அய்யா அவர்கள் நன்றாக சொல்லி இருக்கிறார் மிக்க மகிழ்ச்சி
@narayanaswamysk82772 жыл бұрын
வணக்கம் சார். கேள்வி பதில் நிகழ்ச்சி நேயர்களுக்கு ஒரு அற்புதமான நிகழ்வு. கேட்பதன் மூலமே ஒருவன் அதிகம் தெரிந்து கொள்ளலாம் ( By Listening). எந்த ஒரு முன்கூட்டிய தீர்மானங்களும் இல்லாமல் கவனிப்பது( Attention) ஒருவருக்கு நன்மைதரும். நன்றிகள் பல.
@PerumPalli Жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏
@eventsforever50862 жыл бұрын
ராஜேஷ் ஐயா ... 16 கவனகர் ஞானி திரு.இராம. கனக சுப்புரத்தினம் (கவனகர் கர்ஜனை - kavanagar karjanai) அவர்களை நேர் காணல் செய்யுங்கள் ஐயா.. வளரும் தலைமுறையினர் கவனக கலையை பற்றி தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் ...
@ganesan16522 жыл бұрын
வாழ்த்துக்கள்
@sampathkumar30182 жыл бұрын
திரு அண்ணா ரொம்ப அதிகமாகவே படித்திருக்கிறார். அவர் பேச்சிலிருந்தே தெரிகிறது.
@poonguzhalidamo87762 жыл бұрын
Sivakumar Sir. Cho. Ramaswamy avargalai patri arumaiyaga sonninga🙏 Rajesh Sir. Om Saravana Bhava Mikka Nanry. 🙏
@AshokKumar-to7ru2 жыл бұрын
Thiru Annamalai IPS is great and excellent person
@rajasundarsundar7692 жыл бұрын
சார் நீங்கள் பார்வையாளர்களுக்கு செய்ய கூடிய உதவி அணைத்து மாவட்ட அளவில் உள்ள சிறந்த ஜோதிடர் முகவரி சொல்லுங்க சார்
@hirishkumaar14742 жыл бұрын
Ayya ungal karuthukal annaithum arumai very very useful thankyou very much
@vkannan42152 жыл бұрын
தகவல்களுக்கு நன்றி ஐயா 👍 நன்றி நக்கீரன் 👍
@deviram59282 жыл бұрын
Nalla pesarenga sir.nallathu.
@saravanamanthiram26422 жыл бұрын
16 கவனவர் திரு கனக ராம சுப்புரத்தினம் ஐயாவை நேர்காணல் காணுங்கள்..
@ilavarasiinbaraj21162 жыл бұрын
வழக்கமாக அருமை சகோதரா
@sathishjayapal89442 жыл бұрын
ஜோதிடத்தை இன்னும் திடமா சொல்லுங்கள் அய்யா 👌👌👌
@SanthoshKumar-vc9kq2 жыл бұрын
Sir, better take an interview with actor Siva Kumar about josiyam.
@kingram93682 жыл бұрын
Rajesh sir please say about how to increase hair growth and keep hair strong even getting age .... need separate episode
@shankariuma2 жыл бұрын
I wish you talk with Mannar mannan and discuss about Evolution of human and Tamil.
@balasubramaniyamp83452 жыл бұрын
திரு ராஜேஷ் அவர்கள் திரு அண்ணமலை ஐ பி எஸ் பற்றி எந்த குறையும் சொல்லவில்லை. அதிகம் படித்த அறிவாளி திரு அண்ணாமலை அவர்கள், அவரை தமிழ்நாட்டில் பல கோடிப் பேர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
@soundappans40812 жыл бұрын
எவ்வளவு படித்த ர் ஏண்டா அவர் சொல்லுவது அவன் பொய்சொல்லவேண்டாம் என்று கூறியுள்ளார்
@balasubramaniyamp83452 жыл бұрын
Rajesh Sir is Great. Most Intelligent person.
@sivakumaar19692 жыл бұрын
வணக்கம் நன்றி 🌹
@swarnarajan62002 жыл бұрын
சுவாமி விவேகானந்தா அவர்களும் அசாத்திய திறமை உண்டு. ஒரு புத்தகத்தை முன்னும் பின் புரட்டினாலே அதன் சாரம்சத்தை ஊர்ந்து கொள்வார். என்று கூற படிகிறத திருஅண்ணாமலை IPs அவர்கள் அசாதரண திறமை கொண்டவர்
@sumathiv98912 жыл бұрын
Thank You Sir
@tayarec90052 жыл бұрын
Sir, I started to read the naval books ( Sandlian's historical books) at the age of nine.
Sir oru pakkathai muzuvadhum paddikka vendum enbhadhalla paddikum podhey edhu sollappattulladhu enbhadhu therindhuvidum enavey pakkangallai vegamaga kadandhuvidalam
@kysrythms34932 жыл бұрын
Soon upload videos sir...very information very interesting sir
@kavithadevendrareddy47952 жыл бұрын
Naam kumbidum navagra gangal Romaaniya Deivangal yenbathu theriyuma .
@saranadevi93772 жыл бұрын
Sir please tell what is negative on uthtratathi Nakshatram. I came to know something you know about it. Please tell if there is any parigaram for them or what is wrong in that
@saravananchandran37062 жыл бұрын
Iyya please share the details about Karaikudi sundharam sakthi vel jothidar
@gthibanify2 жыл бұрын
Now podcast audio books available Dependent on pages from 1 hr to 13 hrs books are available. Its possible Most important message youngesters must read books and think carefully . Support for good guys. Don't BLINDLY SUPPORT or criticize anybody. God only save TN
@murali46972 жыл бұрын
Sir vanakkam,karmaval jathagathil nadaka irupathaium maatra mudiuma ? Ungal anupavam patri kuravum.....
@kingram93682 жыл бұрын
Vikravandi ravichandran sir kitta oru interview yedunga sir ???
@ctsaravana80532 жыл бұрын
Thesis, Anti-Thesis & Synthesis - 👌🏻
@jayampushpa39262 жыл бұрын
உண்மை 👍💅
@Veera.muthuganesh2 жыл бұрын
Sir pala kalyanasundaram.ayya.avarglai Patti sollungal
@vishallakshmi65792 жыл бұрын
I remember to have start reading magazines and News papers from the age of 8 and books from the age of 12.
@shobihari50752 жыл бұрын
Hi good evening sir... Welcome
@GaneshJayaraman2 жыл бұрын
Great sir
@gurupaarvay2 жыл бұрын
Nakkheeranin OmSaravanaBhava?? Arumai.. adhanaaladhaan Annamalai 20000 books padichaarunu oru kelvi.. adhuku 5+ mins explanation... Martravar thiramaiyai ungal tharaasil vedika vendaam.. sari vithuteengalaa OmSaravanaBhava branda??
@arunagirisrinivasan46082 жыл бұрын
Thanks a lot 🙏🙏🙏
@kannanalaganandam99822 жыл бұрын
Kannan magaram thiruvonam 5th may 1983 8.53am pondicherry midhunam lagnam. My wife separated in jenma sani when will we rejoin sir. Please help
@vijayramanan63272 жыл бұрын
சிம்மக்குரலோன் ராஜேஷ் அவர்கள்
@saibaba1722 жыл бұрын
💯🎇
@subramanian43212 жыл бұрын
"கண்டதைப் படித்தவன் பண்டிதன் ஆவான்"என்பது நாட்டு வழக்கு! படிப்பு இருக்கலாம்! அதற்கேற்ற பண்பு வரவேண்டும்! "கல்லாதான் சொற் காமுறதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று" 41.கல்லாமை- நம் மூதாதை.
@rajeshkumarkumar46372 жыл бұрын
அடுத்த முதல் அமைச்சர் கண்டிப்பா படித்து இருப்பபாரு. இவர் தமிழருக்கு கிடைத்த பொக்கிஷம். காலம் பேசும் உத்தமர்.
@dhineshgunabalan49932 жыл бұрын
Ettappan mudaliyar, his family relocated from ettayapuram to Villupuram
@deenadhayalan32222 жыл бұрын
அண்ணாமலை வயது 37. 37X365=13505 நாட்கள். ஒரு நாளைக்கு ஒன்றரை புத்தகம் படித்திருக்க வேண்டும் அவர். ஒரு போலீஸ் அதிகாரிக்கு அதற்கு வாய்ப்பு குறைவு.
@SreeSree-xg8pv2 жыл бұрын
Stalin thaaan narayaa book padichirukaru pothuma
@a_common_man8242 жыл бұрын
@@SreeSree-xg8pv 😀😀
@natarajvenkataraman85592 жыл бұрын
தங்களுடைய பேச்சுகளை தொகுத்து புத்தகமாக வெளியிடலாம்
@kalkiwayne4372 жыл бұрын
Super sir
@rajalakshmis20412 жыл бұрын
கேள்விகளை கமெண்ட்ஸ்யே கேட்கலாமா.
