Magic of DRY vs WATER fasting | நீரில்லா vs நீர் விரதம் - பயன்கள் | Dr. Arunkumar

  Рет қаралды 153,163

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

Пікірлер: 236
@ilsmedia2223
@ilsmedia2223 2 жыл бұрын
@dr.arunkumar மிகவும் அருமையான தகவல்👍 நீங்கள் ஒரு முஸ்லிமல்லாத சகோதரராக இருந்தும் ரமலான் நோன்பின் சிறப்புகளைப் பற்றியும் கூறியிருந்தீர்கள் உங்களைப் போன்று அனைவரும் நடுநிலையாக உண்மைகளை ஏற்று பிறருக்கு சொல்வது மதங்கள் மத்தியில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தும் உங்களின் முன்மாதிரிக்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் நன்றி👍👍👍👍
@mohammedazarudeen1986
@mohammedazarudeen1986 Жыл бұрын
நோன்பு வைப்பதில் இவ்வளவு சிறப்புகள் உள்ளதா?! ரமலான் மாத Dry fasting பற்றி எனக்கு புரிய வைத்ததற்கு மிக்க நன்றி அண்ணா...
@bajlulrahmanrahman1554
@bajlulrahmanrahman1554 2 жыл бұрын
அருமை டாக்டர்! ரமலான் மாத விரதமுறை பலன்களின் அறியாத தகவல்களை பகிர்ந்ததற்கு.
@Khalidmajestic
@Khalidmajestic 2 жыл бұрын
உங்கள் உரை அருமை சகோதரே... ஒரு சிறு தகவல்...இறைவனின் இறுதி தூதர் முஹம்மது நபி அவர்கள் வாரம் இரு நாட்கள் (திங்கள் மற்றும் வியாழன் )நோன்பு நோற்பதை வழமையாக கொண்டிருந்தார்... இவ்விரு நோன்புகள் muslimகளுக்கு ரமதான் போல கட்டாயம் இல்லை.. ஆனால் கட்டாயத்திற்கு அடுத்த நிலை. ரமதான் மாத நோன்பு இயன்றவர்களுக்கு கட்டாயம்... அறிவியல் ஒத்து போகின்றது ஆன்மிகத்தோடு... இறைவன் நபி அவர்கள் மூலமாக 1500 வருடத்திற்கு முன்பு செய்த மற்றும் அறிவுறுத்திய ஒன்று இன்று அறிவியலால் நிரூப்பிக்கப்பட்டுள்ளது...
@sterlingvelli.p8222
@sterlingvelli.p8222 2 жыл бұрын
உங்கள் பதிவுகள் எல்லாம் மிக அருமை 🙏🙏மேலும் இது போல் பயன் உள்ள தகவல் வர வேண்டும் என்று விரும்புகிறேன் அண்ணா 🙏
@vasanthipillai13
@vasanthipillai13 2 жыл бұрын
Very informative
@karthisubramaniam8055
@karthisubramaniam8055 2 жыл бұрын
"உண்ணாமை உள்ளது உயிர்நிலை" ( திருக்குறள்)
@mcjayageetha595
@mcjayageetha595 2 жыл бұрын
இமயமலை உதாரணம் சூப்பரோ சூப்பர் டாக்டர்
@ashokkumar-xj7bu
@ashokkumar-xj7bu 2 жыл бұрын
தங்களது விரதம் பற்றிய விளக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி அய்யா.
@TamilzhanDurai
@TamilzhanDurai 2 жыл бұрын
உங்க வீடியோ லாம் ஒரு முறை பாக்க ஆரம்பிக்கிற வரைக்கும் இதுவும் ஒரு youtube சேனல் அவ்ளோதான்... ஆனா லேட்டா தான் புரியுது.... thank you doctor
@skarvind79
@skarvind79 2 жыл бұрын
சார் வணக்கம் அரவிந்த் நீங்க dry fasting பத்தி ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க அத ஆரம்பிச்சா எப்படி முடிக்கணும் அப்படின்னு சொல்லுங்க சார்
@arunthathys5877
@arunthathys5877 2 жыл бұрын
Sir 25-30 age kula vara diabetic pathi pesunga sir athu ethanala ivlo kammi ageku varuthunu sollunga sir, and pre diabetic pathiyum konjam vilakam kudunga sir plz
@ssk8815
@ssk8815 2 жыл бұрын
Tried 15 hours of dry fasting.(from 9.30PM yesterday to afternoon 12.30PM). Did not feel thirsty, but feeling lots of saliva is forming in mouth while finishing the fasting and even after food.
@ssk8815
@ssk8815 2 жыл бұрын
@@senthilkumar3161 During summer time, I did not tried dry fasting. Actually I’m in cold place outside India, so temperature is not an issue for me now. During summer in India I won’t try dry fasting.
@ssk8815
@ssk8815 2 жыл бұрын
@@senthilkumar3161 During the first try, don’t dry fast more than 12 hrs. Before start take enough water !!!!
@rizirizi7193
@rizirizi7193 2 жыл бұрын
வணக்கம் டாக்டர், க்ரீன் டீ பற்றி சொல்லுங்கள். உடல் இடை குறைப்புக்கு க்ரீன் டீ உண்மையில் உதவுமா???
@sadikali9373
@sadikali9373 2 жыл бұрын
இறைவன் மிக அறிந்தவன் என்று உங்கள் பதிவு மூலம் அறிந்தேன்....
@jaganramasamy
@jaganramasamy 2 жыл бұрын
வணக்கம் நல்ல பயனுள்ளதாக. இருந்தது
@jkvlogs6254
@jkvlogs6254 2 жыл бұрын
Ekadashi is such an ancient practice! Even that is amazing
@vijayalakshmi-rq1pf
@vijayalakshmi-rq1pf 2 жыл бұрын
I have been watching all your videos. your casual and comedy way of expressing is really impressive. Thank you
@hamjamohamed3941
@hamjamohamed3941 2 жыл бұрын
Good Doctor
@anandavignesh9016
@anandavignesh9016 2 жыл бұрын
Sir if acidity problem happen how to cure while fasting
@sily1959
@sily1959 2 жыл бұрын
Thank you Dr...what is controlled fasting? We are following wet fasting twice a week.
@buvanachandra7872
@buvanachandra7872 2 жыл бұрын
Enakku thanni thagam illa sir bayama irukku. Pasikira feel vantha thanni kudikalama pasikum thagathukum vidyasam theriyala itha sonna kindal panranga pls help me
@ThiruSiva
@ThiruSiva 2 жыл бұрын
Autophagy பற்றி உங்கள் விளக்கம் மிகவும் சிறப்பு...
@VijiBalaTamil
@VijiBalaTamil 2 жыл бұрын
சிறப்புங்கண்ணா, 👌 அருமையான சொன்னீங்க, அதுவும் உதாரணம் இமயமலை மிகச்சிறப்பு 👌
@monikakathirvel1854
@monikakathirvel1854 2 жыл бұрын
Sir pls post about types of cookwares, the pros and cons of them.
@vtamilmaahren
@vtamilmaahren 2 жыл бұрын
நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
@anithajayakumar3319
@anithajayakumar3319 2 жыл бұрын
Doctor It is suitable for mummy tummies..?can we try water fasting.. I'm c section,3 years ago.. please reply Sir..
@banumuruganm2151
@banumuruganm2151 2 жыл бұрын
Sir I Followed Intermittent fasting and reduced weight after seeing your video. Shall I start again,? I'm following 3 days in a week. Does it create liver stone problem.
@hra345
@hra345 2 жыл бұрын
I'm following ur low carb diet and showing lot of difference in dress size . But weight doesn't show more difference.... I'll continue......
