சொக்கவைக்கும் சுவையில் தேங்காய்பால் சாதம் |Coconutmilk Rice Recipe | Balaji's Kitchen

  Рет қаралды 1,622,048

Balaji's kitchen

Balaji's kitchen

Күн бұрын

Пікірлер: 376
@indirani-ss5ez
@indirani-ss5ez 4 жыл бұрын
உங்கள் சமையல் குறிப்புகள் பார்த்து எங்கள் வீட்டில் கணவர் சமையல் செய்ய தொடங்கி வருகிறார் எனக்கு ஒரு மிகவும் கைகொடுக்க உதவி செய்யும் செய்கிறார் உங்களுக்கு மிகவும் நன்றி அண்ணா சேலம் வந்தாகண்டிப்பாக வீட்டுக்கு வாங்க சாப்பிடலாம்
@Balajiskitchen
@Balajiskitchen 4 жыл бұрын
கண்டிப்பாக
@KannanKannan-ne7gz
@KannanKannan-ne7gz 5 ай бұрын
😅
@JaisairamJai
@JaisairamJai 13 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@arivuazhagan442
@arivuazhagan442 2 жыл бұрын
மிக மிக அருமையான பாலாஜி கிச்சன் ஐயா உங்கள் தயவாள் அருமையாக சமையல் கற்றுக் கொன்டேன் நன்றி நன்றி அண்ணா
@Ananthiraj-sr6bd
@Ananthiraj-sr6bd 10 ай бұрын
😊
@JananisYoga
@JananisYoga 4 жыл бұрын
இன்று தேங்காய் பால் சாதம் செய்தேன் .. step by step நீங்க சொன்ன மாதிரியே செய்தேன் .. கொஞ்சம் மஞ்சள் போடி போட்டு செய்தேன் just for color and 30 mins ஊற வைத்து ஒரு விசில் and 3 mins sim ல வைத்து செய்தேன் (உங்கள் நெய் சோறு பதம்) ... மிக அருமையாக வந்தது .. எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும், எவ்வளவு விசில் விட வேண்டும், எவ்வளவு நேரம் கொதிக்க வைக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வதை அப்டியே செய்தால் போதும், சமையல் தெரியாதவன் கூட நல்ல சமைக்க ஆரம்பித்து விடுவான் .. thanks anna.. from Sydney. நம்ம தமிழ் நாட்டு ஹோட்டல் style ல தயிர் பச்சடி எப்படி பண்றதுனு ஒரு வீடியோ போடுங்க ப்ரோ
@Balajiskitchen
@Balajiskitchen 4 жыл бұрын
Thank u
@sowmisowmiya9548
@sowmisowmiya9548 5 жыл бұрын
Hi sir ...coconut rice 1 time cook pannan ennoda husband nallarku nu sonnaru ipa Antha dish avaroda favourite dish agiduchu sir I too like that dish.. thank u sir intha mari easy ya dishes podunga sir
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 жыл бұрын
நீங்க சொன்னது போலவே இன்று பகல் செய்தோம்... சூப்பரா இருந்தது சகோ. 👌 கூடவே முட்டை மிளகு வறுவல் !
@sithartanvasanthi6982
@sithartanvasanthi6982 5 жыл бұрын
உண்மையில் சொக்கவைக்கும் சுவைதான். அருமையான ரெசிபி மிக்க நன்றி நண்பரே.
