“10” simple tips for getting a sound sleep | Dr. Arunkumar

  Рет қаралды 816,927

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

Пікірлер: 347
@magihoney2
@magihoney2 7 ай бұрын
11:45 தினசரி தூங்கும் நேரம் 12:32 பகல் தூக்கம் 13:06 டீ காபி மது 13:39 இரவு உணவின் அளவு 14:17 உடற்பயிற்சி 15:03 தொலைக்காட்சி அலைபேசி 15:38 தினசரி இரவு நேர பழக்கவழக்கம் 16:26 தேவை இல்லாத வேலைகளை படுக்கும் இடத்தில் செய்யக்கூடாது 17:09 தூங்கும் நேர சூழ்நிலை 18:06 தூக்கம் வரவில்லை என்று வருந்த கூடாது.
@Keerthivasan-l7r
@Keerthivasan-l7r 2 ай бұрын
😢😢
@asokank4511
@asokank4511 4 ай бұрын
மருத்துவா் அய்யா தூக்கமின்மை பலருக்கும் கேடாக உள்ளது தங்களின் கனிவான மென்மையான தெளிவான பேச்சே தூக்கத்தை வரவழைக்கும் அனைவா் சாா்பில் மிக்க நன்றி.
@madhivananv6684
@madhivananv6684 2 жыл бұрын
இவ்வளவு பெரிய விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி🙏
@vgmathisubramanian4101
@vgmathisubramanian4101 2 жыл бұрын
Dr...அழகா சொல்லிட்டீங்க...நான் ஒரே ஒரு முக்கிய விஷயம் சொல்றேன்.....தூக்கம் வர...( book padinga.)..புத்தகம் படியுங்கள்..புத்தகம் எடுத்து படிக்க ஆரம்பித்த உடனேயே ,அழகான தூக்கம் வரும் பாருங்கள்..சுகமான தூக்கம்..( மற்றவர் வந்து லைட் நிறுத்தி விடுவார்கள் )..😁
@balajimagesh6729
@balajimagesh6729 9 ай бұрын
Amma what type of books willl make good sleep?
@sundharjieswaran3790
@sundharjieswaran3790 7 ай бұрын
😂😂😂😂😂😂
@yoga1307
@yoga1307 6 ай бұрын
​@@balajimagesh6729 story books
@YogaMahaLakshmiKanchiSilks
@YogaMahaLakshmiKanchiSilks 5 ай бұрын
🙏 படிக்கிராத விட்டாச்சு திரும்ப aarambikkanum
@vgmathisubramanian4101
@vgmathisubramanian4101 4 ай бұрын
@@YogaMahaLakshmiKanchiSilks பாட நூல் படியுங்கள்..அப்போதான் தூக்கம் வரும்.😀
@gunasekaranms6561
@gunasekaranms6561 Жыл бұрын
Excellent explanation about sleeping Sir.. So many people afraid about sleeping hours ..but you explained very casually.. It's really very helpful to work loaded person.. Thank you very much. வாழ்க வளமுடன்..🙏🏼
@devinaidu8115
@devinaidu8115 Жыл бұрын
எனக்கு தங்களின் வீடியோக்கள் மிகவும் பிடிக்கும். கழுத்து வலி ( cervical lordosis)பற்றின கருத்துக்களும் , என்ன செய்ய வேண்டும் என்ற விழுப்புனர்வும் பற்றி கூறவும். மிக்க நன்றி!
@NirdOrga
@NirdOrga 3 ай бұрын
அருமையான விளக்கமான ஆலோசனைகள். வெகு சிறப்பு!
@aiju21
@aiju21 2 жыл бұрын
இந்த வீடியோவை இரவு 12:15 க்கு பார்த்து கொண்டு உள்ளேன் 😪
@vijayamanimani747
@vijayamanimani747 10 ай бұрын
Me time 12.30
@msd1315
@msd1315 10 ай бұрын
2:59
@magihoney2
@magihoney2 7 ай бұрын
ஹா haa.. 20 June 2024 at 12.05am😅
@SharmilaSharmila-wr8pc
@SharmilaSharmila-wr8pc 5 ай бұрын
😅😅😅
@Ramani143
@Ramani143 4 ай бұрын
2
@charlesprestin595
@charlesprestin595 2 жыл бұрын
அருமையான தகவல் sir
@geethaelango2434
@geethaelango2434 6 ай бұрын
நல்ல பயனுள்ள பதிவு நன்றி டாக்டர்🙏🏻
@melakounnupattithuraiyur1370
@melakounnupattithuraiyur1370 Жыл бұрын
நன்றி சார் உங்கள் கருத்துக்கள் பயனுள்ளதாக இருந்தது
@balasubramanianramakannu1197
@balasubramanianramakannu1197 28 күн бұрын
Dear Doctor sir I always watch your educative medical information videos. Very nice and highly useful,You are doing a great service to the public by your informative medical and scientific videos. we are very thankful for your kind service to society REALLY GREAT
@sekarjeeva2659
@sekarjeeva2659 Жыл бұрын
Yr all videos is more useful to me. Pls keep on it.
@skkjip
@skkjip 9 ай бұрын
Compulsory தினமும் 8000 steps or 1 hour continuous walking between 5am and 8am or 5pm to 6.30pm. Avoid tea/coffee after lunch...
@ees8640
@ees8640 2 жыл бұрын
Excellent presentations 🌺🌺🌺🌺🌺🌺🌻🌻🌺🌺🌺🌻🌻🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌻.Hats off
@loganathanramasamy560
@loganathanramasamy560 2 жыл бұрын
Dr. Sir,. Excellent Information. Thank you .
@selviramaswamynaiduselvi6150
@selviramaswamynaiduselvi6150 2 жыл бұрын
வணக்கம் டாக்டர்,அருமையான பதிவு,உங்கள் அணைத்து பதிவுகளும் மிக மிக உபயோகமான அருமையான பதிவுகள்,நன்றி,வசக்கம், வாழ்த்துகள்!
@selviramaswamynaiduselvi6150
@selviramaswamynaiduselvi6150 2 жыл бұрын
*வணக்கம்*
@elavarasielavarasi1199
@elavarasielavarasi1199 Жыл бұрын
மிக அருமையான பதிவு டாக்டர்.
@claraclara1593
@claraclara1593 2 жыл бұрын
இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள் சார்.
@Godisgreat438
@Godisgreat438 2 жыл бұрын
Thank u Dr. U r doing a great job...💐 Let the almighty shower all his blessings upon u.. 💥 Prayers..... 🙏🏻
@Nithilesh-2610
@Nithilesh-2610 2 жыл бұрын
lol lol))loll) ml lolllll
@rajendrannarayanaswamypach2469
@rajendrannarayanaswamypach2469 2 жыл бұрын
நன்றி
@Mala12-u7k
@Mala12-u7k 2 жыл бұрын
நன்றி டாக்டர்..இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் டாக்டர்.
@mhmnilar9297
@mhmnilar9297 Жыл бұрын
God bless you dear Dr.
@renugasoundar583
@renugasoundar583 2 жыл бұрын
Editing super and msg also super thank you Doctor🙏👌
@sandrablessy9258
@sandrablessy9258 Жыл бұрын
Wonderful GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤❤❤
@narayanant8816
@narayanant8816 2 жыл бұрын
Thanks doctor. Important lines may please be shown with sub-title as those who are unable to hear properly can get benefit.
@JenovaJeno-yo3vb
@JenovaJeno-yo3vb 10 ай бұрын
நன்றி தேவையான நல்லதொரு ஆலோசனை.
@arulrajan5624
@arulrajan5624 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு டாக்டர் அவர்களே
@nancyrose188
@nancyrose188 9 ай бұрын
Intha video ah night 12 mani ku than pakura....😢😢 afternoon thookam varathu illa nyt um varathu illa😢😢😢stress than deep reason ah iruku
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 2 жыл бұрын
தினமும் ஒரு மணிநேரம் விரைவான நடைபயிற்சி செய்யுங்கள். தூக்கம் உடனே வரும். உடல் உழைப்பு இல்லாததே தூக்கமின்மைக்கு காரணம்.
