Diabetes idli& sambar இந்த இட்லிய சாப்பிட்டா உங்க சுகர் டக்குனு குறையும்..செம டேஸ்ட்..செம ஈஸி

  Рет қаралды 589,234

LONDON THAMIZHACHI

LONDON THAMIZHACHI

Күн бұрын

In this video I have showed diabetic idli recipe. It’s very easy and and tasty. You can try with confidence.
Diabetes mellitus, often known simply as diabetes, is a group of common endocrine diseases characterized by sustained high blood sugar levels.Diabetes is due to either the pancreas not producing enough insulin, or the cells of the body becoming unresponsive to the hormone's effects.Classic symptoms include thirst, polyuria, weight loss, and blurred vision. If left untreated, the disease can lead to various health complications, including disorders of the cardiovascular system, eye, kidney, and nerves.Untreated or poorly treated diabetes accounts for approximately 1.5 million deaths every year. Thanks Wikipedia
#diabetes #tamil
contact:
londonthamizhachi@gmail.com
Follow me Instagram and facebook:
My Instagram id:
I'm on Instagram as londonthamizhachi.
Follow me in Face book as:
London THAMIZHACHI.

Пікірлер: 694
@ananthislifestyle1785
@ananthislifestyle1785 Жыл бұрын
அக்கா உங்க வீடியோ ரொம்ப நேரம் நீளமா போனாதான் பார்க்க எங்களுக்கு நல்லா இருக்கும் நல்ல பயனுள்ள வீடியோ சூப்பர் அக்கா கிறிஸ்மஸ் வீடியோஸ் பார்க்க ஆவலாக இருக்கிறோம்❤❤❤
@chitradevimeganathan8343
@chitradevimeganathan8343 Жыл бұрын
சிறப்பு. இது தான் தமிழச்சி. கற்றலின் பயன் பிறருக்கும் சேர்ப்பது. கோடி நன்மை. நன்றி சகோதரி.
@Malini-ri4fh
@Malini-ri4fh 9 ай бұрын
N
@ArulseeliJosphin
@ArulseeliJosphin 3 ай бұрын
❤😅😅​@@Malini-ri4fh /
@shivani-ow3fm
@shivani-ow3fm Жыл бұрын
மேடம் இது என்னுடைய முதல் பதிவு. வணக்கம்.. மிகவும் முக்கியமான பயனுள்ள வீடியோ.. வாழ்த்துக்கள் சகோதரியே.❤❤❤❤❤
@SakthivelP-z2c
@SakthivelP-z2c Жыл бұрын
நாஞ்சில் நகைச்சுவையே செவிக்கு விருந்தளிக்கும் செவிலியரே உங்கள் அருமையான இட்லி பார்த்து இந்த ஆட்டோக்காரர் வியந்து விட்டேன் நன்றி
@Nalinithangaraj1966
@Nalinithangaraj1966 10 ай бұрын
ஹலோ அம்மா எனக்கு நான் உன்னை மகளா ஏத்துக்கிட்டேன் நீங்க பேசறது ரொம்ப அருமையா இருக்கு நீங்க குடுக்குற எல்லா ரெசிபியும் ரொம்ப அழகா இருக்கு இதற்காகவே நான் பார்க்கிறேன் அம்மா இதுபோல நானும் செய்ய ஆசைப்படுகிறேன் அம்மா
@mohamednasar7892
@mohamednasar7892 Жыл бұрын
I am from Sri Lanka sister im pregnant but I'm so sad now I'm sugar person.nan nallave manadal vilindu ullen sister neenga pesum podu Edo oru arudal thanks sister thanks sister 🤗🤗🤗
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI Жыл бұрын
Thanks
@Surya-uf3gz
@Surya-uf3gz Жыл бұрын
ராகி இட்லியை நீங்கள் சாப்பிடும் போது கொடுக்கும் ரியாக்ஷன் பார்த்தாலே ராகி இட்லி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வருகிறது.....நன்றி சிஸ்டர் ❤
@SIVAKUMAR-mz6oh
@SIVAKUMAR-mz6oh 3 ай бұрын
அன்புச் சகோதரிக்கு வணக்கம் ரொம்ப நேரம் பேசுகிறீர்கள் என்று சொல்பவர்கள் சொல்லட்டும் நீங்கள் இப்படி சொல்லும் பொழுது தான் எங்களுக்கு சர்க்கரையை குறைந்தது போல் உள்ளது அந்த இட்லியை சாப்பிடும் பொழுது உங்களுடைய ரசனை அந்த நாகர்கோவில் பேச்சு மிகவும் அருமையாக இருந்தது மிக்க நன்றி சகோதரி நான் இப்பொழுது உளுந்தை ஊற வைக்க சென்று விட்டேன் நன்றி திருப்பூரிலிருந்து சிவகுமார்
@prayforthenationantonys.j.6489
@prayforthenationantonys.j.6489 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு தொடரட்டும்... நம்ம நாகர்கோவில் சொந்தங்களுக்கு வாழ்த்துகள் ❤
@amudhanatarajan6719
@amudhanatarajan6719 10 ай бұрын
அருமையான பதிவு நன்றி.
