சுத்த மாயா சிவம் 🔱 அசுத்த மகாமாயா சத்தி | Illusion Shivam Sakthi 🔱| vallalar

  Рет қаралды 9,256

Arun Prakash

Arun Prakash

Күн бұрын

Пікірлер: 56
@மூர்த்திதட்சணா
@மூர்த்திதட்சணா 24 күн бұрын
அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி🔥 தனிப்பெருங்கருணை🌏 அருட்பெருஞ்ஜோதி🔥
@yoga9455
@yoga9455 10 ай бұрын
அய்யா சிவ குரு...வரா2...புகழேந்தி ஞானவேல் ...அருண்...வாழ்க..வாழ்க....வள்ளல் பெருமானார்ஐ எப்போதும் எப் பிறப்பிலும் நாம் மறக்க கூடாது...அய்யனே...அருட்பெரும் ஜோதி ஆண்டவரே ....❤
@kavithaikangal.live___
@kavithaikangal.live___ 10 ай бұрын
நன்றி மகிழ்ச்சி 🎉🎉🎉
@pugazhenthis8663
@pugazhenthis8663 10 ай бұрын
எத்தகைய விழைந்தன என் மனம் அத்தகை அருளிய அருட்பெருஞ்ஜோதி ❤❤❤❤❤❤❤❤❤❤ 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 இதுவே சுத்த சன்மார்க்கம் விளங்குகின்ற காலம் அதனால்தான் எல்லோரும் உண்மை கடவுளை தெரிந்து கொள்ள மேலும் மேலும் வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@sureshksureshk4921
@sureshksureshk4921 10 ай бұрын
யப்பா அருண் எதிர்பார்த்து காத்து இருந்தேன் வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்
@pratheesh1576
@pratheesh1576 10 ай бұрын
மிகத்தெளிவான விளக்கம்...இந்த வீடியோவை பார்த்து ஆன்மாவாகிய அடியேன் ஆனந்தம் அடைந்தேன்🎉🎉🎉.......❤
@pratheesh1576
@pratheesh1576 10 ай бұрын
Arun anna fans hit like here❤
@தயவுநாகராஜன்
@தயவுநாகராஜன் 8 ай бұрын
நீங்கள் கூறுவது எல்லாம் நம்பும் படியாக இருக்கிறது வள்ளலார் பாடலுக்கு ஒத்து வருகிறது! உங்கள் வளர்ச்சியை அசுத்த மாயா நபர்கள் தடுக்க வருகிறார்கள் அதை பற்றி கவலை பட வேண்டாம் ஐயா வணக்கம் வாழ்த்துக்கள் அருட் பெரும் ஜோதி
@rajakavi8148
@rajakavi8148 10 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 கோடி கோடி நன்றிகள் ஐயா 🙏🏻🌼🌼🌷🌷❤❤❤❤❤வேர லெவல் அய்யா ❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் சாமி
@selvavarshithaganesan7762
@selvavarshithaganesan7762 10 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருண் ஆன்மாவே வாழ்க வாழ்க
@kavithaikangal.live___
@kavithaikangal.live___ 10 ай бұрын
சூப்பர் bro 🎉🎉🎉🎉🎉
@kavithaikangal.live___
@kavithaikangal.live___ 10 ай бұрын
🎉🎉🎉🎉🎉 அண்ணா அருமை
@nalvazhvu7939
@nalvazhvu7939 9 ай бұрын
ஆண்டவர் கருணை உமது செயலாய் உணர்கிறோம். அருட்பெருஞ்ஜோதி வந்தனம்🙏🙏🙏🙏
@jayavarma6674
@jayavarma6674 10 ай бұрын
மிக தெளிவான விளக்கவுரை அன்பரே ❤🎉 நாம் அனைவரும் நன்முயற்சியோடு இருப்போம்...தயவு❤🥁🌎❤️🙌🙏😊 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ❤🙏😊
@karthikraghul6093
@karthikraghul6093 10 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥🙏🔥🙏🔥🙏🔥
@sureshksureshk4921
@sureshksureshk4921 10 ай бұрын
அருண் தம்பி நீங்கள் சொல்வதை கேட்டு கொண்டே இருக்கலாம் போல் உள்ளது வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்
@parthibankaliyamoorthy2529
@parthibankaliyamoorthy2529 10 ай бұрын
@Vallalar555
@Vallalar555 10 ай бұрын
உண்மைஅன்பரேஅவர்கள்சொல்வதுபரசிவம்நம்ராமலிங்க ஐயாசொல்வதுதீண்டாதவெளியில்வளர்தீண்டாததெய்வம்
@SriAjayAravindh
@SriAjayAravindh 10 ай бұрын
Thought about this topic today got my answers 😍🤩 Super Explaination Arun Bro 👏❤️💥Ini yelam seyal koodum 💯✨
@sasikkumar_ART
@sasikkumar_ART 6 ай бұрын
Ungalluku yellam purunjutha ??
@தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி
@தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி 10 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் அருட்பெருஞ்ஜோதி உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சிவாய நம
@pratheesh1576
@pratheesh1576 10 ай бұрын
Thangamey❤❤❤...unga editing romba improved 🎉🎉🎉.. ❤
@Keykeychain
@Keykeychain 10 ай бұрын
Excellent message
@dhasan5794
@dhasan5794 10 ай бұрын
அருமை…
@Anbenum_peruveli
@Anbenum_peruveli 9 ай бұрын
Bro waiting for your next vedio
@vinodprasad
@vinodprasad 10 ай бұрын
Super Arun bro....let all living being know this truth Arutperunjothi adavar thunai Arutjothi Ramalingam Anna thunai❤
@arunc78
@arunc78 3 ай бұрын
நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@PremHBK-z6l
@PremHBK-z6l 10 ай бұрын
Arumaiyanavilakam Arulalar Varukindra Tharunam Ethu Naam Perapogirom ARULAI Ethu Sathiyam Arutperum Jothi Aandavar Vaazhuga
@ganeshs6505
@ganeshs6505 10 ай бұрын
Good job with the chart brother ❤
@muruganandammuruganandam8554
@muruganandammuruganandam8554 10 ай бұрын
அருட்பெருஞ்சோதி 🔥🙏💕 🎉❤ அருமை உண்மை அய்யா 💕 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤🎉
@velayudhamnatesan5210
@velayudhamnatesan5210 10 ай бұрын
100 % Kindness with immaculate heart and 0 % Ego ? Oh! Very difficult to attain but it is possible with dedicated and sincere efforts. GOOD.
@jamesa8444
@jamesa8444 9 ай бұрын
Super buddy
@SenthilKumar-vv2pr
@SenthilKumar-vv2pr 10 ай бұрын
arutpearumjothi arutpearumjothi thaniperum karunai arutpearumjothi
@bharathisaravanan5817
@bharathisaravanan5817 10 ай бұрын
Keep rocking arun brother 😎 ✨️
@rameshwaranganesan1809
@rameshwaranganesan1809 10 ай бұрын
Nandri aiya ithu pol unmaigal veli Vara vendum
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 10 ай бұрын
🙏🙏🙏
@Sankar-xv2ve
@Sankar-xv2ve 10 ай бұрын
எல்லாரும் பெற முடியுமா? ஐயா
@captainsvn1489
@captainsvn1489 10 ай бұрын
Very nice brother Vaalga
@Sankar-xv2ve
@Sankar-xv2ve 10 ай бұрын
எந்த இடத்தில் வருவார்
@thanu-go1ts
@thanu-go1ts 9 ай бұрын
Pachai thirai epo neekuvar enru vallalar solirkara?
@Mugilan_Raju
@Mugilan_Raju 10 ай бұрын
Translate the chart in English pls
@karthikskr1484
@karthikskr1484 10 ай бұрын
Vallalar pethi kurum vali sanmarga nanbargal kurum vali vallalar books msg ethu unmai... What is real thoughts of vallalar explain arun....
@sekarswaminathan5265
@sekarswaminathan5265 10 ай бұрын
Appo alla jesus enbavar yaat vilakkam tharavum
@sivajichandrakumar5284
@sivajichandrakumar5284 10 ай бұрын
என்ன தம்பி நீங்க ஆரம்பத்தில் ஒரு சில பேர் பார்த்தாங்க ஆண்டவரைப் பார்த்தார்கள் கடைசியா சொல்றீங்க யாரும் பார்க்கவில்லை என்று
@prabakaran8876
@prabakaran8876 10 ай бұрын
இராமலிங்கம் மட்டும் தான் இறைவனை கண்டாரா??? அப்போ இறை தூதர்கள் இப்றாகீம், மோசஸ், ஜீசஸ், முகம்மது இவர்களின் நிலை என்ன???
@jayavarma6674
@jayavarma6674 10 ай бұрын
ஜீவகாருண்ய ஒழுக்கம் அவர்களிடம் இருந்ததா? அவர்கள் புலை கொலை தவிர்த்தவர்களா? மாமிசம் அவர்கள் உண்டதில்லையா ?
@santhoshrider7348
@santhoshrider7348 9 ай бұрын
இறைவனைக் காண்பது வேறு, இறை அருள் பெறுவது வேறு, இறைவனைக் கண்டு இறையருளைப் பெறுவது வேறு, இறைவனைக் கண்டு இறையருளைப் பெற்று இறையோடு அம்மயமாதல் வேறு. வள்ளலார் அவர்கள் இறைவனைக் கண்டு இறையருளைப் பெற்று இறையோடு அம்மயமானவர்.
@prabakaran8876
@prabakaran8876 9 ай бұрын
@@santhoshrider7348 அப்படியா? இராமலிங்கம் மட்டும் தான் இறைவனை கண்டு இறையருள் பெற்றவர் வேறு யாரும் அது போல அடையவில்லை என்று உங்களால் கூறமுடியுமா???? (மகனின் தலையைப் கத்தியால் அறுக்க வேண்டும் என இறைவன் கட்டளையிட , இறைத்தூதர் இப்றாகீம் அவ்வாறு செய்த போது கத்தி தலையை அறுக்க வில்லை, இந்த கத்தி அறுக்க மாட்டங்கிது என கத்தியை அருகில் வீச இப்றாகீம் வீசிய கத்தி பாறையை பிளந்தது) (இறைத்தூதர் மோசஸை சுற்றி விஷப்பாம்புக்கள் சூழ இறைவன் , மோசஸ் உங்கள் கைத்தடியை கீழே வீசியெறிய சொல்ல,மோசஸ் அவ்வாறே கைத்தடியை கீழே வீச அது அங்கே சூழ்ந்திருந்த எல்லா பாம்புகளை விடவும் பெரிய பாம்பாக மாறி அங்குள்ள அனைத்து பாம்புகளையும் விழுங்கியது./ எதிரிகள் இறைத்தூதர் மோசஸை விரட்டி செல்லும் போது குறுக்கே கடல் இருந்தது, மோசஸ் கைத்தடியால் கடலை அடிக்க கடல் இரண்டாக பிளந்தது, மோசஸ் கடலை கடந்து சென்றுவிட்டார் பின்னர் எதிரிகள் கடல் பிளந்த அவ்வழியே சென்ற போது கடலில் மூழ்கினர் ) (இறைநேசர் மரியம், ஆண் துணை இன்றி இறை அருள் கொண்டு கருவுற்று இறைத்தூதர் ஜீசஸை பெற்றெடுத்த போது, பிறர் இக்குழந்தை தந்தை யார் என மரியமை குற்ற சாட்ட, பிறந்த அந்த குழந்தையான ஜீசஸ் வாய்திறந்து , மரியம் குற்றமற்றவர் இறை அருள் கொண்டு நான் கருவுற்று பிறந்தேன் எனக்கூறினார்,, /இறைத்தூதர் ஜீசஸ் இறந்த உடலை உயிர் பெற செய்தார் ) (இறைத்தூதர் முகம்மது இறைவனை சந்திக்க ஏஞ்சல் களின் தலைவன் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவரை அழைத்து வானலோகப் பயணம் செய்து இறைவனை சந்தித்தார்) இப்படி இன்னும் நிறைய நிறைய விசயங்கள் உள்ளது. இராமலிங்கம் மட்டும் தான் இறைவனை கண்டு இறையருள் பெற்றவர் வேறு யாரும் அது போல அடையவில்லை என்று உங்களால் கூறமுடியுமா????
@blackholecreations6966
@blackholecreations6966 10 ай бұрын
Lord Murugan show in grace on mirror to lord vallalr tell about that ❤❤❤❤❤❤❤❤❤❤❤ please please
@AThiagarajan-y5f
@AThiagarajan-y5f 9 ай бұрын
இத்தனை தத்துவ வியாக்ஞானங்கள் பாமரனுக்கு புரியுமா? கடவுளைக் காண உதவுமா? நல்லா இருப்பவர்களுக்கு கிருக்கு பிடிக்காமல் இருக்க இந்த தத்துவ வியாக்ஞானங்களை விலகி இறைவன் ஒருவரே அவர் இயற்கையாக இயல்பாக அருளொளியாக விளங்குகின்றார் என்று கூறியிருக்கலாம்.யுனிவர் சிட்டி P hd பாடத்தை பாமரனுக்கு கூறினால் துண்டைக் காணோம்,துணியைக் காணோம் ,கடவுளே வேண்டாம் என்று ஓட மாட்டானா? எளிமையான இறை விளக்கமே எல்லோர்க்கும் நன்று.😢
@DineshMurugan32
@DineshMurugan32 5 ай бұрын
It's not true. Just an imagination at his early stages. Later only he created this system.
@DineshMurugan32
@DineshMurugan32 5 ай бұрын
This writer in way to push us to follow his methods but there is no proof or evidence shown to make us believe.
@karthikskr1484
@karthikskr1484 10 ай бұрын
Negal solvathilum sathiya deepam pondra vallalar info channel solhindra visayathilum muranbadu ullathu.. Ex . only 6 thirumurai for sanmargam.... Most of them link vallalar to saivitee god shiva ..thiruneeru concept confuse ... After I watch all videos ur chennal in think ok but real people more complicated books also confuse. ..
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 12 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,8 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 16 МЛН
The Miracles Of Your Mind full audiobook in tamil | full book in Tamil | subconscious mind in tamil
1:43:04
Beyond The Ordinary - Tamil Audiobooks
Рет қаралды 943 М.