காற்றை கட்டுப்படுத்தும் சிவலிங்க தத்துவம் என்ன? Kalahasti Temple | Deep Talks Tamil

  Рет қаралды 178,975

Deep Talks Tamil

Deep Talks Tamil

Күн бұрын

KuKuFM Download link: kukufm.sng.lin....
Coupon code: DTT50
(Coupon code is valid for the first 250 users only)
துளி காற்று கூட நுழையாத இடத்தில் இருக்கும் சிவலிங்கம்!
ஆனால் விளக்கு மட்டும் காற்றில் ஆடிக்கொண்டே இருக்கிறது!!
ஸ்ரீகாளஹஸ்தி-ல் இருக்கும் சிவலிங்க தத்துவம் என்ன?
------------------------------------------------------------------------------
குமரிக்கண்டத்தில் வாழ்ந்த நாகர்கள் கதை!
• மிரளவைக்கும் குமரிக்கண...
இராவணனை ஏன் நாம் வணங்கவேண்டும்?
• இராவணனை ஏன் நாம் வணங்க...
Follow me on Insta: / deeptalkstamil
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNEL
5 Facts Tamil: / @fivefactstamil
********************
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
********************
For Business Enquiry Contact: deeptalksdeepan@gmail.com
********************
Follow Me On:
Facebook: bit.ly/DeepTalk...
Instagram: bit.ly/DeepTalk...
Twitter: bit.ly/DeepTalk...
Pinterest: / deeptalkstamil
ShareChat: bit.ly/DeepTalk...
Telegram: t.me/DeepTalks...
********************
My Podcasts:
Spotify: bit.ly/SpotifyDTT
Apple Podcast: bit.ly/AppleDTT
Google Podcast: bit.ly/GoogleP...
Anchor FM: bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast : bit.ly/AmazonM...
JioSaavn : bit.ly/JioSaav...
********************
MY SETUP
My Audio Mic: amzn.to/3cSv3uW
Another Mic: amzn.to/3q3rFkr
My Headphone for Editing: amzn.to/2YUBPrH
Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
My PC Processor: amzn.to/39Z1mGp
Graphic Card: amzn.to/3rCgHTv
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/Subscrib...
********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 180
@thiruvengadamr6244
@thiruvengadamr6244 2 жыл бұрын
திரவிட கட்டிடகலை அல்ல தமிழனின் கட்டிடக்கலை
@Optimusprime123-p7p
@Optimusprime123-p7p 2 ай бұрын
திராவிட கட்டிட கலைதான் ....சரி
@tcrkarthi4867
@tcrkarthi4867 2 жыл бұрын
உங்களின் குரல் ஒவ்வொரு வார்த்தையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.
@babushankar9453
@babushankar9453 2 жыл бұрын
It's true bro...
@tamiltrendingtrollschannel6828
@tamiltrendingtrollschannel6828 2 жыл бұрын
Aapdiya pa
@sivanesansivanesan5585
@sivanesansivanesan5585 2 жыл бұрын
திராவிட கழகமே திராவிடத்திற்கு விளக்கம் அளிக்க முடியாத நிலைமையில் நீங்கள் எதன் அடிப்படையில் சோழர் கால தமிழ் கட்டிட கலையை திராவிட கலை என்று கூறுகின்றிற்கள்
@chokkalingampadmavathi4128
@chokkalingampadmavathi4128 2 жыл бұрын
very true. same doubt .
@sivanesansivanesan5585
@sivanesansivanesan5585 2 жыл бұрын
அது என்ன திராவிட கட்டட கலை அடி முட்டாள்தனமான வாதம் திராவிடத்துக்கு அர்தம் அது எப்படி வந்தது என்று விளக்க முடியுமா
@mathanmirash3767
@mathanmirash3767 2 жыл бұрын
திராவிடம் என்ற சொல் தமிழினத்தின் துரோகி எனவே தமிழனின் வரலாறு என்று சொல்லி பழகுங்கள்
@viralboyz798
@viralboyz798 2 жыл бұрын
யேன் திராவிட வீடியோ உள்ள வருது இப்போ theirla
@Chozhan213
@Chozhan213 2 жыл бұрын
தமிழர் கலையை திராவிடம் என்று கூறுவது.. இது ராஜேந்திரசோழன் கட்டியது..இவர் தமிழரா.. திராவிடரா..63 நாயன்மார்களில் கண் ணப்பநாயனார் பற்றி என்ன..குரலை வைத்து எல்லாம் உண்மை என நம்பக்கூடாது போல..
