நாங்கள் வாடகை வீட்டில்தான் இருக்கிறோம் நான்இந்த பதிவை எதிர்பார்தேன் அக்கா மிக்க நன்றி🙏🙏🙏
@padminiashokkumar17303 жыл бұрын
இனிய காலை வணக்கம் அம்மா. இந்த பதிவிற்காக வெகு நாட்களாக காத்துக் கொண்டு இருந்தேன். மிகவும் பயனுள்ள தகவல்கள் பகிர்ந்தற்கு மிக்க நன்றி அம்மா
@revathic11692 жыл бұрын
அக்கா நீங்க சொன்ன குபேர பூஜை செய்தேன். 2 மாதத்தில் கார் வாங்கிவிட்டேன். இன்னும் தொடர்ந்து செய்துவறருகிறேன். மிக்க நன்றி அக்கா
@jayaraja20073 жыл бұрын
வணக்கம் மேடம் 👃💐 நாங்கள் வாடகை வீட்டில் வசிக்கிறோம் விரைவில் சொந்த வீடு அமைய திருமுருகன் அருள் பரிபூரணமாக பெறுவோம் 👃👃👃👃👃👃💐💐💐💐💐💐
@dr.m.kamaladevi11342 жыл бұрын
Thank u madam, vel poojai 48 nal seidhan madam, correct ah 48th day house registration nadandhadhu, romba nadri madam, neenga romba nal nandraga iruka vendum madam
@sarathavenkatesh34203 жыл бұрын
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை.எங்களுக்கு கை மேல் பலன் கிடைத்து . இத்தனை வருடம் வாடகை வீட்டில் இருந்தோம்.இப்போழுது விடைப் பெற்று விட்டோம் .மன நிறைவேட இப்போது சொந்த வீட்டில் வசிக்கின்றோம் . எல்லோரும் பயன் அடைய முருகனை பிறாத்திக்கிறேன். 🙏என்னையும் என் பூஜை அறையும் மாற்றி அமைத்ததற்கு அனிதா அம்மாவிற்கு என்னுடைய நன்றிகள் 🙏🙏🙏🙏
@jayashreeadhi54753 жыл бұрын
நீங்க பூஜை அறையில் என்ன மாற்றம் செய்தீங்க சொந்த வீடு அமைய என்ன பண்ணீங்க தயவுசெய்து சொல்லுங்க 😍
@sarathavenkatesh34203 жыл бұрын
@@jayashreeadhi5475 நான் வீடு வாங்கும் வரை முருகப்பெருமானின் படம் வைத்து என்னுடைய வேண்டுதல் வைத்து நாள்தோறும் பூஜை செய்து வந்தேன்.3வது மாதத்தில் வீடு வாங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்தன . 48 நாள் குபேரன் பூஜை செய்தேன்.என் பூஜை மற்றும் அம்மா சொன்ன மாதிரி 11பூஜை பொருட்களும் நாள் தோறும் வழீபாடும் பக்தி மனம் என் வீட்டில் கமிழ்கிறது ...... 🙏
@jayashreeadhi54753 жыл бұрын
@@sarathavenkatesh3420 சூப்பர் நானும் பண்றேன் நன்றி🙏💕
@shwethakrishnaprakash54643 жыл бұрын
Thank you mam I will do this puja in 48day I believe muruga too much same believe to you amma after 48 day I will telling my results plz bless me really ur really god gift to you amma thank you
@srisha97352 жыл бұрын
Tell your result
@dhanyan31872 жыл бұрын
Ma’am I saw this video, bought a brass vel from you and did Pooja. By gods grace v bought a land. Gave this vel in Tiruchendur temple ma’am. Thank you very much. Have to build house and pay off loan ma’am, pls pray for us. Thanking you, Dhanya from Kerala.
