புள்ளி விவரத்துடன் பராளுமன்றத்தில் விவரித்த சின்ன ஐயா வாழ்க பல்லாண்டு 🇷🇴
@yousufhalelКүн бұрын
இதுபோன்ற பேச்சாற்றல் திறமைமிக்க ஒரு தலைவரை நம் தமிழகம் இழந்து கொண்டு வருகிறது இதுபோன்ற நம் தலைவருக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தமிழகம் வளர்ச்சி அடையும்
@uranithangalraja68327 сағат бұрын
Only one brief case and cash parties PMK that's all.
@ranikandhan33487 сағат бұрын
@@uranithangalraja6832எவன் எதைச் சொன்னாலும் நம்பும் உங்களைப் போன்ற நபர்கள் இருக்கும் வரை நம்நாடு மாறாது.
@karikalancholan3246Күн бұрын
இந்த மாதிரி CM தமிழ் நாடு பெற்றிருந்தால் நல்ல வளர்ச்சி பெற்று இருக்கும். 🎉🎉🎉
தமிநாடு ல 40 mp இருக்கீங்க ஒருத்தனாவது இவரை போல பேசமுடியமா மக்களே நீங்களே சொல்லுங்க 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
@baskar.s969322 сағат бұрын
அவர்களுக்கே இப்போ தான் தெரியும்...
@maheshwaran526319 сағат бұрын
Yes there are some prominent DMK MP
@rgopalakrishnan277917 сағат бұрын
😭😭😭
@prasanth-i9t12 сағат бұрын
muttal makkal kitta ketta enna solluvan
@selvakannadasanrs9797Күн бұрын
இதை அப்பாவுவ பார்க்க சொல்லுங்க சபாநாயகர் எப்படி கேட்டறிய வேண்டும் என்று
@ManiKandan000218 сағат бұрын
😅
@thamizhchelvansangaran7110Күн бұрын
நல்ல தலைவர் இவருடைய உரையை இப்போதுதான் பார்க்கிறேன்...அருமையான ஆங்கிலம்.. . நல்லதலைவர்,சாதியால் சுருக்கப்படுகிறார்...ஒருசிறு குறிப்பும் இல்லாமல் ஆங்கிலத்தில் அருமையாக உரையாற்றுகிறார்.Great❤❤❤
@c.perumalvijaya996Күн бұрын
சூப்பர் தலைவா பாமக❤
@balaji.1985Күн бұрын
👍👍👍👌👌👌🙏🙏🥭🥭🥭🚑🚑🚑
@kumaresanmks5737Күн бұрын
❤❤❤
@rajeswaribaskar418621 сағат бұрын
மக்களின் தலைவர் அன்புமணி அய்யா👌👌👌👌👌 அருமையான பதிவு நன்றி சகோ❤❤❤❤❤இவருக்கு ஒட்டு போடுங்கள் மக்களோஒருமுறைவாய்ப்புகொடுங்கள்❤
@subidevi6300Күн бұрын
தமிழக மக்கள் அனைவருக்குமான தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மட்டுமே
@pandiyanshanmugam4906Күн бұрын
மிகச்சிறந்த தலைமை பண்புகள் நிரம்ப கொண்டவர். புள்ளி விவரங்களோடு பேசுவதில் இவருக்கு நிகர் இவரே.
@ChandiranChandiran-rr2exКүн бұрын
சிறந்த தலைவர் ❤ மருத்துவர் அன்புமணி அய்யா
@GPSNatureLoverGPSКүн бұрын
மக்கள் தலைவர் அன்புமணி ராமதாஸ் ❤
@SenthilKumar-sp4vzКүн бұрын
இதுபோல துண்டு சீட்டு இல்லாம பேச முடியுமா நம்ம கோமாளி முதல்வருக்கு 😂🤣😭
@RajaSakar-wr5gbКүн бұрын
❤❤
@AthiYan21 сағат бұрын
🤣
@manikandanchnnathambi6703Күн бұрын
மக்களுக்கான தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்
@ponnvenugopal1563Күн бұрын
மிக மிக அருமை வாழ்த்துக்கள்
@baskarang3161Күн бұрын
தமிழ்நாட்டில் தான் அரசியல்வாதிகளிடம் லஞ்சம் பெற்று வாக்களிக்கும் நிலை அதிகமாக இருக்கிறது!!
@subidevi6300Күн бұрын
தமிழக மக்களின் உயர்வு இனி அன்புமணி ராமதாஸ் அவர்களால் மட்டுமே முடியும் என்பதை உனர்ந்துள்ளனர் தமிழக மக்கள் அனைவரும் தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழ பாமகவை ஆட்சியில் அமர்த்துவோம்
@selvipalanisamy6191Күн бұрын
Good 👍 speeches Dr Anbumani iyaa vazhga valarga velga India.
@AarusathishКүн бұрын
அருமை அண்ணா
@ChandiranChandiran-rr2exКүн бұрын
தமிழ்நாட்டில் சிறந்த தலைவர் அன்புமணி திருமாவளவன் சீமான் வேல்முருகன் தமிழ் தலைவர்கள் பதவி சண்டை போடாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அப்போது தான் தமிழன் முதல்வராக வரமுடியும்.
@thiyagarajanmk287Күн бұрын
அன்புமணி மட்டுமே சுய ஒழுக்கம் உள்ள அரசியல் தலைவர். மற்றவர்கள் ?? வாய்பேச்சு வீரர்கள்
1000 time correct Annan, you are only MP acting for the people of Tamil Nadu ❤️🙏🏻🙏🏻❤️ from Thanjavur
@saravananm864Күн бұрын
Please make him as CM of TN, very unfortunate is happening in Tamil Nadu ,
@arumugamarumugam3079Күн бұрын
எங்கள் இனத்தின் பெறுமை உங்களின் பேச்சு என்றுமே உங்கள் வழியில் நாங்கள் .. வாழ்த்துக்கள் சின்ன ஐயா
@rathinamr2852Күн бұрын
அருமை வாழ்க கூட்டணி ஜெய் ஹிந்து மேலும் மேலும் வளர்க B J P..
@soundararajanramasamy4823Күн бұрын
இயற்கை வளமும் மனிதமும் சமுநீதியின் மாண்பும் தமி்ழ் தேசம் தமிழ் மண் பாதுகாப்பு காவலர் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துவேம்.,
@gokulapriyans2948Күн бұрын
Very nice and Excellent Explanation sir many MP `s are they don't know about language knowledge. But our tamilnadu people given the chance for you Dr. Anbu sir 2026 will be PMK arrange best allience get best opportunities for us. Congratulations for your best future. All the best sir
@subramaniannarayanagounder3236Күн бұрын
மிகவும் அருமை
@palanivel9706Күн бұрын
Mass speach ayya❤❤❤❤
@bakiyarajraj590Күн бұрын
Great speech Dr Anbumani ramadasu
@kamalsethu309921 сағат бұрын
தமிழ்நாடு மக்களே ஒரு முறை இவருக்கு வாக்கலித்து வெற்றி அடையசெய்யுங்கள் தமிழ்நாடுயை நல்ல வளர்ச்சி மாநிலமாக மாற்றிவிடுவார். அனைவரும் தரமான கல்வி, தரமான மருத்துவம் கொண்டு வருவாருவர் முக்கியமா மதுவை ஒழிப்பார்🙏🙏🙏🙏🙏
@jt7569-x6uКүн бұрын
super speech sir
@kingviru1Күн бұрын
Super ayya 🎉
@tamiljobs4688Күн бұрын
Educated👌 India's Role model ❤
@nandhabarathiКүн бұрын
Super speech
@GopikGopik-wi6pvКүн бұрын
Super Ayya
@Flyingworld-cj9ihКүн бұрын
மீனவர்களுக்கு ஆதரவான குரல்
@duraisankar8969Күн бұрын
Excellent speech by Dr.AMR
@anandhajit7340Күн бұрын
PMK 🎉🎉🎉
@p.kanimozhiperiyasamy5864Күн бұрын
நன்றி அய்யா
@murali3605Күн бұрын
தமிழ் நாட்டில் உள்ள தலைவர்களில் மக்களுக்காக சிந்திக்கும் ஒரே தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் மட்டுமே... தமிழ் நாடு தமிழ் மக்கள் வாழ்வு வளம் பெற அத்தனை திட்டமும் அதனை செயல்படுத்தும் ஆற்றலும் அறிவும் அனுபவமும் கொண்ட ஒரே தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் மட்டுமே...தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவை ஆளும் தகுதி கொண்ட ஒரே தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் மட்டுமே
@Vidya-ez7etКүн бұрын
Superb Dr அன்புமணி
@VeluVelu-n4hКүн бұрын
Anbumani sir very talented in Tamil Nadu political And India good man 👍
@kannadatec519Күн бұрын
Great man ❤
@ganapathiganesh3900Күн бұрын
Super sir. Exactly correct speech sir.
@ரங்காரங்காஓடிவாКүн бұрын
தங்களின் விளக்கம் சிறப்பு.... வாழ்த்துக்கள் அன்புமணி ஐயா....