@murlip604
@murlip604 Жыл бұрын
Thanks
@jayanthisuresh2769
@jayanthisuresh2769 Жыл бұрын
100 சதவீதம் உண்மை அனுபவித்து இருக்கிறேன்
@vishwabhaiii5111
@vishwabhaiii5111 Жыл бұрын
💯 definitely correct 💯
@Pulongo
@Pulongo Жыл бұрын
lo
@logithkomathi4635
@logithkomathi4635 Жыл бұрын
Yaka.. Job waking. Thaaaa.. Ana.... Thookam vara... Mathukuthuuu
@nalinil.v8125
@nalinil.v8125 Жыл бұрын
Sir...yenga hospital vunga name la oru doctor irukaar..Naa keta yendha obligation No sonnadhilla. avunga mrs..kooda doctor dha..but..ladies ku koncham ladies partha jealous irukum pole...but...sir mattum No sonnadhilla..nice person sir..Naa rendu peyar ku operation ku ketadhum seinzaar..and mid night avungalku kastam vandhadhum vandhu service seinzanga...sir yengalku boss a irundhaar...andha time yenaku yendha kastam illa...mathavungala pathi comment seya istam illa...
@vashameeja4129
@vashameeja4129 2 жыл бұрын
Thank u sooooo much❤❤
@chantiralegawiknesvaran4707
@chantiralegawiknesvaran4707 4 ай бұрын
மிகவும் நன்றி டாக்டர்
@shalom2253
@shalom2253 Жыл бұрын
Great information Dr.👍👍 You have presented it so nicely with illustrations. Vadivelu comedy superb!!!!😁
@govindarasuk6100
@govindarasuk6100 Жыл бұрын
Thanks doctor. It's very useful role for proper sleep.
@உங்கள்கும்பகோணம்ரவிகணேஷ்
@உங்கள்கும்பகோணம்ரவிகணேஷ் 11 ай бұрын
மிக அருமையான பதிவு
@mohanrajsmp4033
@mohanrajsmp4033 Жыл бұрын
அருமையான விளக்கம்
@rathinavenkatachalam8681
@rathinavenkatachalam8681 2 жыл бұрын
🙏🙏🙏 நன்றி அய்யா
@kadirvelselvam.294
@kadirvelselvam.294 Жыл бұрын
Classification of reasons is excellent. Thank you doctor.
@akshayasaiprasad
@akshayasaiprasad 2 жыл бұрын
Excellent video Dr. 👏👏👏👏👏👏
@veerasenan9700
@veerasenan9700 4 ай бұрын
கடனும் காதலும் இல்லையென்றால். தூக்கம் தானே வரும் இது நிதர்சனம்
@saradhaiyer5561
@saradhaiyer5561 2 жыл бұрын
Thanks 🙏 mihavum Arumaiyaha Vilakkamaha Chonneergal.
@lakshmisrinivasn6586
@lakshmisrinivasn6586 2 жыл бұрын
Very good explanation
@mramasamy8625
@mramasamy8625 2 жыл бұрын
டாக்டர் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@ArachelviRangasamy
@ArachelviRangasamy 4 ай бұрын
V V Awesome video.
@lusias220
@lusias220 9 ай бұрын
Useful video, thank you for the information
@SantoshRaj-pc3op
@SantoshRaj-pc3op Жыл бұрын
Usefull thank you 🙏🙏🙏🙏
@saravananmariappan5148
@saravananmariappan5148 2 жыл бұрын
Wish you happy diwali sir for your family also
@vaidyanathanm.s.4900
@vaidyanathanm.s.4900 2 жыл бұрын
Excellent Dr.Thank you .
@sashhmitha5897
@sashhmitha5897 2 жыл бұрын
Very useful for me sir thank you. Happy diwali sir.
@maragadamramachandran2398
@maragadamramachandran2398 9 ай бұрын
Super tips sir thank you so much
@syedabuthahir5594
@syedabuthahir5594 2 жыл бұрын
Thanks Dr 😊
@nkrishna2005
@nkrishna2005 Жыл бұрын
Thanks Doctor. It's really useful.
@JoSeph-dm9yx
@JoSeph-dm9yx Жыл бұрын
எனது மனைவிக்கு ஹைப்பர் தைராய்டும், சுகரும் ( உங்களது வழிகாட்டலின் படி கட்டுப்பாட்டில்) இருக்கின்றது. வயது 50. தூக்கம் இல்லாமல் தவிக்கிறார். தீர்வு என்ன ?. ஹைப்பர் தைராய்டு பதிவை பார்த்துவிட்டேன். ஹைபர் தைராய்டுக்கு பதிவுகள் தாருங்கள் ஐயா. ஆராய்ச்சி ஆதாரங்கள்மூலம் தீர்வு சொல்வதால் தங்கள் பதிவுகள் மிகவும் சிறப்பானது,பயனுள்ளது . நன்றி ஐயா .பதிவின் கடைசியில் தீர்வும் தந்துவிட்டீர்கள், வடிவேல் காமெடியுடன். நன்றி.