@halilrahman26462 жыл бұрын
👌👌👌❤
@musictranquil47822 жыл бұрын
Mr.Rajesh, I would like to share my opinion. You should understand the reading habits and curiosity that make you read are different for different people. In my case, I have learned Tamil Alphabets in my third standard and quickly picked up. During my fourth standard, that is at the age of Ten, I have completed reading "Chakravarthi Thriumagan" and "Vysar Virundu" of Rajaji. When I was in my Sixth standard (Age 12 approx), I have completed nearly two hundred books in my Grandpa's Library. The number is short because I have completed reading almost all the books except fewer ones like "Kaivalya Navaneedam" which was fairly difficult to understand at that age. On my leave(6th), I was with my uncle who was a Tamil professor valuing exam papers. On seeing the paper that contains a narration of the story, I asked him whether it pertains to "Paliyanchina Patalam" of Thiruvilaiyadal Puranam. He was highly surprised by my question and it was the talk of my family for many days. In that 200 books, I have not included 100s of "Dharma Chakram" monthly magazines. Even astrology books I have read and am well versed in that. Yes, during my fifth standard, My elementary school Aayamma came to my grandfather showing the chart of his elder son. During their conversation and knowing that Ketu Mahadasa was running and Ketu was in third place, I asked whether her younger son (who was residing somewhere else) had abnormal Kandaa? Both were astonished, she confessed that he had gone through a mere death experience. Please understand I don't have any superhuman powers. It was only my curiosity and the residuum of my earlier births. You are seeing things as you always see them. In my view, reading 20000 books does not require any superhuman powers. It requires only curiosity. For example, at the age of 27 (or 28), I became fond of Agatha Christie, I have read almost 50 detective novels of her from a lending library in Salem (She wrote around 75 novels) in a short span of around one month (25-35 days). Do you believe, I was working also. I have got two books on Sundays. The lending man has told me this many times. It is not superhuman. It is curiosity. Please change your opinion.
@vishallakshmi65792 жыл бұрын
Yes. I started reading books on astronomy at the age of 13 and Agatha Christie , Perry Mason, Pearl S Buck etc. while in College. Many subject books on psychology and science and science fiction too included.
@musictranquil47822 жыл бұрын
Also, during my seventh standard, My class teacher who knew astrology was seeing a birth chart. On just seeing that, I told that the native was born in a particular Tamil month and the probable time of birth (not the date). It might be his own and he was surprised. He learned from me that with Sun's Position we can te,,, the accurate Tamil Month and from Lagna, the time range like 6 to 8 am. My strong view is that reading twenty thousand books does not require special powers.
@முல்லைதென்றல்2 жыл бұрын
ஐயா,விதியா அ சொர்க்கம் நரகமா எது உண்மை
@shanthimannan89922 жыл бұрын
சிவாஜி கணேசன் குரல் அதே கம்பீரக் குரல் நீடூழி வாழ வேண்டும்
@sekarayyadurai68362 жыл бұрын
🙏🙏🙏🙏
@dsc80992 жыл бұрын
வட்டிக்கு விடுவது நல்ல தொழிலா அது பாவம் பட்ட காசு தானே அய்யா ?
@venkateshbabu51702 жыл бұрын
90% பணம் வாங்கிவன் கொடுதவனுக்கு குல்லா போடுறான அப்ப தெரியலையா அது பாவப்பட்ட காசு னு
நீங்கள் உங்கள் நண்பர் காந்தி நகர் திரு. நந்த கோபால் சித்த வைத்தியர் பற்றி சொல்லி இருந்தீர்கள், தயவ செய்து அவர் அனுமதியுடன் அவர் தொலைபேசி எண், முகவரி தர முடியுமா?
@r.natarajanr.natarajan51182 жыл бұрын
அண்ணாமலை ஒரு அரைவேக்காடு நானும் படித்திருக்கிறேன் கல்கண்டு குமுதம் ஆனந்த விகடன் நக்கீரன் இப்படி ஏகப்பட்ட புத்தகங்கள் இதையெல்லாம் கணக்கில் அடங்கா.
@rajamany54222 жыл бұрын
Née mulu vekadu.. Aver pecai kelu Dmk kaikuii
@Jesus-lr6rv2 жыл бұрын
சார் சாவித்திரி அம்மா போட்டோ எங்க சார்
@rameshmahadevan412 жыл бұрын
📗🎒20 pakkam ulla book
@nandagopaldrnandagopaldr34922 жыл бұрын
Kelvi katkuthuthan kastam
@krishnaveni26402 жыл бұрын
சார்... இறந்தவர்கள் ஜாதகத்தை பார்க்க கூடாது என்று கூறுகிறார்களே.
@sugunam71002 жыл бұрын
கட்டபொம்மன் பற்றி பாரிசாலன் விழியும் பாருங்கள் திருடன் என்று தெரியும்.எட்டப்பன் பற்றிய தகவல்கள் தெரியும்
@AbdulBas122 жыл бұрын
Unga video after election DMK ku sombu thukra mathiri irruku....