@jenifernisha2149
@jenifernisha2149 2 жыл бұрын
Mee too y..
@LakshV
@LakshV 2 жыл бұрын
Dr pls post a video about RO water n it’s effects .. is it really good or bad ?
@priyankababu4729
@priyankababu4729 2 жыл бұрын
Sir back pain pathi sollunga .age37. Female
@sameernisha1856
@sameernisha1856 2 жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே..
@venkatyuva44433
@venkatyuva44433 2 жыл бұрын
10 days ஒரு தடவை இருக்கலாமா sir
@panneerselvam170
@panneerselvam170 2 жыл бұрын
Weekly 2 or 3 days irukalanu solranga
@sandhiyasanu3402
@sandhiyasanu3402 2 жыл бұрын
Helpful information 👌🏻😊
@vjbalaje
@vjbalaje 2 жыл бұрын
What about Sugar patients Doctor. Could they do fasting.
@CrownGanesh
@CrownGanesh 2 жыл бұрын
Good information Thank you so much Dr.. every month 2to3times am doing dry fasting for 24hours, and other days 20:4 intermediate fasting going regularly...
@mlwasubramanian4905
@mlwasubramanian4905 2 жыл бұрын
Spin discக்கு நீர் கிடைக்க வேண்டும் என்கிறார்களே. Disc க்கு மேல்&கீழ் உள்ள முள் எலும்பில் இருந்து கிடைக்கிறது என்று சொல்கிறார்களே. Spine problem உள்ளவர்கள் Dry Fasting இருக்கலாமா Dr.
@NG-pm5rg
@NG-pm5rg 2 жыл бұрын
Doctor thank you for your awareness videos. I request you to pl put video regarding sleep issues. Due to the pandemic, lifestyle of young people has changed. Their sleeping pattern got changed, lot of frustrations due to limited physical activity and social distancing.... Online classes and boredom. Pls guide the pros & cons and the way to get back to healthy lifestyle. Thanks🙏🙏
@zamranazeer367
@zamranazeer367 2 жыл бұрын
Very useful information
@anandhanbk3661
@anandhanbk3661 2 жыл бұрын
காலை ‌உணவை தவிர்த்தால் ஏகப்பட்ட பிரச்சினைகள் வரும் என்கிறார்களே டாக்டர் .பதில்‌கிடைக்குமா?
@mohamedabdullah8802
@mohamedabdullah8802 2 жыл бұрын
Doctor, which is the best water to drink RO or Normal?
@vickys1210
@vickys1210 2 жыл бұрын
What to do if there is no waste going out if there is fasting
@jaleesmahumood2051
@jaleesmahumood2051 2 жыл бұрын
Thanks for the good information Doctor.
@subbulakshmi971
@subbulakshmi971 Жыл бұрын
Tq so much doctor.. my doubt was cleared...
@mohamedjawaharanverbatcha1464
@mohamedjawaharanverbatcha1464 Жыл бұрын
Dear Doctor, i used to watch most of your video. Thank you so much for great advice, medical conditions. I used to observe dry fasting during Ramadan for 29/ 30 days. We used to take rice porridge for breaking fast. In addition, we used to take 2 or 3 pieces of vadai or samosa or bajji deep-fried item. Can we take these deep-fried items Afterward we don't take any heavy meals, only coffee or tea. Looking for your advice 10:53 Brunei Darussalam Best regards to all Mohamad
@raihanaazeezullah4927
@raihanaazeezullah4927 2 жыл бұрын
En payyanku age 6 kalathil 4year a neari katti pola iruku athuku oru video poduga pls sir
@Praveen_S-07
@Praveen_S-07 2 жыл бұрын
All videos are really good and helpful. Thanks doctor
@utubevenky
@utubevenky 2 жыл бұрын
Its not just normal fasting but Dry fasting also was practised in our indian culture, just that it was not popular among masses and hence it was lost as time passed by. But common thing that most of the prominent religions , if not all, recommend as part of its rituals/preaching is for the goodness of man & not for religion itself.
