மக்கள் ஏமாறும் வரை 😠ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள்😬
@suganthimanoharan40393 жыл бұрын
Back ground music semma polimer
@sanrajvideos73773 жыл бұрын
Correct
@solidhg20053 жыл бұрын
ஜெபக்கூடம் போலவே இருக்கு. இது என்னமோ muscat ல விபச்சாரி வேல செஞ்சிட்டு, சாரி தொழில் அதிபர வேல செஞ்சிட்டு. டி.வி ஷோ நடத்துற அம்மணி நாடகம் போலருகே. இந்த அம்மனுக்கு கல்லேச்டின் அந்த அம்மணி மூலமா வருமோ என்னமோ. நமூரில கோவிலுக்கா பஞ்சம் அப்புறோம் எதுக்கு, ரோடு ல சாமிய தேடுறாங்க யணங்க.
@jayaselan93813 жыл бұрын
Correct
@deepang77673 жыл бұрын
Right 🤣
@iyappanm22223 жыл бұрын
இப்போ தெரியுதா சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் அருமை.... மீண்டும் அதை start pannunga
@anithajj79563 жыл бұрын
No
@Villagetamizhan95003 жыл бұрын
@@anithajj7956 😁😁
@baskarkaruna27133 жыл бұрын
Aama iyappan crkt
@bharghavibobby3 жыл бұрын
True
@Sanjulekha_lifestyle3 жыл бұрын
😁😁😁😁😁👌
@Annamalayar1233 жыл бұрын
மக்களை தெளிவுபடுத்த போராடும் பாலிமருக்கு கோடான கோடி நன்றிகள்
@dhanasekarana40653 жыл бұрын
👍
@janathalakshmi9682Ай бұрын
Vekkama illo
@karthit29763 жыл бұрын
ஆடும் அன்னபூரணியே அலேக்காக பிடித்த வேல்ராஜ் குழுவிற்கு வாழ்த்துகள் 🙏🙏🙏💐
@raaghadevathai21053 жыл бұрын
ஏமாறுவோர்கள் இருக்கும் வரை ____ ஏமாற்றுவோர்கள் வளர்ந்து கொண்டே தான் இருப்பார்கள் 💠 மக்கள் திருந்த வேண்டும் 🌼 💞பியர்ல்ஸ் பிரேமி 💞
@pratheeshamani60693 жыл бұрын
பாலிமர் ஸ்டைல்ல இந்த நியூஸ் கேட்கறதுக்காக தான் காத்திருந்தேன்😎😎
@sathishsk59323 жыл бұрын
Nanum
@santhanayakisanthi54813 жыл бұрын
Nanum tha
@mariyasajimariyasaji8113 жыл бұрын
Naanum
@muthumoorthi53053 жыл бұрын
Me to
@gokulpriyan53193 жыл бұрын
நானும் 😂
@சிவபக்தன்-1233 жыл бұрын
யாருகிட்ட தப்பிச்சாலும் நம்ம polimer கிட்ட தப்பிக்க முடியாது 🤣🤣
@TodaythMarch3 жыл бұрын
அன்புள்ள சொந்தங்களே, வானங்கள், பூமி, அவற்றின் இடையே உள்ள அனைத்தையும், உங்களையும், எங்களையும், நம் முன்னோர்களையும் எவன் படைத்து பரிபாலிக்கின்றானோ அந்த உண்மையான ஒரே இறைவனை தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. அவனுக்கு இணை வைக்காதீர்கள். அந்த ஒரே இறைவன் நித்திய ஜீவன் (முதலும் முடிவும் இல்லாதவன். பிறப்பு அல்லது இறப்பு இல்லாதவன். என்றென்றும் உயிரோடு இருப்பவன் . படைப்பினங்களிடமிருந்து எந்தவொரு தேவையுமற்றவன். படைப்பினங்கள் எவ்வளவு முயன்றாலும் அவனுக்கு நன்மையோ, தீமையோ சிறிதும் செய்ய முடியாது. ஒருவன் படைக்கபட்டவனாக அல்லது பிறக்ககூடியவனாக, இறக்ககூடியவனாக இருந்தால் அவன் ஒரு போதும் இறைவனாக இருக்க முடியாது). அந்த ஒரே இறைவன் எவரையும் மகனாக பெறவுமில்லை (வானங்கள், பூமியில் உள்ள அனைத்திற்கும் உரிமையாளன் அவனே. அவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் நேர்வழியில் நடத்தியிருப்பான். மகனை பெற்று அனுப்ப வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை. ஏன் மகனை பெற்று அனுப்ப வேண்டும்? அவர் ஏன் பிற மனிதர்களால் துன்பத்தையும், ஆபத்தையும் அனுபவிக்க வேண்டும்? அதற்கு எந்த அவசியமும் இல்லை. ஒருவரை மகனாக ஏற்படுத்திக்கொள்வது கருணைமிக்க ஏக இறைவனுக்கு ஏற்றது அல்ல); அவன் யாராலும் பெறப்படவுமில்லை (அவதாரங்கள் எடுப்பதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. அவன் தான் நாடிய எதையும் செய்யக் கூடிய மாபெரும் வல்லமை மிக்கவன். அவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் நேர்வழியில் நடத்தியிருப்பான். ) அவனுக்கு நிகராக எவரும் இல்லை. அவனை போன்று வேறு எதுவும், வேறு எவரும் இல்லை. (நாம் வணங்கினால், நேரடியாக அவனை மட்டும் தான் வணங்க வேண்டும், நாம் அவனை காண முடியாத போதிலும்). இவ்வுலகில் நீங்கள் அவனை பார்க்க முடியாது. ஆனால் அவனோ அகிலங்கள் அனைத்தையும் பார்க்கின்றான். உங்கள் உள்ளங்களில் உள்ள ரகசியங்களையும், உங்கள் மனம் உங்களிடம் என்ன பேசுகின்றது என்பதையும் அவன் அறிவான். மறுமையில் சுவனம் செல்பவர்களே ஏக இறைவனை காணும் மகத்தான பேற்றினை பெறுவார்கள். அந்த ஏக இறைவனே உங்களை படைத்து அனைத்து வாழ்க்கை தேவைகளையும் வழங்கினான். உங்களில் யார் செயல்களில் நல்லவர்கள் என்று சோதிப்பதற்காக, மரணத்தையும் வாழ்வையும் படைத்தான். அவனே மனிதர்கள் அனைவரையும் இறுதி தீர்ப்பு நாளில் ஒன்று சேர்ப்பான், நம் செயல்களுக்குரிய கூலி வழங்குவதற்காக. நீங்கள் அவனை மட்டுமே வணங்கி அவனுக்கே அடிபணியுங்கள். அவனுக்கு யாரையும், எதையும் இணையாக கருதி வணங்காதீர்கள். படைத்த ஒரே இறைவனுக்கு இணை கற்பிப்பது மாபெரும் அநீதியாகும். யார் படைத்த ஒரே இறைவனுக்கு இணை வைத்த நிலையில் இறந்து விடுகிறார்களோ அவர்களின் நற்செயல்கள் யாவும் வீணாகி விடும். மனிதர்கள் அனைவரும் முதல் மனிதரும், இறைதூதருமாகிய ஆதம் (PBUH) அவர்களின் வழித்தோன்றல்களே. அந்த ஏக இறைவனே உங்களை பூமியில் பல்கிப் பரவ செய்தான். இறுதி தூதருக்கு குர்ஆன் வேதம் அருளப்பட்டது. வழிகள் பல இருக்கும்போது உங்களுக்கு நேர்வழி காட்ட வேதங்களையும், மனிதர்களிருந்தே உங்களுக்கு தூதர்களையும், நீதியின் அடிப்படையில், அனுப்பினான். இறைத்தூதர்கள் அனுப்பபடாத எந்த சமூகமும் பூமியில் இல்லை. அந்தந்த சமூகத்தின் மொழி பேசக்கூடியவர்களாகவே இறைத்தூதர்கள் ஏகத்துவ தூதுசெய்தியோடு அனுப்பப்பட்டார்கள். பிறகு வந்த மக்கள் சில தூதர்களையும் மத குருமார்களையும் தங்கள் கடவுளராக ஏற்படுத்தி கொண்டதால் வழி தவறினார்கள். (பிறந்த மார்க்கம் தான் சரி என்றால் நாத்திக குடும்பங்களில் பிறப்பதால் இறைவன் இல்லை என்று ஆகி விடாது.) இஸ்லாம் மார்க்கம் மட்டுமே நம் அனைவரையும் படைத்த அந்த ஒரே இறைவனை, அவனது ஈடு இணையற்ற உயரிய கண்ணிய மிக்க தன்மைகளுடன் ஏற்று, அவனை மட்டுமே வணங்கி வழிபட அழைக்கும் நேர்வழியாகும். ஏக இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டுமேயாகும்..... (இறுதி தூதரின் இறுதி பேருரையிலிருந்து..: "மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்...")
