எல்லா நிகழ்ச்சி களையும் பாதி அளவிற்கு ஒளிபரப்பு செய்வது மிகவும் வருத்தமாக உள்ளது. ஓம் ஈஸ்வராய நமஹ:
@PradeepaSaravana-sq9fs Жыл бұрын
உண்மை. முழுமையும் கேட்க ஆர்வமாக உள்ளது.
@vasanthapazanivelan3217 Жыл бұрын
அடியேனுக்கும் முழுமையாக கேட்க ஆசையாக உள்ளது. திருச்சிற்றம்பலம்
@kumardharaneesh7082 Жыл бұрын
சுந்தரர் திருமணம் சேக்கிழார் பெருமான் மிக அழகாக விளக்கி உள்ளார் என்பதற்காகவே உயர்ந்த ரகமாக அனைத்தும் விளங்க கூடியது தான் அர்ப்பணிக்கப்பட்டது பலமரையோ தடுத்து ஆட்கொண்டார்
இப்பதிவை கேட்க கேட்க 10 ஆண்டுகளுக்கு முன்பு குருவாகிய ஜானகிராமையா வெள்ள நாயக்கன்பாளையம் பசுபதி ஆலயத்தில் பெரிய புராணம் தடுத்து ஆண்ட நடைபெறும் முன்பு இவ்வாழத்துக்கு இந்த வகுப்பு யார் கேட்க முடியுமோ அவர்கள் மட்டுமே வர முடியும் ஏனென்றால் சிவனே தடுத்து ஆண்ட வரலாறு என்றார் எங்க குரு பல தடங்கள் வரும் என்று கூறினார் அதேபோல் மூன்று மாதம் வகுப்பு நடைபெற முடியவில்லை மீண்டும் நடைபெற்றது பதிவை மீண்டும் உங்களால் மீண்டும் அதைக் கேட்க முடிந்ததற்கு உங்கள் திருவடிகளுக்கு சமர்ப்பணம்நன்றி