நன்றி மகிழ்ச்சி சார் 🙏 நல்ல பதிவு எல்லோருக்கும் வணக்கம் நண்பர்களே
@chitrasrinivasan.7 ай бұрын
அருமையான பதிவு
@arunguna78207 ай бұрын
Vanakkam Guruve
@Raman559487 ай бұрын
நல்ல விளக்கம். ஐயா செவ்வாய் கேது சேர்க்கை என் கணவருக்கு meshathil. 6am வீடு. நீங்கள் சொன்ன அனைத்தும் 💯 correct. இன்றும் ஒரு சிறு விஷயமும் அவரிடம் ஒப்புதல் வாங்கி செய்தால் no problem. இல்லை என்றால் பெரிய Galatea தான். Married for 36 years. 😂😂 நீங்கள் சொன்ன அனைத்து விஷயமும் for செவ்வாய் கேது is absolutely going with his horoscope.
@LoganathanLoganathan-e6c7 ай бұрын
Very good ❤❤❤
@thavapalangood29926 ай бұрын
ஜோதிட சம்பந்தமான பல வீடியோக்களை நான் பார்ப்பது வழக்கம் இந்த வீடியோக்கள் சொல்ல வேண்டிய விஷயத்தை சுருக்கமாக தெளிவாக சொல்வதில்லை சில "வள வள" என்று பேசிக்கொள்ளும் சில தலையங்கங்களை விட்டு எங்கேயோ போய் நிறகும் சில கொச்சைத் தமிழ் பேசும் இவையெல்லாம் நிகழ்ச்சிகளை சுவாரசியமற்றதாக்கிவிடும் தொப்பி யாருக்கு அழவோ அவர்கள் போட்டுக் கொள்ளுங்கள்
@thavapalangood29926 ай бұрын
ஜோதிட சம்பந்தமான பல வீடியோக்களை நான் பார்ப்பது வழக்கம் இந்த வீடியோக்கள் சொல்ல வேண்டிய விஷயத்தை சுருக்கமாக தெளிவாக சொல்வதில்லை சில "வள வள" என்று பேசிக்கொள்ளும் சில தலையங்கங்களை விட்டு எங்கேயோ போய் நிறகும் சில கொச்சைத் தமிழ் பேசும் இவையெல்லாம் நிகழ்ச்சிகளை சுவாரசியமற்றதாக்கிவிடும் தொப்பி யாருக்கு அழவோ அவர்கள் போட்டுக் கொள்ளுங்கள்
@cancoat49677 ай бұрын
சனி கேது சேர்க்கையால் தொழிலுக்கு விளையும் கேடுகளைப்பற்றி கெட்டோம். சின்ராசு சார் exceptions பற்றி விளக்கி இருப்பதை நினைவு படுத்த விரும்புகிறேன். அதாவது இந்த சேர்க்கை மகரம், கும்பம் மற்றும் துலாம் ராசிகளில் இருக்குமேயானால், நல்ல பலன்கள்தான் நடக்கும். கெடு பலன்களைத் தராது.
@uyirulagam.98277 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 நன்றி சூப்பர்
@gowthamanwara25897 ай бұрын
Sir, Viruchigha lagnam, Sevai in eight house from Chennai I am now living in Bangalore still fighting hard in life.
@eazhimalai4657 ай бұрын
💯 yes
@ravisundaram16487 ай бұрын
வணக்கம், நீங்கள் குறிப்பிட்ட கிரக சேர்க்கைகள்,கிரக நகர்வுகள் அனேகமாக அனைத்தும் எனது ஜாதகத்தில் இருக்கிறதா..இதுவரை பிரச்சனை ஏதுமில்லை இனியும் இருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்..முன்னெச்சரிக்கை ஏதும் உண்டா.. பி.தேதி : 09.02.1962. நேரம் : இரவு 11.27. ஊர் : தஞ்சை. நன்றி. வணக்கம்.
@radhavinastroulagam49447 ай бұрын
How to speak in your channel. Astrologer from Tirunelveli