பெண்களுக்கான அருமையான பதிவு .உங்க ளது குரலில் கனிவாக கேட்கும் பொழுது கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு நம்பிக்கை பிறக்கும் நன்றிங்க ம்மா
@sjamuna46912 жыл бұрын
நன்றி அம்மா, கர்பரக்சாம்பிகை அம்மன் அருளால் நான் 8மாதம் கர்பமாக உள்ளேன்.தாயின் அருளால் சுகபிரசவம் நடக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளேன்..
@sivagamibala7714Ай бұрын
நானும் அதே தான் அம்மன் அருள் வேண்டும்
@sanju_20122 жыл бұрын
நன்றி அம்மா. 7மாத கர்ப்பிணி நான். உங்கள் பதிவு நம்பிக்கையும், மனதைறியத்தையும் தந்தது. கர்ப்பரட்ச்சாம்பிகை அம்மன் அருலோடு நல்ல படியா நான் என் குழந்தைகளை பெற்றெடுப்பேன். உங்கள் ஆசிர்வாதமும் வேண்டும் அம்மா..
@duraim85622 жыл бұрын
அம்மா ஸ்ரீ ஸ்ரீ மகா பெரிய வா பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி வணக்கம் அடியேன் நம்பிக்கையுடன் நாம் காத்துக் கொண்டிருக்கிறோம் ஒரு நாள் நம்ம ஸ்ரீமகா பெரியவாலுடய உத்தரவு வரும் வனர🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@hemajothi18012 жыл бұрын
Eithu yellorudaya viruppam
@nikesh94742 жыл бұрын
Yes
@SuvilaSuvila9 ай бұрын
My sister ku sugaprasavam aaganum ellorum manam niraiya valthunkkal,amma
@senthilsingarasenthil71572 жыл бұрын
நன்றி அம்மா. என் மனைவி கர்ப்பமாக உள்ளார். அவருக்கு இந்த பதிவு மிகவும் உதவியாகவும் நம்பிக்கையையும் அளிக்கும்.
@priyad20710 ай бұрын
April 6 Date kuduthu irukanga ,pls Frnds ellarum Normal delivery aaga pray panikonga
@86FreedomWings8 ай бұрын
Baby poranthacha yena baby...
@priyad2078 ай бұрын
@@86FreedomWings Girl baby
@lathagowrisankar9043 ай бұрын
En daughter ku inda varam delivery u sollirukanga Normal delivery aaganumnu pray pannikonga mam Ellarum pray pannikonga sisters
@chitraloganathan47982 жыл бұрын
அம்மா நீங்கள் பேசுவதை கேட்டாலே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது 🙏🙏🌷🌷🌷
@adminloto71622 жыл бұрын
தாயும் குழந்தையும் நல்ல முறையில் பிறந்திட அனைத்து கடவுள் இடம் நாம் வேண்டிக்கொள்வோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
We followed kanda shasti viratham in 2020 and now we are blessed with twin girls. Thanks a lot. Please bless us
@kanmanixlla-27482 жыл бұрын
அம்மா மீனாட்சி அன்னையை பற்றிய பெருமைகளை அருமைகளை தங்கள் திருவாக்கால் கேட்க நினைக்கின்றோம் அருளக்கூடாதா.......🌹🌸🌹🙏🙏🙏
@kvijayalakshmi69472 жыл бұрын
Very very thank you akka. After 12 years I got pregnancy now.
@prabham63102 жыл бұрын
வணக்கம்அம்மா.உங்கள் அனுபவமே எங்களுக்கு அறிவுரை வாழ்க வளமுடன். நன்றி அம்மா.
@hrsasta39272 жыл бұрын
வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுது ம் என் நெஞ்சில் நீங்காதன் தான் வாழ்க
@selvan.p2 жыл бұрын
Vanakkam amma Enakku first baby normal delivery achu Avalukku ippo 5 vayasu Ippo 2nd time pregnant a irukken 7th month. Irunthalum bayama irukku. Normal delivery aaganumnu pray pannunga pls🙏🙏
@lavanyalo1522 жыл бұрын
மிகவும் நன்றிகள் அம்மா..அரசு தேர்வுகளில் தேர்ச்சி பெற இறைவனின் அருள் அமைய வேண்டிய வழிமுறைகள் பற்றி கூறுங்கள் அம்மா.
@bhairavi76052 жыл бұрын
Amma 🙏, ungaludaya sasti viratham parthu dhan nan pregnant aanen amma 🙏, after 6 years romba kastapaten ,ungalin sasti viratham murai parthu kadaipidithen ,murugar yanaku easy aaga kuduthutanga 🙏, kandippaga intha video follow panren ma ,ennudaya happy Ku nengal dhan kaaranam nandri amma 🙏🙏🙏🙏
@ravicharanp37382 жыл бұрын
அன்பு சகோதரி மிகவும் பயனுள்ள தகவல்கள் நல்ல நோக்கம் நிறைவேற வேண்டும் சிவபெருமானின் பரிபூரண அருளால் எல்லா நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க வளமுடன்
@SelviSelvi-xy7mv11 ай бұрын
Ippo En manaivikku 9 month aaga poguthu feb 26 Delivery date Koduthu irukanga Suga Pirasavam Aaga Ellorum Pray Pannikollugal 😊
@2kkidschannel2922 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் தந்தீர்கள் அம்மா உடன் பிறந்த சகோதரியை போன்று விளக்கமும் நம்பிக்கையின் கொடுத்ததற்கு நன்றி அம்மா 🙏🏻
@malligarraj40872 жыл бұрын
நன்றி அம்மா என் மகள் மாசமாக இருக்கிறாள் நல்ல பயனுள்ள குறிப்பு
@ammusathiyavathi91042 жыл бұрын
அம்மா உங்களின் அணைத்து பதிவும் மிகவும் உபயோகமானது.
@satishkumarm46642 жыл бұрын
சகோதரி வெகுநாள் கோரிக்கை பாம்பன் சுவாமிகள் அருளிய வேற்குழவி வேட்கை பாடல் விளக்கமும் பயனும் தங்களின் வாக்காக கேட்டால் பலரை சென்றடையும் 🙏
@RajeshwariSri-rw4wl Жыл бұрын
Enaku 9 months..ammmma .....normally delivery aganum...pray for me.....
@chandiramouli96 Жыл бұрын
Normal delivery ah
@tharanneera88642 жыл бұрын
நன்றி அம்மா எனக்கு பெரிய நம்பிக்கை தந்தீர்கள் நன்றி அம்மா🙏🙏🙏
@sumathymanjula6061 Жыл бұрын
One week tha eruku amma delivery ku yellarum pray panikonga
Enaku ipo dhan ma 54 days aagudhu confirm panen romba bayandhute irundhen ma unga video pathadhum bayam poidichi amma thank you amma
@Sarasri6872 жыл бұрын
Amma 50days achu,,,,, in um check pannala,,,, pls pray for me to get positive result ma 🙏🙏🙏🙏🙏
@VembuPazhanivel7 ай бұрын
Next month enaku delivery muruha thunaiyoda en kozhanthai nallapadiyaa porakkanu please friends pray for me 🙏 murugan thunai
@poongavanamranganathan76902 жыл бұрын
Amma, even I am very scared from the Beginning of my pregnancy due to cervical shortage after that operation complete bed written body pain etc etc. So at last I come across 8 month of pregnancy. By seeing ur video I feel very relaxed and understand the core strength of delivery. Thank you so much for this video 🙏
@revathyrajendran85682 жыл бұрын
Thank you 💕.. i am pregnant and doctor says more things, so scary
@c.harini1092 жыл бұрын
Amma neenga pesratha na yepdi interest aa kekrano athae maathiri en vaithu la Eruka papa vum unga video pakra apa la vaithu ula rmba enjoy Pani kekra maathiri reaction kudukthu ma mukiyama unga videos paakra apa thaa ula asaivugal athigama eruku😍🤗
@amulamul38642 жыл бұрын
Ennaku inum 30 days la delivery date .....unga words ennaku help ha iruku.... Amma
@revathiethiraj33562 жыл бұрын
எனக்கு அடுத்த வாரம் பிரசவ தேதி எனக்காக வேண்டி கொள்ளுங்கள் அம்மா
@SpSp-xu9zl2 жыл бұрын
கவலை வேண்டாம்.... தாயுமானவர் சுவாமி துணையாக இருப்பார்......