@ramaniramani7890
@ramaniramani7890 Жыл бұрын
நமஸ்காரம் சகோதரி தங்களது பணி மேலும் மெருகேறி வருகிறது வாழ்த்துக்கள் நன்றி நமஸ்காரம்
@kumarir.sfamily5725
@kumarir.sfamily5725 Жыл бұрын
Super sistet நான் என்னுடைய husband க்கு இதை முந்தி செய்தேன் இப்ப செய்யவில்லை இனிமேல் நான் இதை follow பண்ணுவேன் சிஸ்டர்
@meenachishanmugam9752
@meenachishanmugam9752 Жыл бұрын
அருமை பதிவு.வஞ்ஜனை அற்ற குழந்தை முகம்.என் உடன் பிறவாத சகோதரியே வாழ்க நீவீர் பல்லாண்டு
@Komathi17-r7t
@Komathi17-r7t Жыл бұрын
என்னை பொறுத்தவரைக்கும் இப்ப தான் உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நீங்க படிச்சத நிறைய பேருக்கு உபயோகப்படற மாதிரி ஆரம்பிச்சிருக்கிங்க no need to worry about some comments we always expect same thamazhachi signature in health vedio also congrats sister we accompany u in your health journey
@pushpalathakirupanantharaj4045
@pushpalathakirupanantharaj4045 Жыл бұрын
Super very good
@karolinecreations8980
@karolinecreations8980 Жыл бұрын
❤❤❤
@delphinepaul5529
@delphinepaul5529 Жыл бұрын
Super akka
@veeraragavank7305
@veeraragavank7305 Жыл бұрын
சூப்பர் தகவல், மிகவும் அருமை
@RenugaPalanikumar
@RenugaPalanikumar Жыл бұрын
1111111111111111111111111111111110
@radhaekambaram1774
@radhaekambaram1774 Жыл бұрын
Akka..ithu ennudaya mudhal comment.. Aana Naa varsha kanakka unga videos paathittirukken..unga way of talking enakku romba pidikkum..Diabetes control kku mrng breakfast godhumai kurunai...romba nalla control pannum...Ithu enakku doctor solli naan 10 years aah follow panren..arisi ellaaam mappillai samba kaattiyaanam poongar thooyamalli Matta arisi Jaya..ithellam thaa use panren. Ella millets um use panren Millets araichu idli dosai aa saapda koodathu.. Aana aval raagi . Sugar control pannaathu...ithu ennudaya experience
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI Жыл бұрын
Thanks
@sathiyakarunananthan8049
@sathiyakarunananthan8049 11 ай бұрын
வணக்கம் அக்கா, அக்கா எங்களுக்கு மிகவும் பயனுள்ள காணொளிகளை தினமும் போடுகின்றீர்கள். இன்று அதிகமானோருக்கு சர்க்கரை நோய் இருக்கு, உங்களின் இந்த காணொளிகள் எங்களுக்கு ஒரு உற்சாகத்தை தருகின்றது. இன்னும் பலம் கூடிய மாதிரி இருக்கு. நீங்கள் பேசுறதைக் கேட்டால் இன்னும் கேட்டுட்டே இருக்கலாம் போல் இருக்கிறது. நல்ல முயற்சி அக்கா, அண்ணா இருவருக்கும் மிகவும் பாராட்டுகளும், வாழ்த்துகளும் உரித்தாகட்டும் . வாழ்க வளமுடன்❤
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 11 ай бұрын
Thanks
@fathimarisviya1972
@fathimarisviya1972 Жыл бұрын
மிக மிக மிக மிக அவசியமான பதிவு thank you so much mam
@bloodshotff121
@bloodshotff121 Жыл бұрын
அக்கா ரெம்ப ரெம்ப நன்றி இன்னும் நிறைய சுகர் Tips கொடுங்க நான் firstTime Sugar Tips Videoபோடுங்க என கேட்டேன் 2 years ago🙏💕
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI Жыл бұрын
மிக்க நன்றி
@priyadarshini8106
@priyadarshini8106 Жыл бұрын
அக்கா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். நிறைய விஷயங்கள் சொல்லுகிறீர்கள். மிக்க நன்றி உங்களின் தமிழ் பேச்சு மிகவும் அருமை
@suseelapetrus4714
@suseelapetrus4714 7 ай бұрын
அன்பு மகளே..ராகி இட்லி இன்னிக்கு செஞ்சு சாப்பிட்டேன். நல்லா இருந்தது. Tku very much. My heartiest blessings dear
@dhanasekaranramachandran750
@dhanasekaranramachandran750 Жыл бұрын
உங்கள் தமிழ், மிகவும், இனிமை, இளமை அவர்களே.....லண்டன் தமிழச்சி சகோதரர்.....