@selvams1Күн бұрын
Great 👍
@sankaramoorthyg8720Күн бұрын
தலவர் அண்ணலை இக்கு அடுத்த தலைவன்.... நீங்க தான். தல 💐💐💐💐💐💐🤣🤣🤣🤣👌👌🤣🙏🙏
@famousnaveenkatpadi7177Күн бұрын
Great Anbumani sir ❤❤❤ Good Speech ❤❤❤❤ 100 % true ❤❤❤❤ pmk ❤❤❤❤❤
@DilipKumar-xr9olКүн бұрын
Superb excellent 🎉🎉🎉
@drpushpagКүн бұрын
Very well presented sir. We need sensible politicians to work for the common people 🙏
@famousnaveenkatpadi7177Күн бұрын
Great Anbumani sir ❤❤❤ Good Speech ❤❤❤❤ 100 % true ❤❤❤❤ pmk
@subramaniyankathiresan659021 сағат бұрын
சமூக நீதி பற்றி பேசுவதற்கு தகுதி உள்ள ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான் தான்,,
@senthilnathank6163Күн бұрын
Always u rocking man without துண்டுச்சீட்டு💐👍
@Logesh-qj5tmКүн бұрын
Iya mass ❤
@வெற்றிவேந்தன்-ப4பКүн бұрын
Anbumani sir speaking for SC, ST & OBC people, happy to hear, this kind of political is expecting from you... Well done anbumani sir. 👏
@periyasamym730Күн бұрын
Excellent sir
@saravanana479721 сағат бұрын
ஆங்கிலத்தை நுனி நாக்கில் பேசுகிறார் 👍🤝
@CometFire2010Күн бұрын
Good presentation with data.
@GMURUGANSGOPALКүн бұрын
Good speech
@ThiruArasu-lm8mdКүн бұрын
Super💐
@SriniVasan-lj3ewКүн бұрын
Great presentation covering Subjects
@manikandanrajamanikkam9184Күн бұрын
Am belongs to VCK but am supporting Mr Anbumani sir because he provided MD reservation for SC ST students in all India Medical council reservations So please support Anbumani sir❤
@srisridhar199419 сағат бұрын
நல்ல படிப்பாளிகளை நல்ல செயல்திறம் மிக்க தலைவர்களை தேவை இல்லாத விமர்சனங்களை பேசி புறக்கணிப்பது தமிழகத்தின் சாபக்கேடு... பாதிப்பு என்னவோ மக்களுக்குத்தான்
@jothimanijothimani6559Күн бұрын
👌👌👌👌💯
@ramanramaswamy1025Күн бұрын
Impressive speaker,unlike other TN Oppn leaders.
@srinivasans629419 сағат бұрын
Really he is another Annamalaiji. Congratulations ANBUMANI JI.
@SivaKumar-kg4zsКүн бұрын
Educated politician ❤
@senthilnathank616316 сағат бұрын
என் இன மக்களுக்கு யாரை தலைவனாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற அடிப்படை புரிதல் இல்லை பகவான்தான் இந்த தமிழர்களை அரசியல்வாதி என்ற ஆலகாலவிசத்திடம் இருந்து காப்பாற்றனும்😂😢😅
@venkatviji3440Күн бұрын
He is one of the man of the mannerisms
@gunas546Күн бұрын
தலைவா வாழ்க
@SandeepelumalaiКүн бұрын
❤️💛💙👌👌👍
@AadhithyayoutubeКүн бұрын
❤ thala 🌾🔥🔥🔥
@moorthyr5502Күн бұрын
👌👌👌👌👍👍👍👍
@karlmarx-d9rКүн бұрын
Great political leader doctor anbumani ramadoss ayya avargal
@chanemougam32515 сағат бұрын
அருமை புதுச்சேரி , பிரான்ஸ் நாட்டில் இருந்து❤❤
@PrabhakaranN-h2oКүн бұрын
சூப்பர் அண்ணா
@mathimathi2826Күн бұрын
துண்டு சீட்டு இல்லாமல் பேசும் ஒரே தலைவர் மக்கள் தலைவர் இவர்தான்
@jagannathank280620 сағат бұрын
The great parlimentarian Dr. Anbumani Ramadoss ji
@ramamurthymurthyramamurthy9226Күн бұрын
Supper Ayya Supper this one people leader. 💐💐💐💐
@perumalgovindasami358Күн бұрын
Need a system to develop our nation. Dr Anbumani is a responsible citizen for the country, parliamentarians and politicians.
@velazhagan1236Күн бұрын
Great sir
@CsaravananCsaravanan-s3mКүн бұрын
🎉🎉🎉👏👏👏👌
@gokuleditz554Күн бұрын
Excellent 👌
@preethipreethi6693Күн бұрын
PMK❤
@gowthamdhanapathi282322 сағат бұрын
Sir you are very great political leader. Your,s rule need for tamilnadu development. I submit my great salute for you sir.
@senthilm1977Күн бұрын
படித்த மேதை மேதைதான் டா. அன்புமணி
@lokeshmanickm3020Күн бұрын
Very very nice BJP RSS pmk❤❤
@parthiban.s506Күн бұрын
Really great Dr Anbumani sir you should be a central minister to do good job
@kumarkumar-sd3xtКүн бұрын
Most underrated and unlucky politician😢..❤❤❤
@PKalivarathanКүн бұрын
Super vszhthugal,Dr.Chinaiya,Your speech great, Tamilnadu have a good political Leader