சிவஞானவித்து | SIvagyanaviththu | சிவ.தாமோதரன் ஐயா | Siva.Dhamodharan Iyya | Bakthi TV

  Рет қаралды 684,737

BAKTHI TV

BAKTHI TV

Күн бұрын

சிவஞானவித்து | SIvagyanaviththu | சிவ.தாமோதரன் ஐயா | Siva.Dhamodharan Iyya | Bakthi TV
திருவாசகசித்தர் சிவ.திரு.தாமோதரன் ஐயா ( சதாசிவ பரப்பிரம்ம சிவனடியார் திருக்கூட்டம், திருக்கழுக்குன்றம் ) அருளியது
#சிவஞானவித்து #SIvagyanaviththu #Sivadamodharaniyya #சிவதாமோதரன்ஐயா #BakthiTV

Пікірлер: 668
@madhavarajmadhavaraj3012
@madhavarajmadhavaraj3012 3 ай бұрын
தெய்வமே உம்மை மனமார வணங்குகிறேன் உம் தொண்டு அருமையான சிவ தொண்டு எப்படி உங்களுக்கு இந்த அழகான வார்த்தைகள் வருகிறது எல்லாம் சிவன் அருள் சிவன் தான் உங்களை இப்படி பாட வைக்கிறார் நன்றி ஐயா சிவ சிவ சிவாய நம ஓம்
@manjuganesh4108
@manjuganesh4108 2 жыл бұрын
அப்பா நன்றி அப்பா அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா அப்பா நன்றி அப்பா நன்றி நன்றி அப்பா அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அப்பா ஓம் நமசிவாய அப்பா ஓம் நமசிவாய அப்பா ஓம் நமசிவாய அப்பா ஓம் நமசிவாய அப்பா ஓம் நமசிவாய அப்பா ஓம் நமசிவாய
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@manjuganesh4108
@manjuganesh4108 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@Sa-kc8ku
@Sa-kc8ku 6 ай бұрын
இதுபோல் ஒரு சொற்பொழிவு வாழ்நாளில் நான் கண்டதில்லை அருமையான சொற்பொழிவு அய்யா
@manjuganesh4108
@manjuganesh4108 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@ecrsaravanan1089
@ecrsaravanan1089 Жыл бұрын
இதை கேட்ட என் மனம் வாழ்வில் ஒன்றும் நிரந்தரம் இல்லை😔 என்று முடிவாக தெரிந்தேன்.😢 சிவம் ஒன்றை தவிர... 🙏 ❤ ஓம் நமசிவாய வாழ்க ..... 🧘🕉️ சிவ தாமோதிரன் ஐயாவிற்கு கோடி நன்றி 🙏🙏 சமர்ப்பணம்..
@ecrsaravanan1089
@ecrsaravanan1089 Жыл бұрын
🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@supremebkvbk2339
@supremebkvbk2339 4 ай бұрын
சைவமே நிலையானது, சைவத்தை நாடும் மனம், ஞானம், முக்தியை அடையும்.... எடுத்தப்பிறவிப் பயன் அடைய, சைவம் காட்டும் வழியே சத்தியம்....
@sivamaninagarajan3362
@sivamaninagarajan3362 3 ай бұрын
உங்கள் பாட்டில்பலகோடிஅர்த்தங்கள்ஐயாஇதைகேட்கும்போதுநீங்களேஎன்அப்பன்சிவனாகதெரிகிறதுஐயா
@senthilkumarjayanthi1286
@senthilkumarjayanthi1286 2 жыл бұрын
ஐயா இதுவரை உங்களை நேரில் பார்த்தது இல்லை ஆனால் என் மனம் உங்களை குருவாக ஏற்றுக் கொண்டாது
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@prakashs4216
@prakashs4216 2 жыл бұрын
மாயை இருள் நீங்கி சிவத்தின் தூய ஒளி ஓங்க குரல் தந்த அருட் தந்தைக்கு ஆயிரம் கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@akshaikumar7969
@akshaikumar7969 Жыл бұрын
ஐயா என் மனதில் உள்ள எம்பெருமான் என் உயிர் உள்ளவரை நான் போற்றி புகழுவேன் ஓம் நமச்சிவாய போற்றி ஐயாவின் திருவடி பணிந்து சிவாயநம 🙇🏻‍♂️🙇🏻‍♂️
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@r.karuppaiahramasamy8953
@r.karuppaiahramasamy8953 2 жыл бұрын
ஐயா உங்கள் குரலில் எனது உள்ளம் உருகுது ஐயா.உங்கள் பொற்பாதம் சரணம் ஐயா. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@shashikala5567
@shashikala5567 2 жыл бұрын
🙏 சிவ சிவா சிவபெருமானே நன்றி பா நன்றி பா தமதுரையா உங்கள் திருவடி வணங்குகிறேன் ஐயா நமச்சிவாய நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@VimalaVimala-sz3ty
@VimalaVimala-sz3ty Ай бұрын
Vazhga Valamudan Ayya
@ganesanmallesh
@ganesanmallesh Жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை கலங்கிய என் கண்கள் சிலிர்த்த என் மேனி
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@sundarabharathi4882
@sundarabharathi4882 4 жыл бұрын
சிவாயநம. ஐயா தங்களின் பாடலால் ஈசனை கெட்டியாக பிடித்துக் கண்டேன். கோடி நன்றிகள் ஐயா.
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@ஸ்ரீதர்ஸ்ரீதர்-ழ6ர
@ஸ்ரீதர்ஸ்ரீதர்-ழ6ர 4 жыл бұрын
எவ்வாசகத்தையும் ருசிக்காத என்னை திருவாசகம் ருசிக்க வைத்த தெய்வம்.
@cvijayan9503
@cvijayan9503 2 жыл бұрын
கலியுக காலத்தில்தர்மம் தாலைக்க வேண்டும் என்பது சிவஞான வித்து நன்கு எடுத்துரைக்கிறது இந்த ஒரு பதிவு போதும் தர்ம காலத்தை மீண்டும் பெற ஓம் நமசிவாய
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@SenthilKumar-mb9zj
@SenthilKumar-mb9zj 3 жыл бұрын
அருமை ஐயா வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@thelookmanchinna.kavimani2267
@thelookmanchinna.kavimani2267 2 жыл бұрын
நடராஜரை தரிசிக்கையில் எப்படி மெய் சிலிர்க்கறதோ அதே உணர்வை உங்கள் குரளில் திருவாசகத்தை கேட்கும் போது உணர்கிறேன் அய்யா!
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 2 жыл бұрын
சிவ சிவ🙏 சிவமே 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏❤❤❤❤❤❤
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@eramamoorthi7789
@eramamoorthi7789 3 жыл бұрын
கண்ணில் நீர் பெருகி வருகிறது அடக்க முடியவில்லை ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@rajsastik3984
@rajsastik3984 2 жыл бұрын
தென்னாடுடைய சிவனே என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏 ஓம் நமச்சிவாய சிவாய நமக
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@adhilakshmi4042
@adhilakshmi4042 Ай бұрын
அப்பா ஈசனே நானும் சிவதொண்டு செய்ய ஆசை படுகிறேன் எனக்கு எப்போது இந்த பாக்கியம் கிட்டும் இறைவா 🙏நமசிவாய 🙏🙏🙏
@narayananmanickam5762
@narayananmanickam5762 2 жыл бұрын
ஐயா எங்கள் இடையர் பாடியாம் இடைப்பாடி க்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@parvathirengaiyan3387
@parvathirengaiyan3387 2 жыл бұрын
திருவடி பணிகிறேன் அய்யா 🙏
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@veeramaninadakasabatheruko2321
@veeramaninadakasabatheruko2321 2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க குருவே சரணம் குருவடி போற்றி போற்றி
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@prabhakaran5440
@prabhakaran5440 9 күн бұрын
Indha paadalin porul unarthiya Tamilukku nandri. Tamil thandhai Muruganukku Nandri,Yen Appan Eesanukku Nandri, Avan arul paadiya , ayyanukku Nandri. Ungal thondu needikka, iraivanai prarthanai seigindren.
@duraigduraig7648
@duraigduraig7648 2 жыл бұрын
திருக்கழுக்கழுக்குன்றின் செல்வா ஐயா பல்லாண்டுகாலம் வாழ்க வாழ்க ⚘⚘⚘🙏🙏🙏👋👋👋
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@ragavan.g9157
@ragavan.g9157 2 жыл бұрын
அருமையான அய்யாவின் சிவஞான வித்து. அரிய மனதை தெளிவாக்கிய பதிவுகள்.மிக்க.நன்றியுடன் பனிவான நல் வணக்கம்.
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 2 жыл бұрын
குருவேசரணம்'சிவாயநம '''நன்றிஐயா🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@irulandimuthu8606
@irulandimuthu8606 2 жыл бұрын
சிவதாமோதரன்ஐயாஅவர்களுக்குகோடானகோடிநன்றிகள் அற்புதம்அருமைஇனிமை ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம மாலையெழுந்தமதியேபோற்றி மன்னியென்சிந்தைஇருந்தாய்போற்றி மேலைவினைகள்அறுப்பாய்போற்றி மேலாடுதிங்கள்முடியாய்போற்றி ஆலைக்கரும்பின்தெளிவேபோற்றி அடியார்கட்குஆர்அமுதம்ஆனாய்போற்றி காலைமுளைத்தகதிரேபோற்றி கயிலைமலையானேபோற்றிபோற்றி திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரனாரேமங்களாம்பிகையாரேநிங்கள்திருவடி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🌿🌺🌼🌸💮🌷💐🌻☘️🏵🥀🍌🍌🍍🍎🍓🍇🍒🍉🍊🍋🍐🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏
@vinotamil191
@vinotamil191 Жыл бұрын
பல கோடி அர்த்தங்கள்......❤
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@successprakash746
@successprakash746 Жыл бұрын
குருவே சரணம், குருவே துணை என் அப்பன் சிவனே போற்றி போற்றி இன்று முதல் என் அப்பன் செயலே 🙏🙏🙏😘😘😘
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@RameshKumar-lf9cj
@RameshKumar-lf9cj 3 жыл бұрын
ஐயா அவர்கள் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்🌷🌷
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@sakthiganesan5133
@sakthiganesan5133 2 жыл бұрын
அகமிருக்கும் ஒன்றிக்கு நன்றி சொல்வோம், புறமிருக்கும் பலவும் ஒன்றெனப் புரிவோம், மகிழ்ந்தால் மகிழ்ந்து அழுதால் அழுது., கடைத்தேற இறை தொழுவோம்! அவனன்றி ஓரணுவும் அசையாது., அன்பின்றி அவனும் அசையான்! ♿🧎🏼‍♂🙏
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@karthikmanjulapitchai670
@karthikmanjulapitchai670 3 жыл бұрын
ஆத்ம ஆனந்தமகிறது…. அப்பா..🙏🏻🙏🏻🙏🏻
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@nageswarimalavika1703
@nageswarimalavika1703 3 жыл бұрын
சிவாய நம இந்தப் பதிகம் என் உள்ளம் உருகியது குருவே தாமரைப் பாதம் சரணம் சரணம் ஐயா சிவாயநம சிவயசிவ சிவசிவ🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@m.km.kasthuri2349
@m.km.kasthuri2349 4 жыл бұрын
சிவாயநம குருவே நன்றி ஐயா சிவம்எனும் தேன்அமுதை உணர்தேன்
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@RamKumar-hy1yv
@RamKumar-hy1yv 3 жыл бұрын
சிவாய நம. அய்யா நெஞ்சை உருக்கும் சிவ ஞான வித்து பாடல் ஐயா சிவத்தைப் பிடிக்க. உருகுதையா இந்த பாழூம் மனசு அன்பு எல்லாம் சி வத்தில் வைத்தால் பிறப்பு இறப்பு இல்லையே
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@kanjanaa1104
@kanjanaa1104 3 жыл бұрын
அற்புதம் ஐயா சிவசிவ ஆளுகின்ற ஆட்டமெல்லாம்........
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@MuruganMurugan-jc3qe
@MuruganMurugan-jc3qe 7 ай бұрын
திருச்சி ட்ரம்பலம் ஓம் நமசிவாய சிவாய நம ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க சிவ தாமோதரன் ஐயா அவர்களுக்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@sabari-t4v
@sabari-t4v 7 ай бұрын
மீதி உள்ள நாட்களை சிவத்திற்காக கழித்திடு.......அந்த ஒரு வரி யோடு அனைத்தும் ❤
@manickamsanmugam6354
@manickamsanmugam6354 2 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய...
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@Neethicholan-z5o
@Neethicholan-z5o 2 ай бұрын
அருமையான பக்தி
@thangamanim2036
@thangamanim2036 4 жыл бұрын
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@mnarayanaswamy60
@mnarayanaswamy60 3 жыл бұрын
அருமை எல்லாம் இறைவன் செயல் பாடியவர்க்கு கோடான கோடி நன்றி 🙏
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@vinovino1944
@vinovino1944 3 жыл бұрын
நன்றி ஐயா ,
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@RamKumar-hy1yv
@RamKumar-hy1yv 3 жыл бұрын
சிவாயநம. ஐயா சிவஞான வித்து அன்பும் அனைத்தும் சிவத்தில் வைத்தால் பிறப்பு இறப்பு மீளுமே நல்லபடியாய் இருக்கும் போதே சிவத்தில் அன்பை வைத்திடு விதவிதமாய் தொண்டு செய்து சி வத்தை என்றும் பணிந்திடு அன்பே சிவம் திருச்சிற்றம்பலம்
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@karikalankarikalan7628
@karikalankarikalan7628 2 жыл бұрын
ௐ நம் சிவயா ஜயா தி௫வடி பனி திறன் ஜயா
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 2 жыл бұрын
சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏 குரு அப்பாவின் திருவடிகள் போற்றி🙏 ❤🌿
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@Astromuthu554
@Astromuthu554 3 жыл бұрын
Sivanae naan vittalum ennai vidathae…naan alinthu sivam nirkavendum. Sivayanama🙏🏼
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@mohans9383
@mohans9383 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம். 🌹🌹🌹🌹🌹சிவதமோதர்ஐயா. போற்றி. 👌நமசிவாய. வாழ்க. நாதன். தஅழகு. வாழ்க. சிவாயநம. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹சிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவ.
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@vijaytkpsirpi7947
@vijaytkpsirpi7947 7 ай бұрын
ஓம் நமச்சிவாய சிவாய நம ஐயா ஒரு முறையாவது உங்களை நான் நேரில் பார்க்க வேண்டும் ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என் வாழ்க்கையில் உங்களை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் எனக்கு ஒரு முறை ஆசீர்வதியுங்கள்
@அம்மன்சூப்பரஅம்மன்
@அம்மன்சூப்பரஅம்மன் 2 жыл бұрын
ஐயா மிக மிகத் தெளிவாக அருமையான கருத்து சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@mkarthikeyankm8138
@mkarthikeyankm8138 3 жыл бұрын
நன்றி அருமை பாராட்டுக்கள்
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@vasukipillai1166
@vasukipillai1166 Жыл бұрын
நான் தானியக நடந்தது போனபோது இதை கேட்டு கோதுமை பயேற்களுக்குள் 😭 தனியாக என் மனம் விட்டு 😭 சிவனுக்கு இத்தனை பெருமையா????
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@savithriselvam2999
@savithriselvam2999 2 жыл бұрын
ஓம் நமசிவாய நன்றி பக்தி டிவி
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@alagarsbcalagar7152
@alagarsbcalagar7152 2 жыл бұрын
மிகஅருமையாக உள்ளது.ஐயா சிவாயநம.
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@AdhiraNithyan
@AdhiraNithyan 6 ай бұрын
✋🏼 குரு வாழ்க 🙏🏽 குருவே துணை 🤚🏼
@raragul7212
@raragul7212 29 күн бұрын
ஓம் நமசிவாய🛐🛐🛐
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 2 жыл бұрын
ஓம் நமசிவாய🌏 மருந்தீஸ்வரர் அருளால் எறாங்காடு பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் சிவனை வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏.
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@athiyamanrp8540
@athiyamanrp8540 2 жыл бұрын
நால்வர் வரிசையில் சிவனருளால் ஐவரானீர் ஐயா,தங்கள் திருவடிகளை வணங்கி மகிழ்கின்றேன்
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
🙏🙏🙏
@vijayakumarravi2265
@vijayakumarravi2265 3 жыл бұрын
சிவ சிவநமச்சிவாய
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@veeramaninadakasabatheruko2321
@veeramaninadakasabatheruko2321 Жыл бұрын
திருச்சிற்றம்பலம் சிவ சிவ ஓம் நமசிவாய ஐயா அவர்களின் பாடல் வரிகள் அருமை அருமை உங்கள் திருவடி சரணம் ஐயா
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@mayakrishnan8842
@mayakrishnan8842 2 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@sureshkumar5385
@sureshkumar5385 3 жыл бұрын
🙏🙏🙏 நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@successprakash746
@successprakash746 Жыл бұрын
ஐயா குருவே கோடான கோடி கோடி நன்றி குருவே சரணம் 🙏🙏😘😊
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@santhramohan7044
@santhramohan7044 11 ай бұрын
🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.
@bakthitvtamil
@bakthitvtamil 11 ай бұрын
திருச்சிற்றம்பலம்
@SAIVENKATESHM-f8k
@SAIVENKATESHM-f8k 7 ай бұрын
Infinite ♾️ likes .... Life in an hour... அழுத தருணம். இறைவா சிவா ய நம
@pgsasikumar7818
@pgsasikumar7818 3 жыл бұрын
சிவாயநம திருவடிகள் வணங்குகிறேன் ஐயா
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@elumalais2067
@elumalais2067 2 жыл бұрын
ஐயா சிவாய நம தங்கள் இடம் ஆசிர் பெறவேண்டும் என்று என் மனம் ஏங்குது சிவாயநம
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
🙏🙏🙏
@rokithmaha7898
@rokithmaha7898 Жыл бұрын
சிவாயநம இறைவனை நேரில் கண்டது போல் ஆனந்தமாய் .......
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@ayyasamyvelmurugan7725
@ayyasamyvelmurugan7725 2 жыл бұрын
🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏,,, valzhga valamudan,,,valzhga vaiyagam all people,,,நன்றி ஐயா,,,
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@tharmaraj8684
@tharmaraj8684 2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சத்குருநாதர் வாழ்க வாழ்க சிவாய நம சிவசிவ
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@dillibabu7492
@dillibabu7492 Жыл бұрын
ஐயா சிவன் உரையாடல் பேசும் போது ஐயன் சிவனை யே நேரில் பார்த்தது போல் இருக்குது ஐயா நன்றி🙏💕
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@ragavan.g9157
@ragavan.g9157 2 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@shivashanthi7696
@shivashanthi7696 11 ай бұрын
சிவாய நன்றி அய்யா
@bakthitvtamil
@bakthitvtamil 11 ай бұрын
சிவாயநம
@ganesanm5304
@ganesanm5304 7 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம். 🎉🎉🎉🎉🎉🎉
@anushree55
@anushree55 3 жыл бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏 👌👌👌🤲
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@sivasankar9177
@sivasankar9177 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@shivashanthi7696
@shivashanthi7696 11 ай бұрын
பிறந்த பயன் பெற்றேன் அய்யா
@bakthitvtamil
@bakthitvtamil 11 ай бұрын
🙏🙏🙏
@ashokkumarvidya6617
@ashokkumarvidya6617 Жыл бұрын
அருமை அருமை அருமை
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@mahaledchumykanagasabai754
@mahaledchumykanagasabai754 4 жыл бұрын
அருமை அருமை ஓம் நமசிவாய
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@tevanramanathan4810
@tevanramanathan4810 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம். வாழ்வதற்காக‌ செத்துப்போவதற்கு இதைவிட எளிமையாகப் பாடம் புகட்ட யாரால் முடியும் 🙏🙏💝
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@sumathiv5856
@sumathiv5856 2 жыл бұрын
🙏 அற்புதம் ஐயா🙏🙏💐💐💐💐
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@svs9268
@svs9268 3 жыл бұрын
ஐயா அவர்களை ஒருமுறையேனும் சந்திக்கும் அருள் கிடைக்க வேண்டும்
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@ganesanbalaji8571
@ganesanbalaji8571 Жыл бұрын
ஓம் நம சிவாய. ஐயா வணக்கம் தங்களை ஒரு மாதம் முன்பு நேரில் தரிசிக்கும் வாய்ப்பு அடியேனுக்கு இறைவன் அருளால் கிடைத்ததது. அன்று முதல் அதே நினைவாய் உள்ளேன் தங்களின் இட கரத்தய் ஒரு நிமிடம் பற்றும் பாக்கியம் கிடைத்தது. அந்த குளிர்ச்சி என்னுள் இறங்கி பேரின் ம்பம் ஏற்பட்டது அந்த நாளை என் வாழ் நாளில் மறக்க முடியாது
@rokithmaha7898
@rokithmaha7898 7 ай бұрын
அப்பா .. உண்தாள் தொழ வரம் வேண்டும்,,,,
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 2 жыл бұрын
சிவ சிவ🙏 என் உயிரே அண்ணாமலையார்க்கு அரோகரா அரோகரா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@k.senthamizhselvi7032
@k.senthamizhselvi7032 Жыл бұрын
ஓம் நம சிவாய போற்றி போற்றி. சிவனின் பாத கமலங்களில் சரணடைகிறேன். ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@inoino1976
@inoino1976 Жыл бұрын
இது ஒன்னு போதும் வேறு ஏதும் தேவை இல்லை உண்மை என்ன என்பதை அறிய ❤
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@manavalanc1708
@manavalanc1708 3 жыл бұрын
சிவாயநம குருவே நன்றி ஐயா சிவம்எனும் தேன்அமுதை உணர்தேன் 5
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@vasanthaselvaraj7592
@vasanthaselvaraj7592 2 ай бұрын
ஐயா எனக்கு ஒன்றும் சொல்லத் தெரியவில்லையே கடவுளே சிவனே என் அப்பனே
@c.palanikumar4355
@c.palanikumar4355 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய திருவடியும் குருவடியும் சரணம் சரணம் உன் வாழ்க்கை என்னும் கடல் தனிலே உன் கடமை என்னும் அலை ஓயாது எங்கனம் நான் உன்னை வந்து சேர்வது ஓம் நமச்சிவாய ஓம்
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@shobhavijayshiva1780
@shobhavijayshiva1780 3 ай бұрын
சிவாய நமஹா
@Suriyaaa__
@Suriyaaa__ 2 жыл бұрын
சிவாயநம
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
நமசிவாய
@saminathan1470
@saminathan1470 3 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏💐💐💐
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@sfhjkkdjkkhmb5267
@sfhjkkdjkkhmb5267 3 жыл бұрын
அப்பா சிவனே என் உயிரே உருகி விட்டதையா.. கண்ணீரை நிறுத்த முடியவில்லை ஐயா 🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@7startailorstar723
@7startailorstar723 3 жыл бұрын
சிவ சிவ வணக்கம்
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@vazhgavazhamudan1832
@vazhgavazhamudan1832 2 жыл бұрын
மனிதன் மட்டும் அறியும் அற்ப்புதம் இதை பிடிக்கும் யாவரும் ஆனந்தமாக வாழ்வர்கள்...
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
Увеличили моцареллу для @Lorenzo.bagnati
00:48
Кушать Хочу
Рет қаралды 8 МЛН
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 🙈⚽️
00:46
Celine Dept
Рет қаралды 108 МЛН
The Singing Challenge #joker #Harriet Quinn
00:35
佐助与鸣人
Рет қаралды 42 МЛН
小路飞还不知道他把路飞给擦没有了 #路飞#海贼王
00:32
路飞与唐舞桐
Рет қаралды 85 МЛН
Badragiriyar - பத்திரகிரியார்
1:05:20
Yogi Rajalingam
Рет қаралды 463 М.
Увеличили моцареллу для @Lorenzo.bagnati
00:48
Кушать Хочу
Рет қаралды 8 МЛН