын
👌🏾👌🏾👌🏾🌹🌹🌹
@thalayasingamsellathurai-oh2kk
@thalayasingamsellathurai-oh2kk Жыл бұрын
நடிகர் சிவாஜி ராம்குமார் யாழ்பாணம் மீண்டும் மீண்டும் வரவேற்கிறது
@s.j.loganathan9947
@s.j.loganathan9947 Жыл бұрын
அந்த மாமரத்தைபோல் நம் தலைவர் சிவாஜியின் புகழை காப்போம் வளர்க நடிகர்திலகத்தின் புகழ்
@kadaamurukan2733
@kadaamurukan2733 Жыл бұрын
அருமையான காணொளி வாழ்த்துக்கள்...... வாழ்த்துக்கள் அண்ணன் றாம்குமார்..........
@shanthiuma9594
@shanthiuma9594 Жыл бұрын
எனக்கும் விருப்பமான நடிகர் திலகம் அவர்கள் மிகவும் மிகவும் பிடிக்கும் .அவர் தமிழரின் மிகப்பெரிய அடையாளம் 👑👑👑
@murthy6225
@murthy6225 Жыл бұрын
கொடைவள்ளல்சிவாஜிவாழ்க
@silverglen5632
@silverglen5632 Жыл бұрын
இதுதான் ஐயா தொப்பிள் கோடி உறவு . Sivaji Kaneshan was a legend.
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 Жыл бұрын
அருமையான காணொளி🌹 youtube இருக்கிறதால இப்படியான நிகழ்ச்சிகள் எல்லாம் பார்க்கிறோம் வாழ்த்துக்கள்🌹🌹🌹
@velappanpv1137
@velappanpv1137 Жыл бұрын
Dr shivaji is great great generous
@KannaMithu-nh3wn
@KannaMithu-nh3wn Жыл бұрын
History very important. Super
@srieeniladeeksha
@srieeniladeeksha Жыл бұрын
ஆலமரமாய் நின்று எத்தனையோ பேர்களை வாழவைத்து இருக்கிறார் ஆனால் வெளியில் ஒரு சிலரை தவிர சொன்னதில்லை ஆனால் யாழ் மக்கள் நடிகர் திலகத்தை போல் நன்றி மறவாத நல் உள்ளங்கள்
@prabhupnk1047
@prabhupnk1047 Жыл бұрын
உலக உத்தமர் விளம்பரம் தேடா வள்ளல் சிவாஜி வாழ்க.
@srieeniladeeksha
@srieeniladeeksha Жыл бұрын
👌🏾👌🏾
@devadosss5306
@devadosss5306 Жыл бұрын
Absolutely Valatheriyatha Uthaman.
@santhiranisanthirani6195
@santhiranisanthirani6195 Жыл бұрын
என்றென்றும் அவர் மாமனிதர் தான் 👍🙏
@devadosss5306
@devadosss5306 Жыл бұрын
@@janu5077 Shivaji died in the year 2021, TMS died afterwards, but how can Shivaji family can attend the ceremony.
@sumathihariharan7176
@sumathihariharan7176 Жыл бұрын
சிவாஜியை நேசிக்கும் யாழ்ப்பாண மக்களுக்கு வாழ்த்துகள் நன்றிங்க
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo Жыл бұрын
😊😅😮😢
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Avargal NANRI MARAVAAR. Yaam Colombil piranthu valarntha thamizhan!
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Idhu 1953.yemakku2 R 3 vayathu! Nadigar thilagathin aadhmavukku yem siram thaazhntha vanakkam!
@janakiramanjanaki1965-tj4lq
@janakiramanjanaki1965-tj4lq Жыл бұрын
என்றும் தலைவன் சிவாஜி புகழ்
@hariv8902
@hariv8902 Жыл бұрын
World's Number One Best Actor Is Nadigar Thilagam Shivaji Ganeshan
@VanithaKumar166
@VanithaKumar166 Жыл бұрын
சிவாஜி கணேசன் சிறந்த நடிகர் என்பதை நாம் அறிவோம்
@ravichandran6018
@ravichandran6018 Жыл бұрын
Not only great actor, he has donated lot of funds without publicity. freedom fighter son nadigar thilagam.
@srieeniladeeksha
@srieeniladeeksha Жыл бұрын
@@ravichandran6018 yesssss
@sankarsutha4082
@sankarsutha4082 Жыл бұрын
" சைவத் தமிழ் கலாச்சார பண்பாட்டுப் பாரம்பரியத்தின் உருவத் திருமேனி சிவாஜிகணேசன்" என்று குறிப்பிட்டார் எங்கள் பேராசிரியர் திரு.கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள். Sivaji is an idol of the Saiva Tamil cultural and religious heritage.
@gopalveerasamy7529
@gopalveerasamy7529 Жыл бұрын
நல்ல மனிதரை நினைவில் வை த்து மகனுக்கு கௌரஙித்து சிறப்பு செய்த மருத்துவ மனை அதிபீழக
@gopalveerasamy7529
@gopalveerasamy7529 Жыл бұрын
நிர்வாகனத்தினர்க்கு நன்றி
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Athuthan ELANGAI Nagarigam,pannbadu!
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
உண்மை வள்ளல் எங்கள் கலைக்கடவுள்
@saruatheray9642
@saruatheray9642 Жыл бұрын
Very nice glad this is happening thanks for sharing 🥰👌👍🙏
@ThanuShivani-yw4ni
@ThanuShivani-yw4ni Жыл бұрын
What a great man and his family......hats off you sir....God bless you and your family....thank you very much.
@ravikandiah5837
@ravikandiah5837 Жыл бұрын
கிவாஜி கணேசன் கொழும்பு 13 ஜிந்துபிட்டியில் ஒரு வைத்தியசாலையை ஆரம்பிக்க இவ்வாறு உதவிய வல்லள். அவரை கொழும்பு மக்கள் இவ்வாறு கௌரவிக்க வேண்டும். அல்லது கொழும்பு மக்கள் நன்றி மறந்தவர்கள் ஆகிவிடுவோம்.
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 Жыл бұрын
Beautiful video congratulations from Netherlands.🇳🇱🙏🇱🇰
@manojveluppillai
@manojveluppillai Жыл бұрын
எம் இனம் போற்றவேண்டிய மாமனிதர். இந்த வைத்தியசாலையின் பெயரையே அவர் பெயராக மாற்றினால் சிறப்பு 🙏🙏🙏
@srieeniladeeksha
@srieeniladeeksha Жыл бұрын
👌🏾👌🏾👌🏾👌🏾
@balageorgerajakumar2409
@balageorgerajakumar2409 Жыл бұрын
🙏🙏🙏🙏💖
@hxhxdjdhhdhdhdhh1040
@hxhxdjdhhdhdhdhh1040 Жыл бұрын
Sivaji Sir Immortal Soul Full of Abundances Grace ❤🙏🙏
@skventhan7215
@skventhan7215 Жыл бұрын
World no.1 actor oru.thamizhan
@prathabaran901
@prathabaran901 Жыл бұрын
Great
@yadhabathrasubramanyamYBSubram
@yadhabathrasubramanyamYBSubram Жыл бұрын
Super service for poor people
@gunashekar5149
@gunashekar5149 Жыл бұрын
Unlike others Dr Sivaji ayya never gave publicity while helping. Veteran actor V K Ramasamy spoke about Sivaji's helping nature in one of his interview. Dr Sivaji is real life karnan.
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
Nadigar thilagm rasegai I'm tamil 🇱🇰 🇸🇦
@subramanian4321
@subramanian4321 Жыл бұрын
தமிழர்களை பாச உணர்வில் மூழ்கடித்து இதயம் கவர்ந்த நடிகர் திலகம்! வேறு நடிகர்களாக இருந்தால் விளம்பரப்படுத்தியிருப்பார்கள்! தன்னடக்கம் நிறைந்த தமிழன் சிவாஜி!
@tilakshekar6150
@tilakshekar6150 Жыл бұрын
சிறப்பு வேறு நடிகர்களாக இருந்தால் விளம்பரப்படுத்திய இருப்பார்கள் உண்மை உண்மை. தமிழன் ஒற்றுமை காண வேண்டும் , நாம் தமிழர்.
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
Andrum nadigar thilagm puzhal vazgha 🙏
@jeyanthitherce7274
@jeyanthitherce7274 Жыл бұрын
The great sivaji sir and sivaji sir son ramkumar ❤
@jayakumarr6348
@jayakumarr6348 Жыл бұрын
Supar
@ravichandran6018
@ravichandran6018 Жыл бұрын
Sivaji has donated lot of funds to people without publicity. kamaraj disciple.
@srisubs3504
@srisubs3504 Жыл бұрын
Congratulations 🎊
@allenchristopherchristophe9300
@allenchristopherchristophe9300 Жыл бұрын
மிக நெகிழ்ச்சியாக இருக்கிறது.
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
நன்றி
@hariv8902
@hariv8902 Жыл бұрын
Kaliyuga Karan Nadigar Thilagam Shivaji Ganeshan
@jeyakumargopalapillai1220
@jeyakumargopalapillai1220 Жыл бұрын
Really nice Video info.
@christykini1512
@christykini1512 Жыл бұрын
முக்கியமானவர் ஒருவர் speech கொடுக்கிறார் மக்கள் கதைத்துக்கொண்டு இருக்கிறார்கள் அவரின் பேச்சைக் கேட்காமல் இது சரியில்லாத விடயம்.
