ஆஸ்துமா ,நெஞ்சு சளிக்கும் வித்தியாசம் உள்ளது எனத்தெளிவாக புரிய வைத்தீர்கள் சார் மிகவும் நன்றி.
@kalaimathi7682 Жыл бұрын
என் குழந்தைக்கு4மாதம் ஆகிறது சளி தொந்தரவு மிகவும் கவலையாக இருந்தது தெளிவான விளக்கம் சொன்னீர்கள் மிகவும் நன்றி உங்கள் மருத்துவப்பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்
@muthulakshmi9314 Жыл бұрын
Eppo yepdi sister eruku papa ku
@raginijemini4880 Жыл бұрын
வணக்கம் சார் ஒரு மருத்துவர் என்ற முறையில் எங்கள் மணநிமதிற்கு தேளிவான விளக்கம் கூறியதிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது சார் மிகவும் நன்றி
@theflash4460 Жыл бұрын
நல்ல ஓரு மருத்துவ ஆலோசனை சொன்னீர்கள், பயனுள்ள நேரத்தில் மிகவும் நன்றி.
@TruthwillneverDie Жыл бұрын
உங்களை காண்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது
@narayanans2850 Жыл бұрын
Sir... இந்த vedio வருமா... வருமா... என்று ரொம்ப நாட்கள் எதிர்பார்த்து காத்திருந்தேன் sir... ரொம்ப thanks sir...
@rameshk7506 Жыл бұрын
WOW superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal Arumaiyanaa puriampadiyanaa healthiyana Nov&Dec month ku veryveryvery important to All thanking you Dr. Naan smoke pannuveyen Ayya now I have to give up smoking
@padmaatoz1321 Жыл бұрын
Thank you doctor.ur information very very useful...
@Villageoptiontrader Жыл бұрын
நுரையீரல் சுத்தம் செய்வது எப்படி இதற்கான வீடியோ போடுங்க டாக்டர்
Please explain more about allergic cough sir. My son frequently suffers from it. Medicines dont work most of the times.
@nishafathima36938 ай бұрын
Even my daughter too.. Plz told Wat s helping your son to relief from cough
@gajendharantamil42869 ай бұрын
so clear explanation.Thank you 🎉❤
@balasubramaniansubbhaiya5632 Жыл бұрын
அருமையான விளக்கம் டாக்டர், நன்றி.
@giridharan7251 Жыл бұрын
அருமையரனவிளக்கம்டரகடர்நின்றி
@kkanimozhi8305 Жыл бұрын
Sir plz 4 to 5 age children's dust allergy patthi vedio podunga,school poga start pannathu LA erunthu cold erunthute eruku plz parents Ku awareness vedio podunga romb useful a erukum.
@exploresciencewithanto628 Жыл бұрын
En son Kum sister ..enna panrathu nae purila
@sakthikumar116 Жыл бұрын
Crt en ponnukum eppadi than eruku
@teddyamma9184 Жыл бұрын
Enoda ponukum than ipatha pre kg sethom school pona month lenthu 4 months ah cold and fever vanthite iruku ...ena panrathune therila kastama iruku
@kavinvishwatwinvlog6702 Жыл бұрын
Enoda kozhanthaikkalukum
@Sugimithra-d9n Жыл бұрын
Engaloda kuzhanthaikum athethan
@moorthymoorthy831810 ай бұрын
எனக்கு நாற்பது வயது ஆகிறது இருமல் கனிர் கனிர் என்று வருகிறது தொண்டையில் டுர் டுர்னு சவுண்டு வருகிறது டாக்டர் சரியே வரமாட்டெங்குது என்ன செய்ய டாக்டர்?
@malathivijayaganesh1759 Жыл бұрын
Thank you Dr எனக்கு எப்போதும் இருமல் இருகிறது தொண்டையில் சளி மற்றும் இருமல் 6மாதமாக உள்ளது என்ன செய்வது என்று தெரியவில்லை மருந்து மாத்திரைஎடுத்தும் சரியாகவில்லை.