@sarvin7110
@sarvin7110 2 жыл бұрын
அருமையான கருத்து நன்றி சார் 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@nivedhasumathi6816
@nivedhasumathi6816 6 ай бұрын
Hello doctor...how to reduce the liver heat..any suggestions from your side..it's my humble request to make a video on that topic..expecting ur reply sir
@synthiajosh8183
@synthiajosh8183 2 жыл бұрын
Explanation Vera level doctor......semma
@kandasamyrajan
@kandasamyrajan Жыл бұрын
I came to know 5 days dry fasting is possible. Is it true?
@sindhukaran2870
@sindhukaran2870 2 жыл бұрын
Thank you for the excellent video sir
@boopathythee1484
@boopathythee1484 2 жыл бұрын
Sir please advice best diet and exercise for night shift workers
@lourduthangagnanamicheal.T
@lourduthangagnanamicheal.T Жыл бұрын
SUMMER time la intha dry fasting irukkalama sir India la
@PrakashPrakash-fr3ht
@PrakashPrakash-fr3ht 2 жыл бұрын
சார் எனக்கு சி ஆர் பி லெவல் 59.6 பட் எனக்கு கொரநாத் தோற்று இல்லை என்னுடைய வெயிட் 80 kg பிசிஓஎஸ் ப்ராப்ளம் இருக்கு எனக்கு கை கால் வலி அதிகமா இருக்கு இதுக்கு என்னுடைய வெயிட் தான் காரணமா ப்ளீஸ் சொல்லுங்க சார்
@rajvanstudio5499
@rajvanstudio5499 2 жыл бұрын
Correct sir unmaiyai neenka sollitinka Iraivan unkalukku arulpurivanaha insha Allah thirukkuranai nenka padinka sir unkalukkake nan pray panra
@skthivelchinnasamy9378
@skthivelchinnasamy9378 2 жыл бұрын
சார் விரதம் இருந்து கொண்டே உடல் எடை அதிகரிக்கும் முறையை கூறுங்கள்
@universe9218
@universe9218 2 жыл бұрын
Doctor I have planter fasities Pls tell me some remedy
@abidavid5084
@abidavid5084 2 жыл бұрын
Useful information thank you 🙏
@vedhanayakijagadeesan1040
@vedhanayakijagadeesan1040 2 жыл бұрын
Vazhga valamudan sir. thank you.
@fhjcdhhg2101
@fhjcdhhg2101 Жыл бұрын
Doctor drinking more water that is safe or dangerous.pls upload video
@musicsoultamil5592
@musicsoultamil5592 2 жыл бұрын
Rompa thanks sir......
@veeramaniselvaraj
@veeramaniselvaraj 2 жыл бұрын
விரதம் இருந்தால் குடல் புண் ஏற்படுமா டாக்டர்???❤️❤️❤️
@user-yc8uy1jp1c
@user-yc8uy1jp1c 2 жыл бұрын
குடலில் பெரிய பொத்தல் விழுந்து விடும்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@senthilkumarbalasubramania6387
@senthilkumarbalasubramania6387 2 жыл бұрын
I have glaucoma but surgery done. Can I do water fasting?
@shahinachan7231
@shahinachan7231 Жыл бұрын
Thank you very much for your great advice dr God bless
@kesavankesavan9999
@kesavankesavan9999 2 жыл бұрын
ரொம்ப நன்றி சார் 🙏 நீங்கள் சொன்ன மாதிரி எனக்கு பாரா தைராய்டு கட்டி (Tumor) இருக்கிறது, அதனால் கால்சியம் உடம்பில் எலும்புகளில் தங்காமல் வேகமாக வெளியேறுகிறது, Dry fasting இருந்தால் இந்த பாரா தைராய்டு வீக்கம் கட்டி கரையுமா சார், எவ்வளவு நாள் ஆகும் கட்டி கரைய சார் சொல்லுங்கள் ப்ளீஸ் 🙏
@sganeshrmd
@sganeshrmd 2 жыл бұрын
Some doctor telling that skipping breakfast is not good for health, but in intermittent fasting we need to increase the fasting period, in that case we need to skip the breakfast which one is correct sir
@sangeethasai136
@sangeethasai136 2 жыл бұрын
Dry fasting is possible for gastric people?
@muruganp8894
@muruganp8894 2 жыл бұрын
More information Thank you sir
@shenbagavallimuhesh5463
@shenbagavallimuhesh5463 2 жыл бұрын
Superb Sir. Excellent Sir. Thank You Sir.
@aruthiaspects6896
@aruthiaspects6896 2 жыл бұрын
Sir, you are justifying the phenomenon 'service to society'. Keep doing sir.
@naturespeaks9569
@naturespeaks9569 2 жыл бұрын
வாயில் கெட்டவாடை, மேல்வயிற்றில் எரிச்சல், எதுகளிப்பு அதிகமாக உள்ளது. Helicobacter pylori உள்ளது என உணர்கிறேன். சார் இதற்கு மருந்து கூறவும். Please.
@gajuanand3783
@gajuanand3783 2 жыл бұрын
As usual another lovely info thanks Doctor
@sheelaselvaraj1270
@sheelaselvaraj1270 2 жыл бұрын
Thank u so much Dr.
@srimurugansreeju8861
@srimurugansreeju8861 2 жыл бұрын
Thank u sir..useful video sir🙏
@akilaandeswarinagaraajan64
@akilaandeswarinagaraajan64 2 жыл бұрын
Ekadasi fasting is also the same as you prescribe. Our ancient science has everything which is builtin in our culture. But we forget everything and admire western world.
@arulselvan5937
@arulselvan5937 2 жыл бұрын
Thank you doctor. Very good information and advice.
@vijayalakshmi-rq1pf
@vijayalakshmi-rq1pf 2 жыл бұрын
Doctor, I'm suffering from gout problem. Please if u make a video about gout and uric acid, it will be very helpful for us
@selvamselvammadhu8875
@selvamselvammadhu8875 2 жыл бұрын
Thank you sir
@balasubramaniansubbhaiya5632
@balasubramaniansubbhaiya5632 2 жыл бұрын
நன்றி டாக்டர்.
@vishnumgmg9908
@vishnumgmg9908 2 жыл бұрын
Is it ok for doing once in a week
@rajeshe4676
@rajeshe4676 2 жыл бұрын
Good information doctor
@mohandiya9831
@mohandiya9831 Ай бұрын
சார் வணக்கம் நீரில்லா விரதம் இருக்கும்பொழுது விரதம் நேரம் முடிந்தவுடன் ஒரு நாளைக்கு தேவையான மூன்று அல்லது நான்கு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டுமா அல்லது குறைவாக அருந்த வேண்டுமா
@subramanianr5357
@subramanianr5357 2 жыл бұрын
Good afternoon Dr. I'm 70 years diabetic for past 3 years and taking Metformin 1000 mg twice a day. I'm also taking 100mcg Thyroxin. Now I am not able to go for Ekadasi fasting for 36 hours as earlier. I get. severe headache and forced to small amount of food. Should I stop fasting. Recent Hb1Ac is 6. FBS 135 PP 165. During fasting I am taking two Panadol to stop headache. I don't take Metformin on fasting day. Should I stop fasting?
@ragaviramanathan3432
@ragaviramanathan3432 2 жыл бұрын
Thank you sir for this video
@muthur9798
@muthur9798 2 жыл бұрын
Thank you Doctor
@ajayulagam2143
@ajayulagam2143 2 жыл бұрын
Unga diet and tips follow pani 10kg kammi panita Sir .. Kammi pana weight ah epdi maintain pandrathu solunga plzzzzzz... Waiting for ur reply sir....
