என் இனிய பார்வயாளர்களிற்கு மிக்க நன்றி. Let's Build Community of #charaltamizhi Subscribe Here👉 tiny.cc/36s4tz like & share பண்ணி தங்கள் ஆதரவையும் அன்பையும் நல்குமாறு வேண்டுகின்றேன்.
@marzbossibm13183 жыл бұрын
நாடில் இருந்தபோதல்லாம் பார்க்க கிடைக்காத இடங்களையெல்லாம் உங்கள் சாரல் ஊடாக காணக்கிடைக்கின்றன.. நன்றிகள் கோடி...
@CharalTamizhi3 жыл бұрын
நன்றிகள் பல உங்கள் பார்வைக்கு
@janu50773 жыл бұрын
நெடுந்தீவு குதிரை கள் நிறைந்த இடம் அருமை 👍 from sw🇨🇭
@CharalTamizhi3 жыл бұрын
ம்ம்ம்.நன்றி
@skanthaSubra3 жыл бұрын
Thank very much Sister you weak me my 43 years go my childhood memories when i visited last time delft Island with kumuthni boate( infamous ).
@CharalTamizhi3 жыл бұрын
Thank you so much
@bastiananthony33923 жыл бұрын
அருமையான பதிவுக்கு நன்றி.
@CharalTamizhi3 жыл бұрын
நன்றி
@sothivadivelshanmuganathan39393 жыл бұрын
Beautiful super video congratulations from Nederland God bless you wish your all the best
@CharalTamizhi2 жыл бұрын
Hi sothyvadivel How are you? Why are you silent?are you ok?
@uravaavoom29724 жыл бұрын
சிறப்பாக தொகுத்து வழங்கியிருக்கின்றீர்கள்
@CharalTamizhi4 жыл бұрын
மகிழ்ச்சி.👍
@DS-ry3zd2 жыл бұрын
என்னுடைய காதலி மட்டக்களப்பில் தான் இருக்கிறாள்.. அவள் சொல்லி தான் இந்த வீடியோ பாத்தேன்.. மிகவும் அருமையாக உள்ளது..
@CharalTamizhi2 жыл бұрын
Oh wow really??? Thx a lot
@DS-ry3zd2 жыл бұрын
@@CharalTamizhi always welcome sis.. keep it up
@CharalTamizhi2 жыл бұрын
Thx a lot keep in touch
@gnanegnanendran27053 жыл бұрын
Very good videography and overage thanks
@CharalTamizhi2 жыл бұрын
Thx Gnanderan sir Keep in touch Welcome🙏
@bettydaniel14623 жыл бұрын
Wow👏👏👏👏👌👌👌👌⚘⚘⚘⚘⚘⚘⚘
@CharalTamizhi2 жыл бұрын
Thx Danial
@muzammilmohamed81673 жыл бұрын
Good one sister. This time defiantly I will visit here with my family during my annual vacation.
@CharalTamizhi3 жыл бұрын
Sure wel come
@RearViEwmirror-34 жыл бұрын
Nandri, sirappu
@CharalTamizhi4 жыл бұрын
மிக்க நன்றி
@vinushapictures80814 жыл бұрын
அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் நண்றி
@CharalTamizhi4 жыл бұрын
நன்றிகள் சகோதரி
@dulaksidula7846 Жыл бұрын
Supper sister
@CharalTamizhi Жыл бұрын
நெடுந்தீவில் உள்ள ஒருவர் பார்த்து கருத்து கூறுவது மிக்க மகிழ்வாக உள்ளது உங்கள் உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி
@eaglesinsight77554 жыл бұрын
Keep rocking
@CharalTamizhi4 жыл бұрын
Thx you welcome our chanel
@franklinss12 жыл бұрын
Thanks Sister, We all must help the Thamilar living there, and make this island a good tourest distination. We must make a point to visit this island, so the people living there will have a income and Delft Island will be developed.
@CharalTamizhi2 жыл бұрын
Thx bro. you are welcome our mother land😍🇱🇰
@gandhikanimozhi37132 жыл бұрын
அருமை அருமை சகோதரி நன்றி
@CharalTamizhi2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@ramalingammuralitharan93972 жыл бұрын
Nannri magall charal Godblessyou
@CharalTamizhi2 жыл бұрын
மிக்க நன்றிகள் மகிழ்ச்சி
@shannugam31833 жыл бұрын
Fantastic place sagothari.you have faced so many difficulties for the viewers.please take care.be happy.god showers his blessings to your family.from tenkasi tamil nadu.