@dheepa4958 Жыл бұрын
Ipo sari agiducha
@karthikaaravindh44483 ай бұрын
Same bro enna panninka
@JeyaraniJayaraj29 күн бұрын
Me too
@ranganiyer Жыл бұрын
Dr sir.., Ayurveda Vasarishta...நெஞ்சு சளி,..இருமல் , மூக்கில் சளி...போன்ற தொல்லைகளை நீக்கிடுமா., அல்லது வேறு...effective medicine எது...? Please reply Dr.
சர் தொண்டை ல கரகரப்பாக இருக்கு காரி துப்பும் போது கோழை மாதிரி சளி வருது என்ன சர் பண்ணுறது pls தீர்வு சொல்லுங்க
@aruljothi92172 ай бұрын
Intha problem sari aaiducha sir
@knidhi742 ай бұрын
நல்ல விளக்கம் Dr.நீண்டநாளா இருமல்.ஆனா மூக்கில் சளி இல்லை.இருமல்ல சளி வருது துப்ப முடியல.முழுங்கதான் முடியுது.ஸ்ப்ரே,காஃப்சிரப்,மாத்திரை,தினமும் சுடுதண்ணீர் உபயோகம்.ஆனால் இருமல்..... நன்றி.
@Gurujii3219 ай бұрын
மிக்க நன்றி டாக்டர்🎉❤😊
@sabithaa1187 Жыл бұрын
Thank you doctor 🙏 Varicose veins pathi villakam kuduga doctor pls pls
@subbulakshmi5502 Жыл бұрын
நன்றி மருத்துவருக்கு
@sabithaa1187 Жыл бұрын
Varicose veins pathi explain pannuga doctor please
@creativekidz3567 Жыл бұрын
Sir, can you plz explain us about Allergic Rhinitis , continuous sneezing in the morning becoz , my child is suffering from this almost all through the year .. daily antihistamines eduka bayama iruk... Kindly give us a video for parents like me.... Who are expecting a remedy to overcome this allergy
@saranyadevis2576 Жыл бұрын
S sir me to same problem.pls explain sir
@thenewuser310011 ай бұрын
Diet eh change panunga ..more exercise...apo than kurayum ..easily digestable food kudunga...no heavy dinner at night ...
Sir kindly upload a video for dust allergy in kids. My son suffering from continuous sneeze often.
@prabhap7108 Жыл бұрын
V good video on respiratory infection and antibiotic usage awareness. Thank u sir
@vincentjayaraj8197 Жыл бұрын
விளக்கத்திற்க்கு நன்றி.
@sharmi8232 Жыл бұрын
Sir , kids adinoid problem paththi video podunga sir. Romba useful ah irukkum.
@subbulakshmi126 Жыл бұрын
My son also have the same problem pls explain sir
@malarvizhiashokkumar6242 Жыл бұрын
Superb Doctor👌👌👍.Very clear explanation.💐💐
@sivashanmugam1603 Жыл бұрын
Super super super super super super super super super super very super information thanks very much ayya really you are great doctor
@Abinaya_thavam Жыл бұрын
Intha topic than naa wait pannittu itunthen
@NMK2558 ай бұрын
Wonderful Explanation 👌🏻👌🏻👌🏻
@poongodi5907 Жыл бұрын
வணக்கம் சார் டஸ்ட் அலர்ஜி குழந்தைகளுக்கு இருந்தால் எப்படி சரி செய்வது சளி அடிக்கடி பிடித்துக் கொள்கிறது சீக்கிரமாக பதிவு தாருங்கள் 2 1/2 years my baby
@மணிபாரிஸ் Жыл бұрын
எப்படி கதவை திறந்து வச்சிருக்கு போது உங்க கணணுல பண்ணு தூவிட்டு பட்க்குன்னு புள்ளையை புடிக்குதா ? இல்லை வெளியே வருதா
@Terry_Vlogs Жыл бұрын
Take Blood test and check the Bacteria count on blood. If this goes beyond 1200. You have to follow medication for 3-6 months.