Hi mam vdu amaiya Tuesday evening 6 vetrilai meethu Oru agal vilakku yetri vaanga nalla results.6 varusam merriage life Nan vdu illama kashta pattan.ethu pannathum ippo government vdu vanthirukku 5 week ah panran
@rajeshkumarnandhini11813 жыл бұрын
🙏
@archnaravishankar45083 жыл бұрын
Neengalum vazhkaila anaithu nalangalum vazhangalum kedaika petru needozhi vaazhanum amma 💐. Ungalukku indha naal iniya naalaga amaiyattum
@vijayalakshmik62947 ай бұрын
உண்மைதான் மேடம் நீங்கள்❤❤❤ சொல்வது
@pramilakarthika18183 жыл бұрын
வெகு நாட்கள் காத்திருக்கிறேன் அம்மா நன்றி அம்மா வணக்கம் 🙏🙏🙏
@udhyaisandy72973 жыл бұрын
காலை வணக்கம் அம்மா நீண்ட நாட்களாக காத்திருந்த பதிவு மிக்க நன்றி அம்மா
@revathisuresh61623 жыл бұрын
Neenga solrathu correct ma.useful video amma
@sindhumadhushree63813 жыл бұрын
Neenga sonna udan en kankalil kannir varufirathu amma Mika nandri
@balumaheshmahesbalu60732 жыл бұрын
நன்றி ங்க ம்மா
@kalathangam12933 жыл бұрын
வணக்கம் அம்மா தெளிவாக இருந்தது மிக்க மகிழ்ச்சி அம்மா
@jeyapandi82984 ай бұрын
வணக்கம் அம்மா நான் என் மனைவி 2 பேரும் செவ்வாய்க்கிழமை மட்டும் முருகனுக்காக விரதம் இருக்கோம். மற்றபடி நாங்கள் இருவரும் வேல் வழிபாடு ஏதும் செய்யவில்லை. 48 நாட்கள் ஏதும் சிறப்பு வழிபாடு செய்யவில்லை. இருந்தாலும் எங்கள் இருவருக்கும் நம்பிக்கை குறையவில்லை. நாங்களும் கண்டிப்பாக சொந்த வீடு முருகன் அருளால் வாங்குவோம் அம்மா. ஓம் ஸ்ரீ சரவணபவாய நம . ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம். நன்றி அம்மா.
@nithyasathish58293 жыл бұрын
நன்றி அம்மா எதிர்பார்த்த பதவி மிக்க நன்றி அம்மா 🙏🙏
@tnpothumaipengal71543 жыл бұрын
Useful vedio anitha amma.nan unga vedio va parthu neraiya visayam kaththukitan thank you so much amma.and 48 days Pooja mattom two times Start panni 9 days and 15 days laye thadai Pattu pochi kashtama eruku amma
@villagetinymiki1566 ай бұрын
Nalla thagaval ❤❤
@muthuharish5833 жыл бұрын
நல்லதே நடக்கும் நன்றி அம்மா
@n.shreevaishnavi84423 жыл бұрын
Most expected ma .. pls karupaswami pooja patri solunga
@subashb11393 жыл бұрын
Amma thank u amma. Indha video ku wait panitu irundha.
@lotuschannel53493 жыл бұрын
I’m also rental house I too start this Pooja non veg sapta lama 48 days la
@16kmssd313 жыл бұрын
Romba thanks ma entha pathivai ethir partha
@divyacreations79173 жыл бұрын
Super mam. Very usefull. First time navarathiri poojai enga veetla super ha neenga sonna maathiri pannunom romba sandhosam. This vedio vum romba usefull mam. Enna name divya marantharatheenga
Nangalum seekirama sontha veedu vaanga engaluku. Bless pannungal amma plssss........
@jayaraja20073 жыл бұрын
நன்றி 👃🙂💐 வாழ்க வளமுடன்
@balass8763 жыл бұрын
அம்மா மிக்க நன்றி அருமையான பதிவு ❤️❤️❤️❤️
@dhanasrisair99083 жыл бұрын
Amma nenga ellerum nalla irukka ninaikkiringa atha nalla manasukku kadavul ungalai unga kutumpathai nalla vaipparu🙏🙏🙏🙏🙏
@ezhilkumariraja61163 жыл бұрын
Gd mrg Amma...nice information Amma...tq lot amma for your information amma....
@manothanamt59693 жыл бұрын
மிக்க நன்றி அம்மா நல்ல பநிவு தந்துள்ளார்கள்🙏🙏🙏
@kayathirimurugan35863 жыл бұрын
Good morning amma❤🎊 Thank you amma 🙏🙏🙏.
@kanagalakshmig52373 жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@MaayaiphrhqnjbfqufuirwsjeukiDe3 жыл бұрын
ellame super mam .viha on line case on deliver panna very supera erukkum mam pls
@hariaji54003 жыл бұрын
Hai ma looking beautiful amma😍😍one doubt nov 2 eveng kuber pooja start panitu 48 days ku brama muhurtham la panalama ma
@janakis77653 жыл бұрын
மேடம் ரொம்ப நன்றி
@sanjaynagarajan32313 жыл бұрын
நன்றி அம்மா
@padminitamilsudar493011 ай бұрын
அம்மா எப்பொழுது செய்ய வேண்டும். நன்றி அம்மா(வேல் பூஜை நேரம்)
@thiminitubers50263 жыл бұрын
Vazhga valamudan 💐 Migavum payanulla padhivu. 👍👌
@seethalakshmirenganathan13603 жыл бұрын
Thank you amma most wanted video
@Divya-sf4ql3 жыл бұрын
Amma kulandhai illathatharku ethavathu poojai iruka solunga.naga shashti viratham irukom.irunthalum vera ethavathu eliya parikaram irukanu soluga plz amma
@நல்லதேநடக்கும்-ர8ற3 жыл бұрын
Thank you Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏
@lakshmii62523 жыл бұрын
❤️❤️ Thanks you so much amma ❤️❤️
@truecreater87713 жыл бұрын
Sairam.valka valamudan
@nirmalasenthil90523 жыл бұрын
Good morning ma'am In Aadi month, I done Kula deviam pooja and kubara pooja After this pooja I brought my own house I will see all your videos Thank you so so much I can't thank you enough Ma'am Can we do this pooja?
@esaivani96583 жыл бұрын
Super
@MeenaRajendran-n4e8 ай бұрын
Entha month venunalu kubera pooja pannalama
@MeenaRajendran-n4e8 ай бұрын
Entha month venunalu kubera pooja pannalama
@AshokKumar-ij2hkАй бұрын
Mam kuberar valipadu seithu varugiren nalathu nadakanumnu vendikanga amma..,.
@sumathisaravanan83863 жыл бұрын
Hi mam indha video useful ah iruku mam thank you so much 🥰
@banukitchen263 жыл бұрын
நன்றி மா.
@r.gayathri68913 жыл бұрын
Mam tulasi maadam vaipathu appadinu solluga mam athula ennala potu maadam vaipathunu solluga mam enna side vaikununu solluga atha pathi full la solluga mam
@goodmomentsgoodthoughts32363 жыл бұрын
All jewels and sarees suit you ma.. Please talk about how to dress up decently for ladies.. I love the way you dress always dignified and classy both in sarees and salwars..
@ravisankargovindarajan41943 жыл бұрын
Vaazhga valamudan ma.. Please bless us ma....
@esaivani96583 жыл бұрын
Taq sis Nan ethirpartha videos
@divyashree69042 жыл бұрын
🙏 we are having property but it's in court past from 10 years any other answer🌺🌺
@parisfriendship36963 жыл бұрын
வணக்கம் அம்மா எனக்கு eye dryness and irritation problems உண்டு. நான் உங்களுடைய charcoal face pack use பண்ணலாமா?
@shobanashobana90033 жыл бұрын
2day i started this pooja
@Varshadpak3 жыл бұрын
Green gomathi chakra pathi inum konjam soluinga mam
@karthiks51643 жыл бұрын
Good morning Thank you mam
@jayapriya96933 жыл бұрын
Hi mam. I am in a position wherein I will be traveling to my inlaws place more frequently, it's not possible to do 48days at a stretch for me. Kindly I request u to tel some alternative solution. Waiting for ur reply mam.
@karthigarangoliarts34193 жыл бұрын
நான் இந்த பதிவை மிகவும் எதிர்ப்பார்த்தேன்..... நன்றி அம்மா 🙏🙏🙏🙏 அம்மா நான் 15 வருடம் வாடகை வீட்டில் வசித்து வருகின்றேன்.....😢 வேல் மறுபடியும் வீட்டிற்கு வாங்கி கொண்டு வர வேண்டுமா..........
Hi mam very good morning have a good day thanks for this topic even I want to know about this ya mam has you said it's correct mam your early great sooo cool and cute answering from you I love you mam ❤ 👍👌🙏🙏🙏 from Bangalore sarguna thanks mam happy mam
@bavanijtheultimate65813 жыл бұрын
Very expected vedio mam.... Thank you ❤️ vazhga valamudan 💐🌹❤️❤️💕💐
@sathyapriya4413 жыл бұрын
அம்மா குழந்தைகளின் ஜாதகம் எப்போது எழுதலாம் .. எப்போது அவர்கள் ஜாதகம் பலிக்கும் அதை பற்றி சொல்லுங்கள்
@gogila.gogiarunarun35013 жыл бұрын
Mam tell when we should n shouldn't lit brahma muhurtha vilaku
@yumyumPriyaskitchen2 жыл бұрын
வேலுடன்ன் முருகன் சிலையும் இருந்தால் சோ்த்து வைத்து வேல் வழிபாடு செய்யலாமா?.pls tell me mam
@meku30063 жыл бұрын
Nice mam. Plz upload organic coco powder mam
@rameshg20013 жыл бұрын
Thank you madam
@jimcym42253 жыл бұрын
தீபாவளி அமாவாசை அன்று வருது காலையில் வீட்டில் கோலம் போடலாமா அம்மா
@sharanlingam85433 жыл бұрын
Amma romba nalla achi ungga terrace garden kateve illei😔😔
@abcdr13413 жыл бұрын
Mam devadaru wood pathi sollunga mam plz
@VinodKumar-oq8pb3 жыл бұрын
Mam kidney problem solution solunga mam
@muthu53363 жыл бұрын
உங்க வீட்டு பூசை அரை எந்த மூலையில் இருக்கு அம்மா பூஜை அரை இருக்க வேண்டிய சரியான இடம் எது அம்மா 🙏🙏
@loguseliyan74183 жыл бұрын
Thankyou mam....
@thusharaymand7702 жыл бұрын
Hello Ma’am, there’s a any day to check? To start the Murugan Poojai, or can start any day? Please ma’am let me know please thank you ma’am 🙏🙏🙏
@AnithaPushpavanamKuppusamyViha2 жыл бұрын
Tuesday
@geethar1453 жыл бұрын
Super.amma
@dhanatamil13203 жыл бұрын
அம்மா நவராத்தினம் கல் போடுங்க அம்மா
@sarojarajam87993 жыл бұрын
Good morning madam
@praveensivakumar18873 жыл бұрын
Ma’am please give us Diwali offer. Diwali is almost here and we also need to buy lot of things from you so please give offer🥺🥺🥺
@sugansuji57802 жыл бұрын
வணக்கம் அம்மா. இப்போ நாங்க சொந்த வீட்ல தான் இருக்கும் .ஆனால் எங்களது வீடு விக்கிற நிலையில் இருக்கிறது .புரோக்கர் எல்லாம் வந்து பார்த்துட்டு இருக்காங்க விக்காம இருக்க நாங்க என்ன பரிகாரம் பண்ணனும். எல்லாரும் மிகுந்த மன உளைச்சலில் இருக்கின்றோம். இதற்கான தீர்வு நீங்க ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்
@sibidhanarajanjayakumar10623 жыл бұрын
Thembaluku viha entha soap aunty use pannalam
@tulsigg822 жыл бұрын
My son marriage delay my friend told to keep the pots one by one in Pooja one in coins chozzI and salt it's right Pls guide mam
@gowriperumal60183 жыл бұрын
Amma naanga sathya Narayana pooja seirom naanga veedu vaanganum Engalukku konjam pray pannunga please amma 😭😭😭😭😭😭😭😭
@jaiganesh63353 жыл бұрын
Endha madhiri vedio dha na expect panen,madam,but,daily pandradhudha madam ,konjam siramam, because I m living in join family,adhanaladhan,kubera poojai koda,daily pana mudila,na oru ekkatana situation la eruken,vera yedha vazhi sollunga madam plz, plz ,and gomathi chakra,is very powerful ❤️❤️❤️❤️
@blueartandcraft88833 жыл бұрын
I also same this situation
@jayanthim67693 жыл бұрын
Anitha mam... pooja videos poodunga.
@singaramhms.singaram56393 жыл бұрын
அம்மா வணக்கம்
@danavellidanavelli61293 жыл бұрын
Tq maa
@rithwikrithwik2843 жыл бұрын
Madam astami pairavar pooja patri solluga mam
@Sivasiva-hz4qt3 жыл бұрын
Sari amma 5athiyayangalum irukku kathaim irukku irandum ontruthane amma