@karthirevathi4743
@karthirevathi4743 2 жыл бұрын
தமிழனின் பெருமை எங்கும் ஒலிக்கட்டும் 🙏🙏🙇‍♀️
@gokulrajd1134
@gokulrajd1134 2 жыл бұрын
Tamilan nu solladhinga bro Dravidian bro ungaluku onnumae theiryala 😌🔥.
@sasisasinthan4483
@sasisasinthan4483 2 жыл бұрын
@@gokulrajd1134 🦴🦴
@anusarath225
@anusarath225 Жыл бұрын
🙏
@user-Tamizhan2611
@user-Tamizhan2611 2 жыл бұрын
மே 18, நம் தமிழ் உறவுகளுக்கு அரங்கேறிய இனப்படுகொலையை பேசுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்
@visualeffects3965
@visualeffects3965 2 жыл бұрын
@ʝɨʟʟǟ ʏօɢɛֆɦ கருணாநிதி இசைவேளாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர் சகோ. இசை வேளாளர் என்போர் ஓதுவார்கள் குலத்தைச் சேர்ந்தோர். ஓதுவார்கள் என்பவர்கள் திருமுறைப் பாடுவோர்.
@சரவணன்-ர6ண
@சரவணன்-ர6ண 2 жыл бұрын
@@visualeffects3965 தெலுங்கு சின்னமேளம் கருணாநிதி, அதை மாற்றி இசை வேளாளர் என்கிற புதுப்பெயர் வைத்தது கருணநிதிதான்
@Vishnu97678
@Vishnu97678 2 жыл бұрын
மகா யோகி.. சிவன் அப்பா மனித சக்திக்கும் தேவாதி தேவர்க்கு அப்பாற்பட்டவர் சிவாய நம ❤❤❤❤
@aravinthm2788
@aravinthm2788 2 жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி ♥️
@sadaiappan
@sadaiappan 2 жыл бұрын
என்ன நண்பா சந்தடி சாக்கில் தமிழன் பெருமையை திராவிடன் கட்டிட கலை எனக்கூறி பொசுக்கு தமிழன் பெருமையை உடைத்து விட்டீரே. உங்களுக்கும் உங்கள வலையொலிக்கும் ஒரு கும்பிடு. இனி உங்கள் வலையொலியை ஒருபோதும் காணமாட்டேன். நன்றி.
@SSBAKTHISTATUS
@SSBAKTHISTATUS 2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙇🙏
@தமிழன்சக்தி-ட5ள
@தமிழன்சக்தி-ட5ள 2 жыл бұрын
பிரபன்ஜம் என்பது வேறு மொழிச் சொல் புடவி என்பது தமிழ்.புடவி என்றாள் புடைக்கின்றது என்று பொருள் இந்த பிரபன்ஜம் புடைத்துகொன்டே இருப்பதனால் அதற்க்கு புடவி என்று பேயர் வைத்தான் தமிழன்
@nithimani5975
@nithimani5975 2 жыл бұрын
அருமை
@visualeffects3965
@visualeffects3965 2 жыл бұрын
தமிழைப் பிழையின்றி எழுதவும். என்றாள் அல்ல என்றால். என்று பொருள் அல்ல என்றுப் பொருள். புடைத்துகொண்டு எல்ல புடைத்துக்கொண்டு அதற்குப் புடவி என்றுப் பெயர்
@தமிழன்சக்தி-ட5ள
@தமிழன்சக்தி-ட5ள 2 жыл бұрын
@@visualeffects3965 🙏🏽
@karthikp4726
@karthikp4726 2 жыл бұрын
This temple built by cholas with scientific dont connect the sanskrit marvel stories
@dr.k.s.gobinath5519
@dr.k.s.gobinath5519 2 жыл бұрын
I found most of info are from hindu scripts(purana kathaigal). Find the facts about Shivan in old Tamil scripts, books and ect. The Truth Is Hidden There. We Tamils follow Sittantham (science) not Vedantam (magic).
