பொது நலத்திற்காக சட்ட விழிப்புணர்வுக்காக பதிவு மிக்க நன்றி
@thanigainathan4 ай бұрын
மிக்க நன்றி சார்💐
@muthumaniveeramuthu238111 ай бұрын
இதே ப்ராபளம்தான் இங்கும் ஒரு மூன்றாம்வழி சொந்தமாக வந்த சொந்தகாரர் என்தந்தைகொடுத்தட்ரஸ்ட் ஆவணங்களை எடுத்துக்கொண்டு காரணம்கேட்டால் என்தம்பிகுடும்பத்தைகைகாட்டுகின்றனர் இவர்கள்மட்டுமில்லை அநேக சொந்தங்களும் இதுபோன்று செய்துள்ளதால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன்
@jansiranir49813 ай бұрын
Sir A and B rendu perum joint ah 1000 sq.ft vanguranga ipo A ku B northern portion la 500 sq ft mattum release pani tharanga.Ipo ' A' ku 1000sq.ft kum absolute right irukuma?illa northern portion la iruka 500 sq ft mattum absolute right irukuma?
@sangeethg6293 Жыл бұрын
Sir, I need a clarification regarding property acquired through civil case and self acquired property and ancestral property
@vasanpon4765 Жыл бұрын
பாகப்பிரிவினை1971 ஒரு தகப்பனுக்கு இரண்டு மகன்பொதுவாக அணிவித்து வந்த சொத்துக்களை மூன்று பேரும் பாகப்பிரிவினை பனி கொள்கிறார்கள் தகப்பனாருக்கு ஒரு பங்கம் இரண்டாவது மகனுக்கு ஒரு பங்கும் மூன்றாவது மகனுக்கு ஒரு பங்கும் பிரித்துக் கொள்கிறார்கள் தகப்பனும் மூன்றாவது மகனும் பொதுப்படையாக சொத்தை அணிவித்து வருகிறார்கள் முதல் மகனுக்கு மட்டும் தனியாக பங்கை பிரித்து விட்டு விடுகிறார்கள் அவர்களுக்கு தகப்பனாருக்கும் மூன்றாவது மகனுக்கும் ஏதோ சம்பந்தமும் கிடையாது என்று உயிர் பாத்தியம் கிடையாது தகப்பனார் மனைவி சாப்பாடு தகப்பனாரும் மூன்றாவது மகனும் பார்த்துக்கொள்ள வேண்டும் இதில் முதல் மகனுக்கு ஏதோ ஒரு சம்பந்தமும் கிடையாது தகப்பனாருக்கும் மூன்றாவது மகனுக்கும் கிடைக்கப்பெற்ற சொத்துக்களை உங்களை பொதுவாக அடைந்துவித்து வருகிறார்கள் முதல் மகன் ஏதோ ஒரு சம்பந்தமும் கிடையாது அந்த என்று பத்திரம் பதியப்பட்டுள்ளது முதலாவது மகன் பாகப்பிரிவினை பிரித்த பிறகு சில வருடங்கள் கழித்து உயிர் இறந்து விடுகிறார் முதல் நாளும் மகன்கள் அந்த தகப்பனுக்கும் மூன்றாவது மகனுக்கும் பொதுவாக அடைந்து கொண்ட சொத்துக்களில் முதலாவது மகன் உடைய மகன்கள் பங்கு கேட்கலாமா அவர்களும் தாத்தா பாட்டிக்கு எந்த ஊரு சாப்பாடும் அளிக்கவில்லை பங்கு கேட்டு வரலாமா