@divinegoddess_32 жыл бұрын
20,000 books is viral news now 😂 It's exaggeration or lie Kumudham, Ananda vikatan etc... included?
@rajeshkumarkumar46372 жыл бұрын
எதுவாக இருந்தாலும் புத்தகம் படிக்க வேண்டும் அதுவே நல்லது. அறிவாக பேசுகிறார் படித்தால் மட்டுமே இவ்வாறு பேச முடியும்.
அண்ணாமலை படித்து இருப்பார் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை... ஏனெனில் அவர் துண்டு சீட்டை பார்த்துப் படிப்பதில்லை 😁 புரிந்தவன் பிஸ்தா😁
@vpdgaming10482 жыл бұрын
U r christian so u r against bjp annamalai very talent not like dmk
@sivakumar-rq2qt2 жыл бұрын
அண்ணாமலை வாய்தவறி கூறியதை பெரிதாக கேலி பேசும் ராஜேஷ் பிரச்சாரத்தின் போது ஸ்டாலின் உளறியதை பற்றி பேசுவாரா ஏன் இந்த கேலி
@RajaSekar-dl9mg2 жыл бұрын
😂😂😂👍👌🙏
@Raguram...2 жыл бұрын
அவர் திமுகவின் தீவிர ஆதரவாளர். அவர் அப்படி தான் பேசுவார். அவர் பேசுவதெல்லாம் நாம் ஏற்றுகொள்ள வேண்டும் என்பதில்லை. என்ன தான் ஜோதிடம் ஆன்மீகம் பேசினாலும், அவருக்கு பெரியார், கம்யூனிஸம், திராவிடம் போன்ற சித்தாந்தங்கள் மீது பற்று அதிகம். அது தான் இப்படி வெளிப்படுகிறது...
@rajeshkumarkumar46372 жыл бұрын
இருக்கலாம் இவரின் நெடு நாட்கள் பார்த்து வருகிறேன் பேசுவது ஆன்மிகம். ஆனால் நான் பரம்பரை கிறித்துவன் என்கிறார். அனுபவம் பேசுகிறார் என்னோட அனுபவம் சொல்லும் காலம் வரும் அப்போது சொல்லுவேன் இவர் பத்தி. நல்ல வீடியோ போடுகிறார் ரசிகன் நான்.
@AkbarAli-gv2mn2 жыл бұрын
அண்ணாமலை.200.புத்தங்கள்கூட.படித்திக்கமாட்டார்...
@thiruudhayakumar57312 жыл бұрын
Unga life la 13 deatha prediction pannathu kc.thangapan thana
@thiruudhayakumar57312 жыл бұрын
@@shanthp1811 ila athu editing , originala predict pannathu kc thangapan
@thiruudhayakumar57312 жыл бұрын
@@shanthp1811 epa check panninga
@thirumurthygovindharalulu64342 жыл бұрын
Hello why even u don't tell about scientist and their statues are only in musiams .tell about all not only others even scientist are required to be praised not this stupid politician s
@ganesan16522 жыл бұрын
அண்ணாமலையை பேட்டி எடுத்து போடவும்
@rajeshkumarkumar46372 жыл бұрын
கண்டிப்பா நாள் தோறும் வரும் பாருங்கள்.
@rajm88312 жыл бұрын
வர வர தேவை இல்லாத விசயங்கள் பேசுகிறீர்கள் சார். அண்ணாமலை எல்லாம் தேவை இல்லை
@RajaSekar-dl9mg2 жыл бұрын
👍
@rajeshkumarkumar46372 жыл бұрын
சரிதான். இப்போது மிக தெளிவான அரசியல் பேச கூடியவர் இவர் மட்டும் இவரை பற்றி யாரும் பேச கூடாது. தேவை இவர் அரசியலுக்ககு
@vasansvg1392 жыл бұрын
அட.... நீ .....சினிமாக்காரன் அண்ணாமலையையும் விட்டு வைக்கலயா..... ஐயோ ஐயோ🙂
@RaviRavi-ge4mm2 жыл бұрын
அண்ணாமலையை அவர்களை பற்றி ராஜேஷ் அவர் தவறாக பேசவில்லை என்று நினைக்கிறேன்
@loganathanr46672 жыл бұрын
ஏன்டா வாசன் எருமை... நீ தான் புத்தகம் வாங்கி குடுத்தியா...
@RajaSekar-dl9mg2 жыл бұрын
@@RaviRavi-ge4mm 🤔
@specificman71132 жыл бұрын
Rajesh sir Thavara Solave ilaya yeda Annamalai pathi Theriyamal pesatheengada mutta pasangala
@tayarec90052 жыл бұрын
Sir, I started to read the naval books (Sandlian's historical books) at the age of nine.