இப்போதான் புதுசா பாக்குறோம் நல்ல அருமையா இருக்கு Brother 👌 நன்றி 🙏
@TeaKadaiKitchen0079 күн бұрын
ok brother
@NavomiNavomi-w4q10 күн бұрын
ஆகா அருமை 👌🏼👌🏼👌🏼👌🏼
@TeaKadaiKitchen0079 күн бұрын
thank you
@AnbhuchelviAnbuchelvi10 күн бұрын
முற்றிலும் புதுமையான முயற்சி.சூப்பர்.நானும் செய்து பார்க்கிறேன்.
@TeaKadaiKitchen0079 күн бұрын
thank you
@Js_views10 күн бұрын
எப்படி எல்லாம் யோசிக்கிரிங்க சூப்பர் 👍
@TeaKadaiKitchen0079 күн бұрын
thank you
@padmasunderasan46807 күн бұрын
Tumbler idea excellent 👌🏻💐
@TeaKadaiKitchen0077 күн бұрын
Thank you so much 😊
@eswarishekar5010 күн бұрын
அருமையான ஐடியா சூப்பர் சூப்பர் சூப்பர் சார்
@TeaKadaiKitchen0079 күн бұрын
நன்றிகள் மேடம்
@kamalasangiah96289 күн бұрын
Puthmai super super 👌 👍
@TeaKadaiKitchen0078 күн бұрын
thank you so much
@manimehalaisankar455610 күн бұрын
Very nice l will try
@TeaKadaiKitchen0079 күн бұрын
thank you
@Manathai_Thotta_Samayal9 күн бұрын
It’s good 🎉🎉
@TeaKadaiKitchen0079 күн бұрын
thank you
@adhityanpazhanivelu968810 күн бұрын
அருமையான பஜ்ஜி ❤😋😍🥰
@TeaKadaiKitchen0079 күн бұрын
yes thanks
@neeldani74509 күн бұрын
என்னடா இனிப்பு போடுறீங்களேன்னு பார்த்தேன். கடைசியிலதான் தெரியுது இனிப்பு, காரம், உப்பு எல்லாம் சேர்ந்து ஒரு புது கலவையாக இருக்கும்னு. நானும் செய்து பார்க்கிறேன். மிக்க நன்றி.
@TeaKadaiKitchen0079 күн бұрын
nalla irukum brother
@JeTVas10 күн бұрын
Have done the same with kadala chutney, also with potato stuffing.. Never tried with jam, very creative..
@TeaKadaiKitchen0079 күн бұрын
Thanks a lot
@GomathiArun-g4d10 күн бұрын
Supera irukku🎉
@TeaKadaiKitchen0079 күн бұрын
thank you
@VineshVineshnvl-ot1ck9 күн бұрын
Excellent anna
@TeaKadaiKitchen0079 күн бұрын
thank you
@vasanthakarunanithi523710 күн бұрын
Always different types. Very nice. Excellent. Keep it up.
@TeaKadaiKitchen0079 күн бұрын
So nice of you
@thilagamvelmurugan503310 күн бұрын
Super super🙏👌
@TeaKadaiKitchen0079 күн бұрын
thank you
@vimalpriyam-h1x9 күн бұрын
Super sir good
@TeaKadaiKitchen0079 күн бұрын
thank you so much
@FatimaskitchenChannel9 күн бұрын
Super yummy😋👍
@TeaKadaiKitchen0079 күн бұрын
yes thanks
@ramuv48059 күн бұрын
சூப்பர் அண்ணா 💐💐
@TeaKadaiKitchen0079 күн бұрын
thank you
@gowris962810 күн бұрын
Super idea
@TeaKadaiKitchen0079 күн бұрын
yes
@LathaLatha-w7b10 күн бұрын
Very nice annachi different bajji super unga kandupidpu megavum arumai arumai wonderful thankyou so much annachi ❤️❤️👍👍🙏🙏🙏
Ok ok!! Yes!! as you told after preparing bread bajji the place became nasty!! As vadivel said in his movie pala pala roopangal enakku just to confuse you 🤣👍 I am your top commentator. Any how you can identify me easily. Ok we will meet in the next section 🙏😂🤣😂👍
@kalyaninarasimhan632210 күн бұрын
Supper alimai inimai thanks
@TeaKadaiKitchen0079 күн бұрын
ama mam
@muthukumaravelmunirathinam795110 күн бұрын
Very nice 👌
@TeaKadaiKitchen0079 күн бұрын
Thank you! Cheers!
@kamalapandiyan753410 күн бұрын
வணக்கம் தம்பி 🙏 நாங்கள் கடலைமாவில் முக்கி எடுத்து வாழைக்காய் பஜ்ஜி போல் செய்து இருக்கிறோம் இது போல் செய்து பார்க்கிறேன் ரொம்ப நன்றி 🤝🥰
@TeaKadaiKitchen0079 күн бұрын
ok mam kandipa
@muruganvelu79439 күн бұрын
🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen0079 күн бұрын
thank you
@u.angayarkanniulaganathan66629 күн бұрын
Tasty baji. Nice explanation. Fine.
@TeaKadaiKitchen0079 күн бұрын
Thanks a lot
@ARUNKUMAR_B.TECH-IT10 күн бұрын
Super bajji 🎉❤
@TeaKadaiKitchen0079 күн бұрын
thanks brother
@chandravijendran_610 күн бұрын
Today 🍞bread bajji super👌 excellent👍 arumai tasty😋 good morning bro❤
நல்ல ஐடியா ஆனா உள்ள ஜாமத்துக்கு பதிலா உருளைக்கிழங்கு மசாலாவை கொஞ்சம் பேஸ்ட் மாதிரி பண்ணிட்டு அத வச்சு ரோல் பண்ண இன்னும் சூப்பரா இருக்கும்.
@TeaKadaiKitchen0079 күн бұрын
correct sir
@anuradhas172310 күн бұрын
🎉🎉
@TeaKadaiKitchen0079 күн бұрын
welcome
@sakthivelmarimuthu814610 күн бұрын
Very nice 😢
@TeaKadaiKitchen0079 күн бұрын
Thanks 🤗
@harisundarpillai734710 күн бұрын
என் அண்ணி பிரட் பஜ்ஜி சூப்பராக பண்ணுவாங்க நல்ல மொறு மொறு என்று இருக்கும் வாழ்த்துக்கள் 🎉
@TeaKadaiKitchen0079 күн бұрын
super akka
@MargretRani-k9n9 күн бұрын
😋👍👏👏👏🎉
@TeaKadaiKitchen0079 күн бұрын
thank you
@ThemulliSendilkumar10 күн бұрын
இனிப்பு இல்லாத பிரெட் ரோல் காராம்மாக செய்து தந்தால் நல்ல இருக்கும் அண்ணா🎉🎉❤🎉🎉
@TeaKadaiKitchen0079 күн бұрын
ama ma
@sampatharumugampillai672210 күн бұрын
நன்றி
@TeaKadaiKitchen0079 күн бұрын
thank you
@alijulaiha817210 күн бұрын
நீங்க இங்கே இருக்க வேண்டிய ஆள இல்ல சார் உங்க தெரமைக்கு அவார்ட குடுக்கலாம் 🎉🎉
@TeaKadaiKitchen0079 күн бұрын
நீங்கள் வாழ்த்துறதே பெரிய அவார்டு தான்
@AA-pf1ef9 күн бұрын
@@alijulaiha8172 correct 👍
@kanmanirajendran76710 күн бұрын
உங்களுடைய திறமைக்கு வாழ்த்துக்கள் சார் 🎉🎉 வாழைக்காய் உருளைக்கிழங்கு வைத்து பஜ்ஜி செய்வோம் வித்தியாசமான பிரட் பஜ்ஜி அழகாக ரோல் செய்து டம்ளரில் வைத்து பஜ்ஜி போட்டது (அடுப்பு சுத்தம் செய்யும் வேலை இல்லாமல்) சூப்பர் சார் 👌👌இது போல் செய்து பார்க்கிறேன் மிக்க நன்றி சார் 🙏🙏
@TeaKadaiKitchen0079 күн бұрын
thanks mam. try panunga
@kanmanirajendran7679 күн бұрын
@TeaKadaiKitchen007 கட்டாயம் செய்து பார்க்கின்றேன் சார் 👍
@mynavathimanoharan305910 күн бұрын
நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்.
@TeaKadaiKitchen0079 күн бұрын
😄😄😄
@MrsRajendran9 күн бұрын
இருக்கற bread ல தான போடமுடியும்!! போட்டேன் நெறயpatch work தேவைப்பட்டது!! ரோல் ஆகாம அடம் புடிச்சுது!! ஒருவழியா கொழுக்கட்டை Shape!! டேஸ்ட் க்கு குறைவில்லை!! Moral-- use fresh bread 🤣🤣👍
@TeaKadaiKitchen0079 күн бұрын
ஒரு வழியா ப்ரட் பஜ்ஜி சாப்டீங்க. உலகப்போர் நடந்த மாதிரி இருக்குமே கிச்சன் 😄😄😄
@shajathaten21479 күн бұрын
தம்பி நீங்கள் எந்த ஊரு நல்ல தகவல் கொடுக்கிறீர்கள் நன்றி
@TeaKadaiKitchen0079 күн бұрын
ஸ்ரீவில்லிபுத்தூர் சகோ
@yoshika979210 күн бұрын
Anna bread baji romba oil pudikudu
@TeaKadaiKitchen0079 күн бұрын
intha mathiri podunga oil kudikala
@kailasanathm76410 күн бұрын
நம்ம ஊர்ல போண்டா மாவ கலக்கி 🍞🥪 அப்படியே எண்ணெயில் பொடுவாஹ குடிக்கிற எண்ணயொட அளவ பாத்தா புழின்ஜெடுக்கத்தான் தோணும் இனி இப்டி கொஞ்சம் செய்து பாக்க சொல்றேன்
@TeaKadaiKitchen0079 күн бұрын
ok brother
@harisundarpillai734710 күн бұрын
ம்ம்ம்ம பாக்க ஆசையாக இருக்கு 😢
@TeaKadaiKitchen0079 күн бұрын
yea akka
@kamalakumariv716910 күн бұрын
செம சார்! கம்பி, டம்ளர் இரண்டும் நான் இதுவரை பார்க்காத ஐடியா! நன்றி!🎉🎉🎉
@TeaKadaiKitchen0079 күн бұрын
😄😄 thank you mam
@Guna-c1w10 күн бұрын
எங்கள் பக்கம் இப்படி பாணை press பண்ணி கறிவத்து சுற்றிவர மாகலவையால் பூசி இரண்டாக மடித்து ஒட்டி பொரிப்போம்.bread pocket என்று பெயர்.