Don't worry bro you also will get good house and terrace garden by the grace of god. All the best
@karthikakar91202 жыл бұрын
Sikrama veetu vakuvinga feel pannadhinga
@Sathankulam.2 жыл бұрын
@@karthikakar9120 thank you bro
@மூங்கிலான்3 жыл бұрын
ஒரு விதை போட்டால் அது முளைக்கும்போது , துளிர் விடும் போது, அது வளர்ந்து பூ பூக்கும் நேரத்தில், பிறகு பிஞ்சு விடும்போது , அந்த பிஞ்சு காயக வளர்ந்து முற்றிய நிலையை அடையும் போது ஒவ்வொரு முறையும் மகிழ்ச்சி தான், இயற்கையை நேசிக்க பழகவேண்டும்
@sivasuganya61612 жыл бұрын
அருமை
@poonguzhalibalachandar96293 жыл бұрын
மரம் வைப்பதின் அவசியத்தை நன்றாக விளக்கினீர்கள் சகோதரி, வாழ்த்துக்கள்
@umamaheswariselvakumar92823 жыл бұрын
Failure பற்றியும், மரம் வளர்ப்புக்கும் நிலத்தடி நீருக்கும் உள்ள தொடர்பு பற்றியும் நீங்க சொன்ன தகவல்கள் மிகவும் அருமை.100% உண்மை.
@periyasamyrajasekar64122 жыл бұрын
சாண்டியின் மனைவி தாவரங்கள் பற்றி அழகாக எடுத்துரைக்கிறார்.இதில் பாதி அளவு எங்கள் வீட்டு மாடியில் பராமரித்து வருகிறோம். இவர் கூறிய அனைத்து விசயங்களும் எங்களுக்கும் அனுபவமாக உள்ளது. அடுத்த தலைமுறை மீது இவர் கொண்டுள்ள அக்கறை பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள் சகோதரி 👍👍👍🙌🙌🙌👌👌👌
@kamatchi.creations3 жыл бұрын
வீட்டுத் தோட்டத்தை பார்க்கையில் சந்தோஷமாக இருக்கிறது
@shanarumugam8796 Жыл бұрын
So brilliant .really liked the idea feeding the kids with organic food
@mallikaramesh58333 жыл бұрын
அழகான தம்பதிகள் வாழ்கவளமுடன். உங்களின் தோட்டமும் அழகு
@kokilamanohar31263 жыл бұрын
இதே போல் உங்கள் முதல் மனைவியும் மகிழ்ச்சி யாக வாழவேண்டும் .
@kk-ys2jd3 жыл бұрын
Who
@rajeshwarirajeshwari76773 жыл бұрын
🤣🤣🤣🤣
@achievehigh94053 жыл бұрын
Kajal fan found
@veejee48813 жыл бұрын
👌👌👌👌
@Palanirt7883 жыл бұрын
😂😂😂
@mohanj71472 жыл бұрын
Feeling proud for their Knowledge and feeling peace
முயற்சி செய்து நிலம் வேண்டி இன்னும் பெரிதாக தோட்டம் செய்ய. வேண்டும் என்று வாழ்த்துகிறேன் . இயற்கையே எங்களின் உயிர் மூச்சு .
@rameshandparthivcraftycorner2 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் சகோதரி மரங்களின் வேர்கள் தண்ணீரை சேமிக்கிறது இதனால் தண்ணீர் ஊற்று மட்டும் இல்லை பூமி வெப்பமயம் ஆவது தடுக்கப்படுகிறது இதை தெரியாமல் மக்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள். அனைவரும் வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்கவேண்டும். நாய்களை செல்ல பிராணிகளாக வளர்ப்பதற்கு பதிலாக பலன் தரும் மரங்களை வளர்க்கவேண்டும். வள்ளலார் சொன்ன மூலிகை செடிகள் உங்கள் வீட்டில் இருப்பது மிகவும் நன்று வாழ்க வளமுடன்.
@mypetsmygarden Жыл бұрын
Exploring Dance Master Sandy's garden is a delightful treat! 🏡🌼 It's amazing to see how this celebrity has transformed his space into a lush green haven. Thanks to Pasumai Vikatan for sharing this inspiring garden tour with us. It's a testament to the joy and peace that gardening can bring, regardless of one's profession. Looking forward to more such green adventures!"
@jayadevi985 Жыл бұрын
Super Definition. ...Thank you. .....
@vinothinip23712 жыл бұрын
எங்களுக்கு இடமே இல்லை வாடகை வீட்டில் இருக்கிறேன் எனக்கே தோட்டம் போட ஆசை வாழ்த்துக்கள் அண்ணா
@lpkaruppiah57213 жыл бұрын
Well maintained terrace garden! Plant pots organised very well, leaving ampty space at centre for free movement. Happy to know our favourite dance master Sandy moving to own house. Congrats to Mrs & Mr Sandy.Her observation reg keelanelli is true.I have 3 years experience in terrace garden. Your garden is much more better than mine.
@shakthi-ellam-ondru-serdhale Жыл бұрын
great great keep growing more and more plants trees God bless Vaalga valamudan🙌🙌🙌🙌🙌💕💕💕💕💕💕
@kathirvelan98022 жыл бұрын
Nice explanation sis..... அருமையான பதிவு ...வளமுடன் வாழ்க....
@DhivinKD2 жыл бұрын
Arumaiyana vilakkam super
@SoulSoothingArts3 жыл бұрын
Niraya therinjukiten nandri
@abisharichard29452 жыл бұрын
மயில் மாணிக்கம் இன்சுலின் செடியில் மஞ்சள் கலந்த சிவப்பு பூ அழக பூ பூக்கும்
@sarojat65392 жыл бұрын
நன்றி வணக்கம் மிக்க மகிழ்ச்சி வாழ்க
@balamurugan42212 жыл бұрын
Maram valarpom mazhai peruvom
@creativecreations79033 жыл бұрын
Neega great na ellam green pack la vaikama old bucket drum la vachurukiga rmb alaga iruku na naraya hero's garden la patha ellarum max green pack tha but neegatha rmb eelumaiya irukiga super na im really impressed
@happyviewers3 жыл бұрын
Neenga sambadhichi Katuna unga sondha veetla neenga unga children's unga wife unga mamiyar machinichi lam irukanga but Amma appa irukanume avanga yenga sandy
@thangarajv29853 жыл бұрын
Ella paiyanum after marriage marividuvanga en appudinaa viddukku vara makarasi appudi evalunga appa amma mattumthan mukkiyam enna paiyanoda appa amma nalla selavu panni valathu sothu sogam nu samparichi vachittu paiyanauku oru kalyanam pannivachi sotha kasulaya sunniyam vachikura maarithaan. Konjam yochichi parunga marumagaleh nalaikku ungalukkum ithey nilamaithan maranthuvidathey Pasangalum konjam yosikanum
@rajeshmech0073 жыл бұрын
Very true
@arunprakash14403 жыл бұрын
@@thangarajv2985 9lDnbbq
@JanakigamillcomJanakigamillcom2 жыл бұрын
சண்டி மஸ்டர் அருமை அருமை அருமை
@sharathiswamy31563 жыл бұрын
Both of you best example for younger generation ❤️👍🏻nice garden 🪴 keep it up 👍🏻 God Bless You All❤️❤️❤️
@laskhmibabulakshmi34122 жыл бұрын
You teaching superb nice 😍
@jksimplegardentips83003 жыл бұрын
ரொம்ப அழகா இருக்கு உங்க தோட்டம் வாழ்க வளமுடன்
@vanitharamakrishnan72403 жыл бұрын
Ii
@muruganchinnu9 ай бұрын
Congrats brother, god bless you all
@venkatesannithya10003 жыл бұрын
சிறப்பு வாய்ந்த பதிவு சூப்பர் 🌹
@amrucreativelife2 жыл бұрын
Nice sharing stay connected 🤝🤝🤝🔔👌👌👌
@tmdasan2 жыл бұрын
Very nice gardening & very very precious concept
@ajithkumar76023 жыл бұрын
Ur wife & garden is awesome 😎
@slvaharishslvaharish95523 жыл бұрын
அருமையான விளக்கம் சகோதரி மிகவும் சுவாரசியமாக இருந்தது. சின்ன வயதில் நிறைய தெரிந்து வைத்துள்ளிர்கள் வாழ்த்துக்கள் சாண்டிசார் தலைவர்(ரஜினி) தீவிர ரசிகன் காலா படத்தில் உங்க டான்ஸ்😍 செம வெயட்டு சாங் செம...⚘👍
@kerubinskitchen53602 жыл бұрын
உங்களுடைய மாடித்தோட்டம் மிகவும் அழகாக இருக்கிறது
@eniyathendral27282 жыл бұрын
Everyone should plant atleast two trees in their lifetime. Trees are soooo important to our life
சூப்பர் அண்ணா எனக்கும் இதேபோல் எனக்கும் ஆசை விருப்பம் மன்னுதான் பிரச்சனைகள் நல்ல மண்ணு அமைச்சால் நானும் உங்களைப் போலவே செடிகள் சின்ன சின்ன மரங்கள் வழர்ப்பேன் நிரையை புதிய விசியம் சொன்னிங்க சகோதரி சூப்பர் வாழ்த்துக்கள் செல்லக்குட்டிஸ் 👍👸 டார்லிங்ஸ் 🤩❤️❤️❤️💯
@fathimanajla59132 жыл бұрын
Superb 👌
@navaradnamnavaradnamnavam11042 жыл бұрын
Supet 🙏👌👍🙏🏻
@jothimuthusivam4653 Жыл бұрын
Super Anna & wife
@Abrina982 жыл бұрын
நல்ல பதிப்பு .தமிழில் பேசுங்கள்.நீங்கள் ஒன்றும் லண்டனில் பிறக்கவில்லையே.
@GowthamV073 жыл бұрын
Very good explanations.
@vimamihagarden84182 жыл бұрын
ஆழகான தோட்டம்
@iceice19712 жыл бұрын
Sandy bro super.
@myrights8262 жыл бұрын
Superb sister
@valamburiyaannadurai5543 жыл бұрын
அண்ணா சுப்பர்
@chandrakumari59792 жыл бұрын
Lovely garden..
@classicalraju13 жыл бұрын
super super super happy
@vasanthichinaiyan52793 жыл бұрын
🙏 சூப்பர் 🤗🤗👏🏼🙏
@vallimurugan34183 жыл бұрын
Garden super
@karthikak24532 жыл бұрын
Super super SRI Lanka Trincomalee
@preethivt56733 жыл бұрын
Super sister'..
@marynirmala22223 жыл бұрын
உங்கள் முதல் மனைவி ரொம்ப நல்லவங்க அவங்களை மிஸ் பண்ணிட்டிங்க செடிய பத்தி பேசுங்கள்