சார், உங்களுடைய தன்மையாலேயே என்னை கவர்ந்து விட்டீர்கள். நானும் உங்களை போல இருக்க வேண்டுமென இரண்டு நாட்களாக நினைக்க துவங்கி விட்டேன்.
@anbusanmuganathan5122 Жыл бұрын
உலக புகழ் பெற்ற கதைகளை எங்களை போன்ற படிக்க இயலாத நிலையை திரு எஸ்ரா அவர்கள் தீர்த்து வைக்கும் பணியை திறம்பட கதைக்கும் கதைகளை நுகர்ந்து பாராட்டுகிறேன்!!
@krishnasamysangili68812 жыл бұрын
சிங்கரை பற்றிய மிகவும் நேர்த்தியான கதை விளக்கம் 🙏🙏🙏👍👍👍
@arunkishore1532 Жыл бұрын
அறிவு களஞ்சியம் நீங்கள்... படிப்பதை பிறர் கேட்பது போல் பேசுவது மிக பெரிய திறமை.
@parthipanramadoss85432 жыл бұрын
Arputhamana pathivu ayya..... Kettu konde irukalam enpathu pola irunthathu... Ithu pol athigamana uraigalai veliyidungal ayya
@tanukulakshmidevi6902 Жыл бұрын
If the line itself is so mesmerizing, I can imagine the whole. I mean singer as a writer. I can think him as a person who loves everything as it is without being judgemental. Super explanation sir
@blackhawk19633 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பின்....🙏🙏🙏💐💐💐💐💐
@rajeshrajachokalingam24502 жыл бұрын
Lots of love and respect Sir
@mangai5020Ай бұрын
Excellent speech sir 👏💐❤❤
@chellaiahsellamuthu42902 жыл бұрын
S R Sir, i have highest respect on you sir, you are the knowledge university, global writer all are in your finger tip its inspiring and admiring...Recently Anton Chekhov story very impressive ....
@anburani38712 жыл бұрын
Daily Iam hearing your story about Soviets writter. Interesting and Congrats