@vadivarasik86002 жыл бұрын
பெருமாள் துணை இருப்பார் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நற்பவி நன்றி 🙏🙏🙏
@Sowndkarthik9 ай бұрын
Kandipa nalapadiya irukum
@deepisubi11234 ай бұрын
Enaku November due date enakaga pray pannikonga amma
@kiruthikakiruthika29422 ай бұрын
Enakum oct 13 th date 6 days iruku 😊
@SaransEnglish2 жыл бұрын
Kuzhanthai nu neenga ammava sonnapo I felt so happy. I miss my mother a lot after wedding. She never calls me by name. Useful video ma'am
@radharadha946222 жыл бұрын
Love you amma..no words ❤ amma Unga anpirkku .....Nan 5th month amma nenga solldra ellathaiyumm kedu therinchukkuva amma ..Love u lots amma...ungakida asirvatham vanganum amma...
@PanjavaranamPanjavaranam-lk1xg9 ай бұрын
Enaku July month kuduthurukanga . Pray panikanga sister ❤
@SuvilaSuvila9 ай бұрын
God bless you
@Priya_deepak-Editz.9 ай бұрын
Enakum July month than sisy
@SaranyaSaranya-xb7qf8 ай бұрын
Enakum july month dhn sis kuduthurukanga
@GopinathGopinath-go5yk8 ай бұрын
Enakum July 24
@aiswaryababu13172 жыл бұрын
Today night admit aaga poran..bless pannunga 🙏🙏🙏
@Meenavaponnu2 жыл бұрын
Sis beby peranthacha 💐💐 Murugan dunai nirbaar 🙏🙏
@arkytectarchi112 жыл бұрын
Romba nandrigal ma 💕❤️❤️.... enaku ipo 7th month..... normal aagumnu mulu namkaila iruken...enul irukum iraivann kandipa papava bathrama paathupaga enak theriyum 💕...avagala mulusa nambren ❤️
@nandhutanjai89532 жыл бұрын
Amma nan ipothu 2nd baby 9vathu matham conceivea irukan ..enaku sugapirasavam aga vendum en kulandai aarokiyathudanum iruka vendum endru elarum asirvathiungal .🙏🙏🙏🙏🙏
@pavijeeva17257 ай бұрын
Yanaku may 31 delivery please all pray 🙏 my first baby
@lavanyapalanisamy2456Ай бұрын
Enaku December first delivery date solli irukanga enaku pray pannikonga
@vinodhinivasathakumarАй бұрын
Congratulations 💐
@novelandme64272 жыл бұрын
அம்மா கர்பிணியாக இருக்கிறேன் எனக்கு சுகப்பிரசவம் தான் வேண்டும் வாழ்த்து சொல்லுங்கள்.
@akilasenthilkumar50002 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா....அந்த தாயுமானவரிடம் நான் பிராத்தனை செய்கிறேன்
@SpSp-xu9zl2 жыл бұрын
தாயுமானவர் பதிகம் கேளுங்கள் சகோதரி......
@leelakanagu92392 жыл бұрын
அம்மா பரதநாட்டிய கலை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏🙏🙏
@eswarrevathi54622 жыл бұрын
Hi Amma... Enakum twin babies.. normal delivery tha . Boy babies.. now they are 8 years old.. kaduvulai nambungal and follow doctor instructions 👍
@lillyswethaswetha7342 жыл бұрын
Enaku 8th month inime already oru Sila tips follow panren today I follow ur tips also thank amma ungala neerla patha en ammava hug panra Mari ungalayum hug pannanum asaiya iruku🤗
@premajaiganesh93282 жыл бұрын
காலை வணக்கம் சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻
@sumisumathi21762 жыл бұрын
Neengal sonna anaithum unmai neenga sonna yellavatraium naanum follow pannen enakku muthal pirasavam sugapirasavam than aachi. Thanks for information madam eppo again Nan second pregnancy ah erukken. Enakku second babyum nalla healthya pirakkanum pray for me please 🙏😍
@gkarthika88042 жыл бұрын
Romba payanthutu irunthen sis,but unna speech, I m strong
@shobanaprakash53592 жыл бұрын
நன்றி அம்மா,,,, என் பல நாள் கேள்விக்கு பதில்,,,, நன்றி நன்றி நன்றி
@ramakrishnan6352 жыл бұрын
அருமையான பலருக்கும் பயனுள்ள பதிவு
@devimunusamy46162 жыл бұрын
அம்மா கணவன் மனைவிக்கான ஒற்றுமைப் பதிவு விரைவில் போடுங்கம்மா
@abiramipriyanga4092 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அம்மா நல்லா செய்தியை பகிர்ந்ததற்க்கு 🙏
@nivethininivethini63502 жыл бұрын
Amma pregnancy ah iruga enaku eppa 3 month complete airuchu , epdi ethu solla vitula periyavangala illa nenga entha video potrathuku Romba tq Amma e 🙏om namachivaya 🙏
@YMCreativity2 жыл бұрын
Thank you so much mam, now I'm in 6th month pregnancy period so now this video is very useful to me and to many womens 🙏🙏
@Ratha7212 ай бұрын
Thank u mam. I m pregnant for 6 month running. This video very useful mam🙏🙏🙏
@prithvikaganesan45872 жыл бұрын
மிக்க நன்றி மேடம். உங்கள் பதிவு மிக்க சந்தோசம் தருகிறது மேடம்.
@lavanyapalanisamy24562 ай бұрын
Enakku 8month aguthu amma enakkum pray pannikonga
@bhavanimahendra83132 жыл бұрын
Vanakkam Amma 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 Really useful tips Amma, Thanks a lot Amma 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@manilic3531 Жыл бұрын
ARUMAI❤❤❤தங்கள் அனைத்து வகையான தகவல் களும்.. பயன் உள்ள தாக உள்ளது😍💓.. நன்றி🙏💕🙏💕🙏💕
@garbagecenter5352 жыл бұрын
உங்க கண் அவ்ளோ அழகு .. லவ் யூ மேம்
@soniyakaleeswaran55582 жыл бұрын
Amma neenga sonna muruganin sasdi viratham erunthu naa epa 7th month kansivva erugen amma ,neengasonna entha vdo enagu romba usefull ah erugu amma naa pirasavatha ninasu romba payantha epa entha vdo kettathulla erunthu payame Ella amma manathil thairiyam vanthuruchu ,thank u so much amma
@bhairavi76052 жыл бұрын
7 month la baby transfers position LA irukku muruga 🙏🙏🙏🙏,,, pls yanaku head down aaganum,,, ne dhan yanaku kulanthaiyaga pirakanum muruga 🙏🙏🙏🙏,,,normal delivery aaganum muruga.....
🥰🥰🥰🤗🤗🤗🌹🌹🌹💗💗💗 நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாருங்கள் அம்மா நன்றி 🙏🙏🙏✨✨✨✨✨❤️❤️❤️♥️♥️♥️
@shanmugapriya.v4302 жыл бұрын
Great explanation , got confidence and clarity after watching this video . Thank you so much ☺️ ❤️🙏🏽
@Tailorpc Жыл бұрын
நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏
@nithimithran21492 жыл бұрын
Thank u sister nan ipo 8 month ungaloda advice ku romba 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
@RAJEEGIRISH2 жыл бұрын
Yes. Amma. I read this suloham . I have two kids. Both are normal delivery
@sudhathevarthevar64152 жыл бұрын
Romba nalla aalosanai solli irukinga amma super 👌👌🙏
@dishitaranidishitarani43762 жыл бұрын
மகிழ்ச்சி அம்மா 😍😍 மிக்க நன்றி அம்மா 😍😍😍
@sundariyadav98602 жыл бұрын
I watch all it videos, .please tell some ideas to make children get interest in studies. My 2 girls are not showing any progress.
@sudus93492 жыл бұрын
Amma kuzhanthai illathavangaluku kuzhanthai varam vendi oru video podunga Amma 🙏😭😭😭
@NPSi2 жыл бұрын
Amma vedio parenge, Kantha Shasti Virtham 48 days Brahma time, manam urigi sonal kandipa Murugan arul kidaikum.
@sudus93492 жыл бұрын
@@NPSi thanks ma
@vijimagi39942 жыл бұрын
அருமையான பதிவு....... மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@Vaishu128912 жыл бұрын
Amma neega unmaiyava engaluku Amma dhan
@maheswaran21612 жыл бұрын
"ஒவ்வொரு தெய்வ வழிபாட்டு முறைகள்" பகுதியில் பதிவு போடுங்கள் அம்மா. 👁️👁️காளி அம்மனுக்கு பிடித்த மலர்கள் மற்றும் நெய்வேத்தியங்கள் என்னென்ன? 👁️👁️காளி அம்மனுக்கு உகந்த நாளும் கிழமையும் என்ன? 👁️👁️காளி அம்மனை பாராயணம் செய்ய ஏதாவது பதிகங்கள் உள்ளனவா? 👁️👁️காளி அம்மனுக்குரிய மூல மந்திரம், மகா மந்திரம், காயத்ரி மந்திரம் என்ன? 🙏🙏நன்றி!!
@thaneessugan40472 жыл бұрын
Amma ungala Murugar kovila Naan partein Enakku Mega santhosha Maga irundhu Amma
@maheswaran21612 жыл бұрын
அம்மா, தயவு செய்து இந்த குழப்பங்களை நிவர்த்தி செய்யுங்கள் அம்மா. 🔴 ஜமதக்னி முனிவர் என்பவர் யார்? 🔴 மாரியம்மனின் கணவர் சிவபெருமான் என்றுதான் அனைத்து கோவில்களிலும் திருக்கல்யாணம் நடக்கிறது. 🔴 மாரியம்மனுக்கு வேப்பிலை ஆடை, கூழ், துள்ளுமாவு என்பதெல்லாம் எவ்வாறு பிடித்தமானதாயிற்று? 🔴 மாரியம்மன் திருவிழாவிற்கு நட்ட கம்பம் பின்பு பிடுங்கும்போது அம்மனின் மஞ்சள் குங்குமம் கலைக்கப்படுவது ஏன்? 🔴 இறந்த ஜமதக்னி முனிவரோடு உடன்கட்டை ஏறிய ரேணுகாதேவி இந்திரன் செயலால் பாதி எறிந்த ரேணுகாதேவி வேப்பிலை ஆடைகட்டி சிவபெருமான் அருளால் மாரியம்மனாக மாறினாள் என்ற வரலாறு பற்றி உங்கள் கருத்து? 🔴 மாரியம்மனுக்குரிய மூலமந்திரம், காயத்ரி மந்திரம், பதிகங்கள் இருந்தால் எங்களுக்காக தெரிவிக்கவும். அன்றாடம் மாரியம்மனை வழிபட ஏற்ற பாடல் என்ன? 🔴 முடிந்தால் மாரியம்மன் வரலாற்றை ஒரு சொற்பொழிவாக தந்தால் எங்களுக்கு மிகுந்த பலன் தருவதாக அமையும் அம்மா. நன்றி!!
@nalini.20239 ай бұрын
It's nice to hear advice from you.
@subbulakshmi5033 Жыл бұрын
ரெம்ப நன்றி அம்மா
@sathyapriya5329 Жыл бұрын
Amma kulanthai malai sutri piranthal and kodi sutri piranthal enna palan... Atha pathi video poduga plz... 🙏