@anushapakeerathan7553
@anushapakeerathan7553 Жыл бұрын
இது வளக்கமானது.ஆனால் திருத்தப்படவேண்டும்.
@jaffnavaksalasathiyaseelan1345
@jaffnavaksalasathiyaseelan1345 Жыл бұрын
இந்தியன் இராணுவம் அமைதி காக்கும் படை என வந்து செய்த கொடுமைகள் எமது மக்களுக்கு மறக்கமுடியாது. தியாகி திலிபன் நினைவு தூபி சாட்சி.கிழக்கிழ் தியாகி அன்னபூரனி அம்மா.இவங்களை வெளியேற்ற கடுமையான உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்டவர்கள்
@nigunthannathan127
@nigunthannathan127 Жыл бұрын
எனது ஊர் மக்கள் சினிமா க்கு அடிமை ஆனவர் அல்ல. Chulipuram மக்கள்.
@christykini1512
@christykini1512 Жыл бұрын
@@nigunthannathan127 அப்படி என்றால் ஏன் அந்த இடத்திற்கு வர வேண்டும். இது பண்பற்ற செயல்.
@sayimayuransugunaraj6913
@sayimayuransugunaraj6913 Жыл бұрын
​ 😅😅😮😢🎉😂
@subramaniamsivatharan8371
@subramaniamsivatharan8371 Жыл бұрын
Super
@Good-po6pm
@Good-po6pm Жыл бұрын
In those days 1950 - 1970 high class people went to brain hospital for medical needs. - 25 .000 R/s was a huge amount in those days when Shivaji gave great help to Moolai Hospital. அந்த நாட்களில் 1950 - 1970 உயர்மட்ட மக்கள் மருத்துவத் தேவைக்காக மூளாய் மருத்துவமனைக்குச் சென்றனர். - சிவாஜி மூளாய் மருத்துவமனைக்கு பெரும் உதவி செய்தார் அந்த நாட்களில் (1953) 25 .000 ரூபா என்பது மிகப் பெரிய தொகை. என்தங்கை நாடகத்தைக்காண, உயர்ந்தவிலை அனுமதிசீட்டு ஐந்து ரூபாவேயாம் .
@arulananthamgodfreyarulraj6837
@arulananthamgodfreyarulraj6837 Жыл бұрын
🙏👍👍👍
@visinthanivisinthani3533
@visinthanivisinthani3533 Жыл бұрын
Vasanthini🙇🙇🙇🙇👌👌👌👌👌👌❤❤❤❤❤❤
@tamilponnuswiss
@tamilponnuswiss Жыл бұрын
Super bro
@gmariservai3776
@gmariservai3776 Жыл бұрын
எங்கள் பெருமைக்குரிய அண்ணன் நடிகர் திலகம் 1953 லில் யாழ்பாணத்தில் திறந்து வைத்த வைத்தியசாலை. அதன் வளர்ச்சிக்கு தனது நாடகத்தை போட்டு அதில் கிடைத்த பணத்தை கொடுத்து உதவி செய்துள்ளார். அன்று அவர் திருக்கரத்தால் நட்ட மாமா மரம் இன்று பெரிய அளவில் வளர்ந்துள்ளது கண்ணுக்கு பெரிய விருந்தாக அமைந்தது. அண்ணன் அங்கு பேசி கொண்டு இருப்பதாக உணர்கிறேன்.
@ravindrakumar-ri7ut
@ravindrakumar-ri7ut Жыл бұрын
கருணை உள்ளம் கொண்ட கணேசன் வாழ்க அவர் வம்சம்
@SHANNALLIAH
@SHANNALLIAH Жыл бұрын
Please build a "Jaffna Sivaji Film Institute" at Jaffna to remember him forever by Great Tamils of Jaffna, cultural,spiritual educational, hindu religions' heartland!
@ravichandranpradeepan8957
@ravichandranpradeepan8957 Жыл бұрын
Valga valamudan
@sarheessathees1332
@sarheessathees1332 Жыл бұрын
Em manathai viddu neegkatha oru maamanithan avar pukal enrum vaalka❤❤❤❤❤❤❤
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
நன்றி
@shivajisrinivasan872
@shivajisrinivasan872 Жыл бұрын
விளம்பரம்தே டாமல் வாரிவழங்கியவள்ளல்நடிகர்திலகம்
@goldprices3990
@goldprices3990 Жыл бұрын
16:50 87 வயதில் ஐயா எவ்வளவு கம்பீரமா இருக்கீங்க. வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டுகள்
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
உண்மை நன்றி
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
🙏🙏🙏🙏
@nigunthannathan127
@nigunthannathan127 Жыл бұрын
விரிவுரையாளர் நாச்சியார் செல்வநாயகம் வீட்டு உடையுடன் கிராம சேவகர் சிவரூபன் அடுத்து சிவாஜியின் மகனுடன் உட்கார்ந்து இருந்த அம்பல வானர அங்கிள் உதய சூரியன் அண்ணை உடைய ஆசை பிரபு வருகை இது நிறை வேற வேண்டும்.
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN Жыл бұрын
Nice 👍
@VanithaKumar166
@VanithaKumar166 Жыл бұрын
தமிழ் உறவுகளே மலையக மக்களின் பிரச்சினைகள் எண்ணிலடங்காதவை தமிழ் சினிமா நடிகர்கள் செய்தது என்ன
@srieeniladeeksha
@srieeniladeeksha Жыл бұрын
இந்த காணொளி பார்த்தும் இப்படி ஒரு கேள்வி
@dhanasekarannarayanasamy1585
@dhanasekarannarayanasamy1585 Жыл бұрын
Super good
@KagiCooking1000
@KagiCooking1000 Жыл бұрын
Nice
@kirupaarul9657
@kirupaarul9657 11 ай бұрын
Great mancan be proud to him also proud to be this
@AlasteenRock
@AlasteenRock 11 ай бұрын
😇
@velappanpv1137
@velappanpv1137 Жыл бұрын
Arumai
@Kulam2708
@Kulam2708 Жыл бұрын
🙏 🙏 🙏
@sankarsutha4082
@sankarsutha4082 Жыл бұрын
You are not my son but my sìn அதாவது நீ எனது மகனல்ல நான் செய்த பாவம் என்ற ஐயா சிவாஜி யின் ஆங்கில வசனம் ஒன்று ஞாபகம் வருகிறது. படம் மறந்து போச்சுது. ஐயாவின் அபிமானிகள் யாராவது தெரிந்தால் குறிப்பிடுங்கள்.தங்கப்பதக்கம் அல்ல. இது வேறு ஒரு படம். எனக்கு இப்ப 58 வயது.65ம் ஆண்டு மூளாயில்த்தான் பிறந்தனான். அந்தக் காலத்திலை பருத்தித்துறை மந்திகை ஆஸ்பத்திரியில் Maternity Ward இல்லை.
@velappanpv1137
@velappanpv1137 Жыл бұрын
Marikkapatta unmaigal
@kannanayyappan5191
@kannanayyappan5191 Жыл бұрын
யாழில் ஐயர்கள் உண்டோ?
@CL-bh5vt
@CL-bh5vt Жыл бұрын
இதேபோன்று சீனர்களும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய வேண்டும் தங்களது புகழ் பாட வேண்டும்😂😂 அப்போது.....
@subadrasankaran4148
@subadrasankaran4148 Жыл бұрын
Devadoss 5306 what are you telling sivaji sir died on 2001 july 21 not 2021 t.m s died on 2013 may
@jeyakumargopalapillai1220
@jeyakumargopalapillai1220 Жыл бұрын
Too noisy no decent way to saw up for out side peoples like this.
@thasananth2692
@thasananth2692 Жыл бұрын
சிவாஜி புகழ்... அவரின் நினைவுகள் என்றும் அழியாது. 👍👍👍
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo Жыл бұрын
😂😊😅😮
@jeyakumargopalapillai1220
@jeyakumargopalapillai1220 Жыл бұрын
peoples talking intercepting not decent.
@jeganathanjega9792
@jeganathanjega9792 Жыл бұрын
நாட்டுக்கு ரொம்ப முக்கியம்....
@vavuniyalaxmy5994
@vavuniyalaxmy5994 Жыл бұрын
இதெல்லாம் தேவைதானா? நமது நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்குது
@cpvaradarajan5191
@cpvaradarajan5191 Жыл бұрын
Only One Nadiger Thilagam.
@jaganathanv3835
@jaganathanv3835 Жыл бұрын
விளம்பரம் தேடா வள்ளல் கர்ணன் சிவாஜி கணேசன். " நடிகர் திலகம் சிவாஜி" தரை தொடும் வான் மழை கரை தொடும் கடல் அலை மலை தொடும் கார் முகில் வான் தொடும் உம் புகழ்
@srieeniladeeksha
@srieeniladeeksha Жыл бұрын
👌🏾👌🏾
@TheSoosai
@TheSoosai Жыл бұрын
Alasteen shirt மாத்திட்டன் டா
@jeevasiva1475
@jeevasiva1475 Жыл бұрын
Nice
Поветкин заставил себя уважать!
01:00
МИНУС БАЛЛ
Рет қаралды 5 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 947 М.
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 10 МЛН
Поветкин заставил себя уважать!
01:00
МИНУС БАЛЛ
Рет қаралды 5 МЛН