@PattammalM-q5x
@PattammalM-q5x Жыл бұрын
ஏ லண்டன் தமிழச்சி சூப்பர் டீ. உன் பேச்சி மிக மிக சூப்பர் தங்கம்
@selvamselvam444
@selvamselvam444 3 ай бұрын
நன்றி 👏
@vnraviravi8996
@vnraviravi8996 11 ай бұрын
எளிய பயனுள்ள தகவல் சகோதரி
@poongodir781
@poongodir781 Жыл бұрын
மேடம் வணக்கம் 🙏 சூப்பர் வீடியோ 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌இது போல் சர்க்கரை நோயாளிகளுக்குத் தொடர்ந்து வீடியோ போடவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@KVelam
@KVelam Жыл бұрын
நமம ஊர் பேச்சு சூப்பர் சகோதரி. பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@kavihema6301
@kavihema6301 Жыл бұрын
Amma neenga sollvathu 100% unmai neeraya pearikku yearima irukkanga neenga sollung naanga kattukollkirom nanri amma ❤❤❤❤❤
@vijayantg6568
@vijayantg6568 7 ай бұрын
Ma'am unga explanation dhan highlight so, neenga ungalai mathikka vendaam unga recipe ellamae superb ma'am .
@gomathymuthu8909
@gomathymuthu8909 11 ай бұрын
Hi sister. Thanks for your super tips and Ragi idly recipe. I shall definitely try it. Recently my husband who is a doctor and is ageing had begin to have slightly high sugar level. Your tips are very useful for me. On top of that I like the way you speak tamil, it’s quite like village style but I enjoyed it. I was born and brought up inSingapore. My husband is in India. I am going there now to take care of him. I have saved your video and will follow your tips. Thank you very much.
@rajasekarant2050
@rajasekarant2050 6 ай бұрын
நன்றி அக்கா. பயனுள்ள தகவல்களை திருநெல்வேலி பாசையில் சொன்னது மிகவும் நல்லாயிருக்கு.
@hellohai5352
@hellohai5352 Жыл бұрын
Very very most important vedio sis. நன்றிகள் பல. இதுபோல் இன்னும் நிறைய diabetes and bp patients கான சமயல் வழி காட்டி வீடியோஸ் எதிர்பார்க்கிறோம். குமரி தமிழச்சி யின் செவிலிப்பணி சமயலிலும் தொடரட்டும்.
@lakshmipriya5657
@lakshmipriya5657 Жыл бұрын
குழந்தையின்மை சம்பந்தமான உணவு வாழ்வியல்முறை மருத்துவம் பற்றி வீடியோ நிறைய போடுங்க ப்ளீஸ்சிஸ்டர் ப்ளீஸ்.
@sumathivenkatesh9672
@sumathivenkatesh9672 Жыл бұрын
Hi akka idlly sambhar and tea ☕ sugar problam diet raagi idly super adipoli message very nice 👍👍
@tofiecuckoo
@tofiecuckoo 10 ай бұрын
Your communicating skill with people bring more viewers towards you.ur cooking tips are great
@kumarkumar-vh6vy
@kumarkumar-vh6vy Жыл бұрын
No-1 லூஸ் இந்த அம்மா
@murugansv3162
@murugansv3162 10 ай бұрын
நல்ல டிப்ஸ். நன்றிங்க.
@hemavathyilangovan4629
@hemavathyilangovan4629 Жыл бұрын
Super sister neenga Lunch diet solunga
@EdwinaAnand
@EdwinaAnand 3 ай бұрын
நன்று நன்றி மேடம்
@saraswathir3231
@saraswathir3231 Жыл бұрын
அருமைசகோதரி👌👌👌
@kannankannan6071
@kannankannan6071 Жыл бұрын
பயனுள்ள தகவல்
@amudhanatarajan6719
@amudhanatarajan6719 6 ай бұрын
அருமை அருமை❤
@anithaak4514
@anithaak4514 2 ай бұрын
அக்கா நன்றி. Sugar நினைத்து பயந்து கொண்டு இருந்தேன்
@sagayamaryp4560
@sagayamaryp4560 11 ай бұрын
Very useful message for diabetes
@vinosaran8725
@vinosaran8725 Жыл бұрын
Akka neenga long ah pesurathunalatha nan unga video pakkuren stress free akka
@maheshv-i7g
@maheshv-i7g Жыл бұрын
Supper tips ,thanks sister
@indiraindira7175
@indiraindira7175 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
@kaarmathi6065
@kaarmathi6065 Жыл бұрын
Arumayana பதிவேடு அக்கா super
@SathiyavanySathiyavany
@SathiyavanySathiyavany 3 ай бұрын
Mihavum அருமையான முக்கியமான வீடியோ.neengal virivaha explain panuvadu engalaipol ullavarhaluku mihavum ubayogamai. Irukiradu.idarku mun Balance diat pathi neenga potirundav video Pathu ada pathi thirijiten.thanks sister.thodarndu potute இருங்க.
@mrs.goghale4827
@mrs.goghale4827 2 ай бұрын
Acca enakku mooddu valijodu sugar irukku. Protin serkka venaamnu solliddanga. Enna seija. Nice vedio. Very good.
@SophiaSabu
@SophiaSabu 10 ай бұрын
Akka COVID injunction ku piragu sugar thyroid gas ellam vanthudu hi unga video romba use thank u akka
@bridgetmary8132
@bridgetmary8132 Жыл бұрын
Thank you for all your afford to bring all your knowledge for us. After I wacth the videos i will send and share them with those i know have diebeties.
@muthunayagamp2856
@muthunayagamp2856 3 ай бұрын
Thank you for your information about sugar problem
@rajinis1671
@rajinis1671 Жыл бұрын
நன்றி சகோதரி❤️
@lakshmipriya5657
@lakshmipriya5657 Жыл бұрын
மிக்க நன்றி சகோதரி😊.
@suseelapalani2169
@suseelapalani2169 Жыл бұрын
அக்கா ரெம்ப நன்றி...மேலும் டிப்ஸ் கொடுங்க.
@Vani-d4v2s
@Vani-d4v2s Жыл бұрын
Ungal speech mekavum arumai❤
@vasanthisarangapani9612
@vasanthisarangapani9612 10 ай бұрын
Of course your explanation is a must which clears the doubts on the diet. So don't worry about the negative comments. Really amazing service for the needy people ❤
@ameengaming4337
@ameengaming4337 3 ай бұрын
Nice explanation
@sebastiankumar9965
@sebastiankumar9965 6 ай бұрын
Excellent 👌
@alamelualamelu8680
@alamelualamelu8680 4 ай бұрын
Very goodexpanation mam
@bhavaniy2637
@bhavaniy2637 Жыл бұрын
உங்கள் பேசுகிற தமிழ் அழகு பிராண்ட்
@ramarramar3980
@ramarramar3980 11 ай бұрын
Nalla pathivu .very very good
@Evlineammal
@Evlineammal 6 ай бұрын
உங்க பேச்சு அருமை
@mahalakshmi-s1w3r
@mahalakshmi-s1w3r 7 ай бұрын
ரொம்பவும் நன்றிங்க சூப்பர்
@joicecaroline4498
@joicecaroline4498 11 ай бұрын
இட்லி நல்லது தான்னு நெனச்சேன்மா நல்ல வெரைட்டிராகிஇட்லி கொடுத்தீங்க நன்றிம்மா.
@sheilajohn5489
@sheilajohn5489 Жыл бұрын
Very good educational video. Love your explanations. I greatly appreciate your time and your knowledge in your Nursing skills.❤ Thanks very much. May God bless your family members 🙏
@meenakumariselvaraj8121
@meenakumariselvaraj8121 7 ай бұрын
Romba nandri akka❤
@girijamugunthan6802
@girijamugunthan6802 Жыл бұрын
Hi Akka & Anna ! Thanks for sharing the diabetic diet. Very useful. HAPPY LIFE 😊
@thirunavukkarasumenakshisu8745
@thirunavukkarasumenakshisu8745 4 ай бұрын
மதிய சாப்பாடு பற்றி சொல்லவும்
@அக்கினிசிறகுகள்குணா
@அக்கினிசிறகுகள்குணா Жыл бұрын
நன்றிமா.
@seethalakshmi1938
@seethalakshmi1938 Жыл бұрын
பொறுமை இல்லாதவங்கள பற்றி கவலை படா தீஙக. Keep going mam.thankyou.
@savitashreesb9576
@savitashreesb9576 7 ай бұрын
Super mam
@auxiliamary260
@auxiliamary260 9 ай бұрын
Very well explained ❤
@SarathaPalaniiselvam
@SarathaPalaniiselvam Жыл бұрын
நன்றி ம்மாஇதுபோலபயனுள்ளாபதிவுபோடவும்
@jeyak6045
@jeyak6045 Жыл бұрын
Nalla thagaval
@malarsathya-xb3sv
@malarsathya-xb3sv 9 ай бұрын
Akka recipe nice, ragi idly and dosai nalla varuthu super.
@MariaPushbam-rd6ej
@MariaPushbam-rd6ej Жыл бұрын
Excellent video Thank you
@LathaL-w1h
@LathaL-w1h Жыл бұрын
Explain வேண்டும் பார்க்க சுவாரஸ்யமா இருக்கு
@RakshithaDeekshith
@RakshithaDeekshith 10 ай бұрын
Very nice akka thank you for your useful video & neenga pesura style video paakrathuku intresting ha irukku akka
@vibilasolomon2576
@vibilasolomon2576 11 ай бұрын
அக்கா ஆவாரம் பூ டீ very very nice
@ramaniv6622
@ramaniv6622 8 ай бұрын
S thanks for your valuable information mam specially for diabetic patient
@rajendramr9094
@rajendramr9094 Жыл бұрын
Sirappu.
@DeepaVmd
@DeepaVmd Жыл бұрын
Very nice thank you so much love you dear❤❤❤❤
@shaikibrahim2878
@shaikibrahim2878 9 ай бұрын
Very clearly explained Akka
@rohinikrishnasamy8098
@rohinikrishnasamy8098 3 ай бұрын
Super sister
@zukelogan-gn1ze
@zukelogan-gn1ze Жыл бұрын
Very good 👍
@jeyanthim354
@jeyanthim354 Жыл бұрын
Thank you sister ver useful information
@meenakshychidambaram6103
@meenakshychidambaram6103 Жыл бұрын
Super madam I will try
@onlylove346
@onlylove346 Жыл бұрын
அருமை சூப்பர் மா 👌👍❤️
@anusoundarrajan5902
@anusoundarrajan5902 Жыл бұрын
Unga recipe & your speech also superb mam
@shanthistephen6584
@shanthistephen6584 Жыл бұрын
Thanks so much God bless your iamin nagarcoil
@harishsekar3399
@harishsekar3399 11 ай бұрын
Excellent sis 20 to 23...
@nancynavaneetham8974
@nancynavaneetham8974 4 ай бұрын
Sooper n thank you Sr.Gid bld
@elizabethsoosai336
@elizabethsoosai336 Жыл бұрын
Thank you sister for your useful tips for good health.Do keep up this good work sister.God bless you and your family.❤
@HameedKhan-jp5ci
@HameedKhan-jp5ci Жыл бұрын
குமரிமாவட்ட தங்கச்சி சூப்பர் குக்.
@MaryJeya-y9s
@MaryJeya-y9s Жыл бұрын
Hai,thamilachi,thank,you
@nancyarunkumar5929
@nancyarunkumar5929 Жыл бұрын
Akka nega pesarathu roomba azaga eruku, pls do continue...
@varalakshmid5410
@varalakshmid5410 10 ай бұрын
Nice and heathy recepie
@geervanipadmanabhan72
@geervanipadmanabhan72 Жыл бұрын
Mouth watering super mam 👋
@bavaniyogendran8501
@bavaniyogendran8501 Жыл бұрын
Very good breakfast thanks
@puvanalogini9866
@puvanalogini9866 Жыл бұрын
Very useful video 👍👍
@amudhanatarajan6719
@amudhanatarajan6719 6 ай бұрын
உளுந்து தோலுடன் பயன்படுத்தவேண்டும்❤
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН