Darasuram Airavatesvar temple | kumbakonam | tamil | Guide Explained | ஐராவதீஸ்வரர் | UNESCO |

  Рет қаралды 36,116

Koyil Nagaram

Koyil Nagaram

3 жыл бұрын

#Airavatheswartemple#vikram#Nayanthara#lokesh#kamal#சதயவிழா#sathayavizha2021#dharasuramtemple#airavatheswarartemple#DarasuramTempleExplained#dharasuramairavateswartemple#darasuramairavateswarartemple#airavateeswartemple#darasurambigtemple#bigtemple#kumbakonambigtemple#famoustemple#kumbakonamfamoustemple#rajendracholantemple#rajendracholan#rajarjajacholan#arulmozhivarman#kumbakonamtemple#iravatheswarar#kumbakonam#templeattharasuram#dharasuram#dharasuramtemplehistoryintamil#TamilNavigation#kovilnagaram#koyilnagaram#koilnagaram#coilnagaram#coinnagaram
#cholan#rajarajacholan#rajendracholan#cholarajyam#KovilNagaram#koyilNagaram#koilNagaram#Nagaram#VibuthiSiddar#siddar#siddhar#siddar#sidhar#Vibuthi#sidhar#ViboothiSidhar#viboothiSiddar#vibuthisidhar#viboothi#ViboothiSidhar
Google Map : goo.gl/maps/ECX2z7brE9XBaktu9
ஐராவதீஸ்வரர் கோயிலும் ! ! ! மறைந்திருக்கும் அதிசயமும் ! ! !
இரண்டாம் இராஜராஜனின் காலத்தில் இராஜராஜேச்சுரம் என்று பெயரிடப்பட்டு, இன்று தாராசுரம் மருவி வழங்கப்படுகிறது
தமிழ்நாட்டில் - தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு மிக அருகில் உள்ள தாராசுரம் என்னும் சிறிய ஊரில் உள்ள ஓர் கோவில் . கோவில் இரண்டாம் ராசராசனால் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த , கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில், பெருவுடையார் கோயில் ஆகிய மூன்றும் சேர்த்து அழியாத சோழர் பெருங்கோயில்கள் எனப்படுகின்றன.
தமிழர் பெருமையை உலகறியச் செய்ததில் சோழர்களின் பங்கு மகத்தானது. ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் வானுயர்ந்து நிற்கும் கோயில்களே அதற்கு சான்று. சோழர்களின் கட்டிடக்கலை வெளிப்பாட்டின் உச்சமாக சொல்லப்படுவது முதலாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெருவுடையார் கோயிலாகும். அதற்கு நிகராக 12ஆம் நூற்றாண்டில் கும்பகோணத்தில் கட்டப்பட்டது தான் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் ஆகும். தமிழகத்தின் மிகச்சிறந்த சுவர்ச் சிற்பங்கள் இருக்கும் கோயில் என்று இதனை சொல்லலாம்.
உலகப் பாரம்பரிய சின்னம்
1987-ல், பெருவுடையார் கோயில், யுனெஸ்கோ என்கின்ற அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
2004-ல் கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயிலும் மற்றும் ஐராவதேஸ்வரர் கோயிலும் உலகப்பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன.
ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பெண் தெய்வத்துக்கும் சமமாய் ஒரு தனி கோயில் அமைத்திருப்பது இதன் சிறப்பாகும்
இந்த தலம் முழுவதும் மிகவும் நுணுக்கமான சிறிய மற்றும் பெரிய சிற்பங்களால் நிறைந்துள்ளது. இறைவிக்கென்று தனியே ஒரு கோயில் வலதுபுறம் அமைந்துள்ளது.
இசைப்படிகள்
நுழைவாயிலில் நந்தியினருகே அமையப்பெற்றிருக்கும் படிகள் இசையொலி எழுப்பும் படிகளாக அமைக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு கனங்களிலிருக்கும் இந்த தூண்கள், தட்டும்போது சரிகமபதநீ என்ற சுரங்களைக் கொடுக்கின்றன.
கிருஷ்ணனை போன்றே குழலூதும் சிவன், காலை மடக்கி ஓய்வாக உட்கார்ந்திருக்கும் சிவன் ஆகிய கோலங்களை நாம் இங்கே காணலாம்.
1) • Isha yoga sivan kumbak... - விஸ்வரூப சிவன் ஆலயம்
2) • RajaRajaCholan samathi... -Raja Raja Cholan Jeevasamathi
3) • Maha Sivarathiri 2021 ... -Maha Sivarathiri 2021
4) • sivan watsup status ||... -sivan watsup status
5) • சோழ தலைநகர் பழையாறை | ... - சோழ தலைநகர் பழையாறை
6) • Kumbakonam Masi Magam ... -Kumbakonam Masi Magam 2021
7) • Kumbakonam MasiMagam 2... -MasiMagam Kumbakonam 2021|
8) • 63 sidhar jeevasamathi... -63 sidhar jeevasamathi
9) • Darasuram Airavatesvar... -Darasuram Airavatesvar
10) • Colour changing linga ... - ஐந்து முறை நிரம் மாறும் அதிசய லிங்கம்
11 ) • Sidhar | Sri Mouna Sam... -ஸ்ரீ மௌன சுவாமி சித்தர்
12 ) • Pudukottai Ayyappan Te... -புதுக்கோட்டையில் சபரிமலையா
13 ) • Shirdi Sai Baba | Mira... -திருவலஞ்சுழி பாபா

Пікірлер: 87
@kalyanibalakrishnan7647
@kalyanibalakrishnan7647 3 жыл бұрын
Hats off' U hve covered most of the sculpture with full description, which induces the anxiety to explore further. Tried ur level best. Thank u 🙏 for ur good effort!
@koyilnagaram
@koyilnagaram 3 жыл бұрын
Thanks for your valuable comments...
@devasenapathykpathyk3522
@devasenapathykpathyk3522 3 жыл бұрын
தமிழர் கலைக்கு எவரும் ஈடு இல்லை இன்னும்பலஅற்புத கோவில்களை பற்றி தெறிந்து கொள்ள தங்களது சீர்மிகு சேவை தொடர அப்பனும் அம்மையும் சேர்ந்து உங்களுக்கும் உடன்துணைபுரிவோர்க்கும் சிறந்த ஆயுள்ஆரோக்யத்துடன் ஐஸ்வரியத்தையும் தடையின்றி வழங்க மாறில்லா வள்ளி தெய்வயானை மணாளனாகிய விசாகப்பெருமான் வழங்க பிராத்திக்கிறேன் வேல்வேல் வெற்றிவேல் வீரவேல்.
@koyilnagaram
@koyilnagaram 3 жыл бұрын
உங்களை போன்றோர்களால் தான் எங்களுக்கு ஊக்கம் வருகிறது... இல்லை என்றால் நாங்களும் மாறி இருப்போம் ...
@vijayankandasamy2742
@vijayankandasamy2742 3 жыл бұрын
பலமுறை கும்பகோணம் சென்றும் இந்த நல்வாய்ப்பு கிட்டவில்லை.இன்றைய நாள் எனக்கு நல்ல நாள்.மிக்க நன்றி.இறைப்பணி சிறக்கட்டும்.வாழ்க வளமுடன்
@koyilnagaram
@koyilnagaram 3 жыл бұрын
இறைவன் அருள் கிட்டட்டும் ஓம் சிவாய நம
@ammukutty2151
@ammukutty2151 3 жыл бұрын
Hlo madam your explanation is amazing no words but இந்த கோவில் பற்றிய முழு விவரங்களையும் நான் அறிந்தேன் அதற்கு நான் முதன் முதலில் உங்களுக்கு நன்றி சொல்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
@koyilnagaram
@koyilnagaram 3 жыл бұрын
சகோதரி உங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி
@Manikumaran420
@Manikumaran420 3 жыл бұрын
அருமையான பதிவு👏🙏
@koyilnagaram
@koyilnagaram 3 жыл бұрын
👍
@raghavanramaswami5154
@raghavanramaswami5154 3 жыл бұрын
Every sculpture has been Explained with historical As well as religious background। Very nice Vedieo all should spare time to watch this
@koyilnagaram
@koyilnagaram 3 жыл бұрын
Thanks for your comment...
@vnnavaneethan2525
@vnnavaneethan2525 3 жыл бұрын
நம் மூதாதையர் சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஆகச்சிறந்த ஆட்சி செய்து கலை இலக்கியம் பண்பாடு கலாச்சாரம் , கல்லால் சிலை வடித்த மாமன்னர்கள் ஆவர். அவர்கள் வழி வந்த தமிழர் என்பதில் பெருமை கொள்வோம்.
@koyilnagaram
@koyilnagaram 3 жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை... அவர்களுடைய பெருமைகளை பறைசாற்றும் முயற்சியில் தான் எங்களுடைய குழு செயல் படுகிறது ...🙏🙏🙏
@porchelianchelian1359
@porchelianchelian1359 3 жыл бұрын
அருமையான பதிவு. மிகவும் நன்றாக இருக்கிறது
@koyilnagaram
@koyilnagaram 3 жыл бұрын
Nandri
@freefirefangroup2658
@freefirefangroup2658 3 жыл бұрын
Gyuun yjt paullomķ0ĺ8y ?,Joo
@askaraskar9433
@askaraskar9433 3 жыл бұрын
super
@koyilnagaram
@koyilnagaram 3 жыл бұрын
Thanks
@SivaKumar-dh7fv
@SivaKumar-dh7fv 3 жыл бұрын
எங்கள் விஸ்வகர்மா கம்மாளர் களுக்கு வந்தனம் ,....🙏🙏
@koyilnagaram
@koyilnagaram 3 жыл бұрын
Unmai
@Krishna-wy8jo
@Krishna-wy8jo 3 жыл бұрын
Viswakarma saranam
@Krishna-wy8jo
@Krishna-wy8jo 3 жыл бұрын
9943488528
@umajayavel3268
@umajayavel3268 3 жыл бұрын
Good wrk
@sivabanu8710
@sivabanu8710 2 жыл бұрын
சூப்பர்
@jayaveluma
@jayaveluma 3 жыл бұрын
Very nice
@SuryaAzhagurajavlogs
@SuryaAzhagurajavlogs 3 жыл бұрын
Nice place
@ravikumaran4123
@ravikumaran4123 3 жыл бұрын
Super valthukao
@pugalpugal8889
@pugalpugal8889 3 жыл бұрын
Super
@koyilnagaram
@koyilnagaram 3 жыл бұрын
Nanrri
@shanmugamg3649
@shanmugamg3649 2 жыл бұрын
Thanks a lot. பொறுமையாக,மிகஆவலுடன் கூடிய ஒளிப்பதிவு. விளக்கம் சொன்ன ஆண் குரல் சூப்பர். விபரங்கள் தெரிந்த பெண் குரலுக்கு சொந்தமானவர்,பேச்சு வழக்கில் உள்ள நமது இனிமையான தமிழ் மொழியிலெயே பேசினால் நன்றாக இருக்கும். பெயர்களையும், உச்சரிப்பு களையும் சரியாக தெரிந்து பழகி கொண்டால் அவர் தெரிந்து வைத்திருக்க்கும் விபரங்களுக்கு வலிமை சேர்க்கும் . பெண்குரலூக்கும் மிக்க நன்றி. இந்த ஆலயம் எ ங்கு உள்ளது, வழி,திறந்து இருக்கும் நேரம் முதலிய விபரங்களையும் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
@koyilnagaram
@koyilnagaram 2 жыл бұрын
இந்த கோயிலின் அட்ரஸ் மற்றும் கூகிள் map description கொடுத்து உள்ளேன் மேலும் உங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி
@srinivasaraghavans191
@srinivasaraghavans191 3 жыл бұрын
Super one.
@koyilnagaram
@koyilnagaram 3 жыл бұрын
Nandri
@tharinyadass958
@tharinyadass958 3 жыл бұрын
Good
@pravinnagarajan8036
@pravinnagarajan8036 3 жыл бұрын
Super explanation madam
@koyilnagaram
@koyilnagaram 3 жыл бұрын
Nandri
@deepamanoj1734
@deepamanoj1734 3 жыл бұрын
🙏🙏🙏🙏👍👍👍
@keerthisbeats7430
@keerthisbeats7430 3 жыл бұрын
Nicee
@koyilnagaram
@koyilnagaram 3 жыл бұрын
🙏
@devendirandevendiran9193
@devendirandevendiran9193 3 жыл бұрын
இயல்பான தமிழ் பேசினால் சிறப்பு.
@omprakashar9038
@omprakashar9038 3 жыл бұрын
Aanmeeka panikal thodaravendi Vazhthuvom 🌹🔱⚜️🔱🙏
@koyilnagaram
@koyilnagaram 3 жыл бұрын
Nandri nanbare
@pirategaming7159
@pirategaming7159 3 жыл бұрын
gifted kovil dharsan
@koyilnagaram
@koyilnagaram 3 жыл бұрын
Thanks for your comment
@umamaheshwarisubramanian1620
@umamaheshwarisubramanian1620 3 жыл бұрын
Atharkum Ayyaratha eswaran
@DevaRaj-mj6jk
@DevaRaj-mj6jk 3 жыл бұрын
மாலிகபுர் வம்சம் நாசம போக அவன்வாரிசு எல்லம் ஊனம பொறக்க
@user-wu3xp5yn6c
@user-wu3xp5yn6c 3 жыл бұрын
மாலிக்கபூர் இவன் ஒரு திருநங்கை அவனுக்கு வாரிசு எல்லாம் கிடையாது. வேறு எதகவது சாபம் அவனுக்கு தகுந்தாற் போல் விடுங்கள். ஆனால் ஒன்று மற்றும் உருது நம் கடவுள் சிவனை தமிழனை காப்பாற்றி கொண்டு இருக்கிறார் இல்லை என்றல் வாட இந்தியாவில் எல்ல கோவில்களிலும் இந்த முஸ்லீம் மன்னர்கள் தரைமட்டம் ஆகிவிட்டார்கள். இங்கு இருக்கும் புராதன கோவில்கள் போல் வட இந்தியாவில் தேடினால் நமக்கு ஒன்றும் கிடைக்காது. ஆனால் இங்கு தமிழகத்தில் எல்லாம் அப்படியே இருக்கிறது இது நம் கடவுள் சிவனுக்கு தான் நன்றிகள் சொல்லவேண்டும் மற்றும் நம் மூவேந்தர்களுக்கு மற்றும் தமிழுக்கு தான் நன்றி சொல்லவேண்டும்
@DevaRaj-mj6jk
@DevaRaj-mj6jk 3 жыл бұрын
@@user-wu3xp5yn6c உங்கள் கருத்துக்கள் மக்களும் படிக்கலாம் நன்றிகள் பல ஜெய் ஹிந்து
@vijaiarunsekar1007
@vijaiarunsekar1007 Жыл бұрын
I have visited 1ce; but wanted some guidance on sculptures; in this video ma(i)ny details are explained; EXCELLENT. Would prefer to have CONTACT No. of Guide. Bcz my House is nearby & wish to understand many more details. So could you please help. I also intend to bring my friends to visit this Temple.
@narayanankarar8337
@narayanankarar8337 3 жыл бұрын
அன்பரே! மிக தலையாய சில சிற்ப விசித்திரங்களை சொல்லத் தவறிவிட்டீர்களே. இங்கே ஏழு படிகள் கொண்ட ஒரு வாசல் உள்ளது. இவை சங்கீத படிக்கட்டுகளாகும். ஒவ்வொரு பணியையும் தட்ட ச ரி க ம ப த நி. என்ற சுரக்கின்றன ஓசை வரும். எடுத்துக்காட்டாக ஒரு சொம்பை மேல் படியிலிருந்து உருட்டி விட்டால் அவ்வாறான இசை ஒலியைக் கேட்கலாம். அடுத்து திருச்சுற்றில் ஓரிடத்தில் " ரிஷப
@narayanankarar8337
@narayanankarar8337 3 жыл бұрын
ஓரிடத்தில்"ரிஷப குஞ்சரம்" என்ற அற்புதமான புடைப்பு சிற்பம் இருக்கிறது. அதாவது ஒரே தலை. இரு உடல்கள். ஒருஉடலை மறைத்துக் கொண்டால் ரிஷபமாகவும், மறு உடலை மறைத்துக் கொண்டால் குஞ்சரமாகவும் தெரியும்.
@koyilnagaram
@koyilnagaram 3 жыл бұрын
மன்னிக்கவும் ....வீடியோ அப்லோட் செய்த பின் தான் கவனித்தேன் ....
@sivakumar1275
@sivakumar1275 3 жыл бұрын
தகவல் சொன்னதற்கு மிக்க நன்றி
@koyilnagaram
@koyilnagaram 3 жыл бұрын
Nandri
@sudhamuralidharan6574
@sudhamuralidharan6574 3 жыл бұрын
Sound not do good With improved recording post in English, rest of the world will appreciate more. The ladu has explained well👍👍👍
@koyilnagaram
@koyilnagaram 3 жыл бұрын
Thanks for your valuable comments
@rojashoppingworld6582
@rojashoppingworld6582 3 жыл бұрын
Yenga ooru perumai
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 3 жыл бұрын
ஜெய்ஸ்ரீராம்
@ramav4913
@ramav4913 3 жыл бұрын
Sri kannappa naiyanar in the temple separate cholamutharaiyar arasi vazhli
@vladimirkrisnov4322
@vladimirkrisnov4322 3 жыл бұрын
Best and so many details. How about Tribuvanam temple?
@koyilnagaram
@koyilnagaram 3 жыл бұрын
That one different level..very soon we ll publish
@vladimirkrisnov4322
@vladimirkrisnov4322 3 жыл бұрын
@@koyilnagaram Just asking. The Tribuvanam Sivalingam, the main sanctum, is it same size and height as Airavatesvar?
@koyilnagaram
@koyilnagaram 3 жыл бұрын
முற்றிலும் வேறு வடிவத்தில் இருக்கும் கோபுரம் மட்டும் ஒரே மாதிரி இருக்கும் சரபேஸ்வரர் இங்கு இருக்கும் மிக மிக சக்தி வாய்ந்த கடவுள்
@vladimirkrisnov4322
@vladimirkrisnov4322 3 жыл бұрын
@@koyilnagaram Confirm again, the Sarabeswarer, exactly same size as Airawateswarer?
@koyilnagaram
@koyilnagaram 3 жыл бұрын
Sarabeshwarar temple Some wat big
@komaleeswarir3008
@komaleeswarir3008 3 жыл бұрын
Where is this temple located?
@koyilnagaram
@koyilnagaram 3 жыл бұрын
This temple is located at Dharasuram ( 4 kms from kumbakonam bus stand as well as railway station)
@crazysiddh8983
@crazysiddh8983 3 жыл бұрын
enga ooru🥰🤩
@koyilnagaram
@koyilnagaram 3 жыл бұрын
👍👍👍👍👍👍🙌🙌🙌🙌🙌
@veeranpandiyan4207
@veeranpandiyan4207 3 жыл бұрын
Nan pakathu veedu antha kovil pakkathil
@koyilnagaram
@koyilnagaram 3 жыл бұрын
@@veeranpandiyan4207😀😀
@crazysiddh8983
@crazysiddh8983 3 жыл бұрын
@@veeranpandiyan4207 ohh
@a.cambighesswaribaalaji4692
@a.cambighesswaribaalaji4692 3 жыл бұрын
நான் பார்க்க ‌வேண்டும் என்று நினைத்த கோவில்,எப்போது பார்க்க ‌அனுமதி கிடைக்குமோ
@koyilnagaram
@koyilnagaram 3 жыл бұрын
உங்களுடைய எண்ணம் விரைவில் நிறைவேறும் ஓம் சிவாய நம
@user-my8pc7bh4l
@user-my8pc7bh4l 3 жыл бұрын
கோவில்உள்ள குளத்தின்அடியில் இருக்கும் சிலைகளை (பொக்கிஷத்தை) தொடக்கூடாது
@deepanrp6756
@deepanrp6756 3 жыл бұрын
ஆமா தமிழ் மட்டுமே பேச கூடியவர் பேசி இருந்தால் நன்றாய் இருக்கும்
@user-wu3xp5yn6c
@user-wu3xp5yn6c 3 жыл бұрын
ஐயா உங்கள் கருத்துக்களை பார்க்கும் போது தான் எனக்கு நம்பிக்கை பிறக்கிறது தமிழுக்கு எந்த ஆபத்தும் வந்து விடாது என்று, உங்கள் போன்ற தமிழர்கள் எல்லோரும் தமிழ் போராளிகள் தான், தமிழ் தொண்டர்கள், இது என் கருத்து உங்கள் போன்ற தமிழர்கள் இருக்கும் வரை தமிழுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடாது. நான் இன்று தமிழில் பதிவிடுவதற்கும் உங்கள் போன்ற தமிழர்கள் தான் காரணம், உங்கள் இந்த தமிழ் பனி , தமிழ் தொண்டு தொடரட்டும். உங்கள் போன்ற தமிழர்கள் அனைவரின் தாள் பணிகிறேன், எனக்கு நம் தமிழ் வாழவேண்டும் அதற்காக உங்கள் போன்ற தமிழர்களின் தாள் பணிகிறேன். நன்றி நன்றி
@venkatesamoorthy640
@venkatesamoorthy640 3 жыл бұрын
இந்த கோவில் கட்ட கர்கள் எங்கு இருந்து எடுத்தது என்று தெரியுமா சொல்லுங்கள் பார்க்கலாம் அது எனக்கு தெரியும்
@koyilnagaram
@koyilnagaram 3 жыл бұрын
நீங்கள் சொல்லுங்கள் நண்பரே
@elambarithys2439
@elambarithys2439 3 жыл бұрын
Instead of showing it face show all places allreportersfollow this
@koyilnagaram
@koyilnagaram 3 жыл бұрын
Thanks for ur comments
@sreejanmv2963
@sreejanmv2963 3 жыл бұрын
🙏🏽🚩🚩🚩temple boomi is a Tamilnadu Same fool people no understand 🙏🏽🚩
1❤️#thankyou #shorts
00:21
あみか部
Рет қаралды 88 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 8 МЛН
Is it Cake or Fake ? 🍰
00:53
A4
Рет қаралды 20 МЛН
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 11 МЛН
Darasuram Temple Explained | Kumbakonam | Tamil Navigation
17:09
Tamil Navigation
Рет қаралды 196 М.
Brammadesam Temple | Villupuram | Tamil Navigation
12:24
Tamil Navigation
Рет қаралды 198 М.
1❤️#thankyou #shorts
00:21
あみか部
Рет қаралды 88 МЛН