சிறிதரன் அவர்கள் யாழ்மாவட்டம் மற்றும் கிளிமாவட்ட மக்களை திரட்டி கட்சியில் நடைபெறும் ஊழலுக்கெதிரான தீர்மானங்களை நிறைவேற்றி அதனை மத்திய குழுவுவின் நடவடிக்கைக்கு கொண்டு செல்லவேண்டும் மக்கள் தான் கட்சி மக்களளுக்குதான் கட்சி இது ம்கள் கட்சி மத்திய குழுவில் உள்ளவர்களின் கட்சி அல்ல எனவே விரைந்து செயல்படவும்
இனிமேல் தான் சுமோவோட ஆட்டத்தை பார்க்க போறீங்க. சிறீதரன் ஒரு அடிமை
@rubeelyhamze521110 күн бұрын
We want SUMO Sri tharan had his rice with died tamil peopls, as " SETHTHAVEEDU LANKA SRI "
@kumananwaren625010 күн бұрын
Thank u bro
@kthani281910 күн бұрын
சிறப்பு பதில் 2010 லேயே சந்தேகபட்டவர்களும் இருக்கிறார்கள் பிதுமக்களிடையே
@luxmimurugan10 күн бұрын
Great explanation to get a clear understanding for tamils.
@tke430110 күн бұрын
நவக்கிரகம் எனும் திரைப்படத்தில் இயக்குநர் K. Balachchandar எழுதிய வசனம் பிரம்மச்சாரியும் அரசியல்வாதியும் தனக்கு ஓர் ஏமாற்றம் வரும் தருணங்களில் எந்த எல்லைகளையும் மீறுவதற்குத்தயங்கமாட்டார்கள். தேர்தலில் விரட்டப்பட்டாலும் சுற்றிவந்து சதியில் ஈடுபடும் நபர் .
@Shan-tz7ct10 күн бұрын
I V Mahasenan is studying in Delhi. That’s troubling me. Sumanthiran may have been previously used by Indian secretary service. Sumanthiran did a lot of harm to Tamil people. I V Mahasenan is trying to give an accurate picture.
@RexMoor10 күн бұрын
நல்லதொரு உரையாடல். இருப்பினும், தமிழ் தேசியம் என்றால் என்றால் என்ன? 1. இலங்கையில் நிலத்தால் பிரிந்து இரு இனமாக வாழ்வா? 30 வருட போர் முயற்சி மவுனிக்கப்பட்டு விட்டது. 2. மீண்டும் சாத்தியமா? இல்லை, கனவிலும் முடியாது. 3. அனேக தமிழ் அரசியல் வாதிகள், தமிழ் தேசியம் என்று கூறுவது எதை, எதை, எதை? 30 வருடமா நடத்திய போரை, நடக்கிறது போல ஒரு **மாயையை உருவாக்கி** அரசியல் செய்வதா தமிழ் தேசியம்? 4. துப்பாக்கி அதிகாரத்தை கையில் வைத்து தமிழ் மக்களின் விடுதலையை நடத்தியது போல இப்பவும் மக்களை நடத்த முடியாது என்று துணிவோடு கூறுவதை, நாங்கள் ஏற்காததே , M. A சுமந்திரனை தூக்கி எறிய சகலரும் எடுக்கும் முழு முயற்சியே. இப்போது நாங்கள் கூறும் தமிழ் தேசியம் என்றால் என்ன??? 1. தமிழ் மக்களை உசுப்பேத்தி செய்யும் அரசியலால் அடைய முடியுமா?? *** எதைத்தான், எந்த நாடுகளோடும் தலை கீழாக நின்று கொண்டு வந்தாலும். 1. பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையினால் நிறை வேற்றி, வாக்கெடுப்புக்குச் சென்று சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற அரசியல் தெளிவு நமக்கு இருக்கிறதா? 1. உசுப்பேத்தி செய்யும் அரசியலால் அல்லது இன துவேஷம் பேசுவதால் தமிழ் தேசியத்தை நிறை வேற முடியுமா? "அல்லது" 2. உலக சட்டங்களை புத்திக் கூர்மையுடனும், ஞானத்தோடும் செயற் படுத்த வேண்டுமா? 3. சிங்கள மக்களுக்கு பண்போடு கூடி தெளிவு படுத்தல் வேண்டுமா?? ****சிந்திப்போம், செயற்படுவோம்.****
@jeyandrankanagasabai388610 күн бұрын
மிக சிறப்பான ஆய்வு ,உண்மையான விபரம்,மக்கள் தெளிவான அரசியல் பாதையாக வரவேண்டும்
@inpakumarbenjamin453710 күн бұрын
Thank you 🔥💐🙏🏾
@tke430110 күн бұрын
நவீன கும்மடர்ணர்கள் தமிழரசுக்கட்சியிலிருந்து தூங்கிக்காலத்தைக்கடத்தியதால் வந்தவினை 25:44
@sivamayamsinnathurai68410 күн бұрын
உண்மை.நன்றி🎉.
@kamaleswarangomas156910 күн бұрын
Wow he legend mahasenan well done good to go new generation politician 🤞
இப்படியான கருத்தாடல் களில் மக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்
@ravindrakumarvelupillai415410 күн бұрын
Rightnow or never pls wakeup Mr public is great
@sattaiyadi10 күн бұрын
யார் ஐயா நீர் டெல்லியில் படிப்பு என்ற பேரில், றோவின் உளவாளி என்கின்றார்கள் உண்மையா?
@karunah089 күн бұрын
தம்பி மஹாசேனன் ஒரு நடுநிலையான ஊடகவியலாளரெனில் அவர் தன் மத அடையாளங்களை விட்டுவிட்டுப் பொது ஊடகங்களில் பிரசன்னிப்பது நல்லது இன்னும் வார்த்தைக்கு வார்த்தை ’என்ன சொல்லுறது’ என்று பலுக்குவதையும் தவிர்க்க முயலுங்கள்.
Very sad to see Smanthiran's behaviour. Sumanthiran and Sanakiyan entered the party to ruin the thamilarasu kadchi party. How Karuna ruin ------ same way Sumanthiran and Sanakiyan were sent to ruin the strongest tamil party to weaken our tamils.All these are Past president planned actions.They have nearly done their work.