Tamil live News : Vaiko Speech On Sivaji & ramayanam - Viko Speech- latest news today

  Рет қаралды 415,946

Red Pix 24x7

Red Pix 24x7

6 жыл бұрын

Tamil live News : Vaiko Speech On Sivaji ganesan and Ramayanam - Amazing Viko Speech - Latest News - Tamil- Red Pix
Tamil News Today :
தமிழ் நியூஸ் இண்று
Voko Speech At a book Release Programme today in chennai. Tamilaruvi Manian a well know author and a great orator released tow of his books on Actor shivaji ganesan and Ramayanam, Actor shivakumar, Vaiko were attended as the chief guest of the function. Voko Gave a thundering speech on two extremely different topic, Vaiko Amazed the crowd with His tremendous Knowledge on the great epic Ramayana and deep love for Shivaji Ganesan
for more , top news, தமிழ், tamil live news, kollywood tamil news, kollywood news, tamil news today , Vaiko speech, Please subscribe to Red Pix 24x7
#TamilNewsLive
#VaikoSpeech
Vaiko about Sivaji GAnesan ramayanam

Пікірлер: 170
@nagarathinams6888
@nagarathinams6888 5 ай бұрын
மேடைப்பேச்சில் மேன்மை மிக்க பேச்சாளர் திருமிகு வைகோ அவர்களது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றிய உரை மிக மிக அருமை. சிவாஜியைப் பற்றி இன்னும் பேசலாம் ஏராளம். திறமைமிக்க இவரது பேச்சில் கம்பர் வந்தார் திருவள்ளுவரை அழைத்து வந்தார். வள்ளுவரின் குறள்களை கம்பன் கையாண்ட விதம் பற்றிய விளக்கம் மிக மிக அருமை. அதுவும் பெண்ணின் இலக்கணம் பற்றிய விளக்கம் மற்றும் விதியின் பிழை பற்றிய விளக்கம். மேலும் சங்க இலக்கியங்களில் எல்லாம் புகந்து விளையாடிவிட்டார். நல்ல உயர்ந்த தமிழ் சொல் லாட்சி. நம் செவிகளுக்கு சிறந்த தமிழ்ச்சுவை உணவு இதுவே. இவர் பாராட்டி மகிழத்தக்க விருந்து கொடுத்து விட்டார். வாழ்க தமிழ். வளர்க அவர் புகழ். இறையருள் துணை நிற்குமாக.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 16 күн бұрын
Excellent speech by Ayya Vaiko about Engal Shivaji Sir
@user-vh8rm6dg7o
@user-vh8rm6dg7o 5 күн бұрын
Congratulations world famous Vaiko Sir Welcome India friends I am proud of you Thank you very much Dhanaradha jegadeesan Devotional songs writer Kurangani
@rameshraja6230
@rameshraja6230 6 жыл бұрын
தமழ் உலகம் வைகோ போன்ற சிறந்த தமிழ்ப் பேராசிரியரை இழந்துவிட்டது.
@sreenivasanpn3506
@sreenivasanpn3506 4 жыл бұрын
EVENTHOUGH India has not awarded, US has given great award by inviting Shivaji as their Govt.gust which no other actor till date not got. Not only that the Nayagrah City has honoured him by giving One Day Mayor post when Kennedy was
@shivarajd2698
@shivarajd2698 4 жыл бұрын
Bharadhan won't have used this kind of words against kaigaie
@rajugoborvas8964
@rajugoborvas8964 3 жыл бұрын
Must be more explanation too. More old words
@rajendranp1271
@rajendranp1271 3 жыл бұрын
நமக்கு பிடித்தவர்களும் சிவாஜியை ரசிப்பார்கள். நமக்கு பிடிக்காத நபர்களும் சிவாஜியை ரசிப்பார்கள். ஆக எ.ல்.லோ.ரு.ம் சிவாஜியை ரசிப்பவர்களே.
@athirakannan9386
@athirakannan9386 4 жыл бұрын
சிங்கத்தமிழ் சிவாஜியின் புகழ்பாடும் தமிழ்ப்புலி வைகோ!
@somaravi934
@somaravi934 6 жыл бұрын
Entha Thalaipai Koduththalum Athai Alakaka pesa Kudiya Thalaivan VAIKO
@thurainagul9658
@thurainagul9658 Жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு உண்மையான ஒரு தமிழன் தமிழ் பொக்கிஷம் வைகோ கோபாலசாமி நல்ல ஒரு பேச்சாளர் அவர்களின் பேச்சைக் கேட்டுத்தானே நீங்களே முடித்துக் கொள்ள வேண்டும்
@yuvi7812
@yuvi7812 4 жыл бұрын
நான் இவருடைய பேச்சுக்கு அடிமை
@user-fr9lk8he6h
@user-fr9lk8he6h 6 жыл бұрын
Excellent speech sir 👏👏👏👏
@chandrasekarann4379
@chandrasekarann4379 11 ай бұрын
Excellent speech by Mr. Vaiko. Hats off to you sir. I don’t know whether we shall be able to get such speakers in future.
@Nirmala1969
@Nirmala1969 6 жыл бұрын
பெண் என்பவள் பிற ஆன் மனதில் ஆசை உண்டாக்க கூடாது --- அருமை ஐயா
@v.r.saranathancharu3548
@v.r.saranathancharu3548 2 жыл бұрын
Vaiko's knowledge of the great epic Ramayanam is Astounding & Scintilating. However I am bewildered to understand his cult of disbelief in God & Vedas
@wealthchannel4068
@wealthchannel4068 5 жыл бұрын
இன்றைய தலைமுறை தமிழை சுவாசிக்க நேசிக்க இரசிக்க வைகோ போன்ற தமிழ் சான்றோரின் பங்கு ஈடு இனையற்றது. இவர்களின் பேச்சின் வழி எனது காதல் தமிழ் மேல் அதிகமாகிறது என்பது உண்மை
@manjulaselvam2656
@manjulaselvam2656 4 жыл бұрын
.
@muthiahpalani1714
@muthiahpalani1714 3 жыл бұрын
Good speech
@seenivasan7167
@seenivasan7167 4 жыл бұрын
தலைவர் சிவாஜிக்கு மணிமகுடம் நன்றி அண்ணன் வைகோ அவர்களே வாழ்த்துக்கள்
@jaganathanv3835
@jaganathanv3835 6 жыл бұрын
"நடிகர் திலகம் சிவாஜி" இது சராசரி கவிதையன்று இது ஒரு வரலாற்றுக் க(வி)தை அன்றைய பிரதமர் நேருவிடம் பிந்தைய பிரதமர் லால் பகதூரிடம் போர் கால நேரத்தில் பொன் தந்தாய் கலை நிகழ்ச்சி நடத்தி நிதி தந்தாய் நாடுகாக்கும் வீரர்கள் மகிழ்ந்திட அவர் தம் உள்ளம் குளிர்ந்திட கண்ணுக்கு விருந்தாக கலை நிகழ்ச்சி போர்முனைக்கு சென்று நீர் நடத்திய காட்சி அது கண்டு அவரடைந்தார் உள மகிழ்ச்சி தேச பற்று வளர்ந்திட நீர் அன்று தந்த அரும் படங்கள் சிங்கநாதம் கேட்குது, நம் நாடு என்கின்ற குறும்படங்கள் யுத்த காலத்தில் புத்த பூமியில் வீரத்தை விளைத்திட நாட்டு மக்கள் நாட்டை நாளும் நினைத்திட வெள்ளித் திரையில் நீர் காட்டியது அக்காலம் திரையுலக சகாப்தத்தில் அது ஒரு பொற்காலம் நினைவுகள் மறந்திடினும் நிழல் படங்கள் காட்சியாய் நிற்குது உம் சேவைக்கு என்றும் சாட்சியாய் மதிய உணவு திட்டத்திற்கன்று நிதி தந்தாய் நாடு இயற்கை இடர் கண்ட போதும்- மக்கள் துயருற்று வீதிகளில் நிர்கதியாய் நின்றபோதும் கலை நிகழ்ச்சி நாடகம் பல நடத்தி நிதி தந்ததாய் கடற்கரையில் திருவள்ளுவருக் கோர் சிலை கயத்தாரில் வீர பாண்டிய கட்ட பொம்மனுக்கோர் சிலை மராட்டியத்தில் மாமன்னன் சிவாஜிக் கோர் சிலை - என சிலைகள் பல வைத்து அவர் தமை நினைவில் வைத்தாய் நாட்டு மக்களையும் அவர் தம்மை நினைக்க வைத்தாய் தேச பக்தி, தெய்வ பக்தி, தமிழ் நேசம் , குடும்ப பாசம் என அன்று நீர் திரையில் தந்த ஒப்பிலா படங்கள் - வரும் தலைமுறையினர் கற்க வேண்டிய தப்பில்லா பாடங்கள் நன்றி - சிங்கை ஜெகன் Vaiko is great !
@sridhasriya9426
@sridhasriya9426 5 жыл бұрын
Iu
@rajanchellaiah9597
@rajanchellaiah9597 5 жыл бұрын
Kavithai Miga Miga Arumai
@pandeesanthosh5037
@pandeesanthosh5037 5 жыл бұрын
Jaganathan V
@susaiyahraphael3881
@susaiyahraphael3881 5 жыл бұрын
உண்மை உண்மை
@huntergaming1966
@huntergaming1966 3 жыл бұрын
அருமை அருமை இனிய வாழ்த்துக்கள்
@pmkandasamy
@pmkandasamy 6 жыл бұрын
Excellent speech with good comparison of valmeegi and kamban
@rohinirajesh4651
@rohinirajesh4651 3 жыл бұрын
Ps
@vaitheesvarank8243
@vaitheesvarank8243 6 жыл бұрын
excellent speech.... love u sir...
@jeevae9787
@jeevae9787 4 жыл бұрын
தமிழே உன்னை போற்றுகிறேன் வணங்குகிறேன்
@chetaksethi572
@chetaksethi572 4 жыл бұрын
Execellent speech.
@milkeywayman
@milkeywayman 6 жыл бұрын
ஆயிரம்தான் குறைகளைச்சொன்னாலும் வைகோவுக்கு நிகர் அவரேதான். தமிழுலகின் இணையற்றப் பேச்சாளர்களில் மிக முக்கியமானவர். தெள்ளத்தெளிவான காணொளிக்கு நன்றி Red Pix 24X7.
@ISHLAME1234
@ISHLAME1234 6 жыл бұрын
Ambur Edwin Prabanjapriyan ...... திடீர்னு இந்த ஆளுக்கு ஞானம் பகுதியில். . வந்துள்ளது... ... ராஜாஜியை நினைத்து நினைத்து அவர் பேசியதை குறித்து பேசுகிறார்....... ஆனால்...... ராஜாஜி இவர்களின் புத்தகத்தில்...... வந்தேறிகள்.... எவனோ கிருத்துவ மதப்பரப்புக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்க பரப்பிய .... ஆரியர்கள் தியரி மண்டையில் செதுக்கிக் கொண்டு அலையும் குள்ளநரி கூட்டங்கள்.........
