நன்றி அம்மா இறைவனே உங்களை எங்களுக்காக கொடுத்து இருக்கிறார் நாங்களும் இறைவனை அடைய வேண்டும் அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிபெரும் கருணை அருட்பெரும் ஜோதி
@sanmugadevicd626911 ай бұрын
குருவேசரணம்! குருவே துணை! இந்த ஆன்மாவுக்கு பெருமானாரையும், சன்மார்க்கத்தையும் காட்டி பிறவிப் பயனை அடைய வைக்க திருவே உருவாக வந்துள்ள என் உயிர் குருவின் திருவடிகளுக்கு அடியேனின் பாதம் பணிந்த நன்றிகளை வணக்கங்களாக சமர்ப்பிக்கிறேன். குருவேசரணம் ! குருவே துணை !
@UMARANI-qz2eb11 ай бұрын
அம்மா பத்தர்கள், மூர்ச்சர்கள், முத்தர்கள், நித்திய சித்தர்கள் விளக்கம் அருமை அம்மா. மனித குலம் உய்ய வந்துதித்து, உண்மை இறைவனைப் பற்றிய தெளிவான விளக்கங்களைக் கூறி அடியவர்களாகிய நாங்கள் உய்ய அரும் தொண்டாற்றி வரும் குரு அம்மா அவர்களுக்கு பணிவான வணக்கங்களும் நன்றிகளும் அம்மா. 🙏
வாழ்க வளமுடன் அம்மா. மிகவும் அற்புதமான சொற்பொழிவு. தெளிவு பெற்றேன் அம்மா.
@jayanthinagarajan551611 ай бұрын
பெருமானாரை உணர்த்தி உணர வைத்த அம்மா குரு அம்மா அவர்கள் வாழ்க வளமுடன் அம்மா வாழ்க வளமுடன் அம்மா 🙏👌❤️😇
@vasanthyparuwathy705911 ай бұрын
நன்றி அம்மா🙏 வள்ளற்பெருமான் திருவடி சரணம்🙏
@VenkateshVenkatesh-xu3lb11 ай бұрын
எல்லோரும் அன்பாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும் எல்லா ஆன்மீக தேடலின் முடிவான உண்மை அன்பு ஒன்றுதான் நன்றி அம்மா
@sarojinithirupathy794511 ай бұрын
அறிபவை எல்லாம் அறிவித்து என்னுள்ளே பிறிவற விளங்கும் பெரிய சத்குருவே குரு வாழ்க குருவே துணை குருவே சரணம்
@dharmalingamm107011 ай бұрын
Really we are so lucky to hear Amma's words.Our Perumanar have selected our Amma to spread His message throughout the Globe.
@ramyagopalakrishnan654911 ай бұрын
Kaliyuga AVVAIYE vazhga valamudan Amma
@rathika536311 ай бұрын
🙏🙏
@vasanthimalligeswaran739911 ай бұрын
வாழ்க வளமுடன் அம்மா.❤ குருவே சரணம் 🙏 மும்மூர்ச்சுகள் நிலையில் இருந்து முத்தர்கள் என படிப்படியாக மரணமிலா பெருவாழ்வு வரை அழைத்துச்செல்லும் குருவின் திருவடி சரணம்.
@srivishnusilk982311 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அபயம் அம்மா 🙏🏼
@DeviVimal-v3v10 ай бұрын
Luv you amma.. arutperum Jothi potri.potri..nandri,nandri.
@anandarengan486611 ай бұрын
21:02:2024இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹
@PanimathiAnand11 ай бұрын
Mikka Nandri Amma Vazhga valamudan 🙏🙏🙏
@SanthiyaRavi-z7s11 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி, குரு வாழ்க, குருவே துணை.வாழ்க வளமுடன் அம்மா