For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
@jayanthinagarajan5516 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருனை அருட் பெரும்ஜோதி வாழ்கவளமுடன் மா 🙏🙏
@ramyagopalakrishnan6549 Жыл бұрын
Kaliyuga AVVAIYE vazhga valamudan Amma
@மெளனத்தின்மேன்மை Жыл бұрын
கேக்க கேக்க பேரானந்தம் என்ன.ஒரு சொற்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அம்மா
@sairamss15422 жыл бұрын
அருமை அருமை அம்மா 🙏ஆன்மீகப் பற்று தெளிவாக சொன்னீர்கள் மிக்க நன்றி
@sankarasubu88142 жыл бұрын
அருமையான பதிவு சகோதரிக்கு மனம் மார்ந்த நன்றி மகிழ்ச்சி
@l.shanmugam63913 жыл бұрын
அம்மா அருமையான பதிவு.நன்றி . வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே
அம்மா அவர்கள் சொல்லும் போது மிகவும் அருமை நன்றி அம்மா
@vanjlkovansvanjlkovans43383 жыл бұрын
அம்மா தாயே, உங்கள் விளக்கம் அருமை, அற்புதம், எவ்வளவு எளிமை, விளக்கம் -கடவுள் தெளிவு பற்றிய விளக்கம், உண்மை இறைவன் பற்றிய விளக்கம்,அருமையம்மா. வாழ்க பல்லாண்டு,
@shadowpandapubgmobile6465 Жыл бұрын
😊
@gopal8645 Жыл бұрын
இறைவனிடம் நமக்கு எப்படி அன்பு இருக்க வேண்டும் என்று விளக்கிய விதம் மிக மிக அருமை அம்மா
@kalaiselvimahendran4152 Жыл бұрын
Nandriamma valagzavalmudan.
@muthulakshmimuthiah4804 Жыл бұрын
Amma very super, Vaalga valamudan
@vasanthimuniandy3533 жыл бұрын
அருமை அம்மா அன்பே சிவம்...
@maniamts33423 жыл бұрын
மிக்க நன்றிகள் சகோதரி🙏🙏
@foodspecial77613 жыл бұрын
Great kettukite irukalam pol iruku Amma🙏🙏🙏🙏
@ManiMani-xk5zf3 жыл бұрын
இறை காண வழி கொடுத்த தாயே
@rameshramesh-wo1ss3 жыл бұрын
அம்மா உங்கள் அருளுறையால் நான் மனிதம் அடைந்தேன் தாயே 🙏🙏🙏
@jeevajeejeeva28433 жыл бұрын
Om namachivaya pottri pottri 🙏
@komaali-xo1ls3 жыл бұрын
தங்களுடைய பேச்சில் வள்ளலார் ஐயாவை காண்கிறோம் அம்மா... 🙏🙏🙏
அம்மா நீங்களும் உங்கள் குடும்பம் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
@madaswamysubramanian924 Жыл бұрын
சூப்பர்
@arulnerytvgowrivallalar3 жыл бұрын
ஏன் ஏன் என்று இறைவனிடம் கேட்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன் அம்மா நன்றி வணக்கம் வாழ்த்துக்கள். தெருள் நயந்த நல்லோர் நினைத்த நலம் பெறுக.
@lokeswarandoraiswamy83223 жыл бұрын
Good lecture Amma. Vallalar 1874 unforgettable year. He spoke only diamond words.
@ishalakshmi32043 жыл бұрын
வணக்கம் அம்மா நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மை சென்ற வருடம் பரமாத்மா கற்று கொடுத்த பாடம் இதை உணர்ந்து கொண்டால் பரம்பொருளை உணராலம்.நன்றி அருட்பெருஞ்ஜோதி.
Anbulla ammavuku iniya kalai vanakkam 🙏 amma ❤️ romba nandri 🙏 amma ❤️
@ramraman58403 жыл бұрын
இறைவனைப் பற்ற விசாரணை செய்யவும் . உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ இறைவனை வழிபட்டும் .ஜுவகாருன்யத்தில் நம்மனதை முழுமையாகப் செலுத்த வேண்டும் என்றும் . அம்மா அருமையா விளக்கினாங்க...அருமை அம்மா......
@kavitharavichandran12983 жыл бұрын
Nandri amma 🙏
@uyirulagam.9827 Жыл бұрын
❤❤❤❤❤
@padmarajendran8323 жыл бұрын
Excellent speech amma.
@41lakshmi3 жыл бұрын
Life - enriching Ammah....No words to say "Thank You Ammah".
🌚💢🌚💢🌚💢🌚💢🌚💢🌚 *வாழ்க வையகம்* *வளர்க வேதாத்திரியம்* *வாழ்க வளமுடன்* *நித்தியகடன்* *பிப்ரவரி 11* 🌚💢🌚💢🌚💢🌚💢🌚💢🌚 🔥 *இன்றைய நித்தியகடன்* 🔥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக. 🔥 *இன்றைய சாதகம்* 🔥 வியாழக்கிழமை இன்று அமாவாசை காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம். 🔥 *இன்றைய நற்சிந்தனை* 🔥 தயவுசெய்து என்னை காப்பாற்றுங்கள். எதற்காகவும், எப்போதும், எங்கேயும் எந்த காரணத்தை முன்னிட்டும் என்னை களவு கொடுக்காதீர்கள். எனக்கு உங்களை விட்டால் வேறு யாரும் கிடையாது, எனக்கு ஆதரவு கொடுங்கள், என் மீது கருணை காட்டுங்கள். இப்படிக்கு உங்கள் மனசாட்சி. 🔥 *இன்றைய தற்சோதனை* 🔥 உங்களுடைய உண்மையான சொத்து என்பது உங்களின் மனசாட்சி தான். மனசாட்சியை இழந்துவிட்டு மற்றதை பெருக்கிக் கொண்டாலும், அது அனைத்தும் உங்களுக்கு எதிர்காலத்தில் எந்த வகையிலும், நன்மையை தரப்போவது இல்லை. ஏனெனில் மனசாட்சியே தெய்வமாக இருக்கிறது. 🔥 *இன்றைய பண்புப்பயிற்சி* 🔥 உள்ளதை உள்ளபடி எடுத்துக்காட்டும் ஞானக்கண்ணாடி நம் மனசாட்சி. மனசாட்சியை மதிக்கும் பண்பில் உயரும் போதுதான் ஒரு மனிதன் உயிருக்கும், பிறப்புக்கும், இறை உணர்வுக்கும் உகந்த செயலை செய்கின்றான் என்பதை மறந்துவிடக்கூடாது. மனசாட்சியை மதிப்போம் நம்முடைய மதிப்பு என்ன என்பதை உணர்வோம் வாழ்க வளமுடன்... 🔥 *இன்றைய மூலிகை* 🔥 *கொத்தமல்லி* ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது) இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும். 🔥 அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும். 🔥 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.* 🔥 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.* 🔥 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்* 🔥 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு* Vethathiriyam for world peace www.vethathiri.edu.in facebook.com/skyyogatv ☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ *🌸வாழ்க வையகம்🌸* *🍁வளர்க வேதாத்திரியம்🍁* *🌸வாழ்க வளமுடன்🌸* அருட்பெரும்ஜோதி தனிபெரும் கருணை ☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
@punithakumaresan66893 жыл бұрын
❤️❤️❤️❤️ அம்மா
@ushap4808Ай бұрын
Vazga valamudan amma
@muruganm67172 ай бұрын
மிகவும் அருமை அம்மா
@kandasamyjeyabamini2239 Жыл бұрын
💟💟💟
@thavamnayaki74383 жыл бұрын
ஓம் நமசிவாய அருமையான விளக்கம்
@dhyanavedham19543 жыл бұрын
செம செம அம்மா...ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை.. நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
06:12:2023இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை நன்றிகள் பல 🌹🙏🌹👌🌹👌🌹👍🌹
@virginiaarthur56483 жыл бұрын
மிகவும் அருமையான விசாரம் .நன்றி.
@gopal8645 Жыл бұрын
எந்த ஒரு விஷயம் என்றாலும் சிந்தனை செய்ய வேண்டும் என்று உண்மை கடவுளை உள்ளே பார்க்க சொன்னா எங்கள் குருவே எப்பவுமே விசாரம் செய்து கொண்டே இருங்கள் சத்விசாரம் செய்ய இதைவிட மேலான என்று எதுவும் இல்லை வார்த்தைகள் கிடைக்கவில்லை அண்ட விசாரம் பிண்ட விசாரம் என அனைத்தும் அனைத்தும் தெள்ளத்தெளிவாக இருக்கிற அனைத்து விசாரமும எங்களுக்கு அடுக்கடுக்காக கூறிய குரு அம்மாவை வணங்குகிறோம்😂😅
@rvpandian46063 жыл бұрын
தயவுடன் நன்றி
@thavamnayaki74383 жыл бұрын
அருமை ஓம் நமசிவாய
@kavithav15643 жыл бұрын
Thank you my dear sweet friend Vg 🙏🙏. Everything you say is true Amma 🙏🙏. This is what I call penance Vg. These things have been on my mind for a long time Vg. You give me what I have without asking you Vg. This is the proof that you are my man Vg. You are the one who understood me Vg. You are perfect match for me Vg. is this destiny Vg? Or judgement of the lord Vg? Anyway our life journey will continue Vg. but now I can't explain anything Vg Sorry Vg please
@karunashiva91963 жыл бұрын
11
@ramponnarath79233 жыл бұрын
ulakathil ulla yellavum LORD ALLAHVAL PADAKAIPATTATHU. YELLAVATRIKUM AVANTAN ATHIKARI.AVAN ILLAMAL ORU ANUVUM ASEIYATHU.ALHUMDULILAH.
அப்பப்பா விசாரத்தில் இவ்வளவு விஷயம் அடங்கி உள்ளதா. விசாரத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தித் தந்த அம்மையே வாழ்க வளமுடன். வளர்க அம்மையின் ஞான தானம் 🙏🙏🙏🌹🌹🌹
@mahes7853 жыл бұрын
ஓம் நமச்சிவாய
@naidutiffincenter62393 жыл бұрын
அருமை அம்மா
@becreative16093 жыл бұрын
Veryveryama
@rameshramesh-wo1ss3 жыл бұрын
🙏அம்மா
@GanapathyPurushothaman7 ай бұрын
வாழ்கவளமுடன்
@loganathanramachandran38253 жыл бұрын
Arumayaana peachu. needuzhi vazhga sahodari.
@raasaraasa12423 жыл бұрын
Vaalga valamudan amma
@lathasrinivasan99693 жыл бұрын
அம்மா கெட்டவர்கள் மட்டும் அழியவில்லை நல்லவர்களும் அழித்தார்கள் வருத்தமாக இருக்கிறது