@ISHLAME1234
@ISHLAME1234 6 жыл бұрын
Ambur Edwin Prabanjapriyan ........ இலங்கையில் இனப்பிரச்சனை .. படுகொலைக்கு. ....காரணம் என்ன? 1960களுக்கு பின் கிருத்துவ மதப்பரப்புக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்க நாட்டில குழப்பத்தை ஏற்படுத்தி குட்டையில் மீன் பிடிக்க முயன்றனர். .... அதுதானே மற்ற எல்லா இடங்களிலும் வெற்றி பெற உதவியது.... ஆனால் இலங்கையில் தமிழர்கள் மீது சிங்களவர்களை அரசியல் ரீதியாக தூண்டிவிட்டு CROSS CONVERSION ஏஜண்டுகள் வேடிக்கை பார்த்தனர்...... பின் பன்னுக்கும் பாலுக்கும் விலைபோன சிலபல CROSS CONVERTED பச்சோந்திகள் VAT_I_CAN ஆதரவில் செயல்பட்டு சிங்களவர்களை தமிழர்களுக்கு ( இந்துக்களுக்கு ) எதிராக தூண்டினர். 19 85 களுக்கு மேல் LTTE என்ற போர்வையில் செயல்பட்டு ஈழத் தமிழர்களை ( இந்துக்களை ) கேடயமாக்கி சிங்களர்களுக்கு எதிராக பயன்படுத்தி காவு கொடுத்த கோழைகள் தமிழ்நாட்டில் தமிழை விற்பனை செய்யும் வகையில் இங்கும் தமிழர்களை உசுப்பேத்தி குளிர் காயும் சைமன்களும் வைகோக்களும்.. ... நல்லா ஏஜண்டு வேலையை மட்டும் செய்கிறார்கள். . .. ........
@milkeywayman
@milkeywayman 6 жыл бұрын
ஐயா இஸ்லாம் 1234, நான் பாராட்டிப்பேசியது அவருடைய சொல்லாற்றலை மட்டுமே... ராமாயணக்கதையை பற்றி. அவர் உரை நிகழ்த்தியுள்ளார். அதை அவர் எப்படி உள்வாங்கியுள்ளார் என்பதையே நான் உற்று நோக்கினேன். இதேப்போல திருவாசகத்தைப் பற்றியும் பேசியுள்ளார். விவிலியத்தைப்பற்றியும் பேசியுள்ளார். 'சீறாப்புராணத்தைப்' பற்றிய அவருடைய பேச்சைக் கேட்க அருமையாக இருக்கும். ஆகவே எந்த ஒரு தலைப்பைக் கொடுத்தாலும் பேசக்கூடிய ஒரு அருமையான தமிழ் சொட்ப்பொழிவாளர் அவர் என்பதையே நான் குறிப்பிட்டேன். மற்றபடி நீங்கள் கூறும் ஈழ வியாபாரி , வந்தேறி வடுகர்கள், கிறிஸ்தவம், இஸ்லாம், இந்துத்துவம் என்பதுப் பற்றி எனக்கு தனிப்பட்டக் கருத்துக்கள் உண்டு. ஆனால் அதை நான் எல்லோரிடமும் கருத்துக் பரிமாற்றம் செய்வதில்லை. முகமன்கள்.
@chandranarayanan3234
@chandranarayanan3234 6 жыл бұрын
Ambur Edwin Prabanjapriyan nu
@selvankalai4519
@selvankalai4519 5 жыл бұрын
Miga Arumai Ayya neengal Natamatum university
@ganeshveera9281
@ganeshveera9281 2 жыл бұрын
தமிழ் தேனை பருகினோம் .தமிழ் வாழ்க
@vpmaharajan3422
@vpmaharajan3422 Жыл бұрын
Exelent.speech.super
@jacinthajacintha3169
@jacinthajacintha3169 3 ай бұрын
Excellent
@user-hr4bp6so9x
@user-hr4bp6so9x 10 ай бұрын
SUPER SUPER SPEECH
@saravanakumarrajan3167
@saravanakumarrajan3167 5 жыл бұрын
Great .... ayya .....
@higopi1245
@higopi1245 6 жыл бұрын
எந்தத் தலைப்பை எடுத்தாலும் நூற்றுக்கணக்கான செய்திகளை அடக்கி மணிக்க‌ணக்கில் பேசக்கூடியவர் வைகோ. இத்தகைய scholarly speech உள்ளடக்கிய செய்திகளைப் பத்து கல்லூரிப்பேராசிரியர்கள் சேர்ந்தாலும் கொடுக்கமுடியாது. வைகோவைப் புரிந்துகொள்ளாத சமூகத்துக்குத் தகுதி இல்லாத தலைவர்களே கிடைப்பார்கள்.
@RedPixNews24x7
@RedPixNews24x7 6 жыл бұрын
HI hi Gopi Thanks for the Response..... This Is our Latest goo.gl/bu9hAn watch and let us know your Feed Back - Red Pix team
@RedPixNews24x7
@RedPixNews24x7 6 жыл бұрын
hi hi Gopi please Subscribe Here goo.gl/bzRyDm
@ISHLAME1234
@ISHLAME1234 6 жыл бұрын
அதனால்தான் இந்த பேய்ச்சாளரை தயார் சசெய்த India Catholic University Federation (AICUF) இவரை முன் வைத்து.. பின்னணியில் செமல்படுகிறது..... ...
@ISHLAME1234
@ISHLAME1234 6 жыл бұрын
பாகம்1) இந்த அய்க்கப் என்றால் என்ன என்பதை அனுபவபூர்வமாக கண்டவன் என்றமுறையின் அந்த அமைப்பு எப்படிபட்ட குதர்க்கமானது என்பது தெரியும் நான் படித்த கல்லூரியில் அக்கய்ப் இருந்தது, நானும் கொஞ்சநாள் இருந்தேன், ஆனால் எதற்கெடுத்தாலும் விழிப்புணர்வு எனும் பெயரில் அரசுக்கு எதிரான சிந்தனைகளையே அவர்கள் வளர்த்துகொண்டிருந்ததால் விலகிவிட்டேன். அதில் இருந்த மற்ற மாணவர்களை நோக்கினேன் , நாளைய புரட்சியாளர்கள் போலவே பேசிகொண்டிருந்தார்கள். அதாவது மாணவர்களுக்கு ஒரு வெறியூட்டும் வேலையினைத்தான் இது செய்கின்றது அது என்ன அய்க்கப்? அய்யாகண்ணு நிறுவணமா? இல்லை All India Catholic University Federation என்பதன் சுருக்கம் (AICUF) என வரும். கவனியுங்கள் அது அகில இந்திய கத்தோலிக்க மாணவர்களின் கூட்டமைப்பு, அதில் கத்தோலிக்க மரபினை, அதன் சிறந்த கருத்துக்களை பகிர்ந்து அகில இந்திய அளவில் கத்தோலிக்க மாணவர்கள், நல்ல கிறிஸ்தவர்களாக வளர வழிசெய்தால் சிக்கலே இல்லை. ஆனால் நடப்பது என்ன? எல்லா மத மாணவர்களும் அதில் பங்கெடுக்கலாம், மருந்துக்கும் கிறிஸ்துவத்தை பற்றி சொல்லமாட்டார்கள், மாறாக போதிப்பது எல்லாம் இந்தியாவில் அரசு அப்படி செய்கின்றது, இப்படி செய்கின்றது, விழிப்புணர்வு வேண்டும், புரட்சி வேண்டும், இளைஞர்கள் உஷாராக இருக்கவேண்டும் இன்னபிற‌. முழுக்க முழுக்க அரசுக்கு எதிரான கருத்துக்கள், நாடு அமைதியாக இருக்கவே கூடாது எனும் சிந்தனைகள். அன்பையும் ஒற்றுமையினையும் போதிக்க வந்த இயேசுபிரானின் போதகர்கள் அங்கு போதிப்பதெல்லாம் ஒரு மாதிரியான துவேஷங்கள், பிரிவினைகள் இன்னும் ஏராளம். நாம் அதில் இருந்த காலங்களில் வாஜ்பாய் பிரதமர், நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது நாடு. அவரும் அமைதிக்கான முயற்சியினை எடுத்து பாகிஸ்தானுக்கு எல்லாம் பஸ் விட்டு பெருந்தன்மையாக நடந்துகொண்டிருந்தார் ஆனால் இங்கு போதித்தது என்ன? இந்துத்வா நாடாகின்றது, ஐயகோ அழிகின்றது என கடும் அட்டகாசம் அன்றே அந்த இயக்கம் மீது மதிப்பு போயிற்று, சமூக ஒற்றுமையோ, நல்ல அமைதியான இந்தியாவோ இவர்களுக்கு பிடித்தமானது அல்ல என்பது நன்றாக விளங்கிற்று. இந்த கூடங்குள எதிர்ப்புகளை அன்றே மாணவர்களுக்கு சொல்லி வெறியூட்டினார்கள், கண்ணால் கண்டவன் நான். இயேசுசபை பாதிரியார்கள் நாயக்க மன்னர்கள் காலத்திலே திருச்சியில் கல்விபணி செய்தவர்கள். இன்று பாளையங்கோட்டை, மதுரை, திருச்சி, சென்னை லயோலா என புகழ்மிக்க கல்விநிலையங்களை நடத்துபவர்கள், வட இந்தியாவிலும் அவர்கள் நிறுவணம் உண்டு. இருந்தாலும் பல கேள்விகளுக்கு உள்ளாக்கப் பட்டவை இவை. அப்படிபட்ட நல்ல சபை நடத்தும் இந்த கல்வி நிறுவணங்களில் இந்த அய்க்கப் எனும் விஷ கிருமியினை எப்படி அனுமதிக்கின்றார்கள் என்பதுதான் தெரியவில்லை. மிக உறுதியாக சொல்லலாம், அய்க்கப் என்பது ஒரு நக்சலைட் உருவாகும் இடம். அவர்கள் போதனை அப்படித்தான் இருக்க்கும் நாட்டுக்கும் அரசுக்கும் எதிரான கருத்துக்களை விஷமாக மாணவர் மனதில் விதைப்பார்கள். அறிந்தும் அறியாத பதின்ம வயதில் இருக்கும் மாணவர்கள் மனதில் அது விஷமாக ஏறிவிடும். பின் அவர்களால் இந்நாட்டிற்கு எப்படி நன்மை விளையும்? புரட்சி, போராடு, மாற்றியமை என்றெல்லாம் ஏற்றிவிடுவார்கள். ஆனால் கல்லூரிக்குள் தேர்தல், சில வசதி குறைபாடுகள் என்று உரிமைகுரல் எழுப்பினால் விட மாட்டார்கள்
@ISHLAME1234
@ISHLAME1234 6 жыл бұрын
பாகம்2) ஆம் அவர்களை பொறுத்தவரை கல்லூரியில் அமைதிகாக்க வேண்டும், எப்படி இருந்தாலும் பொறுத்துகொள்ள வேண்டும், மீறினால் டிசி வரும் இன்னும் என்னெல்லாமோ வரும் ஆனால் கல்லூரிக்கு வெளியே அவன் போரடவேண்டும் உரிமை குரல் எழுப்பவேண்டும், எப்படி இருக்கின்றது இந்த தத்துவம்? இந்த அய்கப் என்பது சில வெளிநாட்டு மூளைகளால் நடத்தபடுவது, பாதிரியார்கள் எனும் போர்வையில் பல விஷ சிந்தனைகளை விதைக்க நடத்தபடுவது ஆனால் வெளியே பெரிதாக தெரிவதில்லை என்பதுதான் விஷயம். அப்படி திருச்சி வளனார் கல்லூரியின் அய்க்கப் அமைப்பு சீமானை பேச அழைக்கின்றதாம். அய்க்கப் ஒரு நல்ல இயக்கம் என்றால் சீமானை அழைக்குமா? பேசுவதற்கு வேறு யாருமே இல்லையா? எப்படிபட்ட சிந்தனையாளர்கள், அறிவாளிகள், வாழும் காமராஜரான நல்லகண்ணு போன்ற தியாகிகள் உள்ள மாநிலம் இது, இங்கு சீமான் தான் வரவேண்டுமா? நக்சலைட்டுகளை போன்ற அபாயகரனான ஆட்களை உருவாக்கும் அய்க்கப் சீமானை அழைப்பதில் என்ன ரகசியம் இருக்க முடியும்? நாட்டுபற்று கொஞ்சமும் இல்லாத ஒரு விபரீத இயக்கம், அந்நிய நாட்டு தீவிரவாதியின் கொடிபிடிப்பவனை அழைத்து மாணவர்களிடையே பேசவைப்பது வெட்கத்திற்கும், கண்டனத்திற்கும் உரியது ஆக கிறிஸ்தவ கல்லூரி, கிறிஸ்தவனான சீமானை அழைத்து மாணவர்களை திசைமாற்றுகின்றது என்ற பெரும் களங்கத்திற்கு இடமளித்துவிட்டது திருச்சி செயின்ட் ஜோசப் என்ற புகழ்மிக்க கல்லூரி சுஜாதா, அப்துல் கலாம் போன்ற மாமனிதர்களை தந்த அந்த கல்லூரி இந்த தற்குறி சீமானை அழைத்து சில பயங்கரவாதிகளை உருவாக்க தரமிழந்துவிட்டது பெரும் சோகம் உறுதியாக சொல்லலாம், இந்த அய்க்கப் இயக்கம் கண்காணிக்கபடவேண்டியது, அதில் பங்கேற்றிருக்கும் மாணவர்களை கண்காணிக்கும் பொறுப்பு பெற்றோருக்கு நிச்சயம் உண்டு இவ்வளவுநாள் இல்லையெனினும் இனியாவது அப்பெற்றோர்கள் கண்காணிக்கட்டும். இப்படிபட்ட கல்லூரிகளை கண்காணிக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு, அவர்கள் கூட்டத்தில் ஒரு காவல்துறை அதிகாரி பங்கேற்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் கூட்டம் நடக்கட்டும்
@swamiramesh2647
@swamiramesh2647 2 ай бұрын
Great
@sashiprabha4060
@sashiprabha4060 6 жыл бұрын
amazing speech
@saravanakumarrajan3167
@saravanakumarrajan3167 5 жыл бұрын
A dynamic library vaiko ayya ....
@saravananmariyappan5265
@saravananmariyappan5265 6 жыл бұрын
Ethupola oru speech kekave mudiyathu !!!! Vaalga Tamil pugal
@ravicarlearning.tips.2570
@ravicarlearning.tips.2570 2 жыл бұрын
I am the fan of Sivaji sir and vaiko
@muralitm915
@muralitm915 5 ай бұрын
Super
@krishnapoornaiyanvaradhara3300
@krishnapoornaiyanvaradhara3300 6 жыл бұрын
SHIVAJI GANESAN SHIVAJI THAN.
@gnanasekaranvjaya9702
@gnanasekaranvjaya9702 4 жыл бұрын
Good vanakkam viko ayia
@senthilkumarsenthilkumar4195
@senthilkumarsenthilkumar4195 3 жыл бұрын
உலகில் ஏழு அதிசயங்களை வென்று..உலகின் நிகரற்வனாக திகழும் ஒப்பாறும் மிக்காறுமற்ற..ஒரேதமிழனும் உலகின் ஒரே நடிகனும்...எங்கள் நடிகர்திலகம் மட்டுமே...
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz Жыл бұрын
உலகின்எட்டாவதுஅதிசயம்நமதுநடிகர்திலகம்சிவாஜிஅவர்கள்இரவி
@subramaniamchinnasamy1799
@subramaniamchinnasamy1799 3 жыл бұрын
Vaiko speech is very simple and goodl
@deepakdayalan2185
@deepakdayalan2185 6 жыл бұрын
Vaiko delivery style is enjoyable.
@RedPixNews24x7
@RedPixNews24x7 6 жыл бұрын
HI Deepak prem Thanks for the Response..... This Is our Latest goo.gl/bu9hAn watch and let us know your Feed Back - Red Pix team
@RedPixNews24x7
@RedPixNews24x7 6 жыл бұрын
hi Deepak prem please Subscribe Here goo.gl/bzRyDm
@jaganathanv3835
@jaganathanv3835 6 жыл бұрын
Deepak prem
@shivarajd2698
@shivarajd2698 4 жыл бұрын
I have inhaled and exhaled in my breath with "VICO TAMIL" thank you VICO sir.
@vpmaharajan3422
@vpmaharajan3422 Жыл бұрын
Exelent.memory.vaikosir
@sashiprabha4060
@sashiprabha4060 6 жыл бұрын
long live vaiko
@periaswamyv9236
@periaswamyv9236 4 жыл бұрын
👍👌🙏🙏🙏
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 3 жыл бұрын
Excellent speech. Politics is not for him.
@zafru5127
@zafru5127 6 жыл бұрын
pl. note the carvings of TAmil aruvimanian Ayya. Really he recollect things with meticulous care..God has gif
@tamilmani3158
@tamilmani3158 Жыл бұрын
Only Vaiko took steps to release postal stamp of Sivaji.... Actor prabhu openly told this in an ceremony....
@sanathanadharman8856
@sanathanadharman8856 6 жыл бұрын
இவ்வளவு நல்ல பேச்சாற்றல் கொண்ட வைகோ, அரசியலில் தவிப்பது ஏனோ??
@ISHLAME1234
@ISHLAME1234 6 жыл бұрын
Sanathana Dharman ......ஏனெனில். ........ All India Catholic University Federation (AICUF) இதன் பின்னணியில் செமல்படுகிறது.... இலங்கையில் இனப்பிரச்சனை .. படுகொலைக்கு. ....காரணம் என்ன? 1960களுக்கு பின் கிருத்துவ மதப்பரப்புக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்க நாட்டில குழப்பத்தை ஏற்படுத்தி குட்டையில் மீன் பிடிக்க முயன்றனர். .... அதுதானே மற்ற எல்லா இடங்களிலும் வெற்றி பெற உதவியது.... ஆனால் இலங்கையில் தமிழர்கள் மீது சிங்களவர்களை அரசியல் ரீதியாக தூண்டிவிட்டு CROSS CONVERSION ஏஜண்டுகள் வேடிக்கை பார்த்தனர்...... பின் பன்னுக்கும் பாலுக்கும் விலைபோன சிலபல CROSS CONVERTED பச்சோந்திகள் VAT_I_CAN ஆதரவில் செயல்பட்டு சிங்களவர்களை தமிழர்களுக்கு ( இந்துக்களுக்கு ) எதிராக தூண்டினர். 19 85 களுக்கு மேல் LTTE என்ற போர்வையில் செயல்பட்டு ஈழத் தமிழர்களை ( இந்துக்களை ) கேடயமாக்கி சிங்களர்களுக்கு எதிராக பயன்படுத்தி காவு கொடுத்த கோழைகள் தமிழ்நாட்டில் தமிழை விற்பனை செய்யும் வகையில் இங்கும் தமிழர்களை உசுப்பேத்தி குளிர் காயும் சைமன்களும் வைகோக்களும் ......
@ISHLAME1234
@ISHLAME1234 6 жыл бұрын
Sanathana Dharman பாகம்1) இந்த அய்க்கப் என்றால் என்ன என்பதை அனுபவபூர்வமாக கண்டவன் என்றமுறையின் அந்த அமைப்பு எப்படிபட்ட குதர்க்கமானது என்பது தெரியும் நான் படித்த கல்லூரியில் அக்கய்ப் இருந்தது, நானும் கொஞ்சநாள் இருந்தேன், ஆனால் எதற்கெடுத்தாலும் விழிப்புணர்வு எனும் பெயரில் அரசுக்கு எதிரான சிந்தனைகளையே அவர்கள் வளர்த்துகொண்டிருந்ததால் விலகிவிட்டேன். அதில் இருந்த மற்ற மாணவர்களை நோக்கினேன் , நாளைய புரட்சியாளர்கள் போலவே பேசிகொண்டிருந்தார்கள். அதாவது மாணவர்களுக்கு ஒரு வெறியூட்டும் வேலையினைத்தான் இது செய்கின்றது அது என்ன அய்க்கப்? அய்யாகண்ணு நிறுவணமா? இல்லை All India Catholic University Federation என்பதன் சுருக்கம் (AICUF) என வரும். கவனியுங்கள் அது அகில இந்திய கத்தோலிக்க மாணவர்களின் கூட்டமைப்பு, அதில் கத்தோலிக்க மரபினை, அதன் சிறந்த கருத்துக்களை பகிர்ந்து அகில இந்திய அளவில் கத்தோலிக்க மாணவர்கள், நல்ல கிறிஸ்தவர்களாக வளர வழிசெய்தால் சிக்கலே இல்லை. ஆனால் நடப்பது என்ன? எல்லா மத மாணவர்களும் அதில் பங்கெடுக்கலாம், மருந்துக்கும் கிறிஸ்துவத்தை பற்றி சொல்லமாட்டார்கள், மாறாக போதிப்பது எல்லாம் இந்தியாவில் அரசு அப்படி செய்கின்றது, இப்படி செய்கின்றது, விழிப்புணர்வு வேண்டும், புரட்சி வேண்டும், இளைஞர்கள் உஷாராக இருக்கவேண்டும் இன்னபிற‌. முழுக்க முழுக்க அரசுக்கு எதிரான கருத்துக்கள், நாடு அமைதியாக இருக்கவே கூடாது எனும் சிந்தனைகள். அன்பையும் ஒற்றுமையினையும் போதிக்க வந்த இயேசுபிரானின் போதகர்கள் அங்கு போதிப்பதெல்லாம் ஒரு மாதிரியான துவேஷங்கள், பிரிவினைகள் இன்னும் ஏராளம். நாம் அதில் இருந்த காலங்களில் வாஜ்பாய் பிரதமர், நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது நாடு. அவரும் அமைதிக்கான முயற்சியினை எடுத்து பாகிஸ்தானுக்கு எல்லாம் பஸ் விட்டு பெருந்தன்மையாக நடந்துகொண்டிருந்தார் ஆனால் இங்கு போதித்தது என்ன? இந்துத்வா நாடாகின்றது, ஐயகோ அழிகின்றது என கடும் அட்டகாசம் அன்றே அந்த இயக்கம் மீது மதிப்பு போயிற்று, சமூக ஒற்றுமையோ, நல்ல அமைதியான இந்தியாவோ இவர்களுக்கு பிடித்தமானது அல்ல என்பது நன்றாக விளங்கிற்று. இந்த கூடங்குள எதிர்ப்புகளை அன்றே மாணவர்களுக்கு சொல்லி வெறியூட்டினார்கள், கண்ணால் கண்டவன் நான். இயேசுசபை பாதிரியார்கள் நாயக்க மன்னர்கள் காலத்திலே திருச்சியில் கல்விபணி செய்தவர்கள். இன்று பாளையங்கோட்டை, மதுரை, திருச்சி, சென்னை லயோலா என புகழ்மிக்க கல்விநிலையங்களை நடத்துபவர்கள், வட இந்தியாவிலும் அவர்கள் நிறுவணம் உண்டு. இருந்தாலும் பல கேள்விகளுக்கு உள்ளாக்கப் பட்டவை இவை. அப்படிபட்ட நல்ல சபை நடத்தும் இந்த கல்வி நிறுவணங்களில் இந்த அய்க்கப் எனும் விஷ கிருமியினை எப்படி அனுமதிக்கின்றார்கள் என்பதுதான் தெரியவில்லை. மிக உறுதியாக சொல்லலாம், அய்க்கப் என்பது ஒரு நக்சலைட் உருவாகும் இடம். அவர்கள் போதனை அப்படித்தான் இருக்க்கும் நாட்டுக்கும் அரசுக்கும் எதிரான கருத்துக்களை விஷமாக மாணவர் மனதில் விதைப்பார்கள். அறிந்தும் அறியாத பதின்ம வயதில் இருக்கும் மாணவர்கள் மனதில் அது விஷமாக ஏறிவிடும். பின் அவர்களால் இந்நாட்டிற்கு எப்படி நன்மை விளையும்? புரட்சி, போராடு, மாற்றியமை என்றெல்லாம் ஏற்றிவிடுவார்கள். ஆனால் கல்லூரிக்குள் தேர்தல், சில வசதி குறைபாடுகள் என்று உரிமைகுரல் எழுப்பினால் விட மாட்டார்கள்
@chantranchan439
@chantranchan439 6 жыл бұрын
Sanathana Dharman
@d.jacksonthomas7910
@d.jacksonthomas7910 5 жыл бұрын
Sanathana Dharman. இவரது உழைப்பு பற்றி யாருக்கும் தெறியாது
@chakrapaniveeraraghavan5409
@chakrapaniveeraraghavan5409 3 жыл бұрын
என்ன பேசி என்ன பயன், வரலாறு உள்ளது.சொல்லுமே எது சரி என்று.... எல்லா திறமைகளும் வீண்.. விழலுக்கு இறைத்த நீராய் போய் விட்டது..போகின்றது !!!! எதிர்மறை எண்ணங்கள்!!!
@logasubramanianpalanidurai9658
@logasubramanianpalanidurai9658 5 жыл бұрын
ANNA.. .KSP Logasubramanian ..... Think you
@pavithramurugan9911
@pavithramurugan9911 4 жыл бұрын
Excellent speech ayya
@annachef2746
@annachef2746 5 жыл бұрын
Iyauku nigar iya vaiko
@ganeshv1424
@ganeshv1424 5 жыл бұрын
Nadigar thilagam is king of kings.
@sivaghanthi8240
@sivaghanthi8240 2 жыл бұрын
கலைஞரின் கண்டுபிடிப்பாச்சே
@ISHLAME1234
@ISHLAME1234 6 жыл бұрын
கள் உண்ணாமை பற்றி குறள் கூறினாலும்...... சங்க தமிழில் குறிப்பிட்டதுபோல.... தமிழன் கள்உண்டு மயங்கி இருத்தல் வேண்டும். ..... அதுதான் குடிகார தமிழன் பண்பாடு...... சைமனிடம் கற்றுக்கொள்ள வேண்டும். ......
@seenivasan960
@seenivasan960 5 жыл бұрын
Nadigar tilagatugu arumayana pativu valga vaigo
@shankavi5911
@shankavi5911 6 жыл бұрын
Assam
@kuttyraygon1488
@kuttyraygon1488 6 жыл бұрын
anpu thalaivane varalaru unkalai pottri pugalum
@RedPixNews24x7
@RedPixNews24x7 6 жыл бұрын
HI Kutty Raygon Thanks for the Response..... This Is our Latest goo.gl/bu9hAn watch and let us know your Feed Back - Red Pix team
@RedPixNews24x7
@RedPixNews24x7 6 жыл бұрын
hi Kutty Raygon please Subscribe Here goo.gl/bzRyDm
@ravikumarethiraj8799
@ravikumarethiraj8799 6 жыл бұрын
Kutty Raygon
@suthaharathithan3025
@suthaharathithan3025 3 жыл бұрын
பஞ்சபூதங்கள் நடிகர் திலகம்
@ghjkghjk1867
@ghjkghjk1867 3 жыл бұрын
👍👍👍👍👍👍👌👌👌👌👌👌🙏🙏🙏🙏👃👃👃
@arumugam9071
@arumugam9071 6 жыл бұрын
naanum unnudan!! arumugam
@RedPixNews24x7
@RedPixNews24x7 6 жыл бұрын
HI Aru Mugam Thanks for the Response..... This Is our Latest goo.gl/bu9hAn watch and let us know your Feed Back - Red Pix team
@RedPixNews24x7
@RedPixNews24x7 6 жыл бұрын
hi Aru Mugam please Subscribe Here goo.gl/bzRyDm
@swamiramesh2647
@swamiramesh2647 2 ай бұрын
Nadigar Thilagam is the only actor in this world.
@gmanivannan9388
@gmanivannan9388 3 жыл бұрын
Rajarani movi
@padmanabhand2279
@padmanabhand2279 3 жыл бұрын
Vaico avargal ean mudhalamaicharaga Aagakudadhu eththagaiya thamizhan eruppadhu marandhu vittirgala
@venkatachalamg4032
@venkatachalamg4032 Жыл бұрын
Thamile nee vaazhga pallaandu
@user-gw3zw6tl4y
@user-gw3zw6tl4y 5 күн бұрын
உலகின்நம்பர்ஒன்அதிசயம்நமதுநடிகர்திலகம்நல்லத்துக்குடிராமச்சந்திரன்
@thiyagarajanramya202
@thiyagarajanramya202 2 жыл бұрын
Tamil PES um singam
@freemananthony1928
@freemananthony1928 6 жыл бұрын
Arasiyal nadatha nee oru uthaman illai, poi kathakaatchepam sethal punniyam kidaikum....
@haribabumuthukrishnan9311
@haribabumuthukrishnan9311 6 жыл бұрын
0
@jothilingapandianm9046
@jothilingapandianm9046 2 жыл бұрын
இவருக்கு பெட்டி ஒன்றே குறிக்கோள்
@mallikav5522
@mallikav5522 2 жыл бұрын
Ollo ll LLM LLM LLM polo ooooooop
@sritharsritharsrithar8933
@sritharsritharsrithar8933 6 жыл бұрын
telungan vaigopalsamy naidu
@jaganathanv3835
@jaganathanv3835 6 жыл бұрын
Being a telungan or kannadian is a crime? Had you been born in a Telungu family, what would you do? Will you commit suicide? Vaiko is the only person who has been raising his voice for Eelam Tamilans from inception, taking much pain and strain. He never feared to go to jail for his action and he was jailed by TN govt. No people in Tamil Nadu dared to do so. Now they shout loudly because the admospier has changed and they are in a safe situation. Where were they , who proclaimed themselves as real Tamilans , during the critical period? Vaiko is the only person who loves Tamil , Tamilans and Tamil culture.
@devaraju8054
@devaraju8054 6 жыл бұрын
இவரது பேச்சே இவரின் மூலதனம்
@sritharsritharsrithar8933
@sritharsritharsrithar8933 6 жыл бұрын
telugu naai(naidu)
@sritharsritharsrithar8933
@sritharsritharsrithar8933 6 жыл бұрын
telugu naai(naidu) vaigapalsamy naidu
@gilindia1755
@gilindia1755 Жыл бұрын
அவர் நாயக்கர்டா நாயுடு இல்ல நாயக்கர் தெலுங்கரா? பச்சை தமிழன் வைகோ
@balusamy7570
@balusamy7570 Жыл бұрын
வைகோவை போல் ஒரு நடிகனை தமிழ்நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது பச்சோந்தி வைகோ
@kingvijay4762
@kingvijay4762 6 жыл бұрын
kevalam keda arasiyal vipachari saiko ipha fake dravidam aliyum kalathil meendum karunai nithi kalil saranam komali கல்யாண சுந்தரம் ஆவேச உரை|03-09-2017|அனிதா மரணம் watch this video friends
@RedPixNews24x7
@RedPixNews24x7 6 жыл бұрын
HI King Vijay Thanks for the Response..... This Is our Latest goo.gl/bu9hAn watch and let us know your Feed Back - Red Pix team
@RedPixNews24x7
@RedPixNews24x7 6 жыл бұрын
hi King Vijay please Subscribe Here goo.gl/bzRyDm
@freemananthony1928
@freemananthony1928 6 жыл бұрын
King Vijay, unaku arasiyalum theriyaathu arivum illai, 1/4 alaiyum oru antradam kaatchi nee! DIPSOMANIAC !!
@krisnakumare7148
@krisnakumare7148 6 жыл бұрын
King Vijay 0
@kingvijay4762
@kingvijay4762 6 жыл бұрын
vanthidangal 100 vapadi 3 pondadi dravida alakaigal
@paulebenezara8026
@paulebenezara8026 6 жыл бұрын
What shivaji gave to the nation or the society except action. He doesn't know dance fight but only tragedy roles. Waste fellows.
@RedPixNews24x7
@RedPixNews24x7 6 жыл бұрын
HI paul ebenezar A Thanks for the Response..... This Is our Latest goo.gl/bu9hAn watch and let us know your Feed Back - Red Pix team
@RedPixNews24x7
@RedPixNews24x7 6 жыл бұрын
hi paul ebenezar A please Subscribe Here goo.gl/bzRyDm
@jaganathanv3835
@jaganathanv3835 6 жыл бұрын
Sivaji has donated Rs1 lakh to mid day meals scheme introduced by K .Kamaraj, during 60's,and donated jewels to prime minister during Pakistan war. There are many more to say. But there is no space.Pl don't hate without knowing. Acting means accepting all type story subjects.Just jumping and raising hands at 60 degree angle like releasing lot of pigeons in the sky in song situations ,fighting with villain to save heroine and loving heroine who come from a rich family, stereo type monotonous type of stories and acting in such films ,acting without any face expressions is not an acting. Which shows lack of acting skill of such actors who are only waste fellows.
@queentin78p38
@queentin78p38 6 жыл бұрын
Jaganathan V Well said ,superb!
@queentin78p38
@queentin78p38 6 жыл бұрын
I wonder how people write cheap comments as above for a world famous actor who is the university of acting till now to all the actors
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 17 МЛН
ААААА СПАСИТЕ😲😲😲
00:17
Chapitosiki
Рет қаралды 3,6 МЛН
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 8 МЛН
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 9 МЛН
Simply SPB Episode -42 (Nadigar Thilagam Sivaji Ganesan) (Tamil)
35:26
SP Balasubrahmanyam
Рет қаралды 818 М.
Best Speech Of Vaiko @MDMK Conference Chennai
55:01
Red Pix 24x7
Рет қаралды 194 М.
Shanmuga Vadivel  Comedy Speech l Humour Club Triplicane Chapter l MFA - 05022024
1:47:38
Humour Club - Triplicane Chapter
Рет қаралды 99 М.
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 17 МЛН