பிரச்சனைகளைக் கூறி பின்பு அதனை விளக்குவதில் தங்களுக்கு இணை தாங்களே..! பலபேரை குழப்பி பணம் சம்பாதிக்கும் காலத்தில் தங்கள் விளக்கங்கள் நிம்மதியை மட்டுமே தருகிறது. நன்றி.
@subhamv9849 ай бұрын
Yes absolute ly.we can come to this channel for everything
@Anushiva999 ай бұрын
மிகவும் உண்மை ஐயா. கடகத்தில் உச்ச குருவுடன் சுக்கிரனும் இணைந்து இல்லறத்தை கெடுத்தனர். ஆனால் மகளுக்கு 10ஆம் வீடான விருச்சிகத்தில் ஆட்சி பெற்ற செவ்வாயுடனும் சேர்ந்து மருத்துவராக்கி மேலும் சிறப்புகளையும் அளித்து வருகின்றனர். சிறந்த ஆழமுள்ள ஞானமும் விளக்கமும் என்றும் தங்களுக்கே உரியவை..!,🙏🙏🙏
@sramesh74339 ай бұрын
வணக்கம் குருஜி பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி தாங்கள் அடுத்த வரின் மனகஷ்டத்தை உணர்ந்த மிகச்சிறந்த மனிதர் மிக்க நன்றி.
@blueeyedboy64889 ай бұрын
உங்களின் துல்லியம் உங்களின் 30 வருட அனுபவத்தை காட்டுகிறது - இது போன்ற பொதுவான கானோலிகளிலேயே நீங்கள் கூறும் ஜோதிட ரூல்ஸ் தனிப்பட்ட ஜாதக அமைப்புக்கு முற்றிலும் பொருந்தி வருகிறது - என்னுடைய உண்மையான அனுபவத்தில் உங்களை ஒரு மிக சிறந்த ஜோதிடராக கருதுகிறேன் - இந்த துல்லியம் ஜோதிடம் சாஸ்திரம் என்பது எவ்வளவு பெரிய அறிவியல் என்பதற்கு ஒரு கூற்று - வணக்கம் திரு ஶ்ரீராம் ஜீ
@priya....66849 ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@rajkhanna28459 ай бұрын
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு - அருமை ஜி🙏
@sivakumarkanyakumari4179 ай бұрын
Doctor ku கத்தி அருமையான விளக்கம் sir 🙏
@whatismynamehere9 ай бұрын
Thank You So Much Guru Sir.👍👍👍.. Need Your Kind Blessings🙏🙏🙏
@gajalakshmivijayakumar73964 ай бұрын
Very talented astrologer ❤❤❤
@VaniJP9 ай бұрын
Very good video,Sir. You solved the doubt,worries and opened the eyes of people, who had guru,sukiran inaivu/paarvai, in jathakam,spoils jatakar family life. But you clearly, explained the suuchamam in them. Very good education.
@kssenthilkumar58029 ай бұрын
💯 சரிங்க சார், எனக்கு குருவும் சுக்ரனும் துலாமில் இணைவு இதில் குரு வர்கோத்தமம் சுக்ரன் ஆட்சி (நெருக்கம் இல்லை 15 டிகிரி வித்யாசம்) இந்த இணைவை மேஷத்தில் உள்ள வக்ர சனி பார்க்கிறார் , எனக்கு நல் மண வாழ்வு திருமணம் முடிந்த பின் மிக பெரும் வளர்ச்சி நல்ல வாரிசுகள் , இப்ப பேத்தியும் வந்துவிட்டாள்
@theivanais9 ай бұрын
Yes. Same for us too.
@kssenthilkumar58029 ай бұрын
@@theivanais which year you’re born? I am nov 1969
@theivanais9 ай бұрын
@@kssenthilkumar5802 one year younger than you. Same month
@kssenthilkumar58029 ай бұрын
@@theivanais then you must be 1970 after July am I right? Actually my wife is September 1970 and she also has the same planet position only the Lagna is different and Jupiter not in vargothamam
@hariharaa709 ай бұрын
Please share your and wife details sir 🙏
@HemaLatha-md7wy12 сағат бұрын
Ayya simma lagnam, guru 11 il, sukran 12il , 12 degree nerukam, yeppadi irukum
@sbalashankar72059 ай бұрын
குருஜி வாழ்க வளமுடன் அருமையான பதிவு 🙏🙏
@bhuvanagururaj23208 ай бұрын
Brilliant and clear explanation ! Thank you!
@klaras1679 ай бұрын
லக்னத்தில் சனி சூரியன் புதன் ஆகிய கோள்கள் இணைவு வீடியோ போடுங்க ஜி
@kannang68129 ай бұрын
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
@rhoshnev11989 ай бұрын
Rishaba lagnam 4th place suriyan sukran guru enna palan
@SaranyaSeethalakshmi-cy2nr3 ай бұрын
Sir kannil kuru an suriyan sir thulam la sukkan an buthan irukku sir
My husband has this position in Thulam. I had very tough time and faced a lot of problems in his sukra dasa. Hope we have managed by Saturn is looking them from Mesam 😊
@karthikeyanpriya73589 ай бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
@nachi4689 ай бұрын
Good explanations, KEEP IT UP, SIR C N NACHIAPPAN,
வணக்கம் குருஜி, புதன் சுக்கிரன் குரு சேர்க்கை பற்றி ஒரு காணொளி போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் குருஜி...🙏 தனுசு லக்னத்தில் இந்த அமைப்பு (புதன் சுக்கிரன் குரு சேர்க்கை மூலம் நட்சத்திரத்தில் உள்ளது, 11 ஆம் இடமான துலாமில் செவ்வாய், சனி சேர்க்கை) இதன் பலன் எப்படி இருக்கும் என்று கூறுங்கள் குருஜி 🙏💐
@mahasathi91959 ай бұрын
Same mithuna laganam meenathil guru sukran puthan irugu
@praveenkumars64719 ай бұрын
Thulam lagna..thulam rasi.. Sukkaran 8 il aatchi.. Guru 3 il aatchi matrum vakram... Enna palan sirr
@mageshwaran46919 ай бұрын
வணக்கம் guruve இதே மாறி ராகு சனி சேர்க்கை பற்றி ஒரு காணொளி போடுங்க guruve
வணக்கம் குருஜி!துலாம் லக்னம்.சுக்கிரன் கடகத்தில்.அவ்வீட்டு அதிபதி தேய்பிறை சந்திரன் சனியுடன்.மகரத்தில் வக்கிர குரு.சமசப்தம பார்வை. திருமண வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுக்குமா? சுக்கிர திசை முடிய 6 வருடங்கள் உண்டு.
@arusamyarusamy99565 ай бұрын
Om nanri
@cirajciraj59647 ай бұрын
ரிசபம் லக்கினம் கண்ணியில் குரு மீனத்தில் சுக்கிரன் புதன் இதன் ஒளி திறன் எப்படி இருக்கு சொல்லுங்க குரு ஜி 🙏🙏🙏
@SriMahalakshmiJothidam7 ай бұрын
High
@lathamahesh2419 ай бұрын
மிக அருமை ஜீ 🙏
@kogilavanivani84249 ай бұрын
sir mine sukran in viruchagam (lagnam) guru in rishibam (retro)..kadagam rasi pusem natchathiram...how it will be? now sukra dasa
@murugesandhusha44669 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐
@shyamshanmugasundaram31279 ай бұрын
Good Explanation Thanks a lot
@senthil40509 ай бұрын
செவ்வாய் சுக்கிரன் பரிவர்த்தனைக்கு பலன் கூறுங்கள் குருஜி...
@bhargavisrinivasan99809 ай бұрын
Navamsathil ivargalin inaivu in kadagam is bad? Rasi kattathil amavasa nerungum chandiran.
@divyamadhubala71029 ай бұрын
Thank you Sir 🙏🏼 5:13 - if Guru is in Simmam, then Sukran must be in Kumbham. Only then they can aspect each other. But you said Meenam.
@lathamahesh2419 ай бұрын
நன்றிகள் ஜீ 🙏
@manickarajraja88189 ай бұрын
Vanakkam anna good night manickaraja
@sasi_kumar_349 ай бұрын
ஐயா மிதுன லக்னம் 7i சுக்கரன் + சூரியன், 9il குரு + கேது ஆனால் இணையவில்லை. Valkai eppadi irukkum
@sudhagovindhraj69289 ай бұрын
வணக்கம் குருஜி, எனக்கு மகர லக்னம், மேஷ இராசி ரிஷபத்தில் குருவும்,சுக்கிரனும் மாந்தியும் எனக்கு ஒரு மகன் மட்டுமே. இந்த இனைவு நன்மையா தீமையா குருஜி
@SriMahalakshmiJothidam9 ай бұрын
No problem
@sudhagovindhraj69289 ай бұрын
Thank you guruji 🙏
@suganyasangarapillai59748 ай бұрын
நான் சிம்ம லக்னம். குரு சுக்கரன் மீனத்தில் உத்தரட்டாதி நட்சத்திரத்தில். சனி மகரத்தில். இப்போ சுக்கர தசை. சுக்ர தசையில் தான் எனக்கு அவமானங்கள் ஏற்படுகின்றன.
@skooguna9 ай бұрын
குரு ஜி 🙏 குருவும் சுக்ரனும் 4த் ஹவுஸ் விருச்சிகத்தில் அமர, செவ்வாய் மீனத்தில் 8த் ஹவுஸ். சிம்ம லக்கினம். உங்கள் பலன் பொருந்துமா. 💐🙏
@smuthukumarkumar69399 ай бұрын
ஐயா வணக்கம் மேஷ லக்னம் மீனத்தில் குரு சுக்கிரன் புதன் கன்னியில் சனி இந்த அமைப்பு நல்லதா ஐயா
@SriMahalakshmiJothidam9 ай бұрын
Good
@bhagyalakshmi64249 ай бұрын
Thanks for this video, for my daughter guru sukran in simam, her lagnam kadagam, is it fine?
@siva112059 ай бұрын
Aiyya enakku enakku 8il guru sukran mehsam lagnam epdi irukum
@சின்னுசாமி-த5த9 ай бұрын
8 ம் அதிபதி குரு திசை ஆறாம் அதிபதி சுக்கிரன் புத்தி ரிஷப லக்னகாரரை வாழ விடுமா அய்யா
@Ragavan6899 ай бұрын
வணக்கம் ஐயா சிம்ம லக்னம் 5ல் சனி சுக்கிரன் 11ல் குரு ராகு சாரம் ராகு 6ல் குரு திசை எப்படி இருக்கும் ஜயா
@santhiyaselvam_rk42559 ай бұрын
வணக்கம் குருஜி என் மகள் ஜாதகத்தில் மீன லக்னம் 7 ஆம் வீடு கன்னி இல் குரு தேய் பிறை சந்திரன் சுக்கிரன் சேர்க்கை திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் please சொல்லுங்க சார் 🙏
Sukran asthangam agi guru Partha ..? ithey palan thaana ..?
@rajkhanna28459 ай бұрын
வணக்கம் ஜி. மகனுக்கு கன்னி 11ல் குருகேது சந்திரன் மீனம்5 ல் சுக்ரன், ராகு, புதன், சூரியன்.. ராகு திசை எப்படியிருக்கும்🙏
@Srilankan049 ай бұрын
ஐயா அப்படியானால் 5டிகிரிக்குள் சுக் ராகு குரு இருந்தால் நன்மையா
@tamilselvansuba89789 ай бұрын
வணக்கம் ஐயா லக்னம் முழு வீடியோ போடுங்கள் குருஜி அன்புடன் தமிழ்ச்செல்வன்
@elangovanvaheesan42729 ай бұрын
Kadaga lagnam 4il Guru 9il Sukiran suriyan. Idharku porundhuma
@vinayagaselviselvi4019 ай бұрын
அன்பு வணக்கம் அண்ணா ❤💐
@gopugopup56109 ай бұрын
Pls make one video for guru chandiran sukran kethu combination
@abiramishanmugaraj3239 ай бұрын
Sir dhanusu lagnam guru sukiran bhudhan lagnathil
@krishlinga40389 ай бұрын
Sukran in mithunam punarpoosam. Sukran guru parivartan. Ithu porunthama ?
@senthilkumar-go7kp9 ай бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏
@Trident7kbs9 ай бұрын
அருமையான பதிவு குருஜி. மேஷத்தில் வக்ர குரு. துலாத்தில் சுக்ரன். நீச்ச செவ்வாய் பார்வை சுக்கிரனுக்கு விழுகிறது. குரு தசை எப்படி இருக்கும் குருஜி❓
@SriMahalakshmiJothidam9 ай бұрын
Good
@Trident7kbs9 ай бұрын
உடனுக்குடன் பதிலளிக்கும் உங்களின் சுறுசுறுப்பானது ஜோதிடம் என்கிற சேவையை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பது நன்றாக தெரிகிறது குரு ஜி மிக்க நன்றி🙏💕 @@SriMahalakshmiJothidam
@bhagyarajchandran96859 ай бұрын
Nanri guruve 🎉❤🙏🏻
@shreeja33209 ай бұрын
இப்பதிவிற்கு நன்றி ஐயா. விருச்சிக லக்கினம், துலாமில் சனி, தனுசில் கு,சு,பு. இதில் எட்டாம் வீட்டிற்கு குரு சுக்கிரன் புதன் மூன்றின் பார்வையும் உள்ளதால் எட்டாம் வீட்டின் நற்பலன் கிடைக்குமா அல்லது தீய பலன் கிடைக்குமா?
@SriMahalakshmiJothidam9 ай бұрын
50.50
@goodchanges78839 ай бұрын
vanakkam guruji
@kadhirbaala38779 ай бұрын
Super guruji good explanation always 🎉🙏🙏
@bharatv586 ай бұрын
Hi Sir ...for dhanusu lagnam....sukran guru sevvai in 12th house...how will be sukra dasa ...pls reply ji
@SriMahalakshmiJothidam6 ай бұрын
50.50
@bharatv586 ай бұрын
@@SriMahalakshmiJothidam thanks ji
@Muthulingam-j2f9 ай бұрын
Vanakkam sir,kumbaya lakhan 11th place raguvuden guru,skkeran,puthen suriyen irunthal .please
@mahalakshmimahalakshmi98289 ай бұрын
மேஷலக்னம். குரு துலாமில். சுக்கிரன் மீனத்தில். குரு திசை பலன் என்ன ஐயா கூறுங்களேன். நன்றி ஐயா
@kalpanak81879 ай бұрын
குரு சுக்ரன் பரிவர்த்தனைக்கு பலன் கூறுங்கள் அய்யா.
@theivanais9 ай бұрын
Yes. Please
@jothimanikuppannan72139 ай бұрын
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@veonemusic8 ай бұрын
Anna sukara dasa and guru dasa varamal iruntha intha problem illamal irukuma anna pls rply
@SriMahalakshmiJothidam8 ай бұрын
Possible
@BalajiP-pe6vv9 ай бұрын
Guru sevai sukuran same house
@shanthih97809 ай бұрын
துலாம் லக்னம், லக்னத்தில் சுக்கிரன் 6 ஆம் வீடு மீனத்தில் குரு, 2 ஆம் வீடு விருச்சிகதில் செவ்வாய், 4 ஆம் வீடு மகரத்தில் வக்கிர சனி...நல்லதா பாதிப்பா?
@VijayKumar-ro2gg9 ай бұрын
Vanakkam Samy ji 🙏🙏 Meena lagnam, revathi. 7th kanni I'll guru and sukran both, thirumanam vazhkai yeppadi irukkum ?
@SriMahalakshmiJothidam9 ай бұрын
Not bad
@shivaramesh3229 ай бұрын
மேஷ ல்னத்திற்கு 3 கேது 5 தில் குரு சுக்கிரன்.6 சூரியன்.7 புதன் செவ்வாய் 9 ராகு சந்திரன்.10 சனி இப்போது கூறுங்கள் குருவே 🙏
வணக்கம் குருவே... துலா மண்டலத்தில் சுக்ரன் 09°49' பாகைளிலும் குரு 17°50' பாகைகளிலும் இராகு 23°50' பாகைகளிலும் இருக்கும் அமைப்பு நீங்கள் சொல்லும் பிரச்சனை நேருமா...?
Sir தனுசு லக்கனம் 2ல் உச்ச செவ்வாய் புதன் சூரியன் இந்த அமைப்பு எந்த விதமான அதிஷ்ட நிலை ?
@SaradhaSriman9 ай бұрын
Risha laknam laknathil guru+ suriyan+ puthan+ sukkiran. Lot of health problems especially uterus plm and 10 yrs after than baby born.babykka romba kastapatten
@sujathagautam82309 ай бұрын
Superb Sir. Guru Sukran in same house for me and my daughter in Simmam. Both of us happy in married life and have children. So always wondered when I saw other astrologers say it is negative
@srinivasanrajagopalan5465 ай бұрын
சும்மா அடிச்சு விட்டு பயமுறு்துவது சோசியர் வழக்கம்
@venkateshkumar89579 ай бұрын
Guruji vanakkam venkatesh kumar Salem 🎉🎉🎉🎉
@venkateswara889 ай бұрын
ஐயா எனக்கு ஒரு சந்தேகம்.. சிம்ம லக்னம்.. குரு ரிஷபத்தில் ரோகிணி 3ல்.. கூடவே ஒளியற்ற சந்திரன் ரோகிணி 3ல்.. (மேஷத்தில் சூரியன் உச்சம்). கிருத்திகை 2ல் சுக்கிரன்.. இப்போது ஒளியற்ற சந்திரன் குரு சுக்கிரன் இணைவை மட்டுப்படுத்துமா? கூடவே ரோகிணி 1ல் புதன்..
@DhanaLakshmi-xx6dr9 ай бұрын
வணக்கம் குருஜி கன்னி லக்னம் ரிஷப த்தில் குரு. சுக்கிரன் செவ்வாய் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்
@RenukaNavaneethaKumar9 ай бұрын
Happy morning Anna 🎉
@ShiyamalaShiyamala-p8q9 ай бұрын
வணக்கம் ஐயா.
@LakshmiLakshmi-v4m9 ай бұрын
Welcome sir ❣️❣️
@sangan4109 ай бұрын
சார் எனக்கு மேஷத்தில் குரு&கேது ..ரிஷபத்தில் சுக்கரன் சூரியன் புதன் ...துலாம் ல ராகு..இருக்கு கல்யாணம் விவாகரத்து ஆகி 17'வருடம் ஆகி மறுமணம் கூட ஆகலை சனி செவ்வாய் கடத்தில் ...விருச்சிகத்தில் சந்திரன் .....மேஷலக்கணம்...இது என்ன பலன் வயது 47...11.06.1976...3.30am time இனி காலம் எப்படி போகும் ஒரு வரியில் சொல்லுங்க please
@sivavishnu47609 ай бұрын
5ம் வீடான மகரத்தில் பாதகாதிபதி குரு திரு வரும் நட்சத்திர சாரத்தில் மற்றும் கடகத்தில் (11ல்) வர்கோத்தமம் பெற்ற சுக்கிரன். குரு தசை எவ்வாறு அமையும்?
@JayaPal-zd3rl9 ай бұрын
Good afternoon sir
@varatharajan74469 ай бұрын
எனக்கு சிம்ம லக்னம் 7ல் சுக்ரன் குரு கேது.
@rajathim18866 ай бұрын
எங்க பொண்ணுக்கு மீனத்தில் குரு சுக்ரன் சனி இணைவு உள்ளது. திருகணிதபடி சனிமேஷத்தில் சனிதிசை சூரிய புத்தி. திருமண தடை உள்ளது திருமணம் நடக்குமா ஏற்கனவே பேசி முடித்து நின்றுவிட்டது சுக்ர புத்தியில் . இனி எப்படி😢
@jeyanthiparameswaran13079 ай бұрын
குருஜி குரு சுக்ர மூடம் ம் பற்றி சொல் லுங்கள் குருஜி