@stanleymedia786
@stanleymedia786 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா.. நல்ல பயனுள்ள மருத்துவ அறிவியல் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பதிவுகள்.. மிக்க நன்றி
@mathivathana116
@mathivathana116 2 жыл бұрын
Sir. 16 மணி நேரம் கழித்து சாப்பாடு சாப்டவுடனே ரொம்ப தூக்கம் வருது. தூங்கியே ஆகணும் கிற feel வருது ஏன் அப்படி இருக்கு? தொடர்ந்து 16 மணி நேர விரதம் இருக்கலாமா? ( i am a diabetic patient) pls clarify
@nalinipurushothaman4529
@nalinipurushothaman4529 Жыл бұрын
Even Hindus have dry fasting during ekadesi every 15 days once. But next day we wat aatheekeerai poriyal compulsory.
@pavithramanavalan2136
@pavithramanavalan2136 2 жыл бұрын
Hi doctor, that’s a great information. I wanted to know whether a breastfeeding mother can use plix (plant based products - tablets )
@RajaRam-cq6du
@RajaRam-cq6du 2 жыл бұрын
Nice information sir 👌💪💪👍
@vinayakamuruga2014
@vinayakamuruga2014 2 жыл бұрын
Hai doctor...MENS BODYHAIR ah TRIM PANALAMA .. ATHUNALA FUTURE LA ANY PROBLEM VARUMA KINDLY REPLY DOCTOR PLZZZZZZ .. Im very depressed about this...How can i contact u sir??
@manimegalaiganesh7645
@manimegalaiganesh7645 2 жыл бұрын
naan unga video paarpatharkku karanam neega seium Comedy speech super sir.
@aruljothen.k1647
@aruljothen.k1647 2 жыл бұрын
Please give speech About First aid help Weight reduction Hypertension Diabetes mellitus. Renal failure Dialysis help Alcoholic de addiction Psychology counselling
@sivansivan3694
@sivansivan3694 2 жыл бұрын
மாலை வணக்கம் சார் கீழ்வாதம் மற்றும் யூரிக் ஆசிட் அதிகம் இருக்கும் அனைவருக்கும் மருத்துவம் தேவையா அதை பற்றிய கட்டு கதைகள் மற்றும் உன்மையை பற்றி கூறுங்கள்.
@umaj8884
@umaj8884 2 жыл бұрын
In our culture fasting is very much a part. Ekadasi twice every month and during sashti we never even take water. Our ancestors were much more intelligent than us
@rajt1489
@rajt1489 2 жыл бұрын
Recommend foods that is less is carbo please.
@lishiprani4046
@lishiprani4046 11 ай бұрын
When dry fasting can we sleep sir
@rajiarun1671
@rajiarun1671 2 жыл бұрын
Dr migraine problem pathi konjam post panunga
@kamarajm9291
@kamarajm9291 2 жыл бұрын
Arumai sir 👌
Is skipping breakfast healthy or dangerous? | Dr. Arunkumar
15:53
Doctor Arunkumar
Рет қаралды 470 М.
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 31 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 191 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 59 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 24 МЛН
Water fasting Benefits | நீர் விரதத்தின் நன்மைகள் | Dr Ashwin Vijay
9:02
Strength India Movement - Tamil / தமிழ்
Рет қаралды 1,3 МЛН
How many eggs can you eat in day ? Explains Dr Santhosh Jacob .
13:46
Dr Santhosh Jacob
Рет қаралды 254 М.
Intermittent FASTING - இருப்பது எப்படி ?
17:12
Priya Pal (Tamil)
Рет қаралды 1,5 МЛН
The good, necessary and bad about chia seeds ( TAMIL )
14:51
Dr Santhosh Jacob
Рет қаралды 418 М.
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 31 МЛН