Inside Isha | Isha இந்து கோயில் இல்லை ? |நேரடி பயணம் | Exclusive

  Рет қаралды 31,576

Dinamalar

Dinamalar

Күн бұрын

ஈஷா இந்து கோயிலா ? யோகா மையமா ? ஆன்மிக நிலையமா ?, ஈஷாவின் நோக்கம் என்ன ? Exclusive Coverage | Inside Isha
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Пікірлер: 185
@EnDesam
@EnDesam Ай бұрын
ஈஷா நிர்வாகம் மிகவும் அற்புதமானது..
@tamizhankarthick4514
@tamizhankarthick4514 Ай бұрын
The Isha yoga practices changed my life completely. Thanks to isha❤❤❤
@chandrasekar7184
@chandrasekar7184 Ай бұрын
வார்த்தையில் நன்றி என்று சொல்லி கடந்து போகமுடியாது .... உயிருக்கு நெருக்கமாக மனதிற்க்கு தெளிவாக.. உள்ளது உள்ளபடி நேர்மையாகவும் இயல்பாகவும் எடுத்த தினமலர் குழுவிற்க்கு நிறுவனர் திரு.ராமசுப்பு அய்யா அவர்களுக்கும் கோடான கோடி நன்றியும் வாழ்த்துக்களும்🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@G.natchiyarG.natchiyar
@G.natchiyarG.natchiyar Ай бұрын
🎉
@eswarans1939
@eswarans1939 Ай бұрын
ஆன்மீகத்தை உணர அற்புதமான சூழ்நிலை உள்ள இடம்🙏🙏🙏
@asarerebird8480
@asarerebird8480 26 күн бұрын
எல்லாம் மனதை பொறுத்தது
@nitinmani1
@nitinmani1 Ай бұрын
I am.a Isha meditator for 12 years. Thanks for showing the truth.🙏
@gokukn2336
@gokukn2336 27 күн бұрын
super bro. neenga enna work panringa..?
@praveenm6204
@praveenm6204 Ай бұрын
ஈஷா என்றால் ஆன்மீகம் 🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️ எனது தீராத முச்சு பிரச்சினை இங்கே தீர்ந்து குனமடைந்தேன் 🙏👍👍👍
@Deenadhayalan3901
@Deenadhayalan3901 Ай бұрын
உண்மையை உரைத்ததற்கு நன்றி தினமலர்
@sudarrajarathinam763
@sudarrajarathinam763 Ай бұрын
ஈஷா யோக மையத்தைப் பற்றிய தெளிவான விளக்கம். நன்றி தினமலர்!
@mrcreations2193
@mrcreations2193 Ай бұрын
ஈஷா பற்றிய அனைத்து தகவல்களையும் உள்ளதை உள்ளபடியே மிகவும் தெளிவாக விளக்கிய விதம் மிகவும் அருமை. தினமலர் குழுவுக்கு என் மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும். மேலும் இதுபோன்ற காணொளிகள் வெளியிட வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏
@srimurugapriyan8706
@srimurugapriyan8706 Ай бұрын
Isha is heaven on the earth, my second home too❤✨
@raviprashad122
@raviprashad122 Ай бұрын
.....🙏🙏🙏🔥🔥🔥🔥 மிகத் தெளிவான விளக்கம் நண்பா....
@ramum9599
@ramum9599 Ай бұрын
ஜக்கிஜி இந்துக்கள் எல்லா மதங்களையும் மதிப்பவர் என்று அறியணும் !!!!ஆனால் பிற மதத்தவர் இந்து மதத்தை அப்படி அறிவாரா என்று சொல்லணும் !!!!????எல்லாமதத்தவரும் இந்து கன்வர்ட் ஆனவரே !!??ஜெய்ஹிந்த் !!!இந்தியர் ஒற்றுமை ஓங்குக !!!!🙏🙏🙏🙏🙏
@kartinet2007
@kartinet2007 Ай бұрын
❤my favorite place, 😍
@saravananj7436
@saravananj7436 Ай бұрын
தெய்வீகத்தை உணர மிக சிறப்பான ஒரு ஸ்தலம்❤
@arasank584
@arasank584 Ай бұрын
ஈஷாவின் ஒவ்வொரு இடத்தையும் மிகவும் ஆழமாக ஆராய்ச்சி செஞ்சுருக்கிங்க. தினமலரின் இந்த நேர்மையான மற்றும் துணிச்சலான காணொளிக்கு நன்றி 👏👏💐
@theotherside7504
@theotherside7504 Ай бұрын
Wonderful place. 👼
@krishnamurtiganesh6902
@krishnamurtiganesh6902 Ай бұрын
We need more Centres like this across the length and breadth of India to acquaint everyone with the greatness of Sanatana Dharma. We must all move at our own pace to read the Upanishads and to walk the path of Self-enquiry to realise the underlying true reality of life.
@ssmurali-bu8sx
@ssmurali-bu8sx Ай бұрын
சந்திரகுண்டம்,சூர்யகுண்டம் பற்றியும், ஈஷா குருகுலம் சம்ஸ்க்ருதியில் குழந்தைகள்பயிலும் கலைகளையும்,,அக்குழந்தைகள் University க்காக அல்ல Universal க்காக என்ற விளக்கம் அருமை.சத்குருவின் நோக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க தினமலரின் முயற்சிக்கு பாராட்டுக்கள்
@cuteperks
@cuteperks Ай бұрын
உண்மைதான் எங்களுக்கு இதுதான் கைலாயம், இதுதான் பார்கடல், இதுதான் இந்திரலோகம், இதுதான் சுவர்கலோகம். உங்களுடைய இந்த காணொளி ஈசாவை பற்றி முழுமையாக மக்கள் தெரிந்து கொள்ள உதவும். வாழ்த்துக்கள். யாரோ சிலர் இந்த காணொளியால் கவரப்பட்டு யோக பாதைக்குள் நுழைந்தால் அந்த புண்ணியம் உங்களை சேரும்
@gayathrivenkatesan7463
@gayathrivenkatesan7463 Ай бұрын
🙏🙏🙏🙏 i have been involved in ashram activities for years and so happy to see a video talking the truth 😇
@shanmugamisha
@shanmugamisha Ай бұрын
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு ஆ மீகதின் பிரமாண்டம் நமது இஷா யோக மையத்தின் உண்மையான பதிவு.உலக மக்களின் மன அமைதிக்கு வழி வகுக்கும் ஆன்மீக அனுபவம் இந்த இடம் அமைந்துள்ளது.
@shobannaa
@shobannaa Ай бұрын
தினமலருக்கும், திரு. ஹரிஹரனுக்கும் மனமார்ந்த நன்றி! ஈஷாவில் உள்ள ஒவ்வொன்றும் எதற்காக, அதன் ஆன்மீக முக்கியத்துவம் என்ன என்பதை மிக விளக்கமாகவும், தெளிவாகவும் எடுத்துரைத்தார், அருமையான பதிவு 👌👌👌🙏🙏🙏
@vrkonline007
@vrkonline007 Ай бұрын
A must visit for every human being...nice video
@nmanjudevi2089
@nmanjudevi2089 Ай бұрын
ஈஷாவை பற்றி தெளிவான தகவல் தெரியப்படுத்திற்கு நன்றி. ஒவ்வொரு இடத்தை பற்றி ஏன் எதற்கு என்று அருமையான விளக்கங்கள் தினமலர் குழு அங்கு நேரில்சென்று பல விஷயங்களை மக்களுக்கு சொன்னதற்கு நன்றி நமஸ்காரம். ஈஷா மதம் சார்ந்த கோவில் இல்லை. தியானலிங்கத்தில் கண் மூடி அமர்ந்தால் யாவரும் தியான நிலைய அடைய ஒரு கருவியாக உள்ளது தியானலிங்கம். நன்றி தினமலர்.
@manokarankrishnasamy9626
@manokarankrishnasamy9626 Ай бұрын
உண்மைகளை உரக்கச் சொல்லி பொய் செய்திகள் மூலம் ஈஷாவின் நற்பெயரைக் கெடுக்கும் அற்பர்களின் முகமூடிகளை இந்த வீடியோ கிழித்து விட்டது. உண்மைகளை மக்கள் அறியச் செய்த தினமலருக்கு நன்றி.. நன்றி.. நன்றி.
@dhanamisha1243
@dhanamisha1243 Ай бұрын
Kanum isha volunteer. Sadhguru engalukku kankanda deivam❤
@dhushyanth9724
@dhushyanth9724 Ай бұрын
நன்றி தினமலர் 🙏🏻
@arumugamkoothan3305
@arumugamkoothan3305 Ай бұрын
சிறப்பான பதிவு.. சன்யாசம் அல்லது இல்லற வாழ்க்கை என்பது அவரவர் விருப்பம் பொறுத்தது என்பதை சுவாமி தெளிவாக கூறியுள்ளார்..
@prabhuloganathan4489
@prabhuloganathan4489 Ай бұрын
Heaven on earth 🌍🙏
@dhanasekarbsmed
@dhanasekarbsmed Ай бұрын
நான் எப்போது வெள்ளிங்கிரி மலை சென்றாலும் கண்டிப்பாக ஈஷா யோகா மையம் சென்று தீர்த்தக் குண்டத்தில் குளித்து தியானலிங்கத்தை தரிசித்து வருவது வழக்கம். இது ஒரு அற்புதமான இடம்.
@krishnamurthy8041
@krishnamurthy8041 Ай бұрын
My favorite place
@sathyasiddheswaran3866
@sathyasiddheswaran3866 Ай бұрын
ஆன்மீகத்தை உணர மிக சிறந்த இடம் ஈஷா. ஈஷாவை பற்றி மக்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறிய தினமலருக்கு என்னுடைய நன்றிகள்.
@Dhanalakshmi-fq9mm
@Dhanalakshmi-fq9mm Ай бұрын
ஈஷா பத்தி தவறான புரிதல் இருக்கிறவங்க இந்த வீடியோ பார்த்தா தெளிவா புரிஞ்சுக்க வாங்க நன்றி தினமலர்
@praveenchandran420
@praveenchandran420 Ай бұрын
Absolutely inspired by the incredible work of Isha Foundation! Transforming lives and spreading wisdom globally. 🌟😊
@govindvenkatachalam4908
@govindvenkatachalam4908 Ай бұрын
🙏🙏🙏
@kavithabarathi903
@kavithabarathi903 Ай бұрын
சிறப்பு அண்ணா, என்னைப்போல் ஈஷாவை பற்றி தெரிந்தவர்கள் சொல்ல நினைத்ததை, மிக அழகாக அமைதியாக சிறப்பாக கூறி இருக்கிறீர்கள். நன்றி
@buddhame2646
@buddhame2646 Ай бұрын
மிகவும் அவசியமான பதிவு. ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் ❤
@ssmurali-bu8sx
@ssmurali-bu8sx Ай бұрын
பாரதத்தின் புண்ணியபூமி காசி, அதே போல் தமிழகத்தின் புண்ணியபூமி ஈஷா. ஈஷா மையத்தின் உண்மையை அனைவரும் உணர்ந்து கொள்ள இந்த வீடியோவை வெளியிட்ட தினமலருக்கு நன்றி.💐
@mullaikani
@mullaikani Ай бұрын
ஈஷால இருக்கும் ஒவ்வொரு அமைப்பின் தெளிவான விளக்கம் பற்றி explain பண்ணது ரொம்ப பிடிச்சுது bro! எல்லாருமே ஒரு தடவையாவது போக வேண்டிய இடம் இது
@sridharnagarajan8543
@sridharnagarajan8543 Ай бұрын
Heaven on earth !!
Ай бұрын
ஈஷா பல பேருக்கு உயிருக்கு நிகர். ஈஷாவில் எடுக்கப்படும் பாவ ஸ்பந்தன உலகில் உள்ள அனைவரும் அனுபவித்து, ஆனந்தம் அடைய வேண்டும். தேவை இல்லாத tension, kovam, பதட்டம் எதுவும் இல்லாமல் அமைதியாக வாழ்கை வாழ பழகி விடுவர்.
@PRIYA-rm6yi
@PRIYA-rm6yi Ай бұрын
IshaYogaCenter - Its unique energy, structure & location creates a tremendously powerful space for self-transformation. An invaluable opportunity to be in the presence of Divine. Thanks for sharing the truth 🙏🙏🙏
@sasikalam4321
@sasikalam4321 Ай бұрын
நன்றி
@amudharavi8993
@amudharavi8993 Ай бұрын
Everything is true, Explanation of Isha is very precious and true nature ❤
@tamizhankarthick4514
@tamizhankarthick4514 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@beingindian9184
@beingindian9184 Ай бұрын
I like Isha yoga. It eliminated my motion sickness and anxiety
@sridevi9278
@sridevi9278 Ай бұрын
தன்னை அடுத்த நிலைக்குகொண்டு செல்ல விரும்பும் அனைவரும் செல்ல வேண்டிய இடம்
@chandramohan4693
@chandramohan4693 Ай бұрын
நன்றிகள் ❤❤
@sudhas11world
@sudhas11world Ай бұрын
ஈஷா முழுக்க நெறய பாம்பு வடிவங்கள் இருக்காங்க, எல்லாமே ஷக்தி வடிவங்கள் ! beautiful and elaborate video bro :)
@dhanamisha1243
@dhanamisha1243 Ай бұрын
Silence program varai pannirukkerean.Sadhguru great .my god
@anandkrishnan851
@anandkrishnan851 29 күн бұрын
மிக அருமை மற்றும் தெளிவான விளக்கம்.... மக்களிடம் உள்ள சந்தேகங்கள் குழப்பங்கள் அத்தனைக்கும் தங்கள் வீடியோவில் உள்ளது.... சாதி, மத,இன, மொழி,நாடு,நிற என எந்த பேதமும் இல்லாமல் அனைவருக்கும் இந்த ஆன்மீக கிடைக்க வழி வகை செய்துள்ள சத்குருவிற்கும் ஈஷா யோக தன்னார்வலர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.... மேலும் இந்த வீடியோவை தொகுத்து வழங்கிய இந்த தம்பிக்கு வாழ்த்துக்கள்.... வாழ்க்கையில் தாங்கள் மேலான உயரங்களை அடைய வாழ்த்துக்கள் 👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻
@arumugamk3982
@arumugamk3982 Ай бұрын
தினமலருக்கும், திரு.ஹரிஹரனுக்கும் நன்றி நன்றி...
@maragathamganesan3139
@maragathamganesan3139 Ай бұрын
Super video. ஈஷாவ முழுமையா சொல்லியிருக்காங்க. ஆனா ஈஷா யானை வழித்தடத்துல இல்லேனு தீர்ப்பு இருக்கு. அதையும் உரக்கச்சொல்லனும்
@nachatraakshara1180
@nachatraakshara1180 27 күн бұрын
@@maragathamganesan3139 அத தான் காசு கொடுத்து மறைக்கறாங்களே?
@shanthikuppusamy6668
@shanthikuppusamy6668 Ай бұрын
Super bro🎉🎉... Explanation is really good. I loved the explanation about food part especially. Very informative with short video...
@rajarajeswarir8783
@rajarajeswarir8783 Ай бұрын
ஈஷா யோகா மையம் சுயமாற்றத்திற்கான ஒரு புனிதமான இடமாகும். இங்கு நீங்கள் உங்கள் உள் வளர்ச்சிக்காக நேரத்தை ஒதுக்கலாம். இந்த மையம் யோகாவின் நான்கு முக்கிய பாதைகளை வழங்குகிறது - கிரியா (ஆற்றல்), ஞானம் (அறிவு), கர்மா (செயல்), மற்றும் பக்தி (பக்தி), உலகம் முழுவதிலுமிருந்து மக்களை ஈர்க்கிறது.
@ramakrishnanm41186
@ramakrishnanm41186 Ай бұрын
ஆன்மீகம் உணர அருமையான இடம் ஈஷா யோகா மையம்
@Cleanse-qt3sm
@Cleanse-qt3sm Ай бұрын
Well made video which answered a lot of common questions people may have and also showed the important aspects of the Ashram. Crisp, yet major points covered.
@krishnamahshanmugam1077
@krishnamahshanmugam1077 Ай бұрын
அருமையான ... விளக்கமான தகவல்...நன்றி
@kavisv
@kavisv Ай бұрын
கோபம் பொறாமை போட்டி போன்ற தீய குணங்களில் இருந்து மக்கள் வெளியே வர உதவும் மற்றும் தெய்வீக அனுபவங்களை உணர உதவும் ஒரு ஸ்தலம்
@jeyalakshmi2623
@jeyalakshmi2623 Ай бұрын
I am a Isha Meditator Pranam to Sadhguru 🙏🙏🙏
@balasubramanian1535
@balasubramanian1535 Ай бұрын
Good explanation
@paaladai
@paaladai Ай бұрын
இது வெறும் கல்லும் மண்ணும் கலந்த கட்டிடம் அல்ல இது சத்குருநாதரின் இதயம் ❤
@karthick.j8724
@karthick.j8724 Ай бұрын
Most beautiful place in the world 💓🌍
@govindansubiramaniraju2365
@govindansubiramaniraju2365 Ай бұрын
ஈஷா யோகா சென்டர் ஒரு தியான நிலையம். தனது உள்ளுணர்வை உயிரை உணர்ந்து கொள்வதற்கான மிகச் சரியான இடம்.
@user-dc5nu9nz3s
@user-dc5nu9nz3s Ай бұрын
அனைத்து அனைத்து மக்களுக்கான ஆன்மீக தளம் மதங்களுக்கு அப்பாற்பட்டு அறிவுக்கு வேலை கொடுக்கக்கூடிய ஒரு ஆன்மீகத் தளம் எல்லா மதத்தவரும் இங்கே வரலாம் அறிவைப் பெறலாம்
@poornimasounderajan1608
@poornimasounderajan1608 Ай бұрын
மிகவும் அற்புதமான இடம் தெளிவான பதிவிற்கு நன்றி
@srinivasannallathambi1355
@srinivasannallathambi1355 Ай бұрын
🙏 🙏 🙏 Namaskaram! 🙏 🙏 🙏
@aproperty2009
@aproperty2009 Ай бұрын
அங்கு எனக்கு பிடித்தது தனிமனித ஒழுக்கம்.... அவர் அவர் கடமைகளை சிறப்பாக ஈடுபாட்டுன் செய்கிறார்கள் வெற்றி
@arunsethu7660
@arunsethu7660 Ай бұрын
ஈசா மிகவும் அற்புதமான இடம், இதை சில அற்ப்பமானவர்கள் வேண்டும் என்று பெயர் கெடுக்க வதந்திகளை பரப்புகிறார்கள்.
@avenkatapathy6897
@avenkatapathy6897 Ай бұрын
ஆஹா சும்மாவே isha சொர்கம் மாரி இருக்கும். இந்த climate la இன்னும் அற்புதம். இப்படி ஊருக்கு ஒரு ஈஷா யோகா மையம் இருந்தா, மக்கள் பல பேரு அமைதியா, அன்பா, ஆனந்தமா இருக்க முடியும் ❤
@Hpvlog7
@Hpvlog7 Ай бұрын
❤ Isha is really suberb full of kindness and love….
@PremKumar-lu8fl
@PremKumar-lu8fl 20 күн бұрын
The best and most realistic video about isha
@anitha6249
@anitha6249 Ай бұрын
இந்த வீடியோ ரொம்ப நல்லா எடுத்திருக்கீங்க. ஈஷாவை பத்தி புரளி பேசரவங்க tourists. அங்க என்ன நடக்குதுனு மஞ்சள் பத்திரிகை மூலமாக கேட்டு therinjikkiravanga. ஈஷா கொட சம்பந்தம் உள்ளவங்களுக்கு தெரியும் இது எப்பேர்பட்ட புனிதமான இடம் என்று. 🙏
@jayanth28it
@jayanth28it Ай бұрын
I will reacharge my self by vising isha yoga center every year... Good effort dinamalar 🙏
@Thuruva.5
@Thuruva.5 Ай бұрын
நன்றி தினமலர்
@venugopalankrishnamachary991
@venugopalankrishnamachary991 Ай бұрын
Excellent Great services 🙏
@nalanala413
@nalanala413 Ай бұрын
Thambi Refreshment Illa Refreshness.
