Me @ 1st Time - Nice Bgm Me @ 2nd Time - Nice lines Me @ 3rd Time - Nice song Me @ 4th Time - I addicted ❤ Me @ 5th Time - Felling and crying Me @ 6th Time - Tooooo much of Addicted this song ❤
@immanmusic883926 күн бұрын
Vera level 🤩
@AAarthi-en4qt2 күн бұрын
நானும்
@munieeswari5236 Жыл бұрын
பாடல் மிகவும் அருமையாக இருந்தது கர்த்தர் உங்களை இன்னும் வல்லமையாக பயண்படுத்துவராக ஆமென் ஸ்தோத்திரம் சகோதரி 🙏🙏🙏🙏⛪⛪⛪
@peterj3065 ай бұрын
RubanRubanRuban
@MariaSheela-zy1yp Жыл бұрын
இந்த பாடல் மூலம் குடிப்பழக்கத்தில் இருக்கும் அநேக வாலிபர்கள் ரட்சிக்க படனும் இயேசப்பா
Solla vaarthaiye varula..... அழுகை மட்டும் தான் வருகிறது.... இயேசுவை போல் நம்மை உண்மையாய் நேசிக்க யாரும் இல்லை 😢😢😢😢😢😢😢 Touching song dear David anna Jesinth akka and both ❤❤❤❤....glory to Jesus
@UshaDevi-ig5fc Жыл бұрын
Ama crt sis 😢😢
@anithaselvan276 Жыл бұрын
💯
@AAarthi-en4qt2 күн бұрын
Crt. I love jesus christ❤️❤️❤️❤️
@DanielKishore Жыл бұрын
உம்மைப்பார்க்க ஆசையே என்னோடு பேசும் தெய்வமே-2 நீர் இல்லாம நான் வாழ என் மனசு கேட்கலை நீர் இல்லாத என் வாழ்க்கை அர்த்தமே இல்ல-3 1.கூடுண்டு பறவைகட்கு குழி உண்டு நரிகளுக்கு-2 என் நேசர் இயேசுவுக்கோ தலை சாய்க்க இடமுமில்ல-2 ஏங்குகிறேன் ஏக்கத்துல இடமிருக்கு என் மனசுக்குள்ள-2-நீர் இல்லாம 2.உடைஞ்சி போய் கிடந்தேனே உதவாம போனேனே மெய்யான அன்பைத்ததேடி உலகெல்லாம் (உலகில் நான்) அலைஞ்சேனே-2 உசுருக்கு மேலாக என்னையும் நினைச்சாரு நான் வாழ எனக்காக உசுரையும் கொடுத்தாரு உசுருக்கு மேலாக உன்னையும் நினைச்சாரு நீ வாழ உனக்காக உசுரையும் கொடுத்தாரு உலகத்துல நான் இருந்தும் அது எனக்கு சொந்தமில்லை நிரந்தரமா அவர் இருக்க ஒரு குறையும் எனக்கு இல்லை-நீர் இல்லாம Ummaipparkka Aasayae Ennodu Pesum Deivamae-2 Neer Illama Naan Vaazha En Manasu Kekkala Neer Illaatha En Vazhkkai Arthamae illa-3 1.Koodundu Paravaikatku Kuzhi Undu Narigalukku-2 En Nesar Yesuvukko Thalai Saaikka Idamumilla-2 Yengugiraen Yekkaththula Idamirikku En Manasukkulla-2-Neer Illama 2.Udainji Poi Kidanthaenae Uthavaama Ponaene Meiyaana Anbai Thedi Ulagil Naan Alainjenae-2 Usurukku Melaaga Ennaiyum Ninaicharu Naan Vaazha Enakkaga Usurayum Koduththaaru Usurukku Melaaga Unnaiyum Ninaicharu Nee Vaazha Unakkaga Usurayum Koduththaaru Ulagathula Naan Irunthum Athu Enakku Sontham illa Nirantharama Avar Irukka Oru Kuraiyum Enakku Illa-Neer Illama
@sheelakirubavathy2826 Жыл бұрын
பேசும் தெய்வம் இயேசு ❤ சுவிசேஷத்தை பாடலிலேயே சொல்லி விட்டீர்கள் 🎉🎉 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏
@ruthbethel9995 Жыл бұрын
Akka enaku prayer pannikoanga enadoda life la kastam neriya iruku
@packiyalakshmi2207 Жыл бұрын
🎉
@danialsuresh7520 Жыл бұрын
😅😅😮pooii8
@persysubashini8710 Жыл бұрын
Praise God
@venkat17097 ай бұрын
உடஞ்சி போய் கிடந்தேனே...உதவாம போனேனே...மெய்யான அன்பதேடி உலகெல்லாம் அலைஞ்சேனே... 😢
@sakthisakthi82789 ай бұрын
I like it song ❤.... Neer ilama enal vazla mudiyathu ❤...💞🥺🎉💗🙏
@StalinJRYTPF Жыл бұрын
அருமையான இதயம் தொடும் பாடல், பாடல் முடிந்த பின்பும் இந்த பாடல் எனக்குள் ரீங்காரம் இட்டு கொண்டு இருக்கிறது. இயேசுவின் உன்னத அன்பை பாடல் உணர்த்துகிறது..உள்ளத்தோடு பேசுகிறது, அப்பாவின் அன்பினால் கண்கள் குளமாகிறது.
@simonduraisingh631 Жыл бұрын
Very Nice Gospel Song God Bless you ❤🎉
@annejessi3978 Жыл бұрын
❤❤❤ எனக்கு அழ தாங்கவே முடியல pa.... நீங்க என்ன எவ்ளோ neshikringa pa ❤❤❤❤❤❤❤❤❤I love you Jesus
@jegancreation40596 ай бұрын
நீர் இல்லாமல் என்னால் வாழ முடியாது இசேப்பா🤧 I love you Jesus 💝
@sudhanezhilmaranm70484 ай бұрын
Nice lyrics, music, cinematography, concept and acting as well.....❤️ A Wholesome Song
உடைஞ்போய் கிடைந்தேனே உதவமபோனேனே அருமையான வரிகள்..... 👌🏾may god bless you all🙏🏾
@ArulDeepikaSАй бұрын
இந்தப் பாடல் மிகவும் பிரயோஜனமாக இருக்கு ஏசப்பா இந்த பாடலை கேட்கும்போதே அவருடைய ஆவியை உணர்ந்தேன் என்னை அவருடைய ஆவியினால் தொட்டால் ஆமென் அல்லேலூயா இயேசுவுக்கு மகிமை உண்டாவதாக
@jasmineforjesus926 Жыл бұрын
Wow...wonderful lyrics tune and voice ..superb anna and akka....awesome performance kutties. ...vera level. ..
@Maranatha-n9n Жыл бұрын
Thirumba thirumba kekkath thonum song thanks Lord
@RajKamal-xb2kn11 ай бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக... இன்னைக்கு மட்டும் 20+ times கேட்டுட்டேன்.. 😍😍😍❤️❤️
@christianboy27111 ай бұрын
Super bro❤❤❤❤❤❤enakkum intha song rompa pidikkum🎉
@Prakashjeshu Жыл бұрын
யேசப்பாக்காக தினமும் ஏங்கும் இதயம் இந்த பாடலை கேட்க்கும் போது மகிழ்ச்சியால் திளைத்து நின்றது ஒரு நொடி 🙏🙏
@maheswaran200311 ай бұрын
❤🎉🎉
@jsolomon83939 ай бұрын
Nice music....❤❤ Ccongrats John Robins...👍👏
@JOHNPAULR Жыл бұрын
What a song and what a concept! Words are not enough to describe! This will help many broken hearts to get back to God! More power and strength to you and team! Thanking God for you ♥️
@SolomonJakkimJ Жыл бұрын
What a song! Anna and akka! ❤ Out of the box as always! Perfectly conveyed God’s love through a powerful music! Nicely written and beautifully presented! Robi bro lovely production and Great Work Ramana bro! Love you anna and akka ❤
@suryaravi2732 Жыл бұрын
என்னை அறியாமல் என் கண்கள் நிரம்பியது கண்ணீரால்....😢 Lob u jesus❤
@abinishagchildofjesus4864 Жыл бұрын
It's true 😢love u daddy ❤️
@peterj3065 ай бұрын
Hhhfhfjfnndmdnfbfmhjmf🎉 0:58
@K.jeyamary Жыл бұрын
இயேசு இல்லாத வாழ்க்கை அர்த்தமே இல்லை super song fantastic 👌👍💖😇🛐God bless you
@parthibanjoshua6 Жыл бұрын
Neer illama en vaalkkai wow super line Praise Jesus Hallelujah
@jeevanjalpalrajjeevanjalpa7289 Жыл бұрын
❤❤ super brother ❤❤❤ நேரில் பார்த்து போல் உள்ளது ❤ இயேசுவின் அன்பு மெய்யணது ஆமென் ❤😊😊🎉🎉
@Jenithmanly Жыл бұрын
🅰️-2 அன்பு சகோ, கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் ஒருமனமாக ஒரே தாயின் பிள்ளைகளைப்போல ஒற்றுமையாக வாழ்வதே தேவனுக்கு மகிமை. ஆனால், நாம் சாதியின் பெயரில் கடுமையாக பிரிந்து கிடக்கிறோம். சாதியம் என்பது இந்துத்துவ தத்துவம். அதற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், கிறிஸ்தவர்கள் சாதியத்தைக் கடைபிடிப்பதால் கர்த்தருடைய நாமம் தூஷிக்கப்படுவதை வெளிப்படையாக காண்கிறோம். இந்த கொடிய பாகுபாட்டுக் கொள்கையிலிருந்து தேவ பிள்ளைகளாகிய நாம் விடுவிக்கப்பட கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் இணையுங்கள் என்று பட்சமாகக் கேட்டுக்கொள்கிறோம். கீழ்காணும் லிங்கை கிளிக் செய்து உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள். wa.link/y9haeu
@JpJp-ng4dt4 ай бұрын
Manathai kulira vaikkum song 😇♥️ edam irukku en manasukkulla 😇💐😘 luv u jesus 🙇♀️💫
@RevathyRamesh-of1bd10 ай бұрын
Dear pastor and sister உங்கள் பாடல்களுக்கு தீவிர ரசிகை நான். ரேச்சல் என் பெயர். எனக்கு 8 வயது. உங்கள் பாடல்கள் அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும். என் துதி வேளையில் இப் பாடல்களை தான் பாடுவேன். தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்கள். உங்கள் இருவரையும் எனக்கு பார்க்க ஆசை
@jlshministry2021 Жыл бұрын
Glory to Wonderful Mighty Jesus.புது கிருபை பெருகும்.
@hamlitta Жыл бұрын
This video has brought out addiction,depression,rescue and deliverance of a young man amidst the festival celebrations of the Church mass superbly. Well done David Vijayakanth and family. This is one more milestone in their ministry to Jesus,our Mighty Lord.
@sheeba_sharu Жыл бұрын
அக்கா and அண்ணா Really I am crying after watching this song. Yesappa nammala evvalvu nesikkraaru. Ninaikum pothu😭. Really inspired this song everyone. Semmmmmaaaaa song congratulations to u and to your entire family of team🎉 vera level hat's off 💕💕💕
@josephi677810 ай бұрын
Ama😢
@gladiagladia61006 ай бұрын
I love the song and music 🎶 lyrics ❤.... My favourite 💕... .
@EstharRajathi-j6w6 ай бұрын
நிரந்தரமா அவர் இருக்க ஒரு குறையும் எனக்கு இல்ல நீ இல்லாம வாழ என் மனசு கேட்கல நேரில் இல்லாத வாழ்க்கை அர்த்தமே இல்ல❤
@Daniel-pj3ic Жыл бұрын
Super vera lvl aunty nd uncle...God bless ur ministries nd ur family...❤
@kkkk-th8tk11 ай бұрын
6:42 நிமிடத்தில் ஒரு பெரிய வாழ்க்கை வரலாறே கான்பித்த பாடல் வரிகள் வாவ் இயேசு மிகவும் உயர்ந்தவர்
@esakkimuthu331111 ай бұрын
❤❤❤❤❤❤❤சூப்பர், பாட்டு
@ebimsd87148 ай бұрын
அருமையான செம்ம பாட்டு அண்ணே,,,,,, music director anne semma,,,,,, akka voice அற்புதம்,,,,,, jesus bless you
@jayaranitheyagu5737 Жыл бұрын
Awesome Song👌 May JESUS Bless Your Ministries Abundantly and Abundantly❤
@keziaevangelineabraham8498Ай бұрын
Wow ❤❤❤❤nice song in 2024 i use to hear neer illama uncountable time in a day ❤God bless you team looking for more songs 😊🙏praise god
@Thuyavan_trends Жыл бұрын
Good lyrics nice content...great team work.overall Christmas treat
@BiblewordsGIKA22 күн бұрын
நான் இரவில் கூட உறங்கும்போது இந்த பாடலை கேடுட்டு தூங்குவேன் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக😢😢✝️✝️🙏🏻🙏🏻
@billgatesmose746210 ай бұрын
என் 10 மாத👼 மாப்பிள்ளைக்கு மிக மிக பிடித்த பாடல் Thanks a lot (♡_♡)🕊🦋🕊💞🤗
Countless Joy Flows in my Heart every time Hearing this Song🎉 Praise Jesus.
@natarajsimon7178Ай бұрын
Nice backgroung music. And song
@StephenMosesRaj Жыл бұрын
The song is incredibly innovative and unique, breaking away from convention. I'm expressing my gratitude for Annan and Akka's open-mindedness towards new experiences. The excellence in music, cinematography, and choreography is truly remarkable. Additionally, the children's dancing is absolutely adorable and brings so much delight.
@abiramisundaramoorthy3108 Жыл бұрын
Song patha azutha enaku Manasa touch Pani iruchi amen 🙏 🙌 👏 ♥️ ❤️ appa
@BalajiBalraj-d6p14 күн бұрын
நல்லா இருக்கு
@immanuvelrajkumar9641 Жыл бұрын
It's really nice Jacinth akka David Anna....❤🎉semaya panirukeenga
@klogensilviaofficial Жыл бұрын
Woow ! What a song! May God bless you all ! 💖
@Jenithmanly Жыл бұрын
🅰️-2 அன்பு சகோ, கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் ஒருமனமாக ஒரே தாயின் பிள்ளைகளைப்போல ஒற்றுமையாக வாழ்வதே தேவனுக்கு மகிமை. ஆனால், நாம் சாதியின் பெயரில் கடுமையாக பிரிந்து கிடக்கிறோம். சாதியம் என்பது இந்துத்துவ தத்துவம். அதற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், கிறிஸ்தவர்கள் சாதியத்தைக் கடைபிடிப்பதால் கர்த்தருடைய நாமம் தூஷிக்கப்படுவதை வெளிப்படையாக காண்கிறோம். இந்த கொடிய பாகுபாட்டுக் கொள்கையிலிருந்து தேவ பிள்ளைகளாகிய நாம் விடுவிக்கப்பட கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் இணையுங்கள் என்று பட்சமாகக் கேட்டுக்கொள்கிறோம். கீழ்காணும் லிங்கை கிளிக் செய்து உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள். wa.link/y9haeu
@jebastinthanasekarjacob4135 Жыл бұрын
லூக்கா 15:7 அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். லூக்கா 15:10 அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் well done! Good production, I appreciate your hard work,
@jenifera1907 Жыл бұрын
Fantabulous song.... I'm really feeling blessed.....I have already listen to this wonderful song live singing of our beloved Akka and Anna in convention held in Pattabiram
@vgprakash21555 ай бұрын
From Starting to End....Each and Every Seen Just came Perfectly...Especially "Neer illama Steps "❤❤❤❤.......superb.....
@danieldinesh5430 Жыл бұрын
Usuruku mela Ennayum nencharu ,naa Vaaza unakaga usuraiyum kodutharuu ,😭😭❤❤❤❤❤❤❤wat a perfect love from god has inspired him to wrote a beautiful line ,Anna from the bottom of my heart love you naaa ,god has inspired you to deliver a gods love ,as your ministry name called ##Doorofdeliverance Love you v lots Annna And wonderful production team naaa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤ ❤❤❤
@vijithachris42288 ай бұрын
Thank God for this song, touching souls, thank God for this whole team, brother, sister especially
@ashwin-tn8gu Жыл бұрын
Praise the lord anna oct 2 (ytpf) nega vathiga en friends nano 10 Peru vatho appo neka etha pathu pada podhu en friends Ella hindu etha padu kettu en friends ellaro unnathaga apporo en friends ellaro yesapa ve podhum nu sonaga anna God bless you M.Ashini
@DinoDilla-r9e2 ай бұрын
Hi
@kethsiyald7865 Жыл бұрын
Enaku rompa pudicha pattu💐💐💐💐😍😍😍😍 correct time release ayiduchi thank you Jesus
@PazaniA-dl1ir11 ай бұрын
Iljes
@justinrajimmanuel2823 Жыл бұрын
Goosebumps 😮❤ God bless the ministry
@SenthilKumar-q5n4 ай бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா.
@epsiba.v903 Жыл бұрын
நீர் இல்லாம நான் வாழ மனசு கேக்கல🥺🥰❤️ beautiful My life story
This is song which is so beautiful ❤️ amazing lyrics with deep meaning 😍 loving this song so so much ka ❤️
@TnTn-kj1kn9 ай бұрын
Neer ilama na vaila yen manasu kekaila. Amen yen kudave irunga ❤
@kalpana2664 Жыл бұрын
No words to say Glory to god🎉🎉🎉
@seekinggodchangeslives.5427 Жыл бұрын
Wonderful song. என்னை அறியாமல் என் கண்கள் நிரம்பியது கண்ணீரால்.
@godvinmoses80542 ай бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ன
@rathigandhi3522 Жыл бұрын
அருமையான பாடலை தந்த இயேசுவுக்கு கோடகோடி நன்றிகள்
@btsgalaxyimagine3751 Жыл бұрын
Wonderful family for God’s Ministry 🙌🏻🙌🏻
@Alfred_Pravin_S4 ай бұрын
This song moves me closer to Jesus and to understand his unfailing love for me. Many miracles happened while listening to this song. Praise be to Jesus
@francesmedona9893 Жыл бұрын
Wonderful celebration...song.❤🎉❤🎉
@paulniranjan3264 Жыл бұрын
நீர் இல்லாம நான் வாழ மனசு கேக்கல.... நீர் இல்லாத என் வாழ்கை அர்த்தமே இல்ல.. ❤❤
@ring1433 Жыл бұрын
Wow wow ,Really awesome uncle and aunt, I have never seen such a choreographer in any gospel songs may God continue to bless you to many more around, good team work
@Jenithmanly Жыл бұрын
🅰️-2 அன்பு சகோ, கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் ஒருமனமாக ஒரே தாயின் பிள்ளைகளைப்போல ஒற்றுமையாக வாழ்வதே தேவனுக்கு மகிமை. ஆனால், நாம் சாதியின் பெயரில் கடுமையாக பிரிந்து கிடக்கிறோம். சாதியம் என்பது இந்துத்துவ தத்துவம். அதற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், கிறிஸ்தவர்கள் சாதியத்தைக் கடைபிடிப்பதால் கர்த்தருடைய நாமம் தூஷிக்கப்படுவதை வெளிப்படையாக காண்கிறோம். இந்த கொடிய பாகுபாட்டுக் கொள்கையிலிருந்து தேவ பிள்ளைகளாகிய நாம் விடுவிக்கப்பட கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் இணையுங்கள் என்று பட்சமாகக் கேட்டுக்கொள்கிறோம். கீழ்காணும் லிங்கை கிளிக் செய்து உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள். wa.link/y9haeu
Such a prettyy song 🥹😇❤️☺️💞😍God’s Glory is seen in this song🥹💓 loved each lyrics to the very core🤗
@yoviii..paiyaa..official Жыл бұрын
Tq guys, verA lavel song lyrics and music wow 🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫😋😋😋😋💐💐💐💐💐💐
@24deepikathenaras7511 ай бұрын
Such a heart warming message through this Song ❤️ May God bless you all ❤
@jemenalcladies5677 Жыл бұрын
I really cried a lot while hearing this song.what a presence of lord.God bless you ❤❤
@jonathansamuel6762 Жыл бұрын
No words to express my feelings.. just in awe.. my eyes teared up.. I could feel the great presence of God through this ... May God bless you uncle and family.. 💕❤
@karuppasamyekavin Жыл бұрын
Nice song with a good concept of visualisation.The church delivered the song was very impressive. பழமை மாறா புது பாடல்
@petraprints2168 Жыл бұрын
கண்களில் கண்ணீர் சமர்பணம் அனபு கடவுளுக்கு
@amirthaleela6688 Жыл бұрын
Wow , what a meaning full song Pastor and Doc , God bless your family .❤❤❤
@livingstonjoy1646 Жыл бұрын
This is such an amazing song! A message well delivered for the season ❤❤ blessed 😇😇😇🙏🏼🙏🏼🙏🏼
@SenthilKumar-q5n4 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.இந்த பாடல் மனதிற்கு சமாதானமும் ஆறுதலாக இருக்கிறது.
@SrinathG-yt2ve11 ай бұрын
CONGRATULATIONS Brother sister and kutties. ❤ God with us this song.
@Isa_dan11 ай бұрын
❤😊
@SrinathG-yt2ve11 ай бұрын
@@Isa_dan ❤
@vaazhkathamizh708710 ай бұрын
அருமையான பாடல் அழகான வரிகள்❤️ ❤️❤️
@vargheseantony160411 ай бұрын
❤ Glory to Almighty Jesus ❤
@shalomjesupatham Жыл бұрын
Glory to God Awesome 😎 vera Mari Nxt level of Tamil Christian song 🎉
@Kumari_123917 ай бұрын
Really super song ❤❤❤
@jobmuthuraj729 Жыл бұрын
நிரந்தரமா அவர் இருக்க ஒரு குறையும் எனக்கு இல்ல... ❤இதயத்தை தட்டிச் சென்ற பிரசன்னமுல்ல பாடல் வரிகள்..அந்த மனிதனை மீட்கும் போது என் கண்களில் வழிந்த கண்ணீர் சொரிகள்...❤..Love this song from the bottom of My Heart 💞.. thank you for composting..
@estherpoornima51911 ай бұрын
Super work ,God bless ❤
@Isaac47234 Жыл бұрын
அருமையான இதயம் தொடும் பாடல், பாடல் முடிந்த பின்பும் இந்த பாடல் எனக்குள் ரீங்காரம் இட்டு கொண்டு இருக்கிறது.
@boomabooma72519 ай бұрын
Nice song sir and mam we r the student from c.s.i gell memorial school ooty
@joyceevangeline1589 ай бұрын
Ddekel
@NithiyAnandhanJoyce3 ай бұрын
Glory to Jesus 🎉God bless 🙌 you Sister very Nice Voice 🎉
@Anandkumar-ok4jl Жыл бұрын
Wow such a amazing song ... 🎵 God bless you 💯
@rjerishkumar8711 ай бұрын
Super song... meaningful... keep going...❤ my son and daughter love this song much... everyday we listen to this song.... loved it ...
@jakkyezra Жыл бұрын
Wonderful song! Hats off to everyone ❤
@yosuvajoe10 ай бұрын
This is wonderful song and lyrics super ❤ Glory to God 🎉
@abhisheknabhishekn3238 Жыл бұрын
Nice song God bless your family
@steveebenezer6149 Жыл бұрын
Amen ✝️ Hallelujah 🔥. All Glory To God Jesus Christ 🔥. Very Blessful and Anointing Song David Vijayakanth Annan and Jacinth Akka 🎊🎉. Lyrics are Meaningful and Spiritual ✨💫. God Bless You All Abundantly ✝️. God Will Touch Many Souls through this Song and Lead them in Spiritual Life ✝️🛐