@karthikp4726
@karthikp4726 2 жыл бұрын
True bro
@VallalarKarthi52
@VallalarKarthi52 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா... இது போன்று இன்னும் பல காணொளிகள் பகிருங்கள்.... ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
@karthirevathi4743
@karthirevathi4743 2 жыл бұрын
🙏Shivan🙏🙇‍♀️
@Kannankaruthinan8
@Kannankaruthinan8 2 жыл бұрын
Nov enna na திராவிடம் nu soldringa 🙄🙄 தமிழ் வேறு திராவிடம் வேறு
@saikumarsaikumar7347
@saikumarsaikumar7347 2 жыл бұрын
நற்றுணையாவது ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@r.santhoshkumarr.santhoshk8249
@r.santhoshkumarr.santhoshk8249 2 жыл бұрын
யேன் நச்சிதிரலிங்கம் நிலா லிங்கம் வார லிங்கம் மாத லிங்கம் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம் நமக்கு தேவை வருமானம் தானே கதைகளை விட்டு விட்டு உண்மை என்ன என்று ஆராய வேண்டும் pls தமிழர்கள் விட்டுச்சென்றது நீ சொல்லும் கதை அல்ல ஒவ்வொன்றும் ஒரு குழு அதை கண்டுபிடியுங்கள் முதலில்
@pradheep001
@pradheep001 2 жыл бұрын
திராவிட கட்டிட கலை அல்ல தமிழரின் கலை...
@c.yuvarajappu2557
@c.yuvarajappu2557 2 жыл бұрын
Hai sir unga voice super Nan Vellore enga Vellore kottai edthu podunga sir adthu gudiyattam edthu video padduing sir Nan nega poddera videos papean 👍👍👍👍👍👍👌👌👌
@nandinideepu1725
@nandinideepu1725 2 жыл бұрын
Anna u have semma voice👌. Your motivational speech is booster for me. Can u explain more about our tamilians history💪
@MR_KIRUKAL
@MR_KIRUKAL 2 жыл бұрын
I am seeing your video very intresting 🔥🔥🔥🔥
@DeepTalksTamil
@DeepTalksTamil 2 жыл бұрын
Thank you very much
@MR_KIRUKAL
@MR_KIRUKAL 2 жыл бұрын
Anna indha madhiri images eadhil இருந்து download பண்றீங்க சொல்லுங்க அண்ணா please ❤️🤔 ok
@maheshvidhya3571
@maheshvidhya3571 2 жыл бұрын
Bro pancha pudham stalangal thiruvarur thyagaragar bhoomi stalam bro ena adhu enga oruu 😘😘😘😘😍😍😍😍💕💕💕💕💕💞💞💞💙💙
@Chozhan213
@Chozhan213 2 жыл бұрын
தமிழ்நாடு உடைய சிவனே போற்றி எல்லா நாட்டினர்க்கும் இறைவா சிவனே போற்றி...
@vigneshwaransridharan2290
@vigneshwaransridharan2290 2 жыл бұрын
மிக அருமையான காணொளி. மிக அருமையான உச்சரிப்பு. சிவபெருமான் என் கடவுள். எல்லாம் சிவம். சிவ சிவ ❤🧡💛💚💙💜🤎🤍
@இடைக்காடனார்திருமகன்
@இடைக்காடனார்திருமகன் 2 жыл бұрын
🔥 🔥 🔥 🔥 🔥 🔥 தயவுசெய்து ஆரிய ஹிந்து தீவிரவாத கட்டு கதைகளை உட்புகுத்த வேண்டாம். தமிழனின் உண்மையான வரலாற்றை மட்டும் எடுத்துரைக்கவும் 🔥 🔥 🔥 🔥 🔥 🔥
@tcrkarthi4867
@tcrkarthi4867 2 жыл бұрын
உங்களுக்கு எந்த ஊர்
@திருமதிதமிழச்சிகுமார்
@திருமதிதமிழச்சிகுமார் 2 жыл бұрын
அருமையான மிக எளிமையான முறையில் எடுத்துறைத்த விதம் கூடுதல் அழகு தமிழச்சியின் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் வாழ்க என் தமிழ் வளர்க என் தமிழ் பண்பாடு
@DSEC2K23
@DSEC2K23 2 жыл бұрын
Bro sati devi history video podunga bro.. Kamakhya kovil history also upload pannunga bro
@kavithadevaerrakam5026
@kavithadevaerrakam5026 Жыл бұрын
தமிழுக்கு தமிழனுக்கு வணக்கம் இதை மட்டும் தம்பி நீங்க எவ்வளவு உயர்ந்தாலும் மாற்றாதீர்கள்
@Babu-ot7vq
@Babu-ot7vq 2 жыл бұрын
சிவனுக்கும் குதிரைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது..குதிரை ஆரியர்களின் அடையாளம்..அதுமட்டுமில்லாமல் ஜக்கியுடைய சிலையை வேற காட்டுகிறாய்..உன் மேல சந்தேகம் எழுகிறது..
@RethinavalliRethinavalli-xo2vn
@RethinavalliRethinavalli-xo2vn 2 ай бұрын
ஆரம்பம் முதல் இறுதி வரை மெய்சிலிர்த்து விட்டது அருமையான பதிவு அண்ணா. எங்கும் எதிலும் நிறைந்தவர் என் அப்பன் சிவனே🕉️ ஓம் நமசிவாய🕉️ 🙏🙏🙏. மிக்க மிக்க நன்றி அண்ணா🙏
@rekhakannadasan838
@rekhakannadasan838 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏
@sweetcandy9784
@sweetcandy9784 2 жыл бұрын
Thambii athenna Dravida kalai enakku purila andha history la edhukku dravidatha thinikkuringa🙄 oru vela deepan Dravida model aah😂
@ogbuddygaming5687
@ogbuddygaming5687 2 жыл бұрын
😂😂😂😂
@viralboyz798
@viralboyz798 2 жыл бұрын
Velaiku poitan deepan...Nala thana vedio potan...
@sweetcandy9784
@sweetcandy9784 2 жыл бұрын
@@viralboyz798 ellaarayum vaangiruvaanga bro indha 5 years avanga soldrathuthaa sattam 😂 nalla note panni paarunga namma thambi masuru Gowri sorry madhan Gowri evlo Alagaa sombadikkuraaarunu paathinglaa after vidiyal😂
@viralboyz798
@viralboyz798 2 жыл бұрын
@@sweetcandy9784 pathen bro ,,, Tamil varalaru la Dravida tha thinukuran poramboku mavan
@shivanmagan8066
@shivanmagan8066 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என்னை நீங்கான் கால் அடிகள் வாழ்க தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ஓம் நமச்சிவாய 🔥📿🙏
@prasanna5486
@prasanna5486 2 жыл бұрын
அண்ணா பாண்டிய மன்னன் வரலாறு பதிவிடுங்கள் அண்ணா
@மால்முருகன்
@மால்முருகன் 2 жыл бұрын
திராவிடக் கட்டிடக்கலை இல்லை, இது தமிழர் கட்டிடக்கலை.. நீங்களே திராவிடத்த உள்ள நுழைக்கிறீங்க பாத்திங்களா🤷🏾‍♂️🤦🏾‍♂️
@tharuaahana6732
@tharuaahana6732 2 жыл бұрын
Vanakam bro pls explain abt tiruvannamalai temple
@solairaaj
@solairaaj 2 жыл бұрын
திராவிடம் ola ஓட்டியாதால் unsubscribe செய்கிறேன்
@venkatsaamy8447
@venkatsaamy8447 2 жыл бұрын
Please avoid that dravida word and use tamilan it is irritating to hear that in otherwise good video
@nithimani5975
@nithimani5975 2 жыл бұрын
திராவிடம் எனும் வடமொழிச்சொல் எப்படி தமிழ்மொழியில் இணைகிறது, வார்த்தையின் வரலாறு தெறியாமல் கேவலப்படாதே தமிழிடமும் தமிழனிடமும்.
@invisiblelife560
@invisiblelife560 11 ай бұрын
திராவிடம் விளக்கம் அளித்து பின்பு காணொளி பதிவு செய்...இல்லை எனில் தமிழன் என சொல் ....
@tcrkarthi4867
@tcrkarthi4867 2 жыл бұрын
ஈசனே பெரும் கடவுள்.
@Premanandhan-t6g
@Premanandhan-t6g 10 ай бұрын
MGR J jayalalitha Amma sons AjithKumar premanandhan Karthik Sivakumar
@Eeswaran23
@Eeswaran23 2 жыл бұрын
Ungala maari gambiramana voice and modulation kedaika enna bro pandrathu konjam idea sollunga pls 🙏
@tamizhazhagan6948
@tamizhazhagan6948 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🔱❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
@mangai7917
@mangai7917 2 жыл бұрын
மிக அருமையா சொல்றீங்க நன்றி அண்ணா......
@rajendhraprasad5026
@rajendhraprasad5026 2 жыл бұрын
அன்பே சிவம் எல்லாம் சிவம்.
@kopikopi2362
@kopikopi2362 Жыл бұрын
😘😍❣️வேண்டத்தக்க தறிவோய்நீ வேண்ட முழுதுந் தருவோய்நீ❤❤❤
@kavithadevaerrakam5026
@kavithadevaerrakam5026 Жыл бұрын
Neeingalum PREVEEN MOHEN RENDU PERUM SUBSCRIBE BELL PRESS PANNANUM ENDRU SOLLA VENDAM BECAUSE VERUMBE PARKEROM
@jaiganeshr8151
@jaiganeshr8151 Жыл бұрын
ஓம் சிவாய நம சிவத்தைப் பற்றி உலகுக்கு எடுத்துச் சொல்லும் உங்களின் சேனல் மேலும் மேலும் வளர இறைவனுடைய நல்லாசியும் அடியார்களுடைய நல்லாசியும் என்றும் என்றென்றும் நிலைத்து ஓங்கிட இறைவன் அருள் செய்வார் திருச்சிற்றம்பலம்
@RelionproConsultancy
@RelionproConsultancy 9 ай бұрын
God siva is breathing so lamp is dancing. Sir🙏🙏 Siva ayya muchu kaatril Deepam asai giradhu🙏🙏
@SakthiVel-je6kj
@SakthiVel-je6kj 2 жыл бұрын
இந்த..சிவன் photo என்னிடம் இருக்கிறது.. அதைபத்தி...இதில் .கண்டது..எனக்கு சந்தோசமாக இருக்கிறது....🙏🏻
@umamaheshwarir6154
@umamaheshwarir6154 Жыл бұрын
Deep ungaladhu voise.god gift .walzga valamudan.
@marimuthu-ry5qe
@marimuthu-ry5qe 2 жыл бұрын
Anna vanakkam
@madshady5193
@madshady5193 10 ай бұрын
Channel names deep talks tamil, aana tamil architecture ku dravida architecture nu solringa 🥲 ithulayum arasiyal ah
@ushausha9811
@ushausha9811 2 жыл бұрын
Om namasivaya 🙏🙏🙏
@marimuthu-ry5qe
@marimuthu-ry5qe 2 жыл бұрын
Unga voice super
@maxstrmus4252
@maxstrmus4252 2 жыл бұрын
Please refrain from using the term Dravida. Instead use Tamil. Can't fool us anymore.
@பூராமர்பாண்டி
@பூராமர்பாண்டி 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏
@villageya5053
@villageya5053 2 жыл бұрын
Supper anna🥰🥰
@karthickkumar2948
@karthickkumar2948 Жыл бұрын
பிரித்விலிங்கம் கோவில் பற்றி சொல்லுங்கள்
@karthickkumar2948
@karthickkumar2948 Жыл бұрын
ஜம்புலிங்கம் கோவில் பற்றி சொல்லுங்கள் பார்ப்போம்
@babusivan9044
@babusivan9044 2 жыл бұрын
நீர் தமிழை பகுத்தறிந்து உசாவல் செய்ய இந்த யூடியூப் அலைவரிசையை உருவாகக்கி இருந்தாயா
@visualeffects3965
@visualeffects3965 2 жыл бұрын
முதலில் தமிழைப் பிழையின்றி எழுதவும்
@jothimaniv7370
@jothimaniv7370 2 жыл бұрын
🙏 Om namah shivaya Om 🙏
@sathya6888
@sathya6888 2 жыл бұрын
Waiting for part 2 brother ❤️
@Trlrider9215
@Trlrider9215 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🏻
@sudhakarsudha9709
@sudhakarsudha9709 2 жыл бұрын
OM NAMASHIVA....🚩🚩🚩🚩💪💪💪💪💪💪💪🤝🤝🤝🤝🤝♥️♥️♥️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💕💕💕💗💗💗💗💗💗💗💗💗💗☺️☺️☺️☺️🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🥰🥰🥰🥰🥰🥰
@461di
@461di 10 ай бұрын
Kanchipuram and trichy thirukavani patti solluga
@sivasakthipranav8209
@sivasakthipranav8209 2 жыл бұрын
Super bro..seema voice well suitable for this history of shiva temples..put many more temple History videos
@sabapathyiyer7891
@sabapathyiyer7891 2 жыл бұрын
Shivan is ur voice ...wow waiting for more videos buddy
@prabhujeyakumar739
@prabhujeyakumar739 2 жыл бұрын
சிவனை உருவ வடிவில் இல்லை. லிங்க வடிவில் காட்ட வேண்டும்.
@happyhomeak8893
@happyhomeak8893 Жыл бұрын
Coming soon sivan varuven welcome panna rediya eru 👍
@premilam5834
@premilam5834 2 жыл бұрын
மிக..மிக.. அழகு... உங்கள் வர்ணனை மிகவும் அருமை நண்பரே.. வாழ்த்துக்கள் நண்பா...
@abinayaboopathi2476
@abinayaboopathi2476 Жыл бұрын
வணக்கம் அண்ணா உன் தொண்டுக்கு மீக் நன்றி ஓம் நம சிவாய
@fearlesswarrior0769
@fearlesswarrior0769 2 жыл бұрын
Bro lord vishnu pathi video podunga bro pls perumal video podunga 🕉🕉🙏🙏🙏🙏
@madhanking9899
@madhanking9899 2 жыл бұрын
❤️
@tamilamazingthings4637
@tamilamazingthings4637 2 жыл бұрын
Please thiruvannamali podunga
@Nila_narayana
@Nila_narayana 3 ай бұрын
சுவாமி மலை முருகன் கோவில் எனக்கு மிகவும் பிடிக்கும் ❤
@RaniSelvakumar-y5j
@RaniSelvakumar-y5j Ай бұрын
🙏🙏🙏 Om Namah Shivaya Shivaya Namah Om 🙏🙏🙏
@vinothkumar-wt6ru
@vinothkumar-wt6ru 2 жыл бұрын
தெய்வங்களை பற்றி கூறும் போது ஒருமையில் கூறுவதை தவிர்க்க வேண்டும்
@visualeffects3965
@visualeffects3965 2 жыл бұрын
பெரியபுராணம் தெரியுமா சகோ.. அந்தப் பெரியபுராணத்தில் இறைவனை அவன் இவன் என்றே எழுதியிருப்பர். ஆனால் இறைவனின் அடியார்களான நாயன்மார்களை அவர் இவர் என்று எழுதியிருப்பர். சைவத்தில் இறைவனை விட இறை அடியார்களுக்கே மதிப்பு அதிகம். காரணம் அடியார்களை மதித்தால் இறைவனை மயக்கிவிடுவது சுலபம்
@nandhukutty9473
@nandhukutty9473 2 жыл бұрын
Thennadudaiya shivane potri ennattavarukkum iraiva potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@eswarysona8392
@eswarysona8392 2 жыл бұрын
❤❤❤❤❤❤❤
@rajeshraj6611
@rajeshraj6611 2 жыл бұрын
Super
@karthirevathi4743
@karthirevathi4743 2 жыл бұрын
🥰💫
@SakthiVel-je6kj
@SakthiVel-je6kj 2 жыл бұрын
இந்த இடத்தை.நான் . பாத்துருகன். ....
@karthiraj5682
@karthiraj5682 2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க சிவன் பக்தன்
@vallavanraja5452
@vallavanraja5452 Жыл бұрын
Hai brother unga Tamil pronounciation vera level ❤️
@uthirapathysuppiah2152
@uthirapathysuppiah2152 Жыл бұрын
Naan tamilan , no way , vijayanagar made Tamil , bodoh
@dhineshkumardhineshkumar275
@dhineshkumardhineshkumar275 Жыл бұрын
Nilam neer podunga Anna sivam
@sudarsanamk.v.8118
@sudarsanamk.v.8118 Ай бұрын
Aadi Yogi,om namah shivay, Jai mahakal.
@JoinwithJanu
@JoinwithJanu 2 жыл бұрын
Mesmerizing voice bro❤️
@solairaaj
@solairaaj 2 жыл бұрын
எது திராவிடமா??? செருப்பு செருப்பு
@farmerthegod
@farmerthegod 2 жыл бұрын
வணக்கம். அருமை.
@thimmampetkuyavanda561
@thimmampetkuyavanda561 2 жыл бұрын
Bro Mysore pelash paththiya oru video podunga
@rr1685
@rr1685 2 жыл бұрын
Voice plussssss
@sivakumarrajan9389
@sivakumarrajan9389 Жыл бұрын
தமிழர்கள் தான் உலகில் உள்ள கோவில்கள் அனைத்தும் கட்டியது. முருகன் தந்தைக்கு வணக்கம்
@babusivan9044
@babusivan9044 2 жыл бұрын
ஐயா தமிழில் சிவன்இல்லை
@gokulakannand2086
@gokulakannand2086 2 жыл бұрын
Ithu thravida alla Tamil kadida kalai
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 34 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 71 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,7 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
The Miracles Of Your Mind full audiobook in tamil | full book in Tamil | subconscious mind in tamil
1:43:04
Beyond The Ordinary - Tamil Audiobooks
Рет қаралды 937 М.
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 34 МЛН