எது உங்களின் தொழில் கர்மா ? | Edhu ungalin Thozhil Karma ?

  Рет қаралды 42,551

Astro Sriram JI

Astro Sriram JI

Күн бұрын

Пікірлер: 209
@kannang6812
@kannang6812 2 жыл бұрын
வணக்கம் ஐயா நீங்கள் என்றென்றும் நலமாக இருக்க வேண்டும் தங்களின் சேவை மென்மேலும் வளர வேண்டும் நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@kalarajendran9760
@kalarajendran9760 2 жыл бұрын
வணக்கம் குருவே, அருமையான பதிவு. உங்கள் ஜாதகத்தையே உதாரணமாக விளக்கியது அற்புதம். ஜோதிட துறையில் மேலும் பல சாதனைகளை செய்து, இந்த கலையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்று, நல்ல ஜோதிடர்களை உருவாக்கும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். நன்றி குருவே.
@selvamsubramani8454
@selvamsubramani8454 2 жыл бұрын
இயற்கையின் ரகசியங்களை வெளிப்படுத்தும் அதிகாரம் மிக் கவர்களில் தாங்களும் ஒருவர் நன்றி ஐயா
@kasivelu5112
@kasivelu5112 6 ай бұрын
அருமை குருவே🙏
@madhukkas9573
@madhukkas9573 2 жыл бұрын
உண்மையாகவே கூறுகிறேன்...காலையில் தான் தொழில் பற்றி நினைத்தேன்.தங்கள் பதிவு நல்லதொரு வழிகாட்டி...என்றென்றும் நன்றி ஐயா...
@dr.ramkimurugan5986
@dr.ramkimurugan5986 2 жыл бұрын
So, you are a Makara lagna person with Sun and Mercury in 8th house . I appreciate your attitude of sharing your chart details with your viewers . Great personality indeed. Kudos....Regards...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai
@Aathi-sivan
@Aathi-sivan 2 жыл бұрын
வணக்கம் குருஜி🙏🙏🙏🙏🙏 மிகவும் அற்புதமாக தொழில் பற்றிய காரகத்துவத்தை தெளிவாக விளக்கி உள்ளீர்கள். உண்மையிலேயே ஜோதிடம் என்பது ஒரு புரியாத புதிர் என்பது இந்தக் காணொளி மிகவும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. இது போன்று இன்னும் பல சூட்சுமங்களை யும் நுணுக்கங்களையும் பலரும் அறியும் வகையில் இன்னும் பல காணொளிகள் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் தங்களின் ஜோதிட பணி மென்மேலும் சிறந்து விளங்க இந்த பிரபஞ்சத்திடம் வேண்டி நிற்கின்றேன். மற்றும் நான் எதிர்பார்த்த நேரலை வகுப்புக்கள் பற்றி தெரிவித்தமைக்கு நன்றிகள். நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏
@Hemanthrajan_07
@Hemanthrajan_07 2 жыл бұрын
காலை வணக்கம் குருஜி 🙏💯 கலியுக ஜோதிடர் ஸ்ரீராம்ஜி அய்யா 🌟🌟🌟🌟🌟💐💐
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 2 жыл бұрын
Arputham... Thangal laknam, tholil patri example solliyathu vegu sirappu sir.. Very great 👍👏💐...Nandrigal sir... 🙏
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 жыл бұрын
ஒவ்வொரு நாளும் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை அருமை நன்றிகள் பல சார். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் சார். உங்களை பின்பற்றி உங்கள் வார்த்தைகளை பயன்படுத்தி கொள்வதே எங்கள் வாழ்வின் சிறப்பு. நற்பவி. 🙏💐👍💯👌
@annadurai1916
@annadurai1916 2 жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார் 🙏
@KumaraswamyNagarajan-tt8fv
@KumaraswamyNagarajan-tt8fv 11 ай бұрын
நீண்ட ஆயுளுடன்நிறைந்த வளமுடன் வாழ்க வாழ்க
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 2 жыл бұрын
அற்புதமான பதிவு. பல்லாண்டு நலமுடன் வாழ வேண்டும்
@ஆதிஸ்வரன்
@ஆதிஸ்வரன் 2 жыл бұрын
நீங்கள் கூறுவது 100% உண்மை லக்னத்தில் குரு 4ஆம் வீட்டில் சனி கேது இணைவு ஆன்மீக சிந்தனைகள் ஆன்மீகம் சம்மந்தமான தொழில்களை செய்ய தூண்டுகிறது
@ayyappanperiyaramannadar622
@ayyappanperiyaramannadar622 2 жыл бұрын
வணக்கம் ஐயா அனைவருக்கும் எளிதாக புரிந்து கொள்ளும் படி உங்கள் விளக்கம் அற்புதமாக உள்ளது மிகவும் நன்றி குருஜி
@bharathiraj6543
@bharathiraj6543 2 жыл бұрын
Superb clean speech real speech Ji , iam really enjoying while watching your videos
@karthik3166
@karthik3166 2 жыл бұрын
Great information sir...🙏🙏
@_YouTubeAravInTh_
@_YouTubeAravInTh_ 2 жыл бұрын
ஐயா என் ஜாதகத்தில் பத்தாம் இடத்தில் 4 கிரகம் உள்ளது . சூரியன் , சந்திரன், புதன் ,சுக்கிரன் கும்ப லக்கினம் விருச்சக ராசி .
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 2 жыл бұрын
தி லெஜன்ட் ஸ்ரீ ராம் ஜி வணக்கம் ஜி 🙋
@srirajeshwari3394
@srirajeshwari3394 2 жыл бұрын
Astro sriramji kelvi badhilgal podunga sir
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 2 жыл бұрын
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏
@raguraji2524
@raguraji2524 2 жыл бұрын
வணக்கம் குருஜி. ஜோதிட கலையின் நாயகரே ! நடைமுறை வாழ்க்கைக்கு தேவையானவற்றை விளக்கி கூறும் வல்லவரே! தங்களின் ஜோதிட கலையை அடுத்த தலைமுறைக்கும் எடுத்து செல்ல வேண்டும் என்ற புனிதமான எண்ணத்துடன் அடுத்த தலைமுறையும் நன்றாக வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் நல்ல மாணவர்களை உருவாக்கும் மகாகுருவே! நீங்கள் அழியா புகழுடன் வாழ்வீர்கள். நன்றி குருவே.
@vijayabashkar4988
@vijayabashkar4988 2 жыл бұрын
I Will Expect your answer next video....pls tell me Guruji....Thank you so much....
@SaravanaKumar-ou9qx
@SaravanaKumar-ou9qx 2 жыл бұрын
குருஜி ஐயா வணக்கம் சந்திர தசா பற்றி வீடியோ போடுங்கள் உங்கள் வீடியோ காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் நிறையபேர்
@pushphavalli8131
@pushphavalli8131 2 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 ஜாதக ரீதியாக தொழில் பற்றி கூறினீர்கள் நன்றி.
@Rajaguru-kd8pc
@Rajaguru-kd8pc 2 жыл бұрын
நன்றி குருஜி 🙏🙏🙏
@manimca13
@manimca13 2 жыл бұрын
Waiting for sukran neecham ji
@sureshunnikrishnan1985
@sureshunnikrishnan1985 2 жыл бұрын
Thanks Sir for 0:40, 2:00,
@mutharasikani9955
@mutharasikani9955 2 жыл бұрын
Sir please explain judge agum jathagam amaipu sir 🙏
@m.vishnurajesh1425
@m.vishnurajesh1425 2 жыл бұрын
புகழ் பெற வாழ்த்துக்கள்
@chemistryfacts6681
@chemistryfacts6681 2 жыл бұрын
In my horoscope Jupiter is in Meena rasi and I am working as a Professor. What you have told is correct. 👍
@arriescvan4204
@arriescvan4204 2 жыл бұрын
Thanks for Sharing
@akshatrithu9656
@akshatrithu9656 2 жыл бұрын
Kanni lagnam, 4th place sani Ragu 5 th place moon 10th place ketu 11 place sun, sukran,guru,sevvai Entha planet Nalla strong ah irukku ??
@Jagateshjn
@Jagateshjn 2 жыл бұрын
Ayya super 😍💗🙏💗🙏😍🙏💗😍
@ayyasamykumarasamy5860
@ayyasamykumarasamy5860 Жыл бұрын
Nallapathiwoo
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 2 жыл бұрын
Thank you sir for unknown information 🙏🙏👌👌
@mvenkatesh3234
@mvenkatesh3234 2 жыл бұрын
12 வீடுகளின் திசை - வடக்கு தெற்கு ... கிரகங்களின் திசை ஏதாவது இருப்பின் ஒரு பதிவு செய்ய வேண்டுகிறேன்..🙏🙏
@narmatharewa8507
@narmatharewa8507 2 жыл бұрын
Guruji sat ketu in 2nd house(pisces) mercury sun rahu in 8th house(virgo) and jupiter in 11th house(Sagittarius) is it good for research profession?
@senthilvelavanvn
@senthilvelavanvn Жыл бұрын
அண்ணா நான் மிதுனலக்கினம் சூரி-4ல்-ஹஸ்தம் சந்-9ல்-பூராட்டதி செவ்-7ல்-பூராடம் குரு-1ல்-புனர்பூசம் சனி-12ல்-ரோகினி புதன்-5ல்-சித்திரை சுக்கிரன்-3ல்-பூரம் ராகு-1ல்-திருவாதிரை கேது-7ல்-மூலம் அண்ணா எனக்கு இப்போ நடப்பு சனி திசை. லக்கினதுக்கு 12ல் சனி, லக்கினதிபதி புதனுக்கு சனி 8ல், ரோஹிணி சாரம். அண்ணா எனக்கு ஏன் எந்த தொழில் போனாலும் தோல்வி, அவமானம் மட்டும் தான் தருகிறது . எனக்கு சினிமா துறையில் போனால் வாய்ப்பு கிடைக்கிறது.ஆனால் அந்த படம் ரிலீஸ் ஆகாமல் போய் விடுகிறது. இதற்கு காரணம் திசையா அல்ல என்ன?
@kalisaswin7382
@kalisaswin7382 2 жыл бұрын
வணக்கம் குரு ஜீ எனது ஜாதகத்தில் லக்னாதிபதி வலு இழந்த நிலையில் உள்ளாரா சனி வக்ர நிலையில் உள்ளது ஆயுளை கெடுப்பாரா மற்றும் ஆயுள் பயம் இருக்கின்றது பதில் தாருங்கள் ஐயா. சண்முகம் 21.06.1991இரவு 7.30 pm இராமநாதபுரம்.
@kaderbeevi-hs6bb
@kaderbeevi-hs6bb Жыл бұрын
ஜயா வணக்கம் ரிசபா லக்னம் கும்பா ராசி மேசத்தில் சனி சுக்கிரன் இனைவு விருச்சிகத்தில் செவ்வாய் கும்பத்தில் புதன் என்ன தொழில் செய்யலாம்
@jayanthisrinivasan4090
@jayanthisrinivasan4090 2 жыл бұрын
நன்றி சார் 🙏🙏🙏
@sakthikumar5225
@sakthikumar5225 Жыл бұрын
Superf
@maheshwari3276
@maheshwari3276 2 жыл бұрын
வணக்கம் அண்ணா
@avramana4348
@avramana4348 2 жыл бұрын
18.8.2003 chennai 11.15pm lag am valuvaha ullatha?guru kethu natchathira parivarthanai yil asthanga dosham vilaguma?ethirkalam,mothers health eppadi irukum?
@tamilelakkiya8351
@tamilelakkiya8351 Жыл бұрын
thanks guruji
@VENUSARUN
@VENUSARUN 2 жыл бұрын
நன்றி
@rathinavenkatachalam8681
@rathinavenkatachalam8681 Жыл бұрын
🙏🙏🙏 நன்றி அய்யா
@manimegalaidevasakayam2936
@manimegalaidevasakayam2936 6 ай бұрын
Valimai niraintha kiragam kandu pidipathu epd sir?
@sathiyaseelan1058
@sathiyaseelan1058 2 жыл бұрын
Super sir
@sivaperumal2401
@sivaperumal2401 2 жыл бұрын
Sir 5 graha serkkai 26th Feb patthi video pls
@sivayogi6570
@sivayogi6570 2 жыл бұрын
வணக்கம் குருஜி🙏
@chitranarayanan9208
@chitranarayanan9208 2 жыл бұрын
Very good explanation sir... Thanks sir...
@vasang5765
@vasang5765 2 жыл бұрын
குருஜி வணக்கம் எனது மகன் பிறந்த தினம் 12.4.1991 மாலை 5.59 புதுக்கோட்டை திருமணம் எப்போது நடைபெறும் லக்னாதிபதி எப்படி இருக்கார் எதிர்காலம் வாழ்கை எப்படி இருக்கும் சனி ராகு இனைவு எப்படி இருக்கும் குருஜி இந்த முறையாவது தங்கள் எனக்கும் பதில் கூறுங்கள்
@duraiselvan5498
@duraiselvan5498 10 ай бұрын
🙏🙏🙏👌👌👌❤️❤️❤️Super ji
@vijayabashkar4988
@vijayabashkar4988 2 жыл бұрын
Long Live Guruji...... Super....👍👍🙏🙏
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Thanks sir 🙏
@vijaikumar7360
@vijaikumar7360 2 жыл бұрын
வணக்கம் குருஜி RAVI 06-11-1962 TIME : 2:45 PM PLEASE: NAMAKKAL நான் AUTOMOBILES SHOP சொந்தமாக வைத்துள்ளேன் தொழில் மந்தமாக சென்றுகொண்டிருக்கிறது அல்லது வேறு ஏதாவது தொழில் செய்யலாமா? எனக்கு எந்த திசை நடக்கிறது ? இப்பொழுது தொழில் எப்படி இருக்கும்?
@sachchisubra8922
@sachchisubra8922 2 жыл бұрын
Please kindly explain how to find out which planet is most powerful in the gathakam
@arulkumar2958
@arulkumar2958 2 жыл бұрын
Very nice 👍
@ramcharansanjeev710
@ramcharansanjeev710 2 жыл бұрын
Sir pramma yogam video explain sir
@Prakashr1210
@Prakashr1210 2 жыл бұрын
Nandri kuruji 🏵️
@manjualagu1780
@manjualagu1780 2 жыл бұрын
நன்றி ஐயா முந்தைய பதிவில் ஒரு சந்தேகம் ராசிநாதனின் பொறுப்பு பற்றி போன வீடியோவில் பதிவு செய்து இருந்தீர்கள். நான் கன்னி லக்னம் சிம்ம ராசி லக்னாதிபதி புதனும் ராசியாதிபதி சூரியனும் 8 ஆம் இடத்தில் உச்ச சூரியனால் அஸ்தமனம் அடைந்து விட்டார். இப்போது எனக்கு 35 வயது நிரந்தர வருமானம் இல்லை. இப்போது என் ஜாதகத்திற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள் புதனா? சூரியனா ? ஒரு வார்த்தையால் பதில் சொன்னாள் கூட போதும்.
@sreeraaam9186
@sreeraaam9186 2 жыл бұрын
Sun
@manjualagu1780
@manjualagu1780 2 жыл бұрын
@@sreeraaam9186 நன்றி குருவே
@svenkatesan2771
@svenkatesan2771 2 жыл бұрын
Amazing sir
@raghavendransrihari5673
@raghavendransrihari5673 Жыл бұрын
நீங்கள் மகர லக்னம் என புரிந்தது
@eswaranesa8475
@eswaranesa8475 2 жыл бұрын
Sir My date of birth 03_04_1997 12:05 am தனுசு லக்னம் மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம்
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 2 жыл бұрын
ஐ யா வணக்கம்
@edo7785
@edo7785 2 жыл бұрын
en jathagathil entha gram valu odu irukirathu epadi kandu pudipathu mudithal athai pathi oru video ponga mudichaa
@RamaChandran-zl9zd
@RamaChandran-zl9zd 2 жыл бұрын
Sirappu
@kathashravanam935
@kathashravanam935 2 жыл бұрын
Suryan, guru3 degree asthangathil,, kethuvudan natchathira parivarthanai petral, guru valu peruvara? Guru parvai valu ethanai percent
@vaisrivaishu2638
@vaisrivaishu2638 2 жыл бұрын
s.vaitheeswari...14.2.1999.5.25 am Tanjore... Ennaku marriage eppo ...arrange marriage ahaa ila love marriage ahaaaa guruji...work ila ma irukean ... Guruji 🙏 plzzz answer guruji....
@vignesh33222
@vignesh33222 2 жыл бұрын
💯%உண்மை🙏🙏🙏
@ஸ்ரீநிவாஸ்
@ஸ்ரீநிவாஸ் 2 жыл бұрын
ஒவ்வொரு கிரகத்திற்கும் 💯 க்கு மேற்பட்ட தொழில்களா 😇😇🥱
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 2 жыл бұрын
Guruji .....Love u
@thiyagurajan1892
@thiyagurajan1892 2 жыл бұрын
emakanthil kulathai pirathal enna palangal sollunga
@svasanth2124
@svasanth2124 2 жыл бұрын
Vanakkam guruji Sujitha 22-01-1996 Afternoon 1.40 Vilathikulam Love success aguma??? Marriage life Epti irukum??? Marriage eppothu nadakum????
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 2 жыл бұрын
வணக்கம் குருவே இந்த அளவுக்கு எந்த பதிவாளர்களும் தன் விபரத்தை தெறிவித்ததில்லை
@sooriyajeyasooriyan7094
@sooriyajeyasooriyan7094 2 жыл бұрын
வணக்கம் எனக்கு சூரியன்,சந்திரன்,புதன்,×××× வைகாசி யில்...
@Waumvijerhn
@Waumvijerhn 7 ай бұрын
அய்யா, எனக்கும் மகர லக்னம், உங்களை போலவே புத அடிட்ட யோகம் சிம்மத்தில் . . பமகிங் கலெக்சன் ஜாப் செய்கிறேன்.10ல சனி சந்திரன் சேர்க்கை என்ன செய்ய
@8807728202
@8807728202 2 жыл бұрын
Sir 4il Raghu+Sukiran... Itha pathi sollunga ah sir
@SelvaRaj-ed8in
@SelvaRaj-ed8in 2 жыл бұрын
அய்யா நான் 1 5 92 மாலை7.15க்கு திருவள்ளூரில் பிறந்தேன் எனது ஜாதகத்தில் உள்ள யேகம் மற்றும் அவயேகம் பற்றி கூறுங்கள்
@runningshiva876
@runningshiva876 2 жыл бұрын
Iyaa neradiyaga ungalidam jothidam karka mudiyumaaa??? Ur big fan
@yourstruly_shriya2366
@yourstruly_shriya2366 2 жыл бұрын
Vanakkam sir, shadbala points irukartukullaya adigama irukkira planet oda career suit aaguma?
@reportevents5650
@reportevents5650 2 жыл бұрын
வணக்கம் ஐயா, நீண்டநாள் கேள்வி இந்த தடவையாது கூறுங்கள் பெயர்: ச. சஞ்சய் தேதி: 22.11.2002 நேரம்: 12: 10 AM இடம் வத்தலக்குண்டு லக்னம் : சிம்மம் ராசி : ரிசபம் * எனக்கு குரு, சனி திசை இப்படி இருக்கும் ஐயா . * வெளிநாடு செல்வேன் னா *தொழில் செய்தால் நன்றாக இருக்குமா * என்னா வேலை கிடைக்கும்
@prakashraj3212
@prakashraj3212 2 жыл бұрын
How to check which planets is strong in our horoscope?
@periyasamyrevathi2486
@periyasamyrevathi2486 2 жыл бұрын
👌👌👌🙏🙏🙏 guruji
@subaganesanm2006
@subaganesanm2006 2 жыл бұрын
சிம்மம் லக்னம் 12 ல் புதன்+ ராகு+சுக்கிரன் என்னதொழில் இருக்கும்
@sreeskb8404
@sreeskb8404 2 жыл бұрын
Vanakkam sir my daughter is kadaga rasi kadaga laganam ayilyam 3m padam 22 /06 /2004 at 9.10am trichy she studied 12 th St and interesting medical and attend neet 2022 which course she will obtained please sir say
@prabhus.k7589
@prabhus.k7589 11 күн бұрын
@venkateswaran6632
@venkateswaran6632 2 жыл бұрын
ஐயா, வணக்கம்! ஐபிஎஸ் அதிகாரியாக வர குறிக்கோள். குறிக்கோள் நிறைவேறி நல்ல படியாக பணியாற்றுவேனா?சனி தசையின் மீதி உள்ள புக்திகளும் புததசையும் எவ்வாறு இருக்கும்? 24/08/2002, மதியம் 01:05, சென்னை. லக்னாதிபதியின் வலு எவ்வாறு உள்ளது? பதில் தர காத்திருக்கிறேன்! 😇❤
@venkatachalam1813
@venkatachalam1813 2 жыл бұрын
வணக்கம் ஐயாநன்றிஎனக்கு தொழில்செய்யனும் சம்பாதிக்கணும்னு ஆசை ஆனால் செயல்படுத்தமுடியல கைத்தொழில் தெரியும் கண்பார்தால் கைசெய்யும் ஆனாலும் சிலமாதங்கள் தான் ஏன்ஐயாஇப்படி சம்பாதிச்சிதான் சாப்பிடனும்ங்கிறநிலைமைஇல்லைஎன்றாலும் எனக்கு ஏன்இப்படின்னு கவலை ஐயா நன்றி வாழ்கவளமுடன்
@arunachalamaj6594
@arunachalamaj6594 2 жыл бұрын
ஐயா வணக்கம்... 02.01.1996 .... நேரம் 6:33am... ராஜபாளையம்... ரிஷப ராசி... தனுசு லக்னம்... நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா.... 1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா? 2. Uniform service job கிடைக்குமா? 3. Business பண்ணலாமா? 4. Love Marriage set ஆகுமா?
@PraveenKumar-ll9ft
@PraveenKumar-ll9ft 2 жыл бұрын
Sir, enakku Thozhile illai, enna seivadhu ? DOB: PRAVEEN KUMAR, 8.10.1986, 6.45AM, Udumalpet. Rasi: viruchigam, Lagnam: thulam, natchathiram: Kettai.
@kabilanlan1210
@kabilanlan1210 2 жыл бұрын
2004 : october 31 ... Time 8; 30 pm . Naan eppa sir .. nalla irrupana .. enuku studys ellaam epdi irruku sir ..
@bkeditz6243
@bkeditz6243 2 жыл бұрын
எப்படி கணிக்க முடியும் எந்த கிரகம் பலன் பெற்று உள்ளது
@karthikerode3941
@karthikerode3941 2 жыл бұрын
My Dob 19.02.1996...tob..03.23am...Erode...enaku inum sariyana velai amaiyavillai aiyyaa...3varudamaga poradugiren...thayavu koorndhu velai epodhu amaiyum endru podhu videovil kooravum
@e.thangarajkutty3350
@e.thangarajkutty3350 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@nithyamurugia9058
@nithyamurugia9058 2 жыл бұрын
Ungal raasi natchathram yenna sir?
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Ponarpoosam mithunam
@nithyamurugia9058
@nithyamurugia9058 2 жыл бұрын
@@AstroSriramJI thank u fr ur rply sir
@ravikumarkumar1718
@ravikumarkumar1718 2 жыл бұрын
Sir : நான் 30/12/81 காலை 9.03 திருச்சி படிப்பு குறைவு ஜோதிடத்தில் ஆர்வம் இருக்கிறது என்னால் உங்களிடம் கற்றுக்கொள்ள முடியும்மா பார்த்து சொல்லுங்கள்
@maheshwareng901
@maheshwareng901 2 жыл бұрын
🙏🙏🙏
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 78 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 27 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 18 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 94 МЛН
சுய தொழிலா | வேலைவாய்ப்பா !!
12:37
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 78 МЛН