@manikandan-qm4yw
@manikandan-qm4yw Жыл бұрын
சகோதரர் பாலாஜி கிச்சன்... வணக்கம். தங்களின் சமையல் வீடியோ பார்த்து தேங்காய்பால் சாதம் நீங்கள் குறிப்பிட்ட படி செய்தேன் மிக அருமையாக இருந்தது எல்லோரும் சாப்பிட்டுவிட்டு பாராட்டினார்கள். சகோ.. தங்களின் குறிப்புகள் மிக எளிமையாகவும். புரிந்துகொள்ள விதமாகவும் இருக்கின்றது மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.🎉🎉🎉❤❤❤
@phoenixfashiondesigner
@phoenixfashiondesigner 2 жыл бұрын
நான் இந்த வீடியோ பார்த்து தேங்காய்பால் சாதம் செஞ்சேன்.. really super
@radhikahems392
@radhikahems392 4 жыл бұрын
Helo sir naa today tha intha dish seithen the test is out of the world enoda husband semmaya iruku life la na ipdi oru brinji saptathu illa spr test thanks di nu sonnaru naa ungalukku tha thanks sollanum thank u so much
@Balajiskitchen
@Balajiskitchen 4 жыл бұрын
நன்றி
@kumarbalaa6457
@kumarbalaa6457 4 жыл бұрын
Indru ungal thengaipal Satham video pathivai parthu seithom mikavum arumaiyaga vanthathu Mikka nandri
@mahamani5172
@mahamani5172 6 ай бұрын
வணக்கம் பாலாஜி சார் சூப்பரா சிம்பிளா சொல்லிக்குடுத்தீங்க அருமையா உங்களுடன் பேசிக்கொண்டே தேங்காய் பால் சாதம் செய்து அசத்தி விட்டேன் நன்றி வாழ்த்துக்கள்
@g.latharajasekaran6367
@g.latharajasekaran6367 2 жыл бұрын
சார் இன்னைக்கு இந்த சாதம் செய்தேன். சூப்பராக இருந்தது.
@helenpoornima5126
@helenpoornima5126 5 жыл бұрын
சூப்பர் தேங்காய்பால் பிரியாணீ!!அருமையாக செய்து காண்பித்தீர்கள்!!ரொம்ப எளீதாகவும் அலட்டிக்காமவும் சொல்லிக்கவடுத்த உங்களைப் பாராட்டுறேன்!!ரொம்ப நன்றீ!!வாழ்க!!
@vinoth008
@vinoth008 4 жыл бұрын
7
@suhadsukku7012
@suhadsukku7012 3 жыл бұрын
Excellent Very great Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom
@KarthikaJayaprakash-l4k
@KarthikaJayaprakash-l4k 7 ай бұрын
Na indha recipe panen.. sema taste.. similar to biryani...❤ Thanks Balaji Kitchen
@hemanarayanan4641
@hemanarayanan4641 3 жыл бұрын
தேங்காய் பால்சாதம் மிக சுவையாகஉள்ளதுபாலாஜி கிச்சன்அவர்களுக்குவாழ்த்துக்கள்
@nivethaselvam1372
@nivethaselvam1372 8 ай бұрын
Naan 1st time try pannen..spr ah vandhuchi ❤️ thankyou
@Balajiskitchen
@Balajiskitchen 8 ай бұрын
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
@chandun9628
@chandun9628 2 жыл бұрын
Weekly once I prepared the coconut milk rice came out very well
@catherinemalathi
@catherinemalathi 4 жыл бұрын
Brother I tried Bhaai veetu neiy choru twice in a week it was very excellent my Children loved it. It came out very tasty thank you Brother
@M.s.maari-t8c
@M.s.maari-t8c 3 ай бұрын
நாங்கள் செய்து பார்த்தோம் தேங்காய் சாதம் மிக அருமை 🎉🎉
@muruganmanju1564
@muruganmanju1564 4 жыл бұрын
அண்ணா செய்து பார்த்தேன் செம டேஸ்ட். நன்றி
@trendzvlogs3926
@trendzvlogs3926 4 жыл бұрын
Anna romba supera vandhudhu nan senji parthen. Veetla ellarum parattunanga. Ths anna.
@Balajiskitchen
@Balajiskitchen 4 жыл бұрын
Thanks
@seetha_official
@seetha_official 4 жыл бұрын
Super sir ungazhuku enga nandri vala valanu peysama sharps correcta explain pannadhuku thanks kandippa try panren sir🙏
@vijimohan9124
@vijimohan9124 2 жыл бұрын
Super🌹 sir. Vazgha vazhamudan 👍
@udhayakumari5279
@udhayakumari5279 3 жыл бұрын
Na try panna anna romba nala iruthu thank you
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 жыл бұрын
இன்னைக்கு இதுதான் ... செய்துட்டு கமெண்ட் போடறேன் சகோ.👍😃
@lakshmiselvam2852
@lakshmiselvam2852 2 жыл бұрын
அண்ணாச்சி சூப்பரா பண்றீங்க தெளிவா புரியுது சூப்பர்
@கா.ஜெய்காந்த்
@கா.ஜெய்காந்த் 5 жыл бұрын
சூப்பர்.. நான் இன்னைக்கு try பண்ணேன்.... வாழ்த்துக்கள்
@mohanbabumohan2785
@mohanbabumohan2785 4 жыл бұрын
அருமை நண்பரே வாழ்த்துக்கள்.
@vanithasokkalingam954
@vanithasokkalingam954 2 жыл бұрын
அண்ணா சூப்பரா இருந்துச்சு 😋😋😋
@sailujansiva855
@sailujansiva855 3 жыл бұрын
சுவையான பால் கஞ்சி🤔😋👌
@jayasanthi9667
@jayasanthi9667 4 ай бұрын
முந்திரி பருப்பு கட்டாயம் சேர்க்க வேண்டுமா
@karthikha88
@karthikha88 4 жыл бұрын
I tried it today. Came out very well. Thank you
@sowmiguru2694
@sowmiguru2694 2 жыл бұрын
Today I tried this recipe super ah vandhukku bro
@inbakumar5109
@inbakumar5109 3 жыл бұрын
Anna unga samaiyal anaithum super👌👌👌
@vijayalakshmimahalingam4589
@vijayalakshmimahalingam4589 Жыл бұрын
Hi balaji brother coconut milk rice பண்ணுவதற்க்கு1 glass coconut water 1glass normal water சேர்த்து செய்தால் போதும் . Coconut milk, ghee இரண்டும் அரிசியை soft ஆக்கி கொடுக்கும். முழுவதும் coconut milk ஊற்றி செய்தால் பால் திரிந்து போனது போல் ஆகி விடும். 1 whistle வந்த பிறகு இரும்பு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடு ஏற்றி அதில் 5 minutes coconut rice வைத்தால் போதும் . அடி பிடிக்கும் என்ற tension இல்லாமல் இருக்கலாம். 3 whistle வைத்தால் குழைந்து போக வாய்ப்பு உள்ளது. Just shared my experience. Thank u.
@devi.m4685
@devi.m4685 5 жыл бұрын
Simple ah azhaga explain pandringa bro..
@vigneshkumarvigneshkumar9333
@vigneshkumarvigneshkumar9333 7 ай бұрын
Arisi Alavu Sollunga Bro
@Chennairicespicescooking
@Chennairicespicescooking 4 жыл бұрын
மிகவும் அருமை நண்பரே
@blavindoss5600
@blavindoss5600 4 жыл бұрын
Cooker illama thum la seyylama anna
@antoniammalsamuel3130
@antoniammalsamuel3130 Жыл бұрын
Hi, I used steam kolam rice today,. It came out tasty..my hubby likes it very much. Thank you sir. The ingredients are simple and rich tasty. But one doubt, after I add the coconut milk with masala in the cooker ,the milk turns into sour. Why?
@gayathrikasiyammal2924
@gayathrikasiyammal2924 4 жыл бұрын
இன்றைக்கு எங்கள் வீட்டில் தேங்காய் பால் சாதம்.... சாப்பிட வாருங்கள் சகோதரா சகோதரிகளே....
@gnanajothivallalartv1985
@gnanajothivallalartv1985 2 жыл бұрын
கண்டிப்பாக வருகிறோம் ஐயா உங்கள் பெயர் ஊர் சொல்லுங்கள் ஐயா நன்றி ஐயா
@varshiniuc6978
@varshiniuc6978 Жыл бұрын
Address soull ga sema pasi vanthu saputu pora
@friendscreative7991
@friendscreative7991 Жыл бұрын
@meenachimuthan3065
@meenachimuthan3065 7 ай бұрын
Super anna romba nalla erunthuchu
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 2 жыл бұрын
Seeraga champa chef.baalaji please.say.whether same.measurements ?