@CharalTamizhi3 жыл бұрын
தமிழ்நாடு தென்காசியில் இருந்து பார்க்கும் உங்களுக்கு எனது அன்பான வணக்கங்கள்
@pnss91144 жыл бұрын
அருமை உங்கள் விளக்கம் 🙏🙏🙏👍👍👍👍👍
@CharalTamizhi4 жыл бұрын
மிக்க நன்றி உங்கள் கருத்துகளிற்கு💐
@CharalTamizhi4 жыл бұрын
மிக்க நன்றி
@pnss91144 жыл бұрын
உன்கலுக்கு நிரய views கிடைக்க என்னால் அன உதவிகள் 👍
@kannanairtelking3 жыл бұрын
தரமான வீடியோ அக்கா.... எங்கள் இராமேஸ்வரத்தில் இருந்து வெறும் 35 கிமீ தொலைவில் தான் உள்ளது. எங்களால் வர முடியவில்லை.
@CharalTamizhi2 жыл бұрын
வணக்கம் கண்ணன் வரலாம் வரலாம் வா 🤛
@lakshikaabayakoon60734 жыл бұрын
Nice tamil vloger
@CharalTamizhi4 жыл бұрын
Thx sis
@sukithasukitga91663 жыл бұрын
அருமையாக உள்ளது அக்கா . உங்கள் பயணம் தொடர வேண்டும்.🙂🙂👌👌
@CharalTamizhi3 жыл бұрын
மிக்க நன்றிகள் சகோதரி
@changanga25663 жыл бұрын
Very nice video Sister 🙏
@CharalTamizhi2 жыл бұрын
Thx a lot bro Keep in touch
@kokilakumariravendranathan92593 жыл бұрын
நமது நாடு சொர்க்கம் தான்
@CharalTamizhi3 жыл бұрын
ம்ம்ம்ம்
@ismathismathgems19303 жыл бұрын
sister , how much the hotel charges their per day? sad you couldn't take some pictures of the hotels there. but very interesting to see this. i have repeated to see [this] your video several times.
@CharalTamizhi3 жыл бұрын
Nearly 3000Rs
@UshaRani-pj5dt4 жыл бұрын
Music is much awesome pls give link
@CharalTamizhi4 жыл бұрын
Sure
@marydaisy92813 жыл бұрын
Super
@CharalTamizhi3 жыл бұрын
நன்றி
@kapilansulax79813 жыл бұрын
suppar sisrar
@CharalTamizhi2 жыл бұрын
Thx kabilan keep in touch Welcome🙏
@niyasyoutubens92292 жыл бұрын
Ugkalukku therintha anathei illagkal irunthaal sollugkal oru kulanthei thaththedukka veedum
@CharalTamizhi2 жыл бұрын
சொல்லுகிறேன்
@sureshkumaro34992 жыл бұрын
Akka sound oru mathiri change aayitten, corona vandhidicha
@CharalTamizhi2 жыл бұрын
இல்லையே இது ரண்டு வருஷத்துக்கு முதல் எடுத்தது
@sureshkumarthang73533 жыл бұрын
Sister கஸ்டபடாதீங்கள் ஏன் இப்படி? சிறுபிள்ளைகளுடன்? வேதனை ஆக இருக்கிறது once a year 1or 2 போடுங்கள் காணும் 😘
@CharalTamizhi3 жыл бұрын
ஆலோசனை👌
@otgelangovan22203 жыл бұрын
Daily I am traveling in Ceylon
@CharalTamizhi3 жыл бұрын
Oh wow👍
@eelakkumarkanagasingam97044 жыл бұрын
Iam tharshini super vedio
@CharalTamizhi4 жыл бұрын
Thx dear
@-rasthiyaduwa60574 жыл бұрын
😍
@CharalTamizhi4 жыл бұрын
😊😊😊💐💐💐
@ljpcroos3 жыл бұрын
இலங்கையில்ஆரம்பத்தில் வாணிபம் செய்த அரேபிய வணிகர்கள் பயன்படுத்திய குதிரை இனந்தான்நெடுந்தீவில்காணப்படுகின்றது.
@CharalTamizhi3 жыл бұрын
ம்ம்ம்
@uravaavoom2972 Жыл бұрын
போர்த்துகீசர் காலத்து..
@uravaavoom2972 Жыл бұрын
சாரல் பேச்சில் இப்போது நிறைய ஆங்கில கலப்பு. அது அன்னியமாக இருக்கின்றது. தயவு செய்து கவனமெடுக்கவும்
@CharalTamizhi Жыл бұрын
நிச்சயமாக கவனம் எடுக்கலாம் ஆனால் நீங்கள் சொல்லுவது பழைய காணொளி அல்லவா
@nadarajahyogarajah19653 жыл бұрын
Hi, Please play back your video and the subtitles! The commentary don't match with the subtitles! The texts are absolute gibberish! (Rubbish!) It spoils the fun of watching your video!?