@SelvaSelva-lb5lr3 жыл бұрын
Crt
@sujiselfie8123 жыл бұрын
Yes yes kandippa😁😄😄😄👍👍👍
@Raghuraghuma.20243 жыл бұрын
ப்ராடு அன்னபூரனி,அதே சமயம் இந்த மாதிரி செய்தி கிடைத்தால் அல்வா சாப்பிட மாதிரி வேல்ராஜீக்கு. CD தலையில் வைத்தல் செய்திகள் எல்லாம் வெளியில் சொல்லமாட்டார். ரொம்ப நியாயமான செய்தியாளர் நினைப்பு.
@dileepanl51213 жыл бұрын
வடிவேலு இல்லாத குறையை தீர்த்து அருள்பாளிக்கும் வேல்ராஜ் எங்கிருந்தாலும் வாழ்க..வாழ்க..🙏😁🙏
@yuvalakshmir92883 жыл бұрын
Very nice 😂
@sureshkrishna75683 жыл бұрын
👉😀😀😀😂👌🙏
@princye7453 жыл бұрын
Who is velraj
@srimathirn28993 жыл бұрын
😄😄😄😄😄👍👌
@krishgoogol95583 жыл бұрын
@@princye745 The report who explains the news
@mohamedalsaqaf24343 жыл бұрын
இந்த அம்மா நான் தான் பராசக்தி என்னை வணங்குங்கள் என்று சொன்னால் பலர் கேளி செய்கின்றனர்.இதையே தான் 50 வருடத்திற்கு முன் மேல்வருவத்தூரில் ஒருவர் நான் தான் அம்மா என்ற உடன் அவரை நம்பினார்கள். இன்றோ அவர் பலகோடி அதிபதி மக்கள் கூட்டமும் அதிகமாக வந்துகொண்டிருக்கிறது.என்ன வித்தியாசம் என்றால் இன்று சமூக வலைத்தளம் உள்ளது.அன்று இல்லை அவ்வளவு தான்.
@jamalmuddassir92973 жыл бұрын
படைப்புகளை வணங்காதிர்கள்! படைத்தவனை வணங்குங்கள்! இறைவன் ஒருவனே....!!
சொல்வதெல்லாம் உண்மை யாரெல்லாம் இந்த சோ பார்த்து இருக்கீங்க 😆
@abibalu22843 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@bi78153 жыл бұрын
Na pathurukan🤣🤣🤣🤣🤣
@user-rh4yw8gb9t3 жыл бұрын
நான் பார்த்திருக்கிறேன் சகோதரி
@asubramaninirosha79173 жыл бұрын
Naa pathurukuren antha uncle kolangal Director Thirumurugan mathiri ae irrupan😂😂😂
@muthupandiyarajans57863 жыл бұрын
நான்
@Alliswell-px6ph3 жыл бұрын
அந்த அம்மா மைன்ட் வாய்ஸ் : தெரியாம செல்வது எல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு போய்விட்டேனே... இல்லன இன்னும் ஒரு வருடத்தில் நானும் ஒரு தனி தீவு வாங்கி இருப்பேன் ...
@anithas78263 жыл бұрын
😂😂😂
@kirthikas43403 жыл бұрын
😆🤣😆🤣😆
@vidhyaavisuals3 жыл бұрын
I can't stop laughing 😂, semma bgm
@balasupparamani1993Ай бұрын
இப்போ உணர்வு எங்க போச்சு எல்லாத்தையும் உணர்வு கொண்டு வந்த மாதிரி இந்தக் காட்சிக்கு உணர்வு எங்க போச்சு மூணாவது கல்யாணம் பண்ண உடனே உணர்வு நிறைய வந்துட்டு உணர்ச்சி உள்ள சாமி
@sankarsclassroomelangovan99563 жыл бұрын
ஆதிபராசக்தியா இருந்தாலும் வேல்ராஜ் யிடம் இருந்து தப்ப முடியாது 😂😂😜
@rajasekarn22313 жыл бұрын
😁😁😁
@gokulpriyan53193 жыл бұрын
😂😂😂😂
@georgealexander53373 жыл бұрын
Awesome
@aaaa-bu7wo3 жыл бұрын
Sema
@pranav60353 жыл бұрын
😀
@vaayadiponnu49563 жыл бұрын
அன்னபூரணி: கடைசியில மண்டையில இருந்த கொண்டையை மறந்துட்டேனே🤣🤣🤣🤣
@bhagavathar36913 жыл бұрын
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை..ஏமாற்றும் நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்...எனக்கே இன்று தான் தெரிந்தது.பாலிமர் நீ பவர் ஸ்டார்
@Seeman_manavargal3 жыл бұрын
இது திமுகவை விட மோசமா... இருக்கே ....
@adithiyhar35883 жыл бұрын
நியாயமும் தைரியம் ஒருத்தன் பின்னாடி இருந்துச்சுன்னா கடவுளே துணை நிற்பார் மனிதர்கள் கடவுளாக வேண்டிய அவசியமே இல்லை
@DailyTrendin3 жыл бұрын
நல்ல வேளை ஆரம்பமே end card போட்டாச்சு.. இல்லை பல பேர் பாக்கெட் காலி ஆகிருக்கும்..
@joshuajohn35193 жыл бұрын
போங்க பாஸ் நாங்க வேற ஏரியாவை பாத்து வச்சிட்டு தான் பிஸினஸயே ஆரம்பிப்போம்.😄😄😄😄
@mrrameshviews37453 жыл бұрын
அண்ணன் வேல்ராஜ் இடம் இருந்து யாரும் தப்பிக்க முடியாது😀😀😀
@kavithaappu56243 жыл бұрын
சொல்வதெல்லாம் பொய் கண்ணுல வைக்காத மை பாலிமர் தலைப்பு வேற லெவல் 😁😆
@srisakthi13733 жыл бұрын
😄😄😄
@jagadeeswaris88483 жыл бұрын
🤭🤭🤭🤭🤭
@shanthi18513 жыл бұрын
😂😂😂🤣🤣
@kumarkumar-qk7pk3 жыл бұрын
Dai fake id kommala okka mollamari Paradesi pannadai
@kumarkumar-qk7pk3 жыл бұрын
Dai fake id kotthala okka mollamari Paradesi pannadai
@karthikt59113 жыл бұрын
பின்னணி இசை செமடா பாலி 🤣😍🥰
@Prakashkidskidsprakash3 жыл бұрын
அப்படியே இந்த சிடி ஜெபம்
@sakthivinayagar21603 жыл бұрын
எங்கள் ஆருயிர் அண்ணன், அஞ்சா நெஞ்சன் வேல்ராஜ் அண்ணனிடம் இருந்து யாரும் தப்ப முடியாது,,,
@r.vareshwarsiddharth.49853 жыл бұрын
😂😂😂
@muraliramanujan30763 жыл бұрын
Every one must know more importantans everybody's there need full action against the criminals
@ns_boyang3 жыл бұрын
இவளை பார்த்தாலே சிரிப்பு தான் வருது.நான் இவளது செய்தியை தான் இரண்டு நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.
