The Call of the Wild - Jack London |எஸ்.ராமகிருஷ்ணன் |உலக இலக்கியப் பேருரைகள்|World Literature

  Рет қаралды 34,446

Desanthiri Pathippagam

Desanthiri Pathippagam

3 жыл бұрын

தேசாந்திரி பதிப்பகம் வழங்கும்
உலக இலக்கியக் கொண்டாட்டம் - 2021
எஸ்.ராமகிருஷ்ணன் - ஏழு உலக இலக்கியப் பேருரைகள்
ஜாக் லண்டன் - "கானகத்தின் குரல்" பற்றிய பேருரை
S.Ramakrishnan - Lectures on world Literature
JThe Call of the Wild -Jack London
#SRamakrishnan #WorldLiterature #JackLondon
join with the journey of Desanthiri Now
/ @desanthiripathippagam

Пікірлер: 43
@oliyavankathiravan5866
@oliyavankathiravan5866 Жыл бұрын
நான் சிறுவயதில் அறிந்த பசிதான் இன்று பல உயிர்களுக்கு உணவளித்து வருகிறேன்.... மகிழ்மதி வெற்றிச்செல்வி
@manickaselvik8535
@manickaselvik8535 2 жыл бұрын
எப்போதும் உங்கள் பேச்சில் புதிய உலகை காண்கிறேன் எஸ். ரா✌
@arunarts8338
@arunarts8338 3 жыл бұрын
இந்த ஊரடங்கில் எஸ். ரா அய்யாவுடைய உரைகளை கேட்டுகொண்டே இருக்கிறேன்.❤️ உண்மையா தினமும் காலையில் எழுந்தவுடன் யூடுப் ல (KZbin) எஸ். ரா குரலை தான் கேட்கிறேன்.❤️❤️
@ChannelTNN
@ChannelTNN 2 жыл бұрын
அருமையான பதிவு சார். கதை எழுதியவரை விட நீங்க அழகாக கதையை சொன்னது மிக அருமை. மிக்க நன்றி.
@MrAnbu12
@MrAnbu12 3 жыл бұрын
அருமை அய்யா... வாழ்க நீங்கள் என்றென்றும்....
@bhuvanashanmugams3973
@bhuvanashanmugams3973 3 жыл бұрын
மிகவும் அருமை!!!! உங்களால் தான் இவர்களை அறியும் வாய்ப்பு எங்களுக்கு!!!!
@kpsbala8
@kpsbala8 3 жыл бұрын
இரவில் உங்கள் உரை கேட்டுக்கொண்டு உறங்குவது வழக்கமாகி விட்டது. உங்கள் பேச்சின் வடிவம் உங்கள் புத்தகத்திலும் காணமுடிகிறது. அருமை .. நன்றி. பசியின் கொடுமையை உங்களது “ இடக்கை “ நாவலில் தூமகேது வின் மனைவி மூலம் நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.
@vijayalakshmis583
@vijayalakshmis583 Жыл бұрын
56gggggg
@sselv4735
@sselv4735 2 жыл бұрын
தொன்மங்களோடும் நிகழ்கால பெருந்தொற்றுடனும் இணைத்து ஜாக் லண்டனின் பயண அனுபவங்களை நீங்கள் விவரித்த விதம் அருமை எஸ்ரா சார்! நன்றி!!
@rathikarathika8368
@rathikarathika8368 2 жыл бұрын
சிரம் தாழ்ந்த நன்றி 🙏 உலக இலக்கியாத்தார்களை அறிமுகம் செய்யும் இப் பணிக்கு. மகிழ்வடைகிரோம் 😃😄😀
@ShivaKumar-ml9dw
@ShivaKumar-ml9dw 3 жыл бұрын
Thanks for introducing one of the great works of Jack London
@godwinfrancis6404
@godwinfrancis6404 Жыл бұрын
பலருக்கும் நாய்களை பிடிப்பதில்லை. ஆனால் எனக்கு அத்தகயவர்களை பார்க்கும்போது வியப்பாக உள்ளது. ஐயா, மிக மிக ஆழமான உரை. சூப்பர். முழுவதுமாக கேட்டேன். நன்றி.
@anandapadmanaban4729
@anandapadmanaban4729 8 ай бұрын
ஐயா சிறப்பாக உள்ளது உங்கள் பேச்சு
@muruganbarurmuruganbarur7114
@muruganbarurmuruganbarur7114 9 ай бұрын
Arumai Ayya...
@vidhuranviews5789
@vidhuranviews5789 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மீண்டும் உரை கேட்கும் வாய்ப்பு கிட்டியமைக்கு.💐💐💐
@elangovanm2122
@elangovanm2122 3 жыл бұрын
அருமையான பேச்சு
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 Жыл бұрын
Thanks for your speech sir..... It's really useful and wonderful
@kandakumarc337
@kandakumarc337 9 ай бұрын
Excellent
@rajumunusamy9554
@rajumunusamy9554 Жыл бұрын
இலக்கியத்தின் பாலமே வாழ்க 🍎
@dharmaraj3949
@dharmaraj3949 3 жыл бұрын
சிறப்பு👌💐
@drarunkumar9157
@drarunkumar9157 2 жыл бұрын
அருமை ஐயா இதை தொடருங்கள்
@user-dy3tm1pt6k
@user-dy3tm1pt6k 2 жыл бұрын
இன்றைய சமூக மனிதனின் மனம்தான் ஊணமாகி விட்டது. மனிதனின் துன்பங்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை உங்களின் வாயிலாக புரிந்து கொண்டேன்.
@user-nj5lh2yn7g
@user-nj5lh2yn7g Жыл бұрын
@ravisankar7232
@ravisankar7232 Жыл бұрын
மிக அருமையான உரை
@vigneshchandran5336
@vigneshchandran5336 3 жыл бұрын
உலக இலக்கியவாதிகளை தமிழர்களுக்கு அறியச்செய்த மிக முக்கியமானவர் எஸ்.ரா ❤️❤️❤️
@starknightprabu4457
@starknightprabu4457 2 жыл бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் ஐயா மிகவும் அருமை. ஓநாய் குலச் சின்னம் நாவல் பற்றி உங்களுடைய கருத்து தகவல் கொடுத்துள்ளீர்களா?
@user-dy3tm1pt6k
@user-dy3tm1pt6k 2 жыл бұрын
இன்றைக்கு உள்ள மனித சமூகம் என்பது எல்லாம் எளிதில் கிடைக்க வேண்டும் .. சிறிய காயங்களை கூட தாங்கி கொள்ள முடியாது.
@django3502
@django3502 3 жыл бұрын
Sir plz share your lockdown schedule ,what books do you read recently .. share some of the books to read for us plz sir ..
@muthukumara8403
@muthukumara8403 11 ай бұрын
super
@senthilvelnatarajan4832
@senthilvelnatarajan4832 2 жыл бұрын
arumai thozhar
@nagarajan2120
@nagarajan2120 2 жыл бұрын
அருமை
@svenkatesan7032
@svenkatesan7032 2 жыл бұрын
Tq sir
@voltairend
@voltairend 3 жыл бұрын
Nice
@aramsei5202
@aramsei5202 Жыл бұрын
Ayya
@praveen6981
@praveen6981 2 жыл бұрын
Sir ,pls consider my request I want to meet s.ramakrishnan sir.....
@parthasarathyful
@parthasarathyful 6 ай бұрын
Intha jungle rummy add stop pannumgada
@Singar1981
@Singar1981 2 жыл бұрын
அய்யா அன்று இரவு நீங்கள் அந்த நாய்களுக்கு உணவளித்தீர்களா?
@oliyavankathiravan5866
@oliyavankathiravan5866 Жыл бұрын
நான் 60 உயிர்களுக்கு. மேல் உணவு கொடுக்கிறேன்....
@alendakala1303
@alendakala1303 4 ай бұрын
Alaska ரஷ்யா விடமிருந்து அமெரிக்கா விலைக்கு வாங்கிய ஒரு பிரதேசம் அல்லவா? அலஸ்கா கனடாவில் உள்ளதா?
@rakshankiruthik1843
@rakshankiruthik1843 2 жыл бұрын
Jeffrey Archer story paththi pesavum
@oliyavankathiravan5866
@oliyavankathiravan5866 Жыл бұрын
சாப்பிட முடியவில்லை... பசிக்கு அலையும் உயிர்களை எண்ணி... பார்த்து நீங்கள்கூட உணவுபோட வில்லையே என்பதுதான் என் வருத்தம்..
@tamiltalksaustralia7029
@tamiltalksaustralia7029 3 жыл бұрын
பாவம், நாய்களுக்குப் பசி தாங்காமல் கத்தியிருக்கு. 😭😭😭
Please be kind🙏
00:34
ISSEI / いっせい
Рет қаралды 176 МЛН
Haha😂 Power💪 #trending #funny #viral #shorts
00:18
Reaction Station TV
Рет қаралды 14 МЛН
She ruined my dominos! 😭 Cool train tool helps me #gadget
00:40
Go Gizmo!
Рет қаралды 59 МЛН
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 7 МЛН
Decoding Shakespeare's Macbeth| S.Ramakrishnan | Lady Macbeth | William Shakespeare
1:16:23
Invisible Cities - Italo Calvino  S Ramakrishnan Lectures on world Literature
1:08:07
Щенок Нашёл Маму 🥹❤️
0:31
ДоброShorts
Рет қаралды 4,8 МЛН
vfx editing #shorts #funny
0:10
Sj Animation 2
Рет қаралды 24 МЛН
Random passerby 😱🤣 #demariki
0:18
Demariki
Рет қаралды 7 МЛН
Human kill the owner of the cat. Zombies are coming !
0:51
MeowChannel
Рет қаралды 14 МЛН