@perundevir2771
@perundevir2771 Ай бұрын
தெளிவான பதிவு. நன்றி 🙏😇
@J.ArunKumararun
@J.ArunKumararun Ай бұрын
ஆகா இதுதான் ஈஷா வா!😮 கோபாலு இன்னை வரைக்கும் செஞ்சது எல்லாம் நடிப்பா நக்கீரன் சப்ஸ்கிரிபர்ஸ் பகீர்.😂
@ayyappans9778
@ayyappans9778 Ай бұрын
தினமலரின் இந்தப் பணி மிகவும் பாராட்டுக்குரியது 🙏🙏🙏🙏
@deenadayalanthirumala2318
@deenadayalanthirumala2318 Ай бұрын
Excellent explanation. Many more places you can present.
@9994239923
@9994239923 Ай бұрын
ஈஷா பற்றி தெரியாத பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன் , இப்படி ஒரு வீடியோ வெளியிட்டதற்கு தினமலர்க்கு நன்றிகள்
@ponrajponraj139
@ponrajponraj139 Ай бұрын
மனிதனை பியூர் மனிதனாக மாற்றம் ஈஷா தியானலிங்கம்! 🔥ஓம் நமச்சிவாய🔥
@user-nirmalulchemy
@user-nirmalulchemy Ай бұрын
Great explanation anchor❤
@ushausha-oi9vx
@ushausha-oi9vx Ай бұрын
I am longing to come and see Isha... Pls bless me to come there God
@Thamarai98
@Thamarai98 Ай бұрын
Inga matum tha sarva tharmam vaera entha natlayum illa
@nammasagodhari5313
@nammasagodhari5313 Ай бұрын
Namaskaram Sathguru and all. Iam also Isha meditator around 20years.
@manojkumarv4699
@manojkumarv4699 Ай бұрын
Thanks for bringing better clarity about Isha. Really nice one
@G.natchiyarG.natchiyar
@G.natchiyarG.natchiyar Ай бұрын
🎉
@shanmugasundaramsundaram5945
@shanmugasundaramsundaram5945 Ай бұрын
நாட்டின் முன்னணிப் பத்திரிகையான தினமலர் நமது ஈஷா மையத்தின் அற்புதத்தை உலகிற்கு எடுத்துரைக்க முன்வந்தமைக்கு நன்றிகள் மிகப்பல. ஈஷாவைப் பற்றி தவறாகப் புரிந்துள்ளவர்களுக்கும் புரியும்படி விளக்கியுள்ளீர்கள். நமஸ்காரம்.
@anuradhag3271
@anuradhag3271 Ай бұрын
🎉 தெளிவாக அழகாக சொன்னீர்கள் அண்ணா super 😊
@muruganta8370
@muruganta8370 Ай бұрын
அருமையான பதிவு
@mytube2107
@mytube2107 Ай бұрын
🙏🙏🙏🙏🙏Thanks you Diinamalar for making this video
@premkumar-xu1vx
@premkumar-xu1vx Ай бұрын
ஈஷா அற்புதமாக செயல்படுகிறது
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy Ай бұрын
இது ஒரு தியான நிலையம் ஆனாலும் இந்து மத அடிப்படையில் கொண்டது இதுதான் உண்மை
@Raj2Rajall
@Raj2Rajall Ай бұрын
Beautifully narrated ❤
@kangiarvijayakumar7492
@kangiarvijayakumar7492 Ай бұрын
எனக்கு ஒரு ஐயம் இருந்தது ... சைவ சித்தாந்தம் என்னை ஈர்த்தது
@kandasamyKandhasamy
@kandasamyKandhasamy 29 күн бұрын
❤தின மலர்⛳⛳⛳⛳⛳⛳🧘‍♂🧖‍♂👨‍👩‍👦‍👦🙏🏼⛳⛳⛳
@vimalaramanibalu6785
@vimalaramanibalu6785 Ай бұрын
Isha is my Soul
@geethasundaram8217
@geethasundaram8217 Ай бұрын
Well explained 🙏🏻 save soil 🙏🏻
@kamarajnagaraj2464
@kamarajnagaraj2464 Ай бұрын
Nandri arumaiyana padhivu
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН