கண் திருஷ்டிக்கு எளிய முறையில் சுத்திப்போடும் முறை | Simple methods at home for Eye Dhrushti

  Рет қаралды 2,292,131

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

8 வடிவ நடைப் பயிற்சி செய்முறை மற்றும் பலன்கள் | 8 Shaped Walk | Inifinity Walk Procedure & Benefits
• 8 வடிவ நடைப் பயிற்சி ச...
Surya Namaskaram Step by Step Explanation and Benefits | சூரிய நமஸ்காரம் | Desa Mangayarkarasi
• Surya Namaskaram Step ...
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அற்புத கலவை | Health benefits of honey and garlic combination
• நோய் எதிர்ப்பு சக்தியை...
கண் திருஷ்டியைப் போக்குவதற்கு பலவிதமாக சுத்திப்போடும் முறைகளை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 1 400
@subbulaksmi8083
@subbulaksmi8083 3 жыл бұрын
தெரியாத வந்ததுக்கு. கூட தெளிவா சொன்னதெமெக்கு நன்றி தாயே🙏🙏🙏
@amuthanila941
@amuthanila941 4 жыл бұрын
Kidaipadharku ariya Dheiva padangal eg. Annapoorani, kamadhenu,pazhani murugar,samayapuram mariyamman etc....thangalidamirundhu Pera vazhi seidhal miga sirappu.nandri
@sudhaskitchen9866
@sudhaskitchen9866 3 жыл бұрын
அம்மா வீட்டில் உள்ளவர்களுக்கு திருஷ்ட்டி சுற்றி விட்டு அதையே தனக்கு தானே சுற்றிக் கொள்ளலாமா
@lavenderpaisley8801
@lavenderpaisley8801 2 жыл бұрын
Watch 11:58
@vasugibalu790
@vasugibalu790 3 жыл бұрын
மிக்க நன்றி ங்க மேடம்.very very useful your speech mam.💐💐💐💐
@akhileshsenthilkumar2890
@akhileshsenthilkumar2890 4 жыл бұрын
Kovillil kodukkum lemon eppadi muraiyaga payanpaduthuvathu padri kojam sollunga amma please
@santharamveerasamy4845
@santharamveerasamy4845 3 жыл бұрын
விளக்கங்களுடைய ஒரு நல்ல பதிவு.
@Raguram...
@Raguram... 4 жыл бұрын
Please give a demo on how to do simple puja at home for the benefit of viewers. Pancha upachara puja demo will be really appreciated. Because many of us do not know how exactly it should be done. Please consider this request 🔱🙏🐚
@mageshwaris3205
@mageshwaris3205 Жыл бұрын
Mikka nanri Amma rombal use tips thank you so much ❤️
@sivamayamsiva8180
@sivamayamsiva8180 3 жыл бұрын
வணக்கம் அம்மா பங்காளி தீட்டு எத்தனை நாட்கள் கோயில் வழிபாடு எப்போதும் மேற்கொள்ளுவது விரிவான பதிவு கொடுக்கவும் please
@mahasathishmahasathish4566
@mahasathishmahasathish4566 3 жыл бұрын
Hello sister nalla pasingha thank you 🙏🙏🙏🙏🙏♥
@malathikesavan6432
@malathikesavan6432 10 ай бұрын
குழந்தைகள் தூங்கும் போது திருஷ்டி எடுக்ககூடாது என்று தெரியாதும்மா இந்த பதிவை கேட்டு மிகவும் வருந்தினேன்.தெரியாமல் எடுத்துவிட்டேன் தெரியாதுமா..... உங்கள் வார்த்தைகள் அத்தணைக்கும் உயிர் உள்ளது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sweethad753
@sweethad753 5 ай бұрын
Paravala sis theriyama dhana
@anbupandi5266
@anbupandi5266 2 жыл бұрын
அம்மா உங்கள் அனைத்து videos very usefull amma
@myfavrsai5059
@myfavrsai5059 3 жыл бұрын
Ithuku than madam nenga venumgurathu super itha Vida cleara epdi sola mudiyum super... Enn mamiyar vitla elarukum suthi poduvanga ana enaku mattum suthu poda matanga apo apo China kayam nethu kuda kall kattai virala semma adi pattu kattu potrukan madam IPO nenga sona antha self kall uppu method kandipa enaku romba usefulla ah irukum...