@kalyanib1757
@kalyanib1757 2 жыл бұрын
நல்ல டிப்ஸ் தருகிறீர்கள் தம்பி.பள பளா
@pushpavalli5390
@pushpavalli5390 Жыл бұрын
I all ways like your preparation toomuch
@kasikasi6693
@kasikasi6693 4 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@ezhilfavpaulraj9787
@ezhilfavpaulraj9787 3 жыл бұрын
Chicken serthu ippadi pannalama
@maaruthi7423
@maaruthi7423 4 жыл бұрын
Cooker ilama epd seiradhu
@yuvansrir823
@yuvansrir823 2 жыл бұрын
normal rice na yepudi visil vaikka sir
@Darkknight-di1nh
@Darkknight-di1nh 9 ай бұрын
Wow beautiful Anna 🎉
@psubbulekshmi4327
@psubbulekshmi4327 3 жыл бұрын
Najn Thenga Paal Saatham With Chicken Gravy as Side dish Super Brother 👍
@artandcraft8118
@artandcraft8118 3 жыл бұрын
உங்களது படைப்புகள் அனைத்தும் மிக மிக அருமை சார். சாருக்கு எந்த ஊரு?
@Balajiskitchen
@Balajiskitchen 3 жыл бұрын
Pondicherry
@saru.a119
@saru.a119 3 жыл бұрын
Superb 👍
@magakani792
@magakani792 Жыл бұрын
Anna ponni arisila 1/2 he uravachu seiyalama etthana visil udalam
@sabeenajameer6010
@sabeenajameer6010 Жыл бұрын
Supr nalaki panre sir thank u
@dhanamnadi2474
@dhanamnadi2474 10 ай бұрын
Super 👍
@jagadeesan.k7116
@jagadeesan.k7116 3 жыл бұрын
Tommorrow i will try this recipe semm taste thank u sir👍
@gloryn6482
@gloryn6482 3 жыл бұрын
Super pathivu
@Sashwat_Spiderman
@Sashwat_Spiderman 4 жыл бұрын
I tried this recipe nalla taste, Super anna
@giriraja9002
@giriraja9002 Жыл бұрын
Balaji's kitchen always ultimate
@kavikuyil3752
@kavikuyil3752 5 жыл бұрын
Hi bro unka samayal murai ellamey supero super 👌👌👌
@navaneethakrishnan9613
@navaneethakrishnan9613 5 жыл бұрын
Sir, coconut milk rice super. Tomorrow, I am going to cook for my grand daughter.your explanation is easily understandable. Moreover, all ingredients are easily available. It is not containing more spices which are spoiling stomach of children.Thanks and regards
@Pavithra-um6bq
@Pavithra-um6bq Жыл бұрын
Very tasty sir.... super...thank u
@lydiabhaskaran1278
@lydiabhaskaran1278 4 жыл бұрын
Mams today's feast in my house thengai Paal saadham with pudina raitha mushroom gravy oho aaha thank you mams
@vishnupriya6108
@vishnupriya6108 5 жыл бұрын
Nan iniku try paninaen rompa taste vanthathu thank you sir...
@jazd9994
@jazd9994 4 жыл бұрын
Unga samayal ellame supper brother
@sadhababathi5943
@sadhababathi5943 5 жыл бұрын
Semma iruthuchu bro na seichupathen super ra vanthuchu👍👍
@dhivyar786
@dhivyar786 3 жыл бұрын
Bro idhuku side dish enna nalla irukum
@sureshk3444
@sureshk3444 4 жыл бұрын
Naa try para anna
@sekardrivingschool3389
@sekardrivingschool3389 3 жыл бұрын
Nice bro 👌 I will try tmw. Then I'll reply you
@rajipower
@rajipower Жыл бұрын
Thakkali seirthall pulikume Anna !?
@ShanthiShunmugam
@ShanthiShunmugam 9 ай бұрын
Super. Thanks a lot😊
@rajeetamil9113
@rajeetamil9113 3 жыл бұрын
It's really superb
@omarsait9083
@omarsait9083 Жыл бұрын
Thank you very much for your recipe and cooking steps
@ambikamuruhesan4673
@ambikamuruhesan4673 5 жыл бұрын
Cocoanut recipe. Very nice super
@selvasudhas4854
@selvasudhas4854 5 жыл бұрын
Semma brother unga Samayal ellam semmaya iruku thank you brother Nan kandippa try pannuven ithuku side enna seiyalam brother oru tambler riseku evlo thanni vaikanum brother
@brijetemily2181
@brijetemily2181 2 жыл бұрын
தேங்காய்பால்சாதம்அருமை
@ommurugamuruga254
@ommurugamuruga254 4 жыл бұрын
சூப்பர் ரொம்ப நல்ல பதிவு நன்றி நண்பரே
@geetharathod3898
@geetharathod3898 3 жыл бұрын
I tried out this recipe came out very tasty.. Thank you
@nageshbabu192
@nageshbabu192 4 жыл бұрын
Wow... Today I tried this..semma tast...keep it up...thanks anna
@manim5102
@manim5102 2 жыл бұрын
சூப்பர் சார்
@andavarcooking8505
@andavarcooking8505 5 жыл бұрын
சூப்பர் அண்ணா
@hemasree2063
@hemasree2063 3 жыл бұрын
Super Anna vera level
@jayanthiradhakrishnan4676
@jayanthiradhakrishnan4676 3 жыл бұрын
I prepared the coconut rice today it came out very well. tasty delicious coconut rice. Thank u Balaji💐🍁
@manithevar6832
@manithevar6832 2 жыл бұрын
Mablii, super❤👌👌👌
@yuvarajg7724
@yuvarajg7724 4 жыл бұрын
Sir thakkali compulsory podanuma
@Balajiskitchen
@Balajiskitchen 4 жыл бұрын
S
@yuvarajg7724
@yuvarajg7724 4 жыл бұрын
@@Balajiskitchen ok sir
@kavishinikavishini1282
@kavishinikavishini1282 2 жыл бұрын
I will try my home thanks anna
@kannanroyam8867
@kannanroyam8867 4 жыл бұрын
Sir super 👍, காய்கறி add பண்ணலாமா, இதனுடன் எந்த veg side dish நன்றாக இருக்கும் please reply
@Balajiskitchen
@Balajiskitchen 4 жыл бұрын
காய்கறி வேண்டாம். கத்தரிக்காய் தொக்கு நன்றாக இருக்கும்
@munisvels6818
@munisvels6818 3 жыл бұрын
Sir neenga sonna mathriye ready pannom 👌 irunthuthu rompa thanks sir video🙏
@ManickkavasakamTMV
@ManickkavasakamTMV 2 жыл бұрын
உடன் காய்கள் சேர்க்கலாமா..
@RitaRita-ok8ip
@RitaRita-ok8ip 3 жыл бұрын
Supper sir👍🏽👌
@ravichanderv4436
@ravichanderv4436 4 жыл бұрын
Super bro,we enjoyed it,👍
@munirathinambalu5742
@munirathinambalu5742 5 жыл бұрын
Wow super.
@mohanbabumohan2785
@mohanbabumohan2785 4 жыл бұрын
அருமையான தேங்காய் பால் புலவு.ருசித்து ரசித்தோம் நண்பரே வாழ்த்துக்கள். இன்னும் வெவ்வேறு வகையான. உணவுகளை.வழங்கவேண்டும்.
@shonaranjith9993
@shonaranjith9993 5 жыл бұрын
Anna vathakkum pothu kraampu, pattai kooda yelakkaai poda kudatha??
@elangoappu9613
@elangoappu9613 Жыл бұрын
அருமையானா தேங்காய் சாதம்
@suganyapandiyan9318
@suganyapandiyan9318 3 жыл бұрын
Normal ricekum same thana sir
@Balajiskitchen
@Balajiskitchen 3 жыл бұрын
S
@palanichitra2793
@palanichitra2793 2 жыл бұрын
Sr. Masalala yethum serka dhevailaya sr
@rohithrohith614
@rohithrohith614 3 жыл бұрын
அருமை..அண்ணா
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
venkatesh bhat makes thengai sadam | Thengai sadam in Tamil | Coconut rice recipe | variety rice
8:16
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 1,9 МЛН