"முதலில் உங்க சொத்தில் இருந்து ஆரம்பிங்க..." Rangaraj Pandey Interview | Congress Manifesto | BJP

  Рет қаралды 88,729

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

#Chanakyaa #rangarajpandey #vvpat #votingmachines #election2024 #electioncommission #modi #bjp #rahulgandhi #rahulgandhi #congressmanifesto #electionresults
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 193
@arasukkannu7256
@arasukkannu7256 4 ай бұрын
பாண்டே சாரின் நெஞ்சுரம் மிக்க ஆணித்தரமான பதில்கள் முற்றிலும் உண்மை!!❤❤🎉🎉.
@basker.pbasker.p5459
@basker.pbasker.p5459 4 ай бұрын
வாக்கு சீட்டு முறையில் நடந்த 1984ல்நடந்த தேர்தலில் கருணாநிதி 651வாக்குவித்தியாசத்தில்எஎச் வி ஹன்டேவிடம் தோற்று போனார் இந்த முடிவு இரவு 12மனிக்கு அறிவிக்க பட்டது மறு நாள் காலையில் அதே 651வாக்கு வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றி பொற்றதாக அறிவிக்க பட்டது இது தான் வாக்கு சீட்டு முறை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம் என்று இருந்தது
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 4 ай бұрын
சூப்பர் பலர் மறந்து கருணாநிதி தோற்றகவிலலை என கூறி வருகின்றனர்
@EaswariG-g8t
@EaswariG-g8t 4 ай бұрын
கருணாநிதி தமிழ்நாட்டின் அழிவு சக்தி💯
@NewNWSTamil
@NewNWSTamil 4 ай бұрын
Pandey is the best Media Personality currently out there.
@senthuranramamurthy3779
@senthuranramamurthy3779 4 ай бұрын
Fantastic explanation pandey ji congrats
@balamurali3221
@balamurali3221 4 ай бұрын
400 லட்சியம் 370 நிச்சயம்
@anandhisuresh8630
@anandhisuresh8630 4 ай бұрын
399 உறுதி Bro
@jayakrishnagunasekaran
@jayakrishnagunasekaran 4 ай бұрын
420 உறுதி
@Senthilnathan24
@Senthilnathan24 4 ай бұрын
ராகுல் ஜி பேச பேச சீட்டுகள் எரும் இன்னும் 2 வாரம் ராகுல் ஜி இப்படி பேசினார் என்றால் பாகிஸ்தான் தொகுதியிலும் BJP ஜெய்க்கும்.
@ajayagain5558
@ajayagain5558 4 ай бұрын
​@@Senthilnathan24😂😂😂😂 💯 ji
@pradeepchinna3176
@pradeepchinna3176 4 ай бұрын
👍🏻
@pvasanthi7623
@pvasanthi7623 4 ай бұрын
பாண்டே சார் மோதிஜி சொன்னது infiltrators தான் சொன்னார். நீங்களே இந்த பேட்டியில் தான் இதை புரிந்து கொண்டுள்ளீர்கள். சென்ற மூன்று பேட்டிகளிலும் மோதிஜி சொன்னதில் உடன்பாடு இல்லை என்று சொன்னீர்கள்😢😢😢😢. நல்லவேளை இப்போதாவது புரிந்து கொண்டீர்கள்.
@shasha7710
@shasha7710 4 ай бұрын
பலருக்கும் அதே நிலைதான் அவ்வப்போது பச்சோந்தி போல பலர் மாறுகிறார்கள் ஏதோ அவர்கள் நியாயத்துடன் நடந்து கொள்வது போன்ற ஒரு ஒரு நாடகத்தை அவ்வப்போது நடத்திக் கொள்கிறார்கள் தேசியவாதியாக இருப்பதிலும் அவர்களுக்கு என்ன பிரச்சனையோ தெரியவில்லை
@vijayasekar471
@vijayasekar471 4 ай бұрын
some times pandey is half baked.He will act as if he is neutral with false information. .Modi ji said infiltrators ..He mis understood.He said he is not agreeing with modi statement
@MYTHILIKRISHNAN62
@MYTHILIKRISHNAN62 4 ай бұрын
Sir thank you. Today only I understood the difference between US elections and election in India. You have explained in such a simplified way.
@senthilvadivus3581
@senthilvadivus3581 4 ай бұрын
தெளிவான விளக்கம் ஐயா
@srinivasansarangapani2881
@srinivasansarangapani2881 4 ай бұрын
excellent reply by Mr Pandey
@sriramvenkatraman
@sriramvenkatraman 4 ай бұрын
well said Apperciated Pandey hope all will reach to max levels for sure.
@tango3667
@tango3667 4 ай бұрын
Good explanation Mr. Pandey sir.
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or 4 ай бұрын
🎉 good 😊 job 🎉 super 💞 உண்மை தான் நமக்கு துணை நிற்பார் அண்ணா மலை 🎉😂❤
@baskkarank.s7291
@baskkarank.s7291 4 ай бұрын
பத்தாம் வகுப்பில் பெயில் ஆனா... அதற்க்கு பேப்பர் நான் பார்க்கவேண்டும் என்றால் நான் தான் பேப்பர் பார்க்க பணம் கட்டவேண்டும்....
@SrinivasanthiruppathiSrinivasa
@SrinivasanthiruppathiSrinivasa 4 ай бұрын
Good super 🤩❤
@venkateswarannarayanan2252
@venkateswarannarayanan2252 4 ай бұрын
Who is Prakash Raj? Why are you highlighting hin? In my opinion, Pl do not refer and highlight urban naxals.
@mylaics914
@mylaics914 4 ай бұрын
Super Pandey ji👌👏👏👏
@baskkarank.s7291
@baskkarank.s7291 4 ай бұрын
இங்க யாரும் சரியில்லை.. நோட்டா ஓட்டு போடுபவர்.. நாட்டை பற்றி கவலைபடாதவர்வர்கள்...
@mathivanan7606
@mathivanan7606 4 ай бұрын
Anamalai will win Modi ji will win 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🔥❤️
@subramaniadyar7251
@subramaniadyar7251 4 ай бұрын
ஒரு சந்தேகம். நேரு குடும்பம் தங்கள் சொத்துக்களை விற்று இத்தாலி வங்கியில் பணத்தை மாற்றிவிட்டார்களோ?
@rameshnaidu544
@rameshnaidu544 4 ай бұрын
In china
@jayaduraisami3801
@jayaduraisami3801 4 ай бұрын
15:14 ராகுல்காந்திகூறியதுதிமுககட்சியின்சொத்து
@bharathikannan5785
@bharathikannan5785 4 ай бұрын
பாண்டே பயணம் செய்யும் பாதை பாதுகாப்பானது இடையே பல வழிகாட்டிகள் இருக்கத்தான் செய்யும்.
@rajgameplay7165
@rajgameplay7165 4 ай бұрын
வாழ்த்துகள் பாண்டே சார்
@hariharan4381
@hariharan4381 4 ай бұрын
Super..❤
@user-ew9dj7qx2l
@user-ew9dj7qx2l 4 ай бұрын
Pandey ji point ji
@user-di7fd6nj7q
@user-di7fd6nj7q 4 ай бұрын
பாத்ததிலேயே ரொம்ப பாங்குடன் கேள்வி கேட்ட நெறியாளர் பவித்ரா..வாழ்த்துகள்
@srinivasansarangapani2881
@srinivasansarangapani2881 4 ай бұрын
இப்பவே காங்கிரஸ் கதற்கிறது
@priyankajapr
@priyankajapr 4 ай бұрын
Rangaraj pandey sir.. neenga unmaiyave chanakya dhan .. semma reply sir....... sirichute valikkama serupadi kudukaradhu eppudinu ungakitadha kathukanum🤗
@muniappans8595
@muniappans8595 4 ай бұрын
திருமதி.இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது வாக்குசீட்டு முறையையே குறை கூறிய இந்திய அரசியல் தலைவர்கள் புதுசா எது வந்தாலும் குறை சொல்வார்கள்.
@RajaBalan-z2r
@RajaBalan-z2r 4 ай бұрын
Nicely explained ev system
@muralikrishnan8844
@muralikrishnan8844 4 ай бұрын
Mr Annamalai 🌷 is the only option for bringing change in Tamil Nadu. Support him please 🎉
@rajasegar3453
@rajasegar3453 4 ай бұрын
Inheritance tax in India is not possible unlike USA, where per capita income in USA is $75000 and in India is $2500 per person. We need to improve first infrastructure like social security scheme like USA and per capita per person like USA in India.
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 4 ай бұрын
Even that is not 55% as mentioned by Sam pitroda. It is not federal tax and only applicable in few states in the USA. It is anywhere between 10 to 20% only. Anyways it will kill middle-class people
@gf3595
@gf3595 4 ай бұрын
Super and mass explanation.Ragul starts and share his money first. We are eagarly waiting getting congress money.
@RMuthu-o4z
@RMuthu-o4z 4 ай бұрын
சந்திராயன் மிஷனை தப்பா சொன்னா பிரகாஷ் ராஜ். இந்த மனுஷன் சொல்ற பேச்சை கேட்காதீங்க. பிரகாஷ்ராஜ் நடித்த எந்த படத்தையுமே பை காட் பண்ணுங்க
@ajayagain5558
@ajayagain5558 4 ай бұрын
BJP🎉🎉🎉🎉MODI🎉🎉🎉ANNAMALAI 🎉🎉🎉🎉😊
@Meena-p5o
@Meena-p5o 4 ай бұрын
Super sir 🙏
@bharathi1525
@bharathi1525 4 ай бұрын
Pandey ji - well done 👍
@srinara5005
@srinara5005 4 ай бұрын
Pandy Sir why you are not reading all the messages. Please i have posted your audio problem many times. Please what you do you take your notebook and remove headphone and listen KZbin your voice. See how loud your voice in the video. So many times i have mentioned this. Why your technical team ignoring. Just video clearity is not enough what you and the next person talking viewer must hear properly. Yea you got more than million viewers. It doesn't mean you are 100% right. please take care of your audio. Hope your technical team will give importance on this after seeing this comment. Viewers please inform in your comment also. Just me alone highlighting this will not reach the technical team properly. They need more people comment. Then it may go to Pandy sir knowledge
@mrmagicmind7491
@mrmagicmind7491 4 ай бұрын
I dont feel any problems sound quality with chanakya channel videos are clearly audible check once with your headphone or phone please
@omsakthiom3446
@omsakthiom3446 4 ай бұрын
🎉🎉🎉❤🎉🎉🎉
@megasasama
@megasasama 4 ай бұрын
Correct India is Mass
@shivaparvathi1279
@shivaparvathi1279 4 ай бұрын
அடுத்தவன் சொத்தை வைத்தான் டெஸ்டு செய்வோம்.
@vijayasarathyvsarathylic2501
@vijayasarathyvsarathylic2501 4 ай бұрын
'NOTA is a comedy' Very correct...
@sugathannagan9411
@sugathannagan9411 4 ай бұрын
சார் நீங்க பிஜேபிய விமர்சிக்கிற ஒரே ஒரு காணொலிய காட்டுங்க சார்
@narayananparandappalli1361
@narayananparandappalli1361 4 ай бұрын
நல்லதொரு விவாதம், பாண்டேவின் நல்லதொரு விளக்கம் சபாஷ்!!
@karthikak9579
@karthikak9579 4 ай бұрын
Pandey sir views right
@sugathannagan9411
@sugathannagan9411 4 ай бұрын
சார் நீங்க பிஜேபிய ஆதரிக்கிறப்ப நல்லா Macro politics பண்றீங்க மற்ற கட்சிய எதிர்க்கிறப்ப நல்லா Micro politics பண்றீங்க சார்.
@santhoshrs81
@santhoshrs81 4 ай бұрын
Congress will win
@nagarajang5397
@nagarajang5397 4 ай бұрын
வழக்கம்போல, அதானி அம்பானியை மனத்தில் வைத்தே காங்கிரஸ் இந்த முடிவை எடுத்துள்ளது என்பது என் கருத்து.
@sugathannagan9411
@sugathannagan9411 4 ай бұрын
சார் ஒரே ஒருமுறை சசிகாந்த் செந்தில் கிட்ட பேட்டி எடுங்க,உங்களுக்குஎல்லா விஷயங்களிலும் ஒரு நல்ல டியூசன் வாத்தியார் தேவைப்படுகிறார்.
@b.renganathan935
@b.renganathan935 4 ай бұрын
Super ji
@LoguLogu-ii7ml
@LoguLogu-ii7ml 4 ай бұрын
Evm the best BETTER THAN THE HUMAN ERROR
@vijayasarathyvsarathylic2501
@vijayasarathyvsarathylic2501 4 ай бұрын
In 2015 when i visted germany a leading super market was not accepting credit card....does this mean India is backward???
@myhitsongs
@myhitsongs 4 ай бұрын
ONLINE VOTE WILL POLL 99.9% VOTE, THROUGH ONLINE BANK..
@ThangamariappanTtm
@ThangamariappanTtm 4 ай бұрын
திரும்பவும் ஒரு எமர்ஜென்சியை கொண்டு வரலாம் என்று நினைக்கிறார்களா ?
@SivaKumar-oz6cz
@SivaKumar-oz6cz 4 ай бұрын
@flavourkid
@flavourkid 4 ай бұрын
Mr.RK தமிழ்நாட்டிலிருந்து X Ray தொடங்கங்கள்.உங்களுக்கு கோடி புண்ணியம்.
@LoguLogu-ii7ml
@LoguLogu-ii7ml 4 ай бұрын
I think Nota must be removed from the system
@aaronshan8956
@aaronshan8956 4 ай бұрын
எங்க வானதியும் ராதிகாவும் போயிடாங்க.
@sugathannagan9411
@sugathannagan9411 4 ай бұрын
மன்மோகன்சிங் வேகமா ஓட்டுன சைக்கிள் பெடலை அப்புறம் வந்தங்க தாறுமாறறா ஓட்டினாலும் சைக்கிள்(பொருளாதாரம்) கொஞ்சம் முன்னால் போவது அறிவியல் விதி.
@janakiraman4712
@janakiraman4712 4 ай бұрын
I.N.D.I.A. கூட்டணி பூண்டோடு ஒழித்தால் இந்தியா வளரும்
@sugathannagan9411
@sugathannagan9411 4 ай бұрын
தேர்தலில் தோற்ற பிரகாஷ் ராஜ் பிரதமரை விமர்சிக்கக் கூடாதா? இந்தியா ஜனநாயக நாடு என நம்புகிறவர்களில் நானும் ஒருவன்
@anandcdba
@anandcdba 3 ай бұрын
7:04 to 7:10 👌
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 4 ай бұрын
நேதாஜி கட்சி நோட்டாவிற்கு போட சொன்னது.
@PabloVELAN
@PabloVELAN 4 ай бұрын
Yilllam sari... Evm digital sollurathu yillam ok thaan. Apurim yean Results arivikka ivlo naal aaguthu. Election mudinchi 3(or) 4 hrs layea Result sollida vendiyathu thaneaa.. Yethukaga 40days antha EvM ah paathugakkuringa. Antha 40days la government ku Evlo monay waste aaguthu theriyatha.. Brain mulai Eruntha ithai think panna maatingala??? .. Answer please🙏🙏🙏 mr. Pande anna
@sumathiskolamgal7619
@sumathiskolamgal7619 4 ай бұрын
Pandey Voice is Very Low, Increase volume
@DurgaS-g3z
@DurgaS-g3z 4 ай бұрын
1+1: 2. Pandey. Corecta. Solrarr
@KumarSEngineering
@KumarSEngineering 4 ай бұрын
இன்றைய வேட்பாளர்கள் அனைவரும் இயற்கையாக கருத்தரித்த எம் எல் ஏ அல்லது எம்பி அல்ல செயற்கை கருவூட்டலில் பதவி வகிப்போர்
@ragunarrasimhannarrasimhan8289
@ragunarrasimhannarrasimhan8289 4 ай бұрын
Please ask Rahul Pappu to take this naadhaari Prakash rai’ s property first and share. Then this man will close all his nine wholes.
@TAmizh12820
@TAmizh12820 4 ай бұрын
Your all videos volume is little low. Your ads volume is better than you convo volume. Please correct this
@mkrk2015
@mkrk2015 4 ай бұрын
❤️ ❤️ ❤️
@ramiahsubramanian4104
@ramiahsubramanian4104 4 ай бұрын
370 NDA DEFINITE
@BellyToGilly
@BellyToGilly 4 ай бұрын
Pandey shirt enna brand
@tango3667
@tango3667 4 ай бұрын
Someone works hard and make money. Suddenly share their hard earned money with somebody. Where's the logic.
@raviramanujam5762
@raviramanujam5762 4 ай бұрын
கார்த்தி சிதம்பரம்....EVM பற்றி தெரிவித்த கருத்து....இன்னும் ஊடகத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
@varadharajulubd1166
@varadharajulubd1166 4 ай бұрын
சாம் பிட்ரோடா வம்சமும் ராகுல் காந்தி வம்சமும் இந்த இன்ஹேரிட்டன்ஸ் விஷயத்தில் உண்மைதான் பண்டிட்(it's a caste) ஜவஹர்லால் நேரு மனைவி கமலா அவர் மகள் மைமூனா (இந்திரா)பெரோஸ்கான் அவரின் மகன் ராஜீவ் பெரோஸ்கான் அவரின் மகன் அதாவது ஆன்டியானோ மைனோவின் (சோனியாகாந்தி௭யாகிவிட்டார்) மகன் ரவுல் விஞ்சி ராகுல் காந்தியானார் இப்போது கூட்டி கழிச்சி பாருங்க இன்ஹேரிட்டன்ஸ் அர்த்தம் புரியும்
@kanbalagan8281
@kanbalagan8281 4 ай бұрын
பிரகாஷ் ராஜ் எல்லாம் ஒரு மனுஷன்...😂
@srikumar4640
@srikumar4640 4 ай бұрын
India Hindu naadu We support Hindus only ❤
@86862307
@86862307 4 ай бұрын
What about wagh property is also redistribution
@guruganeshg4086
@guruganeshg4086 4 ай бұрын
Aga சிறந்த Pulugu pandey😂
@dhanabalan.r1473
@dhanabalan.r1473 4 ай бұрын
2024 BJP MP.504.🇮🇳🙏🚩
@chandranvasu1164
@chandranvasu1164 4 ай бұрын
Sir Dr Manmohansing can first distribute his wealth to the poor people. Then advise for others we are waiting for that.
@NavaneethaKrishnan-bw6cw
@NavaneethaKrishnan-bw6cw 4 ай бұрын
அவர்களாஎப்படியெல்லாம்சூழ்ச்சிசெய்துஆட்டைபோடலாம்என்றுசிந்திப்பவர்கள்ஆயிற்றே
@LoguLogu-ii7ml
@LoguLogu-ii7ml 4 ай бұрын
❤❤❤😊🎉🎉
@aueee99
@aueee99 4 ай бұрын
Can something not be hacked just because it is not connected to a network?
@youuuu197
@youuuu197 4 ай бұрын
U are correct. Let him redistribute his party and his family and his allaince partners wealth
@sugathannagan9411
@sugathannagan9411 4 ай бұрын
என்ன நோட்டா ஒரு காமெடியா, அப்ப அதை வோட்டிங் மெஷின்ல வச்சிறுக்கிறவன் யாரு?
@ushamenon6975
@ushamenon6975 4 ай бұрын
Please do not waste ur time on Prakash Raj
@LoguLogu-ii7ml
@LoguLogu-ii7ml 4 ай бұрын
Pande ji ya jeyakka mudiyuma nermayela?? Vangada othayiku othayi illa othayukku group pa vangada!!! 👍👌🙇‍♂️
@thirdeye776
@thirdeye776 4 ай бұрын
Actually in the US there is a clear separation of powers. Executive - Job is to run the Government based on Laws of the nation Legislature - Job is to draft laws and legislate and importantly FUND the government Judiciary - Make sure that the laws are followed and judged upon. The head of the executive is directly elected by the people of the region. So for the President, all US Citizens will vote for him/her across all states and even overseas like Army bases, DPOs, FPOs etc. Similarly for the Governor, it is the people who reside in the State. I will restrict to Central/Federal level going forward. I will get to vote for up to 3 people at the same time President Congress Rep Senator (Going forward I will restrict to the "Central"). Then we have Legislature, similar to MPs but again these are also directly elected by the people. There are 2 here. HOUSE and SENATE. House is purely based on districts and population similar to the number of MPs in each state in India. So our Loksabha is very akin to the US House of Representatives. Then we have the SENATE which is not at all like Rajya Sabha. SENATORS - 2 per state irrespective of the population. They too are elected directly by the People. This leads to real wierd situtations. By area, the largest state in the US is Alaska but it also has the one of the least population. So it has only 1 House Rep but has 2 Senators 😀 The President's Cabinet is Appointed by the President and none of them are elected.That is the reason they are called "SECRETARY" and not "MINISTER". They are first confirmed by the SENATE in a majority and then periodically need to report back to the respective committees in both the House and the Senate periodically. So a "MP" cannot be a "Minister" but can as a part of Congressional committee, a) Fund the ministry b) Get periodic reports from the Cabinet Secretary Add to it each of them have different terms. President 4 years, House Rep - 2 years, Senator - 6 years that would cause a lot of churn. So sometimes all 3 will be in 1 party's hands or we will have a split case a lot of the time, especially in mid terms. Obama, Bush, Trump and Biden also faced that. Ironically, Bhimrao Ambedkar, the chief drafter of the Indian Constitution lost the 2 elections after his constitution was enacted in practice would have had very little to worry about if it were the US as he would have been an Attorney General without worrying about votes... 😛
@asokanasokan5145
@asokanasokan5145 4 ай бұрын
பத்திரிகை நண்பர்களே உங்களுக்கு எனது அன்பான கேள்விகள். செல்போன் போன்ற உயர் தொழில் நுட்பதில் இயங்கும் device களில் பலவகையான பிராடு கள் பண்ணமுடியும் என்பது குழந்தைக்கள் கூட கூறும்.. ஆனால் என்ன நடக்குறது ஒவ்வொரு மாடல் வரும்போதும் additional செக்யூரிட்டி features உடன் வெளிவருகிறது... அதே போலத்தானே இப்போதயா EVM களில். குறை இருப்பதாக உம்போன்றோர் கருத்தினால் (இந்த EVM களில் பிராடு பண்ண முடியாது என்பது தான் உண்மை அதனால் தான் நமது DMK கதறுகிறது ஐயோ பிராடு இல்லாத மெஷின்னா அதை விடக்கூடாது என கதறுகிறார்கள் அதற்கு சில பத்திரிகை யாளர்களும் i. e உம் போன்றோர் ஜால்ரா தட்டுவது ஏன் ) அந்த குறைகளைச் சரி செய்து இன்னும் பிராடு possibility ஐ குறக்க ஆலோசனை கூறினால் நல்லது.. Election கமிஷன் மற்றும் நீதிமன்றாங்களுக்கு எனது வேண்டுகோள். EC இன்னும் இந்த mechine ஐ modernise ஆக்கவேண்டும் அத்துடன் comnersilaise செய்யவேண்டும்... அதாவது நாம் எப்படி செயற்கை கோலேல்களை ஏவு வதை commercial ஆக செய்தோமோ அதே போல மற்ற நாடுகளின் தேர்தல்களை நமது EVM களை பயன்படுத்தி நடத்தப்பாடவேண்டும் அதாவது நமது EVM களையும் Technical employee களையும் comnercial ஆக மற்ற மற்ற நாடுகளுக்கு அனுப்பி அங்கும் நமது EVM மூலம் அந்த நாடுகளில் தேர்தல் நடத்தி EC ம் லாபமீட்டும் துறை யாக மாற்றவேண்டும் அத்துடன் எம்பிளாய்மென்ட் opportunity யும் பெருக்க வேண்டும்
@PabloVELAN
@PabloVELAN 4 ай бұрын
Election's 6pm ku mudiuthu. Election's ku officers varanga. Election mudinchathum appowea vote Evlo & yaruku innu theringukettu appowea arivechidulamea... Ithai yean panna maatenguringa.
@j.harishkumarjeyaprakesh961
@j.harishkumarjeyaprakesh961 4 ай бұрын
👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@sugathannagan9411
@sugathannagan9411 4 ай бұрын
மன்மோகன் சிங்கின் பேசிய முழு வீடியோவும் விளக்க முடியுமா?
@t.senthilkumar5153
@t.senthilkumar5153 4 ай бұрын
நீதான் 2019ல் பாராளுமன்ற தேர்தலில் ஏடிஎம்கே பிஜேபி கூட்டணி 15இடங்களில் வெற்றி பெறும் என்று சொன்னாய் நடக்கவா செய்தது
@thanagapandianp2726
@thanagapandianp2726 4 ай бұрын
Sema pathil panday
@rajkali9486
@rajkali9486 4 ай бұрын
Day Tamil Tamil Nadu president
@KubendarRao
@KubendarRao 4 ай бұрын
Prakashraj is not gentle man He is one of mental man
@ravindranramanair584
@ravindranramanair584 4 ай бұрын
FIRST CM FAMILY AND SONIA RAHUL PRIYANKA FAMILY LAON PLEASE RELEASE FIRST IS GOOD
@SureshKumar-p7l5i
@SureshKumar-p7l5i 4 ай бұрын
If Rahul had earned good grades in a educational course, would he distribute his marks to those who all failed in the subjects.
@rajeevvs4777
@rajeevvs4777 4 ай бұрын
NOTA has any meaning if only voting is compulsory.
@sridhargosakan
@sridhargosakan 4 ай бұрын
Invariably all anchors in Pande’s interview seems to be pro Dravidian, pro congress and anti BJP . Is it by design , choice or is it stage managed ?
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 13 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 49 МЛН
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 13 МЛН