@Mohanraj-yk6ih
@Mohanraj-yk6ih 4 жыл бұрын
எனக்கு காளி அம்மன் வழிபாடு ரொம்ப பிடிக்கும் ம்மா எனக்கு தெரிஞ்ச அளவுக்கு பண்ணுறேன் எப்படி வழிபட வேண்டும் சொல்லுங்க அம்மா
@LakshmiLakshmi-es1wu
@LakshmiLakshmi-es1wu 4 жыл бұрын
Amma romba super ma pachaikarpooram pathivu podunga mam please
@mahalakshmis2195
@mahalakshmis2195 4 жыл бұрын
Madam ...thevaram padalgal pathi detailed video post pannunga mam
@sasikalasriram3166
@sasikalasriram3166 4 жыл бұрын
Mukiyamana Thagaval Amma Nandri🙏
@babaprayer
@babaprayer 4 жыл бұрын
ஓம் சாய்ராம்! நல்ல அவசியமான பதிவு, நன்றாக சொல்லி புரியவைத்தீர்கள்!
@kanmanikanmanithanigai15
@kanmanikanmanithanigai15 2 жыл бұрын
அம்மா எலுமிச்சை சுத்தி போட்டு, எலுமிச்சையில் இருக்கும் சிவப்பு நாம் இட்டு கொல்லலாமா
@prabhakumran5185
@prabhakumran5185 2 жыл бұрын
Ok Amma super
@K.Azhagu-zf4mz
@K.Azhagu-zf4mz Жыл бұрын
வணக்கம் அம்மா நான் சுய தொழில் தொடங்க நினைக்கிறேன் ஆனால் பல காரணங்களினால் சுய தொழில் தொடங்க முடியவில்லை பணம் கிடைக்கவில்லை பணம் கிடைத்தால் கடை கிடைக்கவில்லை பணம் இருந்து கடை கிடைத்தும் சில பிரச்சினை பணம் செல்லும் இடம் தெரியாமல் செல்கிறது மூன்று வருடங்கள் முயற்சி செய்கிறேன் ஏதோ காரணத்தால் தொழில் தொடங்குவது தடை படுகிறது என்ன செய்வது என்று தெரியவில்லை ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா அம்மா சொல்லுங்கள் அம்மா நன்றி அம்மா
@masilamanimasilamani2355
@masilamanimasilamani2355 5 ай бұрын
Thanks madam oru month aana child erukkanka atha nala very very thanks madam
@angelstar8583
@angelstar8583 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏amma nega nala erukanum enn kudumpam nala erukanum sonathaku tnx amma
@MuruganMurugan-cl4db
@MuruganMurugan-cl4db 4 жыл бұрын
எங்க வீட்டுல எவ்வளவுதான் சம்பாதித்தாலும். வீட்டில் தங்க மாட்டேங்குது அதுக்கு எதாவது ஒரு பதிவு போடுவது நல்லது
@chitrarasuc4944
@chitrarasuc4944 3 жыл бұрын
மஹாலட்சுமியோட அருளைப்பெற்றோமெனில் நிச்சயம் பணம் நம்மிடம் தங்கும். பணத்தை மதிக்கனும். கையிலிருக்கும் போது நமக்கு ஊதியம் தரும்போது அவர்கள் பவ்யமாக சந்தோஷமாக தரனும். வியாபாரபம் செய்பவராக இருந்தா நேர்மை நியாயம் இருக்கனுங்க பணம் இன்று வரும் நாளை போகும் என பணத்தை துச்சமாக {நினைக்கூடாதுங்க.அது லட்சுமிங்க. பிள்ளாயார்பட்டி கணபதியை மனதார வணங்குங்க. தடைகளைதகர்த்தெரிந்து தன மழை பொழிவாருங்க. நம்பிக்கை வைங்க.தும்பிக்கையான் துணை இருப்பாருங்க.
@ilovemyamulu3107
@ilovemyamulu3107 3 жыл бұрын
Selavai kammi pannunga friend
@karthigaSudhan
@karthigaSudhan 3 жыл бұрын
0p
@rajapri3906
@rajapri3906 3 жыл бұрын
Ama solluga amma
@ponnirajaraman7240
@ponnirajaraman7240 2 жыл бұрын
In
@kavithaselvakumar3949
@kavithaselvakumar3949 4 жыл бұрын
Nalla padhivu amma
@ranjanithangarajan2664
@ranjanithangarajan2664 3 жыл бұрын
எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி அதில் குங்குமம் தடவி வீட்டு வாசலில் வைக்கலாமா?