@sadheesj34883 жыл бұрын
லட்சுமி இராமகிருஷ்ணன்: உங்களுக்கு வெட்கமா இல்லை என்று 😆😆😆😆
@ns_boyang3 жыл бұрын
@@sadheesj3488 தொடர்ந்து கதறிக்கொண்டு இருக்கும் உனக்கே வெட்கமில்லாத போது அவளுக்கு இருக்குமா என்ன?😂🤣
@sadheesj34883 жыл бұрын
@@ns_boyang 😂😂😂
@js72383 жыл бұрын
😃😃 🤦♂️🤦🏼♀️🤦🏼♀️🤦♂️🤦♂️ அது எப்படி சார் நினைத்து கொண்டு இருந்திர்கள்😀😃
@magathipriya96473 жыл бұрын
😂🤣
@maruthasalam52633 жыл бұрын
இந்த மியூசிக் பாலிமர் தவிர வேறு யாராலும் செய்திக்கு அமைக்க முடியாது
@dr.m.rahamathunisha47743 жыл бұрын
Yes....
@natarajanthirunavukarasu61933 жыл бұрын
அது வயிற்று பிழைப்பு அல்ல கொல்லையடிப்பு
@neelamegam90403 жыл бұрын
கோயில்தெய்வங்களைத் தவிர வேறு ய மனிதர்களை தெய்வமாக வணங்க வேண்டிய அவசியமில்லை...மனிதர்கள் உயிருள்ளபோது குருவாக இருக்கலாம் ...தெய்வமாக முடியாது...உயிருடன் இருக்கும்போது
@neelamegam90403 жыл бұрын
@@wz_sw நான் சொன்னது இந்துக்களுக்கு....உங்களுக்கு உங்கள் நம்பிக்கை உயர்வுனா எங்களுக்கு எங்கள் நம்பிக்கை உயர்வு...
@ansarali-ck6vf3 жыл бұрын
@@wz_sw சகோதரா , நம் வழிபாட்டை நாம் மதிக்கிறோம் . அவர்கள் கோயில் வழிபாட்டை அவர்கள் மதிக்கிறார்கள் அதில் நாம் குறுக்கிடுவது அழகல்ல நம் வழிபாட்டில் பிறர் குறுக்கிட்டாலும் தவறுதான் அவர்கள் வழிபாட்டில் பிறர் குறுக்கிட்டாலும் தவறுதான்
@claypottreasures46043 жыл бұрын
Dubaakoor Ammanin thiviya tharisanamum body vibrationumum arumai with music😆😆😆😆😆.1.48 minsla notice adichathu vera level..... Avathaaramaga vanthuvital podadanum PA...... Avoothaaramnu potrukenga, 😆😆😆😆
@Tamiltopz3 жыл бұрын
டேய் சிரிப்பு வருதுடா இந்த காலத்துல இப்படியும் நம்புவீங்களா 😛😁😁😀😀
@rashithafathima753 жыл бұрын
கொஞ்சம் வெள்ளையா இருந்தா போதும் சொல்லுறத எல்லாம் வென்ன மாறி நம்பிடுவாங்க verla level poya😂😂 0:52
@Isaipriyan-m4v3 жыл бұрын
நம்ம காம வெறியன் pj கறுப்பாதான் இருக்காரு அவரு பின்னாலயும் ஒரு கூட்டம் 😁😆😅🤣🥰😇😊😉🙃🙂
@BusinessPannalam3 жыл бұрын
ஹாஹா கொரான பிரச்னை ஒரு பக்கம் என்றால் ....இவர்கள் design வேறு ஒரு வகை !! ஆனா இந்த பொது ஜனம் இருக்கே ....(வடிவேலு mind voice ) முடியல ....ஹாஹா!!
@rvai.j60803 жыл бұрын
இந்தமாதிரி ஆள்காள்தான் தெய்வத்துக்கு மரியாதை இல்லை இப்போது தெய்வம் அன்றேகொல்லும்
@boopathirajag53433 жыл бұрын
2019 ல் கைலாசா நாடு 2021 ல் சிவசங்கர் பாபா இன்று அன்னப்பூரணி
@softwareking78433 жыл бұрын
இதைவிடப் பெரிய கொடுமை கடவுளின் பெயரால் ஒரு குடும்பமே மேல்மருவத்தூரில் பிழைப்பு நடத்துகிறது..
@vishnucruz98313 жыл бұрын
Kudumbam ila bro parambaraiye
@vanusozhan70563 жыл бұрын
Correct tu
@prabakaranpraba53913 жыл бұрын
True bro
@sps00013 жыл бұрын
நான் கூட பூப்புனித நீராட்டு விழாவோனு நினைச்சேன்.. 🙄🙄😂😂😂😂
@pawankalyan35623 жыл бұрын
😂😅
@nantha19963 жыл бұрын
😂🤣👏🏼👏🏼
@srivaaricomputersk.p.nagar203 жыл бұрын
இனி நீ வயசுக்கு வந்த என்ன வாரடி என்ன
@beast-bz2fi3 жыл бұрын
அந்தச் நாற்காலியை பார்க்கும் போது எனக்கும் அப்படித்தான் தோன்றியது.
@manikandanmanikandan69823 жыл бұрын
😅🤣😅
@moneyisalwaysultimate93773 жыл бұрын
என்னடா இன்னும் பாலிமர்ல இந்த செய்தி வரவில்லை என்று நினைத்தேன்.... லேட்டாக வந்து வச்சு செஞ்ச... பாலி...
@vishvakeerthi.pvishvakeert8083 жыл бұрын
கடவுள் இருக்கு என்பவனை நம்பலாம், கடவுள் இல்லை என்பவரையும் நம்பலாம், ஆனால் நான்தான் கடவுள் என்பவரை நம்புவது முட்டாள்தனம்.
@thilakbharathi93293 жыл бұрын
Episode no pls
@dammikasilva36173 жыл бұрын
இருங்கட ஓரம போய் சிரித்து விட்டு வரேன் முடியல
@sheebasimson3 жыл бұрын
😂😂😂😂
@shafisuparshafik33723 жыл бұрын
😂😂😂
@villageboyKK3 жыл бұрын
🤭😂🤣😊😆
@kingstar2963 жыл бұрын
😂😂😂
@saisubhasaisubha92833 жыл бұрын
🤣🤣🤣
@Sathishkumar-tr7hh3 жыл бұрын
நா கடவுளை நம்புறவன் ஆனா இது போல மூட நம்பிக்கையை கடுமையாக எதிர்க்கிறேன்
@TodaythMarch3 жыл бұрын
அன்புள்ள சொந்தங்களே, வானங்கள், பூமி, அவற்றின் இடையே உள்ள அனைத்தையும், உங்களையும், எங்களையும், நம் முன்னோர்களையும் எவன் படைத்து பரிபாலிக்கின்றானோ அந்த உண்மையான ஒரே இறைவனை தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. அவனுக்கு இணை வைக்காதீர்கள். அந்த ஒரே இறைவன் நித்திய ஜீவன் (முதலும் முடிவும் இல்லாதவன். பிறப்பு அல்லது இறப்பு இல்லாதவன். என்றென்றும் உயிரோடு இருப்பவன் . படைப்பினங்களிடமிருந்து எந்தவொரு தேவையுமற்றவன். படைப்பினங்கள் எவ்வளவு முயன்றாலும் அவனுக்கு நன்மையோ, தீமையோ சிறிதும் செய்ய முடியாது. ஒருவன் படைக்கபட்டவனாக அல்லது பிறக்ககூடியவனாக, இறக்ககூடியவனாக இருந்தால் அவன் ஒரு போதும் இறைவனாக இருக்க முடியாது). அந்த ஒரே இறைவன் எவரையும் மகனாக பெறவுமில்லை (வானங்கள், பூமியில் உள்ள அனைத்திற்கும் உரிமையாளன் அவனே. அவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் நேர்வழியில் நடத்தியிருப்பான். மகனை பெற்று அனுப்ப வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை. ஏன் மகனை பெற்று அனுப்ப வேண்டும்? அவர் ஏன் பிற மனிதர்களால் துன்பத்தையும், ஆபத்தையும் அனுபவிக்க வேண்டும்? அதற்கு எந்த அவசியமும் இல்லை. ஒருவரை மகனாக ஏற்படுத்திக்கொள்வது கருணைமிக்க ஏக இறைவனுக்கு ஏற்றது அல்ல); அவன் யாராலும் பெறப்படவுமில்லை (அவதாரங்கள் எடுப்பதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. அவன் தான் நாடிய எதையும் செய்யக் கூடிய மாபெரும் வல்லமை மிக்கவன். அவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் நேர்வழியில் நடத்தியிருப்பான். ) அவனுக்கு நிகராக எவரும் இல்லை. அவனை போன்று வேறு எதுவும், வேறு எவரும் இல்லை. (நாம் வணங்கினால், நேரடியாக அவனை மட்டும் தான் வணங்க வேண்டும், நாம் அவனை காண முடியாத போதிலும்). இவ்வுலகில் நீங்கள் அவனை பார்க்க முடியாது. ஆனால் அவனோ அகிலங்கள் அனைத்தையும் பார்க்கின்றான். உங்கள் உள்ளங்களில் உள்ள ரகசியங்களையும், உங்கள் மனம் உங்களிடம் என்ன பேசுகின்றது என்பதையும் அவன் அறிவான். மறுமையில் சுவனம் செல்பவர்களே ஏக இறைவனை காணும் மகத்தான பேற்றினை பெறுவார்கள். அந்த ஏக இறைவனே உங்களை படைத்து அனைத்து வாழ்க்கை தேவைகளையும் வழங்கினான். உங்களில் யார் செயல்களில் நல்லவர்கள் என்று சோதிப்பதற்காக, மரணத்தையும் வாழ்வையும் படைத்தான். அவனே மனிதர்கள் அனைவரையும் இறுதி தீர்ப்பு நாளில் ஒன்று சேர்ப்பான், நம் செயல்களுக்குரிய கூலி வழங்குவதற்காக. நீங்கள் அவனை மட்டுமே வணங்கி அவனுக்கே அடிபணியுங்கள். அவனுக்கு யாரையும், எதையும் இணையாக கருதி வணங்காதீர்கள். படைத்த ஒரே இறைவனுக்கு இணை கற்பிப்பது மாபெரும் அநீதியாகும். யார் படைத்த ஒரே இறைவனுக்கு இணை வைத்த நிலையில் இறந்து விடுகிறார்களோ அவர்களின் நற்செயல்கள் யாவும் வீணாகி விடும். மனிதர்கள் அனைவரும் முதல் மனிதரும், இறைதூதருமாகிய ஆதம் (PBUH) அவர்களின் வழித்தோன்றல்களே. அந்த ஏக இறைவனே உங்களை பூமியில் பல்கிப் பரவ செய்தான். இறுதி தூதருக்கு குர்ஆன் வேதம் அருளப்பட்டது. வழிகள் பல இருக்கும்போது உங்களுக்கு நேர்வழி காட்ட வேதங்களையும், மனிதர்களிருந்தே உங்களுக்கு தூதர்களையும், நீதியின் அடிப்படையில், அனுப்பினான். இறைத்தூதர்கள் அனுப்பபடாத எந்த சமூகமும் பூமியில் இல்லை. அந்தந்த சமூகத்தின் மொழி பேசக்கூடியவர்களாகவே இறைத்தூதர்கள் ஏகத்துவ தூதுசெய்தியோடு அனுப்பப்பட்டார்கள். பிறகு வந்த மக்கள் சில தூதர்களையும் மத குருமார்களையும் தங்கள் கடவுளராக ஏற்படுத்தி கொண்டதால் வழி தவறினார்கள். (பிறந்த மார்க்கம் தான் சரி என்றால் நாத்திக குடும்பங்களில் பிறப்பதால் இறைவன் இல்லை என்று ஆகி விடாது.) இஸ்லாம் மார்க்கம் மட்டுமே நம் அனைவரையும் படைத்த அந்த ஒரே இறைவனை, அவனது ஈடு இணையற்ற உயரிய கண்ணிய மிக்க தன்மைகளுடன் ஏற்று, அவனை மட்டுமே வணங்கி வழிபட அழைக்கும் நேர்வழியாகும். ஏக இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டுமேயாகும்..... (இறுதி தூதரின் இறுதி பேருரையிலிருந்து..: "மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்...")
@xavierjeganathan91623 жыл бұрын
தனக்கு முன்பு நடக்கும் இந்த கூத்தைப் பார்த்து கூட சிரிக்காமல் இருக்க ரொம்ப தில் வேண்டும். நமக்குத் தான் சிரிப்பை அடக்கிக் கொள்ள முடியவில்லை.
@krishhappa80753 жыл бұрын
Itha vida kevalama christian jebathula nadakum paaru nga🤣🤣🤣
உருட்டுலேய் இந்த உருட்டு மிக சிறந்த உருட்டு 😂😂இந்த உருட்டை கண்டுபிடித்த வேல்ராஜ் க்கு மிக்க நன்றி
@parameswaranparameswaran80753 жыл бұрын
SEMA KATAI ANNAPOORANI SUPERO SUPER WE CAN CALL HER SILK AMMAN.
@CallMeMaster-n8s3 жыл бұрын
👏
@pitchiahp28533 жыл бұрын
Message super punch. 😀😀😀
@sadheesj34883 жыл бұрын
சுருக்கமாக சொன்னால் இதுதான்டா மதங்கள். இப்படித்தான் ஒவ்வொரு மதமும் உருவாக்கப்பட்டது.
@Guru-z5f3 жыл бұрын
இதுக்கு தான் அன்றே சொன்னார் பெரியார் மதம் மனிதனை மிருகம் ஆக்கும்.
