கருத்தரங்கம் புதுமை இருந்தது குருநாதர் அவர்களுக்கும் சதீஷ் அய்யா அவர்களுக்கும் சக்தி கணேசன் அய்யா அவர்களுக்கும் நன்றிகள் பல இது போன்று அடுத்த அடுத்த கருத்தரங்கம் எதிர் நோக்கி காத்து கொண்டு இருக்கிறோம் நன்றி அய்யா ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை......
@rajanganesan45237 ай бұрын
சார் வணக்கம், அருமையான விளக்கம் .
@muthusamy17117 ай бұрын
வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன்
@rajakumarr51907 ай бұрын
வணக்கம் அய்யா,, உங்கள் கடன் யாருக்கு வரும் என்ற பதிவு அருமை, ஏற்க்கனவே நான் பயத்தில் இருக்கிறேன், வாங்கிய கடன், மற்றும் வாகன கடன் இரண்டும் இருக்கிறது, நீங்கள் மேலும் பயப்பட வைத்து விட்டர்கள், அவமானம் வரும் என்று நினைக்கிறன், இன்று இரவு தூக்கம் போய் விட்டது, முடிந்தால் தெளிவு படுத்துங்கள் ராஜகுமார் 16/01/1974 4.53am பாண்டிச்சேரி
@ssuganthi25377 ай бұрын
வணக்கம் சார் 🙏
@priyasweet72357 ай бұрын
வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து
@PunithavalliSivakumar7 ай бұрын
சார் இந்த பதிவில் பார்த்த அனைத்தும் எனது வாழ்க்கையில்.நடக்கிறது எப்போது தீரும் என்று தெரியவில்லை எனக்கு கன்னி ராசி ராசியில் புதன் சந்திரன் சாரத்தில் உள்ளது நன்றி சார் வணக்கம்
@chitrasrinivasan.7 ай бұрын
என் கணவர் ஜாதகம் 29/10/1980.12:52. pm.சேலம்.கடனான கடன் விடிவே இல்லையா?
@saiiyyappan89237 ай бұрын
வணக்கம் ஐயா. லக்னத்துக்கு ஆறாம் பாகம் ராகு சுக்கிரன் 11 சுக்கிரன் ஆட்சியை . ஆறு அதிபதி திசை கடன் வர வாய்ப்புள்ளதா யா வாய்ப்பு உள்ளதா மிக்க நன்றி ஐயா
@jyothinair75127 ай бұрын
Sir whatever you told this is only for indian sir. 😮 sir in foreign they never buys gold and silver. In there jadagam if all this whatever you told is happened so how can it possible sir.