@senthilvadivu4467
@senthilvadivu4467 2 жыл бұрын
Thank you doctor 🙏 u r doing great job
@m.balasubramanianmuniasamy3796
@m.balasubramanianmuniasamy3796 2 жыл бұрын
Very thanks Doctor sir for your speech which is needed subject today hurrying life to everybody. Very useful sir.
@selvamselvammadhu8875
@selvamselvammadhu8875 2 жыл бұрын
Thank you sir
@sulthanabilal19
@sulthanabilal19 2 жыл бұрын
Thanks Dr Happy Diwali
@smrkeerai
@smrkeerai 6 ай бұрын
What is sleep apnea? Could you enlighten us on the difference or similarity between insomnia and sleep apnea?
@kdhanush4976
@kdhanush4976 9 ай бұрын
4:00 மணி வரை தூக்கம்
@nagasenachelladurai9418
@nagasenachelladurai9418 3 ай бұрын
Sir any remedy for snoring
@wmaka3614
@wmaka3614 2 жыл бұрын
வழக்கம்போல் இம்முறையும் மிகவும் சிறந்த ஓரு பதிவு. மிகவும் நன்றி. கட்டிலில் படுத்த உடனே அதாவது பத்து நிமிடங்களுக்கு உள்ளாகவே தூக்கம் வந்து விடுகிறதே, இதற்கு என்ன காரணம்?
@Uthiramerurmathi
@Uthiramerurmathi 2 жыл бұрын
வாங்கி வந்த வரம் தான்... வேறென்ன
@yasamin2993
@yasamin2993 2 жыл бұрын
@@Uthiramerurmathi 😀👍
@arull9424
@arull9424 2 жыл бұрын
🧐🧐🧐
@murthysankarakrishana2712
@murthysankarakrishana2712 2 жыл бұрын
Night 6times urine varadhu.i can't control it.I am a diabetic 😭
@shafran5922
@shafran5922 6 ай бұрын
great❤
@lonelywolf7081
@lonelywolf7081 2 жыл бұрын
Supper newsthanksDoctor
@veeraselvam5213
@veeraselvam5213 9 ай бұрын
Thanks Docto
@jyothsnabharathrajen9803
@jyothsnabharathrajen9803 Жыл бұрын
Thank you
@antonyjosephine494
@antonyjosephine494 2 жыл бұрын
Nice message..
@shanmugamkrishnan9014
@shanmugamkrishnan9014 2 жыл бұрын
Urin.adikadi.or.vanthavudan.kazippatarkul.adakamudiyamal.vudaiyelnaigeradu.eadarku.tiervu.kuravuem
@harikrishnan8808
@harikrishnan8808 2 жыл бұрын
Good of u to narrate n explain the various reasons for sleeplessness. Thank u n God bless.
@kuselankuselan2727
@kuselankuselan2727 2 жыл бұрын
Thank you DR good advice.
@gokulkannan7864
@gokulkannan7864 11 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@p.a.umadhevip.a.umadhevi9989
@p.a.umadhevip.a.umadhevi9989 2 жыл бұрын
Super sir excellent kandipa neenga sonathai Nan follow panren sir yenna speech wow very nice thank you so much sir
@Karthikeyan.n
@Karthikeyan.n 2 жыл бұрын
இந்த வீடியோ தூக்கம் வராம தா பார்க்குறேன் டாக்டர் சார்
@radhajagannathan1530
@radhajagannathan1530 2 жыл бұрын
😅
@praneethmommychannel
@praneethmommychannel 2 жыл бұрын
Sir pls alavuku athigama thookkam varrathu pathi oru video podunga sir. Eppome oru sleepy feeling irunthutte irukku. Night thukkam mulichu padikkanum nenachalum book la vachurukkum pothe thunkeeruren. Athu pathi sollunka doc
@karpagalakshmivijayaraghav5480
@karpagalakshmivijayaraghav5480 2 жыл бұрын
Happy deephavali
@25parthy
@25parthy 2 жыл бұрын
Excellent
@merlinjayapaul5046
@merlinjayapaul5046 Жыл бұрын
Dr please talk about sun raise to sunset eating method
@RadhaKrishnan-ru2so
@RadhaKrishnan-ru2so Жыл бұрын
Super sir🎉
@anramakrishnan2186
@anramakrishnan2186 Жыл бұрын
Explicitly explained about sleeping Excellent Thanks ANR
@sabarivenkat875
@sabarivenkat875 11 ай бұрын
Intha video pakkum pothu mani mid night 3
@ariuvthuraik7595
@ariuvthuraik7595 3 ай бұрын
ஆம பத்து காரணம் பல தீர்வு ! ! . ஒரேயொரு காரணம் செல்போன் . தீர்வு பவர் ஆப் .
@g.muthukrishnan982
@g.muthukrishnan982 2 жыл бұрын
Sir , please talk about tonsils problem for children soon . My daughter is suffering from it. I cannot bear her pain. Please, Please, Please.
@gokulakannan8184
@gokulakannan8184 4 ай бұрын
Last one year la almost 3 months zolpidem tartrate use panni than thoongi iruken
@manipriya-jd8kg
@manipriya-jd8kg 5 ай бұрын
OK sir super sir❤🎉🎉🎉
@gowriashok252
@gowriashok252 2 жыл бұрын
Thank you sir. Happy diwali.
@AntonySamy-pt2fz
@AntonySamy-pt2fz Жыл бұрын
Very super
@eraneeshahamed
@eraneeshahamed 2 жыл бұрын
Sir can you please explain the benefits of green coffee?
@skinfotamilan3298
@skinfotamilan3298 2 жыл бұрын
Super tnk u sirr
@sumathiharan9535
@sumathiharan9535 2 жыл бұрын
super sir thanks
@mangomultiverse
@mangomultiverse Жыл бұрын
Nanum thoongarthu illai rompa yosichite iruken past la nadantha tha ninaichu
@vanakkamsamayal4838
@vanakkamsamayal4838 2 жыл бұрын
CIRCADIAN RHYTHM plays a vital role for proper sleep.
@Godisgreat438
@Godisgreat438 2 жыл бұрын
Sleeplessness bz of peri nd post menaupose
@bassshanthi1699
@bassshanthi1699 2 жыл бұрын
Super sir
@rjkrjk3066
@rjkrjk3066 2 жыл бұрын
does Poppy seed (கசகசா ) with milk good for sleep and health
@jaianand9015
@jaianand9015 2 жыл бұрын
பாலுடன் கசகசா போட்டு கொதிக்க வைத்து குடிக்க வேண்டுமா எப்படி தயார் செய்ய வேண்டும்
@immanuelrufus3634
@immanuelrufus3634 2 жыл бұрын
Super advice doctor.
@rajansp6115
@rajansp6115 8 ай бұрын
good
@kdhanush4976
@kdhanush4976 9 ай бұрын
சரியான ஒரு வாரமா தூக்கம் வரவில்லை
@navaneethakrishnan.rnavane2053
@navaneethakrishnan.rnavane2053 3 ай бұрын
இன்று இரவு பொட்டுத் தூக்கம் வரவில்லை.....ஒரு வினாடி கூட தூங்க முடியவில்லை .....
@rajasekar.perumal
@rajasekar.perumal 2 жыл бұрын
Insomnia is a word @17:23 hall la mega serial parkuradhu is an emotion (romba baadhika patruparo)😵‍💫
@svbharaythy04
@svbharaythy04 2 жыл бұрын
Doctor, யோக பயிற்சியும் தியானமும் பரிந்துரைக்கலாமே
@workoutchallenge3019
@workoutchallenge3019 Жыл бұрын
காலையில உடற்பயிற்சி பண்றவங்களுக்கு தூக்கம் வரும்ம ஜயா...❤
@dhoorigai
@dhoorigai 9 ай бұрын
நானும் காலைல வியர்வை சிந்தி உடற்பயிற்சி செய்கிறேன்..ஆனால் தூக்கம் வரலை.... மனதிலே பிரச்சனை இருந்தாலும் தூக்கம் வருவதில்லை
@aathi1947
@aathi1947 7 ай бұрын
குறட்டை பற்றி விரிவா சொல்லுங்க டாக்டர்! உணவுப் பழக்கம் காரணமா?
@kamalammarimuthu6530
@kamalammarimuthu6530 2 жыл бұрын
Iam seeing this program, the time is midnight 3'clock ,what can I do???
Is skipping breakfast healthy or dangerous? | Dr. Arunkumar
15:53
Doctor Arunkumar
Рет қаралды 498 М.
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН