MGR புகழ் பாடும் பட்டி மன்றம் ! நான் ரசித்தபடng களில் சில. அடிமைப்பெண், அன்பே வா, வுல கம் சுற்றும் வாலிபன்! மதுரை மீட்ட சுந்தரபாண்டியன்!....
@MurganMurgan-js5uv9 ай бұрын
The The The The The The The The The The The The The The The The The The The The The The The The The The The The The The The The The The The The The The The The The The The The The The The The The The The The The The The The The The The The The The
@mohamedmuthu17337 жыл бұрын
பாடலும், பேச்சும் புரட்சித்தலைவரின் புகழை இன்னும் மேலே கொண்டுசெல்கிறது. மிக அழகான புன்னகையுடன் மேடையை மிக லாவகமாகக் கையாளுகிறீர்கள் அக்கா. கூட்டம் தான் குறைவு.
மிகவும் அருமை. நடுவர் மற்றும் கிலோனாமணிமொழி ஆகியோரின் பாடல்கள் சிறப்பு. குமரி.மங்கையர்கரசி அவர்கள் இன்னும் விசேசமான கருத்துக்களை எடுத்துரைத்து இருக்கலாம். வாழ்த்துக்கள்.
@prithvikumar95737 жыл бұрын
புரட்சித்தலைவரின் புகழைப் போல இந்த பட்டிமன்றம் ஓங்க குழுவினருக்கு வாழ்த்துக்கள். எபிசோடு 1இல் திரு.மகாசுந்தர் அவர்கள் மிகவும் அருமை. பேராசிரியர் திரு.சரவணன் அவர்கள் உன்னதமான தலைவரைப் பற்றிப் பேசுகையில் தெளிவான சிந்தனைகளைக் கூறாமல் துச்சமாக எடைபோட்டது போல் பேசியிருக்கிறார். மொத்த நிகழ்ச்சியின் அழகு அதனால் சற்று குறைகிறது. நடுவர் மிக அழகாகப் பேசி, கம்பூரமான குரலில் இரம்மியமாகப் பாடுகிறார். சகோதரிகள் கிலோனாமணிமொழி மற்றும் மங்கையர்க்கரசி பேச்சு, பாடல் அருமை. தவறிருந்தால் மன்னிக்கவும், சகோதரி மங்கையர்க்கரசியை விட சகோதரி கலோனாமணிமொழி மிகவும் அர்த்தம் பொதிந்த வார்த்தைகளைத் தெளிவான உச்சரிப்புடனும், பாடல்களை இனிமையாகவும் தந்துள்ளார். தவறிருந்தால் மன்னிக்கவும்.
@saravananpm77724 ай бұрын
என்னுயிர் தலைவரின் பாடல்கள் காலத்தால் அழிக்க இயலாதது
@laserselvam47907 ай бұрын
பாட்டுமன்றம் பட்டிமனறமானது அருமை❤
@sashtrivedachalam92017 жыл бұрын
வாழ்த்துக்கள் மகளே! தகுதி வாய்ந்த நடுவராக அமரும் அத்தனை தகுதியும் உங்களிடம் உண்டு. சீக்கிரம் எதிர்பார்க்கிறேன் மகளே. இறையருள் நிச்சயம் உண்டு.
@kilonamanimozhi68657 жыл бұрын
Mikka nandri Ayya.
@subhramaniyan60923 жыл бұрын
@@kilonamanimozhi6865 .,.b
@subhramaniyan60923 жыл бұрын
3rd b njhgjigt654ew8
@PalaniPalani-pi4bt3 ай бұрын
ஞஞய@@kilonamanimozhi6865
@madhamadha10845 жыл бұрын
How many times I'm watching this video. Really should appreciate naduvar and Kilona manimoli mam. I love Kilona manimoli mams voice.
@ganehsanganehsanponusamy77033 жыл бұрын
. Kl in
@vasanrajam56252 жыл бұрын
9òòppò
@vasanrajam56252 жыл бұрын
Rudoingabitofanewwindow0,anda
@vasanrajam56252 жыл бұрын
@@ganehsanganehsanponusamy7703 ylli
@vasanrajam56252 жыл бұрын
9p99
@lathasuresh46064 жыл бұрын
கிலோனா அவர் களே நிங்கள் இன்று போல் என்றும் வாழ்க
@nishanisha43417 жыл бұрын
I like your speech and songs. Sweet voice. I love you mam.
@johndavid43727 жыл бұрын
arumayaana pattimandram Naduvar arumaga pesinaar isai arumai isaiku potti podum kilona vin kural indrilirundhu Nan unga fan ahitten mam love you so much viraivil ungal kural vellithirayil Vara vaazhthukkal
@saravanaperumal43487 жыл бұрын
சூப்பர் கிலோனா மணிமொழி, வெள்ளைச்சாமி. வாழ்த்துக்கள்.
@BalajiAppavu-vf1we3 ай бұрын
Super madam, pinnitteenga, sema, Em kula deivam MGR pugazh oanguga
விரலியான் மூலம் பாடல்பிறந்தகதை சொன்னவர் இன்று பட்டிமன்றநடுவராக பார்த்தது ஆச்சரியம்
@g.panneerselvamselvam11102 жыл бұрын
PURATCHI THALAIVAR PONMANACHAMMAL ALL SONGS ARE FOLLOWING ONLY.IT IS TRUE.ALL ARE EVERGREEN SONGS.TQ.
@tnmalaieaswari35227 жыл бұрын
First hats off to Podhigai TVand to the debate team. Everyone performed well. I congratulate each person especially miss.kilona manimozhi from kiranur. I don't know why the least number of viewers to this kind of programs. Podhigai TVshould take any initiation to bring the debate wide. Hope it'll happen in future.
@kilonamanimozhi68657 жыл бұрын
Thanks a lot madam. Thanks for your support.
@radhammakannappa43612 жыл бұрын
Ggwghwhwgwfhwgwg gg wtw were ehghwfwhwgf gg gg g gg gg gg h to t TT g gg gg g gg HGH gg gg rfwfwfwg