@januaryfebruary51943 жыл бұрын
சூப்பர்
@MR7777Cbe3 жыл бұрын
கி மு- கி பி 😂😂😂😂😂😂😂
@kalaismart95163 жыл бұрын
@@Guru-z5f ஆனா பெரியார் பத்தி பேசினா நீங்களும் மிருகமா ஆகுறீங்க, அவன் கல் சிலை உடைச்சா நீங்க ஏன் கொதிக்கறீங்க, அதுக்கு பதில் சொல்லாம சமாளிக்க போற அதான😂😁
@TodaythMarch3 жыл бұрын
முதலில் மதம் என்றால் என்ன என்று புரிந்து கொள்ள வேண்டும். மதம் என்பது இறைவன் பற்றிய கொள்கையை, அவனது கட்டளைகளை சொல்வது. எல்லா மதமும் ஒரே கொள்கையை சொல்லவில்லை. சில மதங்கள் பல கடவுள்கள் என்கிறது. சில மதங்கள் உருவ, சிலை வழிபாடு சரி என்கிறது. சில மதங்கள் இறைவன் பூமியில் வந்து பிறந்தார் என்கிறது. சில மதங்கள் பூமிக்கு இறைவன் தன் மகனை அனுப்பினார் என்கிறது. சில மதங்கள் ஏக இறைவன் தூதர்களை அனுப்பினான் என்கிறது. சில மதங்கள் இறைவனை மூன்றாக பிரித்து சொல்கிறது. அதில் உண்மை ஒன்று தான் இருக்க முடியம். சத்தியம் ஒன்று தான் இருக்க முடியும். நாத்திகம் என்பது இறைவன் இல்லை என்று சொல்கிறது. பிறந்த மதம் தான் சரி என்றால் நாத்திக குடும்பங்களில் பிறப்பதால் இறைவன் இல்லை என்று ஆகி விடாது. ஒருவன் படைக்க பட்டவனாக (அல்லது) பிறக்க கூடியவனாக (அல்லது) இறக்க கூடியவனாக இருந்தால் அவன் ஒரு போதும் இறைவனாக இருக்க முடியாது. மனிதன் தன்னை படைத்த ஏக இறைவனை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அவனுடைய கட்டளைகளை ஏற்று நடக்க முடியும். ஏக இறைவனிடமிருந்து வந்த நேர்வழி எது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மனிதர்களை, இறந்தவர்களை, குணங்களை (அன்பு போன்றவை), செய்யும் தொழிலை, தொழில் செய்யும் இடங்களை, உயிரற்ற பொருட்களை, இயற்கையை, நிலப்பரப்புகளை (அவற்றை உருவகப்படுத்தி) கடவுளாக அல்லது தெய்வமாக (அதாவது வணக்க வழிபாட்டுக்கு உரியதாக) கருதும் மனப்பாங்கு நம் நாட்டில் அதிகமாக காணப்படுகிறது. இந்த எண்ணம் அல்லது நம்பிக்கை ஏக இறைவனுக்கு இணை வைக்கும் செயலாகும். முஸ்லீம்கள் ஏக இறைவனையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும், இறுதி தீர்ப்பு நாளையும், மறுமை வாழ்க்கையும், ஏக இறைவன் விதித்த விதியையும் (நன்மை,தீமை) நம்புகின்றனர். ஏக இறைவன் ஒரு போதும் தனக்கு இணை வைப்பதை ஏற்று கொள்ள மாட்டான். மறுமையில், இதை (இணை வைத்தல்) தவிர உள்ள பாவங்களை அவன் நாடியவர்களுக்கு மன்னிப்பான். தான் நாடியவர்களை தண்டிப்பான். யார் இணை வைத்த நிலையில் மரணிக்கிறாரோ அவருக்கு சுவர்க்கம் தடை செய்யப்பட்டு விடும், அவர்கள் இவ்வுலகில் எவ்வளவு நற்காரியங்கள் செய்தாலும் சரியே. இஸ்லாம் மார்க்கம் மட்டுமே நம் அனைவரையும் படைத்த அந்த ஒரே இறைவனை, அவனது ஈடு இணையற்ற உயரிய கண்ணிய மிக்க தன்மைகளுடன் ஏற்று, அவனை மட்டுமே வணங்கி வழிபட அழைக்கும் நேர்வழியாகும். ஏக இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டுமேயாகும்
@saranyaravichandran8003 жыл бұрын
கொஞ்சம் வெள்ளையா இருந்தா போதும் 🤣🤣🤣😅😅😅
@Sri.49433 жыл бұрын
❣️
@GM-fb6qv3 жыл бұрын
யோவ். பாலிமர் உனக்கு ஒரு லைக்😁😁😁😁😁👍🏿👍🏿👍🏿
@ram_agathokakological20773 жыл бұрын
Yaradu solvathellam unmai inda video link kadacha upload panunga pa ..
@vaayadiponnu49563 жыл бұрын
அன்னபூரணி:நமது ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே 😓😓😓😓 இன்னும் பயிற்சி வேண்டுமோ😂😂😂😂😂
@srisakthi13733 жыл бұрын
😄😄😄😄
@VIJAY126743 жыл бұрын
😂
@vaayadiponnu49563 жыл бұрын
🤣🤣🤣🤣
@lakshmithangavel75343 жыл бұрын
@@vaayadiponnu4956 you😀😀😀😀😀😀
@vaayadiponnu49563 жыл бұрын
@@lakshmithangavel7534 you???
@manivannan15343 жыл бұрын
உங்களுக்கான ஒரு சிறிய குறும்படம் 😂😂🤣🥰🥰
@sadheesj34883 жыл бұрын
லட்சுமி இராமகிருஷ்ணன்: வெட்கமா இல்லை 😆😆😆
@iyyappaniyyappan23653 жыл бұрын
என்னடா இன்னும் பாலிமர் நியூஸ் வரலையேனு காத்துகிட்டு இருந்தேன்.... 😂😂😂
@Aljusar3 жыл бұрын
இந்த வீடியோ-க்கு கொடுத்த மியூசிக் தான் ஹைலைட்ட்...😂🤣😂🤣😂
@dsg19oct3 жыл бұрын
1:31 பின்னனி இசை கலக்கல்... யாரு இசை அமைத்தது பாலி?
@elumalaimunisamy32953 жыл бұрын
மானம் சில பத்தாண்டுகளாகவே குற்றுயிரும் குலை உயிருமாக கிடக்கிறது.
@miruthulanagarajan51273 жыл бұрын
இது போல ஆட்களால் தான் நம் நம்பிக்கை மூட நம்பிக்கை ஆகிவிட்டது
@texas22083 жыл бұрын
ஆமாம் இதனால்தான் மற்ற மதத்தில் மக்களின் என்னம் செல்கிறது குறிப்பாக Christian
@TodaythMarch3 жыл бұрын
@@texas2208 அன்புள்ள சொந்தங்களே, வானங்கள், பூமி, அவற்றின் இடையே உள்ள அனைத்தையும், உங்களையும், எங்களையும், நம் முன்னோர்களையும் எவன் படைத்து பரிபாலிக்கின்றானோ அந்த உண்மையான ஒரே இறைவனை தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. அவனுக்கு இணை வைக்காதீர்கள். அந்த ஒரே இறைவன் நித்திய ஜீவன் (முதலும் முடிவும் இல்லாதவன். பிறப்பு அல்லது இறப்பு இல்லாதவன். என்றென்றும் உயிரோடு இருப்பவன் . படைப்பினங்களிடமிருந்து எந்தவொரு தேவையுமற்றவன். படைப்பினங்கள் எவ்வளவு முயன்றாலும் அவனுக்கு நன்மையோ, தீமையோ சிறிதும் செய்ய முடியாது. ஒருவன் படைக்கபட்டவனாக அல்லது பிறக்ககூடியவனாக, இறக்ககூடியவனாக இருந்தால் அவன் ஒரு போதும் இறைவனாக இருக்க முடியாது). அந்த ஒரே இறைவன் எவரையும் மகனாக பெறவுமில்லை (வானங்கள், பூமியில் உள்ள அனைத்திற்கும் உரிமையாளன் அவனே. அவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் நேர்வழியில் நடத்தியிருப்பான். மகனை பெற்று அனுப்ப வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை. ஏன் மகனை பெற்று அனுப்ப வேண்டும்? அவர் ஏன் பிற மனிதர்களால் துன்பத்தையும், ஆபத்தையும் அனுபவிக்க வேண்டும்? அதற்கு எந்த அவசியமும் இல்லை. ஒருவரை மகனாக ஏற்படுத்திக்கொள்வது கருணைமிக்க ஏக இறைவனுக்கு ஏற்றது அல்ல); அவன் யாராலும் பெறப்படவுமில்லை (அவதாரங்கள் எடுப்பதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. அவன் தான் நாடிய எதையும் செய்யக் கூடிய மாபெரும் வல்லமை மிக்கவன். அவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் நேர்வழியில் நடத்தியிருப்பான். ) அவனுக்கு நிகராக எவரும் இல்லை. அவனை போன்று வேறு எதுவும், வேறு எவரும் இல்லை. (நாம் வணங்கினால், நேரடியாக அவனை மட்டும் தான் வணங்க வேண்டும், நாம் அவனை காண முடியாத போதிலும்). இவ்வுலகில் நீங்கள் அவனை பார்க்க முடியாது. ஆனால் அவனோ அகிலங்கள் அனைத்தையும் பார்க்கின்றான். உங்கள் உள்ளங்களில் உள்ள ரகசியங்களையும், உங்கள் மனம் உங்களிடம் என்ன பேசுகின்றது என்பதையும் அவன் அறிவான். மறுமையில் சுவனம் செல்பவர்களே ஏக இறைவனை காணும் மகத்தான பேற்றினை பெறுவார்கள். அந்த ஏக இறைவனே உங்களை படைத்து அனைத்து வாழ்க்கை தேவைகளையும் வழங்கினான். உங்களில் யார் செயல்களில் நல்லவர்கள் என்று சோதிப்பதற்காக, மரணத்தையும் வாழ்வையும் படைத்தான். அவனே மனிதர்கள் அனைவரையும் இறுதி தீர்ப்பு நாளில் ஒன்று சேர்ப்பான், நம் செயல்களுக்குரிய கூலி வழங்குவதற்காக. நீங்கள் அவனை மட்டுமே வணங்கி அவனுக்கே அடிபணியுங்கள். அவனுக்கு யாரையும், எதையும் இணையாக கருதி வணங்காதீர்கள். படைத்த ஒரே இறைவனுக்கு இணை கற்பிப்பது மாபெரும் அநீதியாகும். யார் படைத்த ஒரே இறைவனுக்கு இணை வைத்த நிலையில் இறந்து விடுகிறார்களோ அவர்களின் நற்செயல்கள் யாவும் வீணாகி விடும். மனிதர்கள் அனைவரும் முதல் மனிதரும், இறைதூதருமாகிய ஆதம் (PBUH) அவர்களின் வழித்தோன்றல்களே. அந்த ஏக இறைவனே உங்களை பூமியில் பல்கிப் பரவ செய்தான். இறுதி தூதருக்கு குர்ஆன் வேதம் அருளப்பட்டது. வழிகள் பல இருக்கும்போது உங்களுக்கு நேர்வழி காட்ட வேதங்களையும், மனிதர்களிருந்தே உங்களுக்கு தூதர்களையும், நீதியின் அடிப்படையில், அனுப்பினான். இறைத்தூதர்கள் அனுப்பபடாத எந்த சமூகமும் பூமியில் இல்லை. அந்தந்த சமூகத்தின் மொழி பேசக்கூடியவர்களாகவே இறைத்தூதர்கள் ஏகத்துவ தூதுசெய்தியோடு அனுப்பப்பட்டார்கள். பிறகு வந்த மக்கள் சில தூதர்களையும் மத குருமார்களையும் தங்கள் கடவுளராக ஏற்படுத்தி கொண்டதால் வழி தவறினார்கள். (பிறந்த மார்க்கம் தான் சரி என்றால் நாத்திக குடும்பங்களில் பிறப்பதால் இறைவன் இல்லை என்று ஆகி விடாது.) இஸ்லாம் மார்க்கம் மட்டுமே நம் அனைவரையும் படைத்த அந்த ஒரே இறைவனை, அவனது ஈடு இணையற்ற உயரிய கண்ணிய மிக்க தன்மைகளுடன் ஏற்று, அவனை மட்டுமே வணங்கி வழிபட அழைக்கும் நேர்வழியாகும். ஏக இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டுமேயாகும். (இறுதி தூதரின் இறுதி பேருரையிலிருந்து..: "மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்...") vv
@@Jayasree_lifestyle மதம் தவறு செய்யவில்லை மனிதன் தான் தவறு செய்கிறான். இதில் உயர்ந்த மதமில்லை, தாழ்ந்த மதமும் இல்லை. நீங்க சொன்ன கருத்து மதத்திற்கு எதிராக சொல்றீங்க . உண்மையில் மனிதனுக்கு எதிராகவே சொல்லவேண்டும். ஏமாற்றுபவர் எல்லா மதத்திலும் உண்டு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்
@TodaythMarch3 жыл бұрын
@@NATPUSIRAI முதலில் மதம் என்றால் என்ன என்று புரிந்து கொள்ள வேண்டும். மதம் என்பது இறைவன் பற்றிய கொள்கையை, அவனது கட்டளைகளை சொல்வது. எல்லா மதமும் ஒரே கொள்கையை சொல்லவில்லை. சில மதங்கள் பல கடவுள்கள் என்கிறது. சில மதங்கள் உருவ, சிலை வழிபாடு சரி என்கிறது. சில மதங்கள் இறைவன் பூமியில் வந்து பிறந்தார் என்கிறது. சில மதங்கள் பூமிக்கு இறைவன் தன் மகனை அனுப்பினார் என்கிறது. சில மதங்கள் ஏக இறைவன் தூதர்களை அனுப்பினான் என்கிறது. சில மதங்கள் இறைவனை மூன்றாக பிரித்து சொல்கிறது. அதில் உண்மை ஒன்று தான் இருக்க முடியம். சத்தியம் ஒன்று தான் இருக்க முடியும். நாத்திகம் என்பது இறைவன் இல்லை என்று சொல்கிறது. பிறந்த மதம் தான் சரி என்றால் நாத்திக குடும்பங்களில் பிறப்பதால் இறைவன் இல்லை என்று ஆகி விடாது. ஒருவன் படைக்க பட்டவனாக (அல்லது) பிறக்க கூடியவனாக (அல்லது) இறக்க கூடியவனாக இருந்தால் அவன் ஒரு போதும் இறைவனாக இருக்க முடியாது. மனிதன் தன்னை படைத்த ஏக இறைவனை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அவனுடைய கட்டளைகளை ஏற்று நடக்க முடியும். ஏக இறைவனிடமிருந்து வந்த நேர்வழி எது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மனிதர்களை, இறந்தவர்களை, குணங்களை (அன்பு போன்றவை), செய்யும் தொழிலை, தொழில் செய்யும் இடங்களை, உயிரற்ற பொருட்களை, இயற்கையை, நிலப்பரப்புகளை (அவற்றை உருவகப்படுத்தி) கடவுளாக அல்லது தெய்வமாக (அதாவது வணக்க வழிபாட்டுக்கு உரியதாக) கருதும் மனப்பாங்கு நம் நாட்டில் அதிகமாக காணப்படுகிறது. இந்த எண்ணம் அல்லது நம்பிக்கை ஏக இறைவனுக்கு இணை வைக்கும் செயலாகும். முஸ்லீம்கள் ஏக இறைவனையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும், இறுதி தீர்ப்பு நாளையும், மறுமை வாழ்க்கையும், ஏக இறைவன் விதித்த விதியையும் (நன்மை,தீமை) நம்புகின்றனர். ஏக இறைவன் ஒரு போதும் தனக்கு இணை வைப்பதை ஏற்று கொள்ள மாட்டான். மறுமையில், இதை (இணை வைத்தல்) தவிர உள்ள பாவங்களை அவன் நாடியவர்களுக்கு மன்னிப்பான். தான் நாடியவர்களை தண்டிப்பான். யார் இணை வைத்த நிலையில் மரணிக்கிறாரோ அவருக்கு சுவர்க்கம் தடை செய்யப்பட்டு விடும், அவர்கள் இவ்வுலகில் எவ்வளவு நற்காரியங்கள் செய்தாலும் சரியே. இஸ்லாம் மார்க்கம் மட்டுமே நம் அனைவரையும் படைத்த அந்த ஒரே இறைவனை, அவனது ஈடு இணையற்ற உயரிய கண்ணிய மிக்க தன்மைகளுடன் ஏற்று, அவனை மட்டுமே வணங்கி வழிபட அழைக்கும் நேர்வழியாகும். ஏக இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டுமேயாகும்
@NATPUSIRAI3 жыл бұрын
@@TodaythMarch உங்கள் கருத்துக்கு நான் தலை வணங்குகிறேன். இருப்பினும் நீங்கள் மறுபடியும் மதத்தை பற்றி தான் சொல்றீங்க, நான் மனுசனா பத்தி சொல்றேன். எல்லா மதமும் அன்பு பாசத்தை தான் வலியுறுத்தி சொல்லுது. எந்த மதமும் அடுத்தவனை கெடுத்து வாழு அப்படின்னு சொல்றது இல்லை. மதத்திலே நன்மை தீமை கலந்துதான் இருக்கும். மதம் என்ன வேணாலும் சொல்லட்டும். நம்ப மனுஷனை மனுஷனா மட்டுமே பார்ப்போம் அப்படித்தான் நான் சொல்ல வரேன் . எங்கு தப்பு நடந்தாலும் தப்பு தப்பு தான். மனிதனை கடவுள் ரேஞ்சுக்கு பார்க்ககூடாது. மனிதனை மனிதனா பார்த்தாலே போதும். இதைத்தான் நான் சொல்றது . இப்பவும் சொல்றேன் எந்த மதமும் பெரிதல்ல. மனிதம் ஒன்றே பெரிது. இல்லாதவருக்கு அவரின் ஒருவேளை பசியைப் போக்க முடியும் என்றால் நீயும் கடவுள் தான் அவருக்கு. எனவே மனிதம் காப்போம்
@NATPUSIRAI3 жыл бұрын
@@wz_sw நான் மறுபடியும் சொல்றேன். நான் சொல்றது மனிதத்தை , மதத்தை அல்ல . நீங்கள் மீண்டும் மீண்டும் உங்கள் மத பெருமையைப் பற்றி மட்டும்தான் சொல்றீங்க. நான் மதத்தைத் தாண்டிய மனிதத்தை சொல்லிக்கிட்டு இருக்கேன். உங்களால புரிஞ்சுக்க முடிஞ்சா புரிஞ்சுக்குங்க அப்படி இல்லையா இந்த விவாதத்தை நிறுத்திக்கலாம். நன்றி 🙏🙏
@sriram36833 жыл бұрын
மக்கள் தான் இது மாதிரி ஆள் சொல்ரதையும், அரசியல் வாதி சொல்றதையும் நம்பிராங்களே
@rv5543 жыл бұрын
இதை நம்ம வேல்ராஜ் ஆல் மட்டும் தான் இப்படி டைட்டில் வைத்து செய்தி வாசிக்க முடியும். Big fan off Velraj bro.
@Dhi_P3 жыл бұрын
யோவ் polimer BGM வேற லெவல்❤️😂😁
@rummyroute83323 жыл бұрын
அடப்பாவிங்களா...😂😂😂😂 😂😂😂இந்தப்பொம்பளையும் அம்மனாக்கி அழகு பார்க்கும் ஊரா நம்மூரு..😄😄😄😄😄
@nobita3883 жыл бұрын
பாலி நீ தலைப்புல கலாய்கிறத பாத்தா நீயும் அந்த பொம்பளசாமியார் கிட்ட பல்பு வாங்கி இருப்பபோல 😅😅😂.
@varahiamman11053 жыл бұрын
Eagerly waiting for this news Vara level
@pitchiahp28533 жыл бұрын
Polimer neenga vera level. BGM super. 😂😂😂😂😂😂😂😂
@mr.lakshu3 жыл бұрын
இவர்களை போல் பொய்யான ஒரு சிலரால் தான் உண்மையானவர்களுக்கும் கெட்ட பேர்
@k.n.tamilarasi65033 жыл бұрын
பாலி நேற்றே இந்த செய்தி நீ போடுவேனு எதிர்பார்த்தோம் பாலி உன் சேனலில் தான் பங்கம் செய்ய முடியும் இது நியூஸ்க்கு 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@idnameveikkala20783 жыл бұрын
🙄🙄🙄 இவ்ளோ சிரிப்பா
@m.revathimanju44653 жыл бұрын
டுபாக்கூர் அம்மன் dialogue Vera level 😂🤣
@manikandanthen89613 жыл бұрын
இந்த செய்தியை இன்னும் பாலி ..கண்ணுல மாட்டலையா என்று நெனச்சேன் ராசா வந்துட்ட 😂😂😂😂
@dramatime53 жыл бұрын
3:00 நோ சூடு, நோ சொரணை ... அப்போ புரியல, இப்போ புரியுது 😂😂😂
@VIKI_00073 жыл бұрын
Thank u for the video.
@Ushananthini-eb8sf3 жыл бұрын
என்னடா இன்னும் நம்ம பாலிமர் ல வல்லயேன்னு நினைச்சேன் வந்திருச்சசு.... சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி இல்லை என்றால் இது இன்னும் வெளியில் தெரிய நாளாயிருக்கும்....
@sadheesj34883 жыл бұрын
அன்னபூரணி ஆதிபராசக்தியின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள பக்தாள்ஸ் வரிசையாக வரவும்😆😆😆😆உங்களுக்கு வெட்கமா இல்லை 😆😆😆😆
அன்புள்ள சொந்தங்களே, அந்த ஒரே இறைவன் எவரையும் மகனாக பெறவில்லை. அவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் நேர்வழியில் நடத்தியிருப்பான். மகனை பெற்று அனுப்ப வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை. வானங்கள், பூமியில் உள்ள அனைத்திற்கும் உரிமையாளன் அந்த ஒரே இறைவனே. ஏன் மகனை பெற்று அனுப்ப வேண்டும்? அவர் ஏன் பிற மனிதர்களால் துன்பத்தையும், ஆபத்தையும் அனுபவிக்க வேண்டும்? அதற்கு எந்த அவசியமும் இல்லை.ஒருவரை மகனாக ஏற்படுத்திக்கொள்வது கருணைமிக்க ஏக இறைவனுக்கு ஏற்றது அல்ல அந்த ஒரே இறைவன் தான் நாடிய எதையும் செய்யக் கூடிய மாபெரும் வல்லமை மிக்கவன். அவன் தான் படைக்க நாடிய எதையும் 'ஆகுக' என்று தான் கட்டளை இடுகின்றான். உடனே அது ஆகி விடுகின்றது.அவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் நேர்வழியில் நடத்தியிருப்பான். மனிதன் என்பவன் பலகீனமானவன். ஆண் ,பெண், பிறப்பு, இறப்பு, உணவு உண்பது, தூங்குவது, ஓய்வெடுப்பது , திருமணம் செய்வது, வாரிசுகளை ஏற்படுத்தி கொள்வது, நோய்வாய் படுவது, வயோதிகம் அடைவது : இவை எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கு பொருந்தாத தன்மைகளாகும். இவை அனைத்தும் ஏக இறைவனுடைய படைப்பினங்களின் தன்மைகளாகும். (ஒருவன் படைக்கபட்டவனாக அல்லது பிறக்ககூடியவனாக அல்லது இறக்ககூடியவனாக இருந்தால் அவன் ஒரு போதும் இறைவனாக இருக்க முடியாது.) மிகவும் உயர்ந்தவன், தூய்மையானவான் அந்த ஒரே இறைவன்; இணைவைப்பாளர்கள் மற்றும் சத்தியத்தை மறுப்பவர்கள் கூறுவதை விட்டும், அவர்கள் இணை வைப்பதை விட்டும். ஏக இறைவன் யாரையும் மகனாக ஏற்படுத்திக்கொள்ளவில்லை. ஆட்சியில் அவனுடன் யாரும் பங்கு கொண்டவராகவும் இல்லை; யாரேனும் அவனுக்கு உதவியாளராய் இருக்க வேண்டும் எனும் அளவுக்கு அவன் இயலாதவனும் அல்ல. எந்த இறைவன் ஆபிரஹாம் (pbuh), நூஹ் (pbuh), மூஸா(pbuh), இயேசு(pbuh) ஆகியோருக்கு வஹீ அறிவித்தானோ, அவனே இறுதி தூதர் முஹம்மத்(pbuh) அவர்களுக்கும் வஹீ அறிவித்தான். அந்த ஒரே இறைவனை தவிர வேறு இறைவன் இல்லை. இயேசு (pbuh) அவர்கள் முதல் மனிதர் ஆதம் (pbuh) போன்று தந்தை இன்றி படைக்க பட்டவர்கள். இயேசு (pbuh) அவர்கள் கண்ணிய மிக்க தூதர்களில் ஒருவராவார். நிச்சயமாக ஏக இறைவனின் அனுமதியுடன், இயேசு(pbuh) அவர்கள் ஏராளமான அற்புதங்களை மக்களுக்கு கொண்டு வந்தார்கள். இயேசு (pbuh) அவர்களின் எதிரிகள் அவரை கொல்லவுமில்லை. சிலுவையில் ஏற்றவுமில்லை. ஏக இறைவன் நிச்சயமாக அவரை காப்பாற்றினான். இயேசு (pbuh) அவர்கள் இன்னும் உயிருடன் வானுலகில் இருக்கிறார்கள். நிச்சயமாக இறுதி நாளைக்கு முன் அவர்கள் பூமிக்கு திரும்பி வருவார்கள். இயேசுவின் (pbuh) தாயாரான மர்யம் (pbuh) அவர்கள் குர்ஆனில் பெயரிடப்பட்ட ஒரே பெண்மணியாக இஸ்லாத்தில் தனித்துவமாக பெண்களில் உயர்ந்த இடத்தைப் பெற்றவர்கள். குர்ஆன் மர்யம் (pbuh) அவர்களை எழுபது தடவைகளைக் குறிக்கிறது. உலகத்தில் உள்ள பெண்கள் அனைவரிலும் மர்யம் (pbuh) அவர்கள் மேன்மையும் சிறப்பும் வாய்ந்தவர்கள். முஸ்லிம்கள் 'Peace be upon him' என்று நபிமார்களையும் பெண்களில் மர்யம் (Peace be upon her) அவர்களை மட்டுமே குறிப்பிடுவார்கள். ஏக இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டுமேயாகும். அவனிடம் பாவ மன்னிப்பை கோரி மீளுங்கள். அவன் அளவற்ற அருளாளன்.நிகரற்ற அன்புடையவன்.
@NishaNisha-pk3zs3 жыл бұрын
இவ கிட்ட போனா அடுத்தவன் புருஷன் எப்படி கரெக்ட் பண்றது என்று சொல்லித் தரவா அருளும் தருவா🤣🤣🤣
@bharathamraju99123 жыл бұрын
Will polimer do shows on pavadais?
@Ru00163 жыл бұрын
Season and episode no sollunga
@கீர்த்தி-ய2ள3 жыл бұрын
என்ன சிம்ரன் இதுல்லாம் 😜😜😃🤣🤣🤣🤣
@shanmugam79633 жыл бұрын
இனி அன்னப்பூரணி நித்தியின் கைலாசா நாட்டிற்கு சென்று நித்தியின் சீடராக அருள் புரிவார்😂
@kumaru64063 жыл бұрын
சொல்வதெல்லாம் உண்மை னு ஒரு program ல உண்மை வரலைனா இதுவும் இன்னேரம் டிவி ல தீபாவளி பொங்களுக்கு அருள் வாக்கு சொல்லிட்டு இருந்து இருக்கும். தப்பிச்சோம் 😂
@mariselvammg553 жыл бұрын
அண்ணன் வேல்ராஜ் செய்தி வாசிப்பதே வேற லெவல் 😂😂😂
@CryptoCityTamil3 жыл бұрын
இன்னும் இதெல்லாம் நம்புவதற்கு ஆள் இருக்காங்க..😂😂😂😂
@sree64043 жыл бұрын
01:04 😂 ஒளி பிழம்பே என்னென்ன சொல்றன் பாருங்க 😂😂😂😂
@vigneshwaran47123 жыл бұрын
Polimer always Asm 👍👍👍 Background music 💥💥💥
@muralidharan54583 жыл бұрын
Meme creator to polimer : எல்லா மே நீங்களே பண்ணிட நாங்க எதுக்கு 😅😂
@chithambaramgobi75413 жыл бұрын
யப்பா பாலிமர் உனக்குன்னு ஒரு தனி பாணி வச்சிருக்க பாரு அதைப் பார்த்து பிரமிப்பா இருக்கு. வாழ்த்துக்கள். எங்க சகோதரர் வேல்ராஜ் அவர்களுக்கும், சகோதரி லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் 🙏🙏🙏
@VIJAYAV-hq8kl Жыл бұрын
அருமையான விழிப்புணர்வு
@mani30863 жыл бұрын
நானும் வெள்ளைய தான் இருக்கேன்🤔அப்போ நம்மளும் சாமியார் ஆக வேண்டியது தான்🤦
@dineshg12503 жыл бұрын
Ranjith Anna voice kuduthu iruntha super a irukkum
@mandodari40373 жыл бұрын
பாலி வேலு உனக்காக காத்திருந்தேன்😂😂😂 வந்த வேளை முடிந்தது சென்று வாருங்கள் பாலி😂😂😂😂 வேலு😀😀😀
@vijilakshmi61733 жыл бұрын
Ayya polimer news kaarare onnum ellatha news ah kooda super ah edit panni podurengale neenga vera lvl