அம்மன் நேரில் பார்த்த மாதிரி இருக்கு அதுவும் நீங்கள் அம்மா சொல்லும்போது அழகு. சுடலைமாடசாமி 🙏
@AVTamilStoryАй бұрын
nandrigal
@kethu8Ай бұрын
சிறந்த பதிவு 🙏🏻 ஒரு விஷயம் கேள்விப்பட்டு இருக்கிறேன்,இரு தெய்வங்கள் ஒன்று சுடலை மாடன் மற்றது சுடலை கருப்பன் இவர்கள் அனுமதி இல்லாமல் எந்த பிணமும் சுடுகாட்டுக்கு உள் நுழைய முடியாது 🙏🏻 அதாவது ஒரு உயிர் போவது மற்றும் போவாதது இவர்கள் கையில் தான் 🙏🏻 அது சரி துடியான மாடசாமி திருக்கோவில் ஆறுமுகனேரி, காயா மொழி என்ற இடத்தில் உள்ள தாக கேள்வி பட்டேன் 🙏🏻 சென்னையில் நடிகர் கணல் கண்ணன் திருமுல்லைவாயில் லே புதிதாக சுடலைக்கு கோவில் எழுப்பியதாக கேள்வி பட்டேன் 🙏🏻
@Sreether-b6sАй бұрын
பகுதி 2 தெளிவான விளக்கம்.... நமது முன்னோர்கள் வழிபட்ட காவல் தெய்வங்கள் பற்றி அடுத்தடுத்து வீடியோ போடுங்க.,..தாழ்மையான வேண்டுகோள் ,,,
@sudarselvan62808 күн бұрын
தென்னாட்டு நீதிபதி சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் துணை ❤❤❤
@AVTamilStory8 күн бұрын
சுடலை ஆண்டவர் துணை
@muthuks834611 күн бұрын
கண்களில் என்னை அறியாமல் கண்ணீர் எங்கள் குலதெய்வம் சுடலைமாடன் கதையை கேக்கும் பொழுது.
@AVTamilStory6 күн бұрын
சுடலை ஆண்டவர் துணை
@NagaRaj-z6l23 күн бұрын
இது கதையல்ல நிஜம் ஆதிகால வரலாறு ரொம்ப நல்லா இருந்துச்சு மன நிறைவா இருந்துச்சு
@AVTamilStory23 күн бұрын
nandrigal
@manikandank8053Ай бұрын
அருமை சகோ ஐகோர்ட் மகாராஜா சுடலை ஆண்டவர் story போடுங்க ப்ரோ 🎉🎉🎉
@srk83606 күн бұрын
எங்கள் குலதெய்வம் பரம்பில் மாடன்சுவாமி. 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐 இந்த வரலாறு கேட்பதற்கு வாய்ப்பை அவரே கொடுத்திருக்கிறார்..🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏 நன்றி.
@araakashsundar1296Ай бұрын
அப்பா சுடலை❤
@AVTamilStory6 күн бұрын
சுடலை ஆண்டவர் துணை
@SakthivelDuraisamitup8 күн бұрын
D.Sakthivel Super.....❤❤❤❤❤❤❤❤❤
@AVTamilStory8 күн бұрын
Thank you
@suganthiananth55548 күн бұрын
Arumai..... Arumai.....
@AVTamilStory8 күн бұрын
Thank you
@vinothvinothvs8545Ай бұрын
ஊர் காக்கும் தெய்வம் மாட்டேன் தம்புரான் 🙏🙏🙏
@subbusudhan275621 күн бұрын
என் குலதெய்வம் அருள்மிகு திரட்டு சுடலைமாடசாமி துணை
@AVTamilStory6 күн бұрын
சுடலை ஆண்டவர் துணை
@vijayakumarm1086Ай бұрын
THANKS FOR SUPER NEWS ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AVTamilStory6 күн бұрын
சுடலை ஆண்டவர் துணை
@positivevibes1702Ай бұрын
கதை அருமை...காத்தவராயன் பதிவு செய்யுங்கள் நண்பரே....
@AVTamilStory6 күн бұрын
சுடலை ஆண்டவர் துணை
@rangaraj567920 күн бұрын
Nandri
@AVTamilStory20 күн бұрын
thank you
@k.vadivelvadivel4296Ай бұрын
Super anna🙏
@AVTamilStoryАй бұрын
thank you
@padmavathipurple3080Ай бұрын
Enga family Kula samy❤❤❤
@AVTamilStory6 күн бұрын
சுடலை ஆண்டவர் துணை
@AliAli-l5o4u27 күн бұрын
Nalla padivu
@AVTamilStory6 күн бұрын
சுடலை ஆண்டவர் துணை
@rajithav4457Ай бұрын
Thankyou 🙏
@AVTamilStory6 күн бұрын
சுடலை ஆண்டவர் துணை
@muppudathimuthu85068 күн бұрын
Super
@AVTamilStory8 күн бұрын
thank you
@mboopalan7749Ай бұрын
🙏🙏🙏
@AVTamilStory6 күн бұрын
சுடலை ஆண்டவர் துணை
@VishnumugeshVishnumugesh-wo4ihАй бұрын
Vembadi sudali madan story poduka bro
@vinothmurugan7898Ай бұрын
❤❤❤
@AVTamilStory6 күн бұрын
சுடலை ஆண்டவர் துணை
@karancreactions501211 күн бұрын
முன்டன் சாமி கதை சொல்லுங்கள்
@balamuruganj8539Ай бұрын
Egoistic Raavanan kaalippulayan
@sundarmurugan8647Ай бұрын
Bro Hanuman kadai podunga bro
@11muthu56Ай бұрын
அடுத்தது என்ன ஆச்சு அதையும் சொல்லுங்க அண்ணா
@25_dhivyavelayutham54Ай бұрын
Niraiya madasamy irukangala?
@subbusudhan275621 күн бұрын
21பீடம் 61பந்தி என்பார்கள் எங்கள் திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடி மாவட்டத்தில் ஓவ்வோரு வம்சத்துக்கும் குலதெய்வம் சுடலை தான்
@surendraprakash21686 күн бұрын
அண்ணா பல கோயில்களில் சுடலை மாடன் உடன் இசக்கி அம்மனும் இருப்பது உண்டு. ஆனால் சுடலைக்கு இசக்கி அம்மன் யார்...? ஏனெனில் சுடலையின் பிறப்புக்கு முன்னரே இசக்கி தெய்வமானவர். இருப்பினும் இருவரும் ஒரே கருவறையில் இருப்பது ஏன்..
@AliAli-l5o4u27 күн бұрын
Unmyana.kadai padivu
@AVTamilStory6 күн бұрын
சுடலை ஆண்டவர் துணை
@Venkadesh_rajanАй бұрын
R u a Nagercoil based youtuber ?
@AVTamilStoryАй бұрын
no bro ...Palani
@saroram129529 күн бұрын
Hi, your videos are nice 👍👍👍 Is there any way to connect with you.