ஆளூர் திரு.ஷாநவாஸின் ** தன்னடக்கம் ** இந்த காலத்தில் இப்படி ஒரு அரசியல் பண்பாளர் ❤👍👍👍👍👍👌👌👌💐🌹🎉🎉🎉🎉🎉
@benazir4934Ай бұрын
அரசியல் பண்பாளர்.... அரசியல் ஆளுமை... சகோதரர் ஆலூர் ஷாநவாஷ் 🎉🎉🎉🌹🌹🌹👍👍👍👍
@muthupandi7631Ай бұрын
நிதானமாக ஆணித்தரமாக வரலாற்றை பேசுபவர் ஆளூர் சானவாஸ் அவர்கள்
@sathishkumar-s8vАй бұрын
Well said
@parthibana5209Ай бұрын
Semma
@Nasheer786Ай бұрын
ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் கோரிக்கை வரவேற்கத்தக்கது ஏற்கத்தக்கது ...❤❤
@sibichandrasekaran9637Ай бұрын
Very good speech. Brother shanawas always rocks
@jk1213ihsАй бұрын
அருமை... சிந்திக்க வேண்டும் கழகம்
@paulrajv2651Ай бұрын
❤
@thennarasuammu369Ай бұрын
Really, He is very good orator .
@greenapplehafithayaan9623Ай бұрын
Great politicians speak Alure sha Nawas brother
@AureaginiАй бұрын
கலைஞர் டி.வி இந்தத் தம்பியின் பேச்சை முழுவதும் ஒளி parapiyiruka வேண்டும்!
@திராவிடன்-ப6தАй бұрын
👌👍🌹
@TheBFaizalАй бұрын
👍
@sathishkumar-eb8jgАй бұрын
Annen allular speech nale mass dhan
@sukumarrajaratnam9252Ай бұрын
Welcome S. Navas sir.
@ezhilazhaganmani9563Ай бұрын
Annan pesina vrdios muzhusa venum kalaingner tv dmk tv unga arasiyaluku saathagamanatha poduvinga..
@RiyasK-xy1nsАй бұрын
திருமா மக்கள் நல கூட்டணி
@abdullbrahimabdullbrahim4308Ай бұрын
உலக மகா பயங்கரவாத இயக்கங்களில் ஒன்றான, இந்திய ஒன்றியத்தில் உள்ள இந்துத்துவாவின்(RSS -சங்கி)கருத்து அடால்ப் ஹிட்லரின் வலது கரமான கோயபல்ஸின் கருத்து அது.இந்த கருத்தை நாம் பரப்ப இயலாது தோழரே.
@kaththiasbin7519Ай бұрын
A, aloorr, mainenmynthar, basuvthiu, unmuthan,
@kuppusamymohanraj7780Ай бұрын
ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் கலைஞர் பற்றி ஆழ்ந்து சிந்தித்து அவருடைய வரலாறு ஏழு நிமிடத்தில் கருத்தியல் ரீதியான பேசியது அருமை
@abdulareef7253Ай бұрын
மக்கள் கல்வி அறிவு நாடு முழுவதும் அதிகரிக்கும் போது பிஜேபி யின் கருத்துக்கள் பாழடைந்து போகும் என்பது நிச்சயம்... ஷாநவாஸ் கருத்துக்கள் என்றுமே சிந்திக்க வைக்கும் வகையில் இருக்கும்..