அப்பா என் கணவர் என் பிள்ளைகளையும் என்னையும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் வைக்க உன் அருள் வேண்டும்
@karpagamkripa6139 Жыл бұрын
❤❤❤muruga nalla life yenaku kedaikanum yenaku nega than arul puriyanum appa
@VendaVendaVenda20099 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
@vtamilselvam98094 жыл бұрын
உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் முருகனின் பாதம்தனில் விழுந்து வணங்கி கேட்டுக் கொள்கிறேன். முருகா முருகா சரணம் முருகா முருகா சரணம் முருகா முருகா போற்றி
@mariyappam96444 жыл бұрын
Mariyapp
@venkatvenkat68212 ай бұрын
@@mariyappam9644na+jnn nnn bnn n++++!+😊
@KrishnaKrishnasabariКүн бұрын
🙏🙏🙏🙏🙏
@vetrishriparuparu163128 күн бұрын
ஓம் முருகா ஓம் சரவண பாவ என்னோட ராஜ் குமார் எங்கெட்டா முழுசா திரும்பி குடுத்துடீங்க அப்பா🙏🙏🙏🥺🥺🥺🦚🦚🦚 நான் ஆசைப்பட்ட வாழ்க்கை குடுங்க முருகா எனக்கு நீ மட்டும் தான் இருகா முருகா🚦🙏🚦🙏🙏 முருகா❤❤❤
முருகா ஓம் முருகா போற்றி முருகா இந்த பாடலுக்கு பின்னாடி எத்தனையோ பக்தர்கள் உன்னிடம் கோரிக்கை நிறைய வைத்திருக்கிறார்கள் அத்தனை பக்தர்களுடைய கோரிக்கையும் நீங்கள் நிறைவேற்றி கொடுத்து அத்தனை குடும்பத்தினரையும் நல்லபடியாக ஒற்றுமையாக வாழ வைக்க வேண்டும் உங்கள் அருள் என்றும் அத்தனை குடும்பத்துக்கும் போய் சேர வேண்டும் நீங்கள் எப்பொழுதும் பாதுகாப்பாக இருந்து அந்த குடும்பத்தை வழிநடத்தி செல்ல வேண்டும் நானும் உங்களை நம்பி இருக்கிறேன் என் குடும்பத்தில் நல்லபடியாக காப்பாற்றி கொடுக்க வேண்டும் முருகா உன் திருவடி சரணம் ஐயா
@vijayalakshmin82672 жыл бұрын
உண்மை
@skumarkumar419 Жыл бұрын
எல்லாமே நல்லபடியாக நடக்கும் அவனின்றி ஓரணுவும் அசையாது
முழுதாய் என் புருஷனை குடிப்பழக்கத்திலிருந்து நீங்க தானா வெளில கொண்டு வரணும் முருகா ஓம் சரவணபவ
@atchayap835 Жыл бұрын
அருள்புரிவார் நம்பிக்கையுடன் காத்திருங்கள்
@SantoshSantosh-de2xu Жыл бұрын
உங்க கணவர் குடி எண்ணத்தை கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்க முயற்சி பண்ண சொல்லுங்க அப்பதா முழுமையான முருகன் அருள்முருகனருள் கொடுத்துட்டா போதாது அவன் எண்ணத்தில் முதலில் என்ன இருக்கோ அதுதான் நடக்கும் என்ற எண்ணத்தை மாத்துங்க அப்பதான் நல்லதே நடக்கும்
@jayanthivenkatesan784211 ай бұрын
என் மகன் ராகுல் FMG. தேர்வில் வெற்றி பெற அருள் புரிய வேண்டும் சாமி 🙏🙏🙏🤲
@sheebasheeba60289 ай бұрын
முருகா நிம்மதியை கொடு ஐயா❤
@eswarisundar63032 жыл бұрын
ஓம் முருகா சரணம்... முருகா என்னுடனும் என் வயிற்றில் இருக்கும் குழந்தையுடனும் எப்பொழுதும் துணையாக இருங்கள் அப்பா... முருகா நீங்கள் மட்டுமே என்றென்றும் துணை.....
@varathan.s59532 жыл бұрын
🙏 ஓம் சரவணபவ முருகா எனது கடையில் வியாபாரம் மேலும் மேலும் பெருக வேண்டும் அப்பனே முருகா சண்முகா மயிலுண்டு பயம் இல்லை வேலுண்டு வினையில்லை முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@radhapanneer46852 жыл бұрын
@@varathan.s5953 k
@lavanyalavanya65382 ай бұрын
ஓம் சரவண பவ, ஓம் முருகா என்னை கடன் பிரச்சனையை தீர்த்து வைப்பாய் முருகா போற்றி
@eswaranr26642 күн бұрын
கந்தன் துணை ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் தாயே போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா எல்லாம் நல்லதே நடக்கும் என்றும் கந்தன் துணை இருக்கிறார்
ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா சரணம் ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை
Om Muruga potri Om Muruga Potri Om muruga Potri Om Muruga Potri Om Muruga Potri Om Muruga Potri Om Muruga Potri Om Muruga Potri Om Muruga Potri Om Muruga Potri Om Muruga Potri Om Muruga Potri Om muruga Potri Om muruga Potri Om muruga Potri Om Muruga Potri Om muruga Potri Om muruga Potri
@IndhuSri-s5d2 күн бұрын
முருகா என் கணவனுடன் சேர்ந்து வாழும் பாக்யம் தரும்படி மன்றடீ கேட்கிறேன் ஓம் முருகா சரணம் போற்றி போற்றி போற்றி ஓம் முருகா
@SudhaRamesh-r7i6 ай бұрын
முருகா அப்பா 🙏🙏🙏🙏🙏 மனசு ரொம்ப வலிக்குதுப்பா என்னால இனி எதையும் தாங்க முடியாது 😭😭😭😭🙏🙏🙏
@seyon22012 жыл бұрын
முருகனுக்கு அரோகரா மிக அருமையாக இருக்கின்றது கேட்க்கும் போது
@kamalviji5971 Жыл бұрын
அப்பனே முருகா 🙏 எனக்கு குழந்தை வரம் கொடு பா உன்னை மட்டுமே கதியென இருக்கிறேன் முருகா🕉️
@elavarasivinoth9732 Жыл бұрын
Saste veratham erunga kanteppa ketaikkum yanakku ketichathu paiya Peru velan
@SantoshSantosh-de2xu Жыл бұрын
சீக்கிரம் நல்ல செய்தி உன்னை வந்து அடையும் . அதுக்கு நீ முருகன் தாய் தந்தை மகிழா வெங்க அப்பரம் நல்லது நடக்க முயற்சி நடக்கும்.
@SantoshSantosh-de2xu Жыл бұрын
அதுக்கு நீங்க ஒரு அம்மன் கோயிலுக்கு போயிட்டு வேலை கிழமை அம்மன் கும்பாபிஷேகம் பொருளை வாங்கி கொடுத்து மறு நாள் வெள்ளிக்கிழமையா தாயாருக்கு வஸ்திர தானம் ஜாக்கெட் இல்ல புடவை அதே மாதிரி மஞ்சள் குங்குமம் வெற்றிலை பாக்கு பழம் பூ வளையல் குங்குமம் சிமிழ் வாங்கி தாயாருக்கு கூடுங்க சுமங்கலிகள் 11 பேர் இல்ல அஞ்சு பேருஅதே மாதிரி வஸ்திர தானம் கொடுங்கள் ஜாக்கெட் பிட்டு குங்குமம் மஞ்சள் வெத்தலை பாக்கு பழம் பூ வளையல் குங்குமம் சிமிழ் வாங்கி தங்க அம்மனுக்கும் அபிஷேகம் முடிஞ்சதும் சுமங்கலிக்கு பால் அபிஷேகம் பண்ணனும் அந்த தாம்பூலத்தை கொடுக்கணும். சீக்கிரம் நல்லது நடக்கும் பா நம்புனா கண்டிப்பா நல்லது நடக்கும் சரியா
@SantoshSantosh-de2xu Жыл бұрын
சிவன் கோவிலுக்கும் போய் தயிர் பால் சந்தனம் வாங்கி கூடுங்க நல்லது நடக்கும் சரியா
ஓம் முருகா போற்றி என் புருஷனுக்கு வந்த நோய் தீர்த்து முருகா போற்றி
@arartmedia.arumugam.k75824 жыл бұрын
முருகா நீயே எனக்கு குழந்தையாய் கிடைக்கணும் முருகா தினமும் உன்னை மறவா போற்றி ஓம் முருகா போற் றி.. ஃ
@sasikumars20894 жыл бұрын
Super
@SamsungA-wl4of2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻💖
@SamsungA-wl4of2 жыл бұрын
@@sasikumars2089 😀
@annaduraip94 Жыл бұрын
1008 முருகன் போற்றி பாடியா ஷோபனா மேடம் அவர்களுக்கு என் மனம்மார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
@maheswarisiva5782 жыл бұрын
மெய் மறந்து கேட்டு, மனமுருகி என்னை மறந்தேன் முருகா முத்துக் குமரா🙏🙏🙏🙏
@jothiganesh3816 Жыл бұрын
அடேய் முருகனை மனநிறைவாக நினைத்து கொண்டு இருக்கும் போது இடையில் விளம்பரம் போடும்போது இருக்கும் சுகம் இருக்குதே பெரிய சுகம்.ஏன்டா சோறு தா சம்பாரிங்கலா இல்லை பிய்ய திங்கிரி தெரியவில்லை.இப்படியே இருங்கடா பரதேசி தாயே...........கலே.....
@varathan.s59532 жыл бұрын
முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா யானை வேல் முருகனுக்கு அரோகரா மயிலுண்டு பயமில்லை வேல் உண்டு வினை முருகா நன்றி அப்பனே
விட்டில் முருகன் சிலை வைத்து 6 மாதம் கிருத்திகை விரதம் இருந்து 6 நெய் தீபம் ஏற்றி வைத்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்யுங்கள் கண்டிப்பாக குழந்தை கிடைக்கும். ஆடி கிருத்திகை அல்லது கார்த்திகை மாதத்தில் வருகின்ற கிருத்திகை யில் முதல் விரதம் தொடங்குவது மிக சிறப்பு.
@SantoshSantosh-de2xu Жыл бұрын
அம்மனுக்கும் அபிஷேகம் பொருளை நீங்கள் கேட்டவை கடையிலஅபிஷேகம் பொருள் வாங்க உங்கள அந்தக் கடையில போயி அம்மனுக்கு அபிஷேகம் பொருள் என்று கேட்டு அந்த தாயாருக்கும் அபிஷேகம் பண்ணிட்டு அம்மனுக்கு பால் அபிஷேகம் பண்ணிட்டு அப்புறம் சுமங்கலிக்கும் பால் அபிஷேகம் பண்ணனும் தாயாருக்கும் சுமங்கலிக்கு என்ன என்ன கொடுக்குறீங்க அதே தாம்பூலத்தை அம்மனுக்கும் வெச்சு அபிஷேகம் பண்ணுங்க எல்லாம் சீக்கிரமா நல்லது நடக்கும்
@SantoshSantosh-de2xu Жыл бұрын
உங்க வயது என்ன நீங்க மதம் மதம் கரெக்டா தலை குளிப்பியா சொல்லு பா சரியா நான் பெண்தா அத்த கேட்ட தப்ப எடுத்துக்கதா சரியா.
@preethijeevakumar66477 ай бұрын
Muruggappa thunai 🙏🏽🦚🐓🔱🔥🙏🏽
@patmawathy72983 ай бұрын
Nambikai udhan irugal kanthipa palan undhu 🙏
@pnalinimadhes1624Ай бұрын
Om muruga potri❤❤❤❤❤
@nightgamingmagi93943 жыл бұрын
Murugan lover❤️😘😘😘😘❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘
@santhoshsanthosh-bo4kt6 жыл бұрын
எல்லையில்லாத தமிழ் ஐய்யா ஓம் முருகா
@nagarajanv68175 жыл бұрын
முருகன் போற்றி ஓம் சரவணபவ போற்றி
@lalithasubbiah61865 жыл бұрын
potri arumai
@kavithaloganathan31642 жыл бұрын
Om muruga ... U have done many miracles in my life..I'm very much thank full muruga..
@preethijeevakumar66477 ай бұрын
Could relate 🙏🏽 same here🙏🏽Muruggappa thunai 🙏🏽🔥🔱🐓🦚🙏🏽
@thenmozhiraja71913 жыл бұрын
Om saravana pava enaku kulathai pakkiyathai thara vendum Muruga aàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
@preethijeevakumar66477 ай бұрын
Muruggappa thunai 🙏🏽🔥🔱🐓🦚🙏🏽
@balanageswarynageswary59257 ай бұрын
Nice song
@rajendransamyu60505 жыл бұрын
விரைவில் வருக முருகனே சித்தர் ஆட்சி தருக மருகனே முத்தமிழ் காவலன் கந்தனே தமிழ் கூறும் அன்பர் தலைவனே என்றும் எங்களை நின் மலரடியில் அருள் தந்து காத்திடுவாய் அய்யனே என் உயிரில் கலந்த கந்தா
@joesivam90215 жыл бұрын
வணக்கம் அன்பரே உங்கள் உருக்கமான மன்றாட்டை ஐயா முருகர் செவி சாய்த்து சித்தர்கள் படை சூழ புவி தன்னில் மாட்சிமை உடன் உலக மக்களை மீட்க அருள் ஆசீர் வழங்கி வருகிறார்.. வீட்டிற்கும் இடம் : ஞானாலயம் பாண்டிச் சேர்ரி 🙏
@nethrasree.s.r.9b8095 жыл бұрын
இthu unmai
@chandrannaidu12194 жыл бұрын
9
@aadhitifuelstationbharatpe46024 жыл бұрын
Rajendran Samyu Rolexeeereeeerrrrrt yet really red e eruma r is a greatere e year’s ready to end even if u is a year Edrr will is weeerect was the was r I really want ya to we will come ready bro bro u is the
ஐ லவ் திருச்செந்தூர்.. most powerful god... i felt many times there 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@govindrajan56574 жыл бұрын
hdy 👠👚
@behappy-tj1hg3 жыл бұрын
How this god came to u and help u
@rmeena38213 жыл бұрын
@@govindrajan565731,32 rsswwwwwwqqqqq1q111swqqqq⁹
@SamsungA-wl4of2 жыл бұрын
🙏🏼
@sugumarans77612 жыл бұрын
@@SamsungA-wl4of yononôNM
@zz-fs6sb2 ай бұрын
Muruga potri. Muruga potri. Muruga potri
@porkodissubramani84433 жыл бұрын
இந்த போற்றிகளை கேட்கும போது மெய்சிலிர்க்க வைக்கிறது 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@chandrarajagopal83846 жыл бұрын
சுவாமிநாதா சிவகுருநாதா சுப்ரமண்யாபோற்றிபோற்றி🙏🙏🙏
@cittybabu9044 жыл бұрын
Good
@selviselvi-mx9exАй бұрын
Ennoda payathai akartri viduvai muruga, OM muruga saranam
@murugeswarimadhavan88102 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி என் குழந்தைகள் இருவருக்கும் நல்ல ஒரு வேலை வாய்பை உருவாக்கி தர உன்னுடைய அருள் வேண்டும்.முருகா போற்றி போற்றி ஓம் கொடுமுடி முருகா போற்றி போற்றி
@prabhaharan9852 жыл бұрын
இது போல "ஓம் சரவண பவ" என்ற மந்திரமும் 1008 முறை வேண்டும் 🙏
குறை தீர்க்கும் குகநே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@balaMurugan-gw7wp2 жыл бұрын
ஞஜ
@vinojaso40092 жыл бұрын
முருகா என் புருசனை உயிருடன் மீட்டுத்தா உன்னை நம்பி நான் இருக்கேன் ஓம் முருகா ஓம் முருகா ஓம் மமுருகா அருள் தருவாய்.
@gamingevil6364 Жыл бұрын
Ippa yeppudi irrukar
@Momndaughter_2023 Жыл бұрын
Dont worry dear.
@priyamanikandan147 Жыл бұрын
பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வளமுடன் இருவரும்
@skumarkumar419 Жыл бұрын
கண்டிப்பாக மீடுதருவன் என் அய்யன் முருகன்
@nallavaiellamyelithu Жыл бұрын
வாழ்க வளமுடன் 😃🤗🙋....
@krishnamoorthygood56905 жыл бұрын
💛💛💛ஸ்ரீசூரசம்ஹாரமூர்த்திக்கே வெற்றி வெற்றி வெற்றி ஜெயம் ஜெயம் ஜெயம் சரணம் சிவசரணம்💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