@ww-hy1cw
@ww-hy1cw Жыл бұрын
Vaikalam
@ww-hy1cw
@ww-hy1cw Жыл бұрын
Vaikalam
@geetaraman1516
@geetaraman1516 4 жыл бұрын
Very realistic is your channel and useful to all
@lalithag2658
@lalithag2658 4 жыл бұрын
Nanri 🙏 Amma🎊🎉Nalla pathivu 👍
@sankarisaravanan2896
@sankarisaravanan2896 4 жыл бұрын
இறந்தவர்களை, வீட்டில் அவர்களின் இறந்த திதி (தினம்)வரும் பொது வழிபடலாமா
@pushpasaravanan712
@pushpasaravanan712 4 жыл бұрын
மிக்க நன்றி அக்கா
@nithanilakshmi2368
@nithanilakshmi2368 4 жыл бұрын
Akka yen son 2 years aguthu avan unga videova interesta parkuran.
@jayalakshmivenkatesan-jaiw9723
@jayalakshmivenkatesan-jaiw9723 2 жыл бұрын
Arumaiyaana pathivu
@ashwinop6437
@ashwinop6437 4 жыл бұрын
Mam pls put video about vaira Mukthi as soon as possiable
@jayanthiparasuram
@jayanthiparasuram 4 жыл бұрын
Super.... Explained beautifully... Thanks ma'am
@amuthanthirumalai806
@amuthanthirumalai806 4 жыл бұрын
நன்றி அம்மா 🙏
@anbuselvik5430
@anbuselvik5430 3 жыл бұрын
நன்றி அம்மா நன்றி
@gg19kgr
@gg19kgr 3 жыл бұрын
Plz tell akka ladies can wear kurukali bangles or not
@sowmiyas4426
@sowmiyas4426 3 жыл бұрын
Amma.. நாம சாப்பிடும்போது யாராவது தும்மினால் தண்ணீர் தெலித்த பிறகு சாப்பிட வேண்டும் என்று கூறுகிறார்கள்.. Adhu pathi sollunga amma...
@ramyanatrayan7018
@ramyanatrayan7018 4 жыл бұрын
Hi mam.. Plz suggest any easy remedies to revert kala sarpa dodham. I'm waiting for your reply or video about it.. Plz..
@sathyabama7769
@sathyabama7769 4 жыл бұрын
Surahsamharah antru porantha kulanthai palangal. Solunga mam pls
@pavilifestle1450
@pavilifestle1450 4 жыл бұрын
Nandri Amma
@jansirani3603
@jansirani3603 11 ай бұрын
Mam... Vetla yaaru suthi podanum , i mean periyavanga dha suthi podanuma illa youngersters podalama?
@pinku.dinkuu
@pinku.dinkuu 4 жыл бұрын
U clear all my doubts .thank u madam
@mypages778
@mypages778 4 жыл бұрын
Suthi podela ukandhu suthi podanuma ilana ninukitu suthi podanuma mam
@selvamani5247
@selvamani5247 2 жыл бұрын
thristi Can be done for ladies during periods time?
@gopisaravanan4555
@gopisaravanan4555 3 жыл бұрын
Nalla vilakkam amma
@karthikaiselviselvi3674
@karthikaiselviselvi3674 3 жыл бұрын
Supper thagaval ma
@helenswissgunners
@helenswissgunners Жыл бұрын
Greeting mam 🙏 may I know when menstrual days we are allowed to do suththi for others
@kavitharanankavi4398
@kavitharanankavi4398 4 жыл бұрын
நன்றி அம்மா
@tampidhelipan7333
@tampidhelipan7333 3 жыл бұрын
அருமையான பதிவு
@radhanair8977
@radhanair8977 3 жыл бұрын
Thank u sister. Very useful message
@anusuyaa9118
@anusuyaa9118 2 жыл бұрын
Mam Enna solli thirusti suthi podanum nu sollave illaye... Athaiyum solluga mam...
@keepsmile1496
@keepsmile1496 2 жыл бұрын
Ama enakkum andha doubt irukku,
@sjkavi2651
@sjkavi2651 2 жыл бұрын
Aatu seerai maatu seerai kozhi seerai kunju seearai veli kanu koli kanu thai kanu thagapan kanu oorar kanuu uthupatha kanuu uthaar kanuu pethaar kanuu idusi kanuu maladi kannu ela kanum poga
@anusuyaa9118
@anusuyaa9118 2 жыл бұрын
@@sjkavi2651 thank you for your reply rembo naal doubt enakku. Rembo nandri🤝
@kalavalli866
@kalavalli866 Жыл бұрын
Mikka nandri mam
@smoorthysmoorthy4247
@smoorthysmoorthy4247 2 жыл бұрын
மகிழ்ச்சி சகோதரி
@rameshrameshramesh8743
@rameshrameshramesh8743 4 жыл бұрын
அம்மா ஊமத்தங்காய் வைத்து சுத்தி போடலாமா ஊமத்தங்காயின் பயன்கள் சொல்லுங்க அம்மா.
@RajKumar-dw2bz
@RajKumar-dw2bz 4 жыл бұрын
அம்மா, வீட்டில் ஸ்படிக லிங்கம் வைத்து வழிபாடு செய்யலாமா.. பதிவிடுங்கள்..
@dhurga0612-qb4qh
@dhurga0612-qb4qh 5 ай бұрын
pachai kapuram suthalam ah?
@sweethad753
@sweethad753 5 ай бұрын
Yes
@ManiMani-ip5nn
@ManiMani-ip5nn 4 ай бұрын
Super Amma
@mysongsvijayakumar3660
@mysongsvijayakumar3660 3 жыл бұрын
supper sister.Im ur great fan.
@user-friendly-4-e6n
@user-friendly-4-e6n Жыл бұрын
Wife husbend ku dristi edukalama
@poornimashyam5400
@poornimashyam5400 4 жыл бұрын
Mam non veg saapidura annaiki suthi podalama
@padmavathykrishnaraju9019
@padmavathykrishnaraju9019 4 жыл бұрын
Thanku
@sowmiyas4426
@sowmiyas4426 3 жыл бұрын
Apram.நாம ஏதாவது பேசும்போது யாராவது தும்மினால் , அது அப்படியே நடக்கும் என்று சொல்கிறார்கள்... அது உண்மையா.....
@nageswary7146
@nageswary7146 4 жыл бұрын
Thanks Mdm
@kasturiselvam6375
@kasturiselvam6375 3 жыл бұрын
Good information MA.... Thanks lot
@hemahema885
@hemahema885 3 жыл бұрын
Nenga solra anaithum miga payanulladhaga iruku ma
@sarvanths6023
@sarvanths6023 4 жыл бұрын
Vayadhil moothavargalukku siriyavargal suthi podalama Amma reply pannunga please
@Roja_fashions5136
@Roja_fashions5136 4 жыл бұрын
Ammavaasai Ku kolam podalama video poduga akka
@AbiManyu-ug9xe
@AbiManyu-ug9xe 2 жыл бұрын
Amma thotathula kan thristiya pokkuvathu eppudi Amma athukku sollunga amma
@rekasubbu989
@rekasubbu989 2 жыл бұрын
அம்மா திருஷ்டிக்கு இடது காலில் கருப்பு கயிறு கட்டலாமா குழந்தைக்கு
@harini_s15
@harini_s15 2 жыл бұрын
Romba nandri amma ungloda Pechu yenaku puthunarchi kuduthadhu yenna 2 nall munnadi yennoda kulandhaiku udambu sariyilla yevlovlo treatment yedhuthum sariyagala kadasiya poyi YANDHRAM katti kuttitu vandhen marunalle kulandhaiku sariyaidhuchu adhukkappuramdhan yenaku uyir vandhuchu☺eppo yennoda kulandhaiku 4 vayasu eppo nalla arogyama erukkan.udambu sariyillama ponapiragu dhrishti yeduthadhum yella problemsum pochu 1 vishayatha thavira adhu yennana yen payyan dress poda matangura romba Adam pandra daily edhuku munna epdi pannadhe ella amma pudhusa pandra edhuvandhu dhrishtiya? Ella edhuku verayedhachu pannanuma pls sollunga amma🙇🙏
@deepamahaa
@deepamahaa 5 ай бұрын
Amma poosanika vachu dhrishti suthitu pengal poosanikava odaikalama Amma
@kokilavanikeerthivarunsund51
@kokilavanikeerthivarunsund51 11 ай бұрын
Amma veetula irukavanga yellarukum orey kai pidi uppala sutri podalama? Athey uppala ennaium sutrikalama? Illa thani thaniya payanpaduthanuma? Sollunga please
@paaapuni
@paaapuni 8 ай бұрын
Same questionn dought to me....
@Priya-qi2rh
@Priya-qi2rh 4 жыл бұрын
அம்மா எங்கள் வீட்டில் வவ்வால் பறந்து கொண்டிருக்கிறது என்ன செய்வது என்று தெரியவில்லை ஏதாவது வழி சொல்லுங்கள்
@pattusamypattu4180
@pattusamypattu4180 4 жыл бұрын
Amma dristri posani cultivation pannalama nangal cultivate pannarom sirar vandam enru solranga pls reply it's needed for me
@Pechi275
@Pechi275 4 жыл бұрын
Boologa ammayaruku en panivana vanakam🙏
@jegana9078
@jegana9078 4 жыл бұрын
Thank you
@animebeatz8330
@animebeatz8330 2 жыл бұрын
thank you very much amma .
@vigneshvickey6006
@vigneshvickey6006 2 жыл бұрын
Aangal pengalukku suthipodalama amma
@LookingforeverytimeOmh
@LookingforeverytimeOmh 3 жыл бұрын
நனறி நன்றி நன்றி அக்கா 👌👌👌💗💗💗
@deepanatarajan8594
@deepanatarajan8594 4 жыл бұрын
Madam karbamaga irukum pengaluku suthi podalama thirushti poga
@gokilavani9083
@gokilavani9083 4 жыл бұрын
Aalam endral enna madam?
@chitrarasuc4944
@chitrarasuc4944 3 жыл бұрын
நன்றி 🙏
@KavithaKavitha-jg2sh
@KavithaKavitha-jg2sh 4 жыл бұрын
தண்ணிக்குள்ளஉள்ள போற மாதிரி கனவு வருது இதுக்கு ஏதாவது காரணம் இருந்தா சொல்லுங்க அம்மா
@Jothi.jothi12
@Jothi.jothi12 2 жыл бұрын
Semma mam, thank you mam.
@MahaLakshmi-zt4vo
@MahaLakshmi-zt4vo 4 жыл бұрын
Any specific slogan or song plz clarify man🙏
@mkavitha1788
@mkavitha1788 4 жыл бұрын
Nantri ma
@sarveshsahana7949
@sarveshsahana7949 3 жыл бұрын
Amma nanri
@Sunitha2017
@Sunitha2017 2 жыл бұрын
Can you explain how to take / remove drishti from house? @atma gnanam channel.
@srinidhims153
@srinidhims153 4 жыл бұрын
நன்றி
@faizalraja8135
@faizalraja8135 3 жыл бұрын
Kulanthai sappiduvathil kannu Patel yeppadi Sri seivadu
@krishgunag
@krishgunag 4 жыл бұрын
Madam sudum pothu enna cholli sudra ventum
@deepam318
@deepam318 4 жыл бұрын
Kanavan manaivi otrumaiku pooja solunga
@hemalathaj828
@hemalathaj828 3 жыл бұрын
Supper maam
@thirutharsiny5707
@thirutharsiny5707 3 жыл бұрын
Decemper shop open panna nalla naal irukkiratha
@mageswariramakrishnan1116
@mageswariramakrishnan1116 4 жыл бұрын
Pregnant ladies ku suthi podalama?
@santhisanthi3197
@santhisanthi3197 Жыл бұрын
அம்மா திர்ஷ்ட்டி சுத்தும் போது நம்ம குடும்பத்தில் அனைவருக்கும் சேர்த்து ஒரே முறையில் சுத்தி போடலாமா..தனித்தனியாக போடனுமா
@shobithajayakumar4011
@shobithajayakumar4011 4 жыл бұрын
oruvaruku saamy varuvadhu pattri sollunga mam.
@therilokitha8602
@therilokitha8602 4 ай бұрын
வணக்கம்அம்மா
@kavi3967
@kavi3967 Жыл бұрын
Pachakarpooram vachu baby ku suthalama
@rvarshinlvl-f5976
@rvarshinlvl-f5976 2 ай бұрын
Unmai thanga,naan nalla than irunthen,ethitha veetu lady ,neenga nalla kolam podarenga,ellam clean ahh seiringa,neenga samaikira vasam nalla iruku,dress nalla panringa ipdi sollite pohalam,but ippo naa two months ahh padutha padukkaiya aahiten enna seirathu
@nithyaselvaraj6068
@nithyaselvaraj6068 2 ай бұрын
Kaaladi pattalum padalaam. Kannadi padakoodaathu sis. Manitharkalin paarvai romba mosamaanathu.
@prabavathimanickam7605
@prabavathimanickam7605 17 күн бұрын
என் அம்மா வுக்கும் இதே நிலை தான் 😢
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 22 МЛН
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 22 МЛН