@Keerthimano1234 Жыл бұрын
Yes doctor please talk about dust alergy for kids
@shanmugabala4222 Жыл бұрын
My son also same prblm
@shanmugabala4222 Жыл бұрын
Plz sir talk about this
@thaarikmohammed7928 Жыл бұрын
Doctor எனது குழந்தைக்கு 2 மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் காய்ச்சல் வருகிறது இப்போது ஒரு வயது ஆகிறது இதற்கு காரணம் என்ன
@nushadays Жыл бұрын
Reply plz
@rajamani8453 Жыл бұрын
@@nushadaysi jn
@umamaheswariu1342 Жыл бұрын
Check malaria test or primary complex irukkalam
@saraswathyvaithianathan77508 ай бұрын
Thank you sir for this useful video
@manir2938 Жыл бұрын
தமிழில் தயவுசெய்து உங்கள் அரட்டையை பதிவு செய்யுங்கள் ஆங்கிலம் தெரியாதவர்களும் பயன் தரும்
@gayathrimk Жыл бұрын
Thank you doctor. Very much needed video for this season.
@ramgunadeepadeepa5232 Жыл бұрын
Great explanation sir, two months continuously our family members all the one have cough and throat pain, by this video, I get clear idea, thank you so much sir.
@manjulathangavel3579 Жыл бұрын
Current situation ku good video
@mymoonramzanarabu3406 Жыл бұрын
C section Anavarkal udal yedayai kuraika valikal solunga sir
@thulasibojjireddy770518 күн бұрын
ஐயா வறட்டு இருமல் ஒரு மாதமாக வாட்டி எடுக்கிறது என்ன செய்வது
@JamunaRani-k9o26 күн бұрын
etha neramu salli mukku baliya veliyaguthu irumal ellai ithakkaga thirva solluga sir 😊
@brandhouse5212 Жыл бұрын
Sir pls tell prevention and remedy for kids dust allergy.
@deepasivakumar149Ай бұрын
Sir antibiotics kudukumpothu intha marunthu kudukkalama
@TruthwillneverDie Жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@helendjay Жыл бұрын
Sir 15days once fever( recurrent fever ) video pls
@kkanniappan2286 Жыл бұрын
Ungalain advaice romba.... lam vy like tnk sir.
@Behappy-re7xr Жыл бұрын
Thank you very much Sir. Now clear.
@kalaiyarasi480011 ай бұрын
Sir en kuzandaikku 1.5yr agudhu monsoon and winter time adigadi sali erumal pedikkudhu sometime fever varudhu en eppo lighta erumbapodhu sali kara kara sound varudhu edu normala ginger honey kudukkara konjam sali varudhu only morning time
@saravanant324411 ай бұрын
Valvu surukkam kumamaka tips sollunga sir
@kalaiisaiahkalaiisaiah Жыл бұрын
அருமை டாக்டர்
@huzaifahatifa8148 Жыл бұрын
Hloo sir paleo diet ku nonveg sapda solli irukinga but veg ah irukura vanga yapdi diet fallow panuno and cooking ku coconut oil dan use panuno solranga vegetarian ku proper diet yapdinu sollunga pls
@nishama8623Ай бұрын
Gud eve sir 3yr old bby ipothaa salipudichrku clear pana vazhi soluga
@ravisiva4599 Жыл бұрын
Very good explanation thank you Doctor
@divisharmi7139 Жыл бұрын
Nice and clear explanation doctor 🙏
@ravikumarravikumar848 Жыл бұрын
Thank you doctor. Very useful video.
@pavi73139 ай бұрын
டாக்டர் சளி பிடித்து சிந்தி கொண்டு இருக்கிறாள் 😊
@DharmarajM-i3z8 ай бұрын
வணக்கம் சார் என் குழந்தைக்கு ஒரு வயசு ஆச்சு இருமல் விட மாட்டேங்குது என்ன பண்றதுன்னு சார்
@Elizabethsarala-rg8ld Жыл бұрын
Sir , enaku ipo tha start aagiruku but cough varadhuilla enaku athigama breathing prblm ah iruku , what should I do for it ? Plz tell me sir ...
@kalairoshni7255 Жыл бұрын
Super but innum nalla tips koduthurukkalam
@nisabala3146 Жыл бұрын
Sir yen ponnuku 4years agudhu 1yearavey cold and cough allergy iruku treatment eduthum sari agala mrg elundha udaney thumala varudhu thumal oda saliyum varudhu 10 thumal thumunalum athaneylayumey Sali varudhu sir so plz nirandhara treatment edhavadhu irundha solunga sir plz
@preethamahajanpreethamahaj2163 Жыл бұрын
Thank you doctor, I cleared ur information.
@santhoshsk61557 ай бұрын
Theerada erumalukkum maneeralukkum connection unda.ple reply me
@_Selvi-creation. Жыл бұрын
எனக்கு 10வயசு ல இருந்தே இருமல் இருக்கு. இப்போது என்னோட வயசு 25. இதுக்கு என்ன காரணம். தீர்வு சொல்லுங்க doctor. Tb check pannunen . Tb illanu sonnanga. Reply pannunga sir
@anushachandran5573 Жыл бұрын
Sir lung surgery lobectomy patri solunga sir....enoda baby pirathu 10days la intha lung surgery pnunanga athu patri baya padanuma plzz solunga
@sasikala29764 ай бұрын
Eyrr kl katti irukku sir doctor consul pannen x ray edukka sonnnanga eduthom sir sali irukku sonnanga blood la sali irukku solarnga sir thu eppadi sari panrathu sir
@rajahsc Жыл бұрын
நன்றி டாக்டர் 🙏
@jbalan-om5ml2 ай бұрын
தீராதா வரட்டு இருமல் மாசக்கணக்கில் இருக்கிறது என்ன செய்ய வேண்டும் டாக்டர்
@ManiMani-s8qАй бұрын
எச் ஐ வி பாஸ்டியூ 2014 வருடம் உள்ளது நான் இருமல் உள்ளது சளி வருது எடை 69 எப்போ 65 குறைந்து விட்டது
@ayyakannu2306 Жыл бұрын
Enuku wheezing irukku sir. Cough varuthu family planning operation pannalama sir. Please reply sir
@Jayasindhiya Жыл бұрын
Thank you doctor advice
@DineshKumar-pk2xo Жыл бұрын
My doughter last 4 months while sleeping with lot of sound cough is comming
@MohamedShaheer-rc6by6 ай бұрын
Hi Dr. My baby ku 1 year awaruku adikkadi sali pudikkidhu reason a kandupidikka mudiyala cold and cough sometimes fever u serndhu warudhu idhuku enna pannanu home remedy use pannaal edhum prblm ah dctr?
@YohanNj-c9sАй бұрын
Sir enda magan 11/2age .mulagalkila kojam valiwo enna saiyallam?
@manjuarun95347 ай бұрын
Hospital 10 days poitu irukken 6 month baby"ku medicine kuduguren... innum nenju chazhi sariyagavillai😢
@abcollection665 ай бұрын
Dr.siynus problem gu ethavathu marunthu sollungal 3 yrs ahh avathi padugiren plss dr help me ennala onnume panna mudila rompa kastama iruku
@kavi2698 Жыл бұрын
Thank you Dr you are really great
@veenachandran3013 Жыл бұрын
Thank You so much Doctor, God Bless You. 💐💐🙏
@nh3652 Жыл бұрын
put the key points in screen so that easy for us :)
@nagarajan5519 ай бұрын
Thanks
@zhikrashakir8922 Жыл бұрын
Ths s very useful..My 4yr old daughter suffer by sever cough for an year.. we hv taken medicine several tomes md not workd..aftr tht doctor suggested to use inhaler .. but still c has cough .. as dodctor said she also has a chest sound whn c cough.. nw using sidda treatment.. for 4 days .. i think it vl work so.. do u hv any other suggestions doctor? Is having king coconut k for her?
@malinibaskar3571 Жыл бұрын
Same issue my daughter is facing.. Siddha is working?
@mmmm-mb1td Жыл бұрын
Ipo sari agitucha
@kerensanthosh7737 Жыл бұрын
If such cough is accompanied with blocks in the throat
@vijayavalli3277 Жыл бұрын
Please tell the fact what to do 🙏
@S.P_RAVANAAN_OFFICIAL10 ай бұрын
Sir Super Explanation Thanku sir
@haribabuchandrasekaran9622 Жыл бұрын
Thank you very much Doctor.
@shobanashobanamohith501 Жыл бұрын
My son ku regular dr arunkumar sir
@jevisiva3930 Жыл бұрын
Thank you so much for this useful information sir
@jameelarehumathnisha4007 Жыл бұрын
❤
@hurryupkids5859 Жыл бұрын
Iravil iumal vanthavudan high fever vanthuduthu doctor Weekly once ityupola fever varuthu
@muslimahassalaffiya3516 Жыл бұрын
Sir plz post about acne and skin related issues @dr arun kumar
@shivapriya6785 Жыл бұрын
நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் என் அம்மா வீட்டில் தான் நாய், பூனைகளோடு தான் நான் வளர்ந்தேன். அப்பொழுது எனக்கு எந்த ஒரு அலர்ஜியும் வரவில்லை ஆனால் தற்போது திருமணம் ஆகி நானும் என் குழந்தையும் என் அம்மா வீட்டுக்கு போனால் நாய் பூனை உடைய முடி இப்பொழுது ஏன் அலர்ஜியை தருகிறது என்று எனக்குப் புரியவில்லை தயவு செய்து விளக்கம் தாருங்கள். இரண்டு நாட்களுக்கு மேல் இருந்தாலே எங்களுக்கு வீசிங் தொந்தரவு வருகிறது கட்டுப்படுத்த ஏதேனும் வழி உள்ளதா ?
@dr.shanthapremaraj59222 күн бұрын
Dr.மிக மிக நல்லா இருக்கு உங்கள் விளக்கம். If v need any clarification, v cunt reach u in person. Ur assistant doesnt allow us to confuct. Kindly allow is to talk to when v need.
@wowlifeqatar5844 Жыл бұрын
Doctor pneumonia pathe pesunga doctor. Plz
@vijayaradhikaudhayakumar5243 Жыл бұрын
Hi sir, my babies ku continuous ah cold iruku and Sali getiya nose and mouth la iru.umbodhu varudhu sir.medicine solunga sir. Please reply me sir.
@suganyaraj4085 Жыл бұрын
Sir 2 fallopian tube block ku remedy sollunga sir
@Sathishkumar-n9s3 ай бұрын
சார் எனக்கு தண்ணீர் குடிச்சா கூட தும்மல் வரும் சார் குளிச்சா கூட அடுக் கடுக்கா தும்மல் வரும் என்ன செய்வது
@antoanto-vq6wy Жыл бұрын
● Linear parenchymal bands in the medial basal segment of right lower lobe - ? fibrotic strands . No other significant abnormality detected . என்ன proplam doctor ethu
@pavithrak6332 Жыл бұрын
Really expected video sir... 2 1/2 vayathu baby ku sali irukkum pothu honey la pepper mix panni kodukkalama sir ....
@VAJSKavin Жыл бұрын
நன்றி டாக்டர். என் குழந்தை க்கு 3 1/2 வயது. தொடர் இருமல் னு டாக்டர் கிட்ட காட்டும்போது இளப்பு இருக்கு னு சொன்னாங்க. இது சரியாக என்னென்ன வழிமுறைகள் உள்ளன தயவுசெய்து சொல்லுங்க டாக்டர்.
@mmmm-mb1td2 ай бұрын
En babykum apdi tha sonnanga